நம்ப முடியவில்லை... இந்த இளம் வயதில் ( மாற்று பாலினத்தில்) இவ்வளவு முதிர்ந்த , ஆத்மார்த்த காதலா... உங்கள் பேட்டியில் வானமளவு... கடலளவு... அன்பு பொங்கி வழிகிறது...👸🤴👸🤴 பூமி உள்ள காலம் மட்டும் வாழும் உங்கள் அன்பு கதையே...💐💐💐👍👍👍
இது ஒரு சிறந்த அனுபவம்... எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம்... நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்... உலகை வெல்ல வாழ்த்துக்கள்... தலை நிமிர்ந்து வாழ்வீர்... நச்சிரின் நசிர் முகமது....
நம்பிக்கை என்ற ஒரு வார்த்தை இரண்டு பேரிடமும் ஒரே நேரத்தில் வந்தது தான் உங்கள் ஓற்றுமையை வெளிப்படுத்துகிறது.. அதுவும் உங்கள் குழந்தையும் உங்களை போல் பிறக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையும், அதற்கான விழிப்புணர்வு கொடுத்ததற்கும் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 👌👍💐 என்னுடன் படித்த ஒரு நண்பரும் இப்படி மாறி உள்ளார். அதனால் அதன் வலி புரியும்..
ஒரு விஷயத்தை அதனால் பாதிக்கப்படும் நபரிலிருந்து பார்ப்பதுதான் சிறந்தது.. அந்த ஆணாக மாறிய பெண் அந்த பெண்ணை உடல் ரீதியாக ஒரு கணவனாக நடக்க முடியாது.. அந்த மனைவிக்கு தாய்மையை தரமுடியாது.. இயற்கையால் பாதிக்கப்பட்ட இந்த பெண் மற்றோரு பெண்னின் வாழ்க்கையும் சீரழிந்து நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது! அவரது காதல் உண்மையல்ல அப்படி உண்மை என்றால் அவர் அந்த பெண் இவரால் அடையப் போகும் பாதிப்புகளை பற்றி சிந்தனை செய்து இருப்பார்! இவரை மனமாற வாழ்த்தும் மக்களிடம் கேட்கிறேன் உங்கள் தங்கைக்கோ உங்கள் மகளுக்கோ இவரைப் போன்ற ஒருவரை நீங்கள் திருமணம் செய்து வைப்பீரா முடியாது என்றால்.. உங்களு மகளுக்கு தங்கைக்கு நீங்கள் விரும்பாத தை மற்றவருடைய மகளுக்கு தங்கைக்கு நீங்கள் விரும்புவது எந்த வகையில் நியாயம் !
Seriously.. that girl spoiled the life of another girl.. even I ll accept the speech of tha guy, but never ever accept the non sense talk of that girl nasreen
Crispy and spicy Fish fry Very simple and easy to fry Must try😋 Like 👍 the recipe, Share 💫 Comment your view 😍 Keep supporting Rahimay's kitchen ❤️ ua-cam.com/video/Ef2mdyEKKtk/v-deo.html
எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை காரனம் ஒரு இஸ்லாமிய பொன்னாக இருந்தும் இப்படி ஒரு கூச்சம் நாச்சம் இல்லாமல் பேசுவது நானும் ஒரு நல்ல தகப்பன் என்றமுரையிலும் மற்றும் எனக்கு பெண்குழந்தைகள் மற்றும் ஆண்குழந்தை இருப்பதால் இவ்வலவு பப்லிக்காக செக்ஸ் பற்றி பேசுவது மிகுந்த வருத்தமும் அடைந்தேன் எல்லாம் இரைவன் விட்ட வழி
பார்வைக்கு நல்ல குடும்பத்தை சார்ந்த பெண்போல தெரியுது இந்த உலகம் மிக மோசமானது பார்த்து கவணமாக பேசுங்கள் மிக கவணமாக இருங்கள் கவணமாக வாழுங்கள் இரைவன் விட்ட நல்ல வழியில்
உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது! அல்லாஹ் உங்களுக்கு உங்களின் ஆசைப்படி குழந்தை பாக்கியம் தந்தருள்வானாக! ஒருவரை ஒருவர் மிகவும் அழகாக அதே சமயம் ஆழமாகவும் புரிந்து வைத்துள்ளார்கள்! வாழ்த்துக்கள்! இது வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைக்காது! உனக்கு அவளும், அவளுக்கு நீயும் கிடைத்தது இறைவனின் பாக்கியம் தான்! வாழ்க! பல்லாண்டு நீடுழி வாழ்க!
