எனக்கு அந்த நாள் விட்டுருங்க சார்...பிளீஸ் காமக் கொடூரனிடம் கெஞ்சிய மாணவி | NAGAI

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 946

  • @senthilkumar.n
    @senthilkumar.n Рік тому +1287

    நல்லவேளை அந்த பெண் தன் பெற்றோரிடம் இதை தெரிவித்தது பாராட்டுக்குரியது!

    • @nsinduja4552
      @nsinduja4552 Рік тому +17

      ஆம்

    • @vasanthapriya1879
      @vasanthapriya1879 Рік тому +13

      Evanalaam intha vidiyal arasu yethavathu panna mattengalaa

    • @senthilkumar.n
      @senthilkumar.n Рік тому +6

      @@vasanthapriya1879 காலம் பதில் சொல்லும்

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +4

      @@senthilkumar.n
      என்ன காலம் பதில் சொல்லும்

  • @justatastetamil7102
    @justatastetamil7102 8 місяців тому +104

    பாலிமர்கிட்ட இருந்து எவனும் தப்ப முடியாது.... தொடரட்டும் பாலிமர் சேவைகள் ❤❤❤

    • @jeevan9593
      @jeevan9593 5 місяців тому +6

      Sir yaru polimer news channel Employee ah 😂😂😂😂

  • @AbdulKareem-oy8dq
    @AbdulKareem-oy8dq Рік тому +191

    இந்த மாதிரி விஷயங்களை தயங்காமல் பெற்றோரிடம் தெரிவியுங்கள் அவங்களை விட உங்களுக்கு யாரும் பெரிய பாதுகாப்பு தரமுடியாது

  • @sangeethakannan5839
    @sangeethakannan5839 4 місяці тому +26

    ஒரு ஒரு குழந்தை அவர் பெற்றோர் கிட்ட எல்லாம் சொல்ல வேண்டும். Good பாப்பா

  • @jothi7095
    @jothi7095 Рік тому +605

    இந்தியாவில் முதலில் சட்டங்களை மாற்றுங்கள் ஐயா. சவுதி மாதிரி நாடுகள் போல் இருக்க வேண்டும்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Рік тому +18

      பெரும்புள்ளிகள் சிக்கும் போது சட்டம் செத்துப் போகும் இது இந்தியாவில் சத்தியமாக நடக்கும்.இதைமாற்ற யாராலும் எப்போதும் முடியாது இது நிதர்சனம்.

    • @VishalVishal-rx9pt
      @VishalVishal-rx9pt Рік тому +2

      Correct sir ivanga ithula eithum pannamattanga asingam pudicha nadu.

    • @al-haseenafashion6374
      @al-haseenafashion6374 Рік тому

      So correct

    • @al-haseenafashion6374
      @al-haseenafashion6374 Рік тому

      @@elumalaimunisamy3295 yes true

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

  • @edwinraja7913
    @edwinraja7913 Рік тому +330

    அரபு நாட்டில் கொடுக்கிற தண்டனையை இவனுக்கு கொடுக்க வேண்டும்

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 Рік тому +333

    மானவிகளெ உசாராக இருந்துகொள்ளுங்கள் தவறு நடந்தால் தவறு செய்தவனுக்குதான் நாயம் கிடைக்கும் மானவிகளெ நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்

    • @Rojan2009
      @Rojan2009 Рік тому

      மாணவிகள் உஷாராக இருக்க வேண்டியது தான். உங்கள் சுடிதார் அல்லது சல்வார் கமீசு - ல் ஒரு சிறு பாக்கெட் வைத்து தைத்து இருந்தால் அதில் மிகவும் ஷார்ப்பான கத்தி அல்லது பிளேடு வைத்துக்கொள்ளுங்கள் . தவறான நோக்கத்தோடு அழைத்தாலோ, நெருங்கினாலோ குழாயை ஒரே நறுக்குன்னு நறுக்கிடுங்க........
      வெற்றி உங்கள் கையில்..........
      புரிஞ்சுதா பேபிஸ்.......

