Chennai Chepauk Stadium | இவ்வளவு பெரிய ஸ்டேடியம் ஒரு பார்க்கிங் கூட இல்லை | Parking Issue

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** Chennai Chepauk Stadium | இவ்வளவு பெரிய ஸ்டேடியம் ஒரு பார்க்கிங் கூட இல்லை | Parking Issue
    #ParkingIssue #NewsTamil24X7 #chepaukstadium #chepauk #chennai #chennaichepauk #parking #fans #cricket #ipl #machidambaramstadium #chepaukstadiumparking #ticket #madrascricketclub #icc
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

КОМЕНТАРІ • 211

  • @remix3623
    @remix3623 Рік тому +15

    தமிழ்நாட்டுல சென்னை மட்டும் தான் ஊர் என்று அரசு நினைக்கிறது தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்கள் எந்த வளர்ச்சியும் பெறாமல் வறுமையில் இருக்கிறது முதலில் எல்லா வளர்ச்சி திட்டங்களையும் பிற மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் மக்கள் நல்ல ஒரு வாழ்க்கை மற்றும் வசதிகளை பெற முடியும்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +33

    சென்னைக்கு வெளியே மற்ற பெரிய நகரங்களுக்கும் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் அப்பதான் மற்ற நகரங்களும் வளர்ச்சி பெறும்

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Рік тому +2

      Adha pana matainga en Tamilnadu la Chennai matum national level stadium iruku

    • @sp-wq8dz
      @sp-wq8dz Рік тому +1

      Bro ground vena kattikonga but develop aagama irupadhu dhan unga ooruku Nalladhu ilana angaiyum ellam naasam paniduvanga 😢

  • @tamilbreaking2.058
    @tamilbreaking2.058 Рік тому +8

    பார்கிங் வசதி கூட இல்லாத கிரவுண்ட் க்கு எதக்கு அப்ருவல் குடுக்கணும்....இதுல டிக்கெட் விலை மத்த ஊர் கிரவுண்ட் ட விட ரொம்ப அதிகம்.......

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Рік тому +88

    பக்கத்து மாநிலமான சிறிய கேரளாவில் இரண்டு ஸ்டேடியம் இருக்கு ஆனால் சென்னையில் ஒன்று கேவலம்

    • @prs7796
      @prs7796 Рік тому +14

      சேலம்

    • @veeraEditz.
      @veeraEditz. Рік тому +4

      Yes thirunelveli and npr college small ground

    • @suryas3411
      @suryas3411 Рік тому +5

      Fact bro kerla la periya ooru kochi and TVM tamilnadu la Chennai ku apro coimbatore tan apo coimbatore la kattalamey allready coimbatore la oru food ball stadium irk30 k capacity oda irk idhuvara anga oru matches nadagara mathiri theriyala adhuku cricket ah change pana nailarukum parking ellamey naila space irk

    • @KR-sf3mg
      @KR-sf3mg Рік тому +2

      Kochi stadium first purpose footballdhan cricket next only. Trivandrum stadium only for cricket. Chennai has also jawaharlal nehru stadium for football.

    • @yesudass659
      @yesudass659 Рік тому +6

      @@suryas3411 சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் மதுரை

  • @chithiraiselvam3181
    @chithiraiselvam3181 Рік тому +37

    மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டினா நல்லா இருக்கும்

  • @Sixersuresh6
    @Sixersuresh6 Рік тому +8

    இவனுங்க விளையாடுற திறமைக்கு இதுவே அதிகம்
    🤣🤣

  • @rohithar8811
    @rohithar8811 Рік тому +8

    match paka vara cars bikes la pakathula iruka govt property la parking pana allow panirukanga...govt Victory boys hostel pakathula iruka omandurar medical college ,madras university apro pwd estate car parking pola oru sila govt place la parking allow panirukanga

  • @hometown1547
    @hometown1547 Рік тому +268

    முதலில் சென்னைக்கு வெளியில் ஒரு புதிய ஸ்டேடியம் கட்ட வேண்டும்....

