பண்ணையை தொடர்பு கொள்ளும் வசதிகள் : Contact details of the farm Jeri Farm 50/1,5th Lane ,Palaly Road, Thiruneleveley,Jaffna 0772741206/0773549140 Facebook Page: m.facebook.com/jerifarm/ நன்றி😊🙏🐓 இந்த காணொளி பார்த்து இரசித்திருந்தால் உங்கள் ஆதரவுகளை SUBSCRIBE செய்து ஆதரவுகளை தாருங்கள்🙏 நன்றி
தமிழ்நாட்டிலுள்ள நிறைய பெயர்கள் இலங்கையில் இருப்பது என்னை வியக்க🙄 வைக்கிறது. இன்றளவும் குமரி தமிழ் உச்சரிப்புகள் இலங்கை யில் உச்சரிக்கப் படுவது எல்லாம் பார்க்கும் போது குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்துள்ளது என்றே கருதுகிறேன்😘. நன்றி. சிறப்பான பதிவு❤️.
கோழிப்பண்ணைக் காட்சி மிகவம் சிறப்பு கருங்கோழி யாழ்ப்பாணத்தில் முன்பு பெரிதாக வளர்ப்பது இல்லை இப்போ வளர்ப்பு இருக்கிறது.கருங்கோழி பற்றி விளக்கம்கொடுத்த பண்ணையாளர் முகம் காட்டாது விட்டாலும் அவருக்கு நன்றி! இப்படியான கைத்தொழில்கள் வளர வேண்டும். இப்படியான காணொளிகள் மூலம் புதிய கோழி வளர்ப்பாளர்களுக்கு ஒரு ஊக்கத்தைக்கொடுக்கும் சுதனுக்கும் வாழ்த்துக்கள். இப்படியான கைத்தொழில் பற்றிய காணொளிகள் தொடர்ந்தால் சுயதொழில் வளர்ச்சி எம்மக்கள் மத்தியில் மேலோங்கி வளரும். நன்றியடன் கனடாவில் இருந்து.
அருமையான தகவல்களும் விளக்கமும் மற்றவர்களும் வளர்ப்பதற்கு ஏற்ற தகவல்கள்கள் எனக்கும் ஊருக்கும் வந்து இயற்கையோடு வாழ ஆசையாக இருக்கு ரொம்ப நன்றி சுதன். சுதனின் வீடியோ எப்பவும் நன்றாக இருக்கும் கபடமற்ற பேச்சு உரையாடல் இதை எப்பவும் தொடரணும் வசதி வாய்ப்புகள் வந்தாலும் பெருந்தன்மையான குணம் இருக்கணும் இது தான் வாழ்வுக்கு வழிகாட்டிகள் 🙏
கடக்நாத் கோழி இலங்கையில் இப்பொழுது தான் பார்த்தேன் தனியாக வளர்க்க வேண்டும் காலப் போக்கில் கலப்பு இனமாகி விடும் கூறிய தகவலுக்கு நன்றி நல்ல சத்து நிறைந்த கோழி இனம் தொடர் காணொளியில் மேலும் தகவல் அறிய முடியும் நன்றி சுதன் 👍🐔🐓🐤🐥
நல்ல தகவல் சுதன்.என்னிடம் (லண்டன்) வீட்டில் வைத்திருக்கிறேன்.ஜெட் ப்ளக் மற்றிம் கோள்ட் லேசட் இரண்டு இனங்களும் உள்ளன 👍 இங்கு நீல முட்டை மற்றும் பச்சை முட்டை இடும் இரு இனங்கள் உள்ளன.அவைகளும் கொழுப்பு மற்றும் கொலஸ்ரோல் அளவு மிகவும் குறைந்த இனங்கள் என்னிடம் உள்ளன
சுதன் ஈழத்தின் அழகான இடங்கள் தொழில் என நிறைய காணொளி பதிவிடவும் நான் உங்கள் சந்தா தாரராகிவிட்டேன் இது போல் நாம் தொடர்பில் இருப்பது உலக தமிழர்களை ஒன்றினைக்கும் நான் உலக தமிழரின் அங்கமான தமிழ்நாட்டு தமிழன் . "வளர்க தமிழ் வெல்க தமிழர் ஒற்றுமை".
