Aayiram Naatkal - ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) | Benny Joshua, Paul Thangiah, Sammy Thangiah | Isaac D

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2020
  • Lyrics, Tune & Sung by Ps. BENNY JOSHUA
    Featuring - Apostle Rev. PAUL THANGIAH & Rev. SAMMY THANGIAH
    Music arranged & Produced by ISAAC.D @ Room 19 Studios
    Guitars by KEBA JEREMIAH
    Drums - JARED SANDHY
    Backing Vocals - ROHITH FERNANDES & NEENA MARIAM
    Vocals Recorded & Processed by AVINASH @ 20db Studios
    Guitars & Backing Vocals Recorded by IMMANUEL PRABHU @ Oasis Studios
    Mixed & Mastered JEROME ALLAN EBENEZER @ Joanna Studios
    Video Editing - RAHUL PILJEN
    DOP & Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
    DOP Assistance SURENDAR A PHILIP
    Produced by
    Eagle7 Media ©
    #bennyjoshua #paulthangiah #sammythangiah #aayiramnaatkal
    ‪@bennyjoshua‬

КОМЕНТАРІ • 277

  • @sridharjames1541
    @sridharjames1541 4 роки тому +22

    அழிந்து போகும் ஆத்துமாக்கள் இயேசுவை கானானுமே 😍

  • @sivasankarnathanael9981
    @sivasankarnathanael9981 4 роки тому +14

    இதுவரை காண நன்மைகள் செய்திடுமே எங்க தேசத்தில்,, India 🇮🇳🇮🇳

  • @michaelraja158
    @michaelraja158 4 роки тому +9

    Super song 😍👌 God bless you 🙏😇 all 🙏 💞

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +138

    *E Major*
    ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாது
    இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
    அற்புத அதிசயங்கள் போதாது
    இன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2
    இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமே
    இதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2
    நீர் வாருமே என் இயேசுவே
    என் சபையிலே எழுந்தருளுமே
    நீர் வாருமே என் இயேசுவே
    என் தேசத்தில் எழுந்தருளுமே
    நீர் வாருமே என் இயேசுவே
    உம் இரத்தத்தால் என்னை மூடுமே
    நீர் வாருமே என் இயேசுவே
    உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
    1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்
    இன்றும் என் சபையில் செய்திடுமே
    அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
    இன்றும் தேசத்தில் நடத்திடுமே
    ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
    எழுப்புதல் அக்கினியால் நிரப்பிடுமே-2-நீர் வாருமே
    2.எனக்காய் ஜெபித்த நாட்கள் மாறிப்போகனும்
    திறப்பிலே தேசத்திற்காய் அனுதினம் நிற்கனும்
    அழிந்து போகும் ஆத்துமாக்கள் இயேசுவை தேடனும்
    இரட்சிப்பின் பாத்திரத்தை ருசித்துப் பார்க்கணும்
    தினம் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கணுமே
    எழுப்புதல் எந்தன் கண்கள் காணனுமே-2-நீர் வாருமே
    3.எனக்குள் வாசம் செய்யும் இயேசுவின் வல்லமையை
    தேசத்தின் எல்லை வரை நிருபிக்க செய்திடும்
    வியாதிகள் கொள்ளை நோய்கள் தீராத ரோகங்கள்
    இயேசுவின் இரத்தத்தால் விடுதலை அடையனும்
    முழங்கால் யாவும் முடங்கனுமே
    இயேசுவே ஆண்டவர் என்று முழங்கணுமே-2-நீர் வாருமே
    Aayiram naatkal(Saatchikal) pothaathu
    Innum aayirangal paarkkanumae
    Arputha Athisayangal pothaathu
    Innum Athigamaai Paarkkanumae-2
    Ithuvarai kaanaatha nanmaikal seithidumae
    Ithuvarai Maraatha Soozhnilai Maatridumae-2
    Neer Vaarumae En Yesuvae
    En Sabayilae Ezhuntharulumae
    Neer Vaarumae En Yesuvae