    • @saravananjanakiraman1702
      @saravananjanakiraman1702 Рік тому +10

      Aama bro kaatukulla lam keturanunga City outerla keta matengiranga

    • @a6inath
      @a6inath Рік тому +8

      Yea bro, Apotha nama inum futurastica matum spaciousa katlam , but India especially Tamil nadu is very corrupted. Even if they do ,the tickets for basic sstand will be 3K

    • @aadnan111222
      @aadnan111222 Рік тому +17

      Yes.... Out side Chennai means....
      In Coimbatore, Madurai, Trichy

    • @balajimonstar4186
      @balajimonstar4186 Рік тому +2

      Chennai la ellame iruku

    • @pravenudayakumar8192
      @pravenudayakumar8192 Рік тому +4

      ​@@saravananjanakiraman1702 bro 1 square edam kuda illa yellame plot potu vithutanga

  • @suriyamoorthy7684
    @suriyamoorthy7684 Рік тому +13

    Madurai yil stadium kattinal nalla irukkum

  • @mahi1752
    @mahi1752 Рік тому +67

    We want International stadium In Coimbatore

    • @Lmforever
      @Lmforever Рік тому

      Yes

    • @SaravanaKumar-mk4se
      @SaravanaKumar-mk4se Рік тому +1

      Yes because after Chennai our kovai is developed district

    • @sridharsri2061
      @sridharsri2061 Рік тому

      Chennai is worst planned city

    • @Lmforever
      @Lmforever Рік тому

      @@sridharsri2061 chennai is not planned city 😂 waste fellow

    • @rahulking130
      @rahulking130 Рік тому +3

      No chance bro because chennai la international matches nadakarthe rumba rare tha athuyum coimbatore la rumba kastam

  • @SEVENBRAINSSELVAYOKHESH
    @SEVENBRAINSSELVAYOKHESH Рік тому +9

    Very popular stadium in India..

  • @advparan
    @advparan Рік тому +3

    சேப்பாக்கம் ஸ்டேடியம் கருணாநிதி குடும்பத்தின் பினாமி கம்பெனி வசமுள்ளது. சிஎம்டிஏ அனுமதியின்றி விஸ்தரிப்பு கட்டுமானங்களை அதிமுக அரசு இடிக்க சொல்லி நோட்டீஸ் கொடுத்து கூடுதல் இருக்கைகள் பயன்பாடு தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. காலம் மாறி திமுக ஆட்சி வந்தது மடமடவென அனைத்திற்கும் அப்ரூவல் வழங்கப்பட்டு விதிமுறைகள் மீறி (குறிப்பாக ஒன்று பார்க்கிங் வசதி ஏற்படுத்தாமல் கூடுதல் சீட்டுகள் அனுமதி மறுக்கப்பட்டது) கட்டப்பட்ட காலரிக்கு கருணாநிதி பெயர் சூட்டி சாதனை படைத்ததாக மகிழ்கிறது ஸ்டாலின் குடும்பம்.

  • @VJ-tj3ck
    @VJ-tj3ck Рік тому +4

    People should use metro train for reaching stadium. Safe and best way, Hope they extend timing on match day to help people use it at late night too.

  • @vickywaran6201
    @vickywaran6201 Рік тому +11

    Still as of now they can arrange immediately shed with some area for lease. Later they can buy a new place for parking.

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC Рік тому +21

    இப்ப தான் தெரிது ஏன் international match நடக்கவில்லை என்று.... ஒருத்தன் வீடு கட்டிடு Bothroom கட்டலையம் அதுபோல இருக்கு

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Рік тому +10

    எங்கள் ஊர் சேலத்தில் 70 கோடியில் கட்ட பட்ட ஸ்டேடியம் புதர் செடிகள் மண்டி இருக்கு

  • @karthickvenkat7259
    @karthickvenkat7259 Рік тому +20

    தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஸ்டேடியம் கட்ட வேண்டும்

  • @jeys9137
    @jeys9137 Рік тому +3

    அதுதான் சேப்பாக்கம் சேகுவேரா இருக்கிறாரே.

  • @madmax4404
    @madmax4404 Рік тому +1

    Ithuku dhan coimbatore la oru stadium katunga da nu sona enga kekkaranga 😅

  • @mohans2119
    @mohans2119 Рік тому +43

    Trichy la kattuna kooda than nalla irukum 🙂

  • @panneerselvam8577
    @panneerselvam8577 Рік тому +2

    SSN college has good cricket stadium, going forward we can use that.

  • @danialfrankduff1006
    @danialfrankduff1006 Рік тому +11

    Even in Jawaharlal nehru stadium

  • @rajeshs2401
    @rajeshs2401 Рік тому +4

    பார்க்கிங் இல்லனு எந்த நாயும் போகாமயா இருக்கு

  • @SathishKumar-ph5cy
    @SathishKumar-ph5cy Рік тому +4

    Come to Tiruppur

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    சேப்பாக்கம் மைதான நிர்வாகம் பார்வையாளர்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தும் வரை தமிழக அரசு எந்த சர்வதேச போட்டுக்கோ ஐபிஎல் போட்டிக்கோ அனுமதி கொடுக்க கூடாது. ஆனா இதை மூடிமறைக்க தான் ஒரு கேளரிக்கு கருணாநிதி பெயர் வச்சு ஸ்டாலின கூப்பிட்டு திறக்க வைச்சுட்டானுங்க கேடிங்க...