உண்மை அமைதி காக்கும் அடக்கம் நிறைந்த நல்ல குடும்பம் வளர்ப்பு அன்பான அந்த மகள் தேவதை தான் ஆண் மகனின் உள்ளம் தூய்மையானது பேச்சில் நிதானத்தையும் நிதர்சனம் நிறைந்த உண்மையான பண்பு கொண்ட இருவரும் இணைந்து வாழவேண்டும் என்று கடவுள் இத்தகைய சூழல் ஏற்பட்டது இதனால் உலக அளவில் போற்றும் நாள் வரும். உலகமே இவர்களைப் பார்த்து நிறைய நல்லது நடக்கும் என்று நிரூபிக்கவே இவர்களை கடவுள் சேர்த்தது என்று வாழ்த்துங்கள் பாராட்டுங்கள்.
மனிதகுலத்தில.. மேம்பட்ட மனிதர்கள் நீங்கள்.. உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய. மனிதர்களை நம்பாமல். உங்களை நீங்களே நம்புவதை பார்த்து பெருமையடைகிறேன்.. என்ன ஒரு அழகான குடும்பம்.. அவர்களை வெறுக்க வேண்டாம் உறவுகளே.. தங்கள் உறவுகளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வளமுடன் வாழ என் வாழ்த்துகள்....
எந்த இடத்திலும் நேருக்கு நேராக தான் சொல்ல நினைக்கும் கருத்தை தெளிவாக பேசுவதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்க முடியும்... உங்களது இருவரின் வாழ்க்கை புரிதலை நினைத்து பெருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் இருவருக்கும்...💐
The couple is very loving and confident about winning the hearts of all other common people. May Allah bless them with all comforts in life besides great health and safety. All praises to Nazreen for her boldness&confidence.
நீங்க பேட்டியளிப்பதை நிறுத்திவிட்டு முன்னேற்றத்தை அடைய தொடங்குங்கள் நீங்கள் வெற்றிபெற அனைத்து அடையாளங்களும் உங்களிடம் இருக்கிறது உங்கள தாயாய் சொல்கிறேன்
UA-cam உங்களுக்காக காத்திருக்கிறது உங்கள் வாழ்க்கை முறை நீங்கள் செய்யும் சின்ன சின்ன வேலைகளை வீடியோவாக பதிவேற்றம் செய்யுங்கள் அதன் மூலம் உங்களைப் போன்றவர்களைப் பற்றிய மக்களுக்கும் தெரியும் உங்களுக்கு வருமானமும் வரும்...❤️
,எதிர்பாராது உங்கள் இருவரின் ஒற்றுமையைப் பார்த்தேன். மிகமிக மகிழ்ச்சி! என்றென்றும் நல மாக வாழ என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!. இப்போதே முதலில் தனக்கு . உடல் வலிமையுள்ள வேலையில் பணத்தை சேமித்த வண்ணம் ஆனந்தமாக வாழுங்கள்.தன் சொந்த வாரிசு விடயத்தில் உறுதியாக இருக்கின்றீர்கள். உங்களது தன்னமபிக்கைக்கு நன்றி! இருந்தாலும் நீங்கள் எண்ணியுள்ள காலத்துக்குள் ஒரு பிள்ளையை தத்தெடுத்தாவ து வளர்க்க முயற்சி எடுங்கள். அத்துடன் பிள்ளைக்கு சிறுவயதிலிரு ந்தே நல்லுணவு சிறப்பான கல்வி நற்பழக்கவழக்கங்களுடன் முக்கியமாக உங்கள் இருவரின் அன்பு பெறுமதி 2ம் அதிகமதிகம் ஊட்டி வளர்த்தெடுங்கள். மிக மிக முக்கியமாக வாலிப த்தில் உள்ள ஒற்றுமையும் அன்பு ம் வாழ் நாள் பூராவும் இருக்க வேண்டும் என்ற உறுதியில் கடுகளவு கூட தளராது இருக்கவும். முற்றிலும் வித்தியாசமாக வாழும் உங்களுக்கு தகப்பனாக கூறும் அறிவுரையைக் கோபம் கொள்ளாது கேட்கவும். இலங்கையில் இருந்து நல்லறிவுரைக் கூறி வாழ்த்தும் எனது கைப்பேசி இலக்கம் 077 37 89 071 or075 457 2059 இந்த 2 இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கங்களில் தொடர் பு கொள்ளலாம். தமிழகத்திற்கு வர எண்ணியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். (நல்லுள்ளம் கொண்ட இதயங்கள் மனிதாபிமானத்துடன் யாராவது இறைவனுக்காக வேண்டி இளம் தம்பதிகளுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்கும்படி சிரம் தாழ்த்தி மிகப் பணிவுடன் வேண்டுகின்றேன். கோடி நன்மைகள் கிடைக்கும் என பிரார்தித்த வண்ணம் விடை பெறுகின்றேன்.)
பாப்பா உங்களுக்கு உண்மையாக உதவி செய்ய விரும்புகிறேன் . உங்களைப் பற்றி முழுமையான விபரம் அறிய விரும்புகிறேன் தொடர்பு கொள்ளுங்கள் இறைவன் உங்களோடு உங்களோடு இருப்பான் !மாஷா அல்லா!!!
