வீட்டோடு மாப்பிள்ளை விபரீத முடிவு.. வில்லியான காதல் மனைவி.. பெற்ற தாய் கண்ணீருடன் வேதனை | Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 637

  • @subashm4809
    @subashm4809 10 місяців тому +388

    பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் தேவை இது போன்ற பெண்களால் பல அப்பாவி ஆண்கள் வாழ்க்கை நாசமகிறது

    • @boshai6833
      @boshai6833 10 місяців тому +9

      Antha payan family vana ponnu family vana nu thaniya poiranum apom than avangale adichitu samathanam agipanga ethavathu oru family pakkam iruntha avanga pandra alambal la kudumba pirichitu...

    • @manimala6297
      @manimala6297 10 місяців тому +1

      Yes I accept it

    • @MaryClaudia-s3c
      @MaryClaudia-s3c 8 місяців тому

      இது துக்கம் தான் பல பெணகள் சீரழிந்து போறாங்களே அத என்ன சொல்ல ஆண்களை சரியா வளர்க்காத பெற்றோரை என்ன சொல்ல

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat 5 місяців тому

      @@boshai6833 ippolam family mattum problem illa ponnungaley mental pressure kudukkuthunga neraraya family la. Men are going through a lot of mental pressure these days. Intha ulagamey eppaiyum kalyanathula problem na ponnungalukku mattum thaan nu oru image create panni vachurukku.

    • @shrinivassab
      @shrinivassab 4 місяці тому

      I accept their loss but just think before why that girl need to say like that ? She might have strong reason. We all never know what they have spoken to her or happened between them.
      General ha ellam girls yum sollathinga
      Girls are the one who is suffering

  • @nellaiguy8582
    @nellaiguy8582 11 місяців тому +280

    அம்மா நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் அப்போதுதான் உங்களுக்கு நியாயம் கிடைக்கும்

    • @mrugan90
      @mrugan90 11 місяців тому

      மயிருகிடைக்கும்

    • @thenmozhis-n8y
      @thenmozhis-n8y 5 місяців тому +1

      Innikku aan pillingala pethavanga nilimai paridhabama ulladhu.😂😂

  • @meenasankar7767
    @meenasankar7767 11 місяців тому +277

    பையன் பாவம் பெண் வீட்டார் தவறு இருக்கிறது ஏன் போலீஸ் கேஸ் எடுக்கவில்லை 😭

  • @kamcrusader
    @kamcrusader 11 місяців тому +161

    இந்த தாயின் அழுகை க்கு வீணா போன காதல் தான் காரணம்.... அந்த மருமகள் இதே நிலை அடைவாள்

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 10 місяців тому +7

      தவறு, காசுக்காக ஆண்கள் ஆண்மை இழந்ததுதான் கரணம்...

  • @PlaycoolBro
    @PlaycoolBro 11 місяців тому +165

    ஆண் என்ன பெண் என்ன வளர்ப்பு செரியா இருக்கணும். மனசாட்சி பாசம் வேண்டும்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 11 місяців тому +245

    கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும்

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 11 місяців тому +380

    காதல் திருமணம் செய்து கொண்டது எதற்கு? சந்தோஷமாக வாழ தானே... பிறகு என்ன இந்த அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு... கணவனை அடிமை போல் நடத்துவதிலோ அல்லது மனைவியை அடிமை போல் நடத்துவதிலோ என்ன பெருமை இருக்கிறது... அதில் என்ன கிடைக்கும்... புரியாத ஜென்மங்கள்.. இந்த காலத்தில் உண்மையான காதல் என்பது அரிதாகி விட்டது..கல்லக் காதல், கல்லத் தொடர்பு, அடுத்தவன் மனைவியை இழந்து கொண்டு ஓடுவது, அடுத்தவர் குடியை கெடுப்பது... கடவுளே...

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 11 місяців тому +1

      ராவணனை ரொம்ப நல்லவன் னு பேசுற கூட்டம் தானா நம்ம கூட்டம் அவங்க கிட்ட வேற என்னத்தை எதிர் பாக்க முடியும்

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 11 місяців тому +6

      Kaadhal kalyanam kilikkuthu..divorce jaasthiye athaan..

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 11 місяців тому +13

      காதல் இல்லை வெறும் அரிப்பு

    • @sunwukong2959
      @sunwukong2959 10 місяців тому

      @@sarnathpalaniswami4808
      pulugalaam aanaa acre kanakula puluga koodaathu...sariyaana pulugini mootai
      Throughout India 95% are arranged marriage, 3% love marriage, 2% love cum arranged marriage.
      1 out of 100 arranged marriages in India end up in divorce
      Between 30-40 cases filed everyday in Chennai and Bengaluru Family Court
      About 98% of the divorce cases are of arranged marriage
      you are bloody filthy dirty pathological LIAR!

    • @sunwukong2959
      @sunwukong2959 10 місяців тому +9

      Sila pengal ippadithaan!
      Daddy princess, Mummy Boy, Sister Boy, Pseudo-Feminist ...ivargalalaam kalyanam panninaa vaazhkai narakam thaan.

  • @priyaselvan5904
    @priyaselvan5904 11 місяців тому +371

    இப்ப எல்லாம் நல்ல பொண்ணுங்க கிடைப்பது கஷ்டம். எல்லாம் கேடிங்க

    • @priyaselvan5904
      @priyaselvan5904 11 місяців тому

      @@user-mc1om7mo9j உங்களுக்கு நல்ல பெண் கிடைத்தது நன்றாக வாழ வாழ்த்துக்கள்

    • @lakshminarasimhan-u9v
      @lakshminarasimhan-u9v 10 місяців тому +4

      Kedinga thaan athilim kediyo kedi

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 10 місяців тому +28

      Nalla Ponnu Marumagala vandhaa ava vazhkkaiyai Nasam panuvaanga. Ithu thaan ulagam.