  • @aadnan111222
    @aadnan111222 Рік тому +31

    Please build a stadium in Coimbatore, Madurai, Trichy, Erode, Thoothukudi, Kanniyakumari, Thirunelaveli

  • @AKFourteen
    @AKFourteen Рік тому +8

    New Stadium should be built in southern tamilnadu

  • @Kamfablog
    @Kamfablog Рік тому +7

    Court la case poduka

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Рік тому +3

    வாய்ப்பு இல்லை கண்டிப்பாக மழை வரும்
    இந்தியா ஆஸ்திரேலிய ஆட்டம் வேற இடம் மாற்றம் படும் என்று !!!!!

    • @noname23478
      @noname23478 Рік тому

      Oh mazhai penja venue change pannuvangala

  • @arun17028
    @arun17028 Рік тому +3

    Good initiative

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому +1

    கோவை , திருச்சி, மதுரை எல்லாம் இருக்கு.

  • @ramviki5627
    @ramviki5627 Рік тому +1

    Enga oru pattukotai la stadium la match vainga bus parking la iruku

  • @MrSahinvaaz
    @MrSahinvaaz Рік тому +2

    Go to Melbourne cricket stadium everyone using local train only😂😂😂

    • @shaidev9101
      @shaidev9101 Рік тому

      Bro India developing country not like Australia

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Рік тому +3

    Oh yeah

  • @sankar2530
    @sankar2530 Рік тому +3

    18ahh theythi kalaila neyredi ya ₹1200 pa ticket sales pannuvanga. etha live ahh news channel la pottu kaminga?

  • @sankar2530
    @sankar2530 Рік тому +5

    Correct ah? online la ₹1500 ticket la statium ku 45,000 ticket la evvlo peruku ₹1500 Ruba ticket viithu erupanga satharana makkaluku online la? ethu related ahh unga news channel la podunga. athuvum evvlo neyrathukulla ticket vitthu erupanga main ahh etha pathi news podunga?

  • @mmaruthu9227
    @mmaruthu9227 Рік тому +1

    நமது சேலத்தில் கட்டினால் நல்லா இருக்கும் முப்பது ஏக்கர் இருக்கும் உருக்காலை விடவா இது பெரியது

  • @Narenbp
    @Narenbp Рік тому +6

    Its a Shame. TN govt should take necessary steps to alot parking lot asap nearby stadium.

  • @kks1344
    @kks1344 Рік тому +8

    Need to built a new stadium near Chennai just like the one in Gujarat Narendera Modi Stadium. All five days matches went to Gujarat instead of Chennai. Last time IPL Final too played in Gujarat. Tamil Nadu Govt. should take note of it.

    • @Sathish_12
      @Sathish_12 Рік тому +4

      All matches went to Ahmedabad instead of Chennai not because of stadium , everyone knows why!

    • @arunkris7299
      @arunkris7299 Рік тому +1

      Ahmedabad has more than 1 lakh capacity, more people more ticket more money, chepauk some issues that why 3 years no matches

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp Рік тому +1

      @@Sathish_12 It's because the Motera or Modi stadium is one of the most advanced in the planet and currently the most advanced cricket stadium in India

  • @sasikumarshanmugaramasamy1519
    @sasikumarshanmugaramasamy1519 Рік тому +1

    Instead of building gallery they should have build Parking

  • @valaguru90
    @valaguru90 Рік тому +1

    First this stadium should be demolished. If no proper facilities not provided for the stadium, why it is allowed for international match?

  • @royalrockers438
    @royalrockers438 Рік тому +2

    Bro maduraila kattanu

  • @srian6607
    @srian6607 Рік тому +11

    பாப்பநாயக்கன் பாளையத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கோலிக்குண்டு மைதானம் கட்ட வேண்டும் உடனடியாக.

