jaffna to vavuniya train travel! இலங்கையில் புகையிரத பயணம் இப்படி தான் இருக்கும்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #vavuniya #train #jaffna_train #train_travel
    வணக்கம் உறவுகளே,
    நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டது. இது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரை செல்லும் புகையிரத பயணம் பற்றியதாகும்.
    Location - jaffna railway station, Srilanka.
    ஏனைய காணொளிகளை பார்க்க↓↓
    புகையிரதப் பயணம் - • jaffna to vavuniya tra...
    எங்கள் கிராம துவிச்சக்கர வண்டி சுற்றுலா - • My village tour by bic...
    மீன்பிடித்தல் பகுதி 1 - • இலங்கை இந்திய கடற்பரப்...
    மீன்பிடித்தல் பகுதி 2 - • Fishing in srilanka! இ...
    மாதகல் தங்க மீன் - • இந்தியா தெரியுமா? இலங்...
    Lingam Cool bar - • யாழ்ப்பாண லிங்கன் ஐஸ்க...
    யாழ்ப்பாண மட்பாண்ட உற்பத்தி - • Jaffna traditional pot...
    youtube க்கு வர வேண்டாம் - • youtube இல் இவ்வளவு சம...
    குருநகர் தங்கம்கொத்து - • Kurunagar Thangam Koth...
    யாழ்ப்பாண சுற்றுலா - • அனைவரும் கேட்ட இடம் !வ...
    100 வருடம் பழமையான பொருட்கள் - • இது எல்லாம் இருக்கா? ய...
    யாழ்ப்பாண பழரச தொழிற்சாலை - • இப்படியா ஜாம் செய்வது!...
    யாழ் முற்றம் (யாழ் உற்பத்தி பொருட்கள்) - • Video
    ஆனைக்கோட்டை பாரம்பரிய எள்ளுப்பாகு - • யாழ்ப்பாணத்து பாரம்பரி...
    சங்குவேலி வெள்ளரித்தோட்டம் - • எல்லாமே நாசமா போச்சு😢ச...
    spice of jaffna - • யாழில் இப்படி ஒரு சாப்...
    இலங்கையில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி - • இலங்கையில் இருந்து இந்...
    இரவு நேர யாழ்ப்பாணம் - • யாழில் இரவுநேர உலாத்தல...
    எங்கள் கிராமத்தில் உலாத்துவோம் வாங்கோ - • Jaffna My Village Tour...
    பண்டத்தரிப்பு பனங்கட்டி உற்பத்தி - • Pandatharippu panankat...
    பாரம்பரிய செக்கு நல்லெண்ணெய் உற்பத்தி - • யாழ்ப்பாண பாரம்பரிய செ...
    யாழில் இப்படியும் இடமா - • Reecha organic farm ex...
    யாழில் சிறந்த கொத்து - • Jaffna Best Koththu! இ...
    இலங்கையில் இப்படி கடையா - • Aeroplane Icecream Sho...
    எங்கள் வெட்டுத்தோட்டம் - • Our Home Garden Tour! ...
    யாழ்ப்பாணத்து தெருவோர சுண்டல் கடை - • Jaffna Street Food! யா...
    இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவதில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
    Ks shankar Instagram - ...
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...
    #Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food #jaffna_style_food #srilanka #srilanka_food_review #jaffna_youtuber #k_s_shankar #ks_shankar_jaffna #jaffna_ks_shankar #kss #jaffna_food

КОМЕНТАРІ • 330

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 3 роки тому +8

    அருமை. என்ன தான் விமானப்பயணங்களை மேற்கொண்டாலும் வெளிநாடுகளில் ரயில்களில் பயணித்தாலும் இலங்கை ரயில்பயணங்களுக்கு ஈடாகாது. யன்னல் இருக்கையில் இருந்து இலங்கையில் அழகையும் அந்த ரயில் சத்தங்களை ரசிப்பதே சுகம். குறைகளும் வசதிகள் அற்ற தன்மைகளும் இருந்தாலும் இங்கு பயணங்களில் கிடைக்காத சந்தோசம் உங்கள் பதிவில் கிடைத்தது. நன்றி.
    மேலும் இங்கு அமெரிக்கா நியோர்கில் உங்கள் பதிவுகளை தவறாமல் பார்ப்பேன். முன்பு ஆரம்பத்தில்உங்கள் பதிவுகளில் இடையில் விளம்பரங்கள் வருவதில்லை. (அமெரிக்கவிளம்பரங்கள்)ஆனல் இப்போதுதொடர்ந்து பார்ப்பதால் நிறைய விளம்பரங்கள் இடையில்வருகின்றன. சில skip பண்ண முடியாத முழுவிளம்பரங்கள். அவை உங்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @Ram_Saro
    @Ram_Saro 3 роки тому +2