    • @rasee4885
      @rasee4885 10 місяців тому

      Yes​@@arularasujothiramalingam1507

    • @ramaramaswamy7304
      @ramaramaswamy7304 7 місяців тому +1

      Yes Kali yugam gora thandavam

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 11 місяців тому +147

    உண்மை பேசினால் உங்கள் மகன் மட்டும் இல்லை நிறைய வீட்டோட ஆண்களின் நிலை

    • @fathimalm6316
      @fathimalm6316 6 місяців тому +1

      Savugata ethuku erukiga neraya ladies koduma patuthi sagatikiga

    • @veraraman7674
      @veraraman7674 5 місяців тому

      ​@@fathimalm6316umbu poi

  • @vijyamma4151
    @vijyamma4151 11 місяців тому +392

    ஆண் குழந்தைகளை பெற்ற பெரும்பாலான பெற்றோர்களின் இன்றைய நிலை இதுதான். இது ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால் இந்த சமூகத்தின், சட்டத்தின் நடவடிக்கை கடுமையாக இருக்கும். இதற்கான தீர்வுதான் என்ன.?????

    • @sangeethasarwan9560
      @sangeethasarwan9560 11 місяців тому +7

      Correct 😢

    • @soldierking6859
      @soldierking6859 10 місяців тому

      ​@Tamilcomedies-ym9seதீர்வு இருக்கு... பாதிக்கப்பட்டவங்க கிட்ட கேக்குறது இன்னும் Best

    • @drjayashreerani.b6165
      @drjayashreerani.b6165 4 місяці тому

      Yes u are correct.
      That idiot girl will again marry shortly and enjoy his life.only for mother son has gone

  • @rameshkumara722
    @rameshkumara722 11 місяців тому +223

    பாலியல் செய்திகளை மட்டுமே சொல்லும் பாலிமர் செய்தி ஏன் இன்னும் இதை ஒளிபரப்பவில்லை. பெண்ணுக்கு நேர்ந்தால் மட்டும் கேமரா, மைக் சேட்டை தூக்கிட்டு ஓடும் செய்தி சேனல்களுக்கு என்ன வலிப்பு வந்துச்சா...!😢😢😢😢

    • @Ramachandran-we3wo
      @Ramachandran-we3wo 11 місяців тому

      Dmk allakaikal news channel podala😂😂😂

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 11 місяців тому

      அந்த பெண்ணின் உறவினர்கள் சேனல் ஜாதிகாரனகா இருப்பன்

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 11 місяців тому +82

    கள்ள காதல் அதிகம் உள்ள காலம் இது, ஆக இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமும் இது தான்,
    நல்ல பொண்ணா / பையனா என்று பார்த்தால் மட்டும் போதாது நல்ல குடும்பம் சொந்தம் பந்தம் நல்ல பழக்கம் வழக்கம் இருக்கா, ஒற்றுமையாக வாழும் குடும்பம் மட்டுமே ஓரளவுக்கு இந்த விபரீதங்களில் இருந்து தப்பித்து கொள்கிறது மற்றவை எளிதில் கண்ட கண்ட கண்ட கள்ள காதல் விவகாரங்களில் மாட்டி சீரழிகிறது, இளைஞர்களே உஷார்.

    • @jpkalyan123
      @jpkalyan123 11 місяців тому +1

      Neenga soldrathu muttrilum thavaru, yenga appa bayangarama kudippaaaru,adhukaaga na kudipenu aaiduma? Thayavu seidhu vasadhiya valndha payanukku ponnu kudukkaadhinga ,avanga app an kasula kudichi oor suthuvaanga

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 11 місяців тому +3

      @@jpkalyan123 நீங்க சொல்றதும் தப்பு தான், வசதி இல்லாத பையனும் கூட நல்ல வசதியான மாமனார் மாமியார் கிடைப்பாங்களா னு சுயநலத்தோட பொண்டாட்டி தேடுற குடும்பதையும் நான் பாத்து இருக்கேன், ஆண்களில் அனைவரும் யோக்கியர்கள் இல்லை ஜி,

    • @jpkalyan123
      @jpkalyan123 11 місяців тому

      @@prabhuumapathy8467 olungana,yentha palakkam I'll a dha paiyana irundha yedhirpaakalam.atharkaana gift avanukku kidakkunum

    • @Skkumar869
      @Skkumar869 11 місяців тому +1

      நானும் உங்களைப் போல் சொல்ல நினைத்தேன்

    • @MahithMahith-db8ho
      @MahithMahith-db8ho 10 місяців тому +1

  • @briskillapriya2334
    @briskillapriya2334 11 місяців тому +82

    இந்த பெற்றோருக்கு நியாயம் கிடைக்குமா கடவுளுக்கே வெளிச்சம்

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 11 місяців тому +961

    ஆண்பிள்ளையைப் பெற்ற பெற்றோர் களின் இன்றைய நிலை இதுதான்

    • @God-dc2jy
      @God-dc2jy 11 місяців тому +89

      Ambalakga romba yokiyam

    • @Vijiram24
      @Vijiram24 11 місяців тому +42

      Athellam illa veetoda mapla onnu rendu perutha ...

    • @ponmanichandrakumar648
      @ponmanichandrakumar648 11 місяців тому

      Nowadays ladies are worst and selfish.only they want their mother and father. Her parents also punishable.