    En Dhesaththil Ezhuntharulumae
    Neer Vaarumae En Yesuvae
    Um Raththaththal Ennai Moodumae
    Neer Vaarumae En Yesuvae
    Um Magimayaal Oruvisai Nirappumae
    1.Aathi Thiruchchabayil Nadantha Arputhangal
    Indrum En Sabayil Seithidumae
    Apposthalar Naatkalil Nadantha Athisayangal
    Indrum Dhesaththil Nadaththidumae
    Jebaththin Aaviyai Ootridumae
    Ezhupputhal Akkiniyaal Nirappidumae-2-Neer Vaarumae
    2.Enakkai Jebiththa Natkal Marippoganum
    Thirappilae Dhesaththirkaai Anuthinamum Nirkanum
    Azhinthu pogum Aaththumaakkal Yesuvai Thedanum
    Ratchippin Paaththiraththai Rusiththup paarkkanum
    Thinam Thinam Dhesaththirkaay Jebikkanumae
    Ezhupputhal Enthan Kankal Kaananumae-2-Neer Vaarumae
    3.Enakkul Vaasam Seyyum Yesuvin Vallamayai
    Thesaththin Ellai varai Nirubikka Seithidum
    Viyathikal Kollai Noikal Theeraatha Rogangal
    Yesuvin Raththaththaal Viduthalai Adayanum
    Muzhangaal Yaavum Mudanganumae
    Yesuvae Aandavar Endru Muzhanganumae-2-Neer Vaarumae
    Chords:
    E C#m
    ஆயிரம் நாட்கள் போதாது
    A B
    இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
    E C#m
    அற்புத அதிசயங்கள் போதாது
    A B
    இன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2
    A F#m B E
    இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமே
    A F#m B E
    இதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2
    E
    நீர் வாருமே என் இயேசுவே
    A B
    என் சபையிலே எழுந்தருளுமே
    C#m E
    நீர் வாருமே என் இயேசுவே
    A B
    என் தேசத்தில் எழுந்தருளுமே
    E
    நீர் வாருமே என் இயேசுவே
    A B
    உம் இரத்தத்தால் என்னை மூடுமே
    C#m E
    நீர் வாருமே என் இயேசுவே
    A B E
    உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
    C#m G#m
    1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்
    A B
    இன்றும் என் சபையில் செய்திடுமே
    C#m G#m
    அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
    A B
    இன்றும் தேசத்தில் நடத்திடுமே
    A F#m B E
    ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
    A F#m B E
    எழுப்புதல் அக்கினியாய் நிரப்பிடுமே-2-நீர் வாருமே

    • @anthonyjacobraj4158
      @anthonyjacobraj4158 4 роки тому +1

      எங்கே....கிஷோர்
      வரிகள்...

    • @DanielKishore
      @DanielKishore 4 роки тому +2

      @@anthonyjacobraj4158 Updated Pastor

    • @johnsamuel6631
      @johnsamuel6631 4 роки тому +2

      Beat anna

    • @joelallwyn
      @joelallwyn 4 роки тому +4

      Great service buddy! Thank you. I've seen you doing for other videos as well👏

    • @DanielKishore
      @DanielKishore 4 роки тому +1

      @@joelallwyn 👍🏼🙏🏼

  • @rosyraj8794
    @rosyraj8794 4 роки тому +10

    Praise the lord almighty god 🙏 amen lord Jesus pour out 🔥 of revival on our country amen.

  • @gracesonjesus2000
    @gracesonjesus2000 4 роки тому +8

    Yes Jesus ezhuputhal engal kangal kananume

  • @ruthruth8766
    @ruthruth8766 4 роки тому +6

    in Jesus name amen lord

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 4 роки тому +10

    ஆமென்...நீர் வாருமே.....எழுந்தருளும் என் இந்தியாவில்....ஆயிரம் ஆயிரம் விசுவாசிகள்...ஊழியர்கள்.... வாதைகளையும்....
    கொள்ளை நோயையும்...நிறுத்தக்கூடியவர்கள் எழும்பனுமே....

