வடசென்னை மக்களே பயப்படும் AREA 😳First time in Tamil | A Complete Tour

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2022
  • வடசென்னை மக்களே பயப்படும் AREA. ஏன்? First time in Tamil | A Complete Tour
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com
    #chennai #meetastranger #northchennai #vadachennai

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @meetastranger
    @meetastranger  2 роки тому +118

    Now you can support the channel with "Super Thanks". UA-cam will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country.
    (Check the Super Thanks option near the like, share & comment buttons)

    • @heidithamil7238
      @heidithamil7238 2 роки тому +3

      With 60 fps la (Frame per second) upcoming videos lam podunga its reality.

    • @turkey3371
      @turkey3371 Рік тому +1

      bolna chahta hu....Jharkhand Bihar Odisha Chhattisgarh ..some Gujarati people ...yeh sab dark sink hote hai but....tum log South Indian ko hi target kyu karte ho

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +2

      Tambaram to vada Chennai mint street
      Evlo distance-nu video podunga

    • @madhurshankard
      @madhurshankard Рік тому +3

      Adhu enna vada Chennai makkale bayapadum nu title pottu irukka??? Naanga enna rowdy ah??? Anna nagar tower kitta nalla decent ah an pasanga oru ponnoda mobile ah snatch pannittu ponatha naane paarthu irukken… I have no idea on why you are projecting north Chennai people so negatively… Nallavan kettavan ella idathilum irupaanga… Thirunthunga da….

    • @No-Name360
      @No-Name360 Рік тому

      Bro yaravathu tweeter la tamilnadu government ku intha video va share/tweet podunga

  • @jeyakumar8224
    @jeyakumar8224 2 роки тому +1247

    வாழ்த்துக்கள் சகோ....அரசியல் வாதிகளுக்கும் சினிமாதுறைக்கும் அடியாகி போன ஊடகத்துறைக்கு மத்தியில் உங்களது முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +36

      நன்றி சகோ 🙏

    • @babuarumugam9657
      @babuarumugam9657 2 роки тому +5

      Super

    • @Ali_Creation
      @Ali_Creation 2 роки тому +2

      Super well said bro ☺️💯🔥🔥🔥

    • @venugopal4660
      @venugopal4660 2 роки тому +1

      p

    • @turkey3371
      @turkey3371 Рік тому +1

      bolna chahta hu....Jharkhand Bihar Odisha Chhattisgarh ..some Gujarati people ...yeh sab dark sink hote hai but....tum log South Indian ko hi target kyu karte ho

  • @treasure410
    @treasure410 2 роки тому +156

    உண்மை வாழ தகுதியற்ற கட்டிடம் நான் நேரில் பார்த்து இருக்கிறேன் இந்த வீடுகள் அமைப்பே மனிதனை மிருகமாக மாற்றும்

    • @packiaraj618
      @packiaraj618 2 роки тому +9

      இதற்க்கு அனுமதி கொடுக்கிறான் பாருங்க அந்த துறை அதிகாரிகள் , பொறியாளர்கள் இவர்களை குடும்பத்துடன் ஒரு மாதம் வசிக்க சொல்ல வேண்டும் அங்கு , இதுமட்டுமல்ல தற்போது சென்னை எழும்பூரில் கட்டப்பட்டு வரும் வீடுகளை செப்டம்பர் மாதம் 2022 அன்று கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அதில் ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும் ? வயதானவர்கள் எங்கு இருப்பார்கள் காற்று வசதி , வெளிச்சம் , எதுவும் இல்லை விளிம்பு நிலை மக்களை அப்படியே அதே நிலையில் வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற வீடுகள் கட்டிக்கொடுக்க படுகிறது

  • @MPAULPANDIMARIMUTHU
    @MPAULPANDIMARIMUTHU 2 роки тому +279

    இருக்கும் இடம் விட்டு வேறு இடம் சென்றால் இதுதான் நிலைமை 🥺🥺🥺நிலம் நம் உரிமை 💪
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூற போல வருமா 😍

