எனக்கு periods stop ஆனப்போ !!!True story of வீரம் நிறைந்த ஆண்| Transman love | Transgenders struggle

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2021
  • #Transman #Transgender #thirunambi
    Still haven’t subscribed to AvalGlitz on UA-cam? ►►
    Subscribe - bit.ly/AG-subscribe We will work harder to generate better content. Thank you for your support 👍
    Nasser Channel link : / @true_love_nasreen_naseer
    Mr. Gold All in one Mini Combo -www.amazon.in/stores/page/C34...
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • Розваги

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @rajanraja8147
    @rajanraja8147 2 роки тому +153

    தான் அசிங்க பட்டாலும் பரவாயில்லை, மத்தவங்க வாழ்க்கை கெட கூடாது நினைக்கிற உங்க மனசுக்கு மிக்க நன்றி.

    • @rvenkatesanvenkatesan2051
      @rvenkatesanvenkatesan2051 2 роки тому +3

      நண்பா காயப்படுத்தின மற்றவங்கல காயப்படுத்தாத உங்க நல்ல மனசு... நீங்க வாழ்வில் சந்தோஷமா வாழுங்கள்

  • @abumadhan642
    @abumadhan642 3 роки тому +113

    He not looking like a girl... He is absolutely a men... ❤😍 all the best

  • @jaiarjunsaivinya1403
    @jaiarjunsaivinya1403 2 роки тому +73

    மிக அழகான ஒரு கலந்துரையாடல் ... இருவரின் பதில்களும் ரசனையுடன் இருந்தது.வாழ்க வளமுடன்...

  • @jahanjahan3251
    @jahanjahan3251 3 роки тому +582

    அந்த பெண்ணின் பேச்சும் அந்த பையனின் சிரிப்பும் அருமையோ அருமை சூப்பர்🙏

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 2 роки тому +12

      மிகவும் நன்றி சாகோ🥰

    • @tamilan3519
      @tamilan3519 2 роки тому +2

      paiyan yila ponnu

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 2 роки тому +1

      @@true_love_nasreen_naseer Hi antha கானா singer name sollunga plz

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 2 роки тому +2

      Irandum penthane 😉😉😉

    • @ramyaganesan7048
      @ramyaganesan7048 2 роки тому +1

      @@true_love_nasreen_naseer sister and brother ninga epavum happyah irukanum.....unga speech keta yen problem yeallam onnum illa nu thonuthu..tq sooo much

  • @nakkeeran6039
    @nakkeeran6039 3 роки тому +887

    உடல் பொருத்தத்தை விட உங்களுக்கு மனப்பொருத்தம் சிறப்பாக உள்ளது. எதைக் குறித்தும் கலங்காதீர்கள். வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +18

      ரொம்ப நன்றி உங்கள் புரிதலுக்கு🤝🏼

    • @santhiyadaniel2359
      @santhiyadaniel2359 3 роки тому +4

      True love never end.. 😍

    • @kalaiarasi7542
      @kalaiarasi7542 3 роки тому +3

      Marriage is independent wish... so no one have rights to control that... if people don't accept this leave them... they never came to your life end... just passing clouds.. neega dhan vaala poringa so happy erunga... Live happily 😊

    • @RAJRAJ-gv9jr
      @RAJRAJ-gv9jr 2 роки тому

      Maid for each other couples heartful blessing god

    • @varnikhasreesethurajan5071
      @varnikhasreesethurajan5071 2 роки тому

      U r only real couple in the world. Always be happy, don't care anybody

  • @najma5759
    @najma5759 3 роки тому +742

    Interview edukra ponnu romba decent ah respect ah question kekraanga ... Superb...

  • @vishnu_gurukrupa
    @vishnu_gurukrupa 2 роки тому +139

    Anchor rompa Respect ah questions kekkaringa ... Superb nga...

