கப்பல் மாதா ஆலயம். செல்வமாதா ஆலயம். உவரி . selva matha church. kappal matha church. UVARI.

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 68

  • @paulinec8423
    @paulinec8423 Рік тому +10

    செல்வமாதா திருத்தலத்தை நேரில் பார்த்தது போல இருந்தது. மிக்க நன்றி!! மரியே வாழ்க!!🙏🙏🙏

  • @antonjoseph328
    @antonjoseph328 9 місяців тому +2

    புனித செல்வமாதா நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

  • @selvarani3160
    @selvarani3160 8 місяців тому +2

    நான் 2011 ம் ஆண்டு சென்றது
    இப்பொழுது இந்த வீடியோவை காணும் பொழுது மகிழ்வான நினைவுகளுடன் நிறைவான ஆசியும் கிடைக்கிறது 🙏

  • @thiyagarajanantony2546
    @thiyagarajanantony2546 6 місяців тому +1

    என் அன்னையை நேரில் பார்ப்பது போன்ற ஒரு மகிழ்ச்சியான அனுபவம் கிடைத்ததற்கு என் அன்னைக்கு மிகவும் நன்றி. என் அன்னை நேரில் இந்த புனித பூமியை பார்க்க வாய்ப்பு கிடைக்குமாயின் தவறவிடாமல் என் அன்னை இந்த பாவியை அழைத்து வர தவறமாட்டார்கள். என் அன்னை என்னை கண்டிப்பாக வாய்ப்பு நல்குவார். என் அன்னைக்கு கோடான கோடி நன்றிகள் பல பல. மரியே வாழ்க என் அன்னையே வாழ்க

  • @jayaraj8776
    @jayaraj8776 Рік тому +6

    நேரில் சென்று பார்த்து போல் உள்ளது நன்றி🙏💕

  • @dhenreeta
    @dhenreeta Рік тому +4

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உவரிஅந்தோணியார்❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Рік тому +5

    மரியே வாழ்க எனது மகன் இயேசுராஜுக்கு இரயில்வே NTPC level 5 clear ஆகி panel list பெறப்பட்டதற்கு கோடான கோடி நன்றி. விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏

  • @antonydass9870
    @antonydass9870 Рік тому +5

    எல்லாம் வல்ல இறைவன் நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம் ஆண்டவரை போற்றுவோம் அவர் நாமம் வாழ்க ஆமேன்

  • @MarieStella-f6i
    @MarieStella-f6i Рік тому +3

    Amma தாயே போற்றி மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sagayajayanthi6621
    @sagayajayanthi6621 Рік тому +3

    Tharaginimatha church,AP.Fr.Noel!!!

  • @jayanthikumar9616
    @jayanthikumar9616 Рік тому +9

    அருமை. அருமை. 🙏🏽. மாதா எங்களை சீக்கிரம் அழைத்தால் வருவேன். Cuddalore மாவட்டம்.

  • @SakthiSsrice
    @SakthiSsrice Рік тому +2

    Very nice punitha matha🎉 praise the Lord Jesus

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 9 місяців тому +1

    அன்பரே கப்பல் மாதா ஆலயத்தை 19/2/24 அன்று சென்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. உவரி அந்தோணியார் திருத்தலம் சென்றோம் அப்போது செல்வமாதாவை காணும் பாக்கியம் பெற்றோம். உங்களின் பதிவை பார்க்கும் போது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி 🙏🙏🙏

  • @ictcparamathivelurictc9901
    @ictcparamathivelurictc9901 Рік тому +4

    Thanks for sharing this church and God bless you

  • @Jancy-zi9nr
    @Jancy-zi9nr 7 місяців тому +1

    Thank you bro.mariye vazhga

  • @narmadhanarmadha1113
    @narmadhanarmadha1113 3 місяці тому +1

    Selva madha church pakum pothe vutampu silirkirathu mariye vazka amen...

