மேட்டுப்பாத்தியில் கீரை வளர்ப்பு | தெளிப்பு நீர் பாசனம் | மரநிழல் போதும் | வலைக்குடில் வேண்டாம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Growing Green Leafy Vegetables under Tree Shade . கோடையில் கீரை வளர்ப்பு மிக நல்ல லாபம் கொடுக்கும்.1/4 ஏக்கரில் கிடைக்கும் நிகர லாபம் பற்றியும் வரவு செலவு பற்றியும் அறிந்து கொள்ள பாருங்கள்
    மேட்டுப்பாத்தியில் மகத்தான வளர்ச்சி
    மரநிழல் போதும். வலைக்குடில் வேண்டாம்
    தெளிப்பு நீர் பாசனம் .தண்ணீர் தேவை பாதியாகும்
    கோடையில் கீரைகளுக்கு நல்ல தேவை இருக்கும். அதே வேளையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் அல்லது கடும் வெய்யில் காரணமாகவும் கீரை வளர்ப்பு சாகுபடி பரப்பு குறைந்து போகும். இந்த சந்தர்ப்பத்தில் கீரை வளர்ப்பு மிக நல்ல லாபம் கொடுக்கும். கூடுதல் விலை கிடைக்கும். மர நிழலில் தெளிப்பு நீர் முறையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நாங்கள் கோடையில் செய்த கீரை வளர்ப்பு பற்றிய காணொளி இது.
    கோடையில் கீரை வளர்ப்பு : • மேட்டுப்பாத்தியில் கீர...
    Rain Hose தெளிப்பு நீர் பாசனம் : • தெளிப்பு நீர் பாசனம் -...
    குமிழ் மரம் வளர்ப்பு ஒரு அறிமுகம் :- • குமிழ் மரம் வளர்ப்பு |... ​
    குமிழ் மரம் சாகுபடி : • குமிழ் மரம் சாகுபடி | ...
    குமிழ் மரத்தின் பயன்கள் • குமிழ் மரத்தின் பயன்கள...
    Melia Dubia Cultivation (மலை வேம்பு சாகுபடி ) :- • மலைவேம்பு சாகுபடி | Me... ​
    Melia Dubia Harvesting (மலை வேம்பு அறுவடை ) :- • மலைவேம்பு அறுவடை | Mel... ​
    நமது சேனலில் முதலில் சில காணொளிகளை பாருங்கள். உங்களுக்கு தேவையானது தான் எனும்போது மட்டுமே Subscribe பண்ணுங்கள். நன்றி!! / foodandfarming

КОМЕНТАРІ • 193

  • @A2UAtthubegum
    @A2UAtthubegum 3 роки тому +3

    அண்ணா தங்கள் ஆலோசனை வீட்டு தோட்டத்திற்கும் நல்ல குறிப்பாக உள்ளது.....நன்றி அண்ணா...

  • @SharmisStyle
    @SharmisStyle 3 роки тому +1

    Very nice sharing. Great job 👏 looks so beautiful. Thanks for sharing.

  • @user-ml1sk6nj6l
    @user-ml1sk6nj6l 3 роки тому

    வணக்கம்..உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் பார்த்தாலே போதும் இறுதிக் காலம் வரை நோய் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்..உங்களின் இந்த விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி.

  • @ajaasujasisterschannel1148
    @ajaasujasisterschannel1148 3 роки тому

    கோடையில் கீரை வளர்ப்பு பற்றி மிகவும் அருமையான பதிவு முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டேன் அருமை

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 роки тому

    கீரை வளர்ப்பைப் பற்றிய தகவல் ஓர் உன்னதமான தகவல்...பயனுள்ள தகவல்....வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.....,

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 3 роки тому +2

    Very good explanation about keerai planting, very nice and interesting upload brother 👍👍very useful messages from you brother 👏👏👏👏👏keep sharing brother

  • @abactivegreen8000
    @abactivegreen8000 3 роки тому

    Wow super ❤️👍👍👍 nice sharing 👍👍👍 well done 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manmohakrangolii745
    @manmohakrangolii745 3 роки тому