யாழ்பானம் மிகவும் அழகாக இருக்கு... சென்னையில் கோழி வளர்க்க முடியாது நிறைய இடம் வேண்டும், ஆனாலும் எனக்கு கோழி வளர்க்க மிகவும் பிடிக்கும்.... என்னை கேட்டால் கோழி மிகவும் பாசமானது....🐓 ஒரு கோழி அனுப்பு தம்பி...
இனிய மாலை வணக்கம் அண்ணா இன்று உங்களது கருங்கோழி பண்ணைகளை காட்டியதற்கு மிகவும் சந்தோசம் எங்க பாட்டி எங்களுக்கு கருங்கோழி கறியும் காராம்பசு பாலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்று சொல்வார்கள் எங்க வீட்டில் அப்படி தான் உணவு உண்ண சொல்வார்கள் எங்க பாட்டி எங்க அம்மா அப்படித்தான் சொல்லி உணவு உண்ண சொல்வார்கள் ஆகையால் இந்த மாதிரி கருங்கோழி கறி உடலுக்கு ஆரோக்கியமான உணவு ஆகையால் இன்று போட்ட காணொளி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி வணக்கம் அண்ணா 😊🙏
நன்றி suthan. நீர் போடும் Video ஒவ்வொன்றும் அருமை. பல நாட்களுக்குப் பின்னர் உம்முடைய தழிழ் கேட்கும் போது. எனது பாடசாலை மாணவர்களின் ஞாபகம் வருகிறது. மகிழ்ச்சி.
This video will become more famouse. Because there are people still finding this chicken breed(kadaknaath) in SriLanka as this breed is highly rare, including me. Thanks Suthan, Really appriciate your great work & effort by extend our heritage values towards worldclass.👍
வணக்கம் தம்பி! - உங்களின் அணுகுமுறை அருமை. மிகவும் சிறந்த பண்பாடு >> நன்றி சொல்வது நல்ல பண்பு ->> இதை மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் - வாழ்த்துக்கள் .
Very interesting and informative video. The owners gave very good explanation on how they are raising the chicken. I hope their business does well in the future. I also hope they give chicken more room to live and not put too many of them in small coops. United States and Western European countries, especially farmers in United States, had large “broiler chicken” farms. That is the same method Lanka adopted to increase the production rate and to lower the price of chicken meat. Now, the trend in United States and Western Europe is going in the opposite direction. Organic eggs and chicken meat or eggs from “free range” chicken (fed vegetarian diet) and not given antibiotics are in high demand. Meaning, people are expecting chicken to be raised in a more humanely way and given healthy food to eat.
பண்ணையை தொடர்பு கொள்ளும் வசதிகள் :
Contact details of the farm
Jeri Farm
50/1,5th Lane ,Palaly Road, Thiruneleveley,Jaffna
0772741206/0773549140
Facebook Page: m.facebook.com/jerifarm/
நன்றி😊🙏🐓
இந்த காணொளி பார்த்து இரசித்திருந்தால்
உங்கள் ஆதரவுகளை SUBSCRIBE செய்து ஆதரவுகளை தாருங்கள்🙏
நன்றி
Ok. bro
HI I ALSO HAVE FARM SUTHAN 0762555145 IS MY NUMBER PLESE SEND YOUR NUMBER
ua-cam.com/video/s8nf9uU60aQ/v-deo.html
Hi bro
Hi suthan please give me you number
தமிழ்நாட்டிலுள்ள நிறைய பெயர்கள் இலங்கையில் இருப்பது என்னை வியக்க🙄 வைக்கிறது. இன்றளவும் குமரி தமிழ் உச்சரிப்புகள் இலங்கை யில் உச்சரிக்கப் படுவது எல்லாம் பார்க்கும் போது குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்துள்ளது என்றே கருதுகிறேன்😘. நன்றி. சிறப்பான பதிவு❤️.
இலங்கையில் திருநெல்வேலி அருமை நான் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ளேன்
நன்றி😊
thirunelveli of tamil eelam , jaffna name originated from tamil nadu thirunelveli.
@@kandasamynarenthiran1933 மிகச்சரி
😄👌
திருநெல்வேலி தான் சரியான பெயர் ..ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை ..திண்ணைவேலி என்று தான் சொல்வார்கள் ...
