டேய் தம்பி எவ்வோளோ அறுபடை வீடு இருக்கு திருச்செந்தூர் சொல்லலாம் பழனி, பழமுதிர் சோலை கூட ஆனா திருப்பரங்குன்றம் மட்டும் சொல்றனா உன் கேவலமான எண்ணம் என்னனு தெரியுது வாழ்த்துக்கள் தம்பி
ungaloda explaination romba disconnected a iruku. eduku thenparankundram nu solranga nu start panitu, mudikave ila.. adukula tiruchendur nu pesa aarambichteenga. Konjam olunga script pani korvaiya pesunga please.
இப்போ அரம்பிக்கப்பட்ட திருபரகுன்றத்தின் அரசியல் ஒர் ஆரம்பமே.. இப்போதே நாம் விழித்துக்கொண்டு ஒவ்வோரு ஊரையும் , அங்குள்ள தலங்களையும், தலவரலாறுகளையும் ஒற்றுமையுடன் பேனிகாக்கவேண்டும்.. நன்றி விக்கி..
இன்று திருப்பரன் குன்றம் மலைக்கு சென்று வந்தேன். காசி விஸ்வநாதர் ஆகாச கங்கை தீர்த்தத்தை வைத்து சிவனை வணங்கி வந்தேன். மலை பகுதியில் 10 முஸ்லமிற்கு ஒரு இந்து என்ற விதிதத்தில் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்துகள் இந்த சிவன் மலைக்கு அனைவரும் செல்ல வேண்டும். மச்சமுனி ஜீவ சமாதி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சி....
அப்பா முருகன் அருள் கிடைத்துவிட்டது. உங்கள் பேச்சில் ஒரு காந்த தன்மை இருக்கிறது விக்கி ஒரு நிமிடம் உலகச் செய்தி மாறி தமிழ் வரலாற்று செய்தி பக்கம் வந்தது மிக அற்புதம் அனைவரும் கேட்கும் வண்ணம் உங்கள் பேச்சு இருந்தது மிக சிறப்பு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்த போதும் என்னால் இந்த வரலாறுகள் தெரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் பேச்சு என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது. விரைவில் வரலாறுகளை திருப்ப போகிறேன்
விக்கி, இது மிகவும் முக்கிய பதிவு. நண்பர்களே கந்தர் மலையை காப்பாற்றுங்கள். இல்லை என்றால் இன்னும் சிறிது காலத்தில் நாங்கள் மதுரையை விட்டு வேளியே செல்ல வேண்டி வரும். மதுரையை கார்மிராக மாறாமல் கப்பாற்றுகள
விக்கி, நீங்கள் செய்வது நல்ல காரியம்! இன்றைய இளம் தலைமுறையினர் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். இன்று அறுபதுகளில் இருக்கும் என் போன்றோருக்கு திருவிளையாடல், கந்தன் கருணை, ஆதி பராசக்தி போன்ற திரைப்படங்கள் சொல்லித் தந்தது. இன்று அதை நீங்கள் செய்வது மகிழ்ச்சி! வாழ்த்துகள்!!
விக்கி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பஞ்சாப்பில் கபாடி விளையாட சென்ற நமது வீராங்கனைகளும், பயிற்சியாளரும் தாக்கப்பட்டுள்ளதை கண்டித்து காணொளி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏
Bro same hill has darga for long period of time navaz khani didn't sacrifice animal near temple. He didn't go oly other people went to darga and ate in darga path oly..bro
எந்த விஷயமானாலும் அதன் முழு விவரங்களை அஞ்சாது அருமையாக விளக்கம் கொடுக்கும் உங்கள் பேச்சை தவறாது கேட்டு மகிழும் நாங்கள் உங்கள் பணியை தொடர ஆசிர்வதிக்கிறோம்.
