Check out Other Episodes of Marakka Mudiyatha Kalyanam : ua-cam.com/play/PLV_aspERmuCJBDsIPncXZpxwM29iJjZdT.html Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
அம்மா உன்னவாகம் மிக மோசமான சுகாதாரமற்ற 🤮 உணவு, அரை சமைத்த இட்லி, சாம்பார் சுவையற்ற மஞ்சள் சாம்பார் மற்றும் ஊழியர்கள் தினமும் உணவு பொருட்களை கொள்ளையடித்து அருகில் விற்பனை செய்கின்றனர்.
அம்மா உன்னவாகம் மிக மோசமான சுகாதாரமற்ற 🤮 உணவு, அரை சமைத்த இட்லி, சாம்பார் சுவையற்ற மஞ்சள் சாம்பார் மற்றும் ஊழியர்கள் தினமும் உணவு பொருட்களை கொள்ளையடித்து அருகில் விற்பனை செய்கின்றனர்.
நண்பன் ஒருவன் வந்த பிறகு.... விண்ணை தொடலாம் உந்தன் சிறகு...வானுக்கும் எல்லை உண்டு..நட்புகில்லையே... இப்பாடலுக்கு சிறந்த உதாரணம் நீங்களே....சகோ..(சுதாகர்- கோபி)🥰🥰🥰🥰🤗🤗👍🏻👍🏻👍🏻
So glad that he never forgets his struggles in the past. All those memories etched so well in his mind and no wonder he stays so humble. All the best , Sudhakar. All time fave GOSU and team.
நீங்க ஜெயிச்சது நாங்க எல்லோரும் ஜெயிச்ச மாதிரி இருக்கு சகோ .. சென்னையில் நாங்களும் இதை அனுபவத்திருக்கிறோம் , இப்போது வேற வேற இடத்துல இருந்தாலும் நாங்க மீட் பண்றது அம்மா உணவகம் தான்
The one soul is here (sudhakar)and the another soul (gopi) missing.....those two combos very important in every individual life .....because those two made our days very happy and stress buster🥰
Vera level friendship Sudhakar bro & Gopi bro 👌👌🎊💙 Happy married life na 💫🤗 Unga friendship bonding parthu namaku ellam ipdi yaarume illana nenaikum pothuthan konjam sad iruku 😪🙊 But unga friendship vera maari vera maari 🔥 manavi amavuthu ellam iraivan kodutha varam matum illa ,nalla nanban amavathum iravan kodutha varam than 💎💐❤
கல்யாணம் பண்ண பொண்ணு மாப்பிள்ளை பத்தி கேள்வி கேட்பதை விட்டுவிட்டு பிறரை அழைத்து அவர்களிடம் கேள்வி கேட்பது என்ன ஒரு புத்திசாலித்தனம் பாத்ரூமுக்கு சுத்தி காமித்த ஆட்களை கேள்வி கேட்கச் சொன்னான் இப்படித்தான் இருக்கும்
Dravid Anna team sudhakar Anna Gopi Anna avanga team ellarum friend elvalnal friendship Iruka elarum life fulla happy irupanga god always with you team anna peaceful life... love you Anna's.. congratulations..my best wishes Anna..team
கோப்பி நடிப்பும் மிகவும் இயற்கையாகவும் நகைச்சுவை யாகவும், முகத்திலேயே இரண்டும் கலந்த நடிப்பு,சுதாகர் நடிப்பு அப்படியே இயல்பு அது தனி வகை ஓருவர் நாயாக நடித்தார் அந்த.தம்பியும் அருமை பெண் வேடம் போட்டவரும் அருமை எல்லோருடைய நடிப்பும் தனி,தனியாக பிரகாசிக்கிறது.நான் ஒருமுறை உங்கள் வீடியோ பார்த்தேன் பிறகு தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்ததேனே தவிர பார்ப்பதை நிறுத்த முடியவில்லை அந்த. அளவிற்கு உங்கள் நடிப்பு மனதை ஈர்க்கிறது, உங்கள் நடிப்பு குழவினர் அனைவருக்கும் மிக்க நன்றி, பாராட்டுக்கள்.
