"Armstrong-க்கு இன்னொரு முகம் இருக்கு"😱படுகொ*லைக்கு பின் வெளியான பகீர் தகவல்கள் | Nakheeran Prakash

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #BSPArmstrong #ArmstrongCCTV #NakheeranPrakash #armstronghome
    #VCK #thirumavalavan #Armstrongissu #Mayawati #MayawatiArmstrong #Armstrong #BahujanSamaj #perambur #BahujanSamajArmstrong #BahujanSamaj #Perambur #Mayawati #Vetrimaaran #livevisit #Paranjith #ParanjithaboutAmstrong #DMK #MKstalin #Nakheeranprakashaboutarmstrong
    "Armstrong-க்கு இன்னொரு முகம் இருக்கு"😱படுகொ*லைக்கு பின் வெளியான பகீர் தகவல்கள் | Nakheeran Prakash
    "Sunland: Insta : / ktvhealthfood Facebook:
    / ktvhealthfood "
    The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 614

  • @shankarm7253
    @shankarm7253 3 місяці тому +102

    அப்பாவி மக்கள் பணத்தை எவன் எவனோ பிரிக்கிறானே, அவனுக்கு கடவுள் நிச்சயம் கூலி கொடுப்பான்.

  • @chandrasekaranmuthaiah3241
    @chandrasekaranmuthaiah3241 3 місяці тому +32

    அண்ணன் பிரகாஷ் சொல்வது உண்மை ஆனால் இது காவல் துறைக்கும் தெரியும்

  • @VijayarajaKannayiram
    @VijayarajaKannayiram 3 місяці тому +160

    இந்த நபரை காவல்துறை விசாரிக்க வேண்டும்
    உண்மை குற்றவாளிகள் இவருக்கு தெரியும் என்று வெளிப்படையாக ஒத்து கொண்டுள்ளார்

    • @shajichinna8326
      @shajichinna8326 3 місяці тому +1

      கொடைநாடு விழக்கில் இப்படி சொன்னார்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 місяці тому

      அது நடக்காது காரணம் இவர் திமுக ஜால்ரா

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 місяці тому

      ​@@KalpanaMs-vg9wqநீ சங்கி ஜால்ரா

  • @HagamathBasha-m5m
    @HagamathBasha-m5m 3 місяці тому +71

    மக்களுக்கு எவ்வளவோ உண்மைகள் புரியாத புதிரா இருக்கு அதில் இதுவும் ஒன்று கடவுளுக்கே வெளிச்சம் !

  • @ganeshv5912
    @ganeshv5912 3 місяці тому +108

    அவருடைய இன்னொரு பக்கத்தை அவர் உயிரோடு இருக்கும் பொழுது நீ வேலை பார்க்கும் பத்திரிகையில் ஏன் வெளிப்படுத்தவில்லை அவர் இறந்தவுடன் பெரிய புலனாய்வு புலி மாதிரி பேசுகிறாய் இதிலிருந்து தெரியுதுடா உன்னுடைய நேர்மை

    • @alexcreation4050
      @alexcreation4050 3 місяці тому +11

      இவன் பொய் சொல்லுறான் நண்பா அவருக்கு ரியல் எஸ்டேட் மட்டும் தான் தொழில்

    • @SelvamC-p7u
      @SelvamC-p7u 3 місяці тому

      ​@@alexcreation4050
      அவருக்கு(Armstrong) ku ஆதரவு தெரிவிப்பது போல் அவர் ரியல் எஸ்டேட் மட்டும் செய்தார் என்று .
      எல்லோரும் அவர் ரியல் எஸ்டேட்டில் லிட்டிக்கேஷன் property's தான் என்று ஓர் வக்கீல்,ஒரு கம்யூனிஸ்ட் பெண்,ஒரு பத்திரிக்கையாளர்,எல்லோரும் ரியல் எஸ்டேட் கட்டபஞ்சயத் செய்தார் என்று

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 місяці тому +5

      உண்மையை. சொன்னால். உங்கலுக்கு. குத்ததான். செயும். பாதிக்கப்பட்டவனுக்கு. தான். தெரியம். வலியும். வேதனையம். வாங்கி தின்றவனுக்கு. எங்க தெரிய. போகுது. வெளியல. பார்தா. நீயும். நானும் நல்லவன். என்று. சொல்லிக்கலாம். பாதிக்கப்பட்டவனை. கேள்

    • @sksdevelopersSks
      @sksdevelopersSks 3 місяці тому +5

      அவர் உயிரோடு இருக்கும் போது வெளிப்படுத்தி இருந்தால் இவரின் கொலையை பற்றி வேறு ஒருவர் புலனாய்வு செய்து பேசி இருப்பார்

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 3 місяці тому +1

      Vanmurailarkaluku ithu ithan mudivu

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 3 місяці тому +85

    இவனை உள்ள வைத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.