9:30 pls post more.. நாங்கள் மேலும் நிறைய வரலாற்று தகவல்கள் கேட்க ஆர்வமாக உள்ளோம்... ஏனெனில் வரலாறு படைக்க, வரலாறு படிக்க வேண்டும் என்று என் வரலாறு ஆசிரியர் அடிக்கடி கூறுவது, இப்போ புரிகிறது...❤
நன்றி அண்ணா இது போன்ற பதிவிற்கு. மேலும் சீனர்கள் ஏன் தமிழ் (சங்கத்தமிழ்) ஏன் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் அதைப்பற்றி விவரத்தை ஒரு காணொளி இடுங்கள் கடந்த ஒரு கீழடி சார்ந்த காணொளியில் நீங்கள் பேசுவீர்கள் என்று கூறினீர் அதனால் தான் கேட்கிறேன்
வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு ஆரோகரா பாருங்கள் பாருங்கள் தமிழ் இனம் பெருமையை உலக மக்களே பாருங்கள் தமிழ் மக்களே விழித்துக்கொள் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழன் ஆளவேண்டும் 🔱🔱🔱🔥🔥🔥
@@Introvert0696 உண்மை இப்போ புரியுது இப்படி தான் ராமர் கோவிலை செய்து இருப்பார்கள் ஆனால் சிறுபான்மையினரை ஒடுக்குறாங்க என்று ஒப்பாரி வேற அதுக்கு இங்க இருக்கவனே முட்டு அமீர் லாம் 😬
அருமை அருமை vicky 👌👌👌👌🤝🤝🤝அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் 🙏🙏🙏 ஒரு சிறு திருத்தம் இந்த திருப்பரங்குன்றம் வரலாறு எத்தனை அடுக்கலாமா இருக்கு, சிக்கந்தர் என்பவரின் காலம் எப்போது வந்தது 🤔🤔⁉️⁉️ விவரம் இல்லை யே ஏன் ⁉️⁉️🤔🤔 பயமா vicky ⁉️⁉️⁉️
அருமை அருமை சரியான நேரத்தில் சரியான கருத்து ஒரு சின்ன அறிவுரை இந்த இடத்தில் உங்கள் நெற்றியில் விபூதி இட்டு விடுங்கள் சந்தணம் குங்குமம் இட்டு கொல்லுங்கள் தம்பி
இருக்கட்டும் எப்படி 🗡️🔪🗡️ கத்தினாலும் நாய் குறைத்தால் கிழக்கில் சூரியன் உதிப்பது இல்லை 🐓 குவுணால் மற்றும் கிழக்கில் விடியும் இதை நாம் எப்போதும் நன்றாக அரிந்து இருக்க வேண்டும் பிரான்ஸ்
விக்கி bro இந்த காணொளி பார்க்கும் போது முருகனை நம் தலைவனை பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது... நீங்கள் அடுத்து போடும் பதிவுகள் எங்களை மெயிசிலிர்க்க வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை... 🙏🏻வெற்றி வேல்.. வீர வேல் 🙏🏻
Yes, Appreciations and congrats to ur work. We are eagerly waiting for further more topics about the tamil history and its sites in the form od a series, documentary or episodes in the coming days.
இஸ்லாமியன்க மனசு புண்படும்னு சொல்ல மாட்டார்கள் 😂😂😂. இனியும் இங்க நடுநிலை ன்னு நம்பி ஏமாந்தா வரும் காலத்தில் சிக்கந்தர் மலையில் தான் முருகன் கோவில் இருக்குன்னு மாற்றிவிடுவான்க
Super vicky bro, great videos, Om Saravana bhavaya namah. Also, am eagerly waiting for Ajith sir car race and recent padmabooshan award video. I guess u didn't mentioned any regarding Indians great and proud moment by Ajith kumar sir's car race achievement or did I miss tis part in ur videos, pls let us know? Endrum muruganin thunai erukum.
ஐயா வணக்கம் தங்களின் இந்த சிறந்த முயற்சி சிறக்க வாழ்த்துகள் பற்பல. இளம்பிராயத்திலேயே ஆக்கல் காத்தல் அழித்த ல் என முத்தொழில்களையும் சிறப்புற செய்தவன் எங்கள் முருகன். அவன் புகழ் பேசவே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவன் பெருமையை இந்துக்கள் என்றுகூறிக்கொண்டுஏதும் அறியா இப்பெரும் கூட்டத்திற்கு முருகனின் மற்றும் ஆறு ஆற்றுபடைகளின் வரலாறை நன்கு விளக்குங்கள் நன்றி
தமிழ்,தமிழர்,தமிழ் நாடு ஆகியவற்றின் அறும் பெருமைகளை உங்களைவிட மிக சிறப்பாக யாராலும் விவரிக்க இயலாது... உங்களது பயணம் மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் தாய் தமிழ் உறவே!!!