    Amazing sharing video dear Nice 🌹👌🌹👌

  • @chefsaranshomecooking1500
    @chefsaranshomecooking1500 3 роки тому

    Very nice sharing
    Great ideas
    Thank you for sharing

  • @srisakthicookingwithnature153
    @srisakthicookingwithnature153 3 роки тому

    மிகவும் உபயோகமான தகவல்

  • @FATtipsbank
    @FATtipsbank 3 роки тому

    Wow wonderful garden nice sharing keep shining dear

  • @maamsamina2946
    @maamsamina2946 3 роки тому

    Wow awesome Garden 🌼
    Relaxing greenry 🌿
    Stunning view 🌴
    God bless you always my friend 🌹

  • @karnakitchen4677
    @karnakitchen4677 3 роки тому

    Very nice sharing brother super brother 👍👍👍👌

  • @awonderfultimesri8550
    @awonderfultimesri8550 3 роки тому

    Useful sharing friend 👍👌🌹

  • @sudanasuvaiyanasamayal9227
    @sudanasuvaiyanasamayal9227 3 роки тому

    மிக அருமையான பதிவு தோழா

  • @Deepikaprabhu766
    @Deepikaprabhu766 3 роки тому

    Very nice shareing

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому

    அருமையான பதிவு சார் 👏

  • @bijumon6430
    @bijumon6430 3 роки тому

    அருமையான தகவல் 🥬🍆🍒

  • @vaniskitchenandlifestyle8987
    @vaniskitchenandlifestyle8987 3 роки тому

    Nice sharing fro very helpfull

  • @karolinecreations8980
    @karolinecreations8980 3 роки тому

    Arumaiyana payanulla pathivu.🌱🌱🌱🌱🌱🌱

  • @InspireEnjoy
    @InspireEnjoy 3 роки тому

    Very nice sharing...keep going

  • @budget_cooking
    @budget_cooking 3 роки тому

    அருமையான விளக்கம்..
    👍👍👍👍

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 3 роки тому

    Very useful info great sharing fully superb 👍

  • @ChandraJaiHanumanImpex
    @ChandraJaiHanumanImpex 4 місяці тому

    Thankyou so much ❤

  • @TrinethrasKitchen4
    @TrinethrasKitchen4 3 роки тому

    Romba payanulla thagaval 👏👏👏

  • @saravanandevendhiran2987
    @saravanandevendhiran2987 2 роки тому

    Arumaiya na video nanba ❤

  • @nirmalaskitchentamil9471
    @nirmalaskitchentamil9471 3 роки тому

    மிகவும் அருமையாக பதிவு...

  • @VersatileNature
    @VersatileNature 3 роки тому

    Very nice upload & beautiful Greenery in farm👍👌🍀

  • @AnanthiPandiyan
    @AnanthiPandiyan 3 роки тому

    அருமையான பதிவு 👌👌

  • @riswaanaskitchen6796
    @riswaanaskitchen6796 3 роки тому

    11 th like 👌👌👌
    Nice video ❤️
    Thanks for sharing 👍
    Keep in touch

  • @samayalvirunthu8127
    @samayalvirunthu8127 3 роки тому

    Interesting to watch & well done

  • @TamilarUnavu
    @TamilarUnavu 3 роки тому

    Nice sharing 👌👍

  • @BakerFromHome
    @BakerFromHome 3 роки тому

    Nice sharing

  • @osmusi
    @osmusi 3 роки тому

    awesome share friend.

  • @thangamananeramalways
    @thangamananeramalways 3 роки тому

    பயனுள்ள தகவல்கள் சகோ👌👌👌

  • @Kavitha_759
    @Kavitha_759 3 роки тому

    Beautiful healthy keerai

  • @TokioWalkervirtualtourJapan
    @TokioWalkervirtualtourJapan 3 роки тому

    NIce sharing

  • @kamcookingandbaking8210
    @kamcookingandbaking8210 3 роки тому

    Arumaiyaana padhivu ji

  • @nanthusgallery9164
    @nanthusgallery9164 3 роки тому

    Nice sharing Bro 👌👍

  • @JeyResKitchen
    @JeyResKitchen 3 роки тому

    Wonderful sharing!! Thanks for it!!