Check out Other Episodes of Marakka Mudiyatha Kalyanam : ua-cam.com/play/PLV_aspERmuCJBDsIPncXZpxwM29iJjZdT.html
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Lakshmi kitta oru question kuda keakala yanna interview Idhu
Television thodanguna kaalathula irundhu anchor a irukaum archnaku Idhu kuda theriyala🤦
Interview questions anchor olunga podunga ya
Iii is just saying to be iiiiiiiiiiiii
அம்மா உன்னவாகம் மிக மோசமான சுகாதாரமற்ற 🤮 உணவு, அரை சமைத்த இட்லி, சாம்பார் சுவையற்ற மஞ்சள் சாம்பார் மற்றும் ஊழியர்கள் தினமும் உணவு பொருட்களை கொள்ளையடித்து அருகில் விற்பனை செய்கின்றனர்.
1
கோபி பத்தி சுதாகர் கூறும்போது அவர் கண்கள் கலங்கியது நெகிழ்ச்சியான தருணம் ....நல்ல நண்பர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு இவர்கள் ...வாழ்க நட்பு !!!!
❤️ நட்பு 💞 ✨️✨️✨️...
S PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,
,When India
அம்மா உன்னவாகம் மிக மோசமான சுகாதாரமற்ற 🤮 உணவு, அரை சமைத்த இட்லி, சாம்பார் சுவையற்ற மஞ்சள் சாம்பார் மற்றும் ஊழியர்கள் தினமும் உணவு பொருட்களை கொள்ளையடித்து அருகில் விற்பனை செய்கின்றனர்.
@@DMKgspectrumFraudnoElectricity ok
Aduthavan kasa aataya pota ellam nalla irukum 😂
சுதாகர் சிரிப்ப பார்த்ததும் நம்ள அரியமாலே சிரிப்பு வருது கள்ளமில்லா சிரிப்பு 😊😊😊😊😊
கள்ளமில்லா
@@preethas7947 Avanga Sonnadha dha Neeyum solruka
@@OurBeautifulGlobe editednu potruku..paathu sollu
இந்த காலத்துல இப்படிபட்ட நண்பர்களை பாக்குறதுக்கு எனக்கு கண்ணெல்லாம் கலங்குதுப்ப🤗
@@mewedward gopi and sudha crew members ah
I watched this entire show with full of smile 😊♥️
Anna time ipo anga 6:54 crt ah🙄😀😁
Bro i
I Am your subscriber
@@arumaithuraithurai548 ❤️
Yes jiiiiii
Hi thank you all 🙏🏼♥️ love you all from Malaysia 🇲🇾
நண்பன் ஒருவன் வந்த பிறகு....
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு...வானுக்கும் எல்லை உண்டு..நட்புகில்லையே... இப்பாடலுக்கு சிறந்த உதாரணம் நீங்களே....சகோ..(சுதாகர்- கோபி)🥰🥰🥰🥰🤗🤗👍🏻👍🏻👍🏻
Sudhakar is soo cute❤🤣
S PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,
,When India
@Mechanic Manickam 😂😂😂😂
உன்ன நெனச்சா பொறாமைய இருக்கு தலைவா உங்களை போன்ற நண்பர்கள் எல்லோருக்கும் அமைவது இல்லை....I Miss you.....
Enakum dhaan bro epdi aduthavan kaasa aataya pottu jolly irukanga paarunga
நல்ல நண்பர்கள் அமைவது யில்லை, நம்க்காக நாமே அமைத்து கொள்வது.....
நல்ல நண்பர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு இவர்கள் ...வாழ்க நட்பு
Correct
அழ வைக்க பலர் உண்டு சிரிக்க வைக்க சிலரே உண்டு இவர்கள் நன்றாக இருக்க வேண்டும
Friendship is more power in the world🔥🔥🔥
Yes 💯நண்பா 🤝✨️✨️✨️...
💯💯💯
Gopi - sudhager is best example of best friendship🥰😇🥺🥺🥺unconditional friendship...... Ennaku evangala romba pudikkum.... Ella video um pathuirruka🥰
என்னோட வாழ்க்கையும் சென்னையில் இதுபோலதான் காலம் கடந்தது அம்மா உணவகம் , நடைபாதை பயணம் அதே 2016 to 2017 இப்போ நினைக்கும் பொழுது romba feelinga iruku
Same experience bro....