    • @prakash.pprakash3891
      @prakash.pprakash3891 Рік тому

      3
      . 4

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 8 місяців тому +8

    பெற்றோர்கள் தான் பாதுகாவலர்கள் அவர்களிடம்உண்மையைகூறியதுஎத்தனைநன்மைஇல்லாவிட்டால்அப்பெண்ணின்வாழ்க்கையையேசீரழித்திருப்பான்பாவி

  • @rajasekarsekar2813
    @rajasekarsekar2813 Рік тому +542

    அண்ணா நீங்கள் தலைமைக்கு வந்தால் தான் இது போன்ற தவறுகள் தவிர்க்க முடியும் நாம் தமிழர் என் அன்பு அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

    • @rajagopalmfrk8039
      @rajagopalmfrk8039 Рік тому +55

      முதலில் உங்கள் சாமானை விஜயலட்சுமி க்கு பதிலளிக்க சொல்லடா அதுக்கு அப்புறம் நாட்டை பார்க்கலாம்

    • @muruganp4839
      @muruganp4839 Рік тому +11

      @@rajagopalmfrk8039 சூப்பர் 🙏🙏

    • @runmadhavan665
      @runmadhavan665 Рік тому

      Ivan வந்தால் நாடே கேள்விக்குறி த்தான்

    • @andril0019
      @andril0019 Рік тому +14

      Aama! Avane kopiduvan

    • @ramyamathi2960
      @ramyamathi2960 Рік тому +2

      Super

  • @rajdivi1412
    @rajdivi1412 Рік тому +1123

    அவன் குஞ்சியில் கொதிக்கும் தாரை ஊற்றவேண்டும் யுவர் ஆனர்

  • @Nisha-hv8mm
    @Nisha-hv8mm 7 місяців тому +15

    I appreciate to her parents... girl maanam pogum nu nenaikaama thappu thatti ketathu super

  • @sahaptiyankrish4415
    @sahaptiyankrish4415 Рік тому +422

    ஏன் .ஒருத்தனை, கூட, சுட்டுதல்ல. மாட்டார்களா. இந்த போலீஸ்

  • @riyathalapathy0231
    @riyathalapathy0231 Рік тому +20

    நாம் எவ்வளவு புலம்பினலும்
    இந்த அரசாங்கம் கண்டு கொள்ள போவதுமில்லை பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இவர்களின் ஆணுறுப்பு அறுக்க சட்டம் கொண்டுவர வேண்டும்👿👿👿👿👿🗡️🗡️🗡️🗡️🗡️

  • @Vijayakumar-jq2mk
    @Vijayakumar-jq2mk Рік тому +243

    ஆணுறுப்பை பொது மக்கள் முன்பு ஒரே வெட்டு வெட்டனும் அவனுக்கு இது தான் தண்டனை

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Рік тому +223

    இவனை மாதிரி ஆளுந் கலை சவுதி மாதிரி நடுரோட்டில் சுட்டுகொள்ள வேண்ட வேண்டும்

    • @Praveen-Nkv
      @Praveen-Nkv Рік тому

      தப்பு தலயை அருத்து விட வேண்டும்..

    • @periyandavarpharmacy
      @periyandavarpharmacy Рік тому +1

      udaneee sethuraaa kudathuuu kunjaa cut pannanummmm

  • @sivadasang5816
    @sivadasang5816 Рік тому +37

    இவனையெல்லாம் எதற்காக அங்கே உத்தியோகத்தில் வைத்திருக்கிறார்கள்? பிடரியைப் பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்த வேண்டும். கேஸ் போட்டு இவனை ஜெயிலில் போட வேண்டும். அந்த மாணவிக்கு பாராட்டுக்கள்.

  • @runmadhavan665
    @runmadhavan665 Рік тому +60

    காம ஆசையை விடுங்கள்....காமம் ஒரு பாவம்.

  • @sekar2292
    @sekar2292 Рік тому +65

    ஸ்டாலின் தான் வராரு இது போன்ற காம கொடூரன்களுக்கு விடியலும் பாதுகாப்பு தருவாரு.

    • @MOHAMEDALI-jk2kg
      @MOHAMEDALI-jk2kg Рік тому +6

      Yen avar varuvadarku munbu ippadi yellam nadandadu illaiya.