  • @ManiSTime
    @ManiSTime 3 роки тому

    Super anna nice sharing 👍👍🙏🙏🙏

  • @Maaya8788
    @Maaya8788 3 роки тому

    அருமையான பதிவு 👌👌❤️

  • @rovirangoli9786
    @rovirangoli9786 3 роки тому

    Very nice. Beautiful garden

  • @Kavitha_759
    @Kavitha_759 3 роки тому

    20lik wow beautiful

  • @Happytimeswithsaranya
    @Happytimeswithsaranya 3 роки тому

    Arumaiyana padhivu👌👌

  • @JJMedia622.
    @JJMedia622. 3 роки тому

    Payanulla pathivu Sago 👍🙏

  • @asfahealthylifestyle506
    @asfahealthylifestyle506 3 роки тому

    Super video

  • @swasthrasoi5450
    @swasthrasoi5450 3 роки тому

    Nice upload

  • @-gramathunagareegamchannel9726
    @-gramathunagareegamchannel9726 3 роки тому

    அருமை அருமை

  • @pradeepkumareswaran9376
    @pradeepkumareswaran9376 3 роки тому

    Bro good explanation . But one simple doubt

  • @johniratnam
    @johniratnam 3 роки тому

    Very informative

  • @peachisamayal
    @peachisamayal 3 роки тому

    Nice.....

  • @villagebabysam
    @villagebabysam 3 роки тому

    Super

  • @mssamayalvlog
    @mssamayalvlog 3 роки тому

    Wow sema super friend 🌱🌱🌱

  • @ceylonponnusabudhabikitche8338
    @ceylonponnusabudhabikitche8338 3 роки тому

    best

  • @JansAuthenticFlavours
    @JansAuthenticFlavours 3 роки тому

    Enjoy watching ur farm...

  • @rosevlog9184
    @rosevlog9184 3 роки тому

    Thank you for your sharing 👍👍👍

  • @kittyeducationtamil9782
    @kittyeducationtamil9782 3 роки тому

    Nice 👍

  • @TheTeenKitchen
    @TheTeenKitchen 3 роки тому

    Useful video! Thanks for sharing

  • @Diarify
    @Diarify 3 роки тому

    Wow .. Great 👍

  • @mahendrabaliboyina4318
    @mahendrabaliboyina4318 2 роки тому +1

    Hi frnd.iam from ANDHRAPRADESH.iam also siru keerai farmer.but I don't know how we make sirukeerai seeds production? I need your help

  • @EarthWhisperchannel
    @EarthWhisperchannel 3 роки тому

    Awesome share!💯

  • @villagenature3447
    @villagenature3447 3 роки тому

    Interesting video 👌👌👌

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 3 роки тому

    Wow super 👌👌👌💐💐💐

  • @kristiTheGenie
    @kristiTheGenie 3 роки тому

    Super bro.thanks for the info

  • @abactivegreen8000
    @abactivegreen8000 3 роки тому

    38lk.wow.looking beautiful.greenary.i want to grow like this.no words to say

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +1

    Yes very good for health , but is this ORGANIC OR CHEMICAL?

  • @VCGardeningideas
    @VCGardeningideas 3 роки тому

    மேட்டுப்பாத்தி பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டேன். நன்றி.

  • @CulinaryHyderabadiClassics
    @CulinaryHyderabadiClassics 3 роки тому

    Beautiful stay connected

  • @kokilamanikitchen3083
    @kokilamanikitchen3083 3 роки тому

    Wow superb Friend, very nice and good explanation about keerai planting,,,, very useful messages sharing friend ,,, all your works become successful friend, I'm also interested in plants growing,, but there is no places in my place, all the best friend 👍👍👍👍👏👏👏👏👏👏🙏

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 3 роки тому

    superr 📿
    Very useful video🌸👌🌿🌿🌿

  • @sandypavigalatta2376
    @sandypavigalatta2376 3 роки тому

    Excellent bro👌👌👍👍

  • @Zerah_designs_
    @Zerah_designs_ 3 роки тому

    well done

  • @saicreations9770
    @saicreations9770 3 роки тому

    superb bro

  • @apc-lifestyle
    @apc-lifestyle 3 роки тому

    Very useful 🤗👍

  • @vanakkamvandavasichannel1628
    @vanakkamvandavasichannel1628 3 роки тому

    I am visit your garden bro,

  • @aldiyaaentertainmentchanne1440
    @aldiyaaentertainmentchanne1440 3 роки тому

    Arumai👌👌

  • @HealthandFarming
    @HealthandFarming  3 роки тому +1

    கோடையில் கீரை வளர்ப்பு மிக நல்ல லாபம் கொடுக்கும்.
    1/4 ஏக்கரில் கிடைக்கும் நிகர லாபம் பற்றியும் வரவு செலவு பற்றியும் அறிந்து கொள்ள பாருங்கள்