  • @eliyaskhan7586
    @eliyaskhan7586 3 місяці тому +21

    கடைசி வரைக்கும் மக்களுக்கு பனம் போகாது போல, இவங்களுக்குல்ல பிரிக்கிறதுகுள்ள பிரச்சினை இருக்கும் போல

  • @msg852
    @msg852 3 місяці тому +7

    காவல் துறை புலன் விசாரணை நக்கீரன் பிரகாஷ் அவர்களை விசாரணை செய்ய வேண்டும்

  • @sksdevelopersSks
    @sksdevelopersSks 3 місяці тому +53

    இது சரியான வியூகமாக இருக்கிறது, இவர் சொல்வதை போல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, தலித் தலைவர்களின் மறுபக்கம் ஏன் இப்படி இருக்கிறது...?

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 3 місяці тому +2

      Max avanga.appasithaan

    • @ramalingamjayaraman2370
      @ramalingamjayaraman2370 3 місяці тому +9

      தலித் அல்லாத மற்ற தலைவன் எவன் யோக்கியன். இந்த எல்லாருமே பல ஆயிரம் லட்சம் கோடிகளுக்கு அதிபதி.....

    • @jayabharathi7721
      @jayabharathi7721 3 місяці тому

      மற்ற கட்சிகளில் இருக்கக்கூடிய தலைவர்கள் முதலமைச்சர்கள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்கள் எல்லாம் ஏர் கலக்கல் நிலத்தை உழுது சம்பாதித்து பெரிய பணக்காரர்களாக மாரி உள்ளார்களா கொலைகள் கொள்ளைகள் செய்யாதே யாராவது காட்ட முடியுமா

    • @jayabharathi7721
      @jayabharathi7721 3 місяці тому +4

      தலித் அல்லாத மற்ற எந்த தலைவன் யோக்கியன்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 місяці тому

      தலித் மக்களின் குணம் அது அவர்களுக்கு தான் அரசு நிறைய சலுகைகள் செய்கிறது

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 3 місяці тому +63

    ஒருவர் இறந்த பின் முதுகுக்கு பின்னாடி பேசுவதை நிறுத்த வேண்டும் அவர் உயிரோட இருக்கும்போது நீங்கள் ஏன் பத்திரிகைல எழுதல உங்க பத்திரிகை பெரிய பத்திரிகை நக்கீரன்

    • @RajKamal-oh1ff
      @RajKamal-oh1ff 2 місяці тому

      Amstronga eharkaaha murder pannan entru enquire pannumpothu eranthavar ,eruppavar entru ellaya, real facea vellia kondu varathan vendum....ethanai rowdis vuurukku nallathu saithuttu , nallavan maathiri vaesam pootuttu, than kai varisaya kaadditu erukkanunga; ethu kuuda theriaama erukiraayeappa nee!!pothakkuraikku oru arasial katchiyilum senrthuraanunga...moneya kodnathum katchikaaranum serthukkiran....kuudavae BL paddamum vangi vatchikkiram;enna karmam aya ethu- eppo entha paddathukkum value ella... first kutta pinnani vullavan evanum entha katchiyilo,arasu pathaviyilo,dr collector advocate evanaerunthalum avanai vaelaiyilirunthu thuuka vendum.... appo than nadu peacefulla erukkum.....kavaali pasanga nadatra utube channeliyum ban pannanum....sahikkala; padippai vida nanadathaikku importance kodukkanum; small childs thanthontri thanamathan valaruthu; veddilum appadi;schoolum appadi.... only padippu padippu padippu; marku marku ;money money money;; ethila moral humanity kindness respectness dignity resposiblity tolerance hormony forgiveness satisfaction engirunthu varum???????......

    • @imunique2572
      @imunique2572 2 місяці тому

      Good question

  • @thangaraj19629
    @thangaraj19629 3 місяці тому +24

    காவல்துறை சமாச்சாரங்களை தெளிவாக பரப்புவதற்கு இவரை யாரோ பயன்படுத்துகிறார்கள்

  • @baskaranbaskaran-qx4xp
    @baskaranbaskaran-qx4xp 3 місяці тому +34

    ஏண்டா இத முதல்ல சோல்லி இருந்தா ஒரு உயிர் காப்பாத்த பட்டு இருக்கும் இவனை வசாரிக்க வேண்டும்

  • @thangaraj19629
    @thangaraj19629 3 місяці тому +68

    ஆற்காடு சுரேஷ் பிறந்த நாளா...இறந்த நாளா என்று கூட சரியாகத் தெரியாமல் பேசுவதை கவனியுங்கள்

