ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ✝️🙇 இந்த பதிவை அளித்த சகோதரருக்கு நன்றி💐 இதுவரை கச்சத்தீவில் அந்தோணியார் பெருவிழாவில் செய்திகளை அறிந்திருக்கிறோம். இந்த காணொளி கிடைத்தது மகா பாக்கியம்.நன்றி.ஒருமுறையாவது அந்தோணியாரை கச்சத்தீவில் காணவேண்டும்.அவரின் ஆசிர்வாதம் பெற வேண்டும்.ஆண்டவர் வழி நடத்துவார். 💐💐💐
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவை இந்த கானொலி வழியாக எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் .இயேசுவின் புனித அந்தோணியாரே உலக மக்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
எங்களின் தமிழ் நாட்டில் உள்ள ஊவரி என்ற ஊரில் புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது.. அது போல காச்சதிவில் இருப்பதை காண அற்புதமாக உள்ளது...இந்த காணொளி காண வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏
அன்பு உறவிற்கு! புனித அந்தோனியாருடைய திருயாத்திரை அனைத்து நிகழ்வுகளையும் அற்புதமாக ஒளி்ப்பதிவு செய்து இந்த காணொளி ஊடாக வழங்கி இருந்தீர்கள். புனித அந்தோனியாருடைய அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துக்கள்! நன்றி!வணக்கம்! டேவிட் அந்தோனி.(பிரான்சிலிருந்து)
இயேசுவே உலகத்தின் அனைத்து மக்களுக்காகவும் தனது சொந்த இரத்தத்தை நமக்காக பாவ நிவாரண பலியாக செலுத்தி நம்மை நரகத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் பிசாசின் பொல்லாத காரியங்களில் இருந்தும் மீட்டு மறுபடியும் தேவனாகிய பிதாவுடன் சமாதானம் பொருந்தி நமக்காக உயிரை கொடுத்தார். இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும். ஜேசுவை விசுவாசிக்கும் ஒவொருவரும் நித்திய வாழ்வை பெற்று பரலோகத்தில் தேவனோடு சதா காலமும் வாழும் பாக்கியம் பெற்றோம். 🙏🙏🙏 தேவனுக்கே மகிமை ஜேசுவின் நாமத்தில்.
அன்பு சகோதரரே வணக்கம். தூய அந்தோணியார் திருத்தலத்தை. நேரில் கண்ட அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி. கச்சத்தீவு திருத்தலத்திற்கு வர ஆவலாய் உள்ளேன். அதற்கான வழிமுறைகள் தெரிவிக்கவும்
☦️ Ave Joseph Maria 🇻🇦 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. யோவான் நற்செய்தி 10:35
Permission to visit Kachchatheevu has been given to pilgrims after a gap of 27 years, since 1982. The festival which runs for 3 days remains as an umbilical cord for the Indo-Sri Lankan relationship.
This festival also gives the participants an opportunity to share hopes and renew with tradition, in an area shared harmoniously by people from both countries.
எல்லாமே சரி தான் நண்பா!! இப்போது இந்த கட்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் எங்கள் தமிழக மீனவ மக்களுக்கு அன்பான வரவேற்பு தரீங்க!! ஆனால்?? வருடம் முழுவதும் மீன்பிடி தொழிலை செய்தால்?? எங்கள் தமிழக மீனவ மக்களை விரட்டி அடிகிரீங்க!! சுட்டு வீழ்த்துறீங்க!! சிறையில் அடைத்து சித்ரவதை செய்றீங்க!! அவர்களின் படகினை பறித்து கொண்டு துரத்தி அடிச்சி விரட்டுரீங்க??
நீங்கள் சொல்வது உண்மைதான், 1974 இல் இந்திராகாந்தி அவர்கள் கச்சதீவை கையளித்தமை மற்றும் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை என்பன இதற்கு காரணம், உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
I am thinking the same thing. It's a common problem with the Jaffna UA-camrs. Their language usage show the immaturity. Even the guys who visit Tamil Nadu don't know how to talk to the people there. There are 70 millions potential subscribers in TN. What a pity! .
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவை இந்த கானொலி வழியாக எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் .இயேசுவின் புனித அந்தோணியாரே உலக மக்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கச்சத்தீவு புனித அந்தோணியாரே எங்களை கடனிலிருந்து விடுவியும்.வாழ்க அந்தோணியார் புகழ்
கச்சத்தீவு புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் பக்தியும் மகிழ்ச்சியும் நோயின்றி வாழ உம்மை மன்றாடுகிறோம்.
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
கச்சத்தீவு புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Amen 🙏
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ✝️🙇
இந்த பதிவை அளித்த சகோதரருக்கு நன்றி💐
இதுவரை கச்சத்தீவில் அந்தோணியார் பெருவிழாவில் செய்திகளை அறிந்திருக்கிறோம். இந்த காணொளி கிடைத்தது மகா பாக்கியம்.நன்றி.ஒருமுறையாவது அந்தோணியாரை கச்சத்தீவில் காணவேண்டும்.அவரின் ஆசிர்வாதம் பெற வேண்டும்.ஆண்டவர் வழி நடத்துவார். 💐💐💐
நிச்சயமாக நன்றி உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
கோடி அர்ப்புதரான கச்சதீவு புனித அந்தோணியாரே என்னுடைய மணைவிக்கு உடல்சுகத்தை தர வேண்டுகிறேன்.
