Rajini-யை முதல்ல படிச்சுட்டு பேச சொல்லுங்க?- T.M. Krishna ஆவேசப் பேட்டி
Вставка
- Опубліковано 3 лис 2024
- Click the link to get a chance to win Rs 25,00,000
a.a23.in/behin...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Mr T M Krishna, you’re simply superb! Good, You have come out of the well of parochial ideologies. We are with you always.
He is a confused person. No clarity in his thought process. He is mixing music and politics.
மிகவும் தெளிவாக பேசுகிறார் திரு. கிருஷ்ணன். உங்களை நான் மிகவும் மதிக்கிறேன் வாழ்த்துகிறேன் கிருஷ்ணன்
Yes
என்ன தெளிவு. இத்தபோன பெரியார் பிராமண வெறுப்பு பேச்சை நல்லவர் போல பேச முயற்சிக்கிறார். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய துணிந்தவர்.
நீங்க அவருக்கு ஒத்து ஊதரீங்க
சேற்றில் பூத்த செந்தாமரை என்று கேள்வி பட்டிருக்கிறேன்,பார்த்தது இல்லை,T M கிருஷ்ணா உங்களை பார்த்து செந்தாமரையை கண்டு கொண்டேன்.
பறை எனும் கருவி இறப்பு சடங்கில் வாசிக்க மட்டும் அல்ல. திருமண நிகழ்விலும் கோயில் விழாக்களிலும் இசைக்கப்படுகிறது.
சேற்றுக்கும் செந்தாமறைக்கும் வித்தியாசம் தெரியாதவர் போல இருக்கு.
TM கிருஷ்ண எதையுமே முழுவதும் தெரிந்த தாக காட்டி கொண்டு பேசவில்லை. முதல்ல தெரியவில்லை என்கிறார். பின்னர் அனைத்தும் கொண்டதுதான் சமுதாயம் என்று பொதுமை படுதியம் பேசுகிறார்.
ஒன்று நிச்சயம் சுமார் 20 வருடங்களாக தமிழகத்தில் அரசியல் வாதிகள் தாண்டி தற்போது மற்ற சமூகத்தினர் பலர் பிராமண வெறுப்பு பற்றி பேசுவது வெறுப்பது போன்றவை ராமசாமி நாயக்கர் பெயரை குறிப்பிட்டு அதிக அளவில் பரவி வருகிறது.
அதில் மேற்படி கிருஷ்ணாவும் சேர்ந்து குளிர் காய்ந்து ஆதாயம் மற்றும் முன்னிலை கிடைக்கும் என்று அந்த பிராமண துவேஷ பேச்சை பரப்புவதில் தீவிரமாக இருக்கிறார்.
நல்லவர் போல் பேச முயற்சிக்கிறார். பொது மக்களுக்கு தெரியும் கிருஷ்ணாவையும திராவிட கழகங்களையும்
சூத்தில் மலர்ந்த பார்த்தீனியம்
கிருஷ்ணா அவர்களின் CAA, NRC, NPR பற்றின தெளிவான பதில் எனக்கு சரியான புரிதலை கொடுத்தது, வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
நல்லவர்களிடம்தேடவேண்டும்…
The man who comes from the upper caste society and fighting for the oppressed. You are one in millions. More power to you. Hats off T.M krishna.
like srividhya Hari
150 years ago, An American white woman 'Harriet Beecher Stowe' wrote 'UNCLE TOM'S CABIN'. a book describing black people's miserable life status, which led another whiteman 'Abraham Lincoln' to wage an American Civil War to liberate black slavery.
That is the symbol of CIVILISED HUMANITY.
When will India become a 'CIVILIZED SOCIETY' ?
I admire TMK. Rational thoughts. Great human being. Spread humanity.
Whatever TMK said is absolutely true.I am happy for him for he spoke his mind.he is facing backlash which is very unfortunate.You deserve more accolades and highest recognition, Sir.
when you try to change the status quo you face great resistance
எவ்வாறு அனைவரும் இதை தெரிந்தும் கடந்து செல்கிறார்கள் சிறந்த மனிதர்கள்👌👌👌.
Hats off to Krishna I really admire u
பெரியார் இன்று உயிருடன் இருந்தால் உங்களை வாழ்த்தி பெருமைபட்டிருப்பார் T M K.. நீடூழி வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் இதே அன்புடன். 🙏 🙏 🙏 🙏 🙏.
No.He criticized Bharathiyar as senile.
