அம்மா அக்கா தங்கச்சி எல்லாருமே நீங்க நடிச்சது நாங்க எவ்வளவோ நாள் பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கோம் ஆனா அம்மா உங்களுக்குள்ள இவ்வளவு ஒரு கவலை இருக்கும் நாங்க நினைச்சு கூட பார்த்தது இல்ல ரேஷ்மா பிள்ளைகள் இவ்வளவு ஒரு கவலை இருக்கும் நாங்க நினைச்சு பார்த்ததுல எல்லாத்துக்குமே நீங்க சந்தோஷப்படுத்த நீங்களும் சந்தோசமா இருக்கணும் கடவுள்கிட்ட நாங்க வேண்டுகிறோம்
பெண்களுக்கு வேலை தான் தன்னம்பிக்கையை தரும் . சுயமரியாதை தரும்.வேலையிருந்ததான் பெண்கள் முன்னோற முடியும் சிப்லி டைம் பாஸ் .வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉all love you❤❤❤❤❤❤❤❤
நல்ல கருத்துக்கள் சொல்லும் குழுவால் மனிதர் கள்.இவஙக குழு ஆண்களும் நல்ல மனிதர்கள் இவங்க அனைவரையும் பிடிக்கும்.யார் யாரையோ பேட்டி எடுத்த கலாட்டா சேனல் இந்த குழுவை எடுத்ததன் மூலம் பெருமையடையும்
எந்த ஒருவரும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன் மனசாட்சிக்கு பயந்து நடப்பவராகவும் வேறு எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்படுத்தாமலும் சமுதாயத்தில் ஏதாவது நற்பலன்களை உருவாக்குவதாக இருக்கும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பதற்காக எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் ... இது போன்றவர்களுக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார் !!!. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌 👍 ♥️ ..
யாரையும் குற்றம் கூறாத சுற்றம் இந்த உலகில் இல்லை. உண்மை, நேர்மைக்கு கிடைக்கும் முதல் பரிசு இதைவிட வேறேதும் இல்லை. எடுத்து வைத்த அடிகள் வழுக்கி விழாமல் வெற்றி சிகரம் தொட. என் வாழ்த்துக்கள் மூன்று சகோதரிகளுக்கும்.❤❤❤❤❤❤❤
Reshma husband and amma over all family please support to reshma life achievement 😊😊😊 .kowsalya all the best❤❤❤.pandi selvi amma lifelong happya iruinga😊😊
Viduga selvi amma neega super a nadikiriga unga kuda nadikaravagalla allorum super a nadikuraga life la naraiya problem varum athaium thadi singa pena valanum atha telent un all family ku eruku an manamartha valthugal
1) பகுத்தறிவு சிந்தனை (Rational Thinking): இது சரியான முடிவுகளை எடுக்க உதவும். 2) சமூக விழிப்புணா்வு (Social Awareness): இது சமூகத்தை சரியாக கையாள உதவும். மேலும், சமூக அழுத்தங்களுக்கு நம்மை ஆட்படுத்தாது. கூடுதலாக, புலியை பாா்த்து, சூடுபோட்டுக்கொள்ளும் பூனையாக நம்மை மாற்றாது. 3) உணா்ச்சி மேலாண்மை (Emotional Intelligence): எதற்க்கொடுத்தாலும் உணா்ச்சிவசப்பட்டு, நிதானம் இழக்காமல் நம்மை பாதுகாக்கும். மேலும், நம்மை பக்குவப்படுத்தும். இந்த 3 திறன்களும் (Skills) பெண்களுக்கு இருக்கவேண்டும். பெண்களின் எல்லா பிரச்னைகளுக்குமே இந்த மூன்று திறன்களிலும் பதில் உள்ளது.
நடிகராக போகும்போது ஏகப்பட்ட கஷ்டங்கள் இருக்கு என்று சொல்கிறீர்கள் அப்புறம் ஏன் வேறு வேலைக்கு செல்லவில்லை இதற்கு தான் போவேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்?? இந்தத் துறையில் அப்படி சாதிக்க என்ன இருக்கிறது??
You asked when you wanted..??? When you leave, you are goodbye...!! My heart, which was separated quietly without saying the meaning, was born in another moment...!! If you forget, it's death. If you think, it's heaven. I am only asking for peace, Lord..!! Love is not divided is born ...!
Sisters ur all lucky.Iam house wife , you are very nice and programmes are super, super, like ur videos.god bless you all of them,and give happiness in ur life
யார் எப்படி இருந்தாலும் simply time passல் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்
Yes 👍🤎💙❤️💙🤎
S me too
Yes❤❤❤
Yes
Simply time pass na papen nalla irukkum
பெண்களின் கஷ்டங்களை பார்க்க கேட்க வருத்தமாக உள்ளது, இருப்பினும் அவர்கள் குடும்ப ஆண்கள் தான் முழுமையான ஆதரவு பாதுகாப்பு அவசியம் தரவேண்டும்.