🚨 KidsBestie Exclusive Offer! 🚨
💰 Buy ATM Money Bank - ₹549
ATM Bank: kidsbestie.com/products/atm-bank-for-kids-with-password
Om muruga 🙏
நான் இதை பற்றி உங்களிடத்தில் பதிவு செய்யும்மாறு கேட்டேன் சரியாக பதிவு வந்து உள்ளது
டேய் தம்பி எவ்வோளோ அறுபடை வீடு இருக்கு திருச்செந்தூர் சொல்லலாம் பழனி, பழமுதிர் சோலை கூட ஆனா திருப்பரங்குன்றம் மட்டும் சொல்றனா உன் கேவலமான எண்ணம் என்னனு தெரியுது வாழ்த்துக்கள் தம்பி
@@tonystark18025 இது என்ன கேவலம் புரியும்படி கூறவும்
ungaloda explaination romba disconnected a iruku. eduku thenparankundram nu solranga nu start panitu, mudikave ila.. adukula tiruchendur nu pesa aarambichteenga. Konjam olunga script pani korvaiya pesunga please.
இப்போ அரம்பிக்கப்பட்ட திருபரகுன்றத்தின் அரசியல் ஒர் ஆரம்பமே.. இப்போதே நாம் விழித்துக்கொண்டு ஒவ்வோரு ஊரையும் , அங்குள்ள தலங்களையும், தலவரலாறுகளையும் ஒற்றுமையுடன் பேனிகாக்கவேண்டும்..
நன்றி விக்கி..
உண்மை
Fact
உண்மை
இந்துக்களின் ஒற்றுமை மேம்பட என்னென்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் விவாத்து முடிவு செய்ய வேண்டும்.
நன்றி விக்கி. இன்னும் நிறைய வரலாறுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். நன்றி...❤❤❤
Aduthavanai nambi val
முருகனின் யுகம் ஆரம்பம்
Thennadudaiya Sivan portri
Unmai
Waqf Land a declare pannita thiruparamkundram gali
@@bhaskar1996 waqp board gaaali agidum pocha saathitu poda
என்றும் முருகன் யுகம் தான்
இன்று திருப்பரன் குன்றம் மலைக்கு சென்று வந்தேன். காசி விஸ்வநாதர் ஆகாச கங்கை தீர்த்தத்தை வைத்து சிவனை வணங்கி வந்தேன். மலை பகுதியில் 10 முஸ்லமிற்கு ஒரு இந்து என்ற விதிதத்தில் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்துகள் இந்த சிவன் மலைக்கு அனைவரும் செல்ல வேண்டும். மச்சமுனி ஜீவ சமாதி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சி....
இன்று நீங்கள் யூ டியூப் ஆரம்பித்த பலன் அடைந்துவிட்டிர்கள் நன்றி விக்கி 🙏🙏🙏🙏
முருகனின் அறுபடை வீடுகள் அரிய தகவல்களை வழங்கியமைக்கு நன்றிகள்!!
வேண்டும் வேண்டும் திருப்பரங்குன்றம் காணொளி வேண்டும். முருகா.நன்றி விக்கி. வாழ்த்துக்கள்.
கருனை கடலே கந்தா போற்றி ❤
உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.....கருணை கடலே கந்தா போற்றி.....🙏🕉️
🎉 சிவசக்தி பாலநுக்கு அரகரா......
எதிர்பார்ப்புகளுடன் அடியேன்
அப்பன் முருகனை பற்றி அரிய.....
நன்றி விக்கி தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகன் அருள் கிடைத்துவிட்டது. உங்கள் பேச்சில் ஒரு காந்த தன்மை இருக்கிறது விக்கி ஒரு நிமிடம் உலகச் செய்தி மாறி தமிழ் வரலாற்று செய்தி பக்கம் வந்தது மிக அற்புதம் அனைவரும் கேட்கும் வண்ணம் உங்கள் பேச்சு இருந்தது மிக சிறப்பு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்த போதும் என்னால் இந்த வரலாறுகள் தெரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் பேச்சு என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது. விரைவில் வரலாறுகளை திருப்ப போகிறேன்
விக்கி, இது மிகவும் முக்கிய பதிவு. நண்பர்களே கந்தர் மலையை காப்பாற்றுங்கள். இல்லை என்றால் இன்னும் சிறிது காலத்தில் நாங்கள் மதுரையை விட்டு வேளியே செல்ல வேண்டி வரும். மதுரையை கார்மிராக மாறாமல் கப்பாற்றுகள
கந்தர் மலை அல்ல, சிக்கந்தர் மலை...