Enakum bro 2019 to 2020
Hi nan ipothu
கோபி வாடா என்று அழைத்த போது உண்மையாக வந்து விட்டார் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன்... சுதாகர் அண்ணாவும் எதிர் பார்த்து இருப்பார்❤️
UA-camrs without Haters🔥💯 Gopi Sudakar
Yeah before the scam
@@rahuldeepak4040 true bro😂
@@rahuldeepak4040 😂😂💥
@@rahuldeepak4040 which scam bro
@@tamilarasans06 crowd funding scam
Your wife is so lucky to having you 🥰😍
அடப்பாவிகளா பொம்மை மாதிரி அந்தப் பிள்ளையை கூட்டிக் கொண்டு வந்துவிட்டு ஒன்று பேசவிடாமல் போய் விட்டீர்களே
உண்மையான நண்பர்கள் கிடைத்து விட்டால் வாழ்வில் எதுவும் இல்லாமல் இருந்தாலும் நம்பிக்கை இருக்கும் நன்றாக இருப்போம் என்று
Sudhakar and Gopi ❤️
சூப்பர் நண்பா வெளிப்படையான பதில்கள். உண்மையான அன்பு கொண்ட நண்பர்கள் . @Gopi & sudhakar
Happy married lyf 💐💐 nanbaa 🤝
Really beautiful 😍 ❤ sudhagar&gopi ....without Gopi nothing is good ....pair is made by God.... either friends or couples ...enjoyed lot
Correct 💯
1:27 yemmaa 90's kids na apdi thaan ma ..marriage acchi la adhuve happy aa iruku 😎❤️
சுதாகரின் யதார்த்தமான பேச்சு எல்லோரையும் கவரும்!!!
இருவரும் Simple ah dress அணிந்து இருக்கிறீர்கள்... God bless both of you abundantly Anna and Akka..... 😍🙋🏻♂😇🙏🏼🤩
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ♥️😍♥️
Nice to see both of them valga valamudan 🎉🎉🎉🎉 don't miss sudahar bro also
பழைய அர்ச்சனா வை காண முடிந்தது. மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
❤
So glad that he never forgets his struggles in the past. All those memories etched so well in his mind and no wonder he stays so humble. All the best , Sudhakar. All time fave GOSU and team.
How much he earns now ?
7:55
About Gopi
tq
Tku
Sudhakar bro..you had innocent heart....live long happily...my heartiest wishes
True friendship ❣️
Hy
Sowmi
GoSu.. true friendship ❤ 😍
Happy married life bro....
நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🥰
Gosu true friendship ❤
நட்பு தான் நிரந்தர சொத்து....🥰
நீங்க ஜெயிச்சது நாங்க எல்லோரும் ஜெயிச்ச மாதிரி இருக்கு சகோ ..
சென்னையில் நாங்களும் இதை அனுபவத்திருக்கிறோம் , இப்போது வேற வேற இடத்துல இருந்தாலும் நாங்க மீட் பண்றது அம்மா உணவகம் தான்
Emotional touch.. ❤with sudhakar and gopi anna
The one soul is here (sudhakar)and the another soul (gopi) missing.....those two combos very important in every individual life .....because those two made our days very happy and stress buster🥰
ரொம்ப நாள் கழித்து ஒரு ஜாலியான கலகலப்பான interview பிரமாதம் !
Tht hearty smile of sudhakar cqptures hearts and brings smiles on faces .wishes to d new couple xpecting newly weds paridhapangal soon
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா...🤞😎
யதார்த்தமான இரண்டு ஹீரோ கோபி சுதாகர் வாழ்த்துக்கள்
அண்ணன் சுதாகர் அண்ணி லட்சுமி
வாழ்த்துக்கள்
Vera level friendship❤❤
Congrats both of you 🥰🥰
சுதாகர் அண்ணாவை கல்யாணம் பன்ன அந்த அக்கா தான் கொடுத்துவைச்சிருக்கனும் 🥰☹️😄🥳
Vera level friendship Sudhakar bro & Gopi bro 👌👌🎊💙 Happy married life na 💫🤗
Unga friendship bonding parthu namaku ellam ipdi yaarume illana nenaikum pothuthan konjam sad iruku 😪🙊 But unga friendship vera maari vera maari 🔥 manavi amavuthu ellam iraivan kodutha varam matum illa ,nalla nanban amavathum iravan kodutha varam than 💎💐❤
His wife admiring him 😍
Gopi sudhakar veriyan 🔥❤
Lakshmi is soft and best pair for Sudhakar 😊
கல்யாணம் பண்ண பொண்ணு மாப்பிள்ளை பத்தி கேள்வி கேட்பதை விட்டுவிட்டு பிறரை அழைத்து அவர்களிடம் கேள்வி கேட்பது என்ன ஒரு புத்திசாலித்தனம் பாத்ரூமுக்கு சுத்தி காமித்த ஆட்களை கேள்வி கேட்கச் சொன்னான் இப்படித்தான் இருக்கும்
True friendship
Wow gopi and sudhakar bro story after achivement 😍😍
My thoughts after goundamani senthil I love Gopi sudhakar pair
😎😎😎😍😍😍🥺🥺
Sudhakar smile is so innocent. He's like a cute panda🥰
நல்ல interview இது தான் reality.
