திருஷ்டி விலக எதிரிகளை வெல்ல கடன் தொல்லை தீர பஞ்சமியில் வாராஹி 1008 போற்றி கேளுங்கள் | Apoorva Audio

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய வாராகி அம்மன் பாடலை திருஷ்டி விலக, எதிரிகளை வெல்ல, கடன் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க பஞ்சமி திதியில் கேளுங்கள்
    Varahi 1008 Potri Tamil Devotional Song On Goddess Varahi Amman. Sung by Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014), Produced by Bhakthi yathirai, Produced & Licensed by Apoorva Audios
    ► Song - Varahi 1008 Potri
    ► Singers - Veeramani Kannan
    ► Music Director - Veeramani Kannan
    ► Lyricist - Veeramani Kannan
    ► Producer - Apoorva Audio
    #பஞ்சமிதிதி,#varahiamman, #varahi #Tamildevotionalsongs #devotionalsongs #ammansongs #Ammansongs #tamilammansongs, #அம்மன்க்திபாடல்கள்,
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

КОМЕНТАРІ • 452

  • @VNP679
    @VNP679 15 днів тому +4

    ஓம் வாராஹி தாயே தாயே போற்றி போற்றி போற்றி potri potri potri potri potri......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alamelumurugan3042
    @alamelumurugan3042 8 місяців тому +23

    அம்மா எனக்கு என்ன தேவை என்று உனக்கு தெரியும் தாயே

  • @megalamegala6196
    @megalamegala6196 9 місяців тому +20

    அம்மா என் மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போகிறாள் அவள் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பிடிக்க வேண்டும் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @maheshwaridevi4187
    @maheshwaridevi4187 7 місяців тому +29

    அம்மா எனக்கு வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேர வேண்டும் என் கடன் பிரச்சினை அனைத்து பிரச்சினையும் தீர வேண்டும் தாயே 😢😢😢🙏🙏🙏

  • @user-tb4bq5wd3g
    @user-tb4bq5wd3g 9 місяців тому +30

    அகிலம் எல்லாம் அமைதியும் வறுமை நீங்கி எலலேரும் இன்புற்று வாழ வழி அமைத்திடு தாயே போற்றி போற்றி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 місяці тому +12

    அம்மா தாயே காத்தருள்வாராகி தாயே போற்றி வாராஹி அம்மா போற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @subak1302
    @subak1302 9 місяців тому +77

    அம்மா என்னோட கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர வேண்டும்

  • @SangeethaSangeetha-fn6go
    @SangeethaSangeetha-fn6go 9 місяців тому +20

    வாராஹி அம்மன் போற்றி போற்றி

  • @user-rp3ns8iv3i
    @user-rp3ns8iv3i Місяць тому +1

    Amma thaye ye kanevarukku vela kedaikanum olagathule yellarum nalla erukanum Amma

  • @JsarashWathy
    @JsarashWathy 9 місяців тому +15

    Om வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி.ஆரோக்கியம் தந்து காவத்து பண்ணும்மா.

  • @ragupathisivakami
    @ragupathisivakami 19 днів тому

    ❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @jayaradha8282
    @jayaradha8282 7 місяців тому +23

    வாராஹி தாயே போற்றி 🙏 எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா

  • @venkateshvenkatesh538
    @venkateshvenkatesh538 10 місяців тому +16

    அன்பு தாயே எற்றி

  • @ragupathisivakami
    @ragupathisivakami 19 днів тому

    ❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி❤❤❤❤❤❤

  • @user-lb9wq2tw3nkani
    @user-lb9wq2tw3nkani 7 місяців тому +7

    வாறாஹி தாயே போற்றி ...என் கடன் பிரச்சனை தீரனும்...அம்மாள்

  • @Madhu27999
    @Madhu27999 2 місяці тому

    ஓம் வாராகி அன்னையே உங்கள் பாதம் சரணம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @NirmalasriramS
    @NirmalasriramS 2 місяці тому