    • @anbarasianbu3447
      @anbarasianbu3447 8 місяців тому +9

      எடப்பாடி தான் வராரு பொள்ளாச்சி கேஸ் நடக்கும் போது கோமாவில் இருந்த போல

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 7 місяців тому

      Bjp Karan college Avan kutravalkku thunal ponan samarasam pesugiran porukki

    • @bhuvaneswarijeevanantham9995
      @bhuvaneswarijeevanantham9995 7 місяців тому +4

      Bjp nirvaagi oda college nu sollranga kadhu kekalaya..

    • @nainahameed
      @nainahameed 5 місяців тому +4

      பிஜேபி காரன் சொன்னாலே இப்படி தான்

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 11 місяців тому +9

    இருபாலாரும் பயிலும் கல்லூரிகளில் பணியாற்றும்ஆசிரியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குஞ்சு தூங்கிக்கொண்டிருக்க மருந்து கொடுத்து பராமரிக்க வேண்டும்.

  • @ayubabufawaz3117
    @ayubabufawaz3117 Рік тому +154

    பெண்கள் படிக்கும் இடம்.....அது பள்ளி அல்லது கல்லூரி....வாட்ச்மேன் உட்பட பெண ஆசிரியர்களுக்கு மட்டுமே வேலை கொடுங்கள்...இது நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது

    • @bjashwanth6268
      @bjashwanth6268 Рік тому +5

      CRT

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @manimozhimanimozhiricto2395
      @manimozhimanimozhiricto2395 Рік тому +5

      Yes crct💯💯💯

    • @SivaneswariR
      @SivaneswariR 8 місяців тому

      பொம்பள.அதுக்குமேல.இருக்காப்பா.நம்மநாட்டில்.மரணதண்டனை..குடுக்கனும்

    • @cuteekids2026
      @cuteekids2026 8 місяців тому +1

      Yes correct 💯

  • @kpsivam5792
    @kpsivam5792 Рік тому +46

    என் கவ்ண்டர் தான் தீர்வு

  • @meenakshisundaramng8283
    @meenakshisundaramng8283 Рік тому +7

    வருங்காலத்தில் இனி இனி ஆசிரியர் தொழிலில் பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்

  • @keerthikeerthi167
    @keerthikeerthi167 Рік тому +9

    கடுமையான தண்டனைகள் குடுக்க வேண்டும் 😈உயிரை எடுப்பது அல்லது ஆண் உறுப்பை அருப்பது தான் சரியான முடிவு 🙂💯

  • @SakthiSakthi-bv9pf
    @SakthiSakthi-bv9pf Рік тому +5

    இது மாதிரி ஆசிரியர் மரண தண்டனை கொடுக்க வேண்டும் 😭@

  • @villan..1500
    @villan..1500 Рік тому +363

    அரபு நாட்டு சட்டம் தேவை இல்லை... பொது மக்களே ஒன்னு சேர்ந்த அவனை அடிக்கலாம்.. 🤦‍♀️🤦‍♀️

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @indragandhi121
      @indragandhi121 Рік тому +3

      just once follow Arab style rules, sure got good feedback

    • @indragandhi121
      @indragandhi121 Рік тому

      The good thing is pre recorded conversations by the smart girl. pretty good evidence. good enough to punish him. be brave girls! fight for your rights! play smart always!

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Рік тому +57

    பெண்களே தைரியமாக இருங்கள் இம்மாதிரியான ஆட்களை உலகத்திற்கு வெளிப்படுத்துங்கள்

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 Рік тому +212

    இதுவும் பொள்ளாச்சி மாதிரி வழக்கு இழுத்துகிட்டு போகும் சட்டத்திருத்தம் தேவை

  • @ezhumalai3705
    @ezhumalai3705 Рік тому +178

    தாய் மக்களின் கவனத்திற்கு. குழந்தைகளை கவனிக்கவும்.