    • @sivathillaiarul
      @sivathillaiarul 2 роки тому +15

      பாவம் அவர்கள் வயிற்று பிழைப்புக்காக தான் சொந்த ஊரைவிட்டு வந்தார்கள்

    • @deenathayalan9261
      @deenathayalan9261 Рік тому +1

      Super come our city Tirupur

    • @warriorclan2671
      @warriorclan2671 Рік тому +1

      Athu un nilama irukanum da 😁😂 puramboku nilam ataiya potatu pulamba kudathu 😁

    • @user-xv1tu6nf9d
      @user-xv1tu6nf9d 3 місяці тому

      நீயும் புறம் போக்கில் இருந்தால் தெரியும்

  • @sravvinashkumar
    @sravvinashkumar 2 роки тому +116

    avavan food review cinema review podum podhu, oruthar mattum jananga odey true facts poduraru paarunga ... hope u continue this way of content ... keep up bro....!!!

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +6

      Wow...this message is special...thank you so much...🙂🙏❤

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 роки тому +174

    உங்களை போன்றோர் செய்தி சேனல் நடத்த வேண்டும்...
    ஒரு செய்தி நிறுவனம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்...
    பாராட்டுக்கள் அண்ணா...
    மேன்மேலும் இதுபோன்ற மக்களுக்காக பல வீடியோக்கள் வெளியிடுங்கள் அண்ணா

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +6

      நன்றி 🙏 🙂

    • @SuperiorCake386
      @SuperiorCake386 2 роки тому +1

      To be honest this would fail because they won't pay you money for this kinda interview even if this would get viral bro this is reality

    • @petsperiyan131
      @petsperiyan131 2 роки тому +1

      👍

  • @vibingwithvivek1755
    @vibingwithvivek1755 2 роки тому +63

    20:00 Semma da thambi ❤️🙏 Ozhungaanaa Padipum ,Ozhukamum,Theramai dhan nammala periya aaal aaaakum ❤️

  • @karthikkavin3795
    @karthikkavin3795 2 роки тому +70

    ஒரு செய்தி நிறுவனம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்...
    பாராட்டுக்கள் அண்ணா...

  • @tamilmanibuilders2261
    @tamilmanibuilders2261 Рік тому +85

    மழை காலங்களில் இந்த ஏரியாவை மீண்டும் வீடியோ எடுத்து இவர்களின் நிலையை பதிவு செய்ங்கள் அண்ணா

  • @rusisheik1710
    @rusisheik1710 2 роки тому +561

    இது நகர வாழ்க்கையா இல்லை நரக வாழ்க்கையா கண்ணீருடன் ஒரு கிராமத்து வாசி நான் 😒😒😒

    • @rajasekaran256
      @rajasekaran256 2 роки тому +2

      Me to sir

    • @petsperiyan131
      @petsperiyan131 2 роки тому +1

      👍

    • @vilageboy33
      @vilageboy33 2 роки тому +2

      Correct nanpa

    • @sheikviews2024
      @sheikviews2024 2 роки тому +7

      don't sad bro one day insha allah namma life marrum dua seiga

    • @sheikviews2024
      @sheikviews2024 2 роки тому +1

      @@navinvks326 apdiya hater OK.
      neegla ivugala mari kastapadravugala irutha vali theriyum nalla ac la okkathurutha ipditha pesuviga.
      nee pesu vaikuvanthapadi pesu.

  • @chiragganesh4865
    @chiragganesh4865 2 роки тому +255

    This is not a tour. This is one best documentary. Great job brother. 👌 You included almost every information. I suggest next time la oru new area ku poreenga na, avangalukku nearby enna enna access irukku nu sollunga like schools, hospitals etc

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +11

      Sure brother...thanks for the kind words...🙂🙏🙏❤

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 роки тому

      @aravind rakesh seeing the video I understand that they are not getting enough jobs for their income.

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 роки тому

      @aravind rakesh we are first supposed to worry about the country we live then. We need to solve our issues rather than not solving citing that other countries face the same kind of problems.

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 роки тому +1

      @aravind rakesh if there are more problems in other areas, you can mention those problems rather than degrading this issue.