  • @aravinthavinash432
    @aravinthavinash432 Рік тому +4

    0:53 அது பெருமாளான ஆட்டங்கள் இல்லை அம்மா பெரும்பாலான ஆட்டங்கள்
    தமிழை கொல்லாதே

  • @akash..799
    @akash..799 Рік тому +1

    திருச்சி ல ஒரு stadium mavuthu kattunatha tamil nadu valarchi perum😊

    • @vishnu8490
      @vishnu8490 Рік тому

      BCCI need to spend
      State government can’t built
      Just now they built Modi stadium in Gujarat
      Now in Varanasi,new Modi stadium they are going to built for 300 crores
      Varanasi la there is no cricket buzz or history,but since Modi is the mp of Varanasi,they builting
      Chennai & Bengaluru are the two cities will always have full crowd but both rarely hosts ,don’t have proper parking facilities,
      In Chennai , u need to pay & Bengaluru they will be no space
      Also it is so difficult to travel in Bengaluru city
      Need a new stadium in mangalore or mysuru & in tamilnadu ,they need to built stadium either outside Chennai or in metro cities like trichy
      But bcz of ticket prices so high , they still going with Chennai

  • @tarysen3113
    @tarysen3113 Рік тому

    Thats corporation have to fine the stadium authority not having parking as per capacity of stadium or they have to reduce stadium capacity as per parking facility. Then authorities will spend some money on parking facilities

  • @omvigneshkumarselvaraj3056
    @omvigneshkumarselvaraj3056 Рік тому

    Simple solution - Don’t go for matches , automatically matches will decline happening at Chepauk and govt will take actions immediately

  • @sarathijoe
    @sarathijoe Рік тому +1

    Habibi Come to Victoria Hostel ❤️👑 Presidency Collage

  • @dineshbabu3140
    @dineshbabu3140 Рік тому +3

    Mostly no land for parking they allot parking facility in madras university n chepauk railway

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 Рік тому +2

    அப்பஸ்டேடியத்தைமூடவேண்டியதுதானே

  • @g5realestate280
    @g5realestate280 Рік тому +1

    Why spend more money on MAC. Instead build a new one near Chennai.

  • @karthickvenkat7259
    @karthickvenkat7259 Рік тому +3

    தமிழ்நாட்டில்

  • @travelbursttamil
    @travelbursttamil Рік тому

    Chengalpattu and Coimbatore should be built with the new stadium

  • @manivannan8066
    @manivannan8066 Рік тому

    ரொம்ப முக்கியம்...

  • @princep6926
    @princep6926 Рік тому

    Tamilnadu don't have a good cricket stadium..worst...need one big stadium like ahemdabad.. government take action immediately..

  • @iam-manojkumar
    @iam-manojkumar Рік тому

    Madurai la oru stadium katunga boss

  • @ranjanraja1876
    @ranjanraja1876 Рік тому +4

    Antha area MLA irupan la avanta poi kelunga da

  • @mohanvfdtheleadingedge
    @mohanvfdtheleadingedge Рік тому

    அப்படி அவசியமா ரோட்ல வண்டிய விட்டு போய் பாக்குறதுக்கு பேசாம இருக்கலாம்ல.

  • @padmanabhank458
    @padmanabhank458 Рік тому

    No govt bothered about people of Chennai and specially roads conditions
    Whoever comes to power first concern about the ways for acquiring wealth and bribe then how do you expect a sincere govt

  • @ezhilek9833
    @ezhilek9833 Рік тому +4

    Csk💛

  • @user-kt7rd5zj3y
    @user-kt7rd5zj3y Рік тому

    பார்க்கிங் இருந்தால் எப்படி நோ பார்க்கிங் என்று அபராதம் விதிப்பது

  • @parthii2715
    @parthii2715 Рік тому

    Our sports minister is busy .

  • @senthil11117
    @senthil11117 Рік тому

    இங்க மட்டுமா. நாடு பூரா பார்க்கிங் பிரச்சினை இருக்கு.

  • @ambrosemohandossrobertrubi5492

    India's planning and maintenance are not at all consider in any project. No fund allocation was made. The public need to suffer.

  • @bubu536
    @bubu536 Рік тому

    Chepauk Minister Udhay Anna kannil padum varai share seiyavum

  • @gglokesh
    @gglokesh Рік тому

    Thirudu poguthu pa bike parking la.

  • @BIGBKs
    @BIGBKs Рік тому

    Parking eilama veedukula approval thara maatanugaaa

  • @Sathishkumar-is8mn
    @Sathishkumar-is8mn Рік тому

    Kudikka thanni eh illa anga ...parking vera😂

  • @vigneshramalingam2323
    @vigneshramalingam2323 Рік тому +2

    Boycott Cricket

  • @VK-jr4bm
    @VK-jr4bm Рік тому

    Pinna anga edhuku match...cancel pannunga. ........ellarum ground ulla poi park pannattum......parking ae illa idhula extra galary vera ....

