"இங்க யாருடா பறையன் அப்படின்னா.. நான் தான்.." - Seeman-ன் அனல் பறக்கும் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2019
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Here is the latest speech of politician #Seeman on caste and religious diversities of India. Watch the full video to know more.
    #சீமான்
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

КОМЕНТАРІ • 558

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v 3 роки тому +114

    ஆதி சிவனே பரையர் தான்....

    • @tn50king51
      @tn50king51 2 роки тому +13

      ஓம் சிவ சாம்பவர்

    • @BLACKTIGERS123
      @BLACKTIGERS123 Рік тому +1

      Proof ?

    • @user-xv5rq5qb8s
      @user-xv5rq5qb8s Рік тому +2

      @@BLACKTIGERS123 சிவவாகியர்...

    • @brade4564
      @brade4564 6 місяців тому +1

      Paramasivan 🙏😈

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 16 днів тому

      ​@@BLACKTIGERS123திருஞானசம்பந்தர்
      "வெற்பறையன் மங்கை யொரு பங்கர் லாத மறை பாடு நாகர் என்பர் திருவேதிகுடியே"

  • @user-pj4bm7kv4p
    @user-pj4bm7kv4p 4 роки тому +103

    சிவனே பறையன் தாண்டா 👌👌👌👌👌

    • @vishald905
      @vishald905 4 роки тому +5

      😈💪😎

    • @dhivakar6463
      @dhivakar6463 3 роки тому +2

      Namakkal

    • @user-pj4bm7kv4p
      @user-pj4bm7kv4p 3 роки тому +3

      @@dhivakar6463 ninga namakkal ahh

    • @dhivakar6463
      @dhivakar6463 3 роки тому +2

      @@user-pj4bm7kv4p நாமக்கல் Trichy road

    • @dhivakar6463
      @dhivakar6463 3 роки тому +2

      @@user-pj4bm7kv4p Vicky, Rahul, Josep, தெரியுமா

  • @rettaimalai_srinivasan
    @rettaimalai_srinivasan 2 роки тому +89

    ❤️ சாம்பவர் சிவன் ❤️

  • @Poor773
    @Poor773 Рік тому +49

    சாம்பவ சிவன் 🙏🏿🙏🏿 நாதப்பறையன் சிவன் 🙏🏿😇😇

    • @user-gv1qv6cy7j
      @user-gv1qv6cy7j Рік тому +5

      அது "நாதப் பறையினர்" நாநம் - ஓம்
      பறை - சொல்லுதல்
      நாதப் பறையினர் - ஓம்காரத்தை எடுத்துரைப்பவர்

    • @RAJRAJ-hr9qy
      @RAJRAJ-hr9qy Рік тому +1

      💥💥💯💯

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 16 днів тому

      ​@@user-gv1qv6cy7jதிருஞானசம்பந்தர்
      "வெற்பறையன் மங்கை யொரு பங்கர் லாத மறை பாடி நாகர் என்பர் திருவேதிகுடியே"

  • @PRABU53
    @PRABU53 5 років тому +278

    ஜாதிக்கு ரத்தவெறி இருக்கு ஆனால் ரத்தத்திற்கு ஜாதி கிடையாது👌👌👌👌👌👌

    • @thetalkingpeoples8878
      @thetalkingpeoples8878 5 років тому +5

      Kanna ella jathilayum ella group blood irukku okva...

    • @gokulm6533
      @gokulm6533 5 років тому +2

      Poda loosu punda athaliyum different groups irruku

    • @thetalkingpeoples8878
      @thetalkingpeoples8878 5 років тому +4

      Nee oru sariyana ambala ya iruntha ipdi maranju ketavartha pesa matta gokul nee oru ambala illa... Potta

    • @PRABU53
      @PRABU53 5 років тому +4

      Blood groups. There are four main blood groups(types of blood) - A, B, AB and O. Your blood group is determined by the genes you inherit from your parents. Each group can be either RhD positive or RhD negative, which means in total there are eight main blood groups 8 ஜாதிதான் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்காடா படிக்காத முட்டாள்கள்😪