    • @abdulraheem1696
      @abdulraheem1696 3 місяці тому +6

      அதாவது தம்பி ரவுடிகளின் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற கோட் பாட்டில் பேட்டி அளிக்கிறார் கவனக் குறைவாக அல்ல நாம் கேட்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @savariarmagalam8580
      @savariarmagalam8580 3 місяці тому

      ⁰​@@abdulraheem1696b

    • @prabakarmariaraj7535
      @prabakarmariaraj7535 3 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂காலை 😂😂முதல் 😂😂😂வணக்கம் வணக்கம் வணக்கம் 😂வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் 😂வணக்கம் 😂😂😂வணக்கம் வணக்கம் 😂வணக்கம் வணக்கம் 13:39 வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் 😂வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் 😂வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் 😂

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 місяці тому

      Ivan oru fraud punda😂 aravekkadu

    • @aasokan7468
      @aasokan7468 3 місяці тому

      ​@@abdulraheem1696and I will be

  • @venkateshr7215
    @venkateshr7215 3 місяці тому +110

    அண்ணாமலை,R K சுரேஷ் ஆனைவரையும் விசரனை செய்யனும்

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому

      வாய்ப்பில்லை.
      ஆருத்துரா + ஆம்ஸ்டாங் + தூத்துக்குடி குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்??
      ஊழல் பணம் + பயம்.
      அப்ப பாஜகவுக்கு அடங்கி போகனும்.

    • @jeyaramanp341
      @jeyaramanp341 3 місяці тому +3

      Oomanu poda Sunni

    • @sathishvessel6723
      @sathishvessel6723 3 місяці тому

      ​@@jeyaramanp341devdiya paiya unakku inga ennada vela

    • @satyalover
      @satyalover 3 місяці тому

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே?
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      மணியம்மா…
      இங்கே வந்து குனியம்மா😮😮😮😮

    • @narayanana2891
      @narayanana2891 3 місяці тому

      ஓகே பாஸ். வேறு ஏதாவது கட்டளை உண்டா?

  • @GobiSubburaj
    @GobiSubburaj 2 місяці тому +10

    பாதிக்கப்பட்டவர் நின்றவர் அண்ணன் ஆம்ஸ்டிராங். ஏமாற்றுபவர்களின் பக்கம் நின்றவன் ஆற்காடு சுரேஷ் . மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏

  • @Agaradhii
    @Agaradhii 3 місяці тому +49

    இந்த தலைப்பில் செய்தியை பரப்புவதற்கு நீங்கள் எவ்வளவு கோடி பணம் பெற்றுகொண்டீர்கள்..... Sc என்றால் எல்லாரும் கட்ட பஞ்சாயத்து, ரௌடிசம், கடத்தல் காரர்களா ...மக்கள் அனைவரும் நக்கீரன் வளர்ச்சியை பார்ப்பீர்கள் இந்த வழக்கு முடிந்தவுடன்.. புதிய கட்டடம் கடுவர்கள்.....

    • @naantamizhan8152
      @naantamizhan8152 3 місяці тому +4

      டேய் அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது

    • @alexcreation4050
      @alexcreation4050 3 місяці тому

      ​@@naantamizhan8152ரியல் எஸ்டேட் பண்ணாருபா

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 3 місяці тому

      That's revenue based congeress community dmk congeress based tatajamath community criminals cyber criminals for 2026 way?

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 3 місяці тому

      congeress congeress community tatajamath micro cyber crime based sofar?

  • @abdulraheem1696
    @abdulraheem1696 3 місяці тому +5

    பொதுமக்கள் பணத்தை மோசம் செய்பவர் களுக்கும் சரி அவர்களுக்கு துணை போனவர்களுக்கும் சரி எல்லாம் வல்ல இறைவன் பயங்கரமான மரணத்தை தான் கொடுப்பான் உதாரணம் ஆற்காடு சுரேஷ் ஆர்ம்ஸ்ட்ராங்?முறைகேடான முறையில் சம்பாதித்த பணத்தில் செய்யப்படுகின்ற தர்மத்தை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனிலே கூறுகின்றான் அந்த தர்மம் தலையைக் காக்கவில்லை பலி வாங்கி விட்டது?

  • @leo21976
    @leo21976 3 місяці тому +37

    நிறைய advocate உருவாக்கி இருக்காரு.
    வாங்க என்ன பண்றாங்க?
    இவர் மாதிரி கட்ட பஞ்சாயத் பண்றாங்க.