Yes... Its true
கிருஷ்ணா நீங்கள் செம்மறி ஆடு அல்ல கர்ஜிக்கும் சிங்கம்
T.M.கிருஷ்ணா அவர்கள் மீண்டும் உரக்க பேச வேண்டும். எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லாரும் எல்லா நன்மைகளை பெற்று வாழ ஏன் மக்களுக்குள் பொதுவுடமை எண்ணம் ஏன் ஏற்ப்படக் கூடாது. ஏன் எல்லோரும் சமமான பொருளாதாரம் பெற்று வாழக் கூடாது.
Equal economic life can be achieved only in communism. Democracy we cannot think of equal economic life, equal opportunities etc etc
how much has he fruitfully to bring out talent from the "ignored ones"?
what was he doing 9 years while his line of thought was good, why did he not teach the Urur children, choose a couple of them and have them perform - even if it be geetham, thattu varisai, geetam, varnam, simple kriti. he is part of the family which held tight to their heart what he is preaching against. one can sit in a palace, not giving up anything but talk at length. what one preaches must practise- not do stunts.
தம்பிகள்:--டிஎம் கிருஷ்ணா, ஆவுடையப்பன் இருவருக் கும் வணக்கம், பிகைண்ட்வு ட்ஸ் 2020 எடுத்த நேர்காணல் இப்ப தான் பார்த்து கேட்டே ன், வித்தியாசமான சிந்த னை மூளை பலம் உள்ள பார்ப்பனர் களுக்கே வரும் கிருஷ்ணா பிராமணர், இடதுசாரி கருஞ்சட்டை திரா விடர்கள் மற்ற தமிழ் இடைஜாதி யினர் புரிந்து கொள்ள வேண்டும், முக்கியமாக கட்டு கதை புருடா மன்னன் மணிக் கனகாக பேசும் தோழர் இசை வேளாளர் மருதையன் தெரிந்துகொள்ள வேண்டும், டிஎம் கிருஷ்ணா பேச்சு வரி க்கு வரி என்னால் பதில் கூற முடியும், நான் பிராமண கிழ வன் கர்நாடகா சங்கீதம் பிரியர், ஹிந்துஸ்தானி மற்றும் உலகின் எல்லா வகை இசைகளையும் கேட்டு ரசிப்பேன், டிஎம் கிருஷ்ணா வின் சங்கீத கச்சேரி களை இரவில் மணி கணக்கில் போட்டு கேட்டு ரசிப்பேன் மதுரை சோமு வை நியாபக படுத்துபவர் அலாதியான குரல் வளம் மன நிறைவை கொடுக்கும்,,எங்கே பிரச்சி னை ஆரம்பம் பெரியார் வரிகளுக்கு அவர் பாடியது தான் குற்றம் கண்டனத்துக் குரியது, கர்நாடகா சங்கீத இசையே இந்து கடவுள்களை போற்றி பாடுவது ஆகும், அந்த வாய்யை வைத்து நாம் இந்துக்கள் வணங்கும் ராமபிராணை செருப்பு மாலை போட்டு நிந்தனை செய்தவரை பற்றி எப்படி பாடலாம்? ஏன் கருஞ்சட்டை திராவிடர்கள் இல்லையா பாட?? டிஎம் கிருஷ்ணா உன்னை கருஞ்சட்டை திராவிடர்கள், தோழர்கள் இடதுசாரி சூத்திரர்கள் அவர்கள் கூட்டத்தில் சேர்த்து கொண்டு குதூகலிக்கிறார் கள் இப்ப அவர்கள் ஜாதி ஆகி விட்டாய் கிருஷ்ணா!! மிருதங்கம் பற்றி:-- செபாஸ்டின் சன்ஸ் படிக்க வில்லை ஆனால் என்கரு த்து மாட்டு கறி சாப்பிட்ட உடன் அந்த தோலை என்ன செய்வது என்று நினைத்து இருப்பான் பண்டைய மனிதன் அதுவே மிருதங்கம் தொப்பி யாக மாறி உள்ளது இழுத்து கட்ட வாரும் செய்து பயன்பட்டது (இது ஒரு பை பிராடக்ட்) ஆனால் தற்போது எவர்சில்வர் போல்ட் நட்டு வளையம் பயன் படுத்த படுகிறது சுருதி ஏற்ற,, பறையர் களுக்கு அந்த மாமிச கெட்ட வாடை பரிச்சயம் பழக்க வழக்கங் கள் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, உதாரண மாக மூங்கில் காட்டில் வண்டு துளையிட்டு சென்ற பின் அதன் வழியே காற்று சென்றதும் இனிமை நாதம் வெளிபட்ட உடன் புல்லாங் குழல் கண்டு பிடிக்க பட்டது, வயலின் மேற்கத்திய வாத்தி யம் நாம் அதனை கர்நாடகா சங்கீதம் இசையில் தூள் கிளப்ப வில்லையா? திராவிட சூத்திரர் களுக்கு இட ஓதுக்கீடு கர்நாடகா சங்கீதம் கற்றுக் கொள்ள வசதி அமைப்பு இல்லாமல் போய்விட்டது பாவம், ஆட்டை கடித்து மாட்டை கடித்து பிராமணர்கள் கோல்லோச்சி கொண்டுஇருக்கிற கர்நாட கா சங்கீதம் கச்சேரி சபை உள்ளே நுழைய பார்கிறார் கள், ஒவ்வொருவரு தயாரிப்பு கண்டு பிடிப்புக்கு பின் கதை வரலாறு இருக் கும்,, அடுத்து தொடரும்.. ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை..
