காதல் திருமணம்... 8 மாதத்தில் பெண் விபரீத முடிவு... அதிர்ச்சி காரணம்? | Newstamil24x7 | Dowry Issue

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
    -------------------------- காதல் திருமணம்... 8 மாதத்தில் பெண் விபரீத முடிவு... அதிர்ச்சி காரணம்? | Newstamil24x7 | Dowry Issue
    #NewsTamil24x7 #LoveMarriage #Death #Dowry #WomenDeath #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 278

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o Місяць тому +260

    இவன அடிச்சி வெளுத்தா உண்மை வெளிய வரும்.

  • @respectshotz2826
    @respectshotz2826 Місяць тому +440

    காதலிக்கும் வரை ஒருவனின் குணம் தெரியாது 😡 கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் அவனது குணம் தெரிய ஆரம்பிக்கும்

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      Arrange marriage LA mattum enna vaazhudham....nallavanu nambi katti kudutha sariyana fraud ah irukanunga....

    • @scandinavian3998
      @scandinavian3998 Місяць тому +8

      ​@@straightforward2024பற நாய் spotted 😂😂😂

    • @PIGUE_Vlogs
      @PIGUE_Vlogs Місяць тому +1

      Unmatha

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому +1

      @@scandinavian3998 David paiyan spotted.....

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      @@scandinavian3998 thevudiyapaiyan spotted

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 Місяць тому +61

    பெண்களே தயவு செய்து உங்க நகையை தாராதீங்க. அது தான் நம் பாதுகாப்பு. இவனை நல்ல வெளுத்தல் உண்மை தெரியும்.

    • @prajan8197
      @prajan8197 Місяць тому

      @@sharmilanithyanandam6088 ஏன் இப்படி சொல்கிறீர்கள் இரண்டு பேர் இனைத்து வாழும் போது நகை என்பது பெரிய விஷயமா கணவன் கஷ்டப்படும் போது மனைவி கொடுத்து உதவுவது வழக்கம் தானே அவர்கள் மனைவி பிள்ளைகள் அனைவருக்கும் தான் கஷ்டபடுகிறார்கள்

  • @subasrim2023
    @subasrim2023 Місяць тому +142

    அந்தப் பையனுக்கும் அந்தப் பையன் வீட்டில் உள்ளவர்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்

  • @kowsalya6
    @kowsalya6 Місяць тому +106

    தண்டனை கடுமையானால் மட்டுமே இது போன்ற தவறுகள் குறையும்

  • @ashwinihalis7157
    @ashwinihalis7157 Місяць тому +89

    அடப்பாவிங்களா கட்டுன புருஷன் இருக்கும்போது கண்டவனை கூட்டிட்டு புள்ளைங்கள விட்டுட்டு ஓடி அநியாயம் பண்ற பொண்ணுங்களுக்கு மத்தியில உங்க குடும்ப கடத்த அடைச்சு உங்க குடும்பத்து கூடவே இருந்து இருக்கு எதுக்குடா இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க வாழ விருப்பம் இல்லைன்னா அந்த பொண்ணு அடிச்சு துரத்தி கூட இருந்திருக்கலாம் நீ இல்லனா இன்னொருத்தன் உலகத்துல யாருமே இல்லையா என்ன அவ எங்கனா நல்லா இருந்து இருப்பா😢 இன்னிக்கி நீ இவளுக்கு பண்ணது நாளைக்கு உனக்கே நடக்கப்போகுது அதுதான் உண்மை சத்தியம் அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது 😡

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Місяць тому +5

      அடிச்சு துரத்த என்ன நாயா?

    • @ashwinihalis7157
      @ashwinihalis7157 Місяць тому +1

      @@DharaniDharani13 இல்ல நான் அந்த மாதிரி சொல்ல வரல ஒரு வேளை அடிச்சு துரத்தி இருந்தா கூட அவ வேற எங்கன உயிரோடு இருந்திருப்பாள வீட்டுக்குள்ள வச்சு கொன்னுட்டாங்க இல்லையா அதுதான் அப்படி சொல்ல வந்தேன் 😔

    • @RselvaRselva-xi5il
      @RselvaRselva-xi5il Місяць тому +1

      ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்ன மாதிரியே அடித்து துரத்தி விடுறேன் மேடம் இன்னைக்கு அவளுக்கு அடிக்கிற அடியில மூக்கு எங்க மூஞ்சி எங்கன்னு தேடுவதற்கே 4 நாட்கள் ஆகும் ரொம்ப நன்றி மேடம் என்னை ஒரு கொலை கேஸில் இருந்து காப்பாத்திடிக்கா ஒன்றே செய் அதை நன்றே செய் அதை இன்று இரவே செய்❤

    • @Pitc313
      @Pitc313 Місяць тому

      ​​@@RselvaRselva-xi5iloh nenga elar solradhum kekravara..apo onnu sei ne sethru yena oru ponna thorathina pavathla irundhu thappikalam..kola case la irundhu thapika vecha avanglku thanks solita...Una pavathla irundhu thappika vecha enakum thanks solitu Satu putunu poi thongidu thookla

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Місяць тому

      Ok...