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 3 місяці тому

      ஏன்டா அண்ணாமலை அடிமை சீமான் அடிமை மட்டும் தான் கட்டப்பஞ்சாயத்து பண்ண வேண்டுமா மற்ற யாரும் மேலே வரக்கூடாதா

    • @MegaAnand1111
      @MegaAnand1111 2 місяці тому +1

      14:45 😂😂😂😂

  • @PoovaragavanGanesan
    @PoovaragavanGanesan 3 місяці тому +21

    சார் பணத்தை மத்தவுங்க பங்குபோட்டிருப்பாங்க ஆனா இவரு பாதிக்கபட்ட தற்கொலொ செய்த குடும்பத்துக்கும் நியாயம் கேட்டு பணம் திரும்மகிடைக்க பேசியிருப்பார் அதனாலதான் இவர் மீது ஆத்திரம் ஏற்பட்டிருக்கலாம் மத்தவுங்க எல்லாம் சேபா இருக்காங்க இவர் நியாயத்தின்பக்கம் நின்னதால இந்த நிலை மேலும் ரியல்எஸ்டேட் பிசினஸ் தமிழ்நாட்டுல 90%இத ஒரு பொழப்பா செய்யிராங்க அது வம்பு வழக்கு கட்டபஞ்சாயத்து கமிசன் இதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்று நீங்களா உங்கசவுரியத்துக்கு பேசி அசிங்கபடுத்தாதீர்கள்.

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 3 місяці тому

      Amsrtong 1000 கோடி சுருட்டிவிட்டார் அதான் என்கின்றனர்

    • @sudha7660
      @sudha7660 3 місяці тому +1

      Real 💯 trie

    • @bkumartnj
      @bkumartnj 2 місяці тому

      ச்சே பாவம் ...பலருக்கு பாதிக்கப்பட்பவரின் குரலாக தான் இருந்திருப்பார்...படு கொலை பண்ற அளவுக்கு இல்ல்ப்பா...

    • @Sattai558
      @Sattai558 2 місяці тому

      யோக்கிய சிகாமணி ரியல் எஸ்டேட் தொழில் என்றாலே ஏமாற்றுதல் நில அபகரிப்பு கட்ட பஞ்சாயத்து கமிஷன் மிரட்டல் தான். பத்திரபதிவு அலுவலகம் சென்று பார்க்கவும் எவ்வளவு ரவுடிகள் சுற்றுகிறார்கள்

    • @shriipriya7936
      @shriipriya7936 2 місяці тому

      He too culprit in that team

  • @d.kumarnd.kumarn1952
    @d.kumarnd.kumarn1952 3 місяці тому +26

    சரியாக தான் சொல்கிறார்

  • @kamalesanperumal
    @kamalesanperumal 3 місяці тому +38

    இவனை முதலில் தூக்கி உள்ளே வைத்து மிகவும் நல்ல முயற்சியில் விசாரணை நடத்த வேண்டும் !

    • @reganjoans
      @reganjoans 3 місяці тому

      peecheepee bot

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 3 місяці тому +1

      தூக்கி கஸ்டப்படவேண்டாம்
      கூப்பிட்டா அவரே வருவார்

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 3 місяці тому +5

    கெட்டவழிப்பனம் கடைசியில் அவனையே விழுங்கும்.

  • @thangaraj19629
    @thangaraj19629 3 місяці тому +24

    நல்ல மனிதன் ஆர்ம்ஸ்ட்ராங் பத்திப் பேசறதுக்கு இவருக்கு அருகதை இல்லை...

  • @kumartamil6
    @kumartamil6 2 місяці тому +4

    அருமையான ரவுடி ஆர்ம்ஸ்டாங்

  • @sagayaraj7581
    @sagayaraj7581 3 місяці тому +10

    பல ஆயிரம் கோடி கணக்கில் ஏமாற்று வேலைகள் நடக்கும் வரை அரசும் காவல்துறையும் விரலை சூப்பிக் கொண்டு இருந்ததா

  • @easypesy9169
    @easypesy9169 2 місяці тому +1

    நிறைய அரசியல் பிரமுகர்களுக்கு பின் கொலை கொள்ளை இருக்கிறது போல் வெளியே தெரிவது இல்லை

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 3 місяці тому +9

    சின்ன வயதிலிருந்து தெரியும் என்று சொல்பவர் ஏன் இதற்கு முன் எதையும் பதிவு செய்ய வில்லை. இப்போது புரூடா விடக்கூடாது.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 3 місяці тому +9

    Every action has equal reaction in nature..- sir isaq Newton..👏

    • @mariagabriel9488
      @mariagabriel9488 2 місяці тому

      Nakeeran is pushing DMK agenga ... Castin a rowdy image on armstrong and justifying his killing.