@@sankarkailas1160ipdi solli dha babar dabar ah lam soothadichagha 😂😂😂
ஆப்கான் சிக்காந்தர் தமிழகத்திற்கு எப்போ கூம்ப வந்தான்???@@sankarkailas1160
Ipadi pesidan ulagam muluvadum thulukana soothadikiranunga
விக்கி, நீங்கள் செய்வது நல்ல காரியம்! இன்றைய இளம் தலைமுறையினர் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
இன்று அறுபதுகளில் இருக்கும் என் போன்றோருக்கு திருவிளையாடல், கந்தன் கருணை, ஆதி பராசக்தி போன்ற திரைப்படங்கள் சொல்லித் தந்தது. இன்று அதை நீங்கள் செய்வது மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!!
தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் சரவணபவ. முருகனுக்கு அரோகரா. கந்தனுக்கு அரோகரா. வெற்றிவேல் வீரவேல். 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
உங்களுக்கு நன்றி. முருகன் புகழ் எங்கும் ஜொலிக்கும்❤
ஈழத்தில் இருந்து தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா❤❤❤
அருமையான தகவல் ஹிந்து தமிழ கடவுள் என் ஐயன் முருகனை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
Jaihind 🇮🇳
சிறு திருத்தம் ஹிந்து தமிழ்கடவுள் இல்லை தமிழ் சைவ மத கடவுள் என்று சொல்லுங்கள்
முருக யுகம் ஆரம்பித்துவிட்டது.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் 🙏
விக்கி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பஞ்சாப்பில் கபாடி விளையாட சென்ற நமது வீராங்கனைகளும், பயிற்சியாளரும் தாக்கப்பட்டுள்ளதை கண்டித்து காணொளி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
❤முருகனின் பிரம்மாண்டமான வரலாற்றை அனைவரும் அறிய உதவுங்கள் ❤
உங்களின் தேடல் எங்களின் வழிகாட்டி... ஆர்வமுடன் காத்திருக்கிறோம் தங்களின் பதிவிற்காக... 🙏
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏
முருகனின் தீவிர பக்தை நான் அவர் வரலாறு தெரியாமல் அவரை கும்பிட்டேன் இனி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் Pls continue பண்ணுங்க விக்கி bro
நன்றி திருப்பரங்குன்றத்தில் இருந்து மேலும் வரலாறு தொடர வாழ்த்துக்கள் 😊❤1:18
விக்கி நண்பர்களா இருக்கலாம் என்றால் இவங்க இப்படி பண்றது கோபம் தான் வருது நண்பா
நீங்க நண்பர்னு யாரை சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா
இது அரசியல் வாதிகளின் சதி திட்டம்
நவாஸ் கணி@@ArunaMakeoverArtist
Bro same hill has darga for long period of time navaz khani didn't sacrifice animal near temple. He didn't go oly other people went to darga and ate in darga path oly..bro
@@human5587 Worshiping in darga is against Islam. All muslims know that.
பொக்கிஷமான பதிவு. அருமையான தேடல் வாழ்க.. வளர்க...❤
மிக மிக அருமையான பதிவு தம்பி விக்கி வாழ்த்துக்கள் இது தொடரவேண்டும் ❤
இதை போன்ற தகவல்களை பதிவு செய்ய இங்கு அதிகம் யாரும் இல்லை.
எந்த விஷயமானாலும் அதன் முழு விவரங்களை அஞ்சாது அருமையாக விளக்கம் கொடுக்கும் உங்கள் பேச்சை தவறாது கேட்டு மகிழும் நாங்கள் உங்கள் பணியை தொடர ஆசிர்வதிக்கிறோம்.
அருமையான முன்னெடுப்பு விக்கி..! தொடரட்டும் இப்பணி..! அந்த முருகப் பெருமானின் அருள் கிடைக்கும் உனக்கு..!❤🔥
கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் அண்ணா. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு முருகனை போலவே காத்திருக்கிறேன். அடுத்த பதிவிற்காக 🤝
அவருக்கு ழகரம் வராது.