    • @kalaimanik51
      @kalaimanik51 Рік тому

      Shoot him nai Ivan petrol. .urrii kolithu வேண்டாம்

  • @kavi5361
    @kavi5361 Рік тому +12

    மாணவர் மாணவி பேசிக்கொள்ளக் கூடாத அம்மா எல்லா மாணவரும் நல்ல மாணவர் தான் சில பேர் மட்டும் தான் அப்படி இருப்பாங்க எல்லாரையும் குறை சொல்லிட்டு கிளம்பாதீங்க

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Рік тому +209

    இவனை சுட்டு கொள்ளுங்கள்

    • @ghui210
      @ghui210 Рік тому

      supper frothar

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

  • @Sk5678.
    @Sk5678. Рік тому +39

    பெற்றோர்களிடம் தெரிவித்தது நல்லது

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 7 місяців тому +1

    ❤இவனை வடகொரியா அதிபர் கிம் ஜானிடம் ஒப்படையுங்கள் ❤

  • @archuvlog4264
    @archuvlog4264 Рік тому +94

    நல்லா படிக்கிற பெண்ணுக்கும் உங்களமாதிரி டீச்சர் வந்தா அதோகதிதான்

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Рік тому +7

      பெண் பிள்ளைகளுக்கு ஆண் ஆசியரை போட கூடாது னு இதுக்குத்தான் சொல்றது

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 7 місяців тому +2

    பெற்றோர்களே / உங்கள் பெண் குழந்தைகளை மிக மிக கவனமாக ஒவ்வொரு நிமிடமும் பாதுகாக்கவும் .

  • @sherlymary2639
    @sherlymary2639 Рік тому +44

    இந்த ஆடியே நானும் கேட்டேன் இந்த போண்ணு கெஞ்ச கூடாது நெருப்பை வச்சி கொளுத்தி இருக்கனும் அவனை போடி மாப்பிள்ளை உனக்கு ஜெயிலில் பெண் காவல் தோழிகள் சம மரியாதை தரு வாங்க

  • @ramesharumugam7845
    @ramesharumugam7845 Рік тому +21

    விசாரணை நடத்தி ஊட்டி மூடிடுவாங்க வேற ஒன்னும் செய்ய மாட்டாங்க விசாரணை அதிகாரி இல்ல ஊத்தி

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 7 місяців тому +6

    இன்னைக்கு வேண்டாம் என்றால் மற்ற நாட்களில் ஏதோ நடந்திருக்கிறது அந்தப் புள்ளையும் கொஞ்சம் நல்லா விசாரிங்க

  • @KutemaHema
    @KutemaHema 8 місяців тому +10

    Maanavan than maanaviku paathugapu. Naan government school tha 4 kilometer cycle la than nagal 5 girls 4 boys povom. Boys veedu kitta .naaga thoram .irrunthalum engaludan vanthu v2 la vittuttu return poovaga. Romba nalla cls boy's 😊

  • @Jamesjames66900
    @Jamesjames66900 Рік тому +33

    அவன் டாக்டர் மாதிரியே இல்லையே. பாசிச புரோக்கர் மாதிரி இருக்கானே இவனையெல்லாம். எந்த கேனையன் பணிக்கு. அமர்த்தினான்

  • @wasuwasu1763
    @wasuwasu1763 Рік тому +23

    காம கொடூரன் தண்டனை கிடைக்கணும்

  • @saravanansaravana2605
    @saravanansaravana2605 Рік тому +54

    காமக்கொடூர்களை சினிமாவும் செல்போனும் உருவாக்கி வருகிறது இவை இரண்டும் தடை செய்யாத வரை குற்றங்கள் பெருகி கொண்டு தான் இருக்கும்

  • @prasathg2478
    @prasathg2478 Рік тому +129

    இது தான் எங்கள் ஆரிய மாடல்!!

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 Рік тому

      உன் பொண்டாட்டி எவன் கூடயாவது ஓடிப் போயிட்டா அதற்கும் ஆரிய மாடல் தான் காரணமா இதற்கு மட்டும் பதில் சொல் ஆரிய மாடல் தான் இந்த வாத்தியாரை தவறு செய்ய தூண்டினார்களா எந்த காரணம் இல்லாமல் ஆரியமாடல் என்று எதற்காக சொன்ன நீ உண்மையிலேயே சோறு சாப்பிடுறியா இல்ல சோத்தை விட்டுட்டு வேறு எதையும் சாப்பிடுறியா அறிவு இருந்தால் கேவலமான பதிவை நீ போட மாட்ட

