mahaperiyava | Lalitha Sahasranama mahimai by Mahaperiyava

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 266

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 Рік тому +42

    லலிதா சஹஸ்ரநாமம் போன்ற மிக உயர்ந்த தத்துவங்களை, பெரியவா பற்றியும் கூற பாராயணம் பல காலமாக செய்பவர்கள் கூறினால் சிறப்பு.ஆம் நான் 50வருடங்களாக முடிந்தவரை தினமும் பாராயணம் செய்கிறேன்.உச்சரிப்பு மிகவும் முக்கியம். அதனால் தயவு செய்து சரியான உச்சரிப்பு பயிலுங்கள்.50ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரும் ழ அழகாக கூறுவர். இப்போது கேட்க முடிவதில்லை. ரேடியோ Tv எல்லா அறிவாப்பாளரும் ழ வை மறந்து விட்டனர்.தமிழ் ஆசிரியர்களும் கூட இதில் அடக்கம். மிகவும் வருத்தமாக உள்ளது.வாழ்க தமிழ். வாழ்க வளமுடன்.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +2

      ❤️🪔💐உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவர்கள் , பெரியவா பற்றி நன்கு அறிந்தவர்கள் எங்கள் வீடியோ வைப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி..எங்கள் தலைமுறைக்கு உச்சரிப்பு சரி இல்லாமல் போனது எங்கள் துரதிர்ஷ்டம்..இந்த சேனலின் நோக்கம் இறை நம்பிக்கை , இறை சிந்தனை மட்டுமே, மஹா பெரியவா புகழைப் பரப்புவது எங்கள் நோக்கம்.. எங்களுக்கு மஹா பெரியவா மீது அளவு கடந்த பக்தியும் நம்பிக்கையும் உண்டு. உங்கள் அக்கறையுள்ள, அன்பான, கண்டிப்பான இந்த கருத்தை நிச்சயம் எடுத்துக் கொள்வோம் ..அடுத்த வீடியோக்களில் உச்சரிப்பை சரி செய்ய முயற்சிக்கிறோம்.. மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் ..💐🪔❤️

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      ❤️❤️💐💐தயவு செய்து லலிதா சஹஸ்ரநாமம் உயர்ந்த தத்துவங்களை எளிமையாக எங்களுக்கு புரியும் வகையில் நீங்கள் சொல்லுங்கள்..அது நிச்சயம் நல்ல அதிர்வுகளை நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்..இங்கு தேவைப்படுவது பக்தியும் ஞானமும் மட்டுமே..லகர உச்சரிப்பு எங்கள் தலைமுறைக்கு ஒரு துரதிர்ஷ்டம்..நிச்சயம் அடுத்த பதிவுகளில் சரி செய்ய முயற்சிக்கிறோம்..ஆனால் லலிதா சஹ்ரநாமம் அர்த்தம் என்ன? அதன் பலன்களை விட ஆழமான தத்துவங்களை அறிந்து கொள்வதிலேயே எங்களுக்கு ஆர்வம் அதிகம்..லலிதா சஹஸ்ரநாமம் குறித்து அதனுடைய தத்துவங்கள், ஆழமான அர்த்தங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்..குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையாக எங்களுக்கு சொல்லுங்கள். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம் . தயவு செய்து சொல்லுங்கள்..நன்றி.. மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் ❤️❤️💐💐

    • @narayanaswamykrishnamoorth9381
      @narayanaswamykrishnamoorth9381 Рік тому

      சமஸ்கிருத மந்திரங்களை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும். கேட்பவர்களும் அவ்வாறே பயிலுவர். தயைகூர்ந்து இதே பதிவை திருத்தம் செய்து மீள் பதிவிட வேண்டும்