    • @shantirajendran1902
      @shantirajendran1902 2 роки тому +2

      God bless

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 2 роки тому +1

      வாழ்த்துக்கள். கோபத்தை இருவரும் கையாளும் முறை சிறப்பு 👍

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 роки тому +8

    கவலைபடாதிங்க உங்களுக்கு இறைவன் துணை இருப்பான் உங்கள் தன்னம்பிக்கையை உங்களை இப்ப இருப்பது போல் வாழ வைக்கும் வாழ்க வளமுடன் 👍

  • @jkchennai_official
    @jkchennai_official 3 роки тому +519

    நீங்கள் இருவரும் இதேபோல் அன்புடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து காட்டுங்கள் உறவுகளே வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்👏👏👏👍👍😍

    • @thadshaginithadshagini6201
      @thadshaginithadshagini6201 3 роки тому +1

      Q

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +8

      ரொம்பவும் நன்றி சாகோ🥰

    • @lacharmente7686
      @lacharmente7686 3 роки тому

      @@true_love_nasreen_naseer your real name is Reshma right???

    • @snekavasu1128
      @snekavasu1128 3 роки тому +4

      Super Anna akka life long happy eruga akka Anna 🥰💯✨

    • @VenkatVenkat-nn6in
      @VenkatVenkat-nn6in 3 роки тому

      @@true_love_nasreen_naseer c. C. C c c. C. Cc. C. C. C c c. Fffffffffff4vvvvvvvvvvv E. E e e e e e e e ebb f vvb ee bvdvvvfffffr

  • @Vasu80722
    @Vasu80722 3 роки тому +448

    அழகான மற்றும் மிகவும் அன்பான ஜோடிகள் . நீண்ட காலம் இப்படி இணைந்தே வாழணும் என் ஆண்டவன் முருகனை பிரார்த்திக்கிறேன்

    • @balajig3011
      @balajig3011 3 роки тому +4

      Wow super

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 2 роки тому +6

      உங்களது மனமார்ந்த பிரதனைகும், வாழ்த்துகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி சாகோ🥰

    • @shairamoonlight5644
      @shairamoonlight5644 2 роки тому

      @@true_love_nasreen_naseer unna nalla brainwash panni vechiruka antha mental.. athu oru saithan.. girl please go back to your family

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 2 роки тому +18

    மனிதனின் உணர்வுகளை புரிந்து கொண்டு இச்சமூகம் புதிய பாதையில் பயணிக்க நீங்களே சிறந்த வழிகாட்டி வாழ்த்துக்கள் 🎉

  • @siva8253
    @siva8253 2 роки тому +23

    Wow, not only the couple in screen but the people in comment section. I am very happy to see everyone feel happy and give blessing for this couple. I am having hope that our society will change soon.

  • @jahbarsathik
    @jahbarsathik 3 роки тому +728

    பிறப்பதும் ஒரு முறை சாவதும் ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை அன்பாக வாழ்ந்துவிட்டு போகட்டும் வாழவிடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டு பலநூராண்டு

    • @mah6104
      @mah6104 3 роки тому +45

      ஓரினச்சேர்க்கை தப்பில்லை என்கிறார் அதை நீங்கள் வாழ்த்துகிறிர்கள் இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறேன் மேலும் அரவாணிகளை இஸ்லாம் ஆண் என்கிறது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

    • @raghavn3602
      @raghavn3602 3 роки тому +17

      @@mah6104naa onnu solren thappaa eduththukkaatheenga bro....ellaa men laiyum 20% women um ellaa women laiyum 20% men um irukku .....ivanga lessibian kedaiyaathu first itha paththi learn pannittu aprm ah sollunga theliva ...ivanga lessibians kedaiyaathu athuthaan unmai

    • @kishoredinesh9567
      @kishoredinesh9567 3 роки тому

      000

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +7

      மிகவும் நன்றி சாகோ❣️

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +27

      @@mah6104 ஒரினை சேர்க்கை இஸ்லாம் யில் தப்பு தான், அதே இஸ்லாமில் ஒருவரது குறையை பின்னால் பேசுவதும் தவறு தானே? அவ்வாறு பேசுவது தன் சகோதர உடைய மாமிசத்தை உண்ணுவதுகு சமம் ஆகுமே. இதில் நான் சொல்ல வந்தது என்னவெனில் யாரும் முழு இஸ்லாத்தை கடை பிடிபோர் இல்லை அவ்வாறு கடைப்பிடிபவர் எவரது குற்றத்தையும் மற்றவர் முன் குறை சொல்ல மாட்டார், தங்களுக்கு பிடித்த ஒன்றை ஏற்றுக்கொண்டு தங்களுக்கு பிடிக்காத ஒன்றை விடுவது இல்லை இஸ்லாம்🥰

  • @bullethurtle5924
    @bullethurtle5924 3 роки тому +1613

    சக மனிதர்களை மதிக்க வேண்டும். இறைவன் படைப்பில் அனைவரும் சமம்..

