சென்னையில் மிதக்கும் சொர்க்கம்... சொகுசு கப்பலில் அப்படி என்ன தான் இருக்கிறது?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 779

  • @nagercoilkaran
    @nagercoilkaran 2 роки тому +102

    தமிழக சுற்றுலா மேலும் வளர்ச்சி அடைய தமிழக அரசு போக்குவரத்தின் மூலம் ஒரு மாவட்ட தலைநகரிலிருந்து பேருந்துகள் இயக்கபட்டு வரிசையாக சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் அந்த இடங்களை கண்டுகளித்து வருவதற்கான நேரத்தை ஒதுக்கி பேருந்துகள் இயக்க வேண்டும் இப்படி அரசுசெய்தால் மேலும் சுற்றுலா வளர்ச்சி பெறும்

    • @ramumunu6413
      @ramumunu6413 2 роки тому +4

      என் இனமடா நீ. Same feelings.

    • @sanelan4855
      @sanelan4855 2 роки тому

      Idu already iruku TTDC poitu check panunga. Now they want to add more tourism. Place

  • @குமாரசாமி-ட4த
    @குமாரசாமி-ட4த 2 роки тому +143

    ஏழை எளிய சாமானிய மக்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    • @subashvenugopal9952
      @subashvenugopal9952 2 роки тому +5

      Govt ku kasu vantha thaan elai makaluku uthavi seiya mudiyum. Think positive

    • @vivek123454401
      @vivek123454401 2 роки тому +3

      இருக்கும் உணவகங்கள் போதும். அரசு செலவினம் கூடும்.

    • @noormohamed9118
      @noormohamed9118 2 роки тому +2

      No need Amma Unavagam.

    • @nagercoilkaran
      @nagercoilkaran 2 роки тому +7

      அரசு உணவகம் என மாற்றபட வேண்டும்

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 2 роки тому +3

      ஏழை எளிய மக்கள் தேசிய நெடஞ எங்கே போகிறார்கலாம்?

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 2 роки тому +97

    பணக்காரன் என காட்டி கொள்ள படாதபாடு பட்டு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் எங்களை போல உள்ளவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம் 🙏🙏

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 2 роки тому +1

      🤓😂

    • @Teejay_shan
      @Teejay_shan 2 роки тому +3

      நீ வேற லெவல் தல 😂😂😂😂

    • @shivanika8041
      @shivanika8041 2 роки тому +5

      Avalo athigama panam iruntha kasta padra family evalo per irukaga avangaliku help pannuga sir ... Avangalum happy ya irupaga ...

    • @vsinfotech3886
      @vsinfotech3886 2 роки тому +5

      Dai nee modhal a kudu da life is a one time pirakumbothu pichakarana porakalam but aana saagumbothu ezhaya saaga kudathu elathayum elarukum thanathutu ... AVAN ena picha ya edukarthu .,.... Epovumey avanga avanga uzaipula dha bro sapduvanga avanga tharathum tharama irukarthum avanga istham .....

    • @jaijai8764
      @jaijai8764 2 роки тому

      🤗🤗😻😻

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 роки тому +479

    பொருளாதாரம் வளர சுற்றாலத்துறையை அரசு கவனத்தில்கொண்டு செயல்படுவது சிறப்பு. என்றாலும் அது பொருளாதாரத்தில் நடுத்தர, அதற்கடுத்த கீழ்நிலையில் உள்ளவர்கள் பங்கெடுக்கும் வகையில் இருந்தால் மட்டுமே வேகமான வளர்ச்சியை எட்ட ஏதுவாக இருக்கமுடியும்.

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 2 роки тому +35

      அப்ப காசி மேடு சென்று மீன் பிடி படகில் செல்ல வேண்டும்

    • @akanyas7076
      @akanyas7076 2 роки тому +4

      @@arumugamganapathy8713 super reply

    • @cthroughny8690
      @cthroughny8690 2 роки тому +18

      Stop the Negativity! It is only fair to get more money from the rich. GOD did not promise Luxury to everyone! Face the reality.

    • @avatar2908
      @avatar2908 2 роки тому +4

      Those who want to afford luxury, then they should earn enough money. World is not for Loosers.

    • @thelion3063
      @thelion3063 2 роки тому +1

      Re entry of titanic

  • @arulk9530
    @arulk9530 2 роки тому +53

    40 ஆயிரம் ரூபாயா ரொம்ப கம்மியா இருக்கு... நாங்க கட்டுமரத்திலே போய்க்கிறோம்..
    🐟 🐟 🐟

  • @VESTIGEKUDUMBAM
    @VESTIGEKUDUMBAM 2 роки тому +19

    அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள். ஆனால் இந்த திட்டத்தை ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் விதமாக செய்திருந்தால் இன்னும் நலமாக இருக்கும். பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் எந்த திட்டத்தையும் தயவு செய்து அரசு செய்யவேண்டாம். எல்லாருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் அரசு செயல்படுத்த வேண்டிக்கொள்கிறேன்.