  • @spyder9566
    @spyder9566 Місяць тому +28

    காதல் இப்பெல்லாம் ஏமாற்று வேலை தான்... திருமணம் ஆகும் வரை இல்லையென்றால் தன் ஆசை தீரும் வரை

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 Місяць тому +41

    உன் தங்கச்சிக்கு உழைச்சு கல்யாணம் பண்ணுடா. பொண்டாட்டி நகை தான் வேணுமோ.

    • @selveeswaran185
      @selveeswaran185 Місяць тому

      purushan sampalam pondati family ku venumaa..

  • @RibanM
    @RibanM Місяць тому +51

    என் மனைவி நிறைமாத கர்பிணியாக உள்ளார் எனக்கு பென் குழந்தை பிடிக்கும் ஆனால் இது போல சில சம்பவங்களை பார்க்கும் போது பென்குழந்தை பிறந்தால் நம் குழந்தை இந்த சமூகத்தில் எப்படி வாழ போகிறது என்ற பயம் எனக்குள் வருகிறது‌‌😢😢

    • @sarsang2019
      @sarsang2019 Місяць тому +4

      Inum varapora generation nenachalae bayam than brother

    • @NRFMLOVE143
      @NRFMLOVE143 Місяць тому +1

      Epdi than vazhratho bro... Eppo enna nadakkum nu bayathoda vazha vendi irukku... 🥺

    • @saravanakumar3905
      @saravanakumar3905 Місяць тому

      Pasangala irukathum payama than iruku bro ella habit um varuthu easy a murder pantranga

    • @RibanM
      @RibanM Місяць тому

      @@saravanakumar3905 அதுவும் உன்மை தான் நன்பா

    • @ravivarman7913
      @ravivarman7913 Місяць тому +1

      Future la nala pasangaluku romba demand irukum....ipo paiyanuku ponnu kidaikama iruka mari future la ponuku nalla paiyan kidaikama alayivanga...yellam 90s kids oda sabam tha😂

  • @gloryjothi1163
    @gloryjothi1163 Місяць тому +27

    Edhe madhri situation la naraya pengal thavikranga 😢 including me😭

    • @dhasp4065
      @dhasp4065 Місяць тому +1

      Don't worry sister

  • @udhayan-sangeetha
    @udhayan-sangeetha Місяць тому +17

    அந்த காலத்து காதல் வேற
    இந்த காலத்து காதல் வேற
    ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாள் வாழ்க்கையே முடிஞ்சிடும் இந்த காலத்து காதல்

  • @RibanM
    @RibanM Місяць тому +57

    பென் குழந்தைகளை பெற்றவர்கள் பாவம் தினம் தினம் மரண பயம்.தயவு‌ செய்து மனைவியை நல்ல முறையில் நடத்துங்கள்.பாவம் பென்கள்.

  • @jitthubose6582
    @jitthubose6582 Місяць тому +28

    Pls Show groom family members photo first and her sisy photo.. So that everyone get alert of this..

  • @vijyamma4151
    @vijyamma4151 Місяць тому +36

    என்ன நடந்தாலும் ஆண் குற்றவாளி ஆகிறான். .
    பெண் பிள்ளைகளும் எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கின்றனர். உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi Місяць тому +1

      🤔கள்ளதொடர்பு இருக்கும் பட்சத்தில் பெண்ணை கண்டித்தால் அவள் எடுக்கும் முடிவு இது அதற்கு கணவன்
      பலிகடா😢😢

  • @prajan8197
    @prajan8197 Місяць тому +60

    திருமணம் முடிந்த உடன் இரண்டு வருடம் சண்டைகள் வரும் அதை எல்லாம் தாண்டி கணவன் மனைவி புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும் இப்போது சின்ன சின்ன பிரச்சனைகளை கூட இப்போது தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலை தான் கொடுமை கோவத்தில் எடுக்கும் முடிவுகள் பலரது வாழ்க்கையை மாட்டிகொள்ளும்