  • @vimalraj912
    @vimalraj912 2 роки тому +36

    இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இருவரையும்

  • @anithap8632
    @anithap8632 2 роки тому +6

    இந்த சமூகத்தை பார்த்து பயம் கொள்ளாமல் ...இருக்கும் இந்த ஒரு வாழ்வை நமக்காக நம்முடைய அதுக்காக வாழ வேண்டும் என்று நீங்கள் இருவரும் எடுத்த முடிவு சிறப்பானது ...🙏🙏🙏...Made for each other....

  • @gowtham7585
    @gowtham7585 3 роки тому +394

    Anchor, so matured ! Never seen in recent days like her ! U handled this interview very decently maintained senstivity ,Congrats mam ...💐

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 роки тому +5

      Exactly ❤

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +29

      Seriously! She is soooooooooooooooooooooo humble person, we gave interview to 20+ channel but only 2-4 channels are still in touch with us, they never mind us after the video released. But this anchor are still in touch with us, like the real sister she really cares us and loves us, she is definitely not like other channel members those who run behind us till the shoot and threw us like garbage. This anchor is unique one and the entire team 💯

    • @beatsofabi
      @beatsofabi 3 роки тому +3

      @@true_love_nasreen_naseer So happy to know all this from you. Really I'm having goosebumps seeing your interview. You both should reach great heights and live happily ever after.

    • @sathyaelumalai4066
      @sathyaelumalai4066 2 роки тому

      @@Madhu-qh3hl hi nitha iam Sathya

  • @RajaRaja-xn3nz
    @RajaRaja-xn3nz 3 роки тому +24

    உண்மையில் இருவரும் great all the best in ur life god bless u both

  • @mohamrdsiyam4405
    @mohamrdsiyam4405 2 роки тому +19

    நீங்கள் யார் என்ன சொன்னாலும் கவலைப் பட வேண்டாம். நீங்கள் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @nkvenkat8963
    @nkvenkat8963 2 роки тому +35

    வாழ்த்துகள் மகனே, மகளே. நீடூழி வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன், நலமுடன் இதே அன்புடன். 🙏🙏🙏🙏🙏.

  • @biskaal
    @biskaal 3 роки тому +156

    I was emotional during the interview, wow, she, the anchor woman, didn't slip, even a word, from the ethics which the couple believe s. We need reporters like her.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +15

      Exactly you are so true 💯 from her there are many anchors have to learn tons of things from her. Her attitude will show you how humble she is 💯 she will gives entire comfort zone to the interviewees

    • @vijayamohanraj3905
      @vijayamohanraj3905 2 роки тому +2

      Yes absolutely you are right 👍

  • @parveenbanu7888
    @parveenbanu7888 3 роки тому +31

    He didn't even look like trans he exactly look like a handsome man

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 2 роки тому +6

    இறைவன் எல்லாம் அறிந்தவன். எல்லாம் அவன் செயல். வாழ்த்துக்கள் 🌹💐.

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 2 роки тому +2

      முதல்வர் தளபதி CM ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசாங்க ' வேலை வாய்ப்பு ' நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது, வாழ்த்துக்கள் 🌹💐.

  • @gayathriaranganathan352
    @gayathriaranganathan352 2 роки тому +47

    Such a cutest and understanding couple. Made for each other. I appreciate both of ur braveness and courage. My hearty wishes for ur wonderful life. Live it fully and happily forever.

  • @msbmedia3766
    @msbmedia3766 3 роки тому +103

    திட்டம் இரண்டு movie பாத்துட்டு இப்படி இருப்பாங்கலாம்னு நினச்சேன் superb cute...❤❤

  • @ranjancreative2816
    @ranjancreative2816 3 роки тому +241

    இரு உயிர்களும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி பொங்க வாழ்க

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +6

      ரொம்ப நன்றி சாகோ ❣️

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +7

      ரொம்பவும் நன்றி சாகோ உங்களோட வாழ்த்துகளுக்கு 🙏🏼

    • @jehovabalan
      @jehovabalan 2 роки тому

      @@true_love_nasreen_naseer Nanba ,R u guys the couple who run a small chat food business?, I don't remember what the food item is .Vazhga pallandu... How can I connect you guys?