  • @dakshinamurthy1637
    @dakshinamurthy1637 2 роки тому +55

    புதுவிதமான நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆர்வம் இது ஒரு சாட்சி

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +3

    இந்த கப்பலில் 15ஆண்டுகளாக பணிபுரிகிறேன் முதல் வேலை க்கான விண்ணப்பம் செய்கிறேன் என் இனத்தின் வரலாற்று மற்ற நாடுகளுக்கு விளக்கி கூறுவேன் ‌உலகம் என் மண்ணில் இருந்து தோன்றியது..

  • @veera461
    @veera461 2 роки тому +38

    இதை பார்க்கும் போது கப்பலில் போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 2 роки тому +3

      கொள்ளை அடிக்க தயார்ஆகிவிட்டேன் என்று சொல்வது என் காதில் கேட்கிறது..

  • @அருண்குமார்-ப8ழ

    நடுத்தர பொதுமக்கள் இப்படிதான் வீடியோ பாத்து ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும்

  • @topontop6348
    @topontop6348 2 роки тому +8

    சுற்றுலாதுறையின் இந்த முயற்சி வரவேற்க்கதக்கதே. அதேபோல் வறலாற்று சின்னங்கள் பழங்கால கோவில்களையும் அழிக்காமல் பாதுகாத்து சுற்றுழாவை மேம்படுத்த வேண்டும்

  • @abrahamdavidgrand3330
    @abrahamdavidgrand3330 2 роки тому +18

    விலையை கேட்ட உடனே கப்பலில் போக வேண்டும் என்ற ஆசை போய்விட்டது

  • @artsmoments3090
    @artsmoments3090 2 роки тому +5

    இது நல்ல ஒரு சுற்றுலா திட்டம் என்றாலும்.. இங்கு பெரும்பலான மக்களால் கப்பலை பொருள் காட்சி போல சுற்றி பார்க்கும் நிலைமையில்தான் வைத்திருக்கிறது இந்த பொருளாதாரம்

  • @kaisho.0001.
    @kaisho.0001. 2 роки тому +66

    இந்த கப்பல் யாருடைய கப்பல் என்று தெரிந்தால் ...இந்த நாடகத்தில் அர்த்தம் புரியும்........

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 2 роки тому +2

      KGF ship

    • @saran_2_250
      @saran_2_250 2 роки тому +1

      உண்ணையல்லம் திருத்த முடியாது

    • @amohamedhanifa3426
      @amohamedhanifa3426 2 роки тому

      Yaruthu

    • @hadpinto
      @hadpinto 2 роки тому

      சீமானுடையது

    • @kaisho.0001.
      @kaisho.0001. 2 роки тому

      @@saran_2_250முதலில் நீ தமிழை பிழை இல்லாமல் எழுது....

  • @srinivasankappal9515
    @srinivasankappal9515 2 роки тому +2

    சூப்பர் ஐடியா கிடைச்சிரிச்சி.... இனி நம்ம நாட்டு அரசியல் வாதிகள் அங்கங்கே ஒரு சொகுசு கப்பல் வாங்கி (ரொம்ப காஸ்ட்தான் இருந்தாலும் ) மூன்று கடல்லயும் விட்ருவாங்க.... இனி எல்லா பேரமும் கடல்லதான்.....

  • @prasadkrishna5701
    @prasadkrishna5701 2 роки тому +52

    இரண்டு பேருக்கு 40000ரூபாய் இரண்டு நாட்களுக்கு.மிக மலிவான திட்டம். வாழ்த்துக்கள்

    • @alagappanalagappan9274
      @alagappanalagappan9274 2 роки тому +1

      தமிழமக்கள் அவ்வலவு வசதியானவர்களா? 20 ஆயிறம் அதிகம்?

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 2 роки тому +4

    எங்களைப் போன்றவர்கள் தான் இதில் பயணிக்க முடியும் கனவில்

  • @davidwarner2669
    @davidwarner2669 2 роки тому

    பட்டேலுக்கு சிலை வைத்தப்போது கதறிய கூட்டமெல்லாம் இப்போ இங்க வந்து செல்பி எடுத்து முகநூலில் பகிர்ந்து தமிழ் வாழ்கன்னு தமிழனை வழக்கம் போல ஏமாத்துவானுக 🤔🤔 நாமளும் வழக்கம் போல 🤭🤭பின் குறிப்பு- பட்டேல் சிலை வைத்த பின்பு அந்த சிலையை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்துல்லாதாக அங்குள்ள பெட்டி கடை காரர் முதல் பொது மக்கள் வரை எங்களிடம் தெரிவித்தது மகிழ்ச்சி அளித்தது😍 இவங்க என்னடான்னா 😭😭