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @keyankarthik9067
      @keyankarthik9067 Рік тому +7

      ஒத்த காம கொடூரன் ஒரு திராவிடன்.
      கல்லுரி உரிமையாளர் ஆரியன். 🙂🙂🤑🤑😂😂😘😄

    • @subaberslin8170
      @subaberslin8170 Рік тому +3

      🤣🤣🤣🤣இதுலயும் அரசியலா ☹️அட போங்கப்பா

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb Рік тому +3

      அவன் திராவிடன் டா

  • @654_11
    @654_11 Рік тому +4

    பாதுகாப்புக்கு அப்புறம்தான் படிப்பு...இப்படி எந்த நாயாச்சு உங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சா முதல்ல வீட்ல சொல்லுங்க....தைரியம் தான் முதல்ல வேண்டும் அப்போதான் பாதுகாப்பு கிடைக்கும்.

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 8 місяців тому +5

    ஏமா இன்னக்கி வரலனு சொல்ற.நா ஏ வரனும் னு கேட்க வேண்டியது தானே

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +100

    இவனுங்களை எல்லாம் கூட்டிக்கிட்டு போய் குடும்ப கட்டுப்பாடு செய்து விட வேண்டும்

    • @vedaji6577
      @vedaji6577 Рік тому +6

      Athaiye aruthuvedanum

    • @velankannan8039
      @velankannan8039 Рік тому +6

      Athu patthathu
      Aruthu podanum

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Рік тому +23

    இந்த மாதிரி இனி நடக்க கூடாது
    அரசு நல்ல கவனிக்க வேண்டும் உள்ள வச்சி

    • @paramusandal8319
      @paramusandal8319 Рік тому

      Avanuka arasu va kavanijiruvnuka rs kuduthu...ena nadu .. ena arasiyal...thupu keta arasiyal nadakuthu

  • @jenifferv9866
    @jenifferv9866 Рік тому +27

    இவனுக்கு தண்டனை வேண்டும்

  • @hectorplays9854
    @hectorplays9854 Рік тому +7

    vera level andha ponnu correct peransukitta sonnathu nalla dha pochju

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h Рік тому +63

    இந்த.. மகனை செருப்பால் அடித்து
    வேலையைவிட்டு
    துறத்தினால் அனைத்து பெண்
    குழந்தைகளும்
    காப்பாற்றப் படுவர்.

  • @sujavineeshnair5597
    @sujavineeshnair5597 Рік тому +3

    Ippadiyee enquiry panni 10000 fine vanguvinga romba nalla iruku unga law

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому +3

    முதலில் அந்த கல்லூரி மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் இன்னும் எத்தனை பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிவில்லை கல்லூரி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +1

    இப்படிப்பட்ட கல்லூரிகளை அரசாங்கமே எடுக்க வேண்டும்

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 Рік тому +78

    எத்தனை செய்தி போட்டாலும், எத்தனை பெண்பிள்ளைகள் பாதிக்கப்பட்டாலும் இந்த நாடும், இந்த மாதிரி பொரிக்கிகளும் திருந்தாத ஜென்மங்கள்.... ஏன் தண்டனையை கடுமையாக்க பயப்படுகிறது...... இந்த நாடு.. சட்டமும் சரியில்லை.... இந்த நாடும் சரியில்லை பெண் குழந்தைகள் எங்கே போவது....

    • @abubackersiddique3978
      @abubackersiddique3978 Рік тому +1

      True ....sister...

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Рік тому +1

      அரபு நாட்டுக்கு போங்க

    • @abishaimariba6977
      @abishaimariba6977 Рік тому

      Yes. Gvt nenacha panlam, but panna matranga, Waste 🤦🤦

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

  • @eniyang5182
    @eniyang5182 Рік тому +122

    இது BJP நிர்வாகி கல்லூரியாம்... Mr. அண்ணாமலை where are you???

    • @psaravanan9145
      @psaravanan9145 Рік тому

      இது வாவது கட்டு திமுக காரன் காலேஜ் கொலை யே பண்ணாலும் வெளியே தெரியாது

    • @Chintu712KGF
      @Chintu712KGF Рік тому +8

      They busy...