  • @unmai768
    @unmai768 3 місяці тому +36

    டேய் ஆயிரம் முகம் இருக்கட்டும் பின்னால் இருந்து பணம் கொடுத்து அதிகாரம் உதவியது யார்

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 місяці тому

      ஒருத்தர் வையிர்றில். அடித்து. உங்கலை. போல். பத்துபேர் பிழைப்பு. ஒடிச்சி அந்ந. ஒருத்தன். அப்பாவி. அவன். பாவன். என்னவாகும்.

    • @shriipriya7936
      @shriipriya7936 2 місяці тому

      D company

  • @gowrimam178
    @gowrimam178 3 місяці тому +5

    கேட்க கேட்க பயங்கரமாக உள்ளது.பொது மக்கள் பணத்தை ஆட்டய போட எத்தனை கும்பல் ரத்தவெறியுடன் அலைகிறது?

  • @Soviet08
    @Soviet08 3 місяці тому +61

    இவனை விசாரிக்க வேண்டும்

  • @thirumurthi8267
    @thirumurthi8267 3 місяці тому +10

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மிகச்சிறந்த தலைவர்

  • @ahathahath5812
    @ahathahath5812 3 місяці тому +4

    ஏண்டா அப்படி இப்படியே மக்களை திசை திருப்பி கடைசியில் நல்லவனுக்கு ரவுடி பட்டம் நீதி நீதி கிடைக்குமா என்பது

  • @indhukumar1980
    @indhukumar1980 3 місяці тому +118

    யாரோட பேரையும் சொல்ல மாட்ட அப்புறம் என்ன புண்டைக்கு இதை சொல்ற அண்ணனோட ஆத்மா உன்னை சும்மா.விடாது

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 2 місяці тому +1

      அண்ணன் ஆம்ஸ்ட்ராங். யேண்டா பொங்கர ? ஆம்ஸ்ட்ராங் என்ன கக்கனா அம்பேத்கரா பழைய ரவுடி மறக்காதே . நல்லவனுக்கு எதுக்கு துப்பாக்கி? செய்த பாவம் பச்சிளம் குழந்தை பாடாய் படுகிறது. இந்த குழந்தையாவது நேர்மையாக வளர அருள் புரிய வேண்டும் இறைவா .

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 місяці тому

      unmai bro intha potta padu nakkuran Pragash ivan DMK sanki

  • @Guru_43
    @Guru_43 3 місяці тому +29

    He deserves an oscar 😂

    • @ezhilarasikandasamy2243
      @ezhilarasikandasamy2243 3 місяці тому

      😂😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому

      ஆருத்துரா + ஆம்ஸ்டாங் + தூத்துக்குடி குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்??
      ஊழல் பணம் + பயம்.
      அப்ப பாஜகவுக்கு அடங்கி போகனும்.

  • @mathewk430
    @mathewk430 3 місяці тому +5

    Once upon a time no one can even go normally into venugopal street , Perambur residents from the zones Patel road , market venus,bb road etc knew well about that street.

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 3 місяці тому +6

    புரட்டிப் பார்க்கும் பக்கங்களில்
    திரட்டி வைத்த சில நினைவுகள்
    வண்ணம் மாறாமல்
    வயது ஆகாமல்
    விலகிச் செல்லாமல்
    இன்னும் அப்படியே இருக்கின்றன
    களைத்துப் போகும் போது
    தடவிக் கொடுக்கும் காற்றாக!
    தனித்துப் போகும் போது
    ஆறுதல் சொல்லும் தோழனாக!
    ✍️................

  • @Good-ch4kf
    @Good-ch4kf 3 місяці тому +24

    நக்கீரன் புலனாய்வு தெளிவா இருக்கு. திரு பிரகாஷ் அவர்களுடைய விளக்கம் நம்பக் கூடியதாக இருக்கு.

    • @GURUVAAYURAPPAN-i6b
      @GURUVAAYURAPPAN-i6b 3 місяці тому +4

      பீமுக பூல் சப்பி பிரகாஷ்

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 місяці тому +3

      சீ. இப்படி. சொல்ற. ணா. நீ. எப்படிப்பட்ட. பிறவி.

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 місяці тому +1

      அசிங்கமா. பேசேபவன். மனிதன். அல்ல. இழி. பிறவி. என்ன. செய்வது. அவன். ரத்தம். அப்படி. கேவளமாக. பேச. வைக்கிறது

    • @selvarajjselvam6494
      @selvarajjselvam6494 3 місяці тому

      நல்லா கதகட்றாப்புல......

  • @mohanmahes9169
    @mohanmahes9169 3 місяці тому +28

    Evan Armstrong pattri pesuvathu ellam poi...Armstrong eranthapin pesuran ....athu mikavum thavaru ...Armstrong irukkum pothu ..pesala .