  • @samuelsanthakumarR
    @samuelsanthakumarR 2 роки тому +24

    ஐயா முதலில் சுற்றுலா துறையினரிடம் வைகை அணையை சீர்படுத்த சொல்லுங்கள்...... பொம்மையெல்லாம் ஒடைஞ்சி இருக்கு... சுற்றுலா இடம் மாதிரியே இல்ல

  • @தஞ்சைதமிழன்-ல4ம

    ஒரு திட்டம் அரசு கொண்டுவந்தாலும் அதை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும், இந்தத் திட்டம் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார மக்களும் பயன்பெறும் வகையில் உள்ளது

  • @nagercoilkaran
    @nagercoilkaran 2 роки тому +66

    தமிழக சுற்றுலாதுறை மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள், இதுபோல் தமிழக அரசால் விமான போக்குவரத்து நிறுவனம் அமைத்தால் மேலும் பெருமை சேரும்

  • @loganpaul6917
    @loganpaul6917 2 роки тому +56

    2 நாள் கு 40 ஆயிரம் ah... நடுத்தர மக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க கூடியது...🤦‍♂️

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 роки тому +8

      Sambaringa🙄🙄 Yen Sambarika mudiyalaya ungala?

    • @loganpaul6917
      @loganpaul6917 2 роки тому +11

      @@scienceisreligion5618 ஆடம்பரம், சொகுசு இதெல்லாம் தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள், IT உழியர்கள் மட்டும் பயன்படுத்த கூடிய ஒன்று....
      நாமும் எப்படி அவர்களை போல சம்பாத்திக்க இயலும்...🙄🤷‍♂️
      நீங்கள் கூறுவது போல

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 роки тому +1

      @@loganpaul6917 neenga enna business panringa?

    • @loganpaul6917
      @loganpaul6917 2 роки тому

      @@scienceisreligion5618 நா Automobile core company la work panren... kudumbam kulanthainu iruku...😑

    • @rishirishi-me2ez
      @rishirishi-me2ez 2 роки тому

      @@loganpaul6917 ivalo asai vachutu y kalynam pananum kulanthai pethukanum.. sambaruchu nala earn pani life la settle agitu pana vendiyathu thana. Panara thapu elam panitu vai pesa kudathu

  • @Balamuruganshanmukham15
    @Balamuruganshanmukham15 2 роки тому +2

    இதேபோல் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர Rishikesh ல் இருப்பது போல் Bungy jumping 83 meters and above மற்றும் Zipline game மற்றும் பல Adventure sports சென்னையில் கொண்டு வந்தால் சுற்றுலா பயணிகள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் ,உள்ளுர் மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். சண்முகம் பாலமுருகன்

  • @AIPragash
    @AIPragash 2 роки тому +49

    Tourism is good. The more we develop, opportunities will be more. May not be everything will be direct opportunities. But it is a good start. There are many hill stations also to be improved in tourism. Not just Ooty and Kodaikanal.

  • @relaxpls2555
    @relaxpls2555 2 роки тому +116

    கூடிய விரைவில் இதற்கும் loan போட்டு emi கட்ட காத்திருக்கும் தமிழக மக்கள்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +86

    Govt bus க்குள்ளயே மழைதண்ணி வரும். இதுல தண்ணில மிதக்குற கப்பல்... Tamilnadu, titanic 😂. ஊ... ஊ... Jack இங்க இருக்கேன்... ஏம்மா Rose நீ எங்க இருக்க 😄

    • @asif658
      @asif658 2 роки тому +1

      🤣

    • @Ptmn216
      @Ptmn216 2 роки тому

      Ethu pannalum nottam soltrathukuney ipdi pala Peru irukanunga...ungala veetlaiyum sari unga oorlaiyum sari evanumey mathikka matanunga athan Ipdi comment pannavendiyathu..unnala tamilnattukku oru use illa...thandama ethukku comment pantringa..

    • @Ptmn216
      @Ptmn216 2 роки тому +1

      Tanilnattukku pidicha tharthiram neenga than...neeyelam comment pannalanu evan aluthan...