    • @samkaramayyalasomayajula4651
      @samkaramayyalasomayajula4651 Рік тому +1

      ​@@SpiritualPositiveVibes2:17

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +2

      💐🪔உங்கள் பொன்னான நேரம் ஒதுக்கி உங்கள் வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி..முதலில் என்னை மன்னிக்கவும்..நான் சமஸ்கிருதம் முறையாக கற்கவில்லை..தமிழில் எழுதியே படிக்கிறேன்..சமஸ்கிருதம் கற்க ஆர்வம் நிரம்ப உண்டு..ஆனால் ஞானம் இல்லை..என்னிடம் பக்தி உண்டு பெரியவா மீது அளவு கடந்த மரியாதை உண்டு..இந்தப் பதிவின் நோக்கம் இந்த செய்தியை சொல்வதே..நான் ஒரு கருவியே..வேறு இல்லை..இந்தப் பதிவில் வரும் சாதாரண சமஸ்கிருதம் தெரியாத பக்தரை போல் தான் நானும்..லலிதாம்பிகை வழிபாட்டில் பொறுமையும் , நம்பிக்கையும் தான் முக்கியம் அது இருந்தால் லலிதா மாதா தானே அக்ஷர சுத்தம் அருளி அவளே என்னை சரியான முறையில் பாட வைப்பாள்..இதுவே என் நம்பிக்கை..மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்.. லலிதாம்பிகை பொற்றி! 💐🪔🪔

  • @SivasithamparamSasidevi
    @SivasithamparamSasidevi Рік тому +8

    ஒம் லலிதாம்பிகாவின் திருநாமங்கள் அடியவளின் உயிர் மூச்சு

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +2

      🪔💐🙏மஹா பெரியவா திருவடிகள் சரணம். எங்கள் காணொளிகள் பார்த்ததறக்கு நன்றி. எங்களது மற்ற காணொளிகளையும் தொடர்ந்து பாருங்கள்.. உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள் 💐🪔🙏

  • @thanzuvj
    @thanzuvj Рік тому +3

    First like first comments mahaperiyava saranam 🙏🙏🙏

  • @MrAjayjey
    @MrAjayjey Рік тому +2

    Thanks for the wonderful tips

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐😊

  • @sivakumar-ee6xi
    @sivakumar-ee6xi Рік тому +3

    ஓம் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் 💐🙏

  • @alagarrangan8292
    @alagarrangan8292 8 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @Anu-th2ue
    @Anu-th2ue Рік тому +13

    It's actually a miracle. I was wondering how to read Lalitha sahasranama as I am worried about the Sanskrit pronounciation. But now i got an answer from Sri Maha Periyava ❤

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐🪔 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @tvrsmani
    @tvrsmani Рік тому +25

    என்றும் அமைதியாய் நம்மோடு, நம் வாழ்வில் துணை நின்று அருள் செய்யும் சாக்ஷாத் கலியுக ஈஸன் மஹாபெரியவா,✨🙏✨

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 Рік тому +3

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐🪔 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @Srinivasan-q1h
    @Srinivasan-q1h 7 місяців тому +1

    Thanks. So nice to listen. Amsama irukar. Unmaiyana oru Swami. Inda Sathguru, Nithyanandan, madiri uLLa poli saamiyaar ellam ozhiya veNdum. Hara Hara Shankara, Jeya Jeya Shankara. 🙏🙏🙏May he bless all.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  7 місяців тому +1

      Mahaperiyava Saranam 🙏🙏..we have uploaded videos of mahaperiyava life history in Tamil.. please find it in below link
      ua-cam.com/play/PLjfxWVAE5nCYFUrOrFciEX0VEmUW8sUkM.html&si=4yGLo8gkOe25onAm

  • @lalitharaju8907
    @lalitharaju8907 Рік тому +3

    Sri Maha Periyawa Saranam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐💐 thanks for watching our video please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @malagopala
    @malagopala Рік тому +1

    Very nice

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐

  • @vijayalakshmivenkatraman8916
    @vijayalakshmivenkatraman8916 Рік тому +2

    Om sri Maha Periyava Saranam🙏🏻🙏🏻🙏🏻

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐🪔🙏 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐😊

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Рік тому +2

    மஹா பெரியவா
    மஹா லிங்கேஸ்வரா உம் திருவடிகளே சரணாலயம்

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      🪔💐மஹா பெரியவா திருவடிகள் சரணம்... எங்கள் காணொளிகளைக் பார்ப்பதற்கு நன்றி..மற்ற காணொளிகளையும் தொடர்ந்து பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள்..💐🪔

  • @dhanamoorthy648
    @dhanamoorthy648 Рік тому +2

    மஹாபெரியவாசரணம்

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐🪔🙏 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐😊

  • @bvjayasree686
    @bvjayasree686 Рік тому +1

    Sri Mahaperiyava Thiruvadigale Thunai

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @cdsasikala2664
    @cdsasikala2664 Рік тому +2

    Karunai kadale Guruve thiruvadi saranam thaiye Thanks

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam.. thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @prabanjam1111
    @prabanjam1111 Рік тому +6

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமக 🪷🙏🙏🙏🙏🙏🪷

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐🪔 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @anpuramani6532
    @anpuramani6532 2 місяці тому +1

    ஓம் மகா பெரியவா சரணம் 🙏

  • @yasodhams4858
    @yasodhams4858 Рік тому +11

    மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🕉 மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🕉 மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🕉

  • @shanthivaitheeswaran9713
    @shanthivaitheeswaran9713 Рік тому +2

    Om Shri Maha Periyava Saranam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @chandradas791
    @chandradas791 Рік тому +3

    அற்புதம் ...

  • @jayaprakashneelakandan7061
    @jayaprakashneelakandan7061 Рік тому +2

    Aum Sri Maha Periyava Saranam
    Hara Hara Sankara Jaya Jaya Sankara Kanchi Sankara Kamakoti Sankara

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐💐 thanks for watching our video please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @ravisrini6763
    @ravisrini6763 Рік тому +2

    Om maha periayava saranam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @KalyaniR1822
    @KalyaniR1822 Рік тому +2

    Om srisri mahaperiyava thiruvadigale saranam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @devadevidev6132
    @devadevidev6132 Рік тому +2

    மஹா பெரியவா சரணம்

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐💐 thanks for watching our video please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @krishnavenis9064
    @krishnavenis9064 Рік тому +2

    Oam Sree maha periyava saranam

  • @vpav6333
    @vpav6333 Рік тому +4

    Super maam.i like lalitha sahasranamam.i have visited her temple too.but always used to think i ts difficult to chant this whole mantra as i dinot know sanskrit So would play recorded song .thank you somuch would practice this definitely and present it to her

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam. Thanks for watching our videos please dont hesitate to watch our other videos too. If you like please share with your family and friends ..Ohm lalthambigaye namaha

    • @jayaiyer3944
      @jayaiyer3944 Рік тому

      Can anyone translate in English the mantram as I can't read Tamil.

  • @gopinathm5052
    @gopinathm5052 Рік тому +1

    🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 💐💐 எங்கள் காணொளிகளை பார்த்ததற்கு நன்றி..எங்கள் மற்ற காணொளிகள் தொடர்ந்து பாருங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள் 💐💐💐

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம். 💐💐எங்கள் காணொளிகள் பார்க்க நேரம் ஒதிக்கியமைக்கு நன்றி..எங்கள் மற்ற காணொளிகளையும் தொடர்ந்து பாருங்கள்..உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள் 💐🙏🪔

  • @madevanpillai9171
    @madevanpillai9171 Рік тому +2

    Maha periyava saranam saranam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @ushavenkatesh5878
    @ushavenkatesh5878 Рік тому +2

    Maha Periyava Saranam.Jaya jaya Sankara Hara hara Sankara.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Mahaperiyava saranam 💐🪔 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @naraharisivaramakrishnan1450
    @naraharisivaramakrishnan1450 Рік тому +2

    Sri Mahaperiyava Kadaksham Endrum Paripuranam 🙏🙏🙌🙌 o

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Mahaperiyava saranam 💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +3

