ரயில் நிலையமா ? விமான நிலையமா? - நம்ம சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இவ்ளோ வசதிகளா ? | Chennai Central

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2024
  • விமான நிலையம் மட்டுமல்ல தற்பொழுது ரயில் நிலையமும் அதற்கு இணையான வசதிகளைக் கொண்டு இயங்க துவங்கி உள்ளது இது குறித்து செய்தி தொகுப்பை தற்போது காணலாம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகளை கொண்ட ரயில் நிலையமாக மாற்றும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டு வருகிறது அந்த வகையில் தற்பொழுது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் விமான நிலையம் போல பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட அரையாக மாற்றி உள்ளது தெற்கு ரயில்வே....
    எக்ஸிக்யூட்டிவ் லான்ச் என்று அழைக்கக்கூடிய இந்தப் பகுதிதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்களை கவரும் பிரதான இடமாக மாறி வருகிறது
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 123

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 3 місяці тому +11

    அதான் மத்திய அரசு, அதிர்ந்து போயிருப்பீங்களே..

  • @kannaiah7693
    @kannaiah7693 3 місяці тому +5

    பிஜேபி ku நன்றி..
    பொதுவா எல்லா ஸ்ட்டேஷன் சுத்தமாக பார்வைக்கு அழ்க இருக்கிறது...
    மோடி ku நன்றி

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 3 місяці тому

      முன்பதிவில் லா ரயில் விடாம அழகுபடுத்தி குப்பைக்கு சமம்.பயணிகளுக்கு போதுமான ரயில் இல்லை.இந்த அவலநிலையில் தோரந்தோவாம் ,பின் நொந்தே பாரத் ரயிலாம்.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 3 місяці тому +1

    24 மணி நேரம் தங்குவதற்கு 500, 600 ரூபாய் க்கு இரயில்வே ஸ்டேஷன் அருகில் எத்தனையோ லாட்ஜ் இருக்கிறது 3 மணி நேரத்திற்கு 1000 என்றால் ஒரு நாளைக்கு 80000//- இது பகல் கொள்ளை

  • @arulravi3625
    @arulravi3625 3 місяці тому +1

    எல்லாம் பணக்காரர்களுத்தான் வசதி செய்யப்பட்டு இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு 😢

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 3 місяці тому +5

    இது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் சராசரி மக்களுக்கு எப்பவும் போல் நடைமேடை தானா?.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 місяці тому +1

      மாதச்சம்பளம்மட்டடுமே வாங்குபவர்களுக்கு அல்ல

  • @natarajathithan
    @natarajathithan 3 місяці тому +15

    கொடுக்கிற 300 ரூபாய்க்கு சினிமா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வரலாம்

  • @rsv6603
    @rsv6603 3 місяці тому +20

    INR 840 for just 3 hrs? Is this cheap for a common man? The ticket price from MGR Central to Jammu Tawi in J&K itself is just INR 910 in Sleeper-RAC.

    • @viki19910
      @viki19910 3 місяці тому +6

      Why common man needs lounge just hop on hop off train. Don’t spend money unnecessary

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому +6

      @@viki19910 That's my point. Y prices r not fixed keeping common man in mind? Just like MP MLA seats, even resting rooms in railway stations r only 4 the rich? Do all trains have more A/C compartments or more sleeper class?

    • @vsr1560
      @vsr1560 3 місяці тому +7

      50,60 rs vaicha kacha kacha nu kootam varum..lounge na relaxed ah private space ah disturbance illama time spent pandradhu dhan..my reply looks like attitude..but think deeply...you would prefer seperate confirmed berth either ac or non AC rather than kacha kacha unreserved crowded coach right..same concept here...people need private space can go there...

    • @yaayee2886
      @yaayee2886 3 місяці тому +2

      Kaasu ullavan.. Poge poraan.. Nee yeen patharre?