உண்மையான பதிவு விக்கி❤
அற்புதமான தகவல் நன்றி...
இப்படி பட்ட அற்புத தளத்தை தான்...
வரலாற்று அற்ற நபர்கள் அபகரிப்பு செய்ய முயல்கிறார்கள்
தமிழர்களின் முப்பாட்டன் முருக பெருமானை பற்றிய அருமையான பல அறிய தகல்வல்கள் . இதன் அடுத்த பாகம் வந்தால் சிறப்பாக இருக்கும் .மிக்க நன்றி விக்கி.
இந்தத் தலைமுறை மறந்து போன நம் வரலாறுகளை தெரிந்து கொள்ள செய்த உங்களது உங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஓம் சரவணபவ விக்கி நீ முருகன் புகழ் பரப்பு உனக்கும் உன் குடும்பத்துக்கும் பாத்துக்கப்பு இருக்கும்
மிக்க அருமை நண்பா ❤
9:30 pls post more.. நாங்கள் மேலும் நிறைய வரலாற்று தகவல்கள் கேட்க ஆர்வமாக உள்ளோம்... ஏனெனில் வரலாறு படைக்க, வரலாறு படிக்க வேண்டும் என்று என் வரலாறு ஆசிரியர் அடிக்கடி கூறுவது, இப்போ புரிகிறது...❤
ஓம் முருகா சரணம் நன்றி நன்றி நன்றி 🪷🪷🪷
❤வரலாற்று சிறப்புமிக்க பதிவிற்கு நன்றி தொடர்க
நன்றி அண்ணா இது போன்ற பதிவிற்கு.
மேலும் சீனர்கள் ஏன் தமிழ் (சங்கத்தமிழ்) ஏன் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் அதைப்பற்றி விவரத்தை ஒரு காணொளி இடுங்கள்
கடந்த ஒரு கீழடி சார்ந்த காணொளியில் நீங்கள் பேசுவீர்கள் என்று கூறினீர் அதனால் தான் கேட்கிறேன்
ரொம்பவே ஆர்வமாக உள்ளேன் பேசுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் விக்கி 💐💐💐
கருணைக்கடலே கந்தா போற்றி❤🙏🏻
வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு ஆரோகரா பாருங்கள் பாருங்கள் தமிழ் இனம் பெருமையை உலக மக்களே பாருங்கள் தமிழ் மக்களே விழித்துக்கொள் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழன் ஆளவேண்டும் 🔱🔱🔱🔥🔥🔥
❤️❤️💪💪
வாழ்த்துக்கள் ஐயா இது போன்ற வரலாற்றுப் பதிவுகளை அரிய முயலும் போதும் நம் முன்னோர்களின் வாழ்வியலை அரிய செய்கிறது
❤ சிறப்பு 🙏
மேலும் தகவல் அவசியம், பதிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ❤ நன்றி
முருகனின் எதிர்வினை பயங்கரமா இருக்க போகுது
Unmai thalai vaa
Loosu mari ethana olaratha sir.. nenga erangi poradula na north ramar kovil docha mari ingeium idippanga 😂 pathukonga
@@Introvert0696 உண்மை இப்போ புரியுது இப்படி தான் ராமர் கோவிலை செய்து இருப்பார்கள் ஆனால் சிறுபான்மையினரை ஒடுக்குறாங்க என்று ஒப்பாரி வேற அதுக்கு இங்க இருக்கவனே முட்டு அமீர் லாம் 😬
நன்றி விக்கி. இன்னும் நிறைய வரலாறுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். நன்றி
அருமை அருமையான பதிவு தெளிவான வார்த்தைகள் தெளிவான தமிழ் உச்சரிப்பு முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது ஐயா
மேலும் தகவல் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது
நன்றி விக்கி இன்னும் நிறைய தகவல்கள் கூறுங்கள் 💐💐💐🤝🤝
I am since following you from 2020. Today I really feel proud you spoke about appan murugan 🦚🦚🦚. Please continue 🙏🙏🙏
திருப்பரங்குன்றம் பற்றி ஆய்வுகள் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது தவறாம உங்கள் பதிவுகளை தொடர எமது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். 🙏🙏🙏
குசு வேணுமா
Read Lemurian Scrolls.