Indha ponnoda appa amma pavam . Ipdi oru ponnu avangaluku. Iva lesbian ah irunthukutu edho love kaga elamae sacrifice pana mari pesitu Iruka. Andha ponnoda veetla nambi Indha Nithya ah vitathuku ena seinumo adha senjitan anda transman. Transman inoru transman Ila transgender ah lam marriage panika matingalo ? Idha vera vekamae ilama publicity panitu irukeenga. Unga akka Ila anna ko ipdi nadantha wish panuveengala ? Aduthavanga dhananu wish pandringa. Day of judgement la answer pananum idhukulam
என்னோட மனசுல இருந்த எல்லாமே நீங்க கேட்டுட்டீங்க.... இவளுக்கு பெண் மேல விருப்பம், அதான் உண்மை.... இதுல இதுங்களுக்கு ட்ரான்ஸ்ஜெண்டர் பிள்ளை தான் வேணுமாம்....
Look at the happiness in her face.Aambalaya kalyaanam panna inda sandosham kidaikkuma?Husband always dominating with ego. Even I am a Muslim, my opinion is she has the right to choose her betterhalf to have a peaceful life.Allah watches the niyyah. Niyyah should be good.
@@exploreqatar6490 உனக்கு குறுகிய மனசு. மாறியது அவர் குற்றம் இல்லை. கடவுளின் மீது நம்பிக்கை இருந்தால் கடவுள் செயல் அதற்கான காரணத்தை அறிந்து மேலும் அவர்களை நோ கடிக்காமல் முடிந்த வரை உதவி செய்ய வேண்டும். உதவி செய்பவர்கள் பாராட்டக்கூடிய வர்கள் வாழ்த்துக்கள் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிப்பெற கடவுள் அருள் பெறுவார்கள்.
@@b.salman3039 ஆக மொத்தம் ஆணாதிக்கம் ஒழிய 9 கல்யாணம் பண்ணனும். இந்துவ ஒழிக்க அனைத்து சாதியினரும் அர்ச்சனை பண்ணனும், தமிழை அழிக்க மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தெலுங்கர் இனம் வந்தேரி ஆகனும். விவசாயத்தை அழிக்க டிராக்டர், ஆக மொத்தம் நாம் தமிழர் கட்சி சீமான் தீ குச்சிய பத்த வச்சிட்டான். இனி நாடே நாசமா போகப்போகுது.
பிரதர் காதல் பாலினம் எதுவும் கிடையாது... இது அவங்க லைப் இதுலே எதுக்கு சொசைட்டி எல்லாம் அவங்கள காயப்படுத்தனும்... பிடிச்ச வாழ்க்கை அதுவும் ஒரு தடையாவது வாழவிடுங்க... அதுலே கிடைக்கிற சந்தோஷம் வேற எங்கயும் கிடைக்கது... பிரதர் அண்ட் சிஸ்டர் கடவுள் உங்களை சேர்த்து வெச்சுருக்காங்க சந்தோசமா வாழுங்க... என்னோட சப்போர்ட் என்னிக்குமே உங்க ரெண்டு பேருக்கும் தான்
So sweet of you both Naseern you are very bold and crystal clear in your words and thoughts Sema positive energy ma... Why don't you start a youTube channel...? Neraya postive thoughts share panunga... We will support you 💖
@@naseernas7930 super unga kita pesarathu romba happy ah iruku Renduperum avelo positive engery.... God bless you both of you Yesterday than unga video parthen mind romba plesent ah iruku Especially naseeriya avelo bold ah clear ah pesaranga antha ponnu super bro... Unga channel subscribe paniruken.... Videos parthutu comment panren bro god bless both of you
இது பாவம். கடவுள் பார்வையில் இது தவறான உறவு. ஆண் ஆணோடும் ,பெண் பெண்ணோடும் தகாத உறவு கொள்வது பாவம்..அது சாபம் கூட. ஆண் பெண்ணோடும், பெண் ஆணோடும் மாத்திரம் கல்யாணம் செய்வது மட்டும்தான் உண்மையானது,பரிசுத்தமானது.
With all the struggles they have faced and facing still, the amount of faith in their relationship is adorable. Nasreen as a wife no man can fail in their lives. Hope and pray for their future we'll being.
Nobody wants to be different bec. It’s very hard to be in the society and it’s not easy to go through the life. Scientifically people have to understand why some people are different from Normal. Hope the society will change their mind and respect, accept them as humans. Wish you both with awesome future.
புதுமைப்பெண். தெளிவான பேச்சு. உயர்ந்த எண்ணங்கள். இருவரும் கூடிய சீக்கிரமே வெற்றிகாண்பீர்கள். வாழ்த்துக்கள்.
நம்ப முடியவில்லை... இந்த இளம் வயதில் ( மாற்று பாலினத்தில்) இவ்வளவு முதிர்ந்த , ஆத்மார்த்த காதலா... உங்கள் பேட்டியில் வானமளவு... கடலளவு... அன்பு பொங்கி வழிகிறது...👸🤴👸🤴 பூமி உள்ள காலம் மட்டும் வாழும் உங்கள் அன்பு கதையே...💐💐💐👍👍👍
இது ஒரு சிறந்த அனுபவம்... எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம்... நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்... உலகை வெல்ல வாழ்த்துக்கள்...