    உங்கள் வீடியோக்களை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பார்த்து,வருகிறேன். அனைத்தும் அருமை. வாழ்த்துகள்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @jaish1555
    @jaish1555 3 роки тому +4

    யாழ் புகையிரத நிலையத்தின் புதிய அழகை காணக்கிடைத்தமைக்கு நன்றி. Keep it up 👍. Take care 🙏🏻

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +2

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @sabanasgallery2.092
      @sabanasgallery2.092 2 роки тому +1

      ❤🇱🇰

  • @ammuammu754
    @ammuammu754 3 роки тому +1

    ரயிலில் வரும்போது ஒவ்வொரு இடங்களையும் சொல்லிஇருக்க வேண்டும் உப்பலங்களைப் பார்க்கும் போது சொல்லியிருக்க வேண்டும் மிகவும் நன்றாக இருந்தது உங்கள் காட்சிப்படுத்தல் நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

  • @sivalingamthiruselvan
    @sivalingamthiruselvan 3 роки тому +11

    அருமை bro from India
    நாங்களும் 2018 colombo to kandy வரை பயணித்தோம்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +2

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @ammuammu754
    @ammuammu754 3 роки тому +3

    பாடசாலைப் பிள்ளை களுக்கு உபயோகமான இருக்கும்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஆம்😊.பக்கத்தில ஆக்கள்😢 அதான் சொல்ல முடியல.

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 3 роки тому +2

    தொடருந்தில் இருந்து வெளியே பார்க்கும்போது நல்லா இருக்கு .
    அருமை.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆம்😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @piratheepanmahalingam2332
    @piratheepanmahalingam2332 3 роки тому +4

    தம்பி பதிவு தரம் நாங்க விரும்பிறமாதிரி இடங்ங்கள காட்டுறீங்க மனதுதுக்கு மகிழ்சியா இருக்கு வழ்துக்ள் நன்றியடா தம்பி💪🏽✌️👍👏🏽

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா😊. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @மட்டுஎழுகதிர்

    யாழ்ப்பாணத்தில் ரயில். பார்ப்பதற்கு எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் அப்பொழுது ரயில் இல்லை. இப்பொழுது அங்கு ரயில் உள்ளது. But நான் அங்கில்லை😢😢😢

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா😢காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 роки тому +1

    அருமை அருமை தம்பி. தாயகத்தைப் பார்க்க அழகாகவும் ஆசையாகவும் இருக்கு தம்பி👌👌👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ☺️உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.❤️

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 3 роки тому +3

    Shankar ungal videos ellam nan pakkeranan ellam super nice shankar ungalukku valththukkal

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

  • @mustafajameel1943
    @mustafajameel1943 3 роки тому +3

    அழகான இயற்கை காட்சிகளுடனான தொடருந்து பயணம் சிறப்பான காணொளி வாழ்த்துக்ள் சகோ

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @sarjanagowry2244
    @sarjanagowry2244 3 роки тому +2

    அருமையான காணொளி, தம்பி படிப்பு முக்கியம்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @sunderanton2906
    @sunderanton2906 3 роки тому +1

    உங்கள் புகையிரதம் பயணம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி தம்பி.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

  • @benedictedavid5514
    @benedictedavid5514 3 роки тому +1

    நாங்களும் கூடவே பயணித்தது போல இருந்தது, முன்னர் இருந்த புகையிரதம் போல இல்லை, இப்போ வித்தியாசமான புகையிரத ம, எனது கணவரின் வீடு யாழ் புகையிரத நிலையத்துக்கு அருகில், உங்கள் காணொளியில் அவரின் வீட்டை அடையாளம் கண்டோம்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா👌,காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rbala5033
    @rbala5033 3 роки тому +2