    • @Burningcarrybag
      @Burningcarrybag 2 роки тому

      திராவிட மாடல்

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 роки тому +1

      @@Ptmn216 ஐயோ sir யாரு... புத்தர் க்கு brother in law வா. நாங்க தரித்திரம், நீங்க சென்னை வந்துட்டு போய்தான் மழை கொட்டி தீர்த்திருச்சு போல. முனையில பிச்சை எடுக்குற பன்னிக்கு எகத்தாலத்த பாரு. இருக்குற நிலைமைய சொன்னா ஏன்டா உனக்கு கோபம் வருது. உனக்கு சேர்த்தி தான்டா பேசுறேன் fool. போ போய் போன பொங்கலுக்கு கொடுத்த ஓசிச்சோறு பொங்கி தின்னு போ. 😆 இல்ல தெரியாம தான் கேட்கறேன், என்றைக்காச்சும் govt bus express ன்னு காசு மட்டும் வாங்குறாங்களே, என்றைக்காவது express மாதிரி ஓட்டிருக்காங்களா. Diver அ சொல்லி குத்தமில்லை, bus condition அப்படி, மூனாவது gear லயே "டபடபட" "டபாடப்" ன்னு sound effect வேற. 🙄

  • @allindianhitsongs3694
    @allindianhitsongs3694 2 роки тому +3

    நாட்டில் இப்போது இருக்கும் சூழலில் இது தேவை தானா தமிழகற்கு வந்து கொண்டே இருக்கிறது பஞ்சம்

  • @anbuselvans306
    @anbuselvans306 2 роки тому +2

    கடலில் பிளாட் போட்டு விற்று விடலா‌ம் அதனால் ஏரி குளம் காப்பாற்றப்படலாம் . மிதக்கிற சொர்க்கம் வரும் போது மிதக்கிற வீடுகள் ஏன் வரக்கூடாது??? வரட்டுமே!!!!! நிலவில் கூட பிளாட் போட்டு விற்ற கதைகள் செய்தி ஆக வில்லையா ??? இனி பிளாட் flats க்கு தான் தமிழ்நாடில் முக்கியத்துவம் .

  • @dhanabalan5430
    @dhanabalan5430 2 роки тому +83

    அரசு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝❤️

    • @Prasanthnarasai
      @Prasanthnarasai 2 роки тому +3

      அரசு வளர்கிறதா

  • @mahimairaj3238
    @mahimairaj3238 2 роки тому +6

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @ramumunu6413
    @ramumunu6413 2 роки тому +6

    நல்ல முயற்சி TTDC மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள். இதுபோல் இன்னும் எதிர்பார்க்கின்றோம். கூடவே ONE DAY TRIP என்றால் இன்னும் வளர்ச்சி அடையும்.

  • @makkalmanam9774
    @makkalmanam9774 2 роки тому +18

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அதைப்பற்றி தங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @nambirajant2091
    @nambirajant2091 2 роки тому +4

    தமிழக சுற்றுலாத்துறை சாதாரணமானவர்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணச்சலுகை கொடுத்து தமிழர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

  • @rkp1902
    @rkp1902 2 роки тому +2

    இதென்ன புதுசா? ஒவ்வொரு மழை நாளிலும் பல சாலைகளில் பயணம் செய்யும் போது கப்பல் பயணம் போல தானே இருக்கும். 😂

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 2 роки тому +3

    ஒரு காலத்தில் பொது போக்குவரத்தாக பயன்படுத்தினார்கள். இன்று ஆச்சரியமாக பார்க்கும் மக்கள். அருமை

    • @RajaRaja-is7si
      @RajaRaja-is7si 2 роки тому

      இப்பவும் அது பொது போக்குவரத்தில் தான் உள்ளது

  • @VIJAY-pu4pe
    @VIJAY-pu4pe 2 роки тому +5

    நாங்க எல்லோரும் ஏழைகள் 😔 அன்று அன்று வேலை பார்த்தால்தான் சாப்பாடு 😔😔

  • @kunnathurnandhakumar6862
    @kunnathurnandhakumar6862 2 роки тому +11

    கப்பலை விடுறதை விட ரோட்டுல போற அரசு பஸ்கள் நிலைமை கவலைக்கிடமா இருக்கு அதை மொதல்ல சரி பண்ணுங்க

  • @GopiGopi-tv5gz
    @GopiGopi-tv5gz 2 роки тому +6

    குடும்பங்கள் முதல் குடிமகன் வரை அப்டின்னா பாதுகாப்பு எப்படி இருக்கும் போலீஸ் செக்யூரிட்டி இருப்பாங்களா

  • @sivakumar-it8fo
    @sivakumar-it8fo 2 роки тому

    பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிட்டு‌ இருக்கான்.
    ஏழை இன்னும் ஏழை ஆகிட்டு இருக்கான்
    இந்த அரசாங்கம் யாருக்கானது‌ என்பதை காட்டியிருக்கிறது

  • @mohammedimrankhan5408
    @mohammedimrankhan5408 2 роки тому +9

    Ticket மட்டும் 40, 000ரூபா, இன்னும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து 60, 000ரூபா ஆகிடும்

    • @prithvidpopeinz2037
      @prithvidpopeinz2037 2 роки тому

      Everything included in ticket

    • @godlove7510
      @godlove7510 2 роки тому

      @@prithvidpopeinz2037 yepo start panraga, ticket yepo book pananum? husband and wife, 3age baby iruku baby ku free thana?? plz reply, im interest to travel this ship, its my dream

    • @lathikalakshy1654
      @lathikalakshy1654 2 роки тому

      @@prithvidpopeinz2037 really...