    ஓம் ஸ்ரீ மகா பெரியவர் திருவடி சரணம்

  • @jeevajeyarajasingam5425
    @jeevajeyarajasingam5425 Рік тому +2

    Jaya jaya Sangara Hara Hara Sangara.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @mailsathish8
    @mailsathish8 Рік тому +5

    🌺🌸🌼🔱🙏 மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🔱🌺🌸🌼

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @subramanianr3996
    @subramanianr3996 Місяць тому +1

    ஓம் ஸ்ரீலலிதாம்பிகை தேவி திரு மலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @santhip8502
    @santhip8502 Рік тому +1

    Om Sri maha periyava thiruvaigale saranam

  • @logeswaranmayandy2323
    @logeswaranmayandy2323 Рік тому +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
    குருவே சரணம்...
    குருவின் பொற்பாதங்களில் சரணாகதி அடைகின்றேன்...❤❤❤

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Mahaperiyava saranam 💐💐💐. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @sarasvadivu
    @sarasvadivu Рік тому +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara
    Sri Maha PeriyaVA Thiruvadigale saranam

  • @Omsai1222
    @Omsai1222 Рік тому +2

    Jai jai sankara kamakoti sankara ❤👏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐🪔. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @KrishnaKaliyuga
    @KrishnaKaliyuga Рік тому +3

    Amma Sharanam Ayya Sharanam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @t.rajasekarant.rajasekaran7350

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      💐💐மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்.. எங்கள் காணொளிகளைக் கேட்டதற்கு நன்றி.. எங்களது மற்ற காணொளிகளையும் தொடர்ந்து பாருங்கள்.. உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள் 💐💐💐

  • @snandha5901
    @snandha5901 Рік тому +2

    Hara Hara Shankara; Jeya Jeya Shankara.

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +2

    Jaya Jaya Sankara Hara Hara Sankara!

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      💐🙏Mahaperiyava saranam.. thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Рік тому +3

    மகா பெரியவா எனக்கு உதவி பண்ணுங்க பெரியவா 🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      ஶ்ரீ மகா பெரியவா சரணம் 🙏🙏

    • @malathiaanandan8180
      @malathiaanandan8180 3 місяці тому

      பெரியவா அவர்களின் பல்வேறு திருவிளையாடலை படித்து பார்த்தால் பக்தர்கள் மனதில் நினைப்பதை உடனே தெரிந்து கொள்வார் அதை நிறைவேற்றி வைக்கிறார் எனவே நீங்கள் கவலைப்படாதீர்கள்

  • @udhayakumar7934
    @udhayakumar7934 Рік тому +2

    Hara Hara Sankara jaya jaya Sankara kamakshi kamakshi 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @SaravananSaravanan-by2vz
    @SaravananSaravanan-by2vz Рік тому +2

    Hara Hara Shankara Jaya Jaya Shankara

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @sarathadevinagarajah2517
    @sarathadevinagarajah2517 Рік тому +3

    OM SHRI MAHA PERIYAVA THIRUVADIGALE SARANAM 🙏

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +12

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ🙏 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ🙏ஓம் ஸ்ரீ கடாஷா கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ🙏 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiselvakumaran528
    @vijayalakshmiselvakumaran528 Рік тому +2

    Jaja Jaya sankara hara hara sankara sri maha periyava saranam

  • @packialakshmi7345
    @packialakshmi7345 Рік тому +3

    மகா பெரியவா திருவடிகள் சரணம்

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏❤️💐🪔

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Рік тому +2

    Gurunatha Kamakshi Sharanam 🙏🙏🌸🌸🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      💐💐மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்.. எங்கள் காணொளிகளைப் பாரத்ததற்கு நன்றி.எங்கள் மற்ற காணொளிகளையும் தொடர்ந்து பாருங்கள்.. உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள் 💐🙏💯