    அருமையான பதிவு. யாழிலிருந்து நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. உங்கள் பரந்த சேவைக்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் காணொளிகளை காண ஆவலாக உள்ளது. மீண்டும் இன்னொரு வீடியோவில் சநதிப்போம்.👍👍👍🇬🇧🎊🎊🎊

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @aashag2965
    @aashag2965 3 роки тому +10

    Hi bro unga place la train la pogutha nanga banglore la vanthu mattikittom Tamil Nadu poga mudiyala😔😫 but unga place la clean ha irukku👍nice video keep rocking🎸🎶🎶

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா😢காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @suthathambyah6073
    @suthathambyah6073 3 роки тому +1

    இயற்கைகாட்சிகளோட புகையிரத பயணம் அழகாக இருக்கிறது.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ☺️காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @suthathambyah6073
      @suthathambyah6073 3 роки тому

      @@ksshankar கட்டாயமாக பார்க்கிறேன், திங்கட் கிழமை லீவு நாள் 2,3 காணொளிகளையாவது பார்க்க முயற்சிக்கிறேன்.

    • @suthathambyah6073
      @suthathambyah6073 3 роки тому

      @@ksshankar இலங்கைக்கு வரும் போது முடிந்தால் தம்பியையும் நேரே சந்திக்க விருப்பம் இருக்கிறது.

  • @Music-cd6fg
    @Music-cd6fg 3 роки тому +10

    Super bro...0.03 😂🤣👌🏻
    I like your intro theme music 😘

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @subbuCooking
    @subbuCooking 3 роки тому +2

    என்ன சொல்ல?மிகுந்த அழகாக இருந்தன இந்த இடங்கள் சுமார்40 வருட ங்களுக்குமுன்பு நல்ல தரமான பதிவு

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ☺️காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 3 роки тому +1

    நல்ல பதிவு மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் சங்கர்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️

  • @tvtstatus7347
    @tvtstatus7347 3 роки тому +8

    நீங்கள் நல்ல மனிதன் அண்ணா. 👌🏻

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ☺️காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @sbvasantharajan5718
    @sbvasantharajan5718 3 роки тому +1

    சங்கர் வணக்கம் வவுனியா காட்டுவிங்க என்று ஆவலாக இருந்தேன் லண்டனில் இருந்து பரவால்லை உங்கள் வீடியோவுக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஊரடங்கு முடியட்டும் காட்டுறேன்.நன்றி😊

  • @mithulanathan3567
    @mithulanathan3567 3 роки тому +2

    Wow video super nankalum trainila pona mathiri erukku super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @A-Graha
    @A-Graha 3 роки тому +7

    Awesome Thambi ❤🕉✝️🙏
    We are from Canada .

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @sabanasgallery2.092
      @sabanasgallery2.092 2 роки тому

      Hi from :🇱🇰❤

  • @suvenithasuveni6950
    @suvenithasuveni6950 3 роки тому +7

    Super brother. 😍😍😍😍😍 From Batticaloa...

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @remoshiva9609
    @remoshiva9609 3 роки тому +2

    Railway station kaddinathukku thanks bro. This year srilanka vara mudijamal irukkerom ealla edangalaum suththi kaddunga pakkeram

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ☺️☺️💐அப்படியா😊நன்றி

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா
    புகையிரதப் பிரயாணம் நானும்
    உம்மோடு சேர்ந்து பயணம் செய்தது
    போலவே இருந்தது இரு மருங்கிலும்
    அழகான இயற்கை காட்சிகள்
    ரசித்துக் கொண்டேன் நன்றி சங்கர்
    👍🚂🚈

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @thethoshmybestfriend4182
    @thethoshmybestfriend4182 3 роки тому +19

    அண்ணா கிளிநொச்சியில் உள்ள இடங்களை சுத்தி காட்ட மாட்டிங்கலா

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +6

      கண்டிப்பாக விரைவில் காட்டுவேன்😊,காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @Hydra_Kiri
      @Hydra_Kiri 3 роки тому +2

      Kilinochchi Super Aaaa Irukkum bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆம் விரைவில் வருவேன்

    • @jayapalanrf8864
      @jayapalanrf8864 3 роки тому +3

      Very nice Shankar thanks for sharing our old memories keep it up .God bless you and your family. Always our support is there for you .bye 👋

    • @etm4074
      @etm4074 3 роки тому +2

      Yes I'm watching..... Vaagka bro

  • @kirubakarannagarajan1600
    @kirubakarannagarajan1600 2 роки тому +1

    அருமை அருமை

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 роки тому +1

    Wow super very nice 👍 excellent video is super bro wow

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 роки тому +2

    Thambi very nice clean train, pandemic time take care your self.!!