தலை நிமிர்ந்து வாழ்வீர்...
நச்சிரின் நசிர் முகமது....
அழகு அழகு செல்வங்களே
புரட்சிகரமான மாற்றங்களை
மனதார உள்வாங்கி தாய்மையோடு ஏற்றுக்கொண்ட தாயே வணங்குகிறேன்.
மனைவி அமைந்த வரம் அருமை.
adengappa
சூப்பர்... ❤
நம்பிக்கை என்ற ஒரு வார்த்தை இரண்டு பேரிடமும் ஒரே நேரத்தில் வந்தது தான் உங்கள் ஓற்றுமையை வெளிப்படுத்துகிறது.. அதுவும் உங்கள் குழந்தையும் உங்களை போல் பிறக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையும், அதற்கான விழிப்புணர்வு கொடுத்ததற்கும் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 👌👍💐 என்னுடன் படித்த ஒரு நண்பரும் இப்படி மாறி உள்ளார். அதனால் அதன் வலி புரியும்..
sss bro... mass
Ullahathuku vanthu athuvum kastapadanuma.
@@CraftygirlVitamineandc12345 namatha karanam... elarum itha yethukita apram inthamari kavala irukathu....
உங்க இரண்டு பேரோட துணிச்சலான பேச்சு வெளிப்படையான பேச்சு அருமை இறைவன் உங்களுக்கு நன்மையை நாடுவானாக
ஒரு விஷயத்தை அதனால் பாதிக்கப்படும் நபரிலிருந்து பார்ப்பதுதான் சிறந்தது.. அந்த ஆணாக மாறிய பெண் அந்த பெண்ணை உடல் ரீதியாக ஒரு கணவனாக நடக்க முடியாது.. அந்த மனைவிக்கு தாய்மையை தரமுடியாது.. இயற்கையால் பாதிக்கப்பட்ட இந்த பெண் மற்றோரு பெண்னின் வாழ்க்கையும் சீரழிந்து நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது! அவரது காதல் உண்மையல்ல அப்படி உண்மை என்றால் அவர் அந்த பெண் இவரால் அடையப் போகும் பாதிப்புகளை பற்றி சிந்தனை செய்து இருப்பார்!
இவரை மனமாற வாழ்த்தும் மக்களிடம் கேட்கிறேன் உங்கள் தங்கைக்கோ உங்கள் மகளுக்கோ இவரைப் போன்ற ஒருவரை நீங்கள் திருமணம் செய்து வைப்பீரா முடியாது என்றால்.. உங்களு மகளுக்கு தங்கைக்கு நீங்கள் விரும்பாத தை மற்றவருடைய மகளுக்கு தங்கைக்கு நீங்கள் விரும்புவது எந்த வகையில் நியாயம் !
ஒரு பச்சை சங்கியின் கதறல் 💚
Seriously.. that girl spoiled the life of another girl.. even I ll accept the speech of tha guy, but never ever accept the non sense talk of that girl nasreen
வாழ்த்துகள் வாழ்க்கையில் எல்லாம் பெற மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அறிவு பூர்வமான பதில்கள் சகோதரி வாழ்த்துக்கள் 👍👍👍
Settar..niec..nan.sirilanka.valtukkal
வாழ்த்துக்கள் சகோதரி . நீங்கள் இருவரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். இந்த காணொளியை வெளியிட்ட சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்
Crispy and spicy Fish fry
Very simple and easy to fry
Must try😋 Like 👍 the recipe, Share 💫 Comment your view 😍
Keep supporting Rahimay's kitchen ❤️
ua-cam.com/video/Ef2mdyEKKtk/v-deo.html
ஆச்சர்யம் தான், இயற்கை (இறைவனின்) விதி எப்போதும் வியப்பே....
வாழ்த்துக்கள் சகோ'S
Congrats sister
மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாது வாழ்த்துக்கள் 💕👍
Wow...idhu dhan true love ..that girl speech .... awesome....kandippa neenga rendu perum periya aala varuvinga....vaazhthukkal....👏👏👏👏👏👏👏
நல்ல உணர்வு மற்றும் நல்ல
காதல் ....வாழ்த்துகள்
வெல்டன் உங்கள் தைரியத்திற்க்கு வாழ்த்துக்கள் நவீனம் வாழ்க வளர்க
she was my school classmate 'Nasreen' happy marriage life don't worry about anything go ahead🙂👍
Please advice to your friend it's not the best pair
Great lady. Excellent quality. The boy is gifted. I bless them.
வாழ்த்துகள்! நீடூழி வாழ்க!
💐💐💐🍃🍃🍃🙏🙏🙏👍
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் 2 படம் கதை இது போல்தான்ங்க.
எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை காரனம் ஒரு இஸ்லாமிய பொன்னாக இருந்தும் இப்படி ஒரு கூச்சம் நாச்சம் இல்லாமல் பேசுவது நானும் ஒரு நல்ல தகப்பன் என்றமுரையிலும் மற்றும் எனக்கு பெண்குழந்தைகள் மற்றும் ஆண்குழந்தை இருப்பதால் இவ்வலவு பப்லிக்காக செக்ஸ் பற்றி பேசுவது மிகுந்த வருத்தமும் அடைந்தேன் எல்லாம் இரைவன் விட்ட வழி
பார்வைக்கு நல்ல குடும்பத்தை சார்ந்த பெண்போல தெரியுது இந்த உலகம் மிக மோசமானது பார்த்து கவணமாக பேசுங்கள் மிக கவணமாக இருங்கள் கவணமாக வாழுங்கள் இரைவன் விட்ட நல்ல வழியில்
உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது!
அல்லாஹ் உங்களுக்கு உங்களின் ஆசைப்படி குழந்தை பாக்கியம் தந்தருள்வானாக!
ஒருவரை ஒருவர் மிகவும் அழகாக அதே சமயம் ஆழமாகவும் புரிந்து வைத்துள்ளார்கள்!
வாழ்த்துக்கள்!
இது வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைக்காது!
உனக்கு அவளும், அவளுக்கு நீயும் கிடைத்தது இறைவனின் பாக்கியம் தான்!
வாழ்க! பல்லாண்டு நீடுழி வாழ்க!
வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் அனைத்து விஷமிகளுக்கும் ஒரு கேள்வி உங்கள் மகளையோ அல்லது தங்கையையோ இப்படிப்பட்ட ஒரு உறவை ஏற்ப்படுத்திக்கொடுப்பீர்களா ?
Periyar perai vaidhu koondu ipdi oru kelvi kekelama? Kandipa nan en pillagalai anumathipen
Name ah mathu Periyara asingapaduthatha
@@rio8707 பெரியார் ஆணோடு ஆண் பெண்ணோடு பெண் உடலுறவு செய்யச் சொன்னாறா ?
நல்ல புறிதல் அருமையான ஜோடி வாழ்த்துகள் ...
காதல் சாதி
மதம் இனம்..... And பால் ku அப்பார் பட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் 🙏
Hayyo enna oru gyanam..
Totally wrong .kathal jathi mathathuku appatpatathu thavira. oru anuku thunai oru Pen matum than.palinathitku appatpatathula illa
@shadow shadow neenga solrathu correct ,ana antha ponnu gay ,lesbian correctnu solluthu athu peria thapu. atha than sonnen ,ana intha ponnu konjam kuda avunga family ah yosikala ,than than santhosama valuthu athu pec
hula theriuthu
@shadow shadow antha ponnu pechula than etho sathicha marie pesuthu
Intha ponnu pesarathu eneku pudikala sis ,ithu en openion
No words to explain... Wish u all the best for ur success.. 💕
ஏதேதோ, மூழ்கி இருக்கு பூமியில்..
ஏதோ, வானத்துல இருந்து
ஒரு தேவதை வந்த மாறி இருக்கு, நீங்க பேசறத கேக்கறப்போ 🦋🌹
நீடுடி வாழனும் நீங்க ரெண்டு பேரும் 🌹🦋
உண்மை அமைதி காக்கும் அடக்கம் நிறைந்த நல்ல குடும்பம் வளர்ப்பு அன்பான அந்த மகள் தேவதை தான் ஆண் மகனின் உள்ளம் தூய்மையானது பேச்சில் நிதானத்தையும் நிதர்சனம் நிறைந்த உண்மையான பண்பு கொண்ட இருவரும் இணைந்து வாழவேண்டும் என்று கடவுள் இத்தகைய சூழல் ஏற்பட்டது இதனால் உலக அளவில் போற்றும் நாள் வரும். உலகமே இவர்களைப் பார்த்து நிறைய நல்லது நடக்கும் என்று நிரூபிக்கவே இவர்களை கடவுள் சேர்த்தது என்று வாழ்த்துங்கள் பாராட்டுங்கள்.
மனிதகுலத்தில.. மேம்பட்ட மனிதர்கள் நீங்கள்..
உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய. மனிதர்களை நம்பாமல்.
உங்களை நீங்களே நம்புவதை பார்த்து பெருமையடைகிறேன்..
என்ன ஒரு அழகான குடும்பம்..
அவர்களை வெறுக்க வேண்டாம்
உறவுகளே..
தங்கள் உறவுகளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வளமுடன் வாழ என் வாழ்த்துகள்....
What a bold speech sister
God bless you both
She is very clear with her decision. He is very lucky to have her as a wife.
Yes you are correct 👍
No not her...she is he
Yes he is lucky
Correct
I agree. As long as they are happily married.