    • @rrrrealityreviewrelax657
      @rrrrealityreviewrelax657 Місяць тому +1

      Sariya sonninga

    • @masfashion5142
      @masfashion5142 Місяць тому +8

      Ada ponga 8 varusham aagiduchi
      Amma veetu pescha kettutu thaan innum aaduraaru en pullaigalikaaga thaan ellam thukum porumaya irukan

    • @prajan8197
      @prajan8197 Місяць тому

      @@masfashion5142 எனக்கு திருமணம் ஆகி 23 வருடம் ஆகிறது திருமணம் முடிந்த உடன் மாமியார் சண்டை கணவர் நமக்கு சாதகமாக பேசவில்லை இந்த மாதிரி சண்டைகள் எல்லாம் வரும் நான் திருமணம் முடிந்து மூன்று வருடம் கழித்து கூட சாகலாம் என்று நினைத்து இருக்கிறேன் ஆனால் அது ஒரு நிமிடம் தான் கோவம் கொஞ்ச நிதானம் இருந்தால் அதில் இருந்து மீண்டு வந்தேன் பிறகு விட்டு கொடுத்து அவர்கள் போக்கில் போக வேண்டும் சில பிரச்சனை இல்லை பல பிரச்சனை பேச வேண்டும் சண்டை வந்தாலும் பரவாயில்லை ஆனால் கணவன் மனைவி ஒரே வீட்டில் இருந்து சமாளிக்க வேண்டும் தாய் வீட்டிற்கு நாம் சென்றால் பிரிவு தான் அதிகமாகும் ஒரு பத்து வருடம் கூட ஆகட்டும் ஒரு நாள் புரிதல் வரும் மகிழ்சியாக வாழலாம் எனக்கு கிடைத்த கணவர் போல் யாருக்கும் கிடைக்காது அப்படி பார்த்து கொள்வார் ஆனால் அதற்கு பொறுமை மிகவும் அவசியம்

    • @harshinidurairaj3346
      @harshinidurairaj3346 Місяць тому

      ஆமா correct

    • @jayanthis7475
      @jayanthis7475 Місяць тому +2

      Engalukku 23 yrs aachu innume engala sera vudaama thaan vachirukhaanga😢

  • @praveenkumartamil8982
    @praveenkumartamil8982 Місяць тому +65

    Arrange marriage அத விட அதிகமாக கொடும பண்ணுறாங்க பொண்ணு வீடுல,

    • @Vetri008
      @Vetri008 Місяць тому +5

      😢itku mala enna sir kooodma panna mudium athan death la aprm arrange marriage ha irtha enna love marriage ha irtha enna

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat Місяць тому +1

      En inamada ni. Sago

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      ​@@Vetri008sago inga naainga love marriage aala dhan ipdi nu solli asingama pesuranunga.....panathasi piditha naaigalal dhan ipdi aagudhu nu indha naaingaluku puriyadhu yeana indha naaingale varadhatchanai vaanguradhunga dhan....

    • @scandinavian3998
      @scandinavian3998 Місяць тому +1

      ​@@straightforward2024டேய் பற தேவிடியா மகனே,, ஊருக்கு ஒதுக்கு புறமா வாழுற நாய்க்கு இங்க என்ன வேலை 😂😂😂

    • @scandinavian3998
      @scandinavian3998 Місяць тому +2

      பாவம்டா பற பயலுக,, ஊர் தெருவுக்கு உள்ள வந்தாலே பன்றியை வெட்டுற மாதிரி வெட்டுறானுக ஆண்ட பரம்பரைஸ் 😂😂😂

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Місяць тому +9

    பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளலாம் அதற்காக இப்படி உயிரை கொள்வது நியாயமா? பாவத்திற்கு பயந்து காவல்துறை இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி விடயத்தில் காவல்துறை லஞ்சம் வாங்கி பாவத்தை தலை மேலே போட்டுக் கொள்ளக் கூடாது

  • @veerasamy3087
    @veerasamy3087 Місяць тому +49

    காதல் திருமணம் உண்மை முகம் இப்போது தெரிகிறது

  • @Rosipettals
    @Rosipettals Місяць тому +11

    Love panra varai nalavanga than ,marraige nu oru jail kula pona piragu than therium life yepdi irukum nu