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se Місяць тому +1

    அருமையான தரிசனம் சகோ❤❤❤❤

  • @arulsiviyonraj1492
    @arulsiviyonraj1492 2 місяці тому +1

    Nan vanthurukken friends❤❤❤❤❤❤❤

  • @rajasobi8246
    @rajasobi8246 Рік тому +2

    Supper arumaya irukku

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 місяці тому +1

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please 🙏 😢 😭 ❤❤❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 місяці тому +1

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please 😢😢❤❤

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 Місяць тому +1

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @எம்ஜிஆர்நினைவுகள்

    நாங்கள் போய் பார்த்தோம் 🎉

  • @naveentamil1025
    @naveentamil1025 4 місяці тому +1

    ❤love my uvari❤❤❤❤❤❤

  • @narmadhanarmadha1113
    @narmadhanarmadha1113 3 місяці тому +1

    Amma pls amma yenakum unga alayathirku vara pakkiyam dhanga amma , unga makimaiye makimai amma ....naa sekarama veetu katta yenaku unga kirupai ventum selva madha amma

  • @tamilnovanature7261
    @tamilnovanature7261 Рік тому +3

    செல்வ மாதா கோவில் வரலாறு, கோவில் கப்பல் போன்ற அமைப்பு அருமை 👍

  • @gregoryantony7491
    @gregoryantony7491 Рік тому +3

    Good place, hope the people don't throw garbage near the sea

    • @vincentbabu3210
      @vincentbabu3210 Рік тому +2

      மிகவும் அழகான திருதலம்.நன்றி.மகனே

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  Рік тому

      மிக்க நன்றி

  • @MuthuPonnu-ts4hy
    @MuthuPonnu-ts4hy 7 місяців тому +1

    மரியே வாழ்க ❤

  • @MuguAngel
    @MuguAngel 4 місяці тому +1

    Nangal 7.7.24 kapalmatha church poi vanthom

  • @Santhiyagappar
    @Santhiyagappar Рік тому +3

    சந்தியாகப்பர் காட்சிகள் தரும் திருத்தலம் மறவபட்டி

  • @jaiela8163
    @jaiela8163 Рік тому +2

    Very thank you sir

  • @rajasobi8246
    @rajasobi8246 Рік тому +4

    Engallai kutiye sikkaram annai alaikka ventum endru venti kolkiren

  • @JeniferSimon-oc4ol
    @JeniferSimon-oc4ol Рік тому +1

    Thanks brother ❤❤

  • @juliyajulian8894
    @juliyajulian8894 Рік тому +2

    Thank you

  • @kanisuriya9938
    @kanisuriya9938 Рік тому +2

    Thank you bro

  • @Santhiyagappar
    @Santhiyagappar Рік тому +2

    maravapatty santhiyagappar

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 11 місяців тому +1

    Avea maria

  • @sesammaarulanthonysamy175
    @sesammaarulanthonysamy175 Рік тому +3

    🙏💞❤💞🙏

  • @JeniferSimon-oc4ol
    @JeniferSimon-oc4ol Рік тому +1

    My village uvari❤

  • @sherbinsherbin9053
    @sherbinsherbin9053 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏Amen

  • @anbarasuanitha
    @anbarasuanitha Рік тому +2

    🙏

  • @michaelmary7340
    @michaelmary7340 Рік тому +2

    🙏🙏🙏👍

  • @julijulee5686
    @julijulee5686 7 місяців тому +1

    நேரில்பாத்தசந்தோஷம்தாயேஇதைஅனுப்பிமக்களுக்குதெரிவித்தவர்களுக்குநன்றிஆமென்

  • @Apm360
    @Apm360 Рік тому +2

    ❤❤❤

  • @sebastinruffina1676
    @sebastinruffina1676 Рік тому +1

    மரியே வாழ்க

  • @AmulVictor-rt7kh
    @AmulVictor-rt7kh Рік тому +1

    💐

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற Рік тому +2

    🧡

  • @Muthuraj-p4j
    @Muthuraj-p4j 7 місяців тому +1

    New house katti tharavendum thaye aamen

  • @christybabu8324
    @christybabu8324 Рік тому +1

    Minnal Madha alayam vidieo podunghe brother🙏

  • @pattukutty7239
    @pattukutty7239 10 місяців тому +1

    Kappal maatha kaividathe

  • @Rosaiah247
    @Rosaiah247 Рік тому +1

    நாங்கள் கடந்த 06-06-2023/செவ்வாய்க்கிழமை 🌹உவரி கப்பல் மாதா ஆலயதில் இருந்தோம் 🙏

  • @gracemaryg3772
    @gracemaryg3772 Рік тому +1

    😂❤

  • @harrygeorge2440
    @harrygeorge2440 Рік тому +1

    Super good

  • @johnirathinam5197
    @johnirathinam5197 Рік тому +2

    மரியே வாழ்க