  • @johnbritto7416
    @johnbritto7416 2 роки тому +5

    இந்த சொகுசு கப்பலில் பயணிக்க ஆண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதை நமது ( சுடலை) ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

  • @praseedbala743
    @praseedbala743 2 роки тому +6

    ஒரு திட்டம் வெற்றி பெற ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தால் தான் அந்த திட்டம் கண்டிப்பாக வெற்றிபெறும்.

  • @imfriedchicken
    @imfriedchicken 2 роки тому

    Wow nice initiative. I welcome it 🎉

  • @praveenbalraj5955
    @praveenbalraj5955 2 роки тому +36

    This Is Private Ship........ Just Government affiliated

    • @manikandane2540
      @manikandane2540 2 роки тому +8

      Thanks for the clarification...you are supporter of BJP or someway a sangi?

    • @youtube-komali_2023
      @youtube-komali_2023 2 роки тому +4

      Govt ku sonthama flight eh illa poviya

    • @RajaRaja-is7si
      @RajaRaja-is7si 2 роки тому +1

      @@youtube-komali_2023 Theri reply mame

    • @manikandane2540
      @manikandane2540 2 роки тому

      @@RajaRaja-is7si idu reply theri reply ellam illa manga.

    • @doctorcrazy419
      @doctorcrazy419 2 роки тому

      @@youtube-komali_2023 🤣🤣🤣🤣🤣💯

  • @agschairs
    @agschairs 2 роки тому +1

    Nice 😊

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 2 роки тому +4

    இதில் வளர்வது தனியார் துறை தான் அந்த தனியார் அரசியல்வாதிகள் பினாமிகளாகூட இருக்கலாம்.அரசு வளர்ந்தா நல்லது தனியர் வளர்ச்சி😭

  • @muthutravels13
    @muthutravels13 2 роки тому +3

    அடடா! பார் எல்லாம் தமிழகத்தின் பொழுதுபோக்கு அம்சமா?
    இப்போது தான் தெரிகிறது....
    திருக்குறளை 12மொழிகளில் மொழிபெயர்ப்பதில் இல்லை நம் பெருமை திருவள்ளுவர் காட்டிய வழியில் மது இல்லாத சமூகம் உருவாக முயற்சி செய்வோம்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 роки тому +4

    இதையே சென்னை கன்னியாகுமரி வரை வைக்கலாமே பணயத்தோடு சொகுசு அனுபவிக்கலாமே

    • @sairam239
      @sairam239 2 роки тому

      மிக நல்ல யோசனை சகோ .அரசுக்கு இந்த யோசனையை யாராவது கொடுத்தால் நல்லது.

  • @boopathidev934
    @boopathidev934 2 роки тому

    Good idea👏👏👏

  • @yuvarajaks
    @yuvarajaks 2 роки тому +10

    மிதக்கும் சொர்கம் என்றால் மிகையாகாது!!! ஆமாம் தந்தி நாங்கெல்லாம் சொர்கத்துக்கு போனா தான் அதை பார்க்க முடியும் போல. பின்ன என்ன 2 நாளுக்கு ரெண்டு பேருக்கு rs. 40000/-(வானம் படம் சிம்பு dialogue தான் ஞாபகம் வருது). கவேர்மென்ட் இதை நடததப்பொகுது. நல்ல சுறுட்டுங்கடா...

  • @araviallu951
    @araviallu951 2 роки тому +15

    சுற்றுலா துறை அமைச்சர் Dr. மதிவேந்தன் நிர்வாக திறமைக்கு வாழ்த்துக்கள்.......

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 2 роки тому +4

    கண்டிப்பா தமிழ் நாட்டுல சென்னையில் மட்டும் தான் இந்த வசதி இருக்கும்

  • @Vidialvelli
    @Vidialvelli 2 роки тому +1

    அப்படியே தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் சார்பில் விமான சேவையையும் தொடங்கினால் நன்றாக இருக்கும்.

  • @Bharath_Kumar_R
    @Bharath_Kumar_R 2 роки тому +15

    Prices are affordable soon I will travel in this shop. 😎😎 But trips to other countries also are expected.

  • @jayakumar4744
    @jayakumar4744 2 роки тому +5

    3:32 குழந்தைகள் முதல் ,குடிமகன்கள் வரை ,, இந்த மாதிரி சொல்ல செய்தி சேனலுக்கு வெக்கமா இல்லையா 🤔🤔🤔

    • @பக்திஉலா-3
      @பக்திஉலா-3 2 роки тому +1

      அதுவூம் தந்தி tv இப்படி சொல்லலாமா

  • @sarathm3658
    @sarathm3658 2 роки тому +32

    instead of pondy or vizag, more people will attend if the tour is organised to anadaman&nicobar islands from chennai.