    • @PRABU53
      @PRABU53 5 років тому +16

      @@thetalkingpeoples8878 எப்படி வன்னியருக்கு வன்னியர் ரத்தம் பறையருக்கு parayar ரத்தம் தேவருக்கு தேவர் ரத்தம் ஏற்றப்படுகிறத?? இதுவரை சாதி பெருமை பேசுபவர்கள் மருத்துவமனையில் என்னுடைய ஜாதிக்காரன் ரத்தம் மட்டும்தான் எனக்கு ஏற்றப்பட வேண்டும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா இல்ல சொல்ல முடியுமா😆😆

  • @yatsanhacker7208
    @yatsanhacker7208 5 років тому +135

    மனிதம் பேசுவிங்க சொன்ன நீங்க உண்மையில் பெரிய அளவிலான வெற்றி பெறுவீர்கள்

    • @karuna040288
      @karuna040288 4 роки тому +6

      உறுதியாக வெல்வோம் உறவே

  • @kavinp9771
    @kavinp9771 Рік тому +13

    🔥வீர சிவகுலத்தார்🇫🇷

  • @sugumarstr8025
    @sugumarstr8025 5 років тому +70

    Bold Speech Hats off Seeman Sir

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 2 роки тому +11

    ஆதாரம் மாணிக்கவாசகர் சிவனை நாதப்பறையனே என்று போற்றி உள்ளார்...

    • @Cern-godparticles
      @Cern-godparticles 2 роки тому

      Neenga yengatchom enn commenta padichirupingapola😂.
      Same my comment.

  • @nrrocks1994
    @nrrocks1994 5 років тому +71

    Thala Ivalo naal ah I was trolling you But this matter la na ungaluku support
    Haters I am from General category but I am an secular liberal guy.
    JAI HIND

    • @pavigkrish
      @pavigkrish 5 років тому +6

      Indha madhiri neenga unga community ah soldradhey... Modern Castism dhan bro

    • @pavigkrish
      @pavigkrish 5 років тому +1

      @selvi 17 Yes .. There are caste structures from here on out. Therefore, some of those who accept it refuse to practice

    • @SathishKumar-qt3fk
      @SathishKumar-qt3fk 5 років тому

      பாவத்த🤦🏻‍♂️

    • @VigneshT53
      @VigneshT53 5 років тому

      Amanda hinduism pathi edachum sonna oomba vanthruvinga ....Madha veri pidicha miruga koothida nee

    • @pavigkrish
      @pavigkrish 5 років тому

      @@VigneshT53 Hinduism ah thappa sollala... ana inga sila visayam thappa iruku...

  • @vishnue-sevai2795
    @vishnue-sevai2795 5 років тому +78

    சீமான் அண்ணா அருமையான பேச்சு..👌👌👌👌

  • @saravanan3760
    @saravanan3760 5 років тому +31

    நாம் தமிழர் 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @messi1440
      @messi1440 Рік тому

      Malaysian tamilan .not seeAnny caste in the Malaysian countary.weall prouad

    • @saravanan3760
      @saravanan3760 Рік тому

      @@messi1440 not see any caste in Malaysia? Trust me equal to Tamil Nadu bro

  • @mahaprabu480
    @mahaprabu480 5 років тому +59

    தமிழ்த்தேசியம் வெல்லும்

  • @kumaresanadvocate3273
    @kumaresanadvocate3273 5 років тому +41

    மதிப்பிற்குரியவருக்கு நான் ரசிகன்

  • @muralidharan748
    @muralidharan748 5 років тому +35

    He is best.. Excellent speech

  • @shreenathan2144
    @shreenathan2144 5 років тому +25

    NTK🌾🌾🌾

  • @vviji3872
    @vviji3872 5 років тому +43

    சீமான் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥

  • @viknesvky8838
    @viknesvky8838 5 років тому +59

    Tamilar Malaysia support NTK.