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @MrShamintha
    @MrShamintha 3 роки тому +6

    Naanthan shankar nu unga face a kaattura moment nice bro😉😉❤️❤️❤️

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      😂🤣காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @MrShamintha
      @MrShamintha 3 роки тому

      @@ksshankar கண்டிப்பா nanba... Ungal ஆதரவை எங்களுக்கும் தாருங்கள் ❤️❤️❤️ i will support always 👍👍👍👍👍

  • @jepanesan5252
    @jepanesan5252 3 роки тому +2

    Nee Rompa Nallavanda Bro From Switzerland

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @Imkaviiii
    @Imkaviiii 3 роки тому +2

    நண்பா உங்கள் பதிவைப் பார்த்தேன்....உங்கள் வீடியோக்கள் அருமை என் ஆதரவு உண்டு..விரைவில் சந்திப்போம்...

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @saalaivizhigal
    @saalaivizhigal 3 роки тому +5

    Super bro.keep rocking🔥

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @anburaja9173
      @anburaja9173 3 роки тому

      @@ksshankar சாலுக்கு நேரம் கிடைக்கும் போது பார்க வேண்டுமா? 🤔
      ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் 🤣
      நன்றி
      🇱🇰ஈழத் தமிழன் 🇳🇴

  • @santhoshsutharsan9076
    @santhoshsutharsan9076 3 роки тому

    எனக்கு நீண்ட நாள் விருப்பம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பயணம் போகவேண்டும் என்று
    உங்கள் காணொளி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @darkbgmstatus3938
    @darkbgmstatus3938 3 роки тому +5

    கானொளி அருமை பெரிய மனது பண்ணி எனது சேனலுக்கும் உதவுங்கள் உறவுகளே நன்றி 🙏🙏

    • @darkbgmstatus3938
      @darkbgmstatus3938 3 роки тому +2

    • @darkbgmstatus3938
      @darkbgmstatus3938 3 роки тому +2

      தயவுசெய்து உதவுங்கள்❤❤

    • @jeyanthanpapy6187
      @jeyanthanpapy6187 3 роки тому +2

      நான் subscribe செய்துள்ளேன் சகோ ❤

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      தொடர்ந்து காணொளி போடுங்கள். காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @darkbgmstatus3938
      @darkbgmstatus3938 3 роки тому +1

      @@ksshankar நிச்சயம் அண்ணா நன்றி 🙏🙏

  • @thirupavi6464
    @thirupavi6464 3 роки тому +1

    அருமையான காணொளி சங்கர்.. இலங்கையில் சிறந்த ஒரு புகையிரத நிலையமாக யாழ்ப்பாண புகையிரத நிலையமும் ஒன்று என்ற தரவு இருக்கின்றது.. காணொளி மூலமாக அழகாகவும் அதை காட்டி உள்ளீர்கள்..🙂

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @thirupavi6464
      @thirupavi6464 3 роки тому +1

      உங்கள் அனைத்து காணொளிகளையும் பார்த்திருக்கின்றேன் சங்கர்..அனைத்துமே அருமையான காணொளிகள் 🙂

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 3 роки тому +3

    Hope you enjoyed your rail trip have fun keep it going.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 роки тому +2

    அருமை சங்கர்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rajana8192
    @rajana8192 3 роки тому +1

    எல்லாமே super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம், எப்படி நலமா? உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.❤️❤️

  • @prakalya2321
    @prakalya2321 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோ......
    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
    நன்றியுடன்..

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @Vetha000
    @Vetha000 3 роки тому +1

    Nalla kaadchikal...thank you.. vaalthukal....Thanmpy

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

  • @prabakaran3946
    @prabakaran3946 3 роки тому +1

    You yong boy verey jop I miss srilanka bro

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 роки тому +1

    CONGRATULATIONS. THAMPI.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @darvesh7867
    @darvesh7867 3 роки тому +1

    Nallairukku bro super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

    • @darvesh7867
      @darvesh7867 3 роки тому

      @@ksshankar ok bro sure...