Antha sister semma bold normal couple vida ivanga semma understanding nice couple ivanga life nalla padiya valanthu varanum
எந்த இடத்திலும் நேருக்கு நேராக தான் சொல்ல நினைக்கும் கருத்தை தெளிவாக பேசுவதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்க முடியும்... உங்களது இருவரின் வாழ்க்கை புரிதலை நினைத்து பெருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் இருவருக்கும்...💐
Mano u have miles to go.... Congrats.... Vera level anchoring
இயற்கை புரிந்து வாழ்தலே உண்மையான அறிவு!
The couple is very loving and confident about winning the hearts of all other common people. May Allah bless them with all comforts in life besides great health and safety. All praises to Nazreen for her boldness&confidence.
Semma
@@rathnasankar755 a1
very bold girl.....perfect couple...congrats to both of them.....
ஆணித்தரமான உண்மைகள். வளர வாழ்த்துக்கள். "மனைவியாக இருந்து தோழியாக மாற்றுவேன்" --உயர்ந்த உள்ளங்கள் வாழ்க! வளர்க!!
நீங்க பேட்டியளிப்பதை நிறுத்திவிட்டு முன்னேற்றத்தை அடைய தொடங்குங்கள் நீங்கள் வெற்றிபெற அனைத்து அடையாளங்களும் உங்களிடம் இருக்கிறது உங்கள தாயாய் சொல்கிறேன்
UA-cam உங்களுக்காக காத்திருக்கிறது
உங்கள் வாழ்க்கை முறை
நீங்கள் செய்யும் சின்ன சின்ன வேலைகளை வீடியோவாக பதிவேற்றம் செய்யுங்கள்
அதன் மூலம் உங்களைப் போன்றவர்களைப் பற்றிய மக்களுக்கும் தெரியும்
உங்களுக்கு வருமானமும் வரும்...❤️
UA-cam name @true love
@@SajilKalifulla super
Vazthugal sago.... You are talking very clearly
Valga valamudan wish you all prosperity with long life,happy married life
Enakku.nasrrna.speack.rombapidichuerukkuendamadhirifrendshpthevai
Congratulations ....all are humans 👍Respect everyone.... 👍👍
Both are explained clearly show ur love to made for each other
,எதிர்பாராது உங்கள் இருவரின் ஒற்றுமையைப்
பார்த்தேன். மிகமிக மகிழ்ச்சி! என்றென்றும் நல
மாக வாழ என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!. இப்போதே முதலில் தனக்கு
. உடல் வலிமையுள்ள வேலையில்
பணத்தை சேமித்த வண்ணம் ஆனந்தமாக வாழுங்கள்.தன் சொந்த வாரிசு விடயத்தில் உறுதியாக இருக்கின்றீர்கள். உங்களது
தன்னமபிக்கைக்கு நன்றி!
இருந்தாலும் நீங்கள் எண்ணியுள்ள காலத்துக்குள் ஒரு பிள்ளையை தத்தெடுத்தாவ
து வளர்க்க முயற்சி எடுங்கள். அத்துடன் பிள்ளைக்கு சிறுவயதிலிரு
ந்தே நல்லுணவு சிறப்பான
கல்வி நற்பழக்கவழக்கங்களுடன்
முக்கியமாக உங்கள் இருவரின் அன்பு பெறுமதி
2ம் அதிகமதிகம் ஊட்டி வளர்த்தெடுங்கள். மிக மிக
முக்கியமாக வாலிப த்தில்
உள்ள ஒற்றுமையும் அன்பு
ம் வாழ் நாள் பூராவும் இருக்க வேண்டும் என்ற
உறுதியில் கடுகளவு கூட
தளராது இருக்கவும். முற்றிலும் வித்தியாசமாக
வாழும் உங்களுக்கு தகப்பனாக கூறும் அறிவுரையைக் கோபம் கொள்ளாது கேட்கவும். இலங்கையில்
இருந்து நல்லறிவுரைக் கூறி
வாழ்த்தும் எனது கைப்பேசி இலக்கம் 077 37 89 071 or075
457 2059 இந்த 2 இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கங்களில் தொடர்
பு கொள்ளலாம். தமிழகத்திற்கு வர எண்ணியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால்
சந்திப்போம்.
(நல்லுள்ளம் கொண்ட
இதயங்கள் மனிதாபிமானத்துடன்
யாராவது இறைவனுக்காக வேண்டி
இளம் தம்பதிகளுக்கு தேவையான உதவியை
செய்து கொடுக்கும்படி
சிரம் தாழ்த்தி மிகப் பணிவுடன் வேண்டுகின்றேன். கோடி
நன்மைகள் கிடைக்கும் என
பிரார்தித்த வண்ணம் விடை பெறுகின்றேன்.)
Both are godly souls. Their thoughts are beyond human imagination God bless them to live happily ever.