  • @SivaRj-bd5ky
    @SivaRj-bd5ky Місяць тому +6

    அந்த பொண்ணு பாவம் சும்மா விடாது குடும்பம் நல்லாவே இருக்காது

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 Місяць тому +72

    நல்ல பசங்களுக்கு காதல் செருவது இல்லை....
    நல்ல பிள்ளைகள் நல்லவனை தேடி போவதும் இல்லை.... 🤦‍♂️
    எவ்வளவு பிரச்னை இருந்தாலும் போடா மயிறுனு விட்டுட்டு வரணும்..... 🤦‍♂️... ஏன் இதை பெண்கள் செய்வது இல்லை 🤷‍♂️..,.. அந்த நாய் வீட்டிற்கு சென்ற கொஞ்ச நாளிலே தெரிந்து இருக்கும் பையன் குடும்பம் எப்படி என்று பிறகும் ஏன் அங்கேயே இருக்கிறார்கள் பெண்கள்..
    ஏன் இன்னும் அந்த மனநிலை வர வில்லை பெண்களுக்கு 🤷‍♂️..
    வீட்டில் சொல்லி திருமணம் செய்யுங்கள் முடியாத நிலை வந்து விடு என்று முடியாத நிலையில் 👍.....பெற்றோர்களே கவுரவம் மயிர தயவு செய்து விலகி வைக்கவும் 🤦‍♂️..... உயிர் போனால் வராது.......புரிந்து அனுசரித்து நடந்து கொள் இது உன் வாழ்க்கை என்று தயவு செய்து சொல்லாதீங்க....
    குறிப்பு : நான் என் தங்கைக்கு சொல்லி இருக்கேன் முடியல அப்டினா பொறுத்துட்டு இருக்காதே இதுவே உன் life கிடையாது.... எதுவா இருந்தாலும் உனக்காக நாங்க எப்பவும் இருப்போம் மனசுல வச்சிக்கோனு...

    • @jitthubose6582
      @jitthubose6582 Місяць тому +2

      Very nice thought.. Your family grow up you well..hats off..But many of girls dispressed by they lost their material savings got by loan and money .. Then strong support from family side sometimes help them.

    • @radhicalm
      @radhicalm Місяць тому +2

      Ungala maari Annan kidaika unga sister lucky . Engalukulam endha support um illa . Ponna porandhu thaniya velila poi dhiriyama vaazhavum mudiyama pasanga nra oru sentiment kulla ellarum ippadi vazhndhuttu porom. support irukura pengal oru silar pudichavangaluku kashtam tharavendam nu dhairiyama indha mudivuku poranga. Edhukum feel pannama, yaaraiyum yosikama selfish ah irundhita nammala naama kaapathikalam. Sila ponnunga appadidhan ippo irukanga pudikalaya thooki pottutu vandhuduranga. Adhuvum nalladhudhan aana anga 90% aangal dhan nallavangala irukanga. Nallavangaluku nalla partner nalla family kidaikuradhe illa . Kedacha adha purinji silar life ah nalla kondu poradhum illa.

    • @b4k637
      @b4k637 Місяць тому

      Super bro pengal murals erukanga same nanum 17 years
      Avalevu kastem appa ella
      Amma va kaseta padutha koodathu erunthean amma
      Kupetanga nan pogala
      2 pasenga 😢 okay erunthetan
      Eppo anea senchu tension amma deth ahetanga eppo vangum elama entum ella ma thavikeran apavai amma kooda eruntha amma nanum happy ya erukum
      Mutala yosithu than pengal apadi erukanga 😢😢😢😢😢

    • @Revathij-km9tl
      @Revathij-km9tl Місяць тому +1

      Really ur great brother and ennoda parents kooda ungala mathiri tha enakku sonnanga and enakkum romba mosamana kudikaran tha husband ha kidaichan.and suicide panra alavukku mosamanavan so appo tha ennoda parents kitta solli feel pannen aprama ennoda parents enna vandhu kootinu vandhutanga and 2 years achi ippodhu ennoda parents kooda happy ya erunken.I love my parents❤

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 Місяць тому

      @@Revathij-km9tl love or arranged?..