நான் தமிழ்நாட்டில் உள்ள ❤️திருநெல்வேலியில் இருந்து வீடியோ பார்த்து கொண்டு இருக்கேன்😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி 😀😊😀
Nanum tha ❤️💥🔥
Tenkasi naan🔥🔥🔥
நானும் தான்
Nan thanjavur
இங்கு அங்கு திருநெல்வேலி
இங்கு பட்டுக்கோட்டை அங்கு
வட்டுக்கோட்டை இங்கு நாகர்கோவில் அங்கு நாகர்கோவில் இன்னும் பல ஊர் பெயர்கள் ஒற்றுமை மகிழ்ச்சி
மிக்க நன்றி😊
Pirappunu vantha irappu varatha?
ua-cam.com/video/w_GwVSoqdls/v-deo.html
இலங்கை நகரில் தமிழனின் சாதனை தொடரட்டும்.... வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
ஏன் மொத்தமா இலங்கை மக்கள் சாதனை னு சொன்னா என்ன?
கோழிப்பண்ணைக் காட்சி மிகவம் சிறப்பு கருங்கோழி யாழ்ப்பாணத்தில் முன்பு பெரிதாக வளர்ப்பது இல்லை இப்போ வளர்ப்பு இருக்கிறது.கருங்கோழி பற்றி விளக்கம்கொடுத்த பண்ணையாளர் முகம் காட்டாது விட்டாலும் அவருக்கு நன்றி! இப்படியான கைத்தொழில்கள் வளர வேண்டும். இப்படியான காணொளிகள் மூலம் புதிய கோழி வளர்ப்பாளர்களுக்கு ஒரு ஊக்கத்தைக்கொடுக்கும் சுதனுக்கும் வாழ்த்துக்கள். இப்படியான கைத்தொழில் பற்றிய காணொளிகள் தொடர்ந்தால் சுயதொழில் வளர்ச்சி எம்மக்கள் மத்தியில் மேலோங்கி வளரும். நன்றியடன் கனடாவில் இருந்து.
மிக்க நன்றி அக்கா
அருமையான பதிவு❤️💯🌾 தமிழ்நாட்டில் இருந்து உங்களின் இரத்த உறவுகாரன்😘
மிக்க நன்றி😊
🙏🙏🙏
அருமை
அருமையான தகவல்களும் விளக்கமும் மற்றவர்களும் வளர்ப்பதற்கு ஏற்ற தகவல்கள்கள் எனக்கும் ஊருக்கும் வந்து இயற்கையோடு வாழ ஆசையாக இருக்கு ரொம்ப நன்றி சுதன். சுதனின் வீடியோ எப்பவும் நன்றாக இருக்கும் கபடமற்ற பேச்சு உரையாடல் இதை எப்பவும் தொடரணும் வசதி வாய்ப்புகள் வந்தாலும் பெருந்தன்மையான குணம் இருக்கணும் இது தான் வாழ்வுக்கு வழிகாட்டிகள் 🙏
மிக்க நன்றி அக்கா😊
நல்ல பதிவு ,கோழிப்பபண்ணையில் கருப்பு கோழி பற்றிய விளக்கம் நன்றி சுதன்
மிக்க நன்றி ஐயா
கடக்நாத் கோழி இலங்கையில்
இப்பொழுது தான் பார்த்தேன் தனியாக வளர்க்க வேண்டும் காலப்
போக்கில் கலப்பு இனமாகி விடும்
கூறிய தகவலுக்கு நன்றி நல்ல சத்து
நிறைந்த கோழி இனம் தொடர்
காணொளியில் மேலும் தகவல்
அறிய முடியும் நன்றி சுதன் 👍🐔🐓🐤🐥
நன்றி 😀😊
மிகவும் அருமையாக இருக்கின்றது..மிகவும் பயனுள்ள தகவல்கள் 🇨🇦🇨🇦
மிக்க நன்றி சகோ
சகோதரா
நானும்
திருநெல்வேலி மாவட்டம்
நல்ல பிரியோசனமான வீடியோடாப்பா ❤ பயணத்தடை முடிய போய் வான்கோழி வாங்க போறன் 🚶♂️👍
மிக்க நன்றி
ஆமா தல
நான் தமிழ்நாட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😘😉💯😘
மிக்க நன்றி சகோ
@@jaffnaSuthan வணக்கம் நீங்களும் தமிழன் தான் ஸ்ரீலங்கன் இல்லை நீங்களும் தமிழன் தான் பெருமை கொள்ளுங்கள் 😘💖💯😘💖💯
நன்றி, பண்ணை வைத்திருப்பவரின் விளக்கமும் அருமை, நன்றி வாழ்க வளமுடன் 👍🙏👌