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому +3

      @@yaayee2886
      Ppl who have brains r questioning this price range in support of common man. Yru answering?😂

  • @siddharthramanathan6038
    @siddharthramanathan6038 3 місяці тому +1

    It's really nice and amazing. Please bring these sorts of facilities in coimbatore railway station also. Pls complete the renovation work for coimbatore railway station very soon, along with all these sorts of facilities please start railway coach restaurant like Chennai railway station. Make it a world class one.

  • @sreenivasan3246
    @sreenivasan3246 3 місяці тому +2

    Railways should prohibit hawkers and beggers in all trains that itself is a big development.

  • @vijayanramalakshmi444
    @vijayanramalakshmi444 3 місяці тому +2

    இவ்வளவு அழகாக எல்லாம் செய்ததற்கு தமிளனகிய நம் modijiye நாலு கெட்டவர்தயில் திட்டலாம் ஏனென்றால் நாம் திராவிட model makkal அல்லவா

  • @subhamv984
    @subhamv984 3 місяці тому +1

    Costly for one hour. In trichur it is only 30 for one hour. Same as this. Charging station, free WiFi etc

  • @subhamv984
    @subhamv984 3 місяці тому +1

    Airport facility airport passengers ku. Ithu train, bus passengers ku. So the fair should be in proportion to that

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 3 місяці тому +7

    தனியாருக்காக விற்பதற்கு முன் இதெல்லாம் செய்வார்கள்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 місяці тому

      அய்ய கம்யூனிசமா,,கம்யூனிஷ் கட்சிகாரனுகளே தங்களது அலுவலகத்தில் பலமாடி கட்டி தனியார் ஐடி கம்பெனிகளுக்கு வாடைகைக்கு விட்டுள்ளனர்,,இந்த எக்சிகியூட்டிவ் லான்ஞ் தனியாரால் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தப்படுகிறது அரசு துறையில் விட்டால் ஊழியர்கள் ஊழல் செய்துவிட்டு தவறான செயலுக்கு வாடகைக்குவிட்டுவிட்டு கேட்டால் சங்கம்வைத்மு கம்யூனிசம் பேசுவானுக நடவடிக்கை எடுத்தால் போராடுவானுக

  • @Jack-cv1io
    @Jack-cv1io 3 місяці тому +3

    Tea or coffee, ரெண்டையும் சேர்த்து சொல்லாத, 1 hr. 3 hr. பணம் பறிக்கும் வழிகள். Train ticket விலை கம்பி 😂😂😂😂

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 3 місяці тому +3

    It is not LAUNCH it is LOUNGE

  • @vinbenji
    @vinbenji 3 місяці тому +1

    were exactly is this in chennai centeral , is there any assistence support for person with disability and person with visual impairment?

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 місяці тому +3

    டேய் நெறியாளரே ஒரே பேட்டியில் எத்தனைமுறை வணக்கம் சொல்வாய்,ஏன்டா படுத்துறீங்க

  • @gopalanj1062
    @gopalanj1062 3 місяці тому

    Remember what happened to Tejas trains when started? Passengers (?) tore and broke things in Tejas. Same thing here also,as no control.

  • @bala9497
    @bala9497 3 місяці тому +3

    வால்டேக்ஸ்ரோட்டுகடையில பிரியாணி 50ருபாய் நமக்குஅதுதான்

    • @Rabonykannan
      @Rabonykannan 3 місяці тому

      Beer and Biriyani ...500 rupees ..Enjoy 😂

  • @hepzirose
    @hepzirose 3 місяці тому

    Buffet price ??

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 3 місяці тому +1

    ❤❤🎉🎉 மோடி அவர்களே நன்றி சார்.. வளர்ச்சி திட்டங்களை வகுத்ததினால் நாடும் நல்லா இருக்கிறது. வீடும் நல்லா இருக்கிறது.