    Om saignanaguru Thiruvadigal saranagathy Adainthom Om sai saranam saranam Anaivarum emaku Anbe sai Ahmarthamana nanbergalum Athmarthamana Sri sai kuzhanthaigale om saignanaguru santhoshsairam Arulal sumugamaha prachanaigal theerum.Nammbikaiudan porumai kadalilum perethu sai saranam om sai saranam om sai saranagathy ♥ 😑 😆 ❤😢🎉😢❤😢🎉😢🎉😢❤

  • @PandiRajan-v9r
    @PandiRajan-v9r Місяць тому

    அம்மா எனக்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் வராகி தாயே அம்மா

  • @RangarajRangaraj-j3s
    @RangarajRangaraj-j3s 2 місяці тому

    ஓம் அகிலம் காக்கும் ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி

  • @lathakarthi557
    @lathakarthi557 6 місяців тому +7

    எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளது என் கணவர் கையில் காசு நிற்கவே இல்லை

  • @user-nv3cq6kh3j
    @user-nv3cq6kh3j 25 днів тому

    Om shree veti Varahi Thaye poti poti poti poti poti poti poti om Vajrahosam om Vaarthali Thaye om Panchami Nayahiye om Mahashakti Thaye poti poti poti poti poti poti om Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju 5 місяців тому +5

    Varahi Amma Potri 🎉🙏✨

  • @vijayanpalaniyandi3911
    @vijayanpalaniyandi3911 9 місяців тому +10

    ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி

  • @kannakit1382
    @kannakit1382 Місяць тому

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே அம்மா தாயே என் மகனை அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் தாயே அம்மா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் தாயே என் குடும்பத்திற்கு நல்லதை நடத்துங்கள் அம்மா தாயே வாராகி வந்திடம்மா எனக்கு நல்லதை நடத்துங்கள் அம்மா தாயே வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ❤❤🙏🙏🙏

  • @malarmannan2178
    @malarmannan2178 9 місяців тому +30

    அம்மா தாயே வாராஹி தாயே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
    தாயே என் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் தாயே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @Anbu-qe6yz
    @Anbu-qe6yz 9 місяців тому +4

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @User_00_77
    @User_00_77 7 днів тому

    ஓம் வாராஹி தாயே அருள்வாய் அம்மா.

  • @user-rp3ns8iv3i
    @user-rp3ns8iv3i Місяць тому

    Amma thaye vaitru pilaippukage veli naadu vanthurukka yellarukume yentha prechaneyum illame nallepadiya voorukku poi serum mattum thunai erunthu pathukoge amma 🙏🙏🙏🙏🙏 om varahi thaye potri om varahi thaye potri om varahi thaye potri😢

  • @LogaPriyan-w2g
    @LogaPriyan-w2g 9 місяців тому +6

    வாரஹிஅம்மா

  • @subashinideepa9638
    @subashinideepa9638 9 місяців тому +6

    Om varahi amma potri
    Om varahi amma potri
    Om varahi amma potri
    Om varahi amma potri
    Om varahi amma potri

  • @RathaKaishnan-cg7xb
    @RathaKaishnan-cg7xb 9 місяців тому +5

    ஒம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே

  • @selvaperumal262
    @selvaperumal262 2 місяці тому

    பணம் வர வேண்டுமம்மா பிரச்சனைகள் தீர வேண்டும் வாராகி தாயே

  • @prabuladasb7321
    @prabuladasb7321 9 місяців тому +6

    Amma varahi devi

  • @muruganmani6023
    @muruganmani6023 9 місяців тому +4

    அம்மா தாயே நீயே துணை ❤

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju 6 місяців тому +4

    Varahi Amma Potri 🙏🙏

  • @user-xs5wy3rz6e
    @user-xs5wy3rz6e 3 місяці тому

    Om varaki thaye porty porty amma ennudaya pillaikalukku kalvi arivai kudunka amma athu enakku pothum amma ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @SivaDhanam-fv7bi
    @SivaDhanam-fv7bi Місяць тому