😂.
@@David_kumar100.Kusu yesu kitta kelu
நல்ல விஷயம் தான் இன்னும் நிறைய விஷயம் சொல்லுங்க சார் சூப்பர்🎉❤👍👍👍👌👌🤝🤝🤝🤝🤝
அண்ணா , நீங்க இன்னும் பல பதிவுகளை தமிழ் கடவுள் முருகன் பற்றி பதிவேடுகள். நன்றி
அருமை அருமை vicky 👌👌👌👌🤝🤝🤝அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
ஒரு சிறு திருத்தம் இந்த திருப்பரங்குன்றம் வரலாறு எத்தனை அடுக்கலாமா இருக்கு, சிக்கந்தர் என்பவரின் காலம் எப்போது வந்தது 🤔🤔⁉️⁉️ விவரம் இல்லை யே ஏன் ⁉️⁉️🤔🤔 பயமா vicky ⁉️⁉️⁉️
வாழ்த்துக்கள் விக்கி முருகன் அருள் தங்களுக்கு கிடைக்கு கிடைக்கும். மேலும் விவரங்கள் பதிவிடவும். நன்றி
விக்கி, அருமையான உண்மையான, சிறப்பான, பரவசமான பதிவு.
நன்றி விக்கி
அருமை அருமை மிக்க நன்றி உலகெங்கும் வாழ்க முருகன் புகழ் ஓங்குக தமிழ்
அருமை அருமை சரியான நேரத்தில் சரியான கருத்து ஒரு சின்ன அறிவுரை இந்த இடத்தில் உங்கள் நெற்றியில் விபூதி இட்டு விடுங்கள் சந்தணம் குங்குமம் இட்டு கொல்லுங்கள் தம்பி
சங்கி னு சொல்லிருவாங்க அதான் பயப்படராரு போல
Vicky Anna Aagna botu vechi irukar, samanya manidargal kana mudiyadu 😊
இருக்கட்டும் எப்படி 🗡️🔪🗡️ கத்தினாலும் நாய் குறைத்தால் கிழக்கில் சூரியன் உதிப்பது இல்லை 🐓 குவுணால் மற்றும் கிழக்கில் விடியும் இதை நாம் எப்போதும் நன்றாக அரிந்து இருக்க வேண்டும் பிரான்ஸ்
Avaru muslim.. theriyama eppadiyellam pesathinga
@@twinangels1363thapa edthukadhinga..Aagna chakram/botu endru kuripotadhu..Avar uyarndha manidhar..Jadhi madham mozhli Elam kadamdhavar endru kuripiten.. Avar Pani seraka Manamarndha valthukal !!
விக்கி bro இந்த காணொளி பார்க்கும் போது முருகனை நம் தலைவனை பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது... நீங்கள் அடுத்து போடும் பதிவுகள் எங்களை மெயிசிலிர்க்க வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை... 🙏🏻வெற்றி வேல்.. வீர வேல் 🙏🏻
Vicky super epdi namma Tamizh kadavul varalaru santhoshama eruku❤
உண்மையிலே இவ்வளவு பெயர்கள் உண்டா மிகவும் அருமை
அருமை அருமை அருமை
கண்டிப்பாக மேலும் தகவல் தரவும்
Yes, Appreciations and congrats to ur work. We are eagerly waiting for further more topics about the tamil history and its sites in the form od a series, documentary or episodes in the coming days.
முருகனை பற்றி மேலும் அறிய காத்துக்கொண்டு இருக்கிறேன் விக்கி... தயவுசெய்து பதிவிடுங்கள்...🔥🔥🔥
அருமையான பதிவு
Interesting topic...continue....so the young generation will come to know...doing grt job...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
ஞானவேல் முருகனுக்கு அரோகரா
சூர வேல் முருகனுக்கு அரோகரா
KUMARAVEL ♥️
விக்கி ப்ரோ திருப்பரங்குன்றத்தில் தர்கா எப்ப வந்தது எப்படி வந்தது அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
Valakam pola, intha mugalayargal hindu culture aha idichuyu fake aha oru propaganda vappanga appadithan ithink
இஸ்லாமியன்க மனசு புண்படும்னு சொல்ல மாட்டார்கள் 😂😂😂.