  • @dr.chandrasekaranmohanasun3242

    ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      💐💐மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம். எங்கள் காணொளிகள் பார்த்ததார்க்கு நன்றி. எங்கள் மற்ற காணொளிகளைத் தொடர்ந்து பாருங்கள்..உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள் 💐🙏🪔

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Рік тому +4

    🙏🌹Om sri lalitha mahaa thiripura sunthari potri arul tharum maha periyava saranam 🌹🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 💐🪔🙏

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому +2

    ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr Рік тому +2

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐💐 thanks for watching our video please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @pushpalathas2866
    @pushpalathas2866 Рік тому +3

    Jai Jai Sankara, Hara Hara Sankara 🙏🙏

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Рік тому +2

    Sri Maha Periyava charanam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @janardhanan3462
    @janardhanan3462 Рік тому +2

    Om shri maha periyava saranam..

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் ❤️💐🪔

  • @sreesaimarand2166
    @sreesaimarand2166 Рік тому +2

    Nandre sister

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Thanks for watching our videos please don't hesitate to watch our others videos. If you like please share with your family and friends 🙏💐

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +2

    அதிஅற்புதமானதகவள்தாயே ஹரஹரசங்கரஜயஜயசங்கர சிவசிவசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்சந்திரமௌலீஸ்வரர்ஐயாபோற்றி 🌿🌺🌼🌹💮🌻🏵🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      மஹா பெரியவா திருவடிகள் சரணம். இந்தக் காணொளியைப் பார்த்ததறக்கு நன்றி..எங்கள் மற்ற காணொளிகளைத் தொடர்ந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிருங்கள்..நன்றி..🪔🙏❤️💐

  • @sivaraman4138
    @sivaraman4138 Рік тому +2

    Maha periyava sharanam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐💐

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐😊

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Рік тому +2

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      மகா பெரியவா சரணம் . Thanks for watching our video please Don't hesitate to watch our other videos and if you like please share with your friends and family ♥️

  • @vasudhakota972
    @vasudhakota972 Рік тому +1

    *7 Names from Sri Lalita Sahasranama*
    Mahaperiyava gave discourses on Soundarya Lahari on many occasions. He selected 7 names of Sri Lalita and said that chanting this Namavali fulfils the legitimate desires of the devotees. His words are the words of Sri Shankara Himself.
    These 7 names from Lalita Sahasram:
    OM AIM HREEM SHREEM SRI MATRE NAMAH
    OM AIM HREEM SHREEM ANNADAYAI NAMAH
    OM AIM HREEM SHREEM VASUDHAAYAI NAMAH
    OM AIM HREEM SHREEM SACHAAMARA RAMAA VAANEE SAVYADAKSHINA SEVITAAYAI NAMAH
    OM AIM HREEM SHREEM KAKATAAKSHA KINKAREE BHOOTA KAMALAA KOTISEVITAATAI NAMAH
    OM AIM HREEM SHREEM SHIVA SHAKTYAIKA ROOPINYAI NAMAH
    OM AIM HREEM SHREEM LALITAMBIKAAYAI NAMAH

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Mahaperiyava saranam saranam 💐💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Рік тому +4

    🙏🙏 HARA HARA SANKARA JAYA JAYA SANKARA MAHA PERIYAVAA SHARANAM 🙏🌹

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐💐 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @anoopkp7463
    @anoopkp7463 Рік тому +1

    ❤Mahaperiyava Sharanam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Mahaperiyava saranam saranam 💐🪔🙏. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk Рік тому +2

    Om Sri Gurupyo Namaha

  • @saikripa8320
    @saikripa8320 Рік тому +3

    Omsairam om sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara guruve namah shivay om

  • @parimaladevimurali1779
    @parimaladevimurali1779 Рік тому +1

    🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath Рік тому +5

    Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏

  • @srishome6158
    @srishome6158 Рік тому +2

    Maha Periyava Thiruvadi Saranam 🙏

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Рік тому +5

    Mahaperiyava Padam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @geethabalaji9298
    @geethabalaji9298 5 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @lathatvr4840
    @lathatvr4840 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 Рік тому +1