Simply time pass சோசியல் மீடியா கிடையாது ஒரு அழகான குடும்பம்
அம்மா சிறப்பிலும் சிறப்பான ஒவ்வொரு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் இந்த சமுதாயம் உங்களுக்காக கடன் பெற்றுள்ளது நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
உங்கள் மூன்றும் பேரும் நடிப்புசூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
அம்மா அக்கா தங்கச்சி எல்லாருமே நீங்க நடிச்சது நாங்க எவ்வளவோ நாள் பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கோம் ஆனா அம்மா உங்களுக்குள்ள இவ்வளவு ஒரு கவலை இருக்கும் நாங்க நினைச்சு கூட பார்த்தது இல்ல ரேஷ்மா பிள்ளைகள் இவ்வளவு ஒரு கவலை இருக்கும் நாங்க நினைச்சு பார்த்ததுல எல்லாத்துக்குமே நீங்க சந்தோஷப்படுத்த நீங்களும் சந்தோசமா இருக்கணும் கடவுள்கிட்ட நாங்க வேண்டுகிறோம்
பெண்களுக்கு வேலை தான் தன்னம்பிக்கையை தரும் . சுயமரியாதை தரும்.வேலையிருந்ததான் பெண்கள் முன்னோற முடியும் சிப்லி டைம் பாஸ் .வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉all love you❤❤❤❤❤❤❤❤
உங்க அனைவரின் நடிப்பும் அருமை...விடுங்க சகோ நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் வருவீங்க... வாழ்க வளமுடன்
நல்ல கருத்துக்கள் சொல்லும் குழுவால் மனிதர் கள்.இவஙக குழு ஆண்களும் நல்ல மனிதர்கள் இவங்க அனைவரையும் பிடிக்கும்.யார் யாரையோ பேட்டி எடுத்த கலாட்டா சேனல் இந்த குழுவை எடுத்ததன் மூலம் பெருமையடையும்
செல்விமா உங்க தன்னம்பிக்கை க்கு எனது வணக்கம்❤❤❤❤❤❤❤❤ மூவரும் முன்னேற வாழ்த்துக்கள்
எந்த ஒருவரும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன் மனசாட்சிக்கு பயந்து நடப்பவராகவும் வேறு எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்படுத்தாமலும் சமுதாயத்தில் ஏதாவது நற்பலன்களை உருவாக்குவதாக இருக்கும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பதற்காக எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் ... இது போன்றவர்களுக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார் !!!.
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌 👍 ♥️ ..
ஐ லைக் சிம்ப்ளி டைம் பாஸ் குரூப்! வாழ்க நலமுடன்!
வாழ்த்துக்கள் சகோதரிகள் செல்வி அக்கா வாழ்த்துக்கள்
Kowsalya reshmaamma. Vaithukkal ❤
நாம் நாமாக இருக்கிறவரைக்கும் எந்த எம் க்கும் பயப்பட தேவையில்லை super go forward
Unga டீம் rompa ஜாலி டீம்
என்ன இப்படியெல்லாம் அழுகுறிங்க ... நான் எல்லாம் உங்கள பார்த்து இன்ஸ்பிர் ஆகிருக்கென்... டோண்ட் ஃபீல் சிஸ்டர் ❤
Reshma is very gud girl she's correct she worked textile very matured girl
🎉🎉🎉மூவரும் அசத்தல்...தொடருங்க. ஓம்சக்தி வாழ்க வளமுடன்
யாரையும் குற்றம் கூறாத சுற்றம் இந்த உலகில் இல்லை. உண்மை, நேர்மைக்கு கிடைக்கும் முதல் பரிசு இதைவிட வேறேதும் இல்லை. எடுத்து வைத்த அடிகள் வழுக்கி விழாமல் வெற்றி சிகரம் தொட. என் வாழ்த்துக்கள் மூன்று சகோதரிகளுக்கும்.❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன்... தங்களின் முன்னேற்றம் மேலும் வளரும் வாழ்த்துக்கள்
Both of girls hearts up vwe support you continue your pations
Kowsalya ku mattum than oralavukku family support erukku maatu erukkuthu....