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 3 місяці тому +5

    கத்திய எடுப்பவன் கத்தியால் தான் சாகணும்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 3 місяці тому +3

    யாராக இருந்தாலும் எதை எடுத்தாயோ அதுவே உன்னை முடிக்கும்‌ தர்மம் கொஞ்சம் விலகி நிற்கும்

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 місяці тому +1

    நெருப்பு இல்லாமல் புகையுமா கிராமத்து பழமொழி பெரியவர்கள் சொன்னது மக்கள் இழந்த பணத்தை மீட்க யாருமே முயற்சி செய்யவில்லை

  • @sundaravallig1671
    @sundaravallig1671 3 місяці тому +5

    Nakeeran they always Dmk supporter

  • @premjames860
    @premjames860 3 місяці тому +17

    This guy belongs to DMK

  • @thangaraj19629
    @thangaraj19629 3 місяці тому +22

    மற்றவர்களை ஒழுக்கமாக வாழச் சொன்ன இவர் ஒழுக்கமற்றவராக இருந்திருப்பார் என்று நம்பமுடியவில்லை

    • @socialnetwork3178
      @socialnetwork3178 3 місяці тому +3

      ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் அதை நம்ப வேண்டாம்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 місяці тому +12

    அண்ணாமலை ,ஆருத்ரா
    ஆம்ஸ்ட்ராங்..
    உண்மை ???

  • @NathiVck
    @NathiVck 3 місяці тому +11

    எல்லா அரசியவாதி (ம )பத்திரிக்கையாளர்களும் கட்டபஞ்சாயத்து ?பதில்?

  • @kumarvennavasal4875
    @kumarvennavasal4875 3 місяці тому +15

    Source இல்லாமல் ப்ரகாஷ் பேசமாட்டார்.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 місяці тому +1

      சோற்ஸ் (சோறு ) பேசினவுடனே தான் போடுவாங்க....

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 місяці тому

      தவரை. தவறு. என்பது. தப்பு. ஜால்றா. தட்டினால். நல்லவன்.

  • @ramcfd
    @ramcfd 2 місяці тому

    Honest Interview , Nobody says bad about Armstrong .

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 3 місяці тому +3

    Nakkeeran Ramesh can direct another Indian 2 movie.

  • @vinisha9546
    @vinisha9546 3 місяці тому +19

    Sir, please Stop talking about negative about armstrong

    • @RajKamal-oh1ff
      @RajKamal-oh1ff 2 місяці тому +2

      Why shouldnot say about armstrong's history?? maybe good orbad..

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 місяці тому +3

      So telling the truth hurts?!
      Death cannot wash away the negatives of a person!!

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 2 місяці тому +6

    அவுத்துவிடவேண்டியதானே யார் கேக்கபோரா முதல்ல இந்த மாதிரி பேட்டி கொடுக்கிறவங்களை முதல்ல விசாரிக்கனும்

  • @ArumugamAa
    @ArumugamAa 3 місяці тому +3

    நல்ல மனிதர் ஆம்ட்ராங் யாண்டா ரெளடினு சொல்றிங்க

  • @subramanianmk2631
    @subramanianmk2631 3 місяці тому +7

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று ஒரு முது மொழி உண்டு.

  • @kavibharathi3087
    @kavibharathi3087 3 місяці тому +1

    நிழல்,,,, உண்மை,,,, பொய்,,,, மெய்,,,,, உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்,,,, கடவுள் உண்மையானவர்,,,,, நல்லதும், கெட்டதும் செய் அது தான் அரசியல் மனிதன்,,,,

  • @beastganesh62
    @beastganesh62 3 місяці тому +9

    ஒருவர் இறந்தபிறகு அவர் இப்பாடி பட்டாவர் அப்பாடி பட்டாவர் என்று சொல்லி நாக்கிரன் பத்திரிக்கை விளம்பாரம் தேடுவது வளக்காம்

  • @tsankar6766
    @tsankar6766 3 місяці тому +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth. If possible please and kindly bring him in your u tube channel people will be benefited.

  • @Muniyandi-s3v
    @Muniyandi-s3v 2 місяці тому

    Prakash sir very efficient journalist because he always used to bring fact.

  • @ThiruPranav-v6b
    @ThiruPranav-v6b 2 місяці тому

    True sollraru.❤

  • @gobinathk2044
    @gobinathk2044 2 місяці тому

    காவல்துறைக்கே தெரியாத விஷயங்களை இவர் கூறுகிறார் என்றால் காவல்துறைக்குத் தெரியாத பல உண்மைகள் இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது அதனால் காவல்துறை இவரை முழுமையாக விசாரித்து புலனாய்வு செய்ய வேண்டும்

  • @samaran153
    @samaran153 3 місяці тому +10

    நீலம் புரடக்‌ஷன் தயாரிக்கும் பணம் தவறான வழியில் வரும் பணமோ?