    • @navalana9706
      @navalana9706 4 роки тому

      Kadaisi varaikkum foreign la irukka Sri Lanka Tamil people than seeman aah support pannuvinga, TN la irukka tamilarkal yarum naanga andha nadhari payana support panna mattom, Aana ungala vachi avan nalla money sampathikkiran

    • @nagenpugunes6593
      @nagenpugunes6593 4 роки тому +1

      Navalan, appo nengga yaruku Vote poduvingga, ithanal varai Atchi seithavargal unggal Tamilagathai nalla vachirukirargala, nangga yentha oru Panamum ithunalvarai kodutathu yillai...yenggalidam yarum kettathu yillai...
      Malaysia oru Islamiyar Naadu,
      Angge Prime Minister Islamiyargal (Melayu) mattumtan, yellorum vanthu valungga, anal Atchi Islamiyargalukutan (Melaykarargal). Malaysia Nattin Sattam...
      Athetan Annan Seeman solgirar,
      Avar solvathu unmai, Yenggal Malaysiavil
      Nadigaruku angge verum Nadigantan, anal Tamilagathil Nadigargal Deivam yenru solgirargal,
      Tamilargaluku yenru oru Dhesam yirukutha, niraiya pesikondu pogalam, anal Panam kodukurom yenru solvathu tavaru...
      Nengga yeppadiyavathu pongga,
      Tamilagame Kudika Tanni yillamal yirunthingga, maralatingga...
      Malaysia Tirunattil Kalvi,Tannir, Unavu, Veedu, Minsaram, yellame yenggaluku kidaikuthu, sirappana Atchi...
      Naan Malaysian Army, yella salugayum yenakum yen kudumbatirkum yiruku, Malaysiavail nalla yirukangga Tamilargal, athu pothum,
      Malaysiavil nanggal Tamilargalaga valgirom, Miga Sirappu...
      Anthra Desathai parunggal,
      Atchiyai matri Ayya Jegan avargal Superaga Atchi seigirar...Athra Makkalin Oru Matram, sirapai yirukirargal...niraiya pesalam pothum, yethavathu tavarai pesirunthal sori...nangga yarukum Panam kodukkala k...

    • @eddyedwin3096
      @eddyedwin3096 4 роки тому +1

      un isthathukku solllathe,Malaysia ulle Tamilargal aaavathu jaathi illaame irukkattum.moodittu poo

    • @viknesvky8838
      @viknesvky8838 4 роки тому +1

      @@eddyedwin3096 poda dei naam tamilar ennru taan sonnen .. jattiyai Patti naan eppa sonnen..

    • @navalana9706
      @navalana9706 3 роки тому

      @@nagenpugunes6593 Enga irukka arasiyal vathigal enna seiyala for eg, medical capital of India is Chennai, Detroit of Asia is Chennai, highest no. of. govt Medical College in Tamil nadu, largest road connection Tamil nadu, Chennai is 2nd IT hub in India, Tamil nadu is the one of the largest manufacturing state in India, Tamil nadu & Kerala are socially well developed states in India, Tamil nadu is toppest employment generation State, just 1.1 percentage is unemployment in Tamil nadu no other state Copetite with Tamil nadu ,rich & poor difference gap is very much less, Tamil nadu is the socially & economically well developed states in India, public infrastructure & public safety Tamil nadu no 1 state in India. Edhukkum mela oru regional party enna pannida mudiyum .regional party aala develop aana oru State India kaami except Tamil nadu.இது போதுமா இல்ல இன்னும் வேணுமா

  • @Dhruvprasath
    @Dhruvprasath 5 років тому +15

    Good and Bold speech 👍👍 Jaathi veriya naaingala Serupala adikum kaalam miga viraivil irukirathu💪

  • @abhilashc1581
    @abhilashc1581 5 років тому +47

    NTK the future 💥😍💪

  • @inglkpress5232
    @inglkpress5232 3 роки тому +8

    குறிஞ்சி தலைவன் சிவ சாம்பவ பறையன்.... ஆசிவகதின் அடிமுடி...