மிக நல்ல பதிவு.இவரின் சமத்துவ சமுதாயச் செயல் கள் பாராட்டிற்கு உரியது.இவரது கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉
அறிவார்ந்த பேச்சு ! நன்றி சார்!
மனித நேயம் என்பது, மனித குலத்திற்கு எது தேவை என்று நினைக்கிறீர்கள் அதை மிகவும் தெளிவாக பேசியதற்காக என் மனமார்ந்த நன்றிகள் கோடி.
what a gem of a guy - intelligent and kind - hats off to you Mr. Krishna
Thank you so much Mr Krishna. So many things you said that I had in my heart for many years. Many people don’t like when I questioned those points. God bless you.
நீங்கள் அருமையாக சிந்தனை இருக்கிறது நன்றி அண்ணா
Hats off to you for your bold and honest statement.
.p
Nice open minded, broad thinking and a thoughtful discussion to society by TM Krishna...
Hard to believe,equality to every one. Hats off to Mr.Krishna.
Is that kind of equality really possible? If not caste/ communal/ religious differences, there are factors like wealth, clout , education and other divisive factors. Krishna's self-awareness is amazing! Probably why people don't understand him easily. We need to be in that kind of head space.
@@Madhu.R well said..Mr.Madhu r
👏👏👏
First fight to remove reservation based on caste system… in school admission, college course admissions , govt job admission and protest to remove that kind of discrimination.
This man is really Honest. Great.
He is rational thinker and bold - HE SHOULD CONTINUE THIS ! support him
Krishna Bro... I am your Big Fan for your Wonderful Human Nature & then for your Music. ❤👏👏👏👏👍👍👍👍👍👍
முதிர்ந்த பேச்சு. மகிழ்ச்சி தோழர் ❤️
தோழர் கிருஷணா அவர்களின் சமுக நீதி போற்றதலுக்குரியது. தங்களின் தொலை நோக்கு பார்வை மிக நேர்த்தி.தோழரே தங்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள் . தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Thamizharasar and Arvind subramanyam ...the best simple example ..the same I felt when I was sent to bharathanatyan dance classes
What Krishna said is not correct these days. So many girls other than from brahmin community learnt Bharathanatyam and came up in life. It is shear hard work and Guru bhakthi alone that will take he or she to a higher level. What krishna said is an exception.
@@balajiramamurthy8608 I'm a dancer a pupil of a famous dancer. When it comes to concerts, the main important roles are given to the teachers' favorite students(predominently brahmins) maybe students of not that famous dancers don't face it but if u prefer to go to any famous and well-known dancers definitely partiality will be faced.
சீர்திருத்தம் என்பது பாதிக்கபட்ட சமூகத்தில் இருந்து முன்னெடுக்கும் சமூகசீர்திருத்தவாதிகளுக்கு இவர்களை போன்றோர் தோழமை கொள்ளும் போதுமட்டுமே அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும்.
இந்த நாய் பிராமின் அல்லாத ஜாதியினருக்கு பக்க வாத்திய வாய்ப்பு கொடுப்பானா . அப்புறம் ஏன் மற்றவன் பூளை ஊம்பி சூத்து கொடுக்கிறான் .
@@rajafathernayinarkoilnayin2926 மன்னிக்கனும்..! சகோ..! இவரது நிகழ்ச்சி காணொளிகளை இவரைபற்றிய அறியவேண்டுமென கண்டேன்.
திருநங்கைகளது இசையையும் மேடையேற்றி உடன் பயணித்திருக்கிறார் இந்த மனித சமூகம் சமநிலைக்கு முற்பட முன்வரும்போது குறைந்தளவு ஆதரவையாவது அளிப்போம் மனிதம் காப்போம்.