  • @JkkJ2929
    @JkkJ2929 2 роки тому +11

    Evan eppdi pona ena appdinu erukura intha kalathula avaruku asingam airum sonna manasutha kadavul💯♥️Naseer Anna veralevel 🙏😍

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 2 роки тому +1

    இந்த குழந்தைகள் மிகச்சிறந்த பெருமைக்குரிய குழந்தைகள் உண்மையான அன்பு பாசம் பண்பு நிறைந்த குழந்தைகள் இன்று போல் இனிதாக வாழ வாழ்த்தும் அம்மா தமிழ் அம்மா கடவுளின் அருள் வாழ்க்கை யின் பொருள் விளங்க வாழ வேண்டும் வாழ்க வளர்க உடல் குறைகளுக்கு பொறுப்பு இவர் கள் அல்ல மனமகிழ்ச்சியில் மகாராஜா மகாராணி போன்று வாழ்வார்கள் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன். "அம்மா"

  • @geethavloggeethavlog9488
    @geethavloggeethavlog9488 3 роки тому +557

    தயவுசெய்து இவர்களே ஆதரிக்கவும் இவ்வுலகில் பிறந்த அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 2 роки тому +12

      உங்கள் புரிதலுக்கும் உங்கள் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி🥰

    • @rajanbose1
      @rajanbose1 2 роки тому +2

      Yaar antha gana padagar, Velmurugan ah

    • @TMThanish
      @TMThanish 2 роки тому +2

      Kandippa

    • @vishnusan3249
      @vishnusan3249 2 роки тому +1

      Mudiyathu

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 2 роки тому +2

      @@vishnusan3249 unna kekkala kelambu

  • @philipm7554
    @philipm7554 3 роки тому +38

    Interviewer is the best,the way she questions very pleasent.
    Very soft,not hurting the couples.
    Fantastic interviewer
    Good couples,longlive,god bless you.

  • @user-co5fm5fv4s
    @user-co5fm5fv4s 2 роки тому +18

    இயற்கை வரைந்த அழகிய ஓவியம் !!!!! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!

  • @ramyakrishna3496
    @ramyakrishna3496 2 роки тому +11

    Seriously u both r good ....made for each other u r the motivation for upcoming generation ....be positive always ... in wish tat Always success in ur life..

  • @nanthininachiyar8326
    @nanthininachiyar8326 3 роки тому +45

    இன்டர்வியூ ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அந்த அண்ணா அந்தப் பெண் தோல் மீது போட்ட கையை முடியும்வரை எடுக்கவே இல்லை என்ன ஒரு காதல் 😘

  • @vanitha9421
    @vanitha9421 3 роки тому +723

    மிகவும் அழகான தம்பதிகள் வாழ்க பல்லாண்டு

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +12

      மிக்க நன்றி சாகோ🙏🏼

    • @sk-du3kt
      @sk-du3kt 3 роки тому +4

      @@true_love_nasreen_naseer i want ur no and i feel u as my childrens

    • @johnpeter4510
      @johnpeter4510 3 роки тому +2

      உங்கள் வாழ்க்கை இரைவன் தந்தது மற்றவர் என்ணங்கள் எப்படீஇருந்தாள் என்ன நீங்கள் ஒரு மித்தமணதோடு வாழுங்கள் என்று ம் இளமையாக 😍😍😍

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 3 роки тому +1

      @@true_love_nasreen_naseer Are u திருநம்பி 😳😳😳

    • @sasisubramani3770
      @sasisubramani3770 3 роки тому +1

      Yes

  • @valendrea29
    @valendrea29 2 роки тому +74

    Bless this couple! They are just meant for each other!😍

  • @rishabhr5455
    @rishabhr5455 3 роки тому +35

    Very true what you both shared. You people are very brave and all the best for your future. The one thing you said at the last that one of the two parents should go silent when one is angry and shouting is very true!

  • @elavenkat
    @elavenkat 3 роки тому +84

    As a girl I Wish u both stay happy forever from my bottom of my heart 😍😍😍 dont mind negative comments.. Just chill and ignore it..