    • @banu311
      @banu311 11 місяців тому +8

      Very true😢

    • @URN85
      @URN85 11 місяців тому

      100%unmai.பணக்கார பொண்ணுங்க ஏழை பையனா காதல் என்கிற பெயரில் கல்யாணம் பண்ணி பணம் பணம்னே சாகடிக்குராங்க

  • @KrishnaLord-p8x
    @KrishnaLord-p8x 11 місяців тому +70

    ஆண்டவரை நீங்கள் தான் இதற்கு நியாயம் தர வேண்டும் அம்மா நீங்கள் இதை விடாதீர்கள் கண்டிப்பாக போராடுங்கள் உங்கள் மகனின் உடலை வாங்காதீர்கள். நியாயம் கிடைக்கும் வரை போராடுங்கள் அந்த குடும்பத்தை சும்மா விடாதீர்கள் 😢

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 10 місяців тому +28

    இதுவும் ஒரு பெண்..
    அந்த பெண்ணை பெற்றதும் ஒரு பெண்... சுயமரியாதை இல்லாமல் காதல் என்ற பெயரில் அடிமை வாழ்கை வெகு நாட்கள் நீடிக்காது

  • @parthiban51643
    @parthiban51643 11 місяців тому +233

    அவளை சும்மா விடாதிங்க

    • @selveeswaran185
      @selveeswaran185 11 місяців тому +8

      next jolly ahh 2nd marriage pannuvaa...enthaa pottachi olukkamaa vaaluraa..oruthi koodaa illai

    • @Antsfist
      @Antsfist 11 місяців тому +4

      ​@Tamilcomedies-ym9seiPo child iruku. Adhu paavam. Erode side la laam onum Panna mudiyadhu. Panam Mattum dhaan pesum

    • @Jananishree2169
      @Jananishree2169 10 місяців тому

      ​​@@selveeswaran185ipdi elaathaiyum podhuva solradha niruthunga...yaaro panna thapaala elaarum ketavanga kedaiyadhu...apdi nu paatha neraiya aangal pengala rape panni kolraanga...apo all men are rapists nu sonna neenga othupeengala?

    • @dr.maadhuri9737
      @dr.maadhuri9737 10 місяців тому

      ​@@selveeswaran185appo wife setha nee thaniya un kolandhiya valapa appididhana...otha evalo naal ethana ponnunga gents veetula asinga padurom...naangala manausangaillaya..veetoda mapiallaiayh ponndham theriyum ladies evalo asingapaitu thanguranganu...andha paiyan paavam ah irukalam aana enga comment panra neengalam wife ah equal ah naduthringalah...vanta

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 7 місяців тому +1

      நீங்கள் சொன்னது மிக மிக சரி தான்

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv 7 місяців тому +26

    இது மிகவு‌ம் கொடுமை, பெற்ற தாயை பார்க்க கூடாது என்று சத்தியம் வாங்குவது.........இந்த தாய்க்கு மகனை உயிரோடு திருப்பி கொடுக்க முடியுமா .....

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 10 місяців тому +10

    அடப்பாவி... அந்த மருமகள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறையாவது விடுங்க அம்மா. உங்க இடத்தில் நான் இருந்தால் நடப்பதே வேறு. அந்த குடும்பங்களையே நீதிமன்றத்திற்கு இழுக்கணும். தயவுசெய்து இந்த நிகழ்வை இப்படியே விட்டுட்டா நீங்க அம்மா.
    உங்கள் மகனது சாவிற்கு நீதி வேண்டும். தெய்வம்
    அந்த குடும்பத்தை சும்மா விடாது.

  • @chariprem
    @chariprem 10 місяців тому +8

    அதற்கான தண்டனையை இறைவனால்,கர்ம வினையை அனுபவிப்பாள்.

  • @jagadeesanravichandran5422
    @jagadeesanravichandran5422 11 місяців тому +290

    Normally when a girl is died under suspicious conditions a police case is registered and the boy and his parents are sued. Likewise now a case has to be registered against the girls and her parents.

    • @radhagovind2447
      @radhagovind2447 11 місяців тому

      Case to be registered against his wife and his family. Sindhu idiot. What kind of lady she is

    • @fty325
      @fty325 10 місяців тому

      Nowadays girls and her parents are torturing boy and their parents..I know many of them such issues now..

    • @HariPrasad-wz4ks
      @HariPrasad-wz4ks 10 місяців тому +1

      They are not doing that.. my friend also committed suicide. But no actions.

    • @rajpetsaquatics5782
      @rajpetsaquatics5782 10 місяців тому +5

      Ambalaya poranthathu intha gaalathula saabam ayiduchu ,ponu setha oru niyayam ,payan setha oru niyayam ,

    • @krishnamoorthyv1918
      @krishnamoorthyv1918 10 місяців тому

      Nowadays all in favour of Girls side.

  • @Krishnakrithik
    @Krishnakrithik 11 місяців тому +31

    ஆண் பிள்ளை இன்று எல்லாருக்கும் இத நிலை

  • @katrathu_kaiyalavu-rvk
    @katrathu_kaiyalavu-rvk 11 місяців тому +36

    இது தான் இங்கே பல காலமாக பல பெண்களுக்கு நடந்தது நடந்துட்டு இருக்கு இது எந்த அளவுக்கு தவறோ அதே போல் தான் இதும் தவறான விசயம் ... இதற்கும் தண்டணை அவசியம்...

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 10 місяців тому +6

    80s 90s கிட்ஸ்கு கல்யாணம் நடக்கலைனு கவலை.. ஆனா கல்யாணம் பண்ணிட்டு வாழ வழி இல்லாம நிறைய பேரு 😢

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 10 місяців тому +8

    நியாயம் கிடைக்க வேண்டும்

  • @holmes0087
    @holmes0087 11 місяців тому +83

    பொண்டாட்டிக்கு கள்ளக்காதலன் இருப்பாரு....அவர கேளுங்க ...கரக்டா சொல்லுவாரு😂😂

  • @jegak1009
    @jegak1009 11 місяців тому +14

    அரசன் அன்று கொள்வான்,
    தெய்வம் நின்று கொள்ளும்!!!
    இது அந்த மகனுக்கு கிடைத்து விட்டது,
    அந்த பெண்ணும் அவள் வீட்டாரும் இனி கிடைக்கும் 🔥

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 11 місяців тому +72

    உங்கள் கவலையும் வேதனையும் புரிகிறது அந்த பெண்ணின் வாழ்க்கை இனி நரகத்தில் தான் நகறபோகிறது அவள் குடும்பம் நீங்கள் அனுபவித்த வலியை விட அதிகம் அனுபவிக்க போகிறார்கள் அது வெளியில் தெரியாது..

