மேட்டுப்பாத்தியின் முழு தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 114

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 роки тому +23

    உஙகளைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது வேளாண்மையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கைத் துளிர்க்கிறது.

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 2 роки тому +1

    வாழ்க தமிழகம் வளரட்டும் இயற்கை விவசாயம் வாழ்த்துக்கள்

  • @bharanidharan6279
    @bharanidharan6279 3 роки тому +7

    உங்கள் செயல் மிக அருமை, நல்ல பதிவு

  • @jayamrathnam
    @jayamrathnam 2 роки тому +2

    அருமை 👌🏻👍🏻தம்பி தொடரட்டும் உங்கள் பயணம் 💐வாழ்த்துக்கள்

  • @nadarajanulaganathan1481
    @nadarajanulaganathan1481 3 роки тому +12

    முழுமையான கள அனுபவ பதிவு மிக்க நன்றி. மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @மிஸ்டர்விவசாயி

    அருமையான தகவல்👍👌🙏

  • @pravagang3537
    @pravagang3537 2 роки тому +1

    ஆக்கப்பூர்வமான விளக்கம் மிக்க நன்றி

  • @SG-if8ei
    @SG-if8ei Рік тому

    அருமையாக இருந்தது தம்பி நிதானமான தெளிவான விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @sureshrajendran5641
    @sureshrajendran5641 3 роки тому +3

    Great explanation. Expecting more from you. Vazhga Valamudan

  • @brammandam-6591
    @brammandam-6591 Рік тому

    *வாழ்த்துக்கள் முனீஸ்வரன்.... பெருமையாக இருக்கிறது தங்களது களப்பணி...*
    *வீட்டிற்கு தேவையான கலப்பு காய்கறி சாகுபடி மேட்டுப்பாத்தி முறை வீடியோ இருந்தால் லிங்க் அனுப்பி வையுங்கள்...*
    *நன்றிகள் முனீஸ்வரன்❤ வாழ்க வளமுடன்🎉 மகிழ்ச்சி 😅பொங்கட்டும்....*

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  Рік тому

      நமது தளத்தில் இருக்கிறது
      நீங்கள் பார்க்கலாம்
      ua-cam.com/video/mV60wmhK32o/v-deo.html
      ua-cam.com/video/OYSi3wYz2ss/v-deo.html

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 роки тому +2

    செம்மை சிறப்பு தம்பி.அழகு தமிழில் அழகான தெளிவான விளக்கம்.

  • @govikutty3223
    @govikutty3223 4 роки тому +3

    Super👍 nanba intha mathiri innum nerya videos potu and next video innum better ah pannu....... all the best

  • @bakyalakshmi7391
    @bakyalakshmi7391 2 роки тому +1

    தெளிவான அறிவு
    பாராட்டுகள் தம்பி 👌👍

  • @rajanp3620
    @rajanp3620 3 роки тому +3

    அருமையான விளக்கம்

  • @talithag3198
    @talithag3198 2 роки тому +1

    அருமையான செய்தி.

  • @madhavane2632
    @madhavane2632 7 місяців тому

    Super sako

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 2 роки тому +1

    Thaks bro..

  • @naveenage
    @naveenage 3 роки тому

    Thank you so much.. continue making video like this.. will support you🙏

  • @paulrajm3350
    @paulrajm3350 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @srithulirtex9670
    @srithulirtex9670 3 роки тому +1

    super thampi வாழ்க வளமுடன்

  • @aquatail8331
    @aquatail8331 2 роки тому

    அருமையான பதிவு தம்பி

  • @sssbznzn
    @sssbznzn 3 роки тому +2

    Hi daily aruvadai panura madri edachum method iruka

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому +1

      இருக்கிறது.அந்த மாதிரி தோட்டம் தற்போது வேலை ஆரம்பிக்க போகிறோம்...நாங்களே வந்த உங்கள் தோட்டத்திற்கு ஏற்ப திட்டமிட்டு வடிவமைப்பு செய்து நடவு செய்து கொடுத்து ஆலோசனையும் வழங்கப்படும்...சந்தேகத்திற்கு 9786307669 தொடர்பு கொள்க நான் நம்மாழ்வார் கனவை சுமந்து பயணிப்பதால் தயக்கம் வேண்டாம்.

    • @sssbznzn
      @sssbznzn 3 роки тому +1

      @@மரபுவழிவேளாண்மை rombha nadri na thodarpu kolukiren sikarame andha murai la vivasayam sanji video podunga plz

  • @sakthivadivel8340
    @sakthivadivel8340 3 роки тому +1

    Camera position mathi edunga nalla irrukkum.