That innocent smile☺😅
Happy for u sudhakar bro! Sandhoshama erunga☺☺🙌
Sudhakar, I understood your feeling. Gosu friendship
Gopi அண்ணனும் இருந்தால் இன்னும் கலகலப்பா இருக்கும் 🥰🥰❤️
Sudhakar sema cute 🥰 Gopi and sudhakar friendship level semma....
இந்த நட்பு என்றும் நீடிக்கனும்
Varun is a good human, I would say. Ppl like him will not be seen doing many things in front of camera, but they will be doing many things for others.
His tears says it all while speaks about Gopi 😍
Archana good anchor.. professional ah she is always rocks
Sudaakar's small small reactions are wera level man😂🔥💯
Sudhakar anna sema speech na 😍😍😘
True friends 😊💗💗💗
Show was incomplete without Gopi😢
நல்ல நண்பன் கிடைப்பது வரம் Lucky person
Waiting for part2.......🔥
Nalla nanban amaivathu kadavul kudutha varam (Gopi and Sudagar) 🥰
சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவை வழங்கும் உமது பணி தொடர வாழ்த்துகள்
Sudhakar happy married life brother 👍😎🔥
😇
Enakku rompa pidikum gobi sudhagar Anna combo 🤩🤩🤩
The way she look him ..is telling how much she loves him
சுதாகர் ....சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லை ...அதுவே அவரை சிறப்பாக வாழவைக்கும் !
Sudhagar Anna sema cute
Friendship paridhabangal ... Good friends happy forever
True friends always super 🤗🤗🔥🔥🔥💯
நல்லா இருங்க பிள்ளைகளே, ஸ்ரீ மஹாகணபதியின் திருவருள் பெறுக. வாழ்க வாழ்க வாழ்க..
Sudhakar cute pa 😍🤩😍
Soo cutee sudhaar ❤
Cutiepie sudhakar❤️🥺😍
Sudhakar bro Laxmi sister lovely couple
Parithabagal family Vera level 💥
Dravid Anna team sudhakar Anna Gopi Anna avanga team ellarum friend elvalnal friendship Iruka elarum life fulla happy irupanga god always with you team anna peaceful life... love you Anna's.. congratulations..my best wishes Anna..team
Sudhakar siripu 💥👌
Omg such an innocent soul
"யூடியூப் திரையின் வடிவேலு"
என்று சுதாகருக்கு பட்டம் குடுக்கலாம்...100% பொருந்தும்
I love Gopi & Sudhakar more than any other youtuber. All the best for the whole Parithabangal team.
Sirantha natpukku example gopi anna and suthakar anna.........😍😍😍
gopi bro miss u😍😍😍😍😍😍
Missing Gopi anna 🔥😭
Archana haters hit like💯
Waiting for part -2
Have blessed happy married life dear sudhakar .... Love u lot
அர்ச்சனா....செம ரம்பம்...
ரீல் அந்து போச்சு
😂புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே..🥳🥳🥳😂💥💥💥
கோப்பி நடிப்பும் மிகவும் இயற்கையாகவும் நகைச்சுவை யாகவும், முகத்திலேயே இரண்டும் கலந்த நடிப்பு,சுதாகர் நடிப்பு அப்படியே இயல்பு அது தனி வகை ஓருவர் நாயாக நடித்தார் அந்த.தம்பியும் அருமை பெண் வேடம் போட்டவரும் அருமை எல்லோருடைய நடிப்பும் தனி,தனியாக பிரகாசிக்கிறது.நான் ஒருமுறை உங்கள் வீடியோ பார்த்தேன் பிறகு தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்ததேனே தவிர பார்ப்பதை நிறுத்த முடியவில்லை அந்த. அளவிற்கு உங்கள் நடிப்பு மனதை ஈர்க்கிறது, உங்கள் நடிப்பு குழவினர் அனைவருக்கும் மிக்க நன்றி, பாராட்டுக்கள்.
Happy married life ❤️❤️
❣️Happy team❤️ making us happy ever😍
S PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,
,When India