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan 11 місяців тому +17

    வீடோட மாப்பிள்ளை 🥀 💔

  • @fathimasyed4232
    @fathimasyed4232 11 місяців тому +19

    i have two boys ... bayama irukku ..pasanga namma sollaratheyum kekka mattekaranga ... enna sollarathunnae theriyala ..now a days parents nilamai romba mosam.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 11 місяців тому +84

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...

  • @sethu2077
    @sethu2077 10 місяців тому +51

    பெண்களுக்கு உள்ள தனி சலுகை சட்டங்கள் நீக்க படவேண்டும்

    • @boshai6833
      @boshai6833 10 місяців тому

      Elarum equal anathu antha sattam thavai ilama poitu.... 10% ponnuga ipti irukanga ana inum 90% pathika pattu oduka patta pengal irukanga so male and female equal ana aprom sattam thavai ilama poitu so neha kavala padathinga😊

    • @roughaccount8298
      @roughaccount8298 4 місяці тому

      nice

  • @krishnamoorthyv1918
    @krishnamoorthyv1918 10 місяців тому +14

    Really sad to see that amma's 😢😢😢 speech...

  • @TAMILTRUE
    @TAMILTRUE 10 місяців тому +5

    இப்போது இவர்களுக்கு நியாயம் வேண்டும்

  • @mrugan90
    @mrugan90 11 місяців тому +106

    நீதிகிடைக்காது..சட்டம்.நீதிமன்றங்களைநம்பாதிங்க...பெண்ணுக்குபிரச்சினைஎன்றால்.மட்டுமேநீதிமன்றம்..வரும்

    • @periasamisami2444
      @periasamisami2444 11 місяців тому +4

      S sattam only for ladies

    • @tnpsctamiltest6632
      @tnpsctamiltest6632 11 місяців тому +4

      Corect .....namma Nadu innum ipdithan irukku

    • @Logesh24821
      @Logesh24821 11 місяців тому +4

      Meanwhile rapist getting only 5-7 years imprisonment in worst case some escape by getting bail may ur house ladies enjoy this privilege in system as u say😂(disclaimer -dont bark at me i simply answered based on ur view )

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +1

      ​@@Logesh24821stupid answer

    • @mrugan90
      @mrugan90 11 місяців тому

      @@Logesh24821 முதலில்.அரிப்பெடுத்துகண்டவனுகளுக்கு.கால்விரிப்பவளுகளை..கைதுபண்ண.சட்டம்வரட்டும்

  • @User-ercghnc
    @User-ercghnc 11 місяців тому +75

    Boys : Azhaga paarthu kalyanam pannina ippadi thaan nadakkum. Nalla ponnungalum irukkaanga, but enna avanga ezhaiya iruppanaga allathu azhaga irukka mattanga. Boys please take this advice.

    • @saranyavishnu7164
      @saranyavishnu7164 11 місяців тому +3

      Ava onnu periya alakala illa makeup face uthu parunga mokka pc tha .....

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +3

      Antha paiyan azhaga irukaan ponna vida ennanga pesuringa😂

    • @AB-ce3nn
      @AB-ce3nn 11 місяців тому

      @@Berrygirl6784money money , money ah paarthu poirukaan but sad he died, karma will punish the culprit

    • @pattueve
      @pattueve 4 місяці тому

      Elarum alagu tha k
      Matrae point lam k
      But God create panae anaithum alagu

  • @VIJAYALAKSHMI-rk7gc
    @VIJAYALAKSHMI-rk7gc 11 місяців тому +18

    கல்யாணம் ஆன உடனே மாமியார் வீட்ல இருந்தா இது தான் நிலைமை நீங்க உங்க பையனை சரியா வளர்க்கவில்லை அம்மா அப்பா தேவை இல்லைனு தான் போயிருக்கான்

    • @JGeorge_c
      @JGeorge_c 11 місяців тому +3

      You are wrong

  • @ganesan7946
    @ganesan7946 11 місяців тому +92

    வீட்டோட மாப்பிள்ளைகளின்..கதி இதுதான்.😮

    • @atchuzz5040
      @atchuzz5040 11 місяців тому +16

      Ohh apo mapillai veetuku pora ponunga nelamayum ithuthan

    • @monishasekar4716
      @monishasekar4716 11 місяців тому +8

      Veetoda marumagal nilai????

    • @ravivarman7913
      @ravivarman7913 11 місяців тому +5

      ​@@monishasekar4716உன்ன யாரு இப்போ வெத்தலை பாக்கு வச்சு அழைச்சாங்க.நீ உன் வீட்லயே இரு

    • @THIRUNAVUKKARASU-r9h
      @THIRUNAVUKKARASU-r9h 10 місяців тому

      Udaney ponungala ku support panra pathiya da poolu . Nee yellam iruka varaikum oru naladhum nadakadhu . Nalaiku unaku intha nelamai varum pothu nee yum opposite side la oombu paapom . ​@@atchuzz5040

    • @monishasekar4716
      @monishasekar4716 10 місяців тому +2

      @@ravivarman7913 Yes enn veetla thaan iruken!!! Ejamaniyaaa!!! Ammaveedum illa, mamiyaar veedum illa!!!