இனியும் இங்க நடுநிலை ன்னு நம்பி ஏமாந்தா வரும் காலத்தில் சிக்கந்தர் மலையில் தான் முருகன் கோவில் இருக்குன்னு மாற்றிவிடுவான்க
@@SureshSuresh-ne4su 100% உண்மை 😢
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உண்மையைச் சொன்னால் சிலருக்கு புடிக்காது கவனம் தோழரே ❤
இதுபோல இன்னும் பல தகவல்களை காண ஆர்மாகவுள்ளது ☺️☺️
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு, சூரனையும் சுளுக்கெடுத்தான் நம்மாளு 💥💥
தமிழ் கடவுள் முருகனின் திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கே சொந்தம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🪔🙏🧎
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
அருமை விக்கி. இன்னும் எதிர்பார்க்கிறோம்
ஆகச்சிறந்த.கார்திகை.மைந்தனில்.வரலாற்று.தகவல்கள்.வரவேற்கிறோம்.❤❤❤
❤ கருணை கடலே கந்தா போற்றி ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
அருமையான பதிவு நன்றி
தமிழ் கடவுளின் வரலாறை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன் உங்களுடைய உழைப்புக்கு நன்றி
விக்கி,
தங்களின் "ஆறுபடை வீடு" பற்றிய தகவல்கள் மிக சிறப்பு.
வாழ்த்துக்கள் ❤
Super vicky bro, great videos, Om Saravana bhavaya namah. Also, am eagerly waiting for Ajith sir car race and recent padmabooshan award video. I guess u didn't mentioned any regarding Indians great and proud moment by Ajith kumar sir's car race achievement or did I miss tis part in ur videos, pls let us know? Endrum muruganin thunai erukum.
Yeah, I too waiting for Thala recent achievement videos
Yup me too bro waiting for thala videos
தம்பி விக்கி, தயவுசெய்து இந்த பதிவின் இரண்டாம்பாகம் அனைவருக்கும் அருளவும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
கந்தனுக்கு மிக அருகில் தான் இருக்கிறேன். ரத்தம் சிந்தி. வெற்றி. பெற வேண்டிய நிலை வரும்
நன்றி விக்கி. என்னையும் சேர்த்து நம்மில் பலரும் அறியாத இந்த மாதிரி தமிழ் வரலாறுகளுக்கு தனி Vlog இருந்தா நன்ற இருக்கும்.
அருமை விக்கி
தம்பி விக்கி. வாழ்த்துக்கள்.உங்களுக்கு.
🙏❤️ஓம்🦚முருகா🦚போற்றி🙏
✨மிகவும் ஆவலாக உள்ளது அண்ணா✨
🙏🦚நமது முருகரை பற்றிய பதிவுகள் நிறைய வேண்டும் அண்ணா🙏🦚
Interested muruga series
கருணை கடலே கந்தா போற்றி.....🙏🕉
இன்னும் முருகப்பெருமானை பற்றி தெரிந்துகொல்ல ஆசைபடுகிறேன் பதிவுசெய்யிங்கள்... ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தங்களின் முயற்சிகளுக்கு நன்றி..
ஐயா வணக்கம் தங்களின் இந்த சிறந்த முயற்சி சிறக்க வாழ்த்துகள் பற்பல. இளம்பிராயத்திலேயே ஆக்கல் காத்தல் அழித்த ல் என முத்தொழில்களையும் சிறப்புற செய்தவன் எங்கள் முருகன். அவன் புகழ் பேசவே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவன் பெருமையை இந்துக்கள் என்றுகூறிக்கொண்டுஏதும் அறியா இப்பெரும் கூட்டத்திற்கு முருகனின் மற்றும் ஆறு ஆற்றுபடைகளின் வரலாறை நன்கு விளக்குங்கள் நன்றி
மிகவும் அருமை இந்த நேரத்தில் இது அவசியம்
தொடரட்டும் உங்கள் பணி...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர் அதுவும் உங்களால்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
தமிழ்,தமிழர்,தமிழ் நாடு ஆகியவற்றின் அறும் பெருமைகளை உங்களைவிட மிக சிறப்பாக யாராலும் விவரிக்க இயலாது...
உங்களது பயணம் மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் தாய் தமிழ் உறவே!!!