திருமுறை இசைப் பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் - முனைவர் கோ.ப. நல்லசிவம்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 67

  • @kullothuingans7805
    @kullothuingans7805 3 роки тому

    தங்களின் சிறப்புரையை கேட்கும்பேறுபெற்றேன்நன்றிஐயா

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Рік тому

    உங்கள் குரலில் ஐயாவின் திடம் புகழ் உருவம் நால்வராகி இறைவனைப் போற்றிய தன்மை தங்கள் விளக்கத்தினால் உணர முடிந்தது நன்றிகள் பல கூறி திருவடி பணி கிறோம்🌹🙏🌹

  • @arularasunatarajan3463
    @arularasunatarajan3463 2 роки тому

    தருமபுரத்தாரை
    இசை வடிவில்
    கண்முன் நிறுத்தும்
    நல்ல சிவத்தை
    போற்றுவோம்

  • @ஜிங்குபங்கு

    சிவ சிவ 🙏🏻
    அர அர மகாதேவ
    ஐயாறா ஆரூரா

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 роки тому

    ஓம்நமசிவாய

  • @balagurusundaram886
    @balagurusundaram886 2 роки тому +1

    உங்களுக்கும் சிறிது சுவாமிநாதன் ஐயா, குரலும் இசையும் வருகிறது. தொடரட்டும். தொடரட்டும்

  • @Polestar666
    @Polestar666 2 роки тому

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @anbesivan6499
    @anbesivan6499 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @gunasekaransundarasekaran7015

    சிவாய நம

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому

    திருவளர் திரு அருமை.

  • @malligavelu5021
    @malligavelu5021 3 роки тому

    சிவாயநம ஐயா

  • @gurumurthy3328
    @gurumurthy3328 3 роки тому

    OM Namah shivaya

  • @parthsiva1999
    @parthsiva1999 2 роки тому

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 2 роки тому

    Excellent speech by Mr. Nallasivam

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 3 роки тому

    சிவாயநம மிகவும் அருமை ஐயா நமக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த நம் ஐயா இசை சக்கரவர்த்தி தருமபுரம் சுவாமிநாதன் ஐயாவின் வாழ்க சிரமத்தை கேட்டு மிகவும் மகிழ்ந்தேன் ஐயா அவர்களை அடியேன் நேரில் சந்தித்து இல்லை பார்த்ததும் இல்லை ஆனால் அவரை நேரில் பார்த்த மகிழ்ச்சி உரையாடினார் முனைவர் ஐயா அவர்களுக்கு அடியேனின் உள்ளம் கனிந்த நன்றி திருச்சிற்றம்பலம்

  • @rajeshwarinatarajan7085
    @rajeshwarinatarajan7085 3 роки тому

    Sivayanama iyya. Arumaj. Arumai. Iyya

  • @rajniravishankar5939
    @rajniravishankar5939 2 роки тому

    அருமை யான பதி வு

  • @ram1515able
    @ram1515able Рік тому

    Speechless

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 3 роки тому

    அருமை அருமை அற்புதம் அற்புதம்
    ஐயாதங்களின்பாட்டின்இனிமை,
    சொல்நயம்எங்களைமிகவும்உருகவைத்துவிட்டது.இசைமழையில்நனைந்துவிட்டோம்🌹🌹🌹🌹🌹💐

  • @somus1942
    @somus1942 Рік тому

    ஐயாஅவர்களைஉங்கள்உருவில்காணேகிறேன்

  • @பாலகிருஷ்ணன்மாலதி

    அருமை 🙏🙏👏👏

  • @parthibanparthiban2067
    @parthibanparthiban2067 2 роки тому

    மகிழ்ச்சி ஐயா

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 3 роки тому +2

    சிவாயநம திருச்சிற்றம்பலம். வாழிய நலமாக பல்லாண்டுகள் திருத்தொண்டு செய்ய பெருமான் அருளுடன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому

    அவரவர் தமதமதறிவறி வகைவகை அவரவவரிறையவர் என் அடியடைவர்கள் அவரவரிறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே.நம்மாழ்வார்.

  • @balagurusundaram886
    @balagurusundaram886 2 роки тому

    பள்ளி கூட மாணவர்களுக்கு திருமுறை பாடல்களும் , பயிற்சி வீடியோயும் பதிவு செய்யுங்கள்

  • @shanmugammuthukalathi2731
    @shanmugammuthukalathi2731 Рік тому

    ARUMAIOMNAMSIVAYA

  • @mpelangovan1386
    @mpelangovan1386 2 роки тому +1

    கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உளம் உருக ஐயா வாழ்வைப் பற்றிப் பேசிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivagnanasittambalam6766
    @sivagnanasittambalam6766 3 роки тому +1

    தருமபுரம் சுவாமிநாத ஐயா தேவாரம்,திருவாசகம் பாட, பாட ,கேட்க கேட்க நம்மை அறியாமலே மனப்பாடமாக ஆகிவிடும்,
    இது எனது சொந்த அனுபவம்.சிவமே குரு

  • @velmuruganrajamani8763
    @velmuruganrajamani8763 3 роки тому +1

    அய்யாவுடன் இருந்த உங்களை காண்பது புண்ணியம் 🙏🙏🙏🙏🙇

    • @rajeshwarinatarajan7085
      @rajeshwarinatarajan7085 3 роки тому +1

      Sivayanama iyya

    • @rajeshwarinatarajan7085
      @rajeshwarinatarajan7085 3 роки тому

      Arumai. Arumai

    • @tamilmani5600
      @tamilmani5600 2 роки тому

      மிக அருமையான பதிவு.ஓதுவாமூர்த்தி.தருமபுரம்.சுவாமி நாதன் ஐயா அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை.ஐயா எத்தனை உருக்கமாக உரையாற்றினீர்கள்.கேட்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.ஓம்.நமசிவாய.🙏🙏🙏