  • @gomathirajan2403
    @gomathirajan2403 10 місяців тому +11

    இரண்டு பிள்ளைகள் இரண்டு கண்கள் இன்றைய தலைமுறை மாறிவிட்டது அவர்களுடைய அம்மா அப்பா சகோதரி சகோதரன்

  • @dmkloverforever
    @dmkloverforever 10 місяців тому +23

    திருமணம் என்கிற கொத்தடிமை வாழ்க்கை தேவையா...சிந்தியுங்கள் ஆண்களே.😢

    • @vijiarts90
      @vijiarts90 10 місяців тому

      அப்போ மறுமணம் ஒக்கேவா??? எவனும் பொண்ணு தரலன்னு இப்படி முடிவ ப்ரோ??

    • @dmkloverforever
      @dmkloverforever 10 місяців тому

      @@vijiarts90 இவனுக பொன்ன இவனுகளே வசுகட்டும் ப்ரோ... எனக்கு உலகம் முழுவதும் பொண்ணுக இருக்காங்க ப்ரோ. இப்போ இப்போ இத்தாலிருந்து பெல்ஜியம் பொண்ணு போய்கிட்டு இருக்கு... May be coming summer வரையிலும்.😎👍

    • @dmkloverforever
      @dmkloverforever 10 місяців тому

      @@vijiarts90 தெளிவான புத்தி மனசு இருந்தா போதும். நம்மள நேசிக்க ஆயிரம் உறவுகள் உலகம் முழுவதும் ❤️🌹

  • @sridevi-lj7ed
    @sridevi-lj7ed 11 місяців тому +14

    கண்டிப்பா இது அந்த பொண்ணு மேல தா தப்பு

  • @SvGMathi
    @SvGMathi 11 місяців тому +73

    இன்னார்க்கு இன்னார் கடவுள் எதை வச்சி முடிவு செய்கிறாரோ தெரியவில்லை...பெண்களும் பாதிக்கப் படுகிறார்கள் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்😢

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +7

      Aanal pengaluku support iruku aangaluku irukaa?

    • @mrugan90
      @mrugan90 11 місяців тому +4

      பெண்கள்பாதிக்கபடல..ஆண்கள்மட்டுமே.

    • @sanasworld07
      @sanasworld07 11 місяців тому +2

      பாதிக்கப்படுவதில் 10 ல 8 பேர் பெண்கள் தான் சார்.. suicide pannadhan pathikapatrukanganu illa...

    • @mrugan90
      @mrugan90 11 місяців тому

      @@sanasworld07 அப்படிஎந்தசினிமாவில்வருகிறது

    • @mrugan90
      @mrugan90 11 місяців тому

      @@sanasworld07 காவல்நிலையவழக்குகளைபார்த்துவிட்டுபேசவும்..பெண்களின்.காமவெறியால்பாதிக்கபடுவது.ஆண்கள்.குழந்தைகள்

  • @shashikaskitchencrafts9368
    @shashikaskitchencrafts9368 11 місяців тому +25

    My Carmel school class mate in Erode... I know his family too my neighborhood than.. good uncle and aunt... pavam pa.. Nala padipan and good job kuda... avanga Erode la irunthu cbe porathuku karanamae Ashok oda mrge ku thaan... ipadi ageiruchae

  • @revathyrangarajan4286
    @revathyrangarajan4286 11 місяців тому +84

    With out marriage only we can save our son

    • @nerdyhari3471
      @nerdyhari3471 10 місяців тому +8

      Then Don't get your son's married , let girls live in peace

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje 10 місяців тому +3

      ​@@nerdyhari3471yes lesibans alwasys speak like you..dont spoil men life by ur cheap character

    • @nerdyhari3471
      @nerdyhari3471 10 місяців тому +1

      @@Hkshjsjwje LMAO don't spoil grammar 🤣🤣

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje 10 місяців тому

      @@nerdyhari3471 ok them crt the error ..dont cry

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje 10 місяців тому

      @@nerdyhari3471 english is my second language so this is more then enough.if u need then u go and learn from ben stocks

  • @Krishitha-tz6py
    @Krishitha-tz6py 11 місяців тому +42

    Romba kastama iruku amma appa 😢😢😢😢 andha ponnu romba selfish

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 3 місяці тому

    🍀எதையும் புரிந்துகொள் சண்டையிடாதே.
    சண்டையிடுவதன் மூலம் வலியை. தோல்வியை தவிர விடை காணமுடியாது.
    இருப்பினும் தப்பித்தும் ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்
    தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.அதற்கு முடிவு இல்லை.
    அறிதல் மட்டுமே சுதந்திரம் .🍀
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
    இனிய காலை வணக்கம் மக்களே
    இந்த நாள் இனிய நாளாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jayalakshmitamilarasan5654
    @jayalakshmitamilarasan5654 5 місяців тому

    உண்மை. ஆண் பிள்ளையைப் பெற்றவர்களின் நிலை இன்று இப்படித்தான் இருக்கின்றது. நீதிமன்றம் இதை கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @HemalalithaMurugesan
    @HemalalithaMurugesan 2 місяці тому

    Excellent parents with clarity!!! Totally atrocious!!

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 6 місяців тому +2

    வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து விடாதீர்கள் தயவுசெய்து

  • @kinrebourn1196
    @kinrebourn1196 10 місяців тому +9

    இப்போ அழுது என்ன ஆகபொகுது ஆம்பளையா பெத்து தன்மான உணர்ச்சி உள்ளவனா வளதிருகணும்...... பொண்டுகன பெத்த இதான் நிலமை.... ஒரு தாய ஒரு ஆம்பள நெனச்சா ஏப்டி வென வந்து பாக்கலாம்....