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому

    Yazhpanam railway station nalla sutthamaga irukku.Vazhi beela niraya panai maram theriyenum.Anggala nonggu famous Pola.Nam trainla payanam seiyum feeling irukku Shankar thambi.Nice

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஓம் ☺️☺️💐உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️

  • @plugpoint6368
    @plugpoint6368 3 роки тому +2

    இந்திய எல்லையில் ஒரு வீடியோ போடுங்க அண்ணன்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      கண்டிப்பாக ☺️உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 роки тому +1

    பகல் வேளையில் நீண்ட பயணம் செல்ல ஆசை புகையிரதத்தில் ☺☺☺

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @shanr1514
    @shanr1514 3 роки тому +1

    Ks shanker very nice bro I like your video hopefully you had good trip

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @piranavisp3231
    @piranavisp3231 3 роки тому +2

    அருமை ❤️, பிண்ணனி இசை 👌0.03😄😂👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😂😂காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @sampathkumar7057
    @sampathkumar7057 3 роки тому +1

    Nice journey

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 роки тому +1

    Wow superb travel
    I like this video
    💯✅

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

  • @priyasharath6828
    @priyasharath6828 9 місяців тому

    Watching from india 😊

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 роки тому +3

    உங்கட அடுத்த பயணத்தை காண அவலாகவுள்ளேன்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      கண்டிப்பாக விரைவில் வரும்,காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @kanjanathaya5012
      @kanjanathaya5012 3 роки тому

      Very nice

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 3 роки тому

    அருமை நண்பா💐💐💐

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி❤️

  • @vtsnive8394
    @vtsnive8394 3 роки тому +1

    பதிவு நன்றாக உள்ளது
    👍👍👍👍👍👍👍👍👍
    மிக சிறப்பு

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @etm4074
    @etm4074 3 роки тому +1

    Bro video rompa semmmaa

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 роки тому +2

    அருமையான வீடியோ தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @divenareshnaresh7529
    @divenareshnaresh7529 3 роки тому +2

    அழகான ஊர்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @talentstube2023
    @talentstube2023 3 роки тому +7

    அண்ணா என்ன Application la Edit பண்ணுவிங்க

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      Adobe premiere, காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @dmiserv2093
    @dmiserv2093 3 роки тому +4

    Jaffna 💯 Tamil but wonder why all signs 🪧 are ✍🏻in Singalees Tamil instead of *Tamil* 🤔 in the future maybe Chinese will be 1st😁 bTW I love your 🚃 TourS🌴☘️😍😍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி😊💐

  • @SivaSiva-ti8bk
    @SivaSiva-ti8bk 3 роки тому +1

    Nice 👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @jeyasentertainments970
    @jeyasentertainments970 3 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @Nehza28
    @Nehza28 3 роки тому +1

    ♥️train vlog super ❤ keep it up ❤

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      வணக்கம், எப்படி நலமா?😊 காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

    • @Nehza28
      @Nehza28 3 роки тому

      @@ksshankar im good ..ur wellcome

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +1

    Super bro verry nice thank you ❤❤❤👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @dimaljonash6397
    @dimaljonash6397 3 роки тому +2

    Arumaiyana pathivu bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @rajeevrajeev7458
      @rajeevrajeev7458 3 роки тому

      Hi

    • @rajeevrajeev7458
      @rajeevrajeev7458 3 роки тому

      🌼🌸💮

  • @mangaleswaryparamalingam6938
    @mangaleswaryparamalingam6938 3 роки тому

    Hi😁😁vavuniya Railway station sema ahlaku 20 year munnadi paththan ippo sema vera leval super ❤❤❤❤❤❤❤❤❤romba thanks intha time kandipa rail than payanam💯supeeeeeerrrrrr🙏🙏🙏🙏🙏👍👍👍👎👏👏👏👏

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rajinis1671
    @rajinis1671 3 роки тому

    அருமை அப்புஊர்ரயில் ஏற ஆசை95ஆண்டுவெளிநாட்டுக்குவரும்போதுவவுனியாஏறிவந்ததுதான் பிறகு ஏறவில்லை வீடியோ அருமைகச்சான்வேண்டி சாப்பிட்டுஇருக்காலம்ஐயா👌🌹😀