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 роки тому +1

      @aravind rakesh i said you are degrading because you said 'this problem exists in all developing nations'. Think before what you write 😉

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 роки тому +49

    அந்த இரண்டு அடுக்கு வீடுகள் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்
    திண்டுக்கல் மாவட்டம் ல டவுன் ஏரியா ல கூட இவ்வளவு அழகாக இல்லை சுற்றிலும் மரங்கள் தார் ரோடு வசதி
    ஆனால் அந்த எட்டு அடுக்கு மாடி குடியிருப்பு பாவம் 😭
    இதில் வாடகை வேறு

    • @india4385
      @india4385 Рік тому

      திண்டுக்கல் டவுன் பக்கம் மட்டும் தான் அப்படி சிட்டிய விட்டு வெளிய வந்தா அருமையான இயற்கை எழில் கொஞ்சும் ஊர்

  • @vkvenkat7926
    @vkvenkat7926 2 роки тому +17

    வாழ்த்துக்கள் சகோ உங்கள் வீடியோ சூப்பர் என்னோட ஊர் கும்பகோணம் ஆனா சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதும் என்ன மாதிரி ஏழ்மை பட்டவங்களை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்காக வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @pumred
    @pumred 2 роки тому +29

    Nalla & unmiyana padhivu deepu bro 👌🏻...same is conveyed in vasantha balan's jail movie....it is similar to SRA (Slum Rehabilitation Authority) scheme in Mumbai city.

  • @user-rr9bs2mo9o
    @user-rr9bs2mo9o 2 роки тому +5

    ❤️🔥நல்லது broo🔥💛keep it up... Messages🙏🏻🙏🏻🙏🏻

  • @karthiga100
    @karthiga100 Рік тому +1

    அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நிலையை அவர்கள் படும் வேதனையை . அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக. அமையட்டும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் கோடி. வாழ்த்துக்கள் சகோ..🙏🙏🙏

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 роки тому +13

    உங்க முயற்சிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @vasugo1747
    @vasugo1747 2 роки тому +208

    தயவு செய்து அரசியலுக்கு போயிடாதீங்க நண்பரே...
    உள்ளதை உள்ளபடி யாருக்கும் பயப்படாமல், vlogs போடுறீங்க.. Please keep it up..

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +11

      Thank you...sure 👍🙂

    • @Lucifer-eh9lt
      @Lucifer-eh9lt 2 роки тому

      தம்பி எல்லமே அரசியல் தான் நீ அரசியலை விட்டு விலகினாலும் உன்னை அரசியல் விடாது நம் தமிழ் இனத்துக்கு அரசியல் அறிவு இல்லாததால் தான் இந்த நிலையில் உள்ளோம்

    • @projectsky4362
      @projectsky4362 2 роки тому +3

      இவரைப் போன்ற உலக அரசியல் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்......
      💁

    • @muralimenon5078
      @muralimenon5078 Рік тому

      A great job and service to the city slum dwellers and to help administrators to improve planning and positioning such massive projects reasonably nearer to the industrial belt so that the common man gets jobs for survival atleast. Your WB reference is an eye opener to many of us who had some past association with this great City - Chennai.

  • @nandhinin5010
    @nandhinin5010 2 роки тому +5

    Idhu varai thariyadha oru vishayam very nice video every one should know about this people.
    Romba pavam ivargaluku varumanathuku chief minister adhavadhu help pannanum.

  • @timetraveler8293
    @timetraveler8293 2 роки тому +14

    தரமான செய்தி bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் நீங்களும் வளர அந்த ஊரு மக்களும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்

  • @suryasury7779
    @suryasury7779 2 роки тому +19

    Best wishes bro. Chennai ah pathi theriyathatha engaluku kaatneenga. eagerly waiting for your next video bro.