    Thanks madam

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐🪔 thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐🪔

  • @padmasridhar8654
    @padmasridhar8654 9 місяців тому +1

    😢ஹரசங்கரஜெயசங்கர காஞ்சி மஹாபெரியவாசரனம்

  • @shanthinandakumar
    @shanthinandakumar Рік тому +2

    மிக்க நன்றி
    ஒரு சிறிய விண்ணப்பம்
    உங்கள் உச்சரிப்பில் பிழை..
    "ழ" பதில் "ல" என்றும்
    "ழு"க்கு பதில் "லு "என்றும்
    தயவு செய்து கவனிக்கவும்🙏🙏
    "

    • @namagiri9775
      @namagiri9775 Рік тому +1

      You said correct.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      உங்கள் அக்கறையுள்ள அன்பான கருத்துக்களுக்கு நன்றி..அடுத்த காணொளிகளில் சரி செய்ய முயற்சி செய்கிறோம்..❤️🙏💐

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      உங்கள் அக்கறையுள்ள அன்பான கருத்துக்களுக்கு நன்றி..அடுத்த காணொளிகளில் சரி செய்ய முயற்சி செய்கிறோம்..❤️🙏💐

  • @harishct1983
    @harishct1983 8 місяців тому +2

    🙏♥️🙏

  • @kalaivani554
    @kalaivani554 Рік тому +1

    Maha periyava thiruvadigale saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Hara Hara Hara Sankara jaya jaya Sankara kanchi Sankara kanchi Sankara kamakodi Sankara

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐🪔🙏. Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 💐💐

  • @யோகேஷ்வரன்-ழ8ய

    மகா பெரியவர்

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 💐🙏

  • @nadiastroservice
    @nadiastroservice 10 місяців тому +1

    Om lalithampikai thaye potri potri🙏 jai jai sankara magha periyar potri potri🙏

  • @swaminathants4647
    @swaminathants4647 Рік тому +3

    🙏🙏

  • @RANID-nj4wc
    @RANID-nj4wc 8 місяців тому

    பெரியவா எனக்கு பல்லு வலியினால் ஒரு பாட்டி புயல் கொடுத்தாங்க அது வாயில வச்சேன் இன்னமும் அதையே தொறந்துண்டு இருக்கேன் அது நான் விடனும் பெரியவா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @70090441
    @70090441 Рік тому +2

    Hara Hara Sangkara Jaya Jaya Sangkara 🙏🏼🪷🙏🏼

  • @umayoga1124
    @umayoga1124 7 місяців тому +1

    💕🌸🌸🙏

  • @mohanana5694
    @mohanana5694 5 місяців тому +1

    ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம் ஸ்ரீ கடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ 🙏🙏🙏ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ🙏 ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ🙏 ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @samhithaparneni1574
    @samhithaparneni1574 11 місяців тому +1

    Mam.. can u please please please type here in english on what periyava said please

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  11 місяців тому

      Keep praying these 7 names of Lalita Sahasranama for miracles to happen in your life!
      Kanchi Mahan (Maha Periyava), who is the form of God, among the thousand names of Mother Lalitha, these seven namas, which she has chosen by her intuition, will perform many miracles.
      Om Sri Lalitha Sapta Namavali
      1.Om Sri Madre Namaha!
      2 Om Shree Annadaya Namaha!
      3 Om Sri Vasuthai Namaha!
      4 Om Sri Sasamara Ramavani Savya Dakshina Sevidayai Namaha!
      5 Om Sri Kadaksha Kingaree Bhutha Kamala Koti Sevidayai Namaha!
      6 Om Shree Shiva Saktyagya Namaha Rubini!
      7 Om Sri Lalithambigai Namaha!
      Once you pray these seven holy names, you should count as "one"... Similarly, pray eleven (11) times in the morning and evening.....And whenever you have time, keep praying these seven wonderful mantras continuously.
      When this prayer crosses one lakh, Mother Lalitha will grant you the grace to fulfill all your legitimate aspirations....even a group of ten people can pray this....pray with unwavering faith and pray....