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @JK-se5vw
    @JK-se5vw 3 роки тому +1

    Super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

  • @umasathees
    @umasathees 3 роки тому +1

    Super 👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @umasathees
      @umasathees 3 роки тому +1

      @@ksshankar ok 👍

  • @varmavarma1577
    @varmavarma1577 3 роки тому +1

    Good

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому

    மிக நன்று

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

  • @robertjercian8844
    @robertjercian8844 3 роки тому +2

    Welcome to vavuniya anna

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @hamceditz
    @hamceditz 3 роки тому +2

    Appuyea kks kum jaffna la irunthu train la pooi kaadungo

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      போவம்😊.அதுக்கு முதல் எங்களை வெளிய போக விடட்டும்🤣காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @arungiri7876
    @arungiri7876 3 роки тому +2

    Very nice shankar bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @arungiri7876
      @arungiri7876 3 роки тому +1

      @@ksshankar நிச்சயமாக பார்க்கிறேன் நண்பா

  • @srikumar8559
    @srikumar8559 3 роки тому +4

    Super Bro 👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 роки тому +1

    Vera level bro 👍🥰

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @vasanthakumararushanth1063
    @vasanthakumararushanth1063 3 роки тому +3

    Anna antha cinematic bgm entha song endu solla mudiyuma. Video very nz anna ❤️

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      எனக்கு பாடல் பெயர் தெரியவில்லை.😢.youtube library இல் தான் download பண்ணினேன்.காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @vasanthakumararushanth1063
      @vasanthakumararushanth1063 3 роки тому

      Thnx bro❤

  • @sriskanthantharshan4974
    @sriskanthantharshan4974 3 роки тому +1

    Arumaiyana pathivu

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @josephsutharsan872
    @josephsutharsan872 3 роки тому +2

    Super thambi 👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 3 роки тому +2

    Chennai ICF இரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து வந்த இந்த S13 DEMU இரயில்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      அப்படியா,காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

    • @sabanasgallery2.092
      @sabanasgallery2.092 2 роки тому

      🇱🇰❤

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 роки тому +8

    வீடியோ நன்றாக உள்ளது பதட்ட படாமல் பேசலாமே

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா😊 கண்டிப்பாக.காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rajeshwariraje604
    @rajeshwariraje604 3 роки тому +3

    Semma bro 👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 3 роки тому +5

    மிகவும் அருமை 👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @karthikeyanmanavalan2670
    @karthikeyanmanavalan2670 3 роки тому +1

    Nise travel sankar

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @anojansiva7847
    @anojansiva7847 3 роки тому +1

    Anna cake shop patri oru video illaya Anna

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      கண்டிப்பாக வரும்.😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому +1

    ❤👍🙏

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 роки тому +1

    தமிழகத்திலும் பேருந்து கட்டணங்களை விட ரயில் கண்டணம் மிக குறைவு.
    யாழ் நிலையத்தில் மொத்தம் இரண்டு நடைமேடைகள் தானா?
    இலங்கையில் மின்சார ரயில்கள் கிடையாதா?

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆம் 2 தான். மின்சார ரயில் இல்லை .காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @GrowWithKeshiCan
    @GrowWithKeshiCan 3 роки тому +2

    Semma Anna

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 3 роки тому +1

    Super bro ungaloda Railway Station neat a clean a iruku bro. Vavunia neenga irukura place la irundhu long a bro. Local train la bathroom irukadhu bro enga place la

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா, காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @Ashwin-1334
    @Ashwin-1334 3 роки тому

    Fantastic

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி❤️❤️

  • @mohamadrikaz357
    @mohamadrikaz357 3 роки тому +3

    Unga uoorla look down illaya Bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஊரடங்கு தான்😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @masaleem272
    @masaleem272 3 роки тому +1

    ❤️👍👋

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️

  • @kalpanastmarys4026
    @kalpanastmarys4026 3 роки тому +1

    Migavum alaga ganpithri thambi
    Nanri

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @masoodhajabrulla9372
    @masoodhajabrulla9372 3 роки тому

    Train supar anna

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 3 роки тому

    Supper Camera view shankar

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️

  • @fathimaameera8258
    @fathimaameera8258 3 роки тому +1

    Batticallo travel super