    • @sangilipillai9823
      @sangilipillai9823 2 роки тому +1

      அதற்கு பயணிகள் கப்பல் உண்டு

    • @gangairaman
      @gangairaman 2 роки тому +1

      Good suggestion

    • @Rahulraj-il2ic
      @Rahulraj-il2ic 2 роки тому

      no distance is high

    • @THIRUVATHAN
      @THIRUVATHAN 2 роки тому

      Up and down its take more than 7 days ,so expense will come more than 2 lakh per couple

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 2 роки тому +13

    அரசாங்கத்திற்கு வருமானத்திற்கு நல்லவழிதான் ஆனால் மக்கள் வருமானத்திற்கு என்ன செய்ய போரிர்கள்? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் மக்கள் நல்லா இருந்தா தானே உங்களுக்கு வருமானம் வரும்

    • @prashadc1543
      @prashadc1543 2 роки тому +2

      மக்கள் கையில் பணம் இல்லை என்று யார் சொன்னது....

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 роки тому +1

      கொரானா சமயத்தில் மக்களிடம் பணம் இருக்காது என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ஒயின் ஷாப்புகளை ஒரு நாள் மட்டும் திறந்தார்... அந்த ஒரு நாள் மட்டும் 240 கோடி வசூல் ஆகி விட்டது... பயங்கர இன்ப அதிர்ச்சி அடைந்தார் எடப்பாடி ....எனவே பணத்தைப் பதுக்கி வைத்துக்கொண்டிருக்கும் ஜனங்களும் நிறைய இருக்கிறார்கள்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 роки тому +3

    மலைகளில் மரங்கள் களவாடுவதை தடுத்தால் மட்டுமே குளிர் தன்மை பாதுகாக்கப்படும். இதற்கு ஏற்காடு உதாரணம். சுற்றுலா தலங்கள் மேன்மையுற அரசு கவணம் செலுத்தனும்.

  • @v.r.saranathancharu3548
    @v.r.saranathancharu3548 2 роки тому +3

    தமிழகத்தில் வேலை வாயய்புகள், விலைவாசிகள்,கிராம சாலைக்கட்டமைப்புகள், கிராம,புற நகரக் குடிநீர்க் கட்டமைப்புகள் அறவே
    இல்லாத நிலையில் சொகுசு சுற்றுலாக்
    கப்பல் எதற்காக, இது எந்த அமைச்சருக்கு சொந்தமானக் கப்பல்?

    • @ranibommayan7992
      @ranibommayan7992 2 роки тому

      விக்கிற விலைவாசிக்கு இப்ப இது ரொம்ப முக்கியம். 😡😡

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    அரசாங்கம் என்பது எளிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும்...முதலில் சாதாரண உள்ளூர் மக்களும் கப்பல் சுற்றுலா போகும்படி கட்டு படியான விலையில் பட்ஜெட் கப்பல்களை விடவும்... பிறகு பணக்காரர்களுக்கு இதுபோல் நட்சத்திர கப்பல் விடலாம்..

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 роки тому +2

      Supper

    • @vijigayu9815
      @vijigayu9815 2 роки тому +1

      Yes all poor family kum elavasama payanikkaman.

    • @senthilheartbeats
      @senthilheartbeats 2 роки тому +3

      Bro it’s not Govt Ship . It’s Royal Caribbean company Ship From USA. Ivanga publicity aga Govt Ship nu pottu erukkanuga

    • @muruganselvam6653
      @muruganselvam6653 2 роки тому +1

      சரியான கருத்து

    • @arangavinayagam
      @arangavinayagam 2 роки тому +3

      Goverment Mind voice : ungalukku dhan Tasmac irrukae.... kudichittu medhandhukittae kedangah thaniyilah

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 роки тому

    Good initiative 🙏👋👋👋👋👍

  • @VIJAY-pu4pe
    @VIJAY-pu4pe 2 роки тому +3

    நா கூட டிக்கெட் 100 ரூபாய் வரை செலவாகும் என்று நினைத்தேன் 😔😔

  • @rajaarya5881
    @rajaarya5881 2 роки тому +53

    நடுத்தரமக்களும் பயணம் மேற்கொள்ள வேண்டும்

    • @Bomb_Blast
      @Bomb_Blast 2 роки тому +1

      அப்போ நல்லா வேலைக்கு போயி சம்பாதி

    • @rajaarya5881
      @rajaarya5881 2 роки тому

      நன்றி

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 2 роки тому

      @@rajaarya5881 கப்பல் விலை 2000 கோடிப்பு

  • @revathibabu9403
    @revathibabu9403 2 роки тому +1

    Today I will go this ship 👍it's so awesome ❤️❤️❤️❤️❤️

  • @r.yuvarajuv7734
    @r.yuvarajuv7734 2 роки тому +3

    More tourism will cm to tamilnadu.
    Sea way route will develop.
    Chennai to Kanyakumari
    Kanyakumari to Goa
    Etc.