  • @000002659
    @000002659 3 місяці тому +2

    Toooo costly. We can as well stay outside just few metres away from central station

  • @vinobala8470
    @vinobala8470 3 місяці тому +1

    Modi ji 🎉❤❤

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer 3 місяці тому +2

    I think so, This will be operated privately not managed by Indian railway , so charged will very high...

  • @christylijo27
    @christylijo27 3 місяці тому +2

    Costly pa sandwich 400 super

  • @hero7538
    @hero7538 3 місяці тому +3

    Very very costly

  • @abdussaheed8282
    @abdussaheed8282 3 місяці тому

  • @harisurya84
    @harisurya84 3 місяці тому

    Any credit or debit card offer available to use this lounge at free of cost like in airport lounge

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 3 місяці тому

    தமிழ்நாடு சூப்பர்

  • @satheeshk5313
    @satheeshk5313 3 місяці тому +1

    Nowadays Indian railways concentrate more development activities, they should give preference to develop busy railway stations like MGR chennai Central under Amrit Bharat Station Scheme, which will give world class travel experience to our people

  • @philipm7554
    @philipm7554 3 місяці тому

    It is very costly 😮
    Reclining chair 3 hours 850 RS, it's not a foreign country 😮
    If the rates are not affordable,this unit won't survive 😮

  • @ponmudiyadhav3638
    @ponmudiyadhav3638 3 місяці тому

    Sanju❤

  • @tckumar
    @tckumar 3 місяці тому +1

    ஒரு மணிக்கு 170. உருப்பட்ட மாதிரி தான்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 місяці тому +1

      இங்கு தங்க பல வழிகளில் சம்பாதிக்கவேண்டும்

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 3 місяці тому

    What is fare. Write about that first. A/C dormitory is ONLY economical. Rs.265 for 12 hours

  • @Prasanna-klt
    @Prasanna-klt 3 місяці тому

    Ipdiye ella kasaiyum pudungunga

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 місяці тому

    Hope you will not remove seats from the station and make this alone as the only option.

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 3 місяці тому +6

    ரயில் நிலையம் எப்படிருந்தா என்ன பாமரன் செல்லும் 2வது வகுப்பு பெட்டி கோய்ந்தா

  • @RKSunil01
    @RKSunil01 3 місяці тому

    This facility would be helpful for 1AC or 2AC passengers who need to wait for someone to come and pick up ...else this is of no use for common man especially in chennai . they kept this price of 200 so as to allow only ppl who can afford else all the ppl would come and make this place messy.

  • @salman3192
    @salman3192 3 місяці тому

    Money 💴 💴

  • @arunachalam9441
    @arunachalam9441 3 місяці тому

    ரயில்வேக்கு அதிக வருமானம் கொடுக்கும் ரயில்வே. தென்னக ரயில்வே.

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 3 місяці тому

    If the train is delayed they should provide free stay.

  • @vmadheshvmadhesh3674
    @vmadheshvmadhesh3674 3 місяці тому

    Lounge not launch

  • @jayaramanmanickam3206
    @jayaramanmanickam3206 3 місяці тому

    வித்யாசமாக ஒன்றும் இல்லையே. அதே பிளாட்பாரம் அதேரயில்
    தேவையற்ற விளம்பரங்கள்

  • @premasomasundaram2343
    @premasomasundaram2343 3 місяці тому +1

    Veti selavu

  • @sramajayam
    @sramajayam 3 місяці тому +1

    Well done❤ good job by s railway hats off to southern railway

  • @donavinfredlyndavey9990
    @donavinfredlyndavey9990 3 місяці тому

    Negative comment tha..
    News 18 ku vera Anchor eh kedaikalayaa?? Wrong pronunciation, wrong vocabulary, repeated and improper questions.. check him..
    But longue pakka.🎉