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 7 місяців тому

      இல்லை மூதேவி தெரிந்த பிறகு அவனை பாடாய்படுத்துவாள் . அவன் என்ன செய்வான் அவளுடைய குடும்ப த்தினர்தான் இதற்க்கு முக்கிய காரணம்.என் வீட்டுபக்கத்தில் இப்படி நடந்து அந்த அம்மா சிறிது காலத்தில் இறந்தே போனது . தலைவிதிப்படிதான் நடக்கும் . இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 11 місяців тому +144

    தயவுசெய்து வீட்டோட மாப்பிளையாக யாரும் போகாதீங்க .... அது மிகப்பெரிய அவமானம் மற்றும் ஆபத்தானது ....

    • @Raf_anokhi
      @Raf_anokhi 11 місяців тому +94

      S வீட்டோட மருமகளாகவும் போக கூடாது அது இத விட பெரிய risk

    • @subramaniyanoffshoreabudha1478
      @subramaniyanoffshoreabudha1478 11 місяців тому +1

      @@Raf_anokhi நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. பெண்களைத்தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். இதுதான் நம் கலாச்சாரம். நாட்டில் உன்னமாதிரி பெண்களால் தான் 99.9% குடும்பங்கள் சீரழிகின்றது ... கருமம் கருமம் ...... காரணம் : கள்ளக்காதல்

    • @narayanang483
      @narayanang483 11 місяців тому +36

      Kalyanamae pannikathinga

    • @SSaran2010
      @SSaran2010 11 місяців тому +3

      Sathriyan don’t do like this by going to girls house and even guys side only do the marriage…
      This is the good quality of sathriyans

    • @kingofcomment1995
      @kingofcomment1995 11 місяців тому +30

      @@Raf_anokhiஆமா, கல்யாணம் பண்ணிட்டு அவங்கஅவங்க வீட்லயே இருங்க😂

  • @douglas427
    @douglas427 10 місяців тому +12

    அந்த பெண்ணின் குடும்பம்...டிவி சீரியல் அதிகம் பார்க்கும் குடும்பமாக தான் இருக்கும்....

  • @gavasgavas9176
    @gavasgavas9176 11 місяців тому +15

    நீங்க என்னதான் அழுது பொழம்புநாளும் சட்டம் எப்போதும் பெண்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்,

  • @nidhishadiyaa4432
    @nidhishadiyaa4432 11 місяців тому +60

    Same problem for women's also... Both(men and women) pavam...After marriage

    • @periasamisami2444
      @periasamisami2444 11 місяців тому +15

      Atleast ladies can fight with the help of law even by making false accusations..but gents even the law is against gents

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +1

      Atleast women have laws men have none

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல 11 місяців тому +14

      ​@@periasamisami2444 more than hundred women died due to dowry case in last year. Only rare case with men happen like this. Even though laws are in favour of women, most who die in marriage violence are women!

    • @periasamisami2444
      @periasamisami2444 11 місяців тому

      @@கசடதபற-ற5ல Okay better u make a visit to Madras High court u will find how women r filing false dowry cases and ruining men's family
      Ofcourse I do admit in many villages women r prey to dowry

    • @kaviarasiv1140
      @kaviarasiv1140 11 місяців тому +6

      ​@@கசடதபற-ற5ல agree
      Women dowry cases don't even come out in many families

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug 11 місяців тому +29

    Very sad....

  • @User-ercghnc
    @User-ercghnc 11 місяців тому +39

    Parents : Ivanga paiyana bolda valarkkala athaan prachanai.

    • @yinyang8254
      @yinyang8254 10 місяців тому

      Ohh pengala soneenga korai munaadi ipo aambalagala...excuse me ??ellarum sariya tha irukanga...thappu pannavangala patthi pesama parents ah solreenga..apdi patta pasangaluku evlovo ponunga irukanga irukanga..k va

  • @SivaKumar-oe6tk
    @SivaKumar-oe6tk 10 місяців тому +13

    சட்டமும் சமுதாயமும் பெண்களுக்கு சாதகமாக இருக்குது. அதனால் தான் பெண் வீட்டார் தைரியமாக உள்ளனர்

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx 11 місяців тому +34

    My friend had same issue when he married a women and became veettoda mapillai, they treat him like a dog. Finally he decided to divorce. 5 years love and 1 year marrige.

    • @atchuzz5040
      @atchuzz5040 11 місяців тому +39

      Ponnu mappilai veetuku ponalum.. Ellarum veetu velaikari mari thaney vachurukinga😂.. Unga ellarkum samachupotta athu kadamai.. Nee ponu veetuku ethachum wrk panna athu dogah?

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 11 місяців тому +5

      Pesama thani koduthanam ah poirlam.....ethuku inlaws parents kum problem?

    • @AB-ce3nn
      @AB-ce3nn 11 місяців тому +1

      @@atchuzz5040💯 men are hypocrites 😅

    • @monishasekar4716
      @monishasekar4716 11 місяців тому

      Yes even veetoda marumagals are treated like dogs!!!

    • @ravivarman7913
      @ravivarman7913 11 місяців тому

      ​@@atchuzz5040ner sootha mooditu un aatha apan koda ve iru...nee onum mamiyar vetuku poi pudunga venam

  • @manikandans6246
    @manikandans6246 6 місяців тому +2

    மாமனார் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடணும் நினைக்கிற மாப்பிள்ளைக்கு எல்லாம் இது ஒரு படம்

  • @ThendralTalks
    @ThendralTalks 5 місяців тому +2

    நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பையன் கிடைக்காது, சில ராட்சசிங்களுக்கு நல்லவனா மாட்டிப்பான்

  • @yuga16
    @yuga16 11 місяців тому +10

    Both side ore maathiri thandanai than kodukanum... Veetoda mapillailam ketkavum sari vazhkaikum sari set agathu.... Atleast thaniya irukurathu better

  • @allansamuel6419
    @allansamuel6419 5 місяців тому +1

    போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் என்ன வந்திருக்கிறது என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 10 місяців тому +2

    En marriage agi 22 years achu.
    Oru naal kooda en purusanai thittiyathu illa.
    Nan rompa nallavala irupathai avar advantage eduthittar.