  • @sagulhameed9806
    @sagulhameed9806 2 роки тому +4

    Happy married brother and sister.... Purithal oda rendu perum serndhu 100 varusham vaala vazthukal.... Nandri ketta ulagam ithu ushara irunga.... Nambuna ellarum epdi thirumbitanga pathingala so be carefull with all.... All the best for ur bright future.... Nenga ninaipathu ellam nadaka kadavulidam prarthai seigiren...

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 роки тому +13

    Watched couple of this anchor's interviews. She is definitely doing good job with her geniune gesture and questions

  • @thavarajahumesh1816
    @thavarajahumesh1816 3 роки тому +76

    Every creation is by God and how a human can comment any creature. May God bless you both and Good luck for your new wedded couple.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +3

      Thanks a lot for your wonderful understanding, and we are not newly wedded, we are married 3 years back 🥰

  • @trendingcharm2074
    @trendingcharm2074 3 роки тому +19

    Really happy to see you 😊 We I'll wait for the good and most positive and humble person IACS 😊 Great sister and boldness singapen.... Happy live God's always bless you both.

  • @rathina7332
    @rathina7332 2 роки тому +8

    The girl talks so sweetly... wish the couple good luck

  • @sowmyalathakannan5794
    @sowmyalathakannan5794 2 роки тому +1

    அருமை.
    இந்த conversation காதலுக்கு காமத்துக்கும் இருக்கற வித்தியாசத்தை உணர்த்துது.
    அன்போடு வாழ காதல் போதும் காமம் தேவை இல்லை

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 3 роки тому +153

    Really happy to see this couples. Don't hurt them with the silly questions.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +4

      Exactly you are so true, some people never mind to ask silliest questions, they simply thought we are facing the entire world so why can't this silly questions, but if we answer in the same silliest way they can't accept

    • @nagarajann3487
      @nagarajann3487 2 роки тому

      @@true_love_nasreen_naseer P

    • @kavithasenthilkumar3568
      @kavithasenthilkumar3568 2 роки тому

      Hi

    • @villageboy8937
      @villageboy8937 2 роки тому +1

      @@true_love_nasreen_naseer hi bro thappa ninachukathinga. Unga future ku oru baby venum.oru baby adopt panni valanga bro

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 3 роки тому +75

    Life is only one,all have rights to live their own life,Let the society change their views about people..god bless u both🙌💐💐

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +4

      You are so true, every problem is happening just because of the perspective of the person 💯

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 роки тому +16

    I am happy to see this couple. Best wishes for happy married life. From Sri Lanka

  • @nishahussain6724
    @nishahussain6724 2 роки тому +5

    Anchor semaiya handle panranga humble ah question ketanga I appreciate her

  • @DKS-Hub
    @DKS-Hub 3 роки тому +5

    மிகவும் மனம் நிறைவான காணொளி என்ன ஒரு அற்புதமான உயிர்கள் இவர்கள் இருவரும் கடவுள் படைத்த எத்தனையோ அற்புதமான காவியங்களில் இது மிகவும் அழகாக உயிர்மை நேயத்தை பேசுகிறது வாழ்த்துக்கள் இருவரும் இதே மன நிறைவோடு நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துக்கள்

    • @raghavn3602
      @raghavn3602 3 роки тому

      Saamy ennaa oru positivity yah ....super ah sonneenga

    • @supreetareema5023
      @supreetareema5023 2 роки тому

      Karumam🤦‍♂️Idalam kekanumnu thala eluthu🤦‍♂️

    • @raghavn3602
      @raghavn3602 2 роки тому

      @@supreetareema5023 nammala kadavul intha maathiri situation kku thallala lah so ithu karumam ah thaan theriyum enna panrathu

    • @supreetareema5023
      @supreetareema5023 2 роки тому

      @@raghavn3602 Andha ponnu ava appa Amma pathi konjam kuda yosikala. Nasir avanga appa Amma kuda Nala palagitu ipdi avanga ponnoda life eh spoil panirkan. Avanga nelamaila iruntha namba ipdi pesa matom. Oru transman Vera oru transman ah yo ila oru transgender ah marriage pana vendidhana. Evlo echa buthi iruntha oru normal girl ah brain wash pani marriage pani andha ponnoda life ah spoil panuvan ? Adha Vera support pandranga. Namba veetula ipdi nadandha wish panuvoma ?? Yaro dhananu pandrom