தனது சமூகத்திற்குள்ளே இருந்துகொண்டே மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவனை உதாசீனம் செய்ய வேண்டாம்.
@@raghunathanravichandran
இந்த திரு நங்கைகள் இவனுக்கு முன்னேயே மேடையில் பாடி இருக்கிறார்கள் . பல ஊர்களில் அவர்கள் பாடுவது சர்வ சாதாரணம் . இவன் ஏதோ செய்து விட்டான் என்றல்ல .
கர்னாடகா அதுவும் நார்த் கர்னாடகாவில் இது சர்வ சாதாரணம் . நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன் . இப்போது தாவண்கெரேவில் நடந்தது .
" ஜாத்ரே " என்பார்கள் . இவையெல்லாம் நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது . இந்த பப்ளிஸிடி சீக்கரால் அல்ல .
இன்னும் நிறையச் சொல்ல முடியும் . இடமில்லை .
🏑🍤🥯🐱🤣😏😏😍☔☔❄❄❄⛄⛄⛄💨💨🍓🏒🥚🥚🥚🥚🥚🥚🥕🥕🥚🥕🥠🧐😜😜😜😜🍔🍔🥚🍔🍔🍔🍔😌🍔😜😜🍔🐸🍤🍤🥯🐱🍠🍎🐑🦼😜🦼😍😌😌😍🥠🥠🥠🥕🥕🥕🥕🩳🧁🥿🥿🥮🩳🩳🥕🥕🥠🏂🥠🥕🥕🥕🥠🥠🍓🐱🐱🐱🐱🥯🥯🐱🐱🐱🥯🐱🐱🍓🍿😍😌🐑🧐🧐🧐🧐🐑😜😜😜🐑🐑🐑🐑🐑🐑🐸🥿🥿🥮🥮🥮🥮🥮🥮🥾🥾🥾🌰🥾😀😀🌰😀🥾🛴🥾🥾🥾🥾🐇🦌🍿🥿🍿🍿🍓🍓🍿🍿🍿🍿🥘🥘🥚🥥☔☔❄❄❄⛄⛄⛄💨💨☔☔❄❄❄⛄⛄⛄💨💨🐑🐑🐑🐑🐑😍🥝🍤🍠🍠🍠🍤🥝🥮🥮🥮🥿🥮🥮🥮🐸🥮🐸🥾🥾🥥🐇🐇🐇🐇🐇🦼🧁🧁🏑🧁🧁🧁🧁🧁🍻🧁🐇🐇🐇🐇🐇🍻🦼🦼🐇🐇🥾🥾🐇🐇🐇🐇🐑🐇🐇🐇🥾🥾😌😌😌😌😌😌😌😌😍😍🍤🍤🍤🍠🍤🍤🍤😀🛴🍤🍤🥠😏🤣🤣🤣🤣🥕😏😏🤣🥠😏🤣🤣🤣🥠☔☔❄❄❄⛄⛄⛄💨💨☔☔❄❄❄⛄⛄⛄💨💨☔☔❄❄❄⛄⛄⛄💨💨🐼🐼🐸🛴🐑🐑🐑🐑🛴🐑🐑🐑🐑🐑🐑🐑🦼🦼🦼🛴🦼🦼😀🛴🛴🛴🥠🛴🐑🐑🛴🦼🌰🌰🌰🍎🍎🍎😍🐸🦼😌😌😌🥮🐸🐼🐸🐸😌🥥🥮😍🥥🩳🦌🥥🍓🍔🩳🩳🩳🍔🩳🍓🐸🐑🐑🐑🥠🥾🥝🥯🥝🥝🥝🥝🥝🥝🥝🍠🐼🐼🐸🐭🐸🐸🐸🐸🐸😍🥠🥮🥮😍😍🐑🥮🥠😍😍🥠🐼🦌🦌🥥🥥🥥🤣😌😌😌🍓🍓🥾🐱🧐🧁😀🛴🥾🍓😀🐱🍓🥾🥾🥮🥮🍔🐑🥮🥮🥮🍔🥮🐑🥮🥮🍿🩳🍤🥮🥮🐑🐑🐑🤣🥮🥮🥮🥮😌🥥🥥🐭🥾😌🧁🧁🧁🧁🍠🧁🛴🛴🥕🥘🐵🐸🐵🐵🐧🐦🐦🐸🐑🐑🤣🐑😌🐵🍻🏑🥘🐸🐭🥾🐭😍🐸🐧🐸🐦🐭🧁🏑🏑🥝🐸🐸🐦😌🥝🥝🐸🐵🐸🐸🐼🦗🦋🐛🌘🌸🌸🌺🍇🥝🥥🥝😍😍😍😍😌🏑🏑🏑🏑🧐🧐🩳🐼🐵🐼🍇🥘🦋😍😍🐵🥝🥝🐸🐵🐵☔☔❄❄❄⛄⛄⛄💨💨🐧🦌🦌🥮🍠🦌🌘🌘🥝🥝😌😍😌☺🩳🩳🐼🐱🦗@@rajafathernayinarkoilnayin2926, llllll
@@raghunathanravichandran
L
நவீன பெரியார் .அருமை அருமை . திரு.கிருஷ்ணன் நான் உங்களின் தீவிர ரசீகன் .இன்று முதல் உங்கள் தீவிர பக்தன்.வாழ்க வளமுடன்
😢😢😢😢 sanatana dharma already have many siddhar buddhar who are all from nameless community
கிருஷ்ணா பாடும் பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது
ஃ T.M.Krishna ஒரு மாபெரும் வித்வான் மட்டுமல்ல நேர்மையானவர், அவருடைய உரையாடலில் முழுமையான உண்மை இருக்கறது என்பதை நான் உணர்கிறேன்.