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 2 місяці тому +1

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை தவறாக சித்தரிக்கும் கயவன் நக்கீரன் பிரகாஷ் மலையாளி

  • @skannan9677
    @skannan9677 3 місяці тому +2

    Ippadi pattavardhaan Armstrongaa superu.

  • @devi25025
    @devi25025 3 місяці тому +2

    Gopal is a die - hard fan of Dmk and karunanidhi. So, same the nakeeran media diverting the case.

  • @thamizhanda1999
    @thamizhanda1999 3 місяці тому +1

    24ம் புலிகேசி: யோவ்..!மங்குனி யாரோ ஒருவர் நம்மைவிட தமிழ்நாட்டை சிறப்பாக ஆள்கிறாராமே..?மங்குனி:ஆம் மன்னா அவரின் பெயர்...."ஸ்டாலின்தான் வந்தாரு ஊர்த்தாலிய அறுத்தாரு இன்னும் இன்னும் அறுப்பாரு " அதுதான் அதுதான் "தமிழ்மக்களோட" முடிவு...24ம் புலிகேசி:எனக்காவது கரடி...ஆனால் "திராவிடமாடலுக்கு" அதைவிட கேவலமான மிருகம்தான் காறிதுப்பும் போல...ஹிஹிஹிஹி....!

  • @lokeshgowtham3690
    @lokeshgowtham3690 3 місяці тому +6

    100 kodi 200 kodi. Nu solluran ana AMSATRNK vedu chinnatha kattittu erukkar உருட்டு நல்லா உருட்டு

  • @arokiadassv1797
    @arokiadassv1797 3 місяці тому +1

    ஆருத்ரா நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை குறிப்பாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்.

  • @rokithraja832
    @rokithraja832 3 місяці тому +1

    இவரை கண்டிப்பாக கைது பண்ணி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தால் நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்பு இருக்கும் போல

  • @jrkarthi
    @jrkarthi 2 місяці тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌🔥🔥🔥🔥🔥🔥

  • @muralipalayam6993
    @muralipalayam6993 3 місяці тому +7

    ஏழைகள் உழைத்துக் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வெச்ச பணத்தை எவன் எவன் பங்கு போட்டுக் கொள்வது??? திமுக இந்தப் பிரச்சினையை தீர்வுகாண வேண்டும்

    • @sjn4662
      @sjn4662 3 місяці тому +4

      திமுக வும் கேட்டா..😮

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 3 місяці тому +1

      பங்கு ஏற்கனவே போயிருக்கும்.

  • @sathyanarayanamj7147
    @sathyanarayanamj7147 3 місяці тому +3

    Let him reveal all the names if he is a true investigative journalist without keeping suspense.

  • @jawaharp1325
    @jawaharp1325 3 місяці тому +3

    கட்டபஞ்சாயத்துகாரன்.இவ்வளவு.பெரியவாழ்க்கை

  • @thangamthangam2108
    @thangamthangam2108 2 місяці тому

    True...

  • @rajabalaji7998
    @rajabalaji7998 2 місяці тому +1

    Community and commission speaker

  • @selvamkumar1227
    @selvamkumar1227 3 місяці тому +2

    காவல்துறை இவரிடம் விசாரணை செய்யவேண்டும்

  • @rajkumarr707
    @rajkumarr707 3 місяці тому +12

    இவனை‌ போலிஸ் விசாரணை நடத்த வேண்டும்.

  • @manivelm7782
    @manivelm7782 3 місяці тому +3

    இவ்வளவு கொடுரமான நபரா ஆம்ஸ்ட்ராங்

  • @rabinesh1259
    @rabinesh1259 3 місяці тому +9

    10 kodi kudukum pothu nerla patha madiri solringa. Athu kooda parvala, 2500 kodi paesapatathunu soningalae. Ellarumae nambitom. Oru 10 lakhs mela transferae panna mudiyala. Ithula 2500 kodi. Super sir. You are so confident in dubakuru speech.

    • @shriipriya7936
      @shriipriya7936 2 місяці тому

      Bro neenga ena nenaikiringa...10 lakhs mela nambala mari alunga transfer pana mudiyadhu...periya alunga la pana MUDIYADHU nu nenaikiringa la..indha case la ethana ayiram kodi matirku adhukaga dhan Suresh Armstrong death ae nadandhadhu

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 3 місяці тому +6

    தலித்னு சொல்லாம சாதிப்பேர சொல்லுங்க

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 3 місяці тому

    In nataraja theatre i watched move in my childhood with my dad,

  • @gurunathan1044
    @gurunathan1044 3 місяці тому +6

    எல்லாபயல்களும் ஆள் இறந்துவிட்டார் என்ற நினைப்பில் கதை விடுவார்கள் இதுமனிதர்களின்குணம்

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 3 місяці тому +1

    இத்தனை கோடி ரவுடிகளிடம் கொடுத்ததுக்கு ராஜசேகர் பாதிக்கப்பட்டவர்களிடமே கொடுத்திருக்கலாமே.