மிக்க நன்றி சகோ
திருநெல்வேலி என்ற உடன் நான் தமிழ்நாடு என்று நினைத்து விட்டேன் உங்கள் பதிவிற்க்கு நன்றி
தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் கருங்கோழி முட்டை ரூபாய் 65/-
கோழி விலை கிலோ ரூபாய் 550/-
கருங்கோழி முட்டை கறுப்பு நிறமா
@@sanmugamurthi7464 இல்லை
1 இந்திய ரூபாய் - 2.71 இலங்கை ரூபாய்
nanri
எந்த இடம் தமிழ்நாட்டில் செல் நெம்பர்
I really like jaffna trincomalle and arugambay environment proud to be a srilankan 🇱🇰😍👌🏻
thank you so much 😊
I'm trincomalee
தம்பி சுதன் வணக்கம் திருநெல்வேலி நம்ம ஊர் தான் நீர் எல்லாவற்ரையும் சொல்லி சொல்லியே காட்டுவது வேற லெவல் 👌
நன்றி 😀😊
நல்ல தகவல் சுதன்.என்னிடம்
(லண்டன்) வீட்டில் வைத்திருக்கிறேன்.ஜெட் ப்ளக் மற்றிம் கோள்ட் லேசட் இரண்டு இனங்களும் உள்ளன 👍 இங்கு நீல முட்டை மற்றும் பச்சை முட்டை இடும் இரு இனங்கள் உள்ளன.அவைகளும் கொழுப்பு மற்றும் கொலஸ்ரோல் அளவு மிகவும் குறைந்த இனங்கள் என்னிடம் உள்ளன
Most trusted farm.
Nambi vaangalaam.pure breed
நன்றி
Evlo bro
Naan monthly oor chick edupen
இலங்கையில் ஒரு திருநெல்வேலி இப்போது தான் கேள்விப்படுகிறேன் திருச்சி சிவா
மிக்க நன்றி சகோ😀
TIRUNELVELI IRUKU, NAGERKOVIL UM IRUKU SRILANKA LA
Yes
Maangulam
hi
சுதன் ஈழத்தின் அழகான இடங்கள் தொழில் என நிறைய காணொளி பதிவிடவும் நான் உங்கள் சந்தா தாரராகிவிட்டேன்
இது போல் நாம் தொடர்பில் இருப்பது உலக தமிழர்களை ஒன்றினைக்கும்
நான் உலக தமிழரின் அங்கமான தமிழ்நாட்டு தமிழன் .
"வளர்க தமிழ்
வெல்க தமிழர் ஒற்றுமை".
உங்கள் பதிவுகள் சிறப்பு வரவேற்கிறோம் சகோ நாங்கள் யாழ்ப்பாணத்தில் தொண்டைமனாறு
I liked sri lanka tamil, thank you bro, keep rocking...
மிக்க நன்றி அண்ணா
அருமை பார்க்க மிகவும் அழகாக உள்ளது 👌👌👌
மிக்க நன்றி😊
உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது நண்பா!♥️👌
நன்றி😊
பண்ணை நல்லா இருந்தது, கருப்பு சேவல் super.
நன்றி
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.. அருமையான பதிவு. Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe Suthan
மிக்க நன்றி சகோ🙏
மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு.
nanri bro
Hi suthan thankalin muyatchikku vazhthukal ammaku ungada pesu alaku
rompa pidikum
பிரயோசனமான பதிவு நண்பா!
Came jaffna 2016...stayed at friends house we had this super koli
யாழ்பானம் மிகவும் அழகாக இருக்கு...
சென்னையில் கோழி வளர்க்க முடியாது நிறைய இடம் வேண்டும், ஆனாலும் எனக்கு கோழி வளர்க்க மிகவும் பிடிக்கும்....
என்னை கேட்டால் கோழி மிகவும் பாசமானது....🐓
ஒரு கோழி அனுப்பு தம்பி...