    • @supreetareema5023
      @supreetareema5023 2 роки тому

      @@raghavn3602 Na Naseer transman ah change anadhu OK. Change Ana avana mari oru person kuda irukanun but ipdi oru normal girl dha avan marriage pananuma ? Thapu

  • @vanibirds6146
    @vanibirds6146 3 роки тому +46

    இது மனிதன் உடைய மாற்றம் அல்ல so இறைவன் படைத்த மாற்றம் தயவுசெய்து இவர்கள்ளை கொச்சை படுத்தாதிர்கள் நம் சகோதரர்கள் சகோதரியாக பார்க்கும் கண்வோட்டத்தில் இருப்போம் God blessing your to

    • @azeema5412
      @azeema5412 3 роки тому

      The new Zealand international was the last of his four lions LLlLlLLwL474w33

    • @thiruselvip8625
      @thiruselvip8625 2 роки тому

      God
      Bless
      Your
      Life

  • @daisycorreya8308
    @daisycorreya8308 2 роки тому +6

    Human being is a wonderful creation of God..you deserve to live your life happily... happy long and peaceful life...

  • @MohammedIbrahim-jo9ns
    @MohammedIbrahim-jo9ns 2 роки тому +2

    salute 🔥🤩🔥🔥 eppaum ipdi a othumaya irukanum nu eraivanai vendi kolgiren

  • @vanmathi4704
    @vanmathi4704 3 роки тому +31

    Congrats and best wishes for the couple. So sweet to see the happiness and understanding between them. Marriage life la oruthar kovapatta innoruthar amaithiya pona than problem solve aagum.... Rendu perum kovapatta problem innum perusagum nu sonnatha kekkum bothe.... Cha.... Enna couple pa, lovely ❤️ apdi irunthuthu...... Anchor kuda romba matured ah interview pannanga.

  • @loganlevi6972
    @loganlevi6972 3 роки тому +22

    உலகம் ஆயிரம் சொல்லட்டும்மே
    உனக்கு நீதான் நீதிபதி
    நல் வாழ்த்துக்கள்

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 роки тому

      God Bllsyou my child😇😇😇👌👌👍👍👍

  • @mosessuvitha8448
    @mosessuvitha8448 2 роки тому +22

    கடவுள் படைப்பில் எல்லோரும் சரி சமமே வாழ்க பல்லாண்டு

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 2 роки тому +6

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான்‌ நீதிபதி so my dears don't worry about that. take care May God bless you

  • @Rose_1114_
    @Rose_1114_ 3 роки тому +50

    ❤️God bless you both🌹sending hearty wishes to the host, such a genuine person with smiling face❤️❤️❤️

  • @suryakala9597
    @suryakala9597 3 роки тому +166

    The Anchorperson is decent with her questions and cute in actions

  • @minionminion2533
    @minionminion2533 2 роки тому +10

    Cute pair ❣️❣️
    We support both of you ❤️❤️
    All the best for your bright future ❣️❣️
    Achieve more ❣️❣️

  • @sujithrasingh2923
    @sujithrasingh2923 3 роки тому +50

    Lovely couple, god bless இறைவனுடைய படைப்பில் யாவரும் சமம் , தெளிவான சிந்தனையுடைய best couple you both are வாழ்க வளமுடன்

  • @hradminmanagertreotata5505
    @hradminmanagertreotata5505 3 роки тому +47

    Great Salute To You Both, Wishing You Very Happiest Life.

  • @yovannahyova8741
    @yovannahyova8741 2 роки тому +1

    Neenga pesa pesa ketute irukanum thonuthu avlo arumaiya avlo othupoii pesuringa ❤️make for each other 💯

  • @selvamselva7673
    @selvamselva7673 2 роки тому +1

    நமது பிறப்பும் வாழ்வும் ஒருமுறைதான். நீங்க யாரைப்பற்றியும் நினைத்து கவலை படவேண்டாம். உலகில் யாருமே 100%நல்லவங்க இல்லை. நீங்க இருவரும் ஜாலியா சந்தோசமா வாழுங்கள். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 👍👍👍👍🌹🌹.

