தம்பி 55 வயதில் இதை கற்றுக்கொண்டுள்ளேன் நான் 18 வயதிலிருந்தே கராத்தே பயின்றும் நன்சாக் சுற்றியும் பயின்றுள்ளேன் இப்போது சிலம்பம் பயிலுகிறேன் கிட்டத்தட்ட நன்சாக் சூழல்ச்சியும் இதே மாதிரி பாதுகாப்பு வளைப்பின்னல்தான் உங்களின் பயிற்சி அருமை நன்றி
எனக்கு சின்ன வயதில் இருந்தே தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் பெண்ணாக பிறந்த காரணத்தினால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனக்கு நீங்கள் தான் ஆசான் .🙏🏻🙏🏻🙏🏻
superb, atlast our ancient mode of war techniques got rebirth with the help of modern day culture. i can see there are many of (assans)masters from different skills shown up to give hands of our own and mother of all martial arts (kalaripaiyattu) to grown up and spread all over the globe and once again the world going to be witness of our tamilians and tamilinam. Vizvadhu naamiginum Valvadhu Tamilagattum
Good morning master... what happened sir? Since one month you didn't send any video clips about silambam. We are waiting and we pray for you. ....by Tirubannalai district
ஐயா நான் 59 வது வயதில் இதை கற்றுகொண்டுள்ளேன் ஆசானுக்கு வணக்கம்
நான் முதல் முதலில் உங்கள் you tube channel ல பாத்து தான் சிலம்பம் கற்றுக் கொண்டேன், இப்போது உங்கள விட நல்லா சுற்றுவேன்
சிலம்பாட்டம் சொல்லித்தர ௭ங்கள் ஊரிலே ஆல் இல்லை என்ற நிலையை மாற்றியமைக்கு நன்றிகள் பல வாழ்கசிலம்பகலை
நன்றி ஐயா,
வியப்படைகிறேன் கற்பிக்கும் முறையைக் கண்டு.
இன்று முதல் பயிற்சியை தொடங்குகிறேன் தங்கள் ஆசியோடு.
Well explained sir.enakum romba naala aasai silambam kathuka..unga video healpfulaa irkum.thanks sir
அருமை அருமை அருமை. நன்றாக புரியும் வகையில் கற்று தருகிறீர்கள். நன்றி..
அருமையாக செய்து காட்டினீர்கள் அண்ணா... நன்றி... தங்களிடம் மேலும் பல பயிற்சிகளை கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளோம்...
நன்றி அய்யா
Iron Warrior Gym Tuty anna naanum tuty thaan unga kitta nerlaa vanthu kathukalamaa unga contact num kodunga
நன்றி .என் நாற்பத்தி மூன்றாவது வயதில் உங்களின் ஆசியுடன் கர்க்கிறேன் கேக்கிறேன் . ஆசிர்வதிக்கவும் .நன்றி
அய்யா வணக்கம்,இறைவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்,வாழ்த்துகள்,நன்றி
Super sir
@@IronWarriorGymTuty ur number plz
Anna send your numbers
super
Ungalala silampam kathukitu eruken ennoda rompa nal asai silampam kathukiranumunu adhu ungalala niraiveritu eruku rompa nandri master
அருமையாக சொல்லிகொடுக்கீறிங்க அண்ணா, தாங்களிடம் பயிற்சி பெறவேண்டும் என்ற அவா எழகிறது
தம்பி 55 வயதில் இதை கற்றுக்கொண்டுள்ளேன்
நான் 18 வயதிலிருந்தே கராத்தே
பயின்றும் நன்சாக் சுற்றியும்
பயின்றுள்ளேன்
இப்போது சிலம்பம் பயிலுகிறேன்
கிட்டத்தட்ட நன்சாக் சூழல்ச்சியும்
இதே மாதிரி பாதுகாப்பு வளைப்பின்னல்தான்
உங்களின் பயிற்சி அருமை
நன்றி
Sema anna, i love silambam, enakku konjam theriyum, innum kathukka unga video help ah irukku, nantri
Ennakkum silambam kathukka num nu asai
Unga video use full ah irrukkum sir👍👍👍
அருமையா எளிதாக புரியும் படி சொல்லிக் கொடுக்கிரீங்க ஐயா
அருமை அண்ணா மேலும் மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்
நன்றி... நல்ல பதிவு
அய்யா நன்றி
Bless me today i am joined in silambam class
அருமை ப்ரோ சிலம்பும் என் உயிர்களை
Super sir. I want learn silambam
Asan nan muthal murai kattrullen nanri asan
Super bro. En daughter gu 3 age . Avalugu solliguduganum. Eappdi first stap
SUPER MASTER I LIKE YOU AND YOUR TEACHING AND STYLE
நன்றி ஐயா
இதைப்போல மான் கொம்பு, சுருள் வாள் பயிற்சியும் தந்தால் மகிழ்ச்சி
எனக்கு சின்ன வயதில் இருந்தே தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு.