  • @vasanthaugustinpaul3090
    @vasanthaugustinpaul3090 4 роки тому +5

    உயிர் உள்ள வார்த்தைகள் 1000 நாட்களில்....இவை.....சபைகள் உயிர் பெரும், ஆத்துமாகல் உயிர் பெரும், இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகும்.....

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 4 роки тому +34

    முழங்கால் யாவும் முடங்கணுமே இயேசுவே ஆண்டவர் என்று முழங்கணுமே❤️🔥😇

    • @paulineawarrior3655
      @paulineawarrior3655 4 роки тому +3

      Yes bro really

    • @manoprime6199
      @manoprime6199 4 роки тому +3

      Waiting for your songs bro

    • @hanistanasrielofficial7650
      @hanistanasrielofficial7650 4 роки тому +3

      Mano prime619 Next song on process bro it will be release soon staytune God bless you brother🤗❤️

    • @manoprime6199
      @manoprime6199 4 роки тому +3

      @@hanistanasrielofficial7650 I m waiting sago...with lots of love from Tenkasi district Tamil Nadu....( I m ur fb friend too)

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 4 роки тому +5

    All glory be to god.... Praise the lord amen amen amen..

  • @heavenlyteam6942
    @heavenlyteam6942 4 роки тому +9

    ஆமென் ஆமென் ஆமென் வாரும் தூய ஆவியானவரே, இறங்கும் உந்தன் வல்லமையால் இன்னும் உம் மகிமையை காண!! எழுப்புதலின் 🔥 பற்றி பிடிப்பதை உம் ஆவியினாலே எங்கள் கண்கள் காண😳😳😳ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @ashickaa8066
    @ashickaa8066 4 роки тому +4

    Nice song

  • @raglandsmusic6832
    @raglandsmusic6832 4 роки тому +12

    Bright Song after Corona 's Lockdown.. Playback Waiting for Drive !! Repeat mode already On🌷💪☺🖤🍁

  • @joelsangeetharaj9730
    @joelsangeetharaj9730 4 роки тому +13

    இதுவரை காணாத நன்மை செய்திடுமே...

  • @denishrajan4488
    @denishrajan4488 4 роки тому +5

    O what a great song Pastor amazing I enjoyed the song

  • @rehobothobcofficiaal
    @rehobothobcofficiaal 4 роки тому +5

    Amen!! we are going to see the days of Revival Soon

  • @rajeshp5040
    @rajeshp5040 4 роки тому +10

    Really awesome pastors. We are gifted here from you'll. Praise the Lord. Thank you Jesus. For our nation.

  • @joypinky9167
    @joypinky9167 4 роки тому +7

    Ezhuputhal... What a blessed song.... Superb work Benny bro... Priase God🌿

  • @rishishinde8339
    @rishishinde8339 4 роки тому +1

    Praise the lord, glory be to God. Pastor paul thangaih senior pastor rocks

  • @arputharajdennis2350
    @arputharajdennis2350 4 роки тому +7

    I'm so blessed to listen your song Anna ❤️

  • @04richardandrewv65
    @04richardandrewv65 4 роки тому +3

    amen

  • @agnesethiraj2918
    @agnesethiraj2918 4 роки тому +8

    Praise the Lord brother 🙏...such a wonderful revival message in the song ..suberb....👌👍👏

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official 4 роки тому +5

    God bless you ✌

  • @albertmanoraj1
    @albertmanoraj1 4 роки тому +7

    When God blesses his choose people with his holy spirit...