huge respects!! has a heart of gold!
8:24 ! #beeyem - “Discriminate பண்றத normalize பண்ணி வச்சிருக்கோம்” well said TMK
I loved this interview! TMK is intense and he is doing the right thing asking tough questions hopefully resulting in positive change
T.M.krishna sir super sir.. society la ungala maadhiri irukuravangalal low caste people Ku voice kudukum persons innum niraya expect pandrom 🙏
Interesting conversation. Rationlistic approach of TMK is appreciable and much needed to find solutions to issues.
Hats off..From a carnatic music non-brahmin student who faced discrimination in the music class and stopped going to it
practise panna vakku illa. saaku vera.
@@jujuju462 ahaan? Neenga patheenga? Naan practice pannadhadha??
@@jujuju462u know he or she has not practiced, now ure sterotyping ,that people from.lowe castes would not ve put in effort.this mindset is what we are fighting against
Sir you are really a very exceptional personality. I respect your views 🙏🙏🙏🙏
A very good interview of a very great human being... called TM KRISHNA..
People like u come forward to break the barrier in community
One sane voice from the GUILD mentality camp. May your tribe grow to uplift the society and get rid of caste discrimination and oppression. We have a very, very long road ahead.
Fantastic, Fabulour and Furious. I am urged to read your book and if possible to meet you in person at the earliest. You are going great guns sir. I wholeheartedly welcome completely each and every word of your interview, especially about CAA, NRC etc.
Respect you sir from London 🙏🙏🙏🙏🙏🙏
மனித மாண்பின் மகத்துவத்தை உணர்கிறேன் இந்த மனிதனிடம்.
I want live with him one day..... what a man.....(its book)
If possible plz revert....
👌👌 gem of a person 👏👏
Hats off to this man.
He has Good analytical skills. I salute him
Manushan ya 12:45 🔥🔥
How many people from downtrodden classes has T M krishna taken has disciples? He has to practice what he preaches
Yes let him make it known to people
I luv u TMK
Useful one hour
இறைவன் அனைவரும் சமம் என்பதால் தான் அனைவருக்கும் ஒன்றைப் போல இசை ஓலியைக் கேட்கச் செய்து இருக்கிறார். உனக்கு அந்த இசையைப் பாட வாய்ப்புகள் தந்தது இறைவன் தான்.
A Man of TRUTH, A Man with TRUTH, A Man for TRUTH
Thalaiva ninga ultra legend
Quite outspoken & revolutionary opinions towards equality & fraternity in society.
You are great sir, i admire you...
Krishna Sir, people like you should come forward and talk in all the castes and communities and religions. May God be with you in all your ventures and dreams.
T.M.Krishna did a great job in his first book 'Karnatik Story' and I definitely intend to read 'Sebastian & Sons' as well. Disagreements about the caste angle or anti-brahmin theme should not dilute the respect that should be given mridangam makers that's long overdue. Also, we used to address all elders regardless of social status/caste 'Neenga' so generalizing that or giving it a caste context because he did it weakens the other important points he makes.
அருமை brother
ஜயா உங்களை பின் தொடர விரும்புகிறேன் காரணம் உண்மையான ஞானம் உடையவர் மற்றும் உங்களின் அறிவான அமைதியான விளக்கம் இன்றைய பெரியார் நாளைய சமத்துவம்
Tm krishna sir always amazing mind thated person❤❤❤....