    நிம்மதி இல்லை வாழ்க்கையில் அருள் செய் அம்மா

  • @shrisakthi2043
    @shrisakthi2043 9 місяців тому +6

    Omm varagi thaye potri

  • @user-sz4ov6fv3m
    @user-sz4ov6fv3m 9 місяців тому +5

    Oom varagi Amma thayee ennoda ethirikal thollaiya mulumaiya neekki kudhugga amma 🙏🙏🙏🙏🙏🙏 vagara kosam

  • @uchiha_badass_itachi
    @uchiha_badass_itachi 9 місяців тому +5

    Om varagi amman thunai

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 3 місяці тому +5

    அம்மா தாயே எதிரிகள் தொல்லை ஒழியனும் கடன் இருந்து மீனும் தாயே வாராஹி போற்றி போற்றி

  • @jkumarjkumar8953
    @jkumarjkumar8953 9 місяців тому +49

    வாராஹி தாய்னால என் கஷ்டமலா தீந்துருச்சி😮😮😢

    • @AS-dt1le
      @AS-dt1le 9 місяців тому +5

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AS-dt1le
      @AS-dt1le 9 місяців тому +2

      Amme, enta ajin chettan enne vilikkane enta kazhuthil thali kettittu vere pennine snehikkan patalle, eniku vere arulla amme 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @theannila3555
      @theannila3555 9 місяців тому +3

      ❤❤❤❤

    • @manikandan-sw4qt
      @manikandan-sw4qt 9 місяців тому +3

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅

    • @user-ff4ug9dz2e
      @user-ff4ug9dz2e 9 місяців тому +3

      ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @deviramram1966
    @deviramram1966 5 місяців тому +3

    ஓம் வாராகி போற்றி நீண்ட ஆயுளும் நோய்நொடி இல்லா வாழ்க்கையும் வேணும் ஆத்தா ஓம் வாராகி போற்றி ஓம் ஐ கிளீன் சௌ வாராகி வசி வசி ஸ்வாஹா😂🙏🤲

  • @sankersanker2896
    @sankersanker2896 8 місяців тому +2

    Om varahi Amma potty potty 🙏🌹 om varahi Amma potty potty 🙏🌹 om varahi Amma potty potty 🙏🌹

  • @ganeshb8001
    @ganeshb8001 5 місяців тому +3

    அம்மா தாயே வாராஹி என் குழந்தை +2 பொது தேர்வு எழுதி இருக்கிறார் நல்ல மதிப்பெண்கள் பெற்று தர வேண்டும் தாயே வாராஹி உன்னை தான் நம்பி இருக்கிறோம் தாயே வாராஹி எங்களை காப்பாற்ற வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி நாங்கள் ரொம்ப பணம் கஷ்டத்தில். இருக்கிறோன் தயே கடன் தொல்லை தாங்க முடியல தாயே வாராஹி எங்களுடைய பூர்வீக சொத்து விற்பதற்கு ஒரு நல்ல வழி காட்டு தாயே வாராஹி வார்தாளி வஜ்ர கோஷம் போற்றி போற்றி ஓம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌻🌻🌻🥀🥀🥀💮🌹🌹🌹🌹🌹🌹💮💮💮💮💮🌸🌸🌸🌼🌼🌼😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💐😭💐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌾🌾🌾

  • @subak1302
    @subak1302 9 місяців тому +13

    அம்மா வாருங்கள் என் வீட்டுக்கு அழைத்து கொண்டு வரும் அனைத்து அம்சங்கள் இப்போது வாங்க

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 8 місяців тому +1

    Amma varahi Devi theya bless me to buil my new house thank u [otro potri potri amma ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤

  • @thillaiyarasan596
    @thillaiyarasan596 9 місяців тому +5

    ஓம் சக்தி ஓம் வாராகி அம்மா ஓம்

  • @k.priyadharshinidharshini2540
    @k.priyadharshinidharshini2540 2 місяці тому

    Amma thaye en raju enga erunthalum enkitta vanthu seranum nanum en rajum kalyanam panni santhosama valanum thaye. Vaarahi thaye potri varthali thaye potri