  • @nivethankg3036
    @nivethankg3036 5 років тому +13

    Wonderful questions

  • @gobinathp593
    @gobinathp593 3 роки тому +7

    இனி சாதிசான்றிதளில் தமிழன் என்று குறிப்பிடவேண்டும்

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 5 років тому +9

    Well said sir💯💯🇲🇾

  • @ranganathan4289
    @ranganathan4289 4 роки тому +8

    சீமான் அண்ணனுக்கும் எனக்கும் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் என்று வரும்போது ஒன்றினைகிறேன். அண்ணனின் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சு எனக்கு பிடித்து இருக்கிறது. சில நாய்களின் பேச்சில் தமிழ் வார்த்தகளை விட ஆங்கில வார்த்தை தான் அதிகமாக உள்ளது . சில விபச்சாரியின் மகன்கள் ,மகள்கள் ஆங்கிலம் அல்லது ஆங்கிலம் கலந்து பேசினால் பெருமை ,அறிவாளித்தனம் என பிற்போக்காக நினைக்கிறார்கள் , ஆனால் உலகின் மூத்த மொழியான நம் தாய்மொழித் தமிழில் பேசுவது கேவலம் என நினைக்கிறார்கள் . நாம் பிற மொழி கலப்பில்லாமல் பேசுவது நம் தாய் மொழியில் பேசுவதன் மூலம் அந்த ஈனப்பிறவிகளை நம் காலணியால் அடித்ததற்கு சமம் . தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @MUTHUKUMAR_23
    @MUTHUKUMAR_23 3 роки тому +13

    சிவனே பறையன் தான் டா
    சிவகுலத்தோர் வம்சம் டா ⚔️

    • @santhanakrishnan5030
      @santhanakrishnan5030 3 роки тому +1

      Sivanuku mudhalum illai mudivum illai nanba, manidhargal yerpadhuthiyadhu saadhi ,sivan endha kaalathil vazhntha var endu indru mudhal yaarum thelivaga kuripidavillai, kadavulai manidha saadhiyodu opiduvadhu ,moodargalin velai, kadavuluku ,saadhiyum kidayadhu, mathamum kidaiyadhu..

    • @gracyhasini5287
      @gracyhasini5287 Місяць тому

      First go and check whos ariyans.....aariyan varalaru therinja parayans yaaru sivan yaarunu therium k ...tamil language ah kandu pudichathe palangudi sindhu samaveli makkalakiya parayans refer related books and videos

    • @aalavandhaanrajasekaranvas6381
      @aalavandhaanrajasekaranvas6381 16 днів тому

      @@gracyhasini5287 mam idhuku related sources name sollunga?

  • @Gp-sv6ob
    @Gp-sv6ob 5 років тому +15

    Super thalaiva

  • @sugayagan
    @sugayagan 5 років тому +11

    Ntk always

  • @karuna040288
    @karuna040288 4 роки тому +2

    அருமை. நாம் உறுதியாக வெல்வோம் அண்ணா. தமிழர்களிடையே புரட்சிகளையும் சீர்திருத்தங்களையும் செய்து வெற்றி பெற்றது நீங்கள் தான் அண்ணா.. ஐயா தமிழர் தந்தைக்கு பிறகு நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தலைமைத் தொண்டனாக வழிநடத்தி வரும் நீங்களும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் மக்களின் முன்னேற்றத்திற்காக செய்த சாதனைகள் மிகவும் போற்றத்தக்கது.. சமத்துவத்தை நிறுவுவோம். 2021ல் நீங்கள் பெறப்போகும் வெற்றி உறுதியாக உங்களை தமிழக முதல்வராக தலைமையேற்க வைக்கும்.. நீங்கள் பேசும் உயிர்நேய அரசியல் உறுதியாக வெல்லும். இது சத்தியம். நன்றி, வணக்கம்.

  • @dowlathshaba
    @dowlathshaba 5 років тому +26

    Seeman daily matured politicians

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy Рік тому +4

    அருமையான பதிவு அண்ணன் சீமான் அவர்களே இது போன்ற வரலாறு உண்மைகளை பதிவு செய்து மக்களை தமிழ் உணர்வுள்ள வர்களாக வாழ வேண்டும் நாம் தமிழர்👑🇪🇦❤️💪

  • @tonystark3338
    @tonystark3338 5 років тому +6

    அருமை அண்ணா

  • @sathishkumark8415
    @sathishkumark8415 5 років тому +17

    அருமையான சரியான பேச்சு அண்ணா

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 5 років тому +20

    Awesome speech.Love and kindness is the upper most caste than anything else.When there is no Love in a heart they speak of caste and religion.