  • @kkeofficial
    @kkeofficial 4 роки тому +4

    😍 ஆயிரம் நாட்கள் போதாது 🔥

  • @jJerryrockstar
    @jJerryrockstar 4 роки тому +5

    Wow wow wow😍😍😍😍😍
    Benny bro superb song 😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌😘😘😘😘
    God bless u all...
    Sammy bro voice real treat 😍😍
    When u 3 sing together the chorus omg damn damn damn good 😍😍😍😘😘😘😘😘
    Love from Muscat Oman 🇴🇲

  • @priscillajacob813
    @priscillajacob813 4 роки тому +4

    Yes Lord come soon 🙏

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 4 роки тому +1

    D.ஈசாக்கு...உங்கள் இசையின் மழையில் நனைய வைத்தமைக்கு நன்றி....

  • @newadamstalk1081
    @newadamstalk1081 4 роки тому +1

    nalla eluputhalin padal. valthukal pastor...

  • @SaiKumar-yt7kc
    @SaiKumar-yt7kc 4 роки тому +8

    Benny anna and team vera level..

  • @ezekieljoel3212
    @ezekieljoel3212 4 роки тому +1

    nice song and god will bless your family

  • @hemiw1577
    @hemiw1577 3 роки тому +1

    I am Love sing

  • @mercyrethna7
    @mercyrethna7 4 роки тому +10

    Awesome song! God speaks to me every time when I listen to this song. Keep up doing this great work for the Lord!!

  • @hemiw1577
    @hemiw1577 3 роки тому +1

    Very Nice songs Anna

  • @hemiw1577
    @hemiw1577 3 роки тому +1

    I Love your songs Anna

  • @sunilp2342
    @sunilp2342 4 роки тому +4

    Glory be to Jesus I expect the revival fire flowing through me 🙏🙏🙏🙏

  • @s.p.a.xdenison4796
    @s.p.a.xdenison4796 3 роки тому

    தேசத்தில் இறங்கி வாருமே.

  • @faithchannel2894
    @faithchannel2894 4 роки тому +5

    Wonderful God's presence in this song

  • @siddujohn5482
    @siddujohn5482 4 роки тому +4

    PRAISE THE LORD BROTHER ❤️
    I LIKE SONG ❤ BROTHER
    SEMMA 👍
    AWESOME BROTHERS
    WOW WOW WOW
    THANK YOU ❤ JESUS
    LOVE YOU SONG BROTHER
    VERY NICE SONG ❤ BROTHER
    GLORY TO GOD
    THANK YOU ❤ BROTHER
    SUPER ❤ BROTHER
    MAY GOD BLESS YOU ALL BROTHER ❤️...

  • @AsbornSam
    @AsbornSam 4 роки тому +29

    Wowww

  • @immanvasanth
    @immanvasanth 4 роки тому +5

    Everything were excellent... lyrics was top class .. God bless u 🤗🤗🤗

  • @rockshan7800
    @rockshan7800 4 роки тому +4

    Blessed song thank you jesus

  • @Navani1234
    @Navani1234 4 роки тому +5

    Wow nice song💗❤

  • @estherdass8629
    @estherdass8629 4 роки тому +1

    I love love love your voice Benny Anna we need more songs Anna from u I want see u Anna face to face infact I love music mostly I love to play guitar I will create a song we both will do Anna I like to sing with u Anna pls I need one chance to sing with u pls pls😃😃😃

  • @jasijasi3855
    @jasijasi3855 4 роки тому +5

    Thank you Jesus 🙏
    💞💞💞💞💞💞💞
    இயேசுவே எழுந்தருளும்
    சத்துரு பெலன் கொள்ளாதபடி
    செய்யும்......உம்முடைய மகிமையால் நிரப்பும் 🔥👌
    Wow ❤️

  • @jananivasudevanvasudevan7974
    @jananivasudevanvasudevan7974 4 роки тому +8

    "Yesuve aandavar endru mulanganume "Praise the Lord.... 💐nice to hear this song...