Unga rendu peroda acting super vera level neenga rendu perum
Reshma husband and amma over all family please support to reshma life achievement 😊😊😊 .kowsalya all the best❤❤❤.pandi selvi amma lifelong happya iruinga😊😊
Support na pannitu tha irukke bro😊 @slkshmanansivaanbu6827
Selvi Amma my cute all akka all Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great try more all of you
எல்லா ஒரு நாள் மாறும் நம்பிக்கை கொள்ளுங்கள் நடந்ததை நினைக்காதீர்கள் அடுத்து நடக்க இருப்பதை துணிந்து வெல்வோம்❤❤❤
மூவருக்கும் நல் வாழ்த்துகள்🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽
நீங்க மூவருமே... மிகுந்த சிரத்தைகொண்டே... இந்த இடத்தை தக்கவைத்துள்ளீர்கள்...!தமிழ்ல...அழகான சொல் உண்டு...!உலை வாய் மூடிடலாம்...!ஊர்வாய் மூடுவது கடினம்...!அதற்கான உதாரணம் நடுவே அமர்ந்த பெண்ணே...!தனது பள்ளித்தோழிகளின் இழிசொல்...!பின்னாளில் வாழ்த்தென குவிந்தது...!தரையிர் கிடக்குவரையே...!காகிதம்...!தாண்டி..மேலே உயர்ந்தபோதே அதன்பெயர் பட்டம்...!பறக்கும்வரை...!உனை தலைநிமிர்த்தி காண்பார்கள்...!தரையில் கிடந்தால்... மிதிப்பார்கள்...!இதுவே உலகம்...மேலும்...!கழுகு மட்டுமே..வாழ்வில் முயற்ச்க்கும் பறவையினம்...ஏனெனில்...மழைபெய்தபோது...ஒவ்வொரு பறவையுமே தனது இருப்பிடமான கூட்டைதேடி ஓடும்...கழுகுமட்டுமே...மழையை பெய்விக்கும்...மேகம் கட்ந்தே மேலே பறந்து...தனது காலுக்கு கீழே மேகத்தை தரம்தாழ்த்தும் வெட்கம் நாணம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு யாவுமே பெண்ணிற்கான வசம்...!அதைதாண்டி...!கற்புதான்... பெண்ணுக்கு உயிரினும் மேல்...!என்றுமே நமது பண்பாடு சீர்குலையாது...!நேர்மைகொள்...!போதும் ..நிச்சயமாக ஓர்நாள் உலகமே உந்தன் காலடியில்...!வாழ்த்துகள்...!
Neenga edhukum feel pannathinga Unga ellaroda acting um romba nalla iruku nichayama ungaluku life marum ungaluku support ah nanga irukom
வாழ்கவளமுடன்
Viduga selvi amma neega super a nadikiriga unga kuda nadikaravagalla allorum super a nadikuraga life la naraiya problem varum athaium thadi singa pena valanum atha telent un all family ku eruku an manamartha valthugal
Azhagana chinna ponnu Reshma unaku ivlo kastam unaku vandhiruka koodadhu
கவலை வேண்டாம் அக்கா
Unga acting la Rombha pidikum ❤️❤️ love u all😊
Wish you all three rocking women bright future ❤❤❤
Kowsalya.... Akka.....❤
My chella kutty cute akka to akka selvi Amma all time mayakka to akka my Amma selvi
Akka kavalapparathinga enakku 😭😭😭😭varuthu Akka😭😭😭😭😭😭😭😭
அக்கா நீங்க சூப்பரா பண்ணீங்க அக்கா
Reshma 😊😊😊😊😊. Kowsalya.. akka....💞
My favorite one off the channel STP
இவங்க குழு ஆண்கள் முதற்கொண்டு எல்லோரையும் பிடிக்கும்
Super amma
Ladies is in heart level having strong ❤
உங்கள் மூன்று பேரும் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் அம்மா அக்கா வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ பார்த்து நல்ல விழிப்புணர்வு இருக்கு வாழ்த்துக்கள் 💐🙏
Enakku piditha channel simply timepass and simply empress
1) பகுத்தறிவு சிந்தனை (Rational Thinking): இது சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
2) சமூக விழிப்புணா்வு (Social Awareness): இது சமூகத்தை சரியாக கையாள உதவும். மேலும், சமூக அழுத்தங்களுக்கு நம்மை ஆட்படுத்தாது. கூடுதலாக, புலியை பாா்த்து, சூடுபோட்டுக்கொள்ளும் பூனையாக நம்மை மாற்றாது.
3) உணா்ச்சி மேலாண்மை (Emotional Intelligence): எதற்க்கொடுத்தாலும் உணா்ச்சிவசப்பட்டு, நிதானம் இழக்காமல் நம்மை பாதுகாக்கும். மேலும், நம்மை பக்குவப்படுத்தும்.
இந்த 3 திறன்களும் (Skills) பெண்களுக்கு இருக்கவேண்டும். பெண்களின் எல்லா பிரச்னைகளுக்குமே இந்த மூன்று திறன்களிலும் பதில் உள்ளது.