Mr Krishna hats off to you for your open talk even though you belong to the so called higher caste
காஷ்மீர் பண்டிட் ஹிந்து பற்றி கேளு . பயலுக்கு பேதி புடுங்கிடும் .
Sir. Thank you very much. I wishes for long live .
Yes there should be a Tamil Ethnic Cultural Music Symposium must be done.
இவ்வளவு தெளிவான மற்றும் நேர்த்தியான நேர்காணல் பார்த்தில்லை என்றே சொல்லலாம்.
சமுகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் தோலுரித்து காட்டிருக்கிறார்.
மிக சீக்கிரம் தர்போது இவர் இயற்றிய #Sebastian_and_Sons (A Brief History of Mrdangam Makers) புத்தகத்தை படித்திட வேண்டும்.
37:40 HatsOff
Great speech
Well said Mr T M Krishna
Salute you Sir
This is a revolution in a positive direction 👉
மிஸ்டர் கிருஷ்ணா இயேசு கிருஷ்ணா சமுதாயத்தில் நீங்கள் மிகவும் போற்றப்படுவது உறுதி உங்களை நீங்கள் அற்புதமாக செதுக்கிக் கொண்டிருக்கின்றாய் இந்த யுகங்கள் இருக்கும் வரை கண்டிப்பாக உன்னுடைய குரலும் ஒலிக்கும் வாழ்த்துக்கள்🎉
Awesome will read this book in March
TMK is awesome, the way he thinks and sees things are entirely different and much needed for our society.
But big suggestion to the interviewer, let people answer to the questions. Then ask next question or question from his answer. Interrupting too much is not fair and the message will not convey properly. You are interrupting too much and stopping the flow.
22.32 is correct sir
Good conversation.
Thanks for your support sir slum peoples
22:40 if you ask a Brahmin boy to learn to make mridangam, he will not make a good one compared to sebastian and sons. That runs in DNA. Point is, don’t classify Carnatic as high class music and parai as low class. There is no class in music. People should learn what they like and practice. With so much Brahmin bashing already happening due to their anscestor deeds, TM Krishna should carefully take this dialogue to next level, which is other FC BC castes, different castes within Christianity etc. This interview clearly projects as if Brahmins are the root cause for entire discrimination. Anybody can master Carnatic music with god’s grace. You want proof ( KJ yesudas, ilayaraja, ARR). It’s only the discriminating mind that always looks for reasons.
Music director Ah AR is different avaruku keela evlo Peru vaasikranga open ah pesurathula thappu Ila,,,if
None of the mentioned people participate in carnatic carnivals. You r just a literate fool.
You are wrong in your fundamental understanding. You have not seen the real society.
I think you are talking without knowing how much struggle Illayaraja had to go through to make singers like TMS and Susheela to sing. They denied to sing in his music because he was from a low caste. ARR was from BC community and not from a SC and his dad was already a well known musician and hence he could get in through. Even if you deny the points, the facts are very clear about the dominance of the brahmin community in the art community. Even in cinema in early days it was ruled only by the Brahmin community.
Rowan Atkinson , Ian talking about the capability you moron!. First of all, Carnatic is not a carnival. We call it concert here. You want carnival, go to Brazil or New Orleans.
Great, very knowledgeable person
Hats off mr.avudayppan for ur questions
Crystal clear interview
ஒவ்வொரு மனிதனும் சமூக கட்டமைப்பு களையும் படிக்க வேண்டும். பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை சமூக அறிவியல் பாடம் ஆழமாக அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும். T.M . கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் சமூக கழிவுகளை பற்றி அதிகம் பேசினால் இச்சமூகம் ஓரளவு திருந்த வேண்டும்.சாதி வன்மங்கள் எல்லா வழிகளிலும் மக்களால் மறைமுகமாக பின்பற்றப்படுகிறது இது தான் உண்மை. யோசித்துப் பார்த்தால் கண்ணை நிரந்தரமாக ஒரு மனிதனின் மூடும் நிலை ஏற்ப்படும் பொழுது உலகில் ஒன்றும் இல்லை.