  • @ArunKumar-bz2bq
    @ArunKumar-bz2bq 10 місяців тому +25

    எதிரிகள் தொல்லை நீங்க நன்மை பெருகிட சக்தி முழுவதும் தந்து அருள்வாய்❤🙏ஓம் சக்தி

    • @KarthiKarthi-jr4kt
      @KarthiKarthi-jr4kt 9 місяців тому +2

      K.KARTHIK 6:18

    • @user-re2uz5de2z
      @user-re2uz5de2z 9 місяців тому +1

      🎉

    • @premnathloganathan3359
      @premnathloganathan3359 8 місяців тому

      எதிரிகள்தொல்லைநிங்கநன்மைபெருகிட சக்திமுமுவதும்அருள்வாய்வாராஹிதாயே போற்றி

  • @devarooba1831
    @devarooba1831 9 місяців тому +4

    Om sri vaaraki thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 9 місяців тому +6

    ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sgsg3837
    @sgsg3837 8 місяців тому +4

    அம்மா வாராஹி தாயே நான் நிணைக்கிணர காரியங்கள் எல்லாம் நிறைவேற்றணும் தாயே வாராஹி அம்மன் போற்றிப் போற்றி ஓம் ஜம் கிலீம்சௌவ் வாராஹி வஷ்ய வஷ்ய ஸ்வாஹா

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 9 місяців тому +5

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் இருக்க எனக்கென்று

  • @user-rj2hr3rn2u
    @user-rj2hr3rn2u 3 місяці тому

    Amma varahi thaye potri potri 🙏🙏🙏🙏👩‍❤️‍👨🙏🙏🙏🙏

  • @sarasvathibanu2971
    @sarasvathibanu2971 Місяць тому

    Ammathaye kalvaliyaiseekiram gunamakkividungal thaye Naan valikusellevendum ennalmudinthathai makkaluku sevai seyyea neengal arubalikkavedum thaye panikiren thaye kodanakodi vanakkam thayethangal thiruvadikale enakku thunai

  • @greensignal879
    @greensignal879 9 місяців тому +3

    Amma Amma illadhavangalukku needhan amma

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo Місяць тому +1

    ஓம். வராஹி என் உடல் நிலை சரியாக வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் எதிரி கஷ்டப்பதடுத்திய உடல் வேதனைகள் தீர வேண்டும் ஓம் வராஹி அம்மன் போற்றி

  • @SathishV-g3n
    @SathishV-g3n 2 місяці тому

    Vaaragi thaayee potri🙏🙏

  • @ravijcbravijcb6614
    @ravijcbravijcb6614 9 місяців тому +4

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 9 місяців тому +6

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @subak1302
    @subak1302 9 місяців тому +3

    Amma அம்மா வாராகி நன்றி

  • @tamilmarantamilmaran5981
    @tamilmarantamilmaran5981 2 місяці тому

    Amma varahi thaye potri kadan adainthu Selvam sezhikanum udal aarokiyam elarukum nalarikanum

  • @barathia7509
    @barathia7509 7 місяців тому +9

    அம்மா இன்னைக்கு எனக்கும் என் கணவருக்கும் திருமண நாள் நாங்கள் நல்ல மனங்களுடன் சேர்ந்து வாழனும் எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏❤️

    • @user-ev1he9ug8k
      @user-ev1he9ug8k 7 місяців тому

      Amma an kavanukum an kolathaikum ottrumai kutugama an kotuma ottrumaiya thagama

  • @UmaUmaashok-x6l
    @UmaUmaashok-x6l 23 дні тому

    Amma puthiyathaga oru tholil thodangi irikiren athil nalla labam kittavendum thaiye om varahiye potri potri

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 9 місяців тому +13

    அம்மா வாராகித் தாயே போற்றி🙏🙏🙏அம்மா பொன்குழலித் தாயே போற்றி🙏🙏🙏அம்மா தில்லை காளியே போற்றி🙏🙏🙏அம்மா பிரித்யங்கரா தேவியே போற்றி🙏🙏🙏அம்மா உங்கள் பக்தக் குழந்தைகள் அனைவரும் சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்து வாழ்வாங்கு வாழ அருள் புரியுங்கள் என் இஷ்ட தெய்வங்களே🙏🙏🙏உங்கள் கடைக்கண் பார்வை எங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @HarshanKrishnan
    @HarshanKrishnan 5 місяців тому +2