  • @sudakishorekumar
    @sudakishorekumar 2 роки тому +7

    அருமையான பதிவு பூர்வ குடிகளை அவர்களின் பகுதிகளை ஆக்ரமித்து அகற்றுகிரர்கள்

  • @KUmar-kh1qo
    @KUmar-kh1qo Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா. உங்க சேனல் இன்னும் வற்ற வாழ்த்துக்கள்

  • @user.analytics-for_cricket
    @user.analytics-for_cricket Рік тому +3

    I'm IT employee.. anga dhan broo iruka naanu.. enga ellame politics dhan... Vera vazhi illama engala la enga iruka mudiyudhu.. nenga sonna maari develop aagum aana adhikana oru awareness create pannanum bro veedu veedu Kum poi pasangala nalla padikavachi nalla companies job kedacha ellame change aaidum... Endha govt and IT companies yosikura Mari avanaga coolie velaiku pogama nalla padichi adhe companies la nalla job kedacha semma adi ah irukum.. and future generation semmaiya irukalam

  • @maddyashok9310
    @maddyashok9310 2 роки тому +9

    Good awareness content brother 💯,intha video etho vagila reach agi makkalku nalladhu nadha nalla erkum ✌️❤️

  • @meganj7155
    @meganj7155 2 роки тому +16

    Thanks for letting us know the unknown side of housing board 👏👏👏👏

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 Рік тому

    அருமை நண்பா அருமையான காணொளி தொடருங்கள் உங்கள் பயணத்தை வாழ்த்துகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +1

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்! நன்றி.

  • @suba7332
    @suba7332 Рік тому +48

    அடித்தட்டு மக்கள் நாங்கள் என்று சொல்கிறார்கள், ஆனாலும் மீண்டும் மீண்டும் அரக்கர்களுக்கே பணத்துக்காக வேண்டி ஓட்டும் போடுகிறார்கள்🤦‍♀️

    • @kkksvp
      @kkksvp Рік тому +4

      அந்த பணம் நமக்கு சின்னதா தெரியுது.. இவங்களுக்கு அது பல நாட்களுக்கு வாழ்வாதாரம் ... அதை அரசியல் அமைப்புக்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 2 роки тому +5

    Superb bro good work, intha maathiri yarum eduthu podala , paa romba kasta padraanga government konjam step eduthu evangaluku help pannum 🙏

  • @aaronsudharshan3179
    @aaronsudharshan3179 Рік тому +2

    Amazing content to raise social awareness. The world needs more people like you. Keep up the great work! 💯🔥

  • @SVSCEABDULRAHEEMU
    @SVSCEABDULRAHEEMU 2 роки тому +13

    Reality comes out ,great effort and i really appreciate ur guts to support this kind of public….only thing pls improve the video quality 👍👍

  • @trendpost5152
    @trendpost5152 2 роки тому +39

    நல்ல மக்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...🙏

    • @marikannan4566
      @marikannan4566 Рік тому

      No நல்லா மனிதர்கள் கிடையாது

  • @gowthamjilla
    @gowthamjilla Рік тому +10

    சும்மா படத்துல ஒரு சீனுக்கே அவ்ளோ வருத்தமா இருக்கு உண்மை நிலமைய பாத்தா யப்பா😭😭

  • @Mprseditz
    @Mprseditz 2 роки тому +1

    இறங்கி வந்து பாத்தாதான் கஷ்டம் தெரியும்........super nanbaa

  • @user-bt7uc5xv5m
    @user-bt7uc5xv5m Місяць тому

    Super bro enga family anga romba kashtapadrenga ennoda support ippavum ungalukku irukkum bro

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 2 роки тому +16

    உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு bro, really good language skill u have🔥

  • @rkkumar3275
    @rkkumar3275 2 роки тому +34

    Great vlog keep it up bro, city life is very difficult for lower middle class people.

  • @bharathg3834
    @bharathg3834 Рік тому +1

    10 நிமிடம் மேலுள்ள வீடியோவை இதுவரை நான் பார்த்தது இல்லை சகோ படங்களை தாண்டி, இன்று உங்கள் இந்த காணொளி முழுவதும் பார்த்தேன்...உங்களின் இந்த பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❣️

  • @maduvaimannan
    @maduvaimannan 2 роки тому +2

    உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.... வணக்கம்...ஜெய் பீம்...

  • @vsyogi6517
    @vsyogi6517 2 роки тому +6

    I visited the semmacherry-perumbakkam and kannagi nagar housing board

  • @whitedeviljay
    @whitedeviljay 2 роки тому +10

    Congrats brother 🙌 keep it up.