Mr Krishna A MAN IN HIS COMMUNITY, really I started giving respect Brahmins after this interview 🎉
Who ever performs well irrespectice of caste or religion is duely recognised
John Higgins
K.J jadudoss
Sheik chinna moulana and his family musicians
Zakir Hussain performed with Kunakkudi at Thiruviyar festival
Govind swamy Naicker
Rajarathanam pillai
Mayavaram Govibdaraja pillai
Kumbakonam Rajamanikam Pillai
Malakottai Govinda raja pillai
Rajarathanam pillai
C.S Murugaboopathy
Jayam ,vijayan
Palani subramaniam pillai etc
You cant say that carnatic music is dominated only by Brahmins
( i have uploaded 3 comments ) pls go through
பறை அடிப்பது இன்றும் திருவிழா நிகழ்வில் இசைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்! 1991 ல் நடந்த என் திருமணத்திலும் பறை இசைக்கப்பட்டது! இப்போது இல்லை அதுவும் உண்மை?
sir, godly words!
Ure great Krishna ji,we support you 👍🙏
Well said MR TMK. This barrier should be broken.
Mr.TM.Krishna is a very plain and bold and Real Man.He is White Heart Child.
Really hats off mr.krishna
TM KRISHNA is a good human being. He needs better recognition and appreciation. You are doing a great service to this nation and its unity. He is expressing the truth inspite of knowing that he is at the great risk of getting isolated from his irrational community. Kudos and God bless you great success and long life.
your explanations are good...
Well set sir❤❤❤
Regarding Mridungam TMK,Pl consult Johnson ,he will explain in detail
இசையைத் தூக்கிப் போட்டுவிட்டுப் படிப்போம்; உழைப்போம்; முன்னேறுவோம்.செவ்வியல் இசை பரவவில்லை.மக்களுக்கு ஞானமில்லை என்று கருதுவோர் கருதட்டும்.உழைக்கும் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்க.
TMK note this if u want to make two lines equal u have to make the smaller line longer. not make the longer line smaller. your approach is making the longer line small. raising one area need not be achived by pulling one community down.
He is a great human being. Irrespective of his caste.
நுணுக்கமான சிந்தனை விசாலமான அறிவு உண்மையை உரக்க சொல்லும் தைரியம்.வியப்பான மனிதர் சார் நீங்கள்
அவர் நீங்க என்பதை ஏற்றுக் கொள்கிறாரா?
நீ | நீங்க என்பதில் அன்பும், மரியாதையும் மனதில் இருந்து சொல்லும் போது நீ | நீங்க வார்த்தை சமம் தான். ஆனால் உதவியாளர் பெரியவராக இருந்து நீங்க , நீ என்று சொல்லியதால் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு. வெகுகாலமாய இருந்து வரும் பெரியவர் உங்களை எப்படி நினைக்கிறார் என்பதை பொறுத்து தான்.
I agree with TM Krishna on everything. But I would like to correct one thing. Afghanistan is our Neighbouring country , we share a small bored with them.
No we didnot share the border with Afghanistan.
@@palanin4977 It is with Pok which is legally India's
@@sriramandganesh7753 from that view, that's correct.
behind woods awesome interview!
He I think speaks what people want to hear. His cousin got caught in #metoo... He is the Brahmin people should be careful about.
என் மகள் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டாள்.அஙகே உயர்திரு கிருஷ்ணா அவர்கள் கூறிய அரவிந்த் சுப்பிரமணியம், தமிழரசன் வேறுபாடு இருந்தது.ஆனால் வேறு வடிவத்தில்.பணக்காரண்,ஏழை என்ற வடிவத்தில்.அந்த ஆசிரியரிடம் இசை பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் தொழில் அதிபர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள். நான் ஒரு டிரைவர் ஆனால் என் மகள் காலையில் முதல் ஆளாக வந்ததாலும்.தாமதாமாக வரும் மேல் தட்டு வாரிசுகளுக்கு தான் முன்னுரிமை கொடுத்து தான் வகுப்புகள் எடுப்பார்கள் சில நேரங்களில் வகுப்பு எடுக்காமல் நாளைக்கு வா என்று அலைய வைத்து விடுவார்.ஆகையால் வெறுத்துப் போய் தான் இசை கற்றுக் கொள்வதை என் மகள் கை விட்டாள்
ஐயா சுந்தரம்மூர்த்தி பாண்டியர் மேல்தட்டு கீழ்தட்டு வித்தியாசம் செய்து பிரித்து பார்க்க கூடாது, கர்நாடகா சங்கீதம் கடினம் தங்களது மகள் கேள்வி ஞானம் படிக்கிறார், பிறவிஞானம் இருந்தால் தான் லயிப்பு ஈடுபாடு வரும், தன்னை தானே சிறுமை படுத்தி கொண்டு குற்றம் கூற கூடாது..