  • @jais6283
    @jais6283 4 місяці тому

    ஒரு உண்மை தாயின் நிஜஅழுகைகுரல் என் கண்ணீர் வழியே வழிந்தன

  • @கவிகுயில்
    @கவிகுயில் 11 місяців тому +19

    சில நபர்களின்
    நிலை இது தான்😢😢😢

  • @AshmejaRajasekaran
    @AshmejaRajasekaran 11 місяців тому +7

    Oru paiyan poruthu porana romba avana adimai padutha kudadhu .....appa amma kitta pesa kudadhunu solla ava yaru??

  • @nerdyhari3471
    @nerdyhari3471 10 місяців тому +4

    இவனுகளுக்கு வந்தா மட்டும் ரத்தம் , 😅😅😂

  • @nandhivvarman355
    @nandhivvarman355 10 місяців тому +7

    She must be in extra marital affair. Investigation is required

  • @chellamcible1696
    @chellamcible1696 11 місяців тому +19

    Don't worry madam Jesus help u I will pray.

    • @Erode-karan
      @Erode-karan 10 місяців тому

      Jesus ah😢

    • @ThendralTalks
      @ThendralTalks 5 місяців тому

      Unga kaapaatha sollunga first, vanthutainga marketing panittu

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 7 місяців тому +1

    பாவம்

  • @charlescharles8383
    @charlescharles8383 10 місяців тому +8

    Rest in peace anna🙏🙏🙏😭😭😭

  • @hoodhuhafiz
    @hoodhuhafiz 11 місяців тому +37

    Ponnu sariya irunthal paiyan sariya irukurathu illa paiyan sariya irunthal ponnu sariya irukurathu illa intha 2 m sariya iruntha family la ullavaga solli kodutthu nasam panniduraga

    • @chikku2711
      @chikku2711 11 місяців тому +7

      💯 true

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 11 місяців тому +13

      Oru correction rendu perum nalavangala irruntha kasu irrukathu...kasum irruntha kolantha irrukathu....

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +2

      But ponnuku aniyayam nadantha sattam kekum paiyanuku?

    • @THIRUNAVUKKARASU-r9h
      @THIRUNAVUKKARASU-r9h 10 місяців тому

      ​@@Berrygirl6784exactly these hypocrites .

  • @banu311
    @banu311 11 місяців тому +6

    Ava ennathaan vidama vachalum avanukku valikumbuthu amma nnuthaan koopiduvaan ... but ippo ammakkikin nilamai ithu thaan 😢😢😢😢😢

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 11 місяців тому +5

    விடாதீர்கள் கேஸ் போடுங்கள்.அவளை விடாதீர்கள்.ஆழ்ந்த இரங்கல்.காதல் திருமணம் வேர.சொந்ந பந்தம் ?

  • @rekhas9303
    @rekhas9303 11 місяців тому +15

    Yara irundhalum thappu than. Men or women.. need justice..

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +1

      Aana women thaan support pannuraanga sila women

  • @Pavithra06871
    @Pavithra06871 5 місяців тому +2

    Ithae ponnuku nadanthu iruntha paiyana inneram lockup la vechi irupanunga
    Enga pochu intha article 14😢

  • @Ramsview24
    @Ramsview24 10 місяців тому +2

    என்னோட தம்பி wife குடும்பமும் இப்படி தா இருக்கு

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 11 місяців тому +11

    So sad . At least he think his parents before.

  • @karthik4132
    @karthik4132 5 місяців тому

    ஆண்கள் பாவம்

  • @nancyrekhanancyrekha602
    @nancyrekhanancyrekha602 7 місяців тому

    Yennoda Annakum ipdi dhaan nadanthuchi😭😭😭😭😭😭onnum panna mudiyala 9 years aaguthu ippa avanga Romba nalla erukanga

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 4 місяці тому

    ஒரு பக்கம் மட்டும் கேட்டு எதுவும் முடிவு பண்ண முடியாது. அம்மாவுக்கு எப்போவுமே பையனின் தவறு தெரியாது, ஒத்துக்க மாட்டாங்க.

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam 11 місяців тому +61

    Amma kooda pesa kooda thu nu condition na... appadi ulla thevdiaya kooda vaalnthe aahanumaa?

    • @Krishitha-tz6py
      @Krishitha-tz6py 11 місяців тому +4

      Pavam unmaiya love pannravangala yarum vachuka mattinranga

    • @KamalbabuKamalBabu-s7l
      @KamalbabuKamalBabu-s7l 11 місяців тому +4

      Correct ta solrenga ippati patta paiyanukkaka ala koodathu

    • @chikku2711
      @chikku2711 11 місяців тому +4

      In my case it's vice-versa bro my mom in law n husband will always fight if I tell am going to mom's home

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 місяців тому +1

      ​@@KamalbabuKamalBabu-s7lnee poi paathiya di potta?

    • @AB-ce3nn
      @AB-ce3nn 11 місяців тому +3

      @@chikku2711idha ena thev*diya payalum keka maatunanga , thanku vandha ratham adhuthavangaluku vantha thalkali chatney 😅

  • @selveeswaran185
    @selveeswaran185 11 місяців тому +3

    legal ahh pottachi pakkam thaan sattam irukku..