  • @rama_veena
    @rama_veena 3 місяці тому

    Why he’s pronouncing the word lounge wrongly

  • @SelvaRaj-jq8tt
    @SelvaRaj-jq8tt 3 місяці тому +3

    U TAKE ROOM PERIMET JUST 700 12 HOURS

    • @uTyouber999
      @uTyouber999 3 місяці тому

      Periyamed la 700 room kodoorama irukkum

  • @Chandruramss
    @Chandruramss 3 місяці тому +4

    This owner/managment girl looks beautiful..i like to marry like this kind of girl.indha girl amainja kooda nalla dhan irukum..😊

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 3 місяці тому

    Inda price ku kolladhan adikunum

  • @veeraghavanswaminappthan8947
    @veeraghavanswaminappthan8947 3 місяці тому

    It is not lunch it is lounch

  • @VelMurugan-ci7ik
    @VelMurugan-ci7ik 3 місяці тому

    Super BJP

  • @kamaldeboss
    @kamaldeboss 3 місяці тому +1

    yenda train irukkura edam announment kaetaley theriya venaam idhu vimana nilayama illa thodar vandi nilayama nu.. muttal thanama title vekkringa da 😂

  • @sunderraj6197
    @sunderraj6197 3 місяці тому +1

    DMK sticker ottiduvaan...

  • @psnkingdom
    @psnkingdom 3 місяці тому

    Too much of price. Rs 1000/3hrs

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 місяці тому

    Suits,nris,not,common,man
    Retiring,rooms,ate,costly
    Beyond,common,mans,reach
    Taking,clue from,this,adjuscent,lodhe
    Owners,has,also,incresaed
    The,room,charges

  • @meenamali6925
    @meenamali6925 3 місяці тому

    Too costly, middle class can't afford

    • @srikanths2741
      @srikanths2741 3 місяці тому +1

      Then don't go.

    • @Magicpot567
      @Magicpot567 Місяць тому

      தெருவுல பிச்சை எடுடா...ellathukkum கொறைதான்

  • @jwsselva
    @jwsselva 3 місяці тому +1

    Buffett 450rs கொள்ளை 150 to 200 is ok

  • @SwamiDhas-cu8rt
    @SwamiDhas-cu8rt 3 місяці тому

    தேர்தல் வரும் போது இதெல்லாம் வளமாய் நடப்பது தானே

  • @SathishKumar-qq3wb
    @SathishKumar-qq3wb 2 місяці тому

    காசு எவ்வளவு வாங்குவீங்க?

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 3 місяці тому

    ஓவர் காஸ்ட்

  • @therespectedfaculty9316
    @therespectedfaculty9316 3 місяці тому +2

    Uruttu😂

  • @jebaranidavid2217
    @jebaranidavid2217 3 місяці тому

    Cameraman show the main person all the time when two people are taking. Show your reporter when he is explaining about the rooms. Too much of panning spoils the show. My opinion.

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 3 місяці тому +1

    VOTE FOR BJP ❤❤❤

  • @Sasi-World
    @Sasi-World 3 місяці тому +3

    200 வருடங்களுக்கு முன் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் உருவாக்கிய “இந்தோ-ஐரோப்பிய மொழியான இந்தியிலும்” தமிழர் நாட்டில் பெயர் பலைகை இருப்பதால் ஆரியர்களுக்கும் மிகுந்த சந்தோசமாக இருக்கும். 🤣

    • @viki19910
      @viki19910 3 місяці тому

      Puriyala

    • @subramanian1408
      @subramanian1408 3 місяці тому +3

      டேய் என்ன தான் டா உன்னொட ப்ரச்சனை. பிரிவினை பேச கிலம்பி வந்துட வேண்டியது

    • @manojkumars189
      @manojkumars189 3 місяці тому +1

      ஆமா 😂😂😂

  • @mohammedyaseen8880
    @mohammedyaseen8880 3 місяці тому

    😂😂😂 very costly

  • @victorpaul1935
    @victorpaul1935 3 місяці тому

    Hhehh

  • @jaganms2690
    @jaganms2690 3 місяці тому

    Commentary சகிக்கவில்லை

  • @dinakaransadhanandham1333
    @dinakaransadhanandham1333 3 місяці тому

    The interviewer should first learn the correct pronunciation..the wrong pronunciation (lounge) is being repeated by the 'mod girl' also..may be, even she might ve got confused, listening to the interviewr. See, this's going to be viewed by so many foreign tourists too..what will they think. He could have simply said 'ஓய்வறை'....to avoid this embarassing confusion.