  • @thameemmohamedshahulhameed9495

    சரியான திட்டமிடுதல் இல்லாததே இதறகான காரணம். Blame the government of that tenure.

    • @jeyram9297
      @jeyram9297 Рік тому

      1916 kattuna ground estimate patri perusa think panirukamatanga

  • @TNSportsMixer
    @TNSportsMixer Рік тому +3

    Salem Stadium

  • @kathirvelua5963
    @kathirvelua5963 Рік тому +1

    Avan muthuran adikura santhula vechi than ticket hy thaaran...

  • @udhayuuu
    @udhayuuu Рік тому

    Marina parkingla nerthitu nadandhu polam

  • @beatsaravananinkingofmaest2431

    Please stop IPL indian players are injured in IPL world test championship and world cup come within few months.

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Рік тому +2

    🤔

  • @lonewarrior2900
    @lonewarrior2900 Рік тому

    2013 la en helmet thiruditaanunga...

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 Рік тому

    Chennai cheepak stadium is very least and small stadium in India compare to other stadiums

  • @madheshr6901
    @madheshr6901 Рік тому +1

    Madan ravichandran video leak news
    podunga bro

  • @daash4003
    @daash4003 Рік тому

    Mudhala chennaila stadium kattavey kodathu Vera district la kattanum😊

  • @darkdemonsyt
    @darkdemonsyt Рік тому +2

    Soo*ha mooditu Hotstar ilana Jio cinemas la highlights paathutu pogalam 😂

  • @Jesus_Christ_songs
    @Jesus_Christ_songs Рік тому

    Karur la stadium katanum

  • @dharshinivijay1438
    @dharshinivijay1438 Рік тому

    Salem la kattunga

  • @vagithaarthi9896
    @vagithaarthi9896 Рік тому

    News tamil 24×7 ungaluku paitheyam ma. Yan da ungaluku nala news podunga pa. Parking irruntha ena parking ilana ungaluku ena

  • @vinubalank
    @vinubalank Рік тому +1

    Ennadhu parking huh... Ada paavigala.. Konjum moolaiya use pannungada

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp Рік тому

    One of the most historical stadiums in World cricket but also the most ugly stadium too. If not for the immpeccable Chennai fans intl cricket would never happen in Chennai

  • @padmanabhank458
    @padmanabhank458 Рік тому

    Immediately OUR CM ATHIKKU ORU COMMITTE PODUVARU ATHUKKU YEARLY CRORES OF RUPEES ALLOT PANNUVANGA ......GOVINDA. GOVINDA........

  • @shanmugavel1568
    @shanmugavel1568 Рік тому

    Tamilnattula Chennai mattum illai

  • @venkatesanrist6388
    @venkatesanrist6388 Рік тому

    குறுக்கும் மறுக்கும் ,,,,,,

  • @sriharigokul31
    @sriharigokul31 Рік тому

    SALEM STADIUM AH PARAVALA POLA

  • @parthii2715
    @parthii2715 Рік тому

    Spend in crores but not able plan properly

  • @kathirvelua5963
    @kathirvelua5963 Рік тому

    Wrost counter tickets sales

  • @mrlonely861
    @mrlonely861 Рік тому +2

    Motha padchavnakuki velai ella athula prachani ya ella ya da ,pengalulu pathugapu ella 😏😏😏 Ethula etha kedaa da 🤧🤧

    • @overcome4979
      @overcome4979 Рік тому

      👍💯bro evlo prachana iruku cricket stadiyathu pudichu thongitu irukainga cricket thavara matha sportsayu promote pana nalarukum

    • @mrlonely861
      @mrlonely861 Рік тому +1

      @@overcome4979 hockey ori game a kuda mathikirathy ella india la 🤐

  • @sivasankarakumarbagavan6574

    Toilet irukka

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому

    Chennai la ethuvumeaa proper construction kidayathu mokkaaaaaa Chennai 😂😂😂😂👎👎👎

  • @TheVairam88
    @TheVairam88 Рік тому

    கட்டிட்டு அங்கே செத்துருங்க....

  • @RKO508
    @RKO508 Рік тому

    Vidiyaah Aatachi Ollal marupeyar..

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 Рік тому +1

    Poda punda channel 😂😂

  • @vigneshr6560
    @vigneshr6560 Рік тому

    திமுக கோட்டை டா

  • @ashnas8063
    @ashnas8063 Рік тому

    Pongada loosu payale