  • @renganathanreports2483
    @renganathanreports2483 11 місяців тому +2

    Police should question and take action

  • @Rsathkum
    @Rsathkum 3 місяці тому

    He is innocent.... That's why 😢

  • @rajeshangappan7849
    @rajeshangappan7849 4 місяці тому

    இவ்வளவு கேவலமான மகளை பெற்றவள்... மொத்த குடும்பமும் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் ...

  • @WednesdayAddams-i5h
    @WednesdayAddams-i5h 11 місяців тому +4

    Same happening for thousand s of girls What about it Same fate

  • @KamalbabuKamalBabu-s7l
    @KamalbabuKamalBabu-s7l 11 місяців тому +34

    Namma vasathikku entha ponnu pothumo atha than marriage pannanum illaiyina nammala adimai mathuri natathuvanga

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 11 місяців тому +3

      Chumma vanthu muttu kudukkathinga, Ipo irruka ponnunga unga level than mapla theduringala

    • @ravivarman7913
      @ravivarman7913 11 місяців тому

      ​@@ramanujamnarayanan6040தன்ன விட அதிகம் படிச்ச சம்பாதிக்கிற வசதியான வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கூடாது

  • @Lysandra546
    @Lysandra546 10 місяців тому +2

    😢sad

  • @josephselvakumar6091
    @josephselvakumar6091 11 місяців тому +7

    Rip brother

  • @PKsundhari
    @PKsundhari 7 місяців тому

    இப்பொலாம் பொண்ணுங்கள pethavanga தான் ரொம்ப அதிகாரம் பண்றாங்க. எனக்கு ரெண்டு தம்பி ஒரு தம்பிக்கு marriage ஆகி கொழந்த இல்ல எங்க அம்மா கூட அந்த பொன்ன ஒன்னும் சொன்னது இல்ல. பொண்ணோட வீட்ல என்ன solrangalo அததான் அவென் செய்ரான். எத்தனையோ தடவ எங்ககிட்ட சொல்லி அழுதிருகான். என்னால ஒண்ணுமே பேச முடியல அவ ரொம்ப பிளாக்கமில் பன்றா. நான் என்ன பண்ணனு.... இப்டி தான் நடக்கு சோ பையங்க எனக்கு தெரிஞ்சு பெத்தவங்க பக்கத்துல இருங்க. பொண்ணுங்கள ராஜ்யம் பண்ண விடாதீங்க...

  • @soniasharma7241
    @soniasharma7241 11 місяців тому +18

    edha oru ponnu ku nadandhu erundha....😢😢

  • @divyar1122
    @divyar1122 11 місяців тому +23

    So much support for the boy in the comments. Nothing wrong with it. But this type of incident has happened and is happening to thousands of girls in husband’s house. Are they getting the same support from the people who are commenting here in this post?
    After marriage it’s not safe for every girl to live with husband’s family. It’s a huge risk and only few get lucky to live a peaceful life.

    • @ravivarman7913
      @ravivarman7913 11 місяців тому

      இப்படி எல்லாம் யோசிச்சா யாரும் கல்யாணம் பண்ண முடியாது. அவங்கவங்க வீட்லயே இருந்துக்கோங்க

    • @jancyyesther6025
      @jancyyesther6025 11 місяців тому +1

      True

    • @Poovidha
      @Poovidha 10 місяців тому

      💯

    • @rkarthik7759
      @rkarthik7759 10 місяців тому

      May be you don't know how much power granted legally to a married women...women don't need to commit suicide..men are the ones all over the world committing higher suicide...just filing a simple case is enough for women to throw out husband and take away his property and custody...so pls stop victim role.

    • @dr.maadhuri9737
      @dr.maadhuri9737 10 місяців тому

      ​@@rkarthik7759evalo naal myria podunginalagala girls ethana peru eppidi savaidichirupinga...adhukellam serthu dhan..myrinadi gal...inlaws veetula ladies padatha asingama Evan paturpan..appo elartykum evalo toletating capacity iruku..

  • @shanthinir2383
    @shanthinir2383 11 місяців тому +14

    Ivalo cheap ah irukanga😢😢 so sad

  • @SakthiVel-vg7pj
    @SakthiVel-vg7pj 4 місяці тому

    என் கணவர் இறந்த அப்போது இதேபோல் தான் எனக்கும் இப்படி நடந்தது அவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகுது

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 11 місяців тому +13

    Nala mamiyar ku mosamana marumagalum. Nala marumagaluku mosamana mamiyar varathum than ipa varaikum nadakuthu. Visu sir nariya movies le explanation panitaru. Thiruthatha jenmanga. 🥺🥺😭

    • @shashikaskitchencrafts9368
      @shashikaskitchencrafts9368 11 місяців тому +2

      My Carmel school class mate in Erode... I know his family too my neighborhood than.. good uncle and aunt... pavam pa.. Nala padipan and good job kuda... avanga Erode la irunthu cbe porathuku karanamae Ashok oda mrge ku thaan... ipadi ageiruchae

  • @sivanathan6380
    @sivanathan6380 11 місяців тому +6

    Avarkal santhoshama valthal pothum endru ninanikirom. but parents kuda pesa kudathu, parka kudathu ippadi kandition podura alavukku ippothaiya penkal aitanga. Parents ku than vethanai.-suganthi

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 10 місяців тому +1

    வசதியான பெண்வீடு என்றாலே.....
    பெற்றதாய்கே வேதனை தெரியும்...

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 11 місяців тому +3

    Postmortem report enna solluthu ?

  • @Sasikalasusi-ki1kt
    @Sasikalasusi-ki1kt 9 місяців тому

    Entha ponu veetukarangala suma veda kudathu ena karanam nu kandu pdeikanum pavam antha thambi amma appa yavalavu kasta patu valrthu erupanga neenga kavali padathenga unga pakam than kadavul erukanga amma 🙏🙏🙏🙏