  • @ப.லோகாம்பாள்

    சிவ சிவா இறை அருளால் உங்களுக்கு உங்கள் குருநாதரைப் பற்றி பேசும் பாக்கியம் என்று ...எங்கள் குருவான உங்களைப் பற்றி நினைப்பதையே பெரும் பாக்கியமாக நினைக்கிறேன் ஐயா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @umamaheshkamalakannan549
    @umamaheshkamalakannan549 3 роки тому

    Yenna solluvathu. Solluvathaku varthaigalai thedukiren ayya. Om namashivaya.thiruchitrambalam.

  • @balasubaramanian8883
    @balasubaramanian8883 2 роки тому

    தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் உண்மை வாரிசு. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @k.thillaivanithamanidorais4195
    @k.thillaivanithamanidorais4195 3 роки тому

    திருச்சிற்றம்பலம் ஐயா. திருவடிபணிகிறேன். தருமபுரம் சாமிநாதன் ஐயாதிருவடிகள் போற்றி போற்றி.

  • @SivaSiva
    @SivaSiva 3 роки тому +1

    A very nice talk honoring and remembering Dharmapuram Swaminathan. Thank you.

  • @Kanibala-mh5ye
    @Kanibala-mh5ye 3 роки тому

    ஐயா அவர்களின் கருத்து கேட்க கேட்க இனிமை மற்றும் இசை சிவ சிவ என சிவத்தை
    உணரச்செய்கிறது.
    மிக்க நன்றி!.
    திருச்சிற்றம்பலம்

  • @indiraindira4169
    @indiraindira4169 3 роки тому +1

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய...நன்றிகள் கோடி ஐயா....🙏🙏🙏🙏🙏

  • @ஜிங்குபங்கு

    திருச்சிற்றம்பலம்

  • @sushelasushela5542
    @sushelasushela5542 2 роки тому +2

    குருவாக வந்து அடியேனை ஆட்கொண்ட அதிசயத்தை அகமகிழ்து பொன்னார் திருவடி பாத கமழங்களில் சரனம் அடைகிறேன் ஐயா🙏🙏

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 3 роки тому

    🙏🙏🙏🙏ஓம்சிவாயநம:
    திருச்சிற்றம்பலம் அருமை ஐயா
    போற்றி யோம்நமச்சிவாய🌹🌹🌹🌹🌹🌹

  • @suganthip9185
    @suganthip9185 3 роки тому

    திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா🙏🙏🙏

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 3 роки тому

    நமசிவாய

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 3 роки тому +3

    எங்கள் ஐயா அவர்களின் குரலிலும் கம்பீரமும் உருக்கத்தையும் நாங்களும் கேட்டு உவகை அடைகிறோம்.

  • @ilangovalli6438
    @ilangovalli6438 3 роки тому +1

    ஐயா தங்களின் குரலுக்கு அடியேனும் உருகிறேன் 🙏

  • @kalanithi5253
    @kalanithi5253 3 роки тому

    Very good presentation.

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 3 роки тому +1

    சிவாய நமங்க ஐயா
    தங்கள் குரலில்
    தக்கேசி பண் கேட்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் தான் வருகிறது
    🙏🙏🙏

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @vishalakchisathiyan2145
    @vishalakchisathiyan2145 3 роки тому

    சிவாயநம மிகவும் அருமை ஐயா🙏🙏🙏🙏

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 3 роки тому

    Om sivayanama 🙏🙏🙏 arumai ayyaa 🙏🙏🙏

  • @bhuvaneshwariannamalai5872
    @bhuvaneshwariannamalai5872 3 роки тому +1

    ஓம் நமசிவாய வணக்கம் ஐயா ஐயா வின் வரலாற்றையும் திருமுறையும் கேட்டு உருகியும் அழுதும் விட்டோம் நன்றி நன்றி ஐயா

  • @murugananand2718
    @murugananand2718 3 роки тому

    மிக அருமை ஐயா

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 3 роки тому +1

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 நீவிர் எம் தவப் பயன் அன்றோ...

  • @maheshwari521
    @maheshwari521 3 роки тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @arumugampillai421
    @arumugampillai421 3 роки тому

    அன்பேசிவம்

  • @lathathiyagarajan4713
    @lathathiyagarajan4713 3 роки тому

    🙏🏼வணக்கம் ஐயா 🙏🏼 திருச்சிற்றம்பலம் 🙏🏼

  • @acutuztechmationsindiapvtl7529
    @acutuztechmationsindiapvtl7529 3 роки тому

    Siva Siva thiruchirambalam 🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏🌷சிவ சிவ🌻💐திருச்சிற்றம்பலம்🔱

  • @Rajeeakumar
    @Rajeeakumar 3 роки тому

    அருமை... too dedicated

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 3 роки тому

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 3 роки тому

    🙏🙏🙏🙏🙏 Konjam Siriga Ayya 🙏🙏🙏🙏🙏( Seeriosa erukenga)

  • @gunasundhari4824
    @gunasundhari4824 2 роки тому

    சிவாய நம