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 5 років тому +32

    நாம் தமிழர் 💪💪💪💪🔥🔥🔥

  • @deepanraj6585
    @deepanraj6585 5 років тому +26

    நாம் தமிழர் 💪💪🌴🌴

  • @c.saravananc7796
    @c.saravananc7796 Рік тому +1

    உங்களைப் போன்று எல்லா மனிதர்களும் மாறிவிட்டால் தமிழ்நாடு மட்டும் அல்ல பாரதமே இந்த பூமிக்கு புனித பூமியாக விளங்கும்...

  • @mugilanarul5482
    @mugilanarul5482 5 років тому +4

    👌👌👌super speech seeman anna.

  • @sarudiya27
    @sarudiya27 5 років тому +35

    I don't know y they see cast I'm proud to say that I'm sc caste and Tamilan

    • @sarudiya27
      @sarudiya27 5 років тому

      @@FUNPARKPkm go check in Google

    • @sarudiya27
      @sarudiya27 5 років тому

      @#***# S yes

    • @ashoksunbeam
      @ashoksunbeam 5 років тому +2

      Time will come the whole caste system will be eradicated in a day by law !! Waiting for that day.

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 років тому +1

      @@ashoksunbeam Time will come when the whole tamil society will be eradicated and everybody will be speaking hindi. Somebody is waiting for that day too!!

    • @ashoksunbeam
      @ashoksunbeam 5 років тому

      @@strengthhonour8594 Don't ever dream. It will never happen.

  • @pazhaniveluprathima853
    @pazhaniveluprathima853 Рік тому +2

    Super speech

  • @pavigkrish
    @pavigkrish 5 років тому +14

    Train la caste sema comedy... seeman ji

  • @aravindanr5695
    @aravindanr5695 5 років тому +17

    நிச்சயம் நாம் தமிழர் வெல்லும்👍👍👍👍👍

  • @selvamani5215
    @selvamani5215 Рік тому +2

    Super

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 роки тому +5

    நாம் தமிழர் 👌

  • @Kathir87
    @Kathir87 5 років тому +18

    You are the man seemaan....thanks bro....

  • @madheshwaran154
    @madheshwaran154 5 років тому +4

    En veera vengaye.veera vanakkam. Naam thamizhar💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Yamihgk
    @Yamihgk 5 років тому +9

    ஜாதி இப்போது வந்நதடா .

  • @prisoneroftime
    @prisoneroftime 5 років тому +23

    All tamil caste and people must unite 🙌🙌🙌

    • @danielgogee5723
      @danielgogee5723 5 років тому

      All Tamil caste mattuma?? Athu yepdi jathiye olikum??

    • @prisoneroftime
      @prisoneroftime 5 років тому +2

      @@danielgogee5723 plss bro.. Enough with this bull shit.. Caste can never be removed from India.. Every politicaian knows that... Only smart way to live we all unite via tamil and forget our cultural differences..

    • @PRABU53
      @PRABU53 5 років тому +3

      @@danielgogee5723 சாதியைக் கடந்து வந்தால் தான் தமிழனாக உணரமுடியும் !!தமிழனாக உணர்ந்துவிட்டால் ஜாதி ஒழிந்து விடும். That's all

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 років тому +1

      @@PRABU53 Ellarum Naam Thamizhar ku vote padanum, aththaana solla vaaringa?

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Рік тому +1

      @@gokulm6533 y?wt u mean!?