    • @geminipanneerselvam9657
      @geminipanneerselvam9657 Рік тому +6

      அண்ணா மலை செத்துட்டான்

    • @SureshKumar-rw4yl
      @SureshKumar-rw4yl Рік тому +2

      Settutan annamalai

    • @kanimozhis4503
      @kanimozhis4503 Рік тому

      Yen pa DMK ku college lam ena ena nadakudunu teriuma

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +19

    நாம் தமிழர் ஆட்சி அவசியம் தேவை.

  • @sangeetha5211
    @sangeetha5211 Рік тому +2

    இப்படி இவனுங்க பன்னிட்டே இருக்கட்டும் அரசாங்கம் வேடிக்கப்பாருங்க இதுக்கு எந்த முடிவும் இல்ல போங்கடா

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Рік тому +93

    இவனை பொது வெளியில் வைத்து சவுதி போன்று தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @kanakabujam861
      @kanakabujam861 Рік тому +2

      Evana uyirodu irukum pothe evan eathukaha alairano atha cut pannanum appathan evanunga mathiri pannadainga maruvanu😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 Рік тому +2

      அரபு நாட்ல மனுசங்க இருக்காங்க

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 8 місяців тому +1

    மகளிர் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த மாதிரி தொல்லைகளை சந்திக்கிறார்கள். பெண்கள் துணிந்து வெளிக்கொணற வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும்.

  • @c.jaganathanc.chandrasekar2082

    பொது இடத்தில் வைத்து குஞ்சு அறுத்து விட்டால் மற்றவர்களுக்கு பயம் வரும்

  • @sridevikamatchisrinivasan8733
    @sridevikamatchisrinivasan8733 Рік тому +24

    அண்ணாமலை சார் இந்த விவரம் உங்களுக்கு தெரியவில்லையா.

  • @naalainamadhey
    @naalainamadhey Рік тому +105

    இது போன்ற விசயத்தை மூடி மறைக்காமல் உடனடியாக பெற்றோர்கள் நண்பர்களிடம் சொல்லி செருப்பால். அடிக்க முயற்சி செய்யுங்கள் மாணவிகளே

  • @sharmilavinoba9956
    @sharmilavinoba9956 7 місяців тому

    Problem perusu agidumo nu bayapadama parents kita sonadhal andha girl periya problem la irundhu thapichu iruka .. really good

  • @askarali6013
    @askarali6013 Рік тому +42

    பிஜேபி என்றாலே ஒன்று கட்சியில் இல்லை என்றல் கல்லூரியில்......!
    இதற்கு அண்ணாமலை பதில் என்ன...?

    • @Chintu712KGF
      @Chintu712KGF Рік тому +2

      Welcome annamalai sir

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @sukumars2384
      @sukumars2384 Рік тому

      அப்படியே கொஞ்சம் உங்க மதத்தினர் செய்த எண்ணற்ற கற்பழிப்பு, கொலை போன்ற சம்பவங்களை இந்த ரமலான் மாதத்திலாவது நினைவு கூர்ந்து பாருங்கள்.
      இந்த ஆசிரியர் சதீஷ் செயல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் தான்.
      இதே அளவு கோல் மற்ற மதத்தை சேர்ந்தவர் நடத்தும் பள்ளிகளில் நடந்தால் வரவேற்கலாம்.

    • @revathishankar946
      @revathishankar946 8 місяців тому

      Inda matter Thiru Annamalayi, illa Modiji yovpanna sonnangala? Idu abda aaloda kozhuppu

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 7 місяців тому

      Aadukku kadhu ketkadhu kan theriyadhu

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht Рік тому +2

    சரி அப்போ அவன எங்ககிட்ட விடுங்க நாங்க கொடுக்கிறோம் சரியான தண்டனை கொடுக்கிறோம்

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 8 місяців тому +6

    ஆண்மையை கட்.பண்ணவேண்டும்

  • @hamsa4023
    @hamsa4023 Рік тому +9

    ஒரு தாயாக எனக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 Рік тому +21

    Annamalai எங்கே?