  • @seethu7592
    @seethu7592 2 роки тому +1

    Super

  • @jothivelv2525
    @jothivelv2525 3 роки тому +2

    அருமை

  • @perumalvenkatesan1786
    @perumalvenkatesan1786 3 роки тому

    best knowledge ........nandri

  • @sssbznzn
    @sssbznzn 3 роки тому +3

    Ninga young namalvar pa

  • @saroram86
    @saroram86 2 роки тому

    தம்பி உங்களை நேரில் சந்திக்க வேண்டும், நேரம் கிடைக்குமா

  • @dhivyavenkatesh7435
    @dhivyavenkatesh7435 3 роки тому

    Anna Kali mannula Enna vithaikalam soluga anna

  • @nandhakumar021
    @nandhakumar021 3 роки тому

    வாழ்த்துகள் தம்பி

  • @ஓம்முருகா-ர4ண
    @ஓம்முருகா-ர4ண 3 роки тому +2

    தம்பி அருமை,,,,,,,, வீடியோ hd qulitya போடு

  • @mohamedshah1782
    @mohamedshah1782 3 роки тому

    அருமை சகோ👌

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому

    Super thambi...

  • @suganthiram6007
    @suganthiram6007 3 роки тому

    முழுமையான விளக்கம்.நன்று.
    நீர் பாய்ச்சும் முறை-வாய்க்கால் முறையில் பாய்ச்ச முடியாதா.
    பல பயிர் முறையில் என்னென்ன பயிர் செய்து உள்ளீர்கள்.
    தொடர்ந்து வீடியோ போடவும் பம்பரம்.

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому

      பாத்தியின் அகலத்தையும் உயரத்தையும் சற்று குறைத்து வாய்க்கால் மூலம் நீர் பாய்சலாம்... நானும் அவ்வாறு செய்திருக்கிறேன்...அனைத்து விதமான பபயிர்களும் செய்யலாம்...

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому

      தெளிவான விளக்கத்திற்கு 9786307669 தொடர்பு கொள்ளவும்

  • @jeyanthiri7846
    @jeyanthiri7846 3 роки тому

    Super thambi

  • @guganlove1970
    @guganlove1970 4 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @வளமாய்வாழ்வோம்-ற8ஞ

    மேட்டு பாத்தியில் தண்ணீர் பாய்ச்சுவது எப்படி

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому

      நம் வசதிக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சலாம்.
      தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப பாத்திகள் அமைக்கலாம்.

  • @soundararajanramasamy6961
    @soundararajanramasamy6961 3 роки тому

    இதற்கு அடுத்த கட்டம் என்ன வேலை செய்ய வேண்டும்.
    தண்ணீர் பாய்ச்ச்சுவது எப்படி?, விதைப்பது எப்படி? என்று vedio போடுங்க 👌

  • @saravanankumar6939
    @saravanankumar6939 2 роки тому

    தம்பி நான் உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன்..

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  2 роки тому

      சந்தோசம்...
      கட்டாயம் பயிற்சி விரைவில் அறிவிப்பேன் கலந்து கொள்ளுங்கள்

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 2 роки тому

    மேட்டுபாத்தி தெளிவான விளக்கம்

  • @sivaperumal9404
    @sivaperumal9404 3 роки тому

    How can give water to field

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому

      உங்களால் என்ன பாசனம் செய்ய முடியுமோ அதற்கு ஏற்ப பாத்திகள் அமைக்கலாம்.
      9786307669 தெளிவான விளக்கமளிக்க தொடர்புதொடர்புகொள்க

  • @avrmurugan
    @avrmurugan 3 роки тому

    Enaku vivasayam pathi ethuvumey theriyathu... 5 acre punjai nilam vangi iruken. Ena pana nu theriyala idea venum bro ..

    • @vetriorganicfarms7480
      @vetriorganicfarms7480 3 роки тому

      No problem pls contact to me share my idea and add your number Britto Raj telecom group my number 9381122966

  • @pthangaraj3491
    @pthangaraj3491 3 роки тому

    அருமை தம்பி வாழ்த்துக்கள் தொடர்பு எண் கொடுக்கவும்

  • @ravijaganathan3938
    @ravijaganathan3938 3 роки тому

    ஒரு கேள்வி: கரைகளை தடுப்புகள் கொண்டு பலப்படுத்தினால் மண் சரிவதை தடுக்களாமே?

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому +2

      கட்டாயம் தடுக்கலாம்...மண்ணை திறந்து போடாமல் இருந்தால் மழையால் பாதிப்பு இருக்காது...வேர்கள் மூலம் ஒரு வித பிடிப்பு தன்மையும்...மழை நீர் தரையில் நேரடியாக விழாதவாறு பச்சை குடை இருப்பதால்...மண் அரிப்பு இருக்காது....