மிக்க நன்றி அக்கா
இனிய மாலை வணக்கம் அண்ணா இன்று உங்களது கருங்கோழி பண்ணைகளை காட்டியதற்கு மிகவும் சந்தோசம் எங்க பாட்டி எங்களுக்கு கருங்கோழி கறியும் காராம்பசு பாலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்று சொல்வார்கள் எங்க வீட்டில் அப்படி தான் உணவு உண்ண சொல்வார்கள் எங்க பாட்டி எங்க அம்மா அப்படித்தான் சொல்லி உணவு உண்ண சொல்வார்கள் ஆகையால் இந்த மாதிரி கருங்கோழி கறி உடலுக்கு ஆரோக்கியமான உணவு ஆகையால் இன்று போட்ட காணொளி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி வணக்கம் அண்ணா 😊🙏
மிக்க நன்றி
அருமை தமிழ் நாடு புதுக்கோட்டை
நன்றி😀
மிகவும் பயனுள்ள பதிவு சுதன் இது போன்ற தேடல் தொடர வாழ்த்துக்கள் தம்பி 👌
மிக்க நன்றி சகோ
Engazhudaiya யூரில் thrunelveli ullathu nagercoil ullathu ungalvasippil intha name ullathil santhosam romba tamilnadirkkum yazhpannamthirrkum ortumai ullathu nalla video super suthan
thanks 🙏
நன்றி பல தடவிய சொல்றாங்க
Valthtukkal Suthan karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
சுதன் நல்ல காணொளி 👌
நன்றி
நன்றி suthan. நீர் போடும் Video ஒவ்வொன்றும் அருமை. பல நாட்களுக்குப் பின்னர் உம்முடைய தழிழ் கேட்கும் போது. எனது பாடசாலை மாணவர்களின் ஞாபகம் வருகிறது. மகிழ்ச்சி.
மிக்க நன்றி சகோ
Neenga solli than enaku epidi edam eruku endee theriyum Thanks Anna🙏🙈
Thambi suthan long live da.i am in tenkasi district.tamil nadu.best wishes suthan.
நான் ஏறாவூர் இல் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
மிக்க நன்றி சகோ
Black chicken information is very good.
thank you so much 😊
என்ன ஒரு அழகான பேச்சு தமிழ்😍😍😍😍
நேரம் கிடைத்தால் சாவகச்சேரியில் உள்ள பண்னையும் வீடியோ எடுத்து போடுங்கோ சுதன்....
Thirunelveli in tamilnadu😍👌🙋💐
thanks bro
அண்ணா நுவரெலியாவில் இருந்து உங்கள் ரசிகர்❤❤❤
🇱🇰
மிக்க நன்றி நண்பரே
This video will become more famouse. Because there are people still finding this chicken breed(kadaknaath) in SriLanka as this breed is highly rare, including me. Thanks Suthan, Really appriciate your great work & effort by extend our heritage values towards worldclass.👍
மிக்க நன்றி
facebook.com/SunsilversLivestockDivision/
@ harish heritage on what? Raising the cheicken with antibiotics. Westrn are going for organic and we are going for a shit .
அருமையான பதிவு நண்பன்
வாழ்த்துகள்
Valarattum nam tamil makkal.valtukkal suthan.🙏🙏🙏
நன்றி சகோ
வணக்கம் தம்பி! - உங்களின் அணுகுமுறை அருமை. மிகவும் சிறந்த பண்பாடு >> நன்றி சொல்வது நல்ல பண்பு ->> இதை மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் - வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி சகோ
நானும் 1 சோடி போன மாதம் வாங்கினேன், நம்பகமான இடம்
மிக்க நன்றி😀
போன் நம்பர் என்ன
Number??
விலை எவ்வளவு ப்ரோ
@@sumarmoojikumar4996 I have kadakanatha chicks what's app me +6597896753 all over Tamil Nadu delivery available.
இலங்கையில் ஒரு திருநெல்வேலி மிக அருமை
மிக்க நன்றி
அருமை அருமை தம்பி கோழிப்பண்ணை 👌👌👌
Hi vanakam suthan...🙏nalla vadiva irukku.nandri suthan.
vanakkam saho
மிகவும் அருமையான பதிவு. பயனுள்ள தகவல்👍 நன்றி தம்பி🙏
நன்றி 😀😊
My name is Jafna.. Love from Tamilnadu
thanks
Nice bro 👌.. congratulations ⚘️
நல்லதோர் முயற்சி & காணொலிப் பகிர்வு
உள்ளூர் தொழில் முயற்சியை உலகறியச் செய்துள்ளீர்கள்.