  • @mohamedismail5337
    @mohamedismail5337 Рік тому +17

    HIGH COURT PLEASE TAKE THE CASE

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Рік тому +19

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 Рік тому +11

    நீதிமண்றம்என்ன இதையெல்லாம்பார்த்தபின்புமதூங்குதா

  • @RajuDuraisami
    @RajuDuraisami 14 днів тому

    சரி, இது தவறுதான்.நீதித்துறை சரியான நடவடிக்கை எடுக்கலாமே........

  • @tharanirooba2992
    @tharanirooba2992 Рік тому +16

    அந்த மாதிரி ஆசிரியர் எல்லாம் அருவாமனையில் அறுத்து எறிஞ்சிடனும் போல

  • @habeebmusthafa-dv8ip
    @habeebmusthafa-dv8ip 6 місяців тому

    பெண் ஆசிரியர் போட்டால் இது போல் பிரச்சினை வராது.

  • @waterbottel2871
    @waterbottel2871 Рік тому +36

    பிள்ளைகலே ஸ்கூல்லே சேக்குரதுக்கு முன்பே விசாரிங்க. நிர்வாகம் யார் என்று (Bjp)இவனங்க இருக்ககர இடமெல்லாம் இப்படிதா இருக்கு

    • @avanthika8962
      @avanthika8962 Рік тому +4

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...

    • @christyjay3455
      @christyjay3455 Рік тому +2

      💯

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

    • @sukumars2384
      @sukumars2384 Рік тому

      பிஜேபி இல்லை என்றால் இப்போது சீனாக்காரன் காலை நக்கிக் கொண்டிருப்பாய் அல்லது தடுப்பூசி கிடைக்காமல் பரலோகம் சேர்ந்திருப்பாய் வாட்டர் பாட்டில் அப்பனுக்கு பிறந்த பேமானியே.

    • @faraway7733
      @faraway7733 8 місяців тому

      Same for all political party

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Рік тому +2

    Yessir very good All indian girls becoming like this our India becoming good thanks 👍🙏👍

  • @SKrecordingstudio7133
    @SKrecordingstudio7133 Рік тому +23

    அந்த பெண் அவ்வளவு நேரம் அந்த தெருநாயிடம் கெஞ்சி பேசியிருக்கக்கூடாது தனது பிரச்சினையை உடனே தனது
    பெற்றோரிடமோ அல்லது காவல் துறையினரிடமோ
    உடனே தெரியப்படுத்தியிருக்கவேண்டும்
    ஒரு பெண் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை தனது பெற்றோரிடமோ அல்லது பெரியவர்களிடமோ தயங்காமல் சொல்லி விடவேண்டும்

  • @chnnamaruthuchnnamaruthu2914
    @chnnamaruthuchnnamaruthu2914 Рік тому +7

    இந்த ஆசிரியரை பொக்லின் ஹிட்டாச்சி இருக்குல்ல அத வச்சு உனக்கு இருக்குதுல்ல நசுக்கணும் அப்பத்தாண்டா அடங்குவிங்க

  • @Akshayshakthi
    @Akshayshakthi Рік тому +9

    Police 🚔 🚓 👮‍♂️ எங்க சீன்லயே வர்ல ?

  • @Tr4-r-y-2
    @Tr4-r-y-2 Рік тому +8

    Where is the human rights commission and women rights commission?

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 Рік тому +33

    இந்த மாதிரி காமுகனை தூக்குதண்ட வழங்க வேண்டும் குற்றவாளி க்கு ஏன் நம் அரசாங்கம் இவனுங்கள கடுமையாக தண்டனை கொடுக்க மாட்டார்களா

  • @gngreen777
    @gngreen777 Рік тому

    நீங்க இப்படி இருக்குறதாலேதான் .நல்ல பசங்க .வர வர வரதட்சணை ரொம்ப அதிகமா போச்சு நாட்ல

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 Рік тому +16

    ஆறுமாதம் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக விளக்கி வைக்க படுவார் ,,,கார்த்திகேயனும் விசாரிக்கவும் ,,,

  • @moganeshwaransanje7059
    @moganeshwaransanje7059 Рік тому +19

    அவன் கண்களை தோன்டனும் இல்ல சாகும் வரை இருட்டு அறையில் அடைத்து வைக்கனும் என்டா எனக்கு இப்படி ஒரு தண்டனை னு துடிக்கனும் அப்போ தெரியும் வலினா என்னதுனு