  • @marymercy8167
    @marymercy8167 Місяць тому +16

    கல்யாணத்துக்கும் government க்கும் என்ன samnantham.
    கட்டினவனை வெளுத்து வாங்கினா உண்மை தெரியும்

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l Місяць тому +6

    திருமணமாகி 7ஆண்டிற்க்குள் பெண் இறந்தாள் DSP CASE விசாரனை பன்னுவார் உடற்க்கூறாய்வு தாசில்தார் முன்னிலையில் நடைபெரும் don't worry உங்களுக்கு நீதி கிடைக்கும் 😢

  • @vinukutty9082
    @vinukutty9082 Місяць тому +8

    Nanum apadi dan papa kaga matum dan uyiroda irukan

  • @prabhasrikanth
    @prabhasrikanth Місяць тому +39

    காதல் கதறல் இனியாவது இளைஞர்கள் உணர்வார்களா

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому +5

      Dai arrange marriage layum idhu niraya nadakudhuda....na love marriage oru ruba kuda en wife veetla na help kuda ketadhilla....marriage aagi 10 years aagudhu....shop vachiruken.....en wife use panra Ella things en kaasula vaangunadhu

    • @eswaran6453
      @eswaran6453 Місяць тому +4

      ​@@straightforward2024nee yen da katharura ??? 98% love marriage failures than , arrange marriage failure 30%.. not everyone is like you

    • @RenukaRenuka-ei3vm
      @RenukaRenuka-ei3vm Місяць тому +1

      ​@@eswaran6453 neenga yen katharureenga. Arrange marriage la um neraiya Peru life failure than bro. Love marriage la um life successful la run pannitu than irukanga..so marriage yepdi nadanthalum yepdi valuromgurathu antha person poruthathu. Ok va.

    • @eswaran6453
      @eswaran6453 Місяць тому

      @@RenukaRenuka-ei3vm otha Rosa katharal comment mela irukku

    • @RenukaRenuka-ei3vm
      @RenukaRenuka-ei3vm Місяць тому

      @@eswaran6453 avaru avaroda life pathi sollurathu katharura mathiri unaku irunthuchuna appo ne pesurathum katharura mathiri than irukum mathavangaluku

  • @sk90vlogs
    @sk90vlogs Місяць тому +4

    பெத்த பொண்ணு செத்துப்போச்சு அம்மா சாதாரணமா பேட்டி கொடுக்கிறாங்க feel பண்ற மாதிரி தெரியல.

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 Місяць тому +15

    Ellam nayum la jail podanum love marriage is worst poguthu ipa

  • @bogainvillea3617
    @bogainvillea3617 Місяць тому +10

    நகை ஏண கழட்டி கொடுக்கிரீங்க.கொடுக்காதீங்க

    • @selveeswaran185
      @selveeswaran185 Місяць тому

      kallaa kaadhalanukku savings ahh...kattunaa purushanaa pottu thallaa kassu venumlaaa..evan kettaa kuduppaaa

  • @madhu23334
    @madhu23334 Місяць тому +2

    Mrg panama amma appa va nala parthukanum epom ula life la ...

  • @manivikky688
    @manivikky688 Місяць тому +4

    Ethe nelamai than yenakum naanum love marriage than Avalo kasta paturen same pbm 😢😢😢yen husband eppadi than 😑😢😢v2 LA solla mutiyama kasta patuten

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 Місяць тому +9

    Entha paien amma apa pesurathu ketukeranka ethuma da marriage panurenka

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 Місяць тому +8

    post mortem result yenna solludhu .

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan Місяць тому +2

    Girls should be bold enough to face this type of situation, just leave the husband and live peacefully, the world is for all, it is not that much tougher than living with this type of husband.

  • @shamshadbegumbegum1971
    @shamshadbegumbegum1971 Місяць тому +3

    Mobile vangi incoming outgoing call yaar pesunanga enna pesunanga ketta terinjidum

  • @user-zg9bm7mt1i
    @user-zg9bm7mt1i Місяць тому +4

    அவனை கண்டிப்பா விசாரிக்க வேண்டும்

  • @MonicaVincent-j9j
    @MonicaVincent-j9j Місяць тому +10

    Intha ponna engayo patha mathiri irukkula
    Reels podra ponna enna

    • @user-vg6jh7lg5n
      @user-vg6jh7lg5n Місяць тому

      Enakku athan doubt entha ponnu reels pantra ponnu thanu nenakaren

  • @sakkarapanin7037
    @sakkarapanin7037 Місяць тому +5

    கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் ல கம்பளைண்ட் பண்ணுங்க

  • @jeevika.b5847
    @jeevika.b5847 Місяць тому +1

    இதுக்கு அரசு ஏதாவது தீர்வு காண வேண்டும்...

  • @sujijanu9102
    @sujijanu9102 Місяць тому +3

    My husband and his family is same too we gave complain

    • @selveeswaran185
      @selveeswaran185 Місяць тому

      sikkiram setthudu

    • @sujijanu9102
      @sujijanu9102 Місяць тому

      @@selveeswaran185 née savu why should I? Enaku family eruku ? 24/7 ponnu vitula senjutha erupangala ?