  • @mkm85
    @mkm85 3 роки тому

    இதுல நெல்மணிகளை விதைக்கலாமா

  • @முத்தமிழ்செல்வன்vms

    நண்பா மூடாக்கு எந்த சமயத்தில் போடுவது..விதை விதைத்த உடன் அமைக்கலாமா..? அப்படி விதைத்தால் மூடாக்கை தாண்டி விதை வளருமா?

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому

      மூடாக்கு போட்ட பின்னர் விதையை ஊன்ற வோண்டும்...
      விதையிட வேண்டிய இடத்தில் சற்று மூடாக்கை விளக்கி விட்டு ஊன்ற வோண்டும்...நாற்றுக்களை ஊற்றினால் மூடாக்கை விளக்கி ஊன்றிய பின்பு மூட வேண்டும்...தெளிவான விளக்கத்திற்கு
      தொடர்புக்கு 9786307669

    • @முத்தமிழ்செல்வன்vms
      @முத்தமிழ்செல்வன்vms 3 роки тому

      @@மரபுவழிவேளாண்மை நண்பா பெரிய விதைகளை இது போன்று விளக்கி ஊன்றலாம்.. ஆனால் எள் ,கீரை,கொத்தமல்லி போன்ற சிறிய விதைகளை தெளிக்கும்போது எப்படி மூடாக்கை விளக்குவது?

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  3 роки тому

      @@முத்தமிழ்செல்வன்vms கீரை வகைகளுக்கு மூடாக்கு இட முடியாது

  • @teatime7329
    @teatime7329 3 роки тому

    Super bro

  • @lovelyfriendsedits2638
    @lovelyfriendsedits2638 4 роки тому

    Super👍bro

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 роки тому +1

    Super thalaivaa no pls

  • @tn72manitravelingvlog
    @tn72manitravelingvlog 3 роки тому

    Bro no send panungaaa

  • @காடுமுதல்கழனிவரை

    Nice

  • @niroshannirosh6071
    @niroshannirosh6071 2 роки тому

    சரியான செய்முறை விளக்கம் காட்டுங்கள்

  • @rajinimani1352
    @rajinimani1352 2 роки тому

    தம்பி உங்க நம்பர் கொஞ்சம் சொல்லுங்க

  • @velladuraimadakan339
    @velladuraimadakan339 9 місяців тому

    விதை நடவு முறை
    நாத்து நடவு முறை
    எத்தனை அடிக்கு ஒறு விதை உன்ற வேண்டும்
    எத்தனை அடிக்கு ஒறு நாத்து நட வேண்டும்

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  8 місяців тому

      ua-cam.com/video/mV60wmhK32o/v-deo.htmlsi=tqf3Y2NNH_DpczQT

    • @மரபுவழிவேளாண்மை
      @மரபுவழிவேளாண்மை  8 місяців тому

      இதை பார்த்து விட்டு சந்தேகம் இருப்பின் அழைக்கவும்
      எந்த விதை என்பதை பொருத்தே இடைவேளை விடப்படும் உதாரணமாக கத்தரி, தக்காளி, மிளகாய்,வெண்டை போன்ற காய்கறிக்கு 3-4 அடி இடைவெளியில் நடவு செய்வோம்
      அதற்கு இடைப்பட்ட பகுதியில் அவரை காராமணி நடவு செய்வோம்...
      இது போன்று 16-32 ரகங்கள் நடவு செய்து இருக்கிறேன் ஒரே நிலத்தில்

  • @Raja-pj5bd
    @Raja-pj5bd 3 роки тому

    Super Thambi. Neenga iyarkai vizhi vivasayathil niraya sathikka vendum.
    Unga contact number kidaikuma?
    Innum niraya visayangal unga kitta irunthu kathukiranum.

  • @sssbznzn
    @sssbznzn 3 роки тому

    Promise a ninga namalvar dhana ? Nu thonudhu normal organic farmer madri teriyala experience farming scientist madri iruku

  • @ShahulHameed-rd4tc
    @ShahulHameed-rd4tc 2 роки тому

    உழுதுவிட்டு நல்ல குழி எடுத்து குப்பை வைத்து மரம் வைத்தேன்,நீர் தேங்கும் காடாதலால் எல்லாம் காய்ந்து அழுகிப்போய்விட்டது, எனவே மர வகைகளை மேட்டுப்பாத்தியில் வைக்கலாமா தயவு செய்து அறிவுரை கூறவும்,மேட்டுப்பாத்தியில் மரம் வைத்தால் காற்றில் சாய்ந்துரும் என்று சிலர் சொல்கிறார்கள்,எது சிறந்தது,

  • @sundarapandiansundarapandi9983
    @sundarapandiansundarapandi9983 4 роки тому

    Super bro