    ஓம்வாராஹிதாயேபோற்றி.🎉🎉🎉என்அண்ணையேபோற்றி❤❤❤என்தாயேபோற்றி❤❤❤❤

  • @udhyakumarudhyaa165
    @udhyakumarudhyaa165 9 місяців тому +4

    அம்மா தாயே வாராஹி தாயே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🪔🙏🙏🙏 ‌‌தாயே என் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் தாயே சரணம்🙏🙏🙏🙏🪔🙏🙏🙏

  • @sindujabala2494
    @sindujabala2494 2 місяці тому +2

    அம்மா எங்க குடும்பம் நல்லா இருக்கணும் அம்மா எந்த நோயும் இல்லாமல் நீண்ட ஆயுள் கடன் பிரச்சனை சீக்கரமாக தீர வேண்டும் பணம் நிறைய வர வேண்டும் அம்மா......🙏💙🙏

  • @kandasamyv5252
    @kandasamyv5252 9 місяців тому +4

    ஓம் வராகி தாயே போற்றி அம்மா என் குலம் தழைக்கவும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா. நீ தான் என் கவலையை போக்க வேண்டும் அம்மா ...😢

    • @kalaichelviravi9330
      @kalaichelviravi9330 8 місяців тому

      ❤❤❤🎉அம்மாவின் அன்பு கிடைக்கட்டும்

  • @Vasanth682
    @Vasanth682 8 місяців тому +4

    Veettu pace mattam Naan sannathu pola amainthuvittathu amma varagi om aim glim sum varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-iv3gc7hk2s
    @user-iv3gc7hk2s 7 місяців тому

    Amma amma amma my 30 years sankadankal pokki, Dhanvarav thaikal pokki, Thozhil munetrangal natathi thravendum
    En kadam yellam udan kotuthu mudikka Udal arrokkiyam tharavendum, engal kudumbathirkku thunai Kaathu rachhikkavendum amma saranam.

  • @JayanthiJayanthi-sd4fi
    @JayanthiJayanthi-sd4fi 9 місяців тому +3

    ஓம் வராகி அம்மா potri

  • @kdeepak3447
    @kdeepak3447 10 місяців тому +6

    Om varagi Amman potri😢

  • @UmaUmaashok-x6l
    @UmaUmaashok-x6l Місяць тому

    Amma en tholil prachanaigal intri sirakka peruga arulpuriya vendum amma om vaarahi thaiye potri potri

  • @User-rani396
    @User-rani396 2 місяці тому +2

    அம்மா என் மகள் அவள் எழுதிய தேர்வுகளில் தேர்ச்சி பெற அவளுக்கு அருள் புரிமா

  • @LalithambigaiEditors
    @LalithambigaiEditors 3 місяці тому

    Super amazing ❤

  • @kirushnapillaikirushnalath7618
    @kirushnapillaikirushnalath7618 7 місяців тому +1

    Amma unakku theriumthane enakku Enna ventum enru nanum wilsonum kaliyanam panni santhosamaga Vala vendum

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 9 місяців тому +10

    அம்மா தாயே எங்கள் கஷ்டங்களையெல்லாம் போக்க வேண்டும் என் மகளை காப்பாய் தாயே போற்றி போற்றி

    • @user-jp6mf1vh3u
      @user-jp6mf1vh3u 9 місяців тому

      அம்மா தாயே என் கஷ்டம் எல்லாம் திர்ருது அருள் தருவாய் ❤❤❤

  • @Faysoffcial
    @Faysoffcial 2 місяці тому

    Om varaki thaya potri 🙏🙏 amma na ninneththa mathiriya natakka wentu amma 😢😢

  • @sankersanker2896
    @sankersanker2896 9 місяців тому +3

    Om varahi Amma potty potty 🙏🌹

  • @abiramiswaminathan2757
    @abiramiswaminathan2757 9 місяців тому +7

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி என் கஷ்டம் போக வேண்டும் அம்மா