  • @Jack-cv1io
    @Jack-cv1io 3 місяці тому

    லான்ச் இல்ல, its launch

  • @giridhark9227
    @giridhark9227 3 місяці тому +1

    Ithukum DMK sticker ottiratheenga. Ithellam central govt.funds.

    • @vino7011
      @vino7011 3 місяці тому +2

      Sale for adani

    • @vino7011
      @vino7011 3 місяці тому

      Sale for adani

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 3 місяці тому

    தமிழக முதல்வர் தளபதி
    அவர்களுக்கு நன்றி
    மக்கள் பிரச்சனைகளை திறமையுடன் கையாளும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 3 місяці тому

      அப்படியா கொஞ்சம் வடசென்னை பக்கம் வந்து பாரு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இல்லை இந்த ஆச்சியில்

    • @kannaiah7693
      @kannaiah7693 3 місяці тому

      கொத்தடிமை..railways service ku எப்படி ஸ்டாலின் கூ ஸ்டிக்கர் ஒட்டுற
      கிலம்பக்கம் பற்றி பேசு

    • @user-nt2jy8dg4s
      @user-nt2jy8dg4s 3 місяці тому

      @@Thiyagarajan-gl1mb
      ஒன்றிய பாஜக நிதி ஒதுக்கீடு செய்வதே இல்லை
      நம் வரிப்பணத்தை மற்ற மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிடுகிறது

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 3 місяці тому

      @@user-nt2jy8dg4sமக்களுடைய வரி நிறுவனங்கள் கொடுக்கும் வரி பாதி மத்திய அரசு பாதி மாநில அரசுக்கு போகிறது வெள்ளம் நிவாரணம் நிதி கூட மத்திய அரசிடம் வாங்கித்தான் கொடுத்தாங்க அப்போ மாவட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி எங்கே போகிறது இப்போ வடசென்னையில் 1000 கோடி நிதி ஆனால் ஒரு வளர்ச்சியும் இருக்காது ஒவ்வொரு மாவட்டத்தையும் மாநில அரசு தான் திட்டம் வகுக்கணும் நான் இந்த அரசை மட்டும் குறைசொல்ல வில்லை அதிமுக வை சேர்த்துதான் சொல்றேன்

    • @manoharankaliappan4312
      @manoharankaliappan4312 3 місяці тому

      அட தாத்தீ இது மத்திய அரசு திட்டம்

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath 3 місяці тому +3

    DMK make sticker on this credit. TN people should how Modi is supporting TN

  • @jwsselva
    @jwsselva 3 місяці тому

    பகல் கொள்ளை: 😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 місяці тому

    Rate,கொள்ளை

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 місяці тому

    Looting our money
    Waste
    Politician
    லஞ்சம் wangirawan
    இந்த luxury
    Enjoy பண்ணலாம்

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 місяці тому

    என்ன மயிற்றுக்கு
    இந்த luxury??!
    Looting money

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 місяці тому +2

    இவை அனைத்தும் மோடி ஆட்சியில் தான் சாத்தியம் மக்களின் வரிப்பணம் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக செலவிடப்படுகிறது.

    • @vino7011
      @vino7011 3 місяці тому

      Rs.2 airport

    • @anuragrockstheshow
      @anuragrockstheshow 3 місяці тому +1

      Rs 2 Station aswell.
      Also i feel people need to pay for services. Free fund janta should change their attitude