    • @samhithaparneni1574
      @samhithaparneni1574 11 місяців тому +1

      @@SpiritualPositiveVibes thank you so much mam 🙏🙏

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  11 місяців тому +1

      Thanks for following our channel. Please share with your family and friends 💐💐 Mahaperiyava saranam 💐💐

  • @umasharadha9999
    @umasharadha9999 Рік тому +2

    🙏🏻

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому +2

    Daily Shankara TV channel
    Sai TV channel
    Jothi TV channel
    Play.

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @vijiganesh78
    @vijiganesh78 Рік тому +2

    Periyava saranam...idhu nijamave maha periyava sonala...indha slogatha solanum nu sonala...reply pls

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Yes ithu periyava sonnathu than keep praying that and get mahaperiyava's blessing . Sri mahaperiyava saranam 🙏🙏

    • @padmanarayanan4009
      @padmanarayanan4009 Рік тому +1

      Periaya thiru adigaly saranam

  • @purnasri7926
    @purnasri7926 Рік тому +2

    Jaya Jaya Sankara Hara Hara Sankara
    Jaya Jaya Sankara Hara Hara Sankara
    Jaya Jaya Sankara Hara Hara Sankara
    🪔🪔🪷🪷🪔🪔🪷🪷🪔🪔🪷🪷🙏🙏🙏🙏🙏🙏

  • @twolittlekings2932
    @twolittlekings2932 Рік тому +2

    1.Aum shei mathrey Namaha
    2.Om shri annathaye namaha
    3.Om shri vaaudhayai namaha
    4.Om shri shasamara ramavaani savya dhasinaya namaha
    5.Om shri kadasa kingari boodha kamala sheyvidjayai.namaha
    6. Om.shri siva sakthaikkia rubinyai namaha
    7.Om shri lalithaamb8gayai namaha

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam saranam 💐 Thanks for watching our videos please don't hesitate to watch our other videos and if you like please share with your family and friends 🙏💐

  • @sudhavarma3169
    @sudhavarma3169 3 місяці тому +1

    🙏🏻🪷🙏🏻🪷OmJaya Jaya Sankara HaraHara Sankara

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +4

    தேவியின் படை தளபதி வாராகி பாதம் போற்றி 💕🙏

  • @namagiri9775
    @namagiri9775 Рік тому +2

    You give the good information.but please spell the correct word .(vazhipadu not valipadu)

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому +1

      Mahaperiyava saranam 💐💐💐🪔

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Thanks for your caring loveable comments..we will try to work on your caring comments on our next videos ❤️🙏💐

  • @rajmuruganganapathy3623
    @rajmuruganganapathy3623 Рік тому +5

    தயவு செய்து 'ழ' கரம் தெளிவாக கூறுமாறு வேண்டுகிறேன். ஓம் பெரியவ சரணம்

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      உங்கள் அக்கறையுள்ள அன்பான கருத்துக்களுக்கு நன்றி..அடுத்த காணொளிகளில் சரி செய்ய முயற்சி செய்கிறோம்..❤️🙏💐

  • @geethavaradarajan80
    @geethavaradarajan80 Рік тому +2

    You are saying important message. Please pronounce all the words properly. Vazhipadu enbathai valipafu nu pesareenga

    • @SpiritualPositiveVibes
      @SpiritualPositiveVibes  Рік тому

      Mahaperiyava saranam 💐🪔 thanks for watching our videos and your comments we LL try to fix the issues on our other videos 💐💐

  • @karnankarnan4759
    @karnankarnan4759 5 місяців тому

    Poojaikuthanpoval😮pinne😮velakapovallyenda😢kiruka

  • @umaganesh8430
    @umaganesh8430 Рік тому +3

    தமிழ் உச்சரிப்பை முதல்ல சரி பண்ணுங்க. கேட்கவே நாராசமா இருக்கு