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Місяць тому +2

    😢

  • @Sivakanda123
    @Sivakanda123 Місяць тому +3

    பணம் சொத்து பார்த்து பெண் தருபவர்களுக்கு இப்படி தான் குணத்தை நம்பி கொடுங்கள்

    • @Sugapraveen
      @Sugapraveen Місяць тому

      Yenga na la vittu illa tha paiyan mumbai la 16000 sambalam vangura paiyana arrange marriage tha pannen paiyan rompa elali 200 gram gold 3 laksh surrul ithula ipa enna ena torcher pannanga en nagaya adaku vachu avalo irruku

  • @sathyabama4073
    @sathyabama4073 Місяць тому +2

    உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க சொன்னாது EPS தான.

  • @perumalartist6327
    @perumalartist6327 Місяць тому +6

    intha kaalathu love laam udamba paarthu thaan varuthu... antha thevai mudinjathum.. love aachi mairaachi... nu poraanga... intha naaya pudichi adichaaa.. unmai veli varum..

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Місяць тому +1

    குடும்பத்தை விட்டுட்டு கண்டவனோட போனா இதான் கதி

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 Місяць тому +10

    She: i want rugged boy..
    Rugged boy na summa va..💪🏾

    • @jerryjerina8522
      @jerryjerina8522 Місяць тому

      Ava unga kita sonala rugged boy vanum nu...avaluku appa ila so appa mathiri erupanu nanachi than mrge panna 3 years love panni😢😢😢😢

    • @saralagastin599
      @saralagastin599 Місяць тому

      ​@@jerryjerina8522😢... social media la theyvai illaama comment panna oru koottam iruku vidunga sis. Intha mathuri kastam lam thanaku nadakura varai vedikkai than avangaluku...

    • @jerryjerina8522
      @jerryjerina8522 Місяць тому

      @@saralagastin599 pavam sis ava ....welcome girl work lam panni chinna vayasula erunthu romba kasta patta ....till sagura varaikum kuda velaiki poi than earn panna .....

    • @saralagastin599
      @saralagastin599 Місяць тому

      @@jerryjerina8522 Yesappaa answer pannuvanga... Don't take tension

  • @nivethav8994
    @nivethav8994 Місяць тому +2

    Oru uyirku mathippe illaya panam kasu nagai avlo mukkiyama ya ada ponga da 😢

  • @madhuraghav3900
    @madhuraghav3900 Місяць тому +2

    Entha ponnukalaum love panumpothu v2la solrathe ketpathila.incliding my sis.....nanga solratha ketgamaatuka 😢

  • @kamarajs6667
    @kamarajs6667 Місяць тому +1

    Love hide everything but really suffered by parents

  • @jennyj3444
    @jennyj3444 Місяць тому +1

    Hero performance pani oru pona mrg paniruvanunga apuram antha ponu valkaiya nasam panuvanunka ayiram peruku poranthavan ivana pethathuku ivan amma nai ku kala viricirukalam

  • @tharanidharanmi7a
    @tharanidharanmi7a Місяць тому +27

    காதல் கல்யாணம் எல்லாம் பாதியிலதான்
    புட்டுக்கினு போவுது
    புண்டையும் பூலுயும்
    மூடிகினு இருங்கடா ன்னா
    யார் கேட்க்கிறா

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      Dai porambokku orusila David pasanga panradhala ellaraiyum edhuku ...bura....na love marriage dhan en wife veetuku paisa thevaipattapa naanga dhan kuduthom....oru ruba kuda avanga kita na vaangala....arrange marriage LA ipdi nadakadha maadhiri ...thura....badu kaasu kaasunu alaiyura naaingalala dhan ipdi aagudhu....naaye nee varadhatchanai vaangamalayada marriage panna.....thiruttu badu....varadhatchanai vaangura naaingalellam pottainga unna maadhiri

    • @scandinavian3998
      @scandinavian3998 Місяць тому

      ​@@straightforward2024ஒரு ரூபா காசு வாங்காம இந்த பற நாய் சக்கிலி நாயை கல்யாணம் செஞ்சுட்டு வந்து இங்க கதறிட்டு இருக்கு 😂😂😂

    • @dkavin1389
      @dkavin1389 Місяць тому +1

      Arrange Marriage Sandai illanu yaru sonnadhu😠

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      @@scandinavian3998 dai thevudiyapaiya en wife muttharaiyada....

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      @@scandinavian3998 thevudiyapaiyanuku jaadhi vachu aduthavana asingapadutha mattum dhan theriyum.... Echa thevudiyapaiya mooditu iruda

  • @Kamalan9876
    @Kamalan9876 Місяць тому +1

    Idhe mari en mamiyar ku nadakanum

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Місяць тому +1

    காதல் பரிசு. ஒன்னும் பண்ண முடியாது.