  • @thangaraj19629
    @thangaraj19629 3 місяці тому +2

    அவருடைய மரணத்துக்கு அவருடைய activities தான் காரணம் என்று எப்படி சொல்லலாம்..
    ஆருத்ரா விடம் இருந்து பணம் பெற்றார் ஆர்ம்ஸ்ட்ராங் என்று உறுதியாகத் தெரியுமா?

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 місяці тому

    அப்துல் ரகீம் சொல்வது தான் உண்மை போல கடவுளே எல்லாமும் சரி சரி அந்த குழந்தை என்ன மாதிரி பாவம் செய்தது? பார்க்க முடியுல அந்த குழந்தை பாவப்பட்ட ஆத்மாவா? தண்டனை பெறுகிறது....🙏🙏🙏🙏

  • @manudan3601
    @manudan3601 3 місяці тому +6

    நிழல், நிஜம்., தீண்டுதல் ....இப்படியெல்லாம் கவித்துவம் காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் பிரகாஷ்😂😂😂

  • @aravinthkumar1516
    @aravinthkumar1516 3 місяці тому +9

    True

  • @RahalTentGroup
    @RahalTentGroup 2 місяці тому

    True he said

  • @senthilkumarm7449
    @senthilkumarm7449 2 місяці тому

    He is good story teller

  • @thampisumi5869
    @thampisumi5869 2 місяці тому

    இப்படி பட்ட நல்லவரா 😢..... அப்போ ஒரு முதலமைச்சர் இவர் வீட்டுக்கு எதுக்கு போய் ஆறுதல் கூறவேணும்.... அங்க ஏதாவது கை வைத்தாரோ....!!!!.....?

  • @nehrujiv1036
    @nehrujiv1036 3 місяці тому +8

    உனக்கு குற்றவாளி யார் என்று தெரியும் என்றால் நீ காவல் துறையில் தெரியபடுத்தியிருக்கலாமே

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 3 місяці тому +3

    He is increasing caste riot.

  • @thirumalai8725
    @thirumalai8725 3 місяці тому +7

    Ivar case sa thisai thirupa parkirar.....Armstrong uryiroda irukum pothu Yen avarai patri peasa villai.......

    • @shriipriya7936
      @shriipriya7936 2 місяці тому

      Frst uyiroda iruka apa Armstrong yaru ne neriya Peru ku theiryadhu

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 3 місяці тому +15

    Nakkeran always support dmk😢

    • @reganjoans
      @reganjoans 3 місяці тому

      So whats the point? Whats the source of funds for all? What the point he kept himseld away from limelight? Even chaaman who live on begged funds through the globe live with pomp, why was this guy hiding? But he should have taken care of the situation. Its easy to think that you can't be harmed in your place, but most of those who got killed were killed in and around the home.

    • @thamizhselvan2207
      @thamizhselvan2207 3 місяці тому

      Not support full time slave

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 3 місяці тому +3

    Sir.... Nalla story writing...

  • @kumukammu6817
    @kumukammu6817 3 місяці тому +3

    Sema intersting

  • @selvarajv3947
    @selvarajv3947 3 місяці тому

    ஆருத்ரா மோசடி தொடர்பான மோசடிகளை முழுமையாகவும், தீவிரமாகவும் விசாரிக்க,தமிழ் நாடு அரசின் காவல் துறை தயக்கம் காட்டுவது ஏன்? ஒரு வேளை இந்த மோசடிக் கும்பலில் மத்திய, மாநில ஆளும் கட்சி பிரமுகர்களும்,முன்னாள், இந்நாள் காவல் துறை அதிகாரிகளும் சம்பந்தப் பட்டிருப்பார்களோ?

  • @aahaasuresh
    @aahaasuresh 2 місяці тому

    He is voluntarily so downgrading Armstrong even though there is no record.

  • @mariastephen891
    @mariastephen891 2 місяці тому

    WHATEVER man sow he must reap in his life.

  • @perumalk9226
    @perumalk9226 3 місяці тому +4

    நல்லவர் ஆம்ஸ்ட்ராங்

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 3 місяці тому

    Why some wellknown persons instantly reacted angrily against DMK.?. Now they need to regret for jumping to conclusion well before the investigation starts its work.