  • @manow1601
    @manow1601 Рік тому

    Arumaiyana pathivu bro.. They are still smiling with these kind of pain.. yaarachum ithelaan maatha matangala nu aasai ya irku 😢

  • @maduraikaaran4999
    @maduraikaaran4999 2 роки тому

    முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்கிறேன் சகோ பல சேனல்களின் மத்தியில் இப்படி ஒரு வீடியோக்களை எடுத்து அனைவரிடத்திலும் கான்பிக்கும் முறை அருமை என் நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளேன்
    மேலும் தொடரட்டும் 💪

  • @udhayanmunusamy5778
    @udhayanmunusamy5778 2 роки тому +18

    Congrats! Mr.Kavi Bharathi brother, I see your bright future ahead. All the best.

  • @deva9986
    @deva9986 2 роки тому +18

    Keep it up brother.
    Ur hardwork reflect in the videos u have done..👍

  • @TheAbinn
    @TheAbinn Рік тому +3

    Great video..... Not forget to include tamil and English titles so everyone can understand... Thanks.... Tamil 💪💪💪 not forget include English subtitle your will get global recognition
    Your youtube will get more success
    Your video is quality.... 1 million subscribers advance wish

  • @saravananmani7320
    @saravananmani7320 2 роки тому

    Valthukal Brother..
    Nega Solzha Modhudhan..
    Ipdy lam irkangga teriya Vardhu..

  • @vijivijitnj
    @vijivijitnj 2 роки тому +3

    யார்ருக்கும் பயபடாமல் வீடியோ எடுத்ததூக்கு ரொம்ப நன்றி சார் அனைத்து மக்களுக்கும் உதவி கிடைக்க வாழ்த்துக்கள்

  • @mithunmyleshsidedishbymith754
    @mithunmyleshsidedishbymith754 2 роки тому +65

    Your summiting up was the true fact bro. These people was shifted because of global politics. And still the days these people was not developed because, if they get devolope then where will the corporate goons find out labour sources..
    Such a great video brother...
    I been in to these areas to train the girls for their self protections.. their livelihood was pathetic.. they get ditched by our governance..

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +3

      Oh great bro... thanks for the kind words..❤🙏

  • @prasanthk1748
    @prasanthk1748 11 місяців тому +1

    News channels la varra reporters kooda idhu maadhiri theliva explain panradhu illa.
    The way off speech, flow, information, everything is so good. 👌👌👏🏻👏🏻

  • @azhagu9310
    @azhagu9310 2 роки тому

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.❤️❤️

  • @rufusben6705
    @rufusben6705 Рік тому +7

    I was thinking clearing slums and providing house is a uplifting scheme.. thanks for this video, i realized i was wrong today

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir 2 роки тому +41

    This video started showing semman area in a bad light.. but ended in tears of heart broken people..
    1) it's understood that people here need jobs.. but jobs must be built within these communities.
    2) everyone here is favorable to the earlier place they lived, but dislike semman yeri.
    3) settlers must start from scratch to build life and it's getting difficult for this locality.
    4) bigger residential, offices, shops must come forward to provide jobs for people in this locality.
    5) every month government officials must conduct a health and wellness campaign to people here.
    6) more buses must reach this locality for peoples easy accessibility to travel.

  • @kishorekishore454
    @kishorekishore454 2 роки тому +18

    This area better than kasimedu , power kuppam and uthavaadu for troubles ✌️

  • @madhisaju3028
    @madhisaju3028 2 роки тому +2

    அண்ணா besafe from politicians மற்றும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏

  • @rajabdeen8306
    @rajabdeen8306 2 роки тому +10

    Deepak bro I’m from srilanka ! I watching your all videos very interesting and very meaningful story’s inside the all videos,because we watching only the cinema like this areas!! but you’re take me always live locations great job bro thank you 🙏 awesome

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +3

      Oh wow..thanks for the appreciation🙏... really touching ❤🙂 happy to hear from Srilanka....

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 роки тому +11

    Probably the best information documentary I've seen for a long time. Thnx.