  • @prabhasrikanth
    @prabhasrikanth Місяць тому +8

    அரசாங்கம் உங்களுக்கு பணம் கொடுக்கும் கவலைப்படாதீர்கள்

  • @jerryjerina8522
    @jerryjerina8522 Місяць тому +1

    Rip Manju 😢😢😢😢engala nambavea mudila d😢😢😢😢😢😢yethukavum mudila😢😢😢

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому +3

    Pavame😢😮

  • @vengatrajalu1
    @vengatrajalu1 Місяць тому +1

    Nadaga kadhal pathi pesuna katharittu vara nalla ullangal itharkaga pesamattanga...

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Місяць тому

      Nadaga kadhalnu soluradhu thappu ila athu ella castelaiyum nadakuthunu sollanum.

  • @indusathya2573
    @indusathya2573 Місяць тому +1

    I think boy was fake love ....girl true love ....

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp Місяць тому +1

    It's true love

  • @perumalartist6327
    @perumalartist6327 Місяць тому +4

    evan orutha porukiya,, rowdy ha ,, kanja adichitu,,, kudichitu thiriyuraano.. avana thaan intha kaalathu ponnungaluku pudikuthu... thedi thedi love pannuvaalunga... 🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @deetha
      @deetha Місяць тому

      நான் ஒரு விஜய் ரசிகன் என் அண்ணன் ஒரு பொறுக்கி குடிகாரன்

  • @dhiyaramya2805
    @dhiyaramya2805 Місяць тому +1

    Tamilnadu sattam sari illa. C M indha madhri prachanaiku konjam focus pannunga ,pls, idhu polla prachanaigal Tamil Nattula idhupol neraiya nadakudhu.

  • @kuwaita.manovamoses4736
    @kuwaita.manovamoses4736 Місяць тому

    Love is not good.........

  • @musicstation9365
    @musicstation9365 Місяць тому

    பிரேத பரிசோதனை செய்து உண்மை நிலையை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....😢

  • @estherkarthick4951
    @estherkarthick4951 Місяць тому

    Miss u manju my good friend

  • @vidhyar9958
    @vidhyar9958 Місяць тому +1

    Avan thaan adichu kondrupaan..😢😢

  • @KaviHariKaviHari-e9n
    @KaviHariKaviHari-e9n Місяць тому

    😢😢😢😢

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Місяць тому

    எதுக்கு இந்த காதல்
    இப்ப யாருக்கு நஷ்டம்

  • @revathishanmugam8572
    @revathishanmugam8572 Місяць тому

    Very sad,these News channels never show the culprits face or their identity to public

  • @lathikaartandgaming
    @lathikaartandgaming Місяць тому

    Marumagal nagaiyai vaangadhirgal. Neengala sambadhithu ungal magaluko thangaiko nagai podungal. Kadaisi varai problem dhan varum . Aval nagai potu alagu parkka asai pattudhane aval Annan kashta pattu vangi potirukkan.😢😢😢😢

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Місяць тому +2

    Arrange marriage or love marriage boy should have more responsibility to handle mother and wife problem.if he can't handle end result will be like this 😢

  • @Tulucrazycat
    @Tulucrazycat Місяць тому

    Love or arrange marriage elam onnu thaan. Elam marriage ku apram irukura life onnu thaan. Even arranged marriage were successful in the past grandpa grandma time.

  • @muthukrishnan3726
    @muthukrishnan3726 Місяць тому +8

    Kathal ellamea vest

  • @SalamanM-m2z
    @SalamanM-m2z Місяць тому

    Ada kadavule ....ennada pannineenga andha ponnaa....😢😢

  • @ShenbaMani
    @ShenbaMani Місяць тому

    எல்லாரும் இப்படித்தான் இருக்காங்க வரவுகளும் உங்க பொண்ணா niniga ple இல்ல கல்யாணம் பண்ணாதீங்க😡😡😨😨😰😰😰

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Місяць тому

    Police... Theera visarikka vendum😢😢😢😢love panrappa
    Avanap parri theriyatha intha
    Ponnukku... ✨

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 Місяць тому

    Hmmm

  • @pranavumdhuruvum
    @pranavumdhuruvum Місяць тому +1

    Aama iva antha mathiri mudivu edukura Ponnu ketaiyathu

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Місяць тому

    Itharkum..unmaiyana falt yar idam irunthalum encounter seiya vendum

  • @pugazhkani3568
    @pugazhkani3568 Місяць тому

    Ithellam paarkum pothu ponna petha vayuru pathi eriyuthu .