மிக்க நன்றி சகோ
Nalla Supera erukku thampi. Aiijavum Vadivaka Solli Velakka Paduthurar Nanrri
நன்றி☺️
hi sakothara,nalla pathivu,thanks
மிக்க நன்றி
Super bro asatha video
Very useful.thankyou
thank you so much 😊
அண்ணா நான் இந்த வீடியோவை மட்டக்களப்பு காத்தான்குடில இருந்து பார்க்குரன்👋
நன்றாக இருக்கிறது சூப்பர் ப்ரோ
மிக்க நன்றி😊
நல்ல பதிவு அண்ணா எங்கள் நாட்டின் அழகு
மிக்க நன்றி😊🙏
அருமை சுதன் அண்ணா ☺
நன்றி சகோ
அருமையான விளக்கம் எனக்கும் கோழி குஞ்சு வேண்டும் ...
நன்றி
This video is very useful for village people Nice explanation 👏🏻
thank you so much 😊
அருமையான பதிவு 👍👍👍👍
அருமை தம்பி
I am very happy, because now the life of the people in Jaffna is very good😍
thank you so much 😊
தம்பி அருமையான தமிழ் மற்றும் பதிவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சகோ🙏
Ungkal pessu thiramai kanathu 😍😍😍videos ellam nalla erukku
மிக்க நன்றி சகோ🙏
நீங்கள் பேசுவது சிரிப்பு வருகிறது👍
Bro nenga vera level jaffnala irrunthu kondu 50 k yave thanthidinga keep rocking
Arumai thambi suthan 👍👍👍👍
மிக்க நன்றி சகோ😀
வணக்கம் நன்றியுடன் ❤️💐🙏
மிக்க நன்றி
மிக மிக அருமையோ அருமை
மிக்க நன்றி
அருமை அருமை சுதன்
நன்றி😊
அருமையான பதிவு தம்பி நல்ல தகவல் சூப்பர் 👍🇩🇪
நன்றி 😊
அருமையா இருக்கு திரு சுதன் இலங்கையில் ஒரு திருநெல்வேலி வாழ்த்துக்கள்
சுதன், awesome. It's a diffrent experience.
Wear mask and be safe. 😷 👍
thanks bro
Thaai naaddukku varum poothu kandippaaha pohanum Thambi, arumaiyaana pathivu,nandri 🙂👍👌
மிக்க நன்றி அக்கா
Arumaiyaana vidio ithu thaan muthal murai unkal vidio paarpathu sago
So glad to see the chicken farm.
Great information, Thanks a lot brother! Jaffna looks so beautiful!! LOVE AND SUPPORT FROM MALAYSIA
thank you so much 😊
ua-cam.com/video/w_GwVSoqdls/v-deo.html
Super Suthan nice one thanks for you 👏🏽
நன்றி
Woow 🐓🐔🐥🐤super video ❤️❤️❤️😊
thanks bro
Very nice bro💕
From india
பார்க்க அழகாகவும் பயமாகவுமா உள்ளது ஆனால் அந்த சேவல் கையில் அமைதியாக இருப்பது நன்றாக இருக்கிறது 👍👍👍🐓🐓🐓🐓
மிக்க நன்றி😊
வாழ்த்துக்கள் சுதன் 👍
நன்றி 😀😊
உங்கள் வீடியோ அருமை
அழகாக கோழிகள் எனக்கு கோழி வேண்டும் anna Love you 💐💐💐💐
நன்றி 😀😊
Very interesting and informative video. The owners gave very good explanation on how they are raising the chicken. I hope their business does well in the future. I also hope they give chicken more room to live and not put too many of them in small coops.
United States and Western European countries, especially farmers in United States, had large “broiler chicken” farms. That is the same method Lanka adopted to increase the production rate and to lower the price of chicken meat. Now, the trend in United States and Western Europe is going in the opposite direction. Organic eggs and chicken meat or eggs from “free range” chicken (fed vegetarian diet) and not given antibiotics are in high demand. Meaning, people are expecting chicken to be raised in a more humanely way and given healthy food to eat.
thank you so much your information 😀🙏
@@jaffnaSuthan Nanri, Suthan.
Thank you for your valuable Feedback Sir ❤️, We always upthrive the standards 😊
அங்க எல்லோரும் helmet போட்டு கொண்டுதான் வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் 👏👏👏👏👏👏
Athan bro rule inka
Good information. My dear bro
Thanks and welcome akka