  • @devakisamayalarai3979
    @devakisamayalarai3979 3 роки тому

    Super... 👌🏻👌🏻

  • @teenagevivasayam
    @teenagevivasayam 2 роки тому

    தண்ணீர் பாசனம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்ச வேண்டும்

  • @youngfarmersofinda545
    @youngfarmersofinda545 Рік тому

    Kalipp mannil saiya mudiuma

  • @pradeepkumareswaran9376
    @pradeepkumareswaran9376 3 роки тому

    Keerai valandhadhum rain pipe ah cover pannirum illa. Appo Ella side um water even ah poguma. Idhukku trip irrigation pottu try panni pakkalama

  • @nirojapandian4441
    @nirojapandian4441 3 роки тому

    Hi Anna. நான் கீரை விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன். மாடித் தோட்டத்தில் கீரை வைத்தேன் ஆனால் பூச்சி விழுந்து விட்டது. பூச்சி விழாமல் இருப்பதற்கு என்ன செய்வது. ஜீவாமிர்தம் என்றால் என்ன. அதற்கும் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.

    • @HealthandFarming
      @HealthandFarming  3 роки тому

      பூச்சிகள் வராமல் தடுக்க இயலாது. ஆனால் ஒரு சில இலைகளை பூச்சிகள் தாக்கும்போதே மூலிகை பூச்சிவிரட்டி அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிக்கலாம். பூச்சிகள் கட்டுப்படும். ஜீவாமிர்தம் பாசன நீரில் கலந்து விடும்போது மண் வளம் பெரும். மண்புழு பெருகும்..

  • @foodnanbantamil3608
    @foodnanbantamil3608 3 роки тому

    🙏🙏 super

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 3 роки тому

    Superr🌸👏👏👌

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 роки тому

    24th like...aha arumai

  • @ponninagaram
    @ponninagaram 3 роки тому

    Super 👌👌👌👌🙏

    • @ponninagaram
      @ponninagaram 3 роки тому

      எனக்கும் விவசாயம் ரொம்ப புடிக்கும் 👌👌👌👌

    • @HealthandFarming
      @HealthandFarming  3 роки тому

      Thank you! Cheers!

    • @HealthandFarming
      @HealthandFarming  3 роки тому +1

      அருமை அருமை சேர்ந்து பயணம் இருக்கட்டும் நன்றி

  • @AshiqAshi-lo9pm
    @AshiqAshi-lo9pm 8 місяців тому

    Keerai kadu nabar

  • @vvskitchen894
    @vvskitchen894 3 роки тому

    very nice brother. usefull sharing with awesome tips. fully watched and done, hope you will also 😊

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 3 роки тому +1

    பாத்தி கிழக்கு மேற்க்காக போடலாமா

  • @SureshKumar-zj8pu
    @SureshKumar-zj8pu 3 роки тому

    I'm also planning to do keerai farming, I'm from Coimbatore too.. is there any way to reach you?? Or visit Ur farm??

  • @biomeen1795
    @biomeen1795 3 роки тому

    From where u buy the seeds???

    • @HealthandFarming
      @HealthandFarming  3 роки тому

      We normally take from previous harvest.. First time we bought from nearby nursery..

  • @jailanihameed9292
    @jailanihameed9292 3 роки тому +1

    எந்த ஊர்???

    • @HealthandFarming
      @HealthandFarming  3 роки тому

      தர்மபுரி மாவட்டம், அதிகாரப்பட்டி

  • @sekarsekar3827
    @sekarsekar3827 2 роки тому

    விதை ரேட் எவ்லே

  • @shankethkumar940
    @shankethkumar940 2 роки тому

    Address please

  • @palanisamys3547
    @palanisamys3547 2 роки тому

    மேட்டுப்பாத்தி ஒரு வருஷம் சொல்றீங்க அதுலயே வந்து முறையா படிக்கிறீங்க ஒரு வருஷத்துக்கு எப்படி அஞ்சு வருஷத்துக்கு எப்படிங்க அது வந்து என்னன்னு சொல்லு கொஞ்சம் விளக்கமாமேட்டுப்பாத்தி ஒரு வருஷம் சொல்றீங்க அதிலேயே வந்து முறையா படிக்கிறீங்க ஒரு வருஷத்துக்கு எப்படி அஞ்சு வருஷத்துக்கு எப்படிங்க அது வந்து என்னன்னு சொல்லு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

  • @sujisulagam3092
    @sujisulagam3092 3 роки тому

    Super

  • @makaskitchen9680
    @makaskitchen9680 3 роки тому

    Nice 👍