  • @kishoreanand5762
    @kishoreanand5762 4 роки тому +3

    Mass speech

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 5 років тому +7

    N.T.K ❤❤❤

  • @kjanaki
    @kjanaki 5 років тому +15

    1st comment

  • @mrshanth3774
    @mrshanth3774 5 років тому +12

    Inga tamizhan endra perumai vidu
    Jadhi perumai thaan adhigam

  • @mrshanth3774
    @mrshanth3774 5 років тому +15

    Seeman 🙏

  • @alagarmalai509
    @alagarmalai509 5 років тому +8

    2026 cm

    • @senthamizhanm2052
      @senthamizhanm2052 4 роки тому +2

      2021ன்னு சொல்லுங்க நம்பிக்கை முதலில் நாம் வைப்போம்.

  • @starsatheesh042
    @starsatheesh042 5 років тому +26

    இங்கு எத்தனை பேர் எப்படிச்சொன்னாலும் இவற்றை எவரும் கைவிடப்போவதில்லை...
    அரசியல் செய்ய தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் இப்பொளுதும் சாதியத்தை வளர்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்

    • @dowlathshaba
      @dowlathshaba 5 років тому

      Mulumaiyaka paarkavillayeo

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +1

      மக்கள் சாதிவெறியர்களாக இருக்கும்வரை அவர்களிலிருந்து வரும் தலைவர்களும் அப்படியே இருப்பர்.
      சாதியொழிப்பை பற்றி ஒருவர் பேசினாலே அவரை தலித்தாகவோ அல்லது பிறமொழிக்காரராகவோ சித்தரிக்கும் கேடுகெட்ட போலித்தமிழ்தேசிய சாதிவெறியர்கள் திராவிடக்கட்சியை பற்றி பேச அருகதையகற்றவர்கள்.
      ஆட்சியிலிருந்தவர்களை ஆட்சியிலில்லாதவன் குறைதான் சொல்வான், இவன் அங்கே வந்தாலும் அதையேதான் செய்வான் என்பதுதான் தமிழக வரலாறு.

    • @tonystark3338
      @tonystark3338 5 років тому

      எந்த கட்சி ப்ரோ அது

  • @PUTHANDU
    @PUTHANDU 5 років тому +2

    Always Good speech Anna

  • @valari3665
    @valari3665 5 років тому +13

    சிறப்பான பேச்சு அண்ணா நாம் தமிழர்

  • @plrajaplraja4773
    @plrajaplraja4773 4 роки тому +3

    Supera sonninga anna

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @natarajank9971
    @natarajank9971 3 роки тому +2

    Thambi SEEMAN unkalai pol
    Nalla ullam padaithavarkal Adtchikku vara vendum
    Tamilnadu will become number
    ONE in the social and economic ,
    activities in our GREATER INDIA.
    That days will come very soon.

  • @ayanravi4055
    @ayanravi4055 5 років тому +2

    Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai annaa

  • @tamilcloud6308
    @tamilcloud6308 5 років тому +3

    Vote for seeman

  • @stormsuresh5347
    @stormsuresh5347 5 років тому +5

    Ntk🔥🔥🔥

  • @janaj573
    @janaj573 5 років тому +3

    #Seeman #naamtamiler 🌾🌾👍🏼👍🏼

  • @pazhaniveluprathima853
    @pazhaniveluprathima853 Рік тому +1

    Good speech 👍

  • @samd7780
    @samd7780 2 роки тому +3

    ❤️👏❤️

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 5 років тому +5

    😍😍😍😍

  • @rockersragu5265
    @rockersragu5265 5 років тому +2

    Super speech seeman

  • @flying_macaw
    @flying_macaw 5 років тому +9

    Excellent speech...

  • @jahangiribrahimsingapore
    @jahangiribrahimsingapore 5 років тому +8

    பழமான பெச்சு,சீமான் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள் சிங்கப்பூரில் இருந்து ஜஹாங்கீர்

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK Рік тому

      2026இல் மறக்காமல் தபால் ஓட்டு போடவும்

  • @NitheshVasudevan-hn8tp
    @NitheshVasudevan-hn8tp 9 місяців тому +1

    Super speech Anna 🔥

  • @sakthivel131
    @sakthivel131 5 років тому +2

    Super...