  • @subinandh6998
    @subinandh6998 Рік тому +1

    Supper chellam .parents ta சொன்னதற்கு

  • @sathishkumarsathishkumar2107
    @sathishkumarsathishkumar2107 Рік тому +4

    Main prats Cuting.... Please

  • @Ismailgamer624
    @Ismailgamer624 2 місяці тому +1

    ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் இருக்கிறது என்ற ஆணவத்தில் ஆடுகிறார்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் 😡😡😡

  • @NamakkalElectrician.
    @NamakkalElectrician. Рік тому +38

    இந்த மாதிரி இனி நடக்க குடாது என்றால் நாம் தமிழர் ஆட்சி வந்தால் மட்டுமே பெண்களுக்கு இது மாதிரியான சம்பவம் நடக்காது ... நான் கட்சியில் எல்லாம் இல்லை ... சீமான் அண்ணா வந்தால் எல்லாமே மாறிவிடும் ...

  • @sabeerraj6057
    @sabeerraj6057 5 місяців тому

    இவர்கள் பொதுமக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 Рік тому +5

    Dear associates we r expressing our comments yes but wht is going 2 happen is the Institute will try 2 hush up money followed by deal with law authorities then they will expell the student Case closes

  • @TamilKuruvee
    @TamilKuruvee Рік тому +2

    அண்ணாமலை Great leader

  • @palanivel4906
    @palanivel4906 Рік тому +23

    அண்ணாமலை என்ற செய்ய போகிறார்.

    • @jagannathan7816
      @jagannathan7816 Рік тому +7

      விளக்கு பிடிக்கப் போகிறான் 😡😡😡😡😡😡😡😡

    • @KNIFE45517
      @KNIFE45517 Рік тому

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆமாம் எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனித ன் திருமாவளவன் தான் காரணம். இந்த சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பெண் குழந்தைகள் நிலைய பாருங்கள் அரசு ஆசிரியராக உள்ள திருமாவளவன் கும்பலை களை எடுப்பதில் என்ன சிக்கல் இந்த சுடலை ஸ்டாலின்

  • @mohamedarifudeen8991
    @mohamedarifudeen8991 Рік тому +1

    இது போன்றவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனைகள் கொடுக்கப்பட்டால் மீண்டும் ஒரு தவறு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பே கிடையாது

  • @kavithag3973
    @kavithag3973 Рік тому +3

    Amma appa kita ellame sollunga.....

  • @garvvanniar8198
    @garvvanniar8198 Рік тому +3

    Nanum 5 years before intha CLG la than padichan bathroomla thanni kooda varathu .class eduka staffs illa

  • @gngreen777
    @gngreen777 Рік тому +1

    முதல் தடவையிலேயே இத வீட்ல சொல்ல வேண்டியதுதானே.. ஏன் நீங்களே சமாளிக்களானு நினைக்குறீங்க.நீங்க இத உடனே வீட்ல சொன்னதான். மத்தவங்களுக்கு தைரியம் வராது.ஏன்மா இப்படி இருக்கீங்க.. முதல் தடவை உங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்யும்போதே இத உங்க வீட்ல சொல்லுங்க மா பிலீஸ்

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Рік тому +3

    Nalla mana vegall ipdethan thundu nettka vendum super 💪💪💪💪💪👌❤

  • @grajendran3923
    @grajendran3923 Рік тому +1

    பெண்கள் படிக்கும் இடத்தில்
    ஆண் ஆசிரியர் தேவையா...
    பாட ஆசிரியர் பெண்னாக இருந்தால் நல்லா தானே
    இருக்கும்.....

  • @RajandevaDevarajan
    @RajandevaDevarajan 2 місяці тому

    பா.ஜ.க-வின் கல்லூரி சூப்பர்.

  • @radhara4554
    @radhara4554 Рік тому +4

    ஆண்மைய கட் பண்ணினா சரியா இருக்கும்

  • @bharathi2507
    @bharathi2507 Рік тому +2

    Nalla velai panninaa super 👌 ippadi dhan irukkanum idhr Mari vera yaraiyum thappa ninaika kudadhu