ஆனால் பெண்ணாக பிறந்த
காரணத்தினால் வாய்ப்பு
மறுக்கப்பட்டது. எனக்கு
நீங்கள் தான் ஆசான் .🙏🏻🙏🏻🙏🏻
Super sri
Super 👌
சிறந்த சேவை. நன்றி
நீங்க நல்ல ஆசான் அண்ணா
Very nice bro...
சிறப்பாக இருந்தது அண்ணா
அய்யா நன்றி
Merattalana guru vanakkam..... Soooooooooooperuuuuuuu
அய்யா நன்றி
Sir really very nice.....
Super bro thank you kuru
அருமை அருமை 👌
Sir, Arumai....
Master na ippa practice pannu tha master
Sir enaku kambu surhurathu romba pudikum ipadi video la pathu kathuka ennala mudiuma sir
Super BrotherI am al so🌹👌❤️
Sir kuchi uyaram allathu lenth ethavathu kattuppadu murai erukendratha enbathai tthavu koorthu velaki sollavum
super master
ஆசனுக்கு வணக்கம்..
Anna arumai
மிக்க நன்றி அண்ணா🙏
அய்யா நன்றி
Thank guruve
அருமை....
superb, atlast our ancient mode of war techniques got rebirth with the help of modern day culture. i can see there are many of (assans)masters from different skills shown up to give hands of our own and mother of all martial arts (kalaripaiyattu) to grown up and spread all over the globe and once again the world going to be witness of our tamilians and tamilinam.
Vizvadhu naamiginum
Valvadhu Tamilagattum
அய்யா நன்றி
welcom
Awesome brother.
Villupuram boss near by
மிகவும் அருமை. நன்றி.
நன்றி
Good morning sir i want to know which type of silambam you are teaching sir
Super sir Tq
Super sir
En ponna Kuda serka poren Anna unga video en ponnuku use full a erukum 8 yr baby
Thank you anna...its very useful anna
மிக்க நன்றி
Mass Anne mass
நன்றி அய்யா
ரொம்ப ரொம்ப நல்ல பலன்
அய்யா நன்றி
ஐயா 🙏
இலகுவாக குரு வணக்கம் கற்றுக்கொண்டேன்.
நன்றி 💐🙏
Itha namma eppadi order kathukkuradhu
Thanks for the class
Very nice
How many days learn silambam?
vanakkam arumai enakum padikanum engaerukeenga unga payar enna eppo santhikkalam?
அய்யா வணக்கம் ,பெயர் .ராஜலிங்கம்.தூத்துக்குடி மாவட்டம் நன்றி
நன்றி குரு
Valzha valamutan kalai valaratum
Neraiya vedeos podunga bro
கண்டிப்பாக விரைவில் செய்கிறோம். தொடர்ந்து ஆதரியுங்கள்.
Semma anne
மிகவும் அருமை
நன்றி
Super anna
Ayya ithu enna vagai ayya
Vanakam master
நன்றி மாஸ்டர்
Super Anna nandri
நன்றி
Are you new person bro ok
So supar anna
அய்யா நன்றி
Thanjavur areavala training koddukku master erukkankala ji?
thanks sir...
Good morning master... what happened sir? Since one month you didn't send any video clips about silambam. We are waiting and we pray for you. ....by Tirubannalai district
Master.twoyear.etheypadam.veraslampam.perchepodalam.cellnokutukamaterkel
Epdethoderpanuvathu..seraph.melche.vanakam.seyverkel.nambekey
Thank you sir
ஐயா...4 வீடு கட்டும் சிலம்பாட்டம் பற்றிய தகவல் பதிவிடுங்கள்
Silambam stick evalo length erukanum
Super nanba
அய்யா நன்றி
Nan ungalai vanaguren
Super master
அய்யா நன்றி
Super
Anna where is your class ???
Super sir...
அய்யா நன்றி
நன்றி
master thanks you
அய்யா நன்றி
Em doughter Ku katru kodukanum unga place
Anna neenga solli tharum silambam pambarai enna
Nice
சிலம்பம் பயில்வதற்கு வயது வரம்பு உண்டா..
அருமை
If you have training centre pls share
Super
aiya unga uru ethu nan kathuka virumbhukuren en thaguthi nan oru pen
bro silambam kambu kedaikuma??
Naan iron warrior guruvai vanangukiren
அண்ணா நானும் காற்க வேண்டும்
Anne silambu Evalavu Length irukkanum
Basic ka vidos upload panuga
Anna left side udan podurathu eapdinu konjam solva ah solli thanga anna