  • @devarooba1831
    @devarooba1831 9 місяців тому +3

    Om sri panchami naayaki potri 👏👏

  • @AS-dt1le
    @AS-dt1le 9 місяців тому +5

    എന്റ വരാഹി amme enta ajinchettan enne ittu povalle🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔

  • @varahi123
    @varahi123 8 місяців тому +3

    Om varahi thayae potri🙏

  • @mugeshmugeshmugesh9215
    @mugeshmugeshmugesh9215 8 місяців тому +3

    Amma vaaraki thaye en kadan pirachanai thira vendum 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 9 місяців тому +2

    Om varahi thaaye potri om 🙏🙏🙏

  • @narmadar6232
    @narmadar6232 2 місяці тому

    My favorite Davi songs mind blowing I hear daily 5 times

  • @MugiMugi-vq2zr
    @MugiMugi-vq2zr 3 місяці тому +1

    அம்மா என் கடன் பிரச்சினை தீர்த்து வைங்க அம்மா என்னோட பசங்க நல்லா இருக்கனும் அவரும் நல்லா இருக்கனும் ராஜிவ் காந்தி அவர்கள் நல்லா இருக்கனும் எங்க அண்ணன் நல்லா இருக்கனும் குடிக்கறத நிறுத்தனும்

  • @balasubramanianmuthuramali3988
    @balasubramanianmuthuramali3988 9 місяців тому +3

    En Amma varagi Amma Potri OM

  • @BhagyaSaravana
    @BhagyaSaravana 6 місяців тому +1

    Amma ❤

  • @Vasanth682
    @Vasanth682 9 місяців тому +2

    Amma varahi mazhai nintruvittatu amma 11:32 11:35

  • @krishnankutty1078
    @krishnankutty1078 4 місяці тому

    Amma varahi thaye potri. Kadathollai theerthidu thaye.

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 10 місяців тому +7

    Super🙏🙏

  • @UshaRani-pg3yz
    @UshaRani-pg3yz 8 місяців тому +3

    Amma. Thaya. Ne. Than. En. Thunanai

  • @ushadeepa5684
    @ushadeepa5684 6 місяців тому

    Amma enga mamku peranda nal Amma.Neenga arul koduthu vazltha vendum Amma

  • @Pullankuti-ee6gu
    @Pullankuti-ee6gu 9 місяців тому +3

    Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri SivaMalathi

    • @user-iv3gc7hk2s
      @user-iv3gc7hk2s 7 місяців тому

      Thanks amma

    • @user-iv3gc7hk2s
      @user-iv3gc7hk2s 7 місяців тому

      Om varakithaye pottri, Om varakithaye pottri, Om varakithaye pottri. Kaathurachikkavedum engal kumbathai. Viswa family

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 5 місяців тому +2

    அம்மா தாயே என் மங்கள்ளியம் நிலைத்து இருக்க வேண்டும் மற்றும் என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் தாயே நீயே துணை எங்களுக்கு எங்களை காப்பாற்றுங்கள் தாயே என் மகன் 10வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் தாயே நம்பிக்கையோடு வேண்டுகிறேன் தாயே காப்பாற்றுங்கள் தாயே 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏

    • @ranivijayakumar9046
      @ranivijayakumar9046 5 місяців тому

      உங்க வேண்டுதெல்லாம் அந்த அம்மா பார்த்துட்டு தான் இருக்காங்க அதனால நல்லதே நடக்கும் கவலை படாதீங்க

  • @ramarajraj1330
    @ramarajraj1330 9 місяців тому +2

    Amma thaye engalukku kadan thollai kaluthai nerikkuthu amma kappathunga seththu pogalamunu thonuthumaa kappathungaa

    • @redroserose8529
      @redroserose8529 9 місяців тому +1

      Unggal prechanai thirum varahi Amma uthavi seiyengge Amma 🙏

  • @lakshmipriya2239
    @lakshmipriya2239 6 місяців тому

    Amma ennota katan prichana thurnthu Vara vandum plz😢😢😢😢😢😢