இந்தியாவில் மட்டும் தான் இந்த நிலமை ஆனா வெளிநாட்டில் ஓரு பிரச்சனை இல்லை. எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்…
Neenga velaikku pogathinga own Business pannunga.All the best 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super unga manasu matri nala eripigaa
No words to say❤️........love can change anything ❤️......💯true love
மனைவி தான் நமக்குப் எப்பவுமே பக்க பலம் 💖💗💖
பாப்பா உங்களுக்கு உண்மையாக உதவி செய்ய விரும்புகிறேன் . உங்களைப் பற்றி முழுமையான விபரம் அறிய விரும்புகிறேன் தொடர்பு கொள்ளுங்கள் இறைவன் உங்களோடு உங்களோடு இருப்பான் !மாஷா அல்லா!!!
Super
@@afrozebanu1317 எருமை! அல்லாஹ் இவங்களோட இருப்பானா?
irupar .ivargalayum kaduvul padaithar
Indha ponnoda appa amma pavam . Ipdi oru ponnu avangaluku. Iva lesbian ah irunthukutu edho love kaga elamae sacrifice pana mari pesitu Iruka. Andha ponnoda veetla nambi Indha Nithya ah vitathuku ena seinumo adha senjitan anda transman. Transman inoru transman Ila transgender ah lam marriage panika matingalo ? Idha vera vekamae ilama publicity panitu irukeenga. Unga akka Ila anna ko ipdi nadantha wish panuveengala ? Aduthavanga dhananu wish pandringa. Day of judgement la answer pananum idhukulam
Correct bro
என்னோட மனசுல இருந்த எல்லாமே நீங்க கேட்டுட்டீங்க....
இவளுக்கு பெண் மேல விருப்பம், அதான் உண்மை.... இதுல இதுங்களுக்கு ட்ரான்ஸ்ஜெண்டர் பிள்ளை தான் வேணுமாம்....
Look at the happiness in her face.Aambalaya kalyaanam panna inda sandosham kidaikkuma?Husband
always dominating with ego.
Even I am a Muslim, my opinion is she has the right to choose her betterhalf to have a peaceful life.Allah watches the niyyah. Niyyah should be good.
Thousands of people watching this open hearted couples.
Please Support this couples in financially. ..
God bless .
From
Malaysia
Thanks a lot
மகளே உனக்கு மிக பெரிய மனசு
உனது மகளாக இருந்தால். நாயே
@@exploreqatar6490 உனக்கு குறுகிய மனசு. மாறியது அவர் குற்றம் இல்லை. கடவுளின் மீது நம்பிக்கை இருந்தால் கடவுள் செயல் அதற்கான காரணத்தை அறிந்து மேலும் அவர்களை நோ கடிக்காமல் முடிந்த வரை உதவி செய்ய வேண்டும். உதவி செய்பவர்கள் பாராட்டக்கூடிய வர்கள் வாழ்த்துக்கள் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிப்பெற கடவுள் அருள் பெறுவார்கள்.
May Allah guide u both to the right path soon.
Super sister.. Yarum namala accept panna vendam poradi jeikalam... All the best bro and sis..
Bro. Really rmba sweet ungala paathu nerya kathukanum epdi ivalo pressure layum happya irkenga nu.....nerya kathuka irku bro unaga kita .irkuradhu vechu evaloa happya irkenga .
எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க....💐 மனதார வாழ்த்துகிறேன்
Brother & sister unga valgai super yerukanum
Don't wish your child to be transgender. But help and guide those who are born as transgenders.
காதலும் இது தான்...காதலின் இலக்கணமும் இது தான்... 💐💐💐💐🙏🙏🙏👍👍👍
Na thumbnail paathu mattum dhan avaru transman nu therinjukiten Anna u r so lucky ... gifted... in all aspects...
Ippadi petti kuduppathatku oru thairiyam venum. Salute to both of you. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்களுக்கு கண்டிப்பா பேபி பிறக்கும் ❤❤❤❤.. நல்ல job கூட கிடைக்கும்... வெயிட் பண்ணுங்க.. நடப்பது எல்லாம் நன்மைக்கே... கடவுள் இருக்கார் ❤❤😊😊😊😊😊
மாஷா அல்லாஹ் நல்ல ஜோடி. எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்க
You both look like a normal couple...
Yes you are right
நல்லா பேசுறீங்க வாழ்த்துக்கள்💞💞👏👏
Voice கூட ஆணோட வாய்சுதான். வாழ்த்துக்கள்
அவனுக்கு குழந்தை பிறக்குமா?
(ஆணாதிக்கம் ஒழிக என்றால்) அப்படி என்றால் நீ பெண்ணா அல்லது 3வது பாலினமா
@@மலையாளமாந்திரீகம் வாய்ப்பே இல்லை .தாராள பிரபு திரைபட கதை போல் குழந்தை பெற்று கொள்ளலாம்
@@b.salman3039 ஆக மொத்தம் ஆணாதிக்கம் ஒழிய 9 கல்யாணம் பண்ணனும். இந்துவ ஒழிக்க அனைத்து சாதியினரும் அர்ச்சனை பண்ணனும், தமிழை அழிக்க மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தெலுங்கர் இனம் வந்தேரி ஆகனும். விவசாயத்தை அழிக்க டிராக்டர், ஆக மொத்தம் நாம் தமிழர் கட்சி சீமான் தீ குச்சிய பத்த வச்சிட்டான். இனி நாடே நாசமா போகப்போகுது.