  • @dinakaranshanthi6182
    @dinakaranshanthi6182 2 роки тому

    குழந்தைகள் முதல் குடிமகன் வரை அருமை 😊😊😅

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 роки тому +7

    கொரோனா வந்து கலக்கிய கப்பலா ,சோற்றுக்கு தண்ணிக்கு அல்லாடும் மக்களுக்கு இது உதவாது

  • @madhavan1
    @madhavan1 2 роки тому

    நல்ல செய்தியை தான் சொல்கிறது தந்தி...

  • @நெல்லைசேகர்
    @நெல்லைசேகர் 2 роки тому +16

    காசு இருந்தா கடவுளையும் நம்ம கூட சரக்கு அடிக்க வைக்கலாம்
    காசு பணம் துட்டு மணி மனி

  • @praveenbalraj5955
    @praveenbalraj5955 2 роки тому +27

    Im already travelled in this cruise.... experience was awesome but rate is above 40000

    • @mail2sanram
      @mail2sanram 2 роки тому +1

      How to book? Plz suggest and share your experiences

    • @zabirhussaink6759
      @zabirhussaink6759 2 роки тому

      @@mail2sanram This is running between Goa and Mumbai. Kindly check Village Databae UA-cam channel, he explained everything about this Cordellia Cruise.

    • @godlove7510
      @godlove7510 2 роки тому +2

      yepo start panraga, ticket yepo book pananum? husband and wife, 3age baby iruku baby ku free thana?? plz reply, im interest to travel this ship, its my dream

    • @praveenbalraj5955
      @praveenbalraj5955 2 роки тому

      @@mail2sanram you can visit official website of the ship!

    • @praveenbalraj5955
      @praveenbalraj5955 2 роки тому +1

      @@godlove7510 athu eppo start pandranga nu announc panna la.....but already Mumbai to Goa or Cochin route try panni paarunga..... Official web site la ticket book pannikalam...

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому

    Wow very nice beautiful 👍

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 роки тому

    Super 👌

  • @Gougot
    @Gougot 2 роки тому +1

    ஏழை மக்கள் நினைத்து கூட பாக்க முடியாது போல

  • @cookandeat3894
    @cookandeat3894 2 роки тому

    Super 😍😘😍😍😍

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому

    உலகத்தில் மிதக்கும் சொர்கம் ப்ளோரிடா மியாமி... கப்பல் கள் தினமும் 15கப்பல்கள் குறைந்தது அதிகம் 30கப்பல் வந்தாலும் இடம் இருக்கும் ஒரு கப்பல் 3500+மாலுமி கள் 1000மொத்தம் 4500பேர் பயணம் 4500×15=60000 பேர் ... ஒரு கப்பல் விலை
    ஒரு பில்லியன் இருந்து ஒ1•5பில்லியன் டாலர்கள்
    ஒரு கப்பல் 7 ஆயிரம் கோடியில் இருந்து 10000 கோடி டாலர்கள்
    ஒரு டாலர் 70 ரூபாய் நீங்கள் கணக்கு போட்டு கொள்ளுங்கள் கணத்தில் நான் விரும்பவில்லை அதனாலேயே .. கேட்டரிங்செஃப் ஆக தேர்வு செய்தேன் உலகத்தில் உள்ள தீ டாப்
    உணவுகள்.. டாப் நாடுகள்
    டாப் கலாச்சாரம்
    டாப் பொருள்.. பார்க்கலாம் வாங்க முடியாது தேவை என்றால் வாங்க லாம்.. தேவையில்லாமல் ஒன்று வாங்கப்பட்டால் தேவையான ஒன்றை இழக்க நேரிடும் இது பிரபஞ்சத்தின் விதி.. தமிழன் அல்லவா..அத்துல போட்டாலும் அளந்து போடு பெரியவர் சொன்னசொல் 👂 ஒலி க்கிறது..

  • @orulikepottungapothum5996
    @orulikepottungapothum5996 2 роки тому +5

    குறைந்தபட்ச கட்டணம் 40000 ம் 90000 ம் 🙏🙏🙏 மிக்க குறைவு 🤣

  • @Vijay-iz4ju
    @Vijay-iz4ju 2 роки тому +2

    பார்ப்பதற்குன்னு சொல்லும்போது யாருக்கெல்லாம் அந்த ஞாபகம் வந்துச்சு !!😅😅

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому

    Super 💪💪💪

  • @nithiyakirubai5134
    @nithiyakirubai5134 2 роки тому

    மக்கள் இந்த பணத்திற்க்கு என்ன செய்வாா்கள். பணக்காரா்கள் மட்டுமே போக முடியும். என்னை மாறியான ஆட்கள் போக முடியாது. ஆசையே மறைத்துக் வைக்க வேண்டிது தான்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому

    சுற்றுலா துறையை மேம்படுத்த அருமையான திட்டம். இத ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற லக்சுரி திட்டம். மும்பை கோவா கப்பல் ரேட்டில் பாதிதான் இது.