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Oh that's a big compliment...thank you 🙂🙏

  • @mrimran9855
    @mrimran9855 2 роки тому +8

    vadachennai people - Nanga yara pathum payapadamattom 💫❣️🔥💥

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே நன்றி உங்களுக்கு

  • @sujathak5352
    @sujathak5352 2 роки тому +74

    Kuttima said it aptly .." kanna katti kaathule vutta maari" .. Even when they smile and talk, its hard to ignore their plight. Its their sheer will to survive thats helping these helpless souls . Only when humanity triumphs over politics, these people will have a way to live and prosper in this society. Thank you Deepak for yet another pathbreaking video..

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Thank you so much 🙏

    • @ananthu62
      @ananthu62 2 роки тому

      Well said "humanism taking the upper hand over politics" is the solution. But politics is a powerful force.

  • @srikanth-cs8en
    @srikanth-cs8en 2 роки тому +32

    That corporate politics behind it which u said was true bro.. btwn that’s an awesome documentary 👏

  • @starlord1622
    @starlord1622 Рік тому

    Super sir... Indha maadhiri video poatadhuku... Naanum Inga dha vaazhran 2 adukku indha year end ah nenachale bayama iruku eppo flood varumnu ... Romba theft and rowdism irukra place dha idhu... Politicians nalla makkala emathi vote vaangi win panra area dha slum areas.... Ellarume chinna vayasulaye thappu panna karhukranga kanja, sarakku... Even ponnungalum below 18age marriage Kalla thodarbu age limit eh illa ... vaazhkai na ennane theriyadha pala per Inga undu... adhuku Ella kaaranam ivunga varumai matrum vaazhvadharam maarunadhu dha... indha area suthi casa Grande, bollinneni, DLF, AWHO nu periya periya apartments and global types schools um iruku aana Anga oru adi thanni kooda nikkadhu flood aah la.... flood Vara kaaranam rain ah irundhalum main ah Inga pakkathula thazhambur lake iruku adhu full aachu na, na sonna indha apartments la paadhikum so night oda night ah lake water ah therandhu vitruvanunga namma makkalum vidinjadhum idhuku reason rain dha nu nambiduvanga. Innum evalavo iruku bro type pannanumna indha slide eh pathadhu....

  • @ananthu62
    @ananthu62 2 роки тому +9

    என்னிடம் பணம் இருந்தால், இந்த மக்களுக்கு தினமும் இலவச பஸ் வசதி, கைத்தொழில் பயிற்சி, சூரிய ஒளி மின்சாரம், சுத்தம் மற்றும் சுகாதார வசதி. வேலை வாய்ப்பு. இவை அனைத்தும் செய்ய வேண்டும் என தோன்றுகிறது. நன்றி ப்ரோ. வெளிச்சம் போட்டு காண்பித்ததற்கு.

  • @vedprasad6943
    @vedprasad6943 2 роки тому +64

    It was eye opener. I lived at Velachery for 27 years and been through omr many times, but first time i hear and see this. Thank you , for showing us. Hope someone some day, things will change. I felt people are put into concrete coffin to rot and die. Hope government see this and hears and does something

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +4

      Thanks for the wonderful comment 🙂🙏

  • @user-hd4ff3pf6p
    @user-hd4ff3pf6p 2 роки тому +8

    Chennai vaasi da🔥🔥🔥💞💞 2004 sunami 3yrs old.... MKB nagar

  • @sankarsakthy5952
    @sankarsakthy5952 2 роки тому

    super bro....epadiye people prachaniya eduga ethuna solution varuthanu papom...

  • @hemuteja8745
    @hemuteja8745 Рік тому

    Suuuuper bro... ungal payanam thodara vazhukal...👍. endru thaniyum engal suthanthira thagam

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Рік тому +3

    Semma guts brother, super. All people shows their anger towards government

  • @snmediacuts2305
    @snmediacuts2305 2 роки тому +116

    am also living in chemmencherry housing board bro and we people are tsunami victims came from pattinambakkam. Nice to see u exploring our place. Its all in our hands whether we get into bad behaviour or to replace with our education❤️

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +6

      Thank you...and yes...its all in our hands...well said 👏 👌 👍

    • @redcherry25
      @redcherry25 Рік тому +3

      bro...only education can enlighten our lives...