@@மலையாளமாந்திரீகம் thathu eduthukalam....
Open talk hats off both
உங்கள் பொருளாதார வளமும் சிறப்பாக அமையும். வாழ்க!சகோதரி
கவலை வேண்டாம் நல்லது நடக்கும்
Very good ❤️
பிரதர் காதல் பாலினம் எதுவும் கிடையாது... இது அவங்க லைப் இதுலே எதுக்கு சொசைட்டி எல்லாம் அவங்கள காயப்படுத்தனும்... பிடிச்ச வாழ்க்கை அதுவும் ஒரு தடையாவது வாழவிடுங்க... அதுலே கிடைக்கிற சந்தோஷம் வேற எங்கயும் கிடைக்கது... பிரதர் அண்ட் சிஸ்டர் கடவுள் உங்களை சேர்த்து வெச்சுருக்காங்க சந்தோசமா வாழுங்க... என்னோட சப்போர்ட் என்னிக்குமே உங்க ரெண்டு பேருக்கும் தான்
So sweet of you both
Naseern you are very bold and crystal clear in your words and thoughts
Sema positive energy ma...
Why don't you start a youTube channel...? Neraya postive thoughts share panunga... We will support you 💖
Irukku sister True love Transman nu podunga sister
@@naseernas7930 apadiya thankyou ipave pakaren
Nengatha video la irukavangala
@@rubinirajalingam3778 aama sister
@@naseernas7930 super unga kita pesarathu romba happy ah iruku
Renduperum avelo positive engery.... God bless you both of you
Yesterday than unga video parthen mind romba plesent ah iruku
Especially naseeriya avelo bold ah clear ah pesaranga antha ponnu super bro... Unga channel subscribe paniruken.... Videos parthutu comment panren bro god bless both of you
@@rubinirajalingam3778 Thank you so much sister
Unmai yerukinga bro
Super, happy married life
புதிய உணவு வகைகள், புதிய வியாதிகள், புதிய மருந்துகள் , இனிவரும் காலங்கள் மக்களிடையே பல உடல் மாற்றத்தை ஏற்படுத்த கூடும் ,எல்லா மாற்றத்தையும் , நாம்தான்
TRUE LOVE IS NEVER FAIL MA , MAY GOD BLESS YOU BOTH
Excellent. Very open minded. All the best
எவ்வளவு வலிகள் தான்டி வருகிறார்கள்🙏👍❤️
True love story... Sister speech was superb and awesome
நிறைவான வாழ்வு பெற வாழ்த்துக்கள் சகோதரர் சகோதரி🥰
romba franka pesuringa sis.. nice speech. best of luck
May God help you and bless you. Don't lose hope at any point.
இது பாவம். கடவுள் பார்வையில் இது தவறான உறவு. ஆண் ஆணோடும் ,பெண் பெண்ணோடும் தகாத உறவு கொள்வது பாவம்..அது சாபம் கூட. ஆண் பெண்ணோடும், பெண் ஆணோடும் மாத்திரம் கல்யாணம் செய்வது மட்டும்தான் உண்மையானது,பரிசுத்தமானது.
Poda aramentAl
Made for each other 💕
உங்கள் புரிதலுக்கு எங்கள் வாழ்த்துக்கள். பெற்றோர்களே ஏற்றுக்கொள்ளுங்கள்
With all the struggles they have faced and facing still, the amount of faith in their relationship is adorable. Nasreen as a wife no man can fail in their lives. Hope and pray for their future we'll being.
Super sister semma nallairunga ungalukkaga Nan thuva seikiren
Brave...youth. A role model for all ages and aged individuals.
Nazir nasrin mathiri oru bold girl kedachathukku neenga romba kuduththuvachchi irukanum life long neenga yeppaum happy a irukanum God bless you dr
வாழ்த்துக்கள் இனிய தம்பதியரே❤💐🌷
Nobody wants to be different bec. It’s very hard to be in the society and it’s not easy to go through the life. Scientifically people have to understand why some people are different from Normal. Hope the society will change their mind and respect, accept them as humans. Wish you both with awesome future.
வாழ்த்துக்கள் சந்தோசமா வாழ்க்கை நடத்துங்கள்
Both have Well understanding between them, let be them happy in their personal life
Cute couple. Thanks for your awareness speech. Good understanding sister. I like u
Hi how r u?
Superb ..neenga nalla vazha yangaludaya vaazthukkal..👍👍
God bless you dears. All the best yours carrier .🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு 🎉
Super Anna and akka....... Cuteeee pair. Sema love.
நீங்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்துகிறேன்
Congrats to this cute couple...she is very talented person I think
௰
Sister your awareness knowledge super..all the best