@@ravihalasyam4040 நான் மேல்தட்டு, கீழ் தட்டு வித்தியாசம் நான் பார்க்க வில்லை நண்பரே.சொல்லிக் கொடுத்தவர் மனதில் இருந்தது.இன்னும் விவரமாக சொல்கிறேன்.கர்நாடக சங்கீதத்தில் தாங்கள் எதெல்லாம் கடினம் என்று கூறுகிறீர்களோ,(வர்ணம் அந்த வர்ணத்தில் வரும் கார்வை,பிருக்கா,சிட்டைஸ்வரம், தாளம் , அரையில் எடுப்பது,சமத்தில் எடுப்பது, ராகம் பாடி கீர்த்தனைகள் பாடுவது,ராகமாலிகை இதெல்லாம் அனாயசமாக பாடினாள்.இதெல்லாம் என் மகள் பாடினாள் என்று நான் கூறுகிறேன் அல்லவா? அதுதான் கேள்வி ஞானம்.பாடிய என் மகளுக்கு இருந்தது பிறவி ஞானம்.பிறகு எங்கே தடைபட்டது?. நன்றாக கற்றுக் கொண்டாள்.அரஙகேற்றம் செய்து விடலாம் என்றார்கள் (கேள்வி ஞானம் மட்டுமே உள்ள குழந்தை அரங்கேற்ற நிலை வரை கற்றுக் கொள்ள முடியுமா?) அரங்கேற்றத்திறகு குருநாதருக்கு ஒரு பவுன் மோதிரம், இரண்டு பவுன் சங்கிலி,பட்டு வேஷ்டி சட்டை குரு தட்சணையாகபணம் குறைந்த பட்சம் 20000, அதிகபட்சம்50,000 பக்க வாத்தியம், ஹால் வாடகை எல்லாம் சேர்த்து ,1,50,000 to 2,00,000 சொன்னார்கள்.இந்த ஏழையால் முடியவில்லை.இவனால் முடியாது என்று தெரிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க ஆரம்பித்தார்கள், பிறகு ஒரு நாள் ஏன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வருகிறாய்.உன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு அம்மையாரிடம் சொல்லி விடுகிறேன்.அஙகே கற்றுக் கொள் என்று கூறி விட்டார்.சொன்னாரே தவிர அந்த அம்மையார் யார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை.இப்பொழுது சொல்லுங்கள் இது மேல்தட்டு,கீழ் தட்டு வேறுபாடா? இல்லையா?
@@sundaramoorthypandiyar5560 நண்பரே வணக்கம்,பெறும் முயற்சி எடுத்து உள்ளீர்கள் முதலில் தங்களது மகளை பாராட்டுகிறேன் 80% பாஸ் செய்துள்ளார் ,தாங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள், சில குருக்கள் காசே குறியாக இருப்பர் அவ்வாறு அமைந்துள்ளது, எல்லோருமே இரண்டு மூன்று ஆசிரியர் களிடம் கற்று க் கொள்வர் ஏன் அவ்வாறு முயற்சி செய்யவில் லை, தகவல் சென்னை யில் டிசம்பர் கர்நாடகா சங்கீதம் கச்சேரி நடைபெ றும் சபாக்களில் காலை மதியம் ஸ்லாட்டுகளில் 2 மணி நேரம் கச்சேரி செய்ய உதவுவார்கள், இலவசம் ஆக பாட புதியவர் களுக்கு அனுமதி கிடைக்கும் அங்கே சென்று தங்களது மகள் திறமை யை வெளிப்படுத்துங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் , நன்றாக பாடினால் மக்களிடமே அங்கீகாரம் கிடைத்து விடும், பின் சபாக்களே மாலை கச்சேரி களில் பணம் ஊதியம் கொடுத்து அங்கீ காரம் செய்வார்கள், மன சோர்வு உ அடைந்து முடங்கி கிடக்க கூடாது, முயற்சி திருவினையாக்கும்.. ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை..
மனித சமுதாயத்தையும் சாதி மற்றும் சாதியில் ஏழை சாதி பணக்காரசாதி பற்றியும் நிறைய பேரால் பேசப்படுகிறது ஆனால் ஏழை சாதி என்று சொல்லப்படும் இடத்திலிருந்து அவர்களின் வாழ்க்கையில் இருந்து நீங்கள் உணர்வது நல்ல சிந்தனை தன்னைத்தானே தாழ்வாக நினைக்கும் மக்களில் ஒருவராக பொருள்படும் உங்களிடம் கடவுளைக் காண முடிகிறது வாழ்த்தி மகிழ்கிறேன்