    • @Berryman6784
      @Berryman6784 Рік тому +1

      Yes bro but goverrnment should force kids to force children to go to school

    • @user-tamilan8
      @user-tamilan8 6 місяців тому

      வாடகன் தமிழ் பெண்களை காதல் வலை விசிரான் முக்கியாம 12 13 14 வயசு பெண்களை

  • @dineshhari2026
    @dineshhari2026 2 роки тому +1

    Nanri bro avanga sollurathu unmai than bro salary kamiya iruthalu santhosama irukanga eppa avanga Enna bannuvanga bro etha mathiry video va neenga inum podanum bro tq

  • @wilbertdurai8408
    @wilbertdurai8408 2 роки тому +77

    Media sola vendiyathu , neenga solrenga bro . Superb 👌 Definitely one day, things will turn positive.😊

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +2

      Thank you bro 🙏

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 роки тому

      Things will turn ..when people make a change and choose best leader...till now no perfect leader for tamilnadu

  • @vigneshkumar087
    @vigneshkumar087 2 роки тому +9

    Use full information thala...
    Do more videos....
    Watching from tirupur

  • @stephenrajr9413
    @stephenrajr9413 Рік тому +1

    Bro, I randomly saw your video. And I immediately subscribed without Even thinking much. Because what your doing is something rare which many don't. We get to hear about this or that about people. But it's very rare to see it lively. And your doing it. We are getting to know about many places and people and truths about that community or place. It's like eye opening. Many truths are coming out even if it's kept hidden...
    YOU ARE DOING A GREAT JOB! Keep working on this.
    Many are getting to know truths through your vlogs...

    • @meetastranger
      @meetastranger  Рік тому

      Thank you so much ...very happy to read this comment...made my day..🙏🙏❤❤🙂🙂

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Рік тому

    பிள்ளைகளே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதாவது செய்து முன்னுக்கு வாருங்கள் ஆண்டவன் துணை இருப்பான்

  • @stanystany9002
    @stanystany9002 2 роки тому +22

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் சிறப்பு...👍
    From..Srilanka ஈழத்தமிழன்

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +4

      நன்றி நண்பா 🙂🐅

    • @stanystany9002
      @stanystany9002 2 роки тому +2

      @@meetastranger வாழ்த்துக்கள் சகோ.. தொடரட்டும் உங்கள் பணி.!❤

  • @durga6730
    @durga6730 2 роки тому +17

    Evlo kasta padranga, bro current bill 5000 uh, kudutha Oru veetuku vera allotment epdi vanguvanga, Useless Govt..😡

  • @momtodaysmenu1588
    @momtodaysmenu1588 Рік тому +2

    Good job bro .. heart breaking by seeing these people suffering without a basic needs .. government focusing only on advertising their parties .. these are reality of people ..

  • @KishoreKishore-fy1it
    @KishoreKishore-fy1it 10 місяців тому

    Thankyou for your detailed video it gives me a clear idea about data analyst and the skills required

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 роки тому +3

    like your narration !!! Class documentary!!

  • @shastikgalleryviews3530
    @shastikgalleryviews3530 2 роки тому +8

    My best wishes for this type of videos. congrats keep going

  • @sreejithb1937
    @sreejithb1937 2 роки тому +1

    Hats Off bro👏... Intha maari makkaloda life and problems alsa sonnathukku

  • @govindharaj_m1996
    @govindharaj_m1996 2 роки тому +1

    * Thank You For Your and Effort & Dedication To Make This Video.
    * Please Make More Videos.

  • @memeforce994
    @memeforce994 2 роки тому +3

    சூப்பர் bro நான் புது channels ah பாக்கமாட்டேன் , ஆன உங்களை இப்ப தான் first time பாக்குறேன் , உங்க சேனல்லையும் , ஸ்கிப் பண்ணவே மனசு வரல , புடுச்சு வச்சிடிங்க , இப்டே சிம்பிளா இருங்க ப்ரோ. எப்பயும் மாறாதிங்க , மத்த youtubers மாறி ஆகிடாதிங்க 😢 , keep this simplicity . ✨❤️

  • @jaggikartthik
    @jaggikartthik 2 роки тому +51

    Good job bro. GOVT Should take necessary action to make these people live in better conditions.