  • @soniasony4560
    @soniasony4560 4 роки тому +6

    Anna really such a beautiful song ❤️ God bless u Anna tq so mch for this song to glorify God name

  • @SunnyShyam
    @SunnyShyam 4 роки тому +13

    Blessed song anna! You are still continuing the spirit fire even in #lockdown 💜🔥💯

  • @eabbcc4107
    @eabbcc4107 4 роки тому

    Jesus Christ is given all power in heaven and unto the earth.

  • @anumathew2620
    @anumathew2620 4 роки тому +7

    Blessed song.... wonderful lyrics...God bless you with many more brother.....

  • @ajithajith2890
    @ajithajith2890 4 роки тому +4

    I love is song 😍 bro 🙏

  • @raglandsmusic6832
    @raglandsmusic6832 4 роки тому +4

    Repeat Mode On !!○●○
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

  • @judyereshikaleon807
    @judyereshikaleon807 4 роки тому +5

    Blessed song ♥️

  • @samg3211
    @samg3211 4 роки тому +4

    Amen.. Blessed Song.. Blessings ❤️

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому +1

    அப்பா 🙏 praise the lord 🙏ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை பெரியது 😭😭😭நீர் போதும்மாய்யா🙏🙏🙏

  • @stephenissac8556
    @stephenissac8556 4 роки тому +1

    Super song anna

  • @lacroos2849
    @lacroos2849 4 роки тому +1

    I like your song

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 3 роки тому +2

    Nice.song.❤️❤️❤️❤️❤️

  • @VijayXavierJesus
    @VijayXavierJesus 4 роки тому +3

    Nice bro God bless you all

  • @jacobkingdavid3719
    @jacobkingdavid3719 4 роки тому +5

    Matthew 10 .1

  • @reenuraja2711
    @reenuraja2711 4 роки тому +1

    எனக்குள் வாசம் செய்யும் இயேசுவே..... வருமே..... நீர் வருமே...... என் இயேசு...... மகிமையால் நிரப்புமே...... இப்பாடலின் எழுப்புதலின் வரிகளுக்காய் என் ஆண்டவரை துதிக்கிறேன். ஆமென் 🙏

  • @jeremiahprithiviraj5661
    @jeremiahprithiviraj5661 4 роки тому +3

    ammen...anna all the best anna may god bless you anna....love this song.❤❤❤

  • @kaybafernando8462
    @kaybafernando8462 4 роки тому +1

    Nice song anna

  • @jaishankar5305
    @jaishankar5305 4 роки тому +3

    All 4 are rocking..😎🤩🤩 a nice soothing music and lyrics 😍🥰. The bgm is too extraordinary by the great Isaac Anna 🤩

  • @jonathangoforth9338
    @jonathangoforth9338 4 роки тому +1

    Power packed song Anna

  • @mr.plazma0628
    @mr.plazma0628 4 роки тому +5

    Anna naan mumbaila erukan unga songa than naan daily keapan ella songum samma super bro and god bless you bro

    • @renudefni7293
      @renudefni7293 4 роки тому +1

      Anna naan Srilankala erukan ungaro song rompa nallaeruku

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 4 роки тому +2

    அருமையான பாடல் வரிகள்.....
    ஆமென்......

  • @celiarosalind3281
    @celiarosalind3281 4 роки тому +2

    Amen. Dear lord pour the spirit of prayer.

  • @ebejustin4192
    @ebejustin4192 4 роки тому +1

    This is the time of revival

  • @jesusbeatzofficial
    @jesusbeatzofficial 4 роки тому

    Amen Yesappa 😍❤

  • @anusha2747
    @anusha2747 4 роки тому +2

    Waiting for this song benny annaaa

  • @ss.wilson9176
    @ss.wilson9176 4 роки тому +11

    Really.. God gonna pour the revival fire upon our nation..🔥Waiting to see that with our own eyes.. This song will raise many people for God.. Keep praying guys..