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 3 роки тому +21

    இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார். வாழ்த்துக்கள் 🌹🌹

  • @RamyaRamya-zx2ti
    @RamyaRamya-zx2ti 3 роки тому +68

    Congrats no words to say your love and good relationship. God bless you .

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +2

      You people's acceptance are the biggest positive words for us, what other word can make us pleasure than your acceptance 💯

    • @shiyanmohamed5510
      @shiyanmohamed5510 3 роки тому

      Hi

  • @gnanamani
    @gnanamani 2 роки тому +28

    பேட்டி எடுக்கும் madam, உங்க தமிழ் உச்சரிப்பு இனிமை

  • @maryshanthisimon6848
    @maryshanthisimon6848 2 роки тому +2

    God be with you always to face whatever comes your way. Stay happy.

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 3 роки тому +56

    This world is created by God.. Everyone have equal rights to live in this.. Respect them 🙏 Oru aan kooda vazhdroma, illa pen kooda vazhdromadradhula illa life, namakku pidichavangaloda, pidicha Maadhiri sandhosama vazhdromadradhula irukku.. Many people living just for the society shake. These people really have guts to face it.. Let them live happily forever.. Live and Let Live 😊😊

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +1

      The words of yours are so true, it. Not only shows your acceptance it also shows how vast you really are🌈

    • @gomathibaskaran920
      @gomathibaskaran920 3 роки тому +1

      @@true_love_nasreen_naseer Stay happily together 👍👍 My blessings to you both

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +2

      @@gomathibaskaran920 thanks a lot with pleasure dear ❣️

    • @RipusLifestyle
      @RipusLifestyle 3 роки тому +1

      Stay strong nd hpy forever.....vazhga valamudan

    • @akshayagopi5948
      @akshayagopi5948 3 роки тому

      @@true_love_nasreen_naseerhiiii

  • @riyajoy6519
    @riyajoy6519 3 роки тому +13

    ♥️God bless u both abundantly and love u lotzz😍 don't worry stay happy 🔥✨

  • @vijayselvam2160
    @vijayselvam2160 2 роки тому +10

    Anchor is Really very Genuine and Great Human being ,So matured Asking Each questions.. Congratulations Anchor Akka ,you Reach more Heights Akka வாழ்க வளமுடன் 😊😇💐❤️

  • @sumishikkandar6240
    @sumishikkandar6240 2 роки тому +8

    Vera level.... Epdi oru luv rs dhan na theaditu erundhenn... Masha allah.. Nalla vaazhunga.. Allah kooda erupan.. Ameen

  • @kaniyanpungundran2787
    @kaniyanpungundran2787 3 роки тому +87

    காதலிக்க சாதி மதம் இனம் மொழி ஆண் பெண் என்றெல்லாம் தேவை இல்லை காதலிக்க இரு மனம் இருந்தாலே போதும் 😍❤️

    • @sarathcinna1001
      @sarathcinna1001 3 роки тому +3

      அப்ப அண்ணே அக்கா தம்பி தங்கச்சி மகள் மகன்லாம் பாக்காமே லவ் பன்னலாமாடா

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +1

      ரொம்ப உண்மை சாகோ, அருமையான புரிதல்💯

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому

      @@sarathcinna1001 பண்ணலாம்

    • @fathimafarzana7184
      @fathimafarzana7184 3 роки тому

      @@true_love_nasreen_naseer 🙄😮😯😲😱

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 3 роки тому

      90kids oh bro

  • @kalaivijay8374
    @kalaivijay8374 3 роки тому +100

    வாழ்க வளமுடன்... Happy to see so many positive comments ☺

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +6

      Yes bro, people are atleast in mode of learning new things what they never came accross, it means they are becoming liberal

    • @rahulmathaiyan7832
      @rahulmathaiyan7832 3 роки тому +1

      @@true_love_nasreen_naseer how do u feel while watching ur interview and the nice comments

  • @rajeswarinagarajan2930
    @rajeswarinagarajan2930 2 роки тому +4

    Matured couple. All the best. Dont worry about the negative vibrations around you. Most of the people doesn't understand the pain of others in unless the get it. Just ignore and keep going. You are a good couple. Best wishes to complete your ias.