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 Місяць тому

    Dowry podathinga

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 Місяць тому

    Ena panalum ipa andha ponnu indha ulagatha vitu poiduchey.avalavdhan.

  • @sangeesweety468
    @sangeesweety468 Місяць тому

    One second than manasu viduchina pochi

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 Місяць тому

    காதல் திருமணம் ஆஹா ஓஹோ

  • @vigneshramachandran1873
    @vigneshramachandran1873 Місяць тому

    Nadaga kadhal..ithu ku than sonthathula pannanum..Avan Avan jaathi kulla panna safe..sontham nu varum..prechana nu vantha peslam..ipdi pora vara pannigaluku katti kudutha aprom ipdi than irukum

  • @velvijay8805
    @velvijay8805 Місяць тому +3

    Ayyo paavam😢

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Місяць тому

    Ayyo

  • @Ks19777
    @Ks19777 Місяць тому

    இப்படியெல்லாம் பன்னிட்டு அவங்க பொண்ணு மட்டும் நல்லா வாழனுமா…

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 Місяць тому +1

    அந்த மடப்பயலுக்கு அறீவு இல்லை உன் த ங்கச்சிக்கு நீ வேலை செய்து நகைய் வாங்கி போடு அப்ப அவ நகைய்க்காக தான் லவ் பன்ன மாதிரி நடி்ச்சிருக்க

    • @selveeswaran185
      @selveeswaran185 Місяць тому

      jewel thaanaa kudukka venidyathu thaanaaa...kaalaam pullaa pondatikku ava family ku ulaaichu kotturathu thaan purushan velayaa..podaa porampokku pundaa magaley..advice pundaa veraa panraa

  • @ashikaja9911
    @ashikaja9911 Місяць тому

    Yenakum ithey nilamai tha aana arrange marriage tha bt over ah pannittu irukanga manasa kallakittu vazhuren😢na penna peranthittaney nu azhuthittu iruken enakum irandu pen pillainga😣

  • @indusathya2573
    @indusathya2573 Місяць тому

    Epdi love mareiage la ipdiya ena prblm 🤔🤔🤔ela love marriage layum ipdi ilaye unmaya love pani pani irindha anta payan alutu irukanum...ila epdi apdi achuu ...😢😢

  • @Unlocky1996
    @Unlocky1996 Місяць тому

    Nalla vela naa love panni kalyanam pannala...apram antha ponnoda amma apdi solluvanga

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 Місяць тому

    திராவிட மாடலில் இளைஞர்கள் தர்மத்தை மறந்து கொண்டு வருகின்றனர்.

  • @heartbeat1092
    @heartbeat1092 Місяць тому

    Sister marriage ku antha ponna nalla use panni irukanga

  • @Abdul-nm9ni
    @Abdul-nm9ni Місяць тому

    Indha pair’ah aedho tv show’la paatha maadhiri irukkudhae

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 Місяць тому

    ஐ நியாமான கவர்மெண்ட்டா😂😂😂தெரிஞ்சி போச்சி நீ எப்பேர்பட்டவர்ன்னு.

  • @user-cr1oo2oy6o
    @user-cr1oo2oy6o Місяць тому

    Unala mudilana yanda marriage pannuringa next kolai pannuringaa arivaye illaya

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 Місяць тому

    Love panuran pothum money threala appuram Elam parents ideot dowry Ketu ponuenka saga adikerankq

  • @DeepaDashvanth
    @DeepaDashvanth Місяць тому

    Katti kudthuthigana yenga nagaiya ketu tholla pandrega .. athuku yen nega nagi potu katti kudukurega ..

  • @RamyaRamya-cm5or
    @RamyaRamya-cm5or Місяць тому +3

    Pethava aluga kuda matra

  • @ModelKows-js9nn
    @ModelKows-js9nn Місяць тому

    Intha kalaathala poonu kedakkaratha kasatam ivanagalukku ithula kedacha poonuagala ippidi savaddikkaraga athanala tha da ipo irrukkara pasanaga ku yarum poonu tharamattaga correct ttu than 😢😢😢😢😢😢😢😢😢

  • @user-nq3gs6qm6r
    @user-nq3gs6qm6r Місяць тому +2

    பெத்த அம்மா பக்கத்து வீட்டு அம்மா மாதிரி பேட்டி குடுக்கறாங்க 🤔🤔🤔🤔