Poi kudumbatha parunga pakkingala 😂😂😂😂😂
Simply time pass supar❤❤
Vallthukal Sagotharis
செல்வி சூப்பர் உன்னுடைய நடிப்பு
Unga 3 pearum acting sema 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Selvi amma is best active person
Ivanga acting lam nalla irukum . dressing sense um romba nalla irukum. All the best sisters❤. Don't feel .
Gowshi semma❤❤
Super mam and sister s
God bless three long healthy life and prosperous future you got all good things in the world 🙏👍
நடிகராக போகும்போது ஏகப்பட்ட கஷ்டங்கள் இருக்கு என்று சொல்கிறீர்கள் அப்புறம் ஏன் வேறு வேலைக்கு செல்லவில்லை இதற்கு தான் போவேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்?? இந்தத் துறையில் அப்படி சாதிக்க என்ன இருக்கிறது??
அதை சொன்னால் நம்மை கேலி செய்வார்கள்
எந்த வேலையில் பெண்களுக்கு கஷ்டம் இல்லை அவுங்க அவுங்களுக்கு தெரிஞ்ச வேலையைத்தான் செய்யமுடியும்
Avngaluku velai la kastam ila., ungala Mari aalunga indha Mari pesradhu dan kastam., ninga demotivate panradhu dan Inga prachana
Reshmaa akka love you❤❤❤❤
உங்கள்கஷ்டம்.நன்றாகதெரிகிறது.கௌரவம்.என்றபோர்வையில்.உள்ள.கருப்புஆடுகள். உங்கள்.முன்னேற்றத்தை.தாங்கமுடியாமல்.உங்களை.தவறாக.சித்தரிக்கும் .நாய்களை.நீங்கள்மதிக்காதீர்கள்.அந்தநாய்கள்அப்படித்தான்.வாழ்கவழமுடன்..
Great job, continue
Enga amma vum cancer survivor dha she was a breast cancer patient now she is super good 🙂
ரேஷ்மா நீங்க நடிங்க தப்பு இல்லை
Sis unga ellroda acting rommba pudikum i like so much
When you become very rich and famous everyone else will come back to you Reshma don't worry
Kowsalya super
Super❤❤
Don't worry sisters and brothers work hard god be with you all
Pandiselvi unga nadippu comedy ah pannunaalum kuna chitra character ah erunthaalum setiment scenes ellam semma ah pakka piramaatham....etharthamana eyalpaana nadippu .......
Amma & Sister unga ella videos'um daily pathutuduvom...❤❤❤ Innum menmelum valathukkal❤❤❤Ungala pathi sollum pothu kankalngiduchu😥😥😥
அழாதீங்க 😭😭😭😭😭
Simply time passla nadikra anavarukum vazhthukal Jesus loves you dear brother and sister
Unga croupla ellaaraium pidikkum
Stay strong ladies...❤ All your videos are fun with messages..keep rocking
Unga video yellam superah irukum don't feel all❤
Reshma.....❤❤❤❤❤❤
❤❤❤...
God bless you sisters I will pray all of you sisters
Suber❤❤❤
I like it simply time pass channel, all actor acting is very super👌👌👌, God bless you all bro and sisters 🙏
1.16 இந்த இடம் தான் தெரிங்கானா இடம். மனச திடம் படுத்துடணும். Anchor சிம்பத்தி வேற வேறா மாதிரி
Super act
You asked when you wanted..???
When you leave, you are goodbye...!!
My heart, which was separated quietly without saying the meaning, was born in another moment...!!
If you forget, it's death. If you think, it's heaven.
I am only asking for peace, Lord..!! Love is not divided
is born ...!
Congratulations all of you sisters🎉🎉🎉🎉
My name swastika I am 5th b 10 years old you are all videos like my cute cute all all Anna all all akka very cute yevadu video only favourite
Na unga video yellam papen yenaku roomba pudikum ungala yellaraum
Sisters ur all lucky.Iam house wife , you are very nice and programmes are super, super, like ur videos.god bless you all of them,and give happiness in ur life
Super action ❤eallorum nalla Nadipu
Sister unga short flim Acting yellam sema super 👍
அக்கா நீங்க சரியா சொன்னிங்க 💯. அக்கா 👌
அருமை ❤
Unga team super reshma akka god bless you all the best ❤❤❤❤❤
i enjoyed your acting.
பாண்டிச்செல்வி அம்மா நீங்க தேனி தானே
என்னுடைய பெயர் சித்ரா நானும் இப்படி இருக்கிறேன்
இதுவும் கடந்து போகும். தம்பி நிச்சயம் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.
don't worry be happy ma. win panni kamminga