    • @sambenzi1335
      @sambenzi1335 4 роки тому

      Steffina Magthalin ,revival will sure come,but break false pastors ..but many are kissing false pastors and teachers,... The singer may be good ,but joined with paul thangiya who WAS good, once upon a time. .now..miracle money is encouraged by him

  • @aspstampsprintingganapathy8654
    @aspstampsprintingganapathy8654 4 роки тому +2

    Could feel the fire of the holy spirit super bro what a thirst for revival

  • @josephsanthakumarprabhu7030
    @josephsanthakumarprabhu7030 4 роки тому +2

    Super song anna 😍😍😍

  • @jayampaul229
    @jayampaul229 4 роки тому +6

    Amazing Anna
    God be with you always

  • @ushasharly
    @ushasharly 4 роки тому

    Amen....neer vaarum ....enga thesathil

  • @nelsonthomasraj1670
    @nelsonthomasraj1670 4 роки тому +4

    Super song bro 👌

  • @mallipudijoshua9102
    @mallipudijoshua9102 4 роки тому +3

    MY SON DON'T KNOW TAMIL BUT KEEP THIS SONG WHILE SLEEPING

  • @tamilarasan7910
    @tamilarasan7910 4 роки тому

    ஆமென்

  • @lakshmanan985
    @lakshmanan985 4 роки тому +1

    Amen

  • @remsiremsi3552
    @remsiremsi3552 4 роки тому +1

    Super Exhalent Song God bless you

  • @karolineantonyswitha4184
    @karolineantonyswitha4184 4 роки тому +1

    Amen 🙏

  • @balan7640
    @balan7640 4 роки тому +2

    Praise the Lord brother. ... brother benny ur voice very amazing. .... words very interesting. ... yes dad please come to world. ....

  • @davidwilliams-official7786
    @davidwilliams-official7786 4 роки тому

    Issac d Vera level

  • @vigneshvaithya9838
    @vigneshvaithya9838 4 роки тому +1

    Anna really vera level song na......superb naa...feelings dolla mudila....God bless you na..ennoda appa magimai paduvaaga intha song vazhiya

  • @williamsdaniel4674
    @williamsdaniel4674 4 роки тому

    Super song annaa ..very catchy

  • @samson75
    @samson75 4 роки тому +4

    Wow😍
    It's just amazing 😘😘
    So Blessed😇😇

  • @babymurugan2051
    @babymurugan2051 3 роки тому

    Praise the lord

  • @enochsilambrasan5759
    @enochsilambrasan5759 4 роки тому +2

    God bless your ministry my dear💕💕💕💕 bro

  • @RJK77_Studio
    @RJK77_Studio 2 роки тому

    amen jesus 🙏🏻🙏🏻

  • @s.p.a.xdenison4796
    @s.p.a.xdenison4796 3 роки тому

    ஆமொன்.

  • @kavinashmd
    @kavinashmd 4 роки тому

    Nice song , god is great. 🙂😃💯🙇🙇🙇🙇🙇

  • @s.ananthi4191
    @s.ananthi4191 4 роки тому +1

    Super nice song glory to Jesus...

  • @ABISH.S
    @ABISH.S 4 роки тому +3

    Superb and nice🎶🎶🎶

  • @maranathaagchurchtekkalako4262
    @maranathaagchurchtekkalako4262 3 роки тому

    praise the lord

  • @Starkmusical
    @Starkmusical 2 роки тому +1

    Lord come to us 🙏🙏

  • @nirmalebi1448
    @nirmalebi1448 4 роки тому +1

    very nice lyrics.

  • @merlinesimon7100
    @merlinesimon7100 4 роки тому +3

    Blessed song pastor 🙏

  • @hemarajamanickam6149
    @hemarajamanickam6149 4 роки тому +2

    🙏🙏🙏🙏Amen wonderful words and voice 😊