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 роки тому +5

    நூறாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @thunderbeast9784
    @thunderbeast9784 3 роки тому +20

    Happy married life
    God bless u both

  • @vathicoming6445
    @vathicoming6445 3 роки тому +7

    Wish you a very happy married life... God Bless you. I appreciate your strong bond.💖🌷

  • @a.sushma1579
    @a.sushma1579 2 роки тому +3

    உங்கள் பயணம் தொடரட்டும் கடவுள் நம்பிக்கையோடு

  • @bumloo3387
    @bumloo3387 2 роки тому +8

    God bless you both. Be happy.

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 3 роки тому +8

    வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 роки тому +12

    Very emotional watching this interview especially I'm here after thittam irandu....

  • @nirmalachandaran8647
    @nirmalachandaran8647 2 роки тому +3

    Congratulations.. Don't care anyone... God always bless both of you..

  • @kalav5085
    @kalav5085 2 роки тому +5

    May god bless both wt gd health, wealth n happiness forever n hv a beautiful life together. .

  • @sakthikrishna423
    @sakthikrishna423 3 роки тому +42

    Such a cute couples😍 God bless you darlings❤️ All are equal everyone has to live their own individuals in this world.

  • @letslearn2690
    @letslearn2690 3 роки тому +62

    Anchor scores here.. Such a decent interview without usual questions..

  • @arinallu7269
    @arinallu7269 2 роки тому +2

    உங்களபாத்தா திருநங்கை மாரி தெரியல சக மனிதன் மாரிதான் தெரியுது மாஷா அல்லா

  • @user-ww8tn5uo8m
    @user-ww8tn5uo8m 23 дні тому

    வாழ்க்கைக்கு ரெம்ப முக்கியம் புரிதல்தான் அது உங்களிடம் இருக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @rojalifestyle3228
    @rojalifestyle3228 3 роки тому +6

    Sathiyama pakavea pavuma eruku unga santhoshm unga kaiyil ninga soltrathu anaithu unmai valga valamudan 🙏❤

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 3 роки тому +59

    Hope they stay safe and happy! The girl is fighting against a lot of barriers! 💖 stay strong to the couple!

  • @mathshaters3405
    @mathshaters3405 2 роки тому +3

    Happy Life... U both r super .. very brave and understanding couple

  • @flowon7330
    @flowon7330 2 роки тому +1

    Heartfelt wishes for you all to lead the happiest life always. Both of you are lucky to have each other. Much respect

  • @meloshajude5988
    @meloshajude5988 3 роки тому +21

    Best couple and lots of understanding God bless them both to have a long happy married life 🙏

  • @ferhathsultanasultana2033
    @ferhathsultanasultana2033 3 роки тому +11

    Mashaa Allah both are strong to take your life immensely with fighting back all hurdles coming on your way. May Allah bless you with immense happiness and success in your life in this world and the hereafter.

  • @wimalaperera8778
    @wimalaperera8778 2 роки тому +2

    God is great and he loves you both. பல்லாயிரம் ஆசீர்வாதங்களுடன் வாழ்க வளமுடன்.

  • @jayasrishasmehandis670
    @jayasrishasmehandis670 2 роки тому +2

    Nice brother.....god not created a wrong thing so u r precious in this world all the very best for ur future live long life.

  • @vickyanna5411
    @vickyanna5411 3 роки тому +9

    God bless both of you. Congratulations.

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 3 роки тому +32

    Please support them.. Let them live their lives.... Beautiful couple... God bless them with lots of happiness, health peace and prosperity

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 2 роки тому

      This is what we are shouting for 3+ years dear, really thanks a lot for your wonderful wishes

  • @lillybalu7286
    @lillybalu7286 2 роки тому +36

    God bless you both abundantly. May ur wishes come true. I will definitely uploaded u both in my prayers. Lord Jesus blessings will be with you

  • @sudhathamizhazhagan3989
    @sudhathamizhazhagan3989 2 роки тому +2

    super couple😍
    unga iruvarin pechula enna oru otrumai, porumai, nidhanam👏👏👏
    ungala paathu niraiya kathukkanum🙏🙏🙏

  • @sivageetha1623
    @sivageetha1623 3 роки тому +32

    Hars iff to that girl.She has given life to a transgender,Best wishes for their HAPPY MARRIED LIFE

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 роки тому +4

      Not like that dear, we both are loving each other, even he love me more than I love him, so obviously he is giving wonderful life to me 💯