    • @bootham6427
      @bootham6427 2 роки тому +2

      Buy sadly it won't happen

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 11 місяців тому

    Excellent video sir. Good area you have touched sir. Thanks.

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Рік тому +1

    God bless you meet astranger.Expose the hardships and distress of common people to World.Hats off....

  • @selvakumarana6625
    @selvakumarana6625 2 роки тому +7

    Very good sir...hats off. Politician who are all watching this video....pls do something for them...as director Shankar rightly said in shivaji.. Rich people become richer and poor becoming poorer.

  • @MrGauthi123
    @MrGauthi123 Рік тому +4

    During rainy season the flood reason is because there was no flow of water to go i am also living in the same area on the other building which was on the video... Now govt has made the proper way of canal so that the water will go without flooding in the area this was all because of the people from Dlf garden city people repeatedly requesting the government ppl for it now all the residents in that are are benifited for it.

  • @user-nh7vd2ye2k
    @user-nh7vd2ye2k Рік тому

    நமது வேதனையும் வலியும் ஒரு நாள் இறைவன்தீர்பான் அதுவரை பொருத்து கொள்ளுங்கள். வாழ்க தமிழ்

  • @shaiksafiyudeen2569
    @shaiksafiyudeen2569 2 роки тому +1

    அருமையான மிக உண்மையான வீடியோ பதிவு
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @SuperiorCake386
    @SuperiorCake386 2 роки тому +6

    Next la DLF Garden City erruku bro we live there i love that place it's awesome at morning time 20floors bro 13is not there 5 towers

  • @jagannathmarudurnandhakuma4792
    @jagannathmarudurnandhakuma4792 2 роки тому +17

    Excellent coverage! Govt or private Company should invest in these place for Improving people's Standard of Living.

    • @mosesmars5074
      @mosesmars5074 2 роки тому

      they found no profit in it this place so they wont
      but i have a better idea but i dont have funds to invest and better people with same knowledge 🥲

    • @jagannathmarudurnandhakuma4792
      @jagannathmarudurnandhakuma4792 2 роки тому

      @@mosesmars5074 I understand that you have scarce of resource.
      It's all about how we see. Our mind is the worst enemy of us. It will always try to judge whether a particular group is good or not and keep on apply this rule based work.
      We cant expect every one to be knoweldgeful there will always be imbalance/gap just we have to use it our own stuff to balance that.

  • @rameshthirumurthy.s2648
    @rameshthirumurthy.s2648 Рік тому

    Bro I suggest u to change the title instead of வடசென்னை மக்களே u can use வடசென்னை மக்கள் because it changes the whole point ❤️

  • @fitlandfitness11
    @fitlandfitness11 2 роки тому +2

    Good job bro 👍👍 Keep rocking 🔥🔥

  • @SamSam-mp7db
    @SamSam-mp7db 2 роки тому +3

    மக்கள் வளம் நிறைய இருக்கு இந்த பகுதியில்.. தொழில் பயிற்சி கொடுத்தால் இந்த மக்கள் வாழ்க்கை தரம் உயரும்..

  • @kamalabilash804
    @kamalabilash804 2 роки тому +9

    கவி பாராதி 🙌🏾🙏🏾🖤

  • @AGALYA_BGMI
    @AGALYA_BGMI 10 місяців тому

    Super really you did a great job ❤ do more videos for our people's

  • @arokiasamyjosephraj6487
    @arokiasamyjosephraj6487 2 роки тому +1

    I am watched your channel first time. great bro I did subscribed I shared you channel to my friends group keepitup 👍

  • @santhoshsandy8332
    @santhoshsandy8332 2 роки тому +19

    செம்மஞ்சேரி னு பேர் சொன்னாலே அய்யய்யோ அது மோசமான ஏரியாவாச்சே அப்படினு சொல்லுவாங்க. ஆனா உள்ள வந்து பார்த்தாதான் தெரியும் அங்க வாழ் மக்களோட கஷ்டம். இப்படி ஒரு பதிவு செய்த உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். இது போன்ற பல உண்மைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். மிக்க நன்றி🙏💕 💐💐 நானும் இதே ஏரியாவில் தான் 2015 ல ருந்து இருக்கக்.