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv 2 роки тому +1

    இந்தக் கப்பல் யாருடையது யார் பார்ட்னர் என்று தெரிந்தால் இன்னும் வசதியாக இருக்கும்

  • @michaelpatrick1912
    @michaelpatrick1912 2 роки тому

    Intro lam nalla irruku... Eppadi book pandrathu...?

  • @VloggerBoi300
    @VloggerBoi300 2 роки тому +4

    என்ன...அரசு கப்பலா ?? 🙄

  • @migratortamil0819
    @migratortamil0819 2 роки тому

    Vera mari🖤❤

  • @kanthang836
    @kanthang836 2 роки тому

    முதல்வர் இந்த நடவடிக்கை எழை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் துபாய் சென்ற காரனம் இப்போது தான் தெரிகிறது

  • @stonebazarchennai1113
    @stonebazarchennai1113 2 роки тому +4

    Ithya Central govt start panna: first olunga train vedungada nu solvanga, 2.rocket eduku hospital open pannu nu solvanga. state govt panna !!!!! Sathanai 200 bus ticket ethuku 20,000

  • @itrsports
    @itrsports 2 роки тому +25

    சொகுசு கப்பல் சுற்றுலாவை அறிமுகப்படுத்திய நம்ம கவர்மெண்டுக்கு ITR SPORTS சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому +5

    சுற்றுலாவை வளர்க்க படேல்சிலை வைத்தால் தவறு.கப்பல்விட்டால் சிறப்பு.

    • @jayakumaranmanivannan799
      @jayakumaranmanivannan799 2 роки тому

      why everything is sold to Adani at cheap prices?? will you give your house for one lakh??

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 2 роки тому

      @@jayakumaranmanivannan799 அப்படி யார்கொடுத்தாங்க. அதானியைபணக்காரணாக்கியது காங்கிரஸ். நான் கேட்ட கேள்விக்கு நீங்க சொல்ற பதில் உங்களுக்கே சிரிப்பு வரல

  • @vasilabanu1719
    @vasilabanu1719 2 роки тому

    Nice

  • @kaalimuthumanivannan278
    @kaalimuthumanivannan278 2 роки тому +5

    It's happy that tn goverment started preferring tourism for income to alcohol

  • @andavarploughworks3540
    @andavarploughworks3540 2 роки тому +2

    அரசுக்கு வருவாய் வேண்டும் சக்தி உள்ளவர்கள் பயன் படுத்தி கொள்வார்கள்

  • @praveenpari5689
    @praveenpari5689 2 роки тому

    Romba theva mudhala vevasaya kadan thalupadi seinga many farmers will be happy

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 2 роки тому +1

    சுற்றுலா துறை முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். பணம் படைத்தவர்கள் மூலம் நல்ல வருமானம் நம் நாட்டுக்கு கிடைக்க இது உதவும்

  • @dnjsathyanarayanan5982
    @dnjsathyanarayanan5982 2 роки тому +1

    சொகுசு கப்பல் என்ன விலைக்கு வாங்கப்பபோகிறது. அந்த கப்பலின் உண்மையான உரிமையாளர் யார்

  • @tokshiva
    @tokshiva 2 роки тому +3

    இதற்கு எவ்வளவு commission?

  • @pandiya_elavarasan
    @pandiya_elavarasan 2 роки тому +10

    எத்தனை ஆயிரம் கோடி ஊழல் பண்ண போறாங்கனு தெரியலை

    • @gopalakrishnannaps9289
      @gopalakrishnannaps9289 2 роки тому

      Ithu private ya.... Gov ku avan tax kuduppan avlothan.... Ella country laum irukku...

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan 2 роки тому

      @@gopalakrishnannaps9289 அரசு சொகுசு கப்பல் னு போட்டிருக்கு

    • @gopalakrishnannaps9289
      @gopalakrishnannaps9289 2 роки тому

      @@pandiya_elavarasan illa bro.... News ethavathu pesuvanunga

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 роки тому +1

    பரவாயில்லையே. உள்ளே டாஸ்மாக் கடை இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும். 🤔

  • @raaja369
    @raaja369 2 роки тому +31

    சாதா மக்கள் வெளிய நின்னு பார்த்துட்டு வர வேண்டியதுதான்.....

  • @AkbarAli-id7by
    @AkbarAli-id7by 2 роки тому

    Vera leval....traval edu..

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 2 роки тому

    உணவு கடைஇந்த கப்பலில் அரசு அனுமதி யுடன்போட என்ன செய்ய வேண்டும்