  • @suriya3079
    @suriya3079 4 роки тому +1

    Super Anna speech 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @seenivasan8238
    @seenivasan8238 5 років тому +1

    My first like seeman video

  • @segar014
    @segar014 5 років тому +4

    NTK 💜👍

  • @naveenc2612
    @naveenc2612 4 роки тому +19

    அய்யோ தலைவா எப்போ ஆட்சிக்கு வருவீங்க

  • @gopinathgopinath6480
    @gopinathgopinath6480 4 роки тому

    Thank you. Thlaiva

  • @akashkrishnan6743
    @akashkrishnan6743 5 років тому +9

    Seeman🔥🔥

  • @MaheshMahi-cd3cq
    @MaheshMahi-cd3cq Рік тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥seeman

  • @omanakuttankuttan1074
    @omanakuttankuttan1074 4 роки тому +3

    സൂപ്പർ സത്യം

  • @viknesvky8838
    @viknesvky8838 5 років тому +9

    Best leader Tamil nadu

  • @JohnKennedy-cn2cu
    @JohnKennedy-cn2cu 4 роки тому

    Well done super speech

  • @mei8462
    @mei8462 2 роки тому +1

    Super anna💯💯💯💯💯🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @chinnasamysamy3890
    @chinnasamysamy3890 4 роки тому +3

    👌👌👍👌👍🙏👌👍❤❤

  • @tmanantharaj
    @tmanantharaj 5 років тому +4

    Yes boss ... correct..but nativity politics also most violence ...

  • @chidambaramc8723
    @chidambaramc8723 5 років тому +1

    super na

  • @suryakathirvel2888
    @suryakathirvel2888 4 роки тому +1

    Super anna🙏🏻

  • @seenivasan363
    @seenivasan363 5 років тому +3

    பேச்சு எல்லாம் மிகவும் அருமை 👌 அண்ணே
    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதி மறுப்பு திருமணம் தான் சரி ஒத்துக்கிறேன் திருமணம் செய்கிற ஒரு நாள் மட்டும் நீங்க வாழ்த்து சொல்லிட்டு போய்விடுவிர்கள் அண்ணே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதி சமூகத்தில் படும்பாடு என்ன என்று என்றைக்காவது திரும்பி பார்த்தது உண்டா ? அண்ணே
    தினம் தினம் அக்கம் பக்கம் சுற்றத்தார் உறவினர் என இழிவு செய்தே கொல்கிறார்கள் அது தெரியுமா அண்ணே
    இதுக்கு பயந்துகிட்டுதான் ஒருவரும் முன் வருவது இல்லை சாதி மறுப்பு திருமணத்திற்க்கு அதையும் கொஞ்சம் புரிந்து பேசுங்க அண்ணே
    சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு குறைந்த பட்சம் நல்லா இருக்காங்களா என்று கூட கேட்க நாதி இல்லாத சமூகத்தில் என்னத்த சொல்ல அண்ணே

  • @arputham2806
    @arputham2806 4 роки тому +9

    ஞானச்சூரியன் அண்ணன் சீமான் வாழ்க...

  • @sivagami586
    @sivagami586 2 роки тому +6

    Vera Level bold speech ....hatsoff thalaivaa...

  • @vinothansham
    @vinothansham 4 роки тому +2

    NTK 💪🏽💪🏽

  • @sivaprasanna369
    @sivaprasanna369 5 років тому +2

    Ntk

  • @vimalm25
    @vimalm25 5 років тому +2

    Innaikkuthan paa nee nalla pesi irukka

  • @munusamy347
    @munusamy347 Рік тому

    அருமை ☯️✡☸🦚🐆🌾👍

  • @QwertQwert-kk8ve
    @QwertQwert-kk8ve 4 роки тому +1

    Anna super

  • @madhukkumarkumar7668
    @madhukkumarkumar7668 4 роки тому

    Super anne

  • @isaiamuthan5352
    @isaiamuthan5352 Рік тому

    ❤❤❤

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThavamaniThavamani-hb5qu
    @ThavamaniThavamani-hb5qu 4 місяці тому

    😊

  • @kanshikashree8064
    @kanshikashree8064 Рік тому

    V,v,superboldspeech