நிச்சயமாக உதருவார் நானும் இறைவனை வேண்டுகிறேன் , உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி
Very beautiful and i like thañyou
Welcome 😊 thanks for your support
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவை இந்த கானொலி வழியாக எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் .இயேசுவின் புனித அந்தோணியாரே உலக மக்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
முழுமையான காணொளி பதிவிட முடியவில்லை என்ற கவலை ஒருபுறம், உங்களுடைய பதிவை பாரத்ததும் மிகவும் மகிழ்ச்சி
@@thanuran lo
ஆண்டவரே உமக்கு நன்றி ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர்
❤prayas St. Antone
எங்களின் தமிழ் நாட்டில் உள்ள ஊவரி என்ற ஊரில் புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது.. அது போல காச்சதிவில் இருப்பதை காண அற்புதமாக உள்ளது...இந்த காணொளி காண வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏
தமிழக உறவுகளை பார்க்க கிடைத்தமை மகிழ்ச்சி உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Thank you for sharing. Very Very nice video.
Thanks for your support and subscribe 👍
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள். இந்த காட்சியை ஒளிப்பரப்பிய உமக்கு எங்கள் வாழ்த்துக்கள்
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
அருமை மிக்க நன்றி
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
மனிதர்கள் அத்தனை பேர்களும் சகோதரர்களே.
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
அன்பு உறவிற்கு! புனித அந்தோனியாருடைய திருயாத்திரை அனைத்து நிகழ்வுகளையும் அற்புதமாக ஒளி்ப்பதிவு செய்து இந்த காணொளி ஊடாக வழங்கி இருந்தீர்கள். புனித அந்தோனியாருடைய அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துக்கள்!
நன்றி!வணக்கம்!
டேவிட் அந்தோனி.(பிரான்சிலிருந்து)
மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய பதிவினை பார்க்கும்போது, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
@@thanuran 🌹🌹🌹🙏🙏🙏
இயேசுவே உலகத்தின் அனைத்து மக்களுக்காகவும் தனது சொந்த இரத்தத்தை நமக்காக பாவ நிவாரண பலியாக செலுத்தி நம்மை நரகத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் பிசாசின் பொல்லாத காரியங்களில் இருந்தும் மீட்டு மறுபடியும் தேவனாகிய பிதாவுடன் சமாதானம் பொருந்தி நமக்காக உயிரை கொடுத்தார். இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும். ஜேசுவை விசுவாசிக்கும் ஒவொருவரும் நித்திய வாழ்வை பெற்று பரலோகத்தில் தேவனோடு சதா காலமும் வாழும் பாக்கியம் பெற்றோம். 🙏🙏🙏 தேவனுக்கே மகிமை ஜேசுவின் நாமத்தில்.
ஆமேன், உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Thanks for video shoot and sharing
Thanks for your support and subscribe 👍
God bless you have done a better job, video main event.
Thanks for your support 🙏
St Antony of kacha Thive,Pray for us 🙏 Help us to visit your Holy place once in our Life time 🙏 St Antony Pray for Srilanka and India Amen 🙏
thanks for your support Amen 🙏
நல் வாழ்த்துக்கள் கோவை
நன்றி அண்ணா, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Very nice. God bless everyone. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for your support 🙏
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அமென் 🙏🙏🙏
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரே,,,
Thanks for your support 🙏 and subscribe 🙏
Thanks for your video
Thanks for your support sir 🙏
Jesus Yesappa bless all
Thanks for your support 🙏
இக்காணொளி நேரில் சென்று கண்டதுபோல் மிக அருமையான அனுபவமாக இருந்தது.மிக்க நன்றி சகோ.ஆண்டவரின் அருளும் ஆசீரும் எப்போதும் உம்மோடு இருப்பதாக.வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
St.Antony pray for us🙏🙏🙏
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி
Thank you very much for your services .God bless you .
Thanks for your support 🙏
Praise the Lord Jesus Christ Amen
Thanks for your support and subscribe 👍
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
அருமையன விடியோ சகோ 👍
Thank you so much brother... 🥰
You're welcome 😊 thanks for your support
@@thanuran romba nall aosai parkanumnu adu tan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@mahianitha55 thank you
Thanks Bro
Thanks for your support and subscribe 👍
St.Antony pray for us. First time Watching. Thank You Nanba. Dindigul.🙏🙏🙏
மறக்கமுடியாத நினைவுகள் நன்றிகள் பல கோடி, நிச்சயமாக, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி
St Antony pray for us 🙏
மிகவும் நன்றி
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Beautiful nice place
Very nice. St. Anthony, pray for everyone
Thanks for your support 🙏
Nice bro. St. Antonyar pray for us.
Thanks for your support 🙏
சிறப்பு.. ❤️. அடுத்த வருடம் நான் போகவேண்டும்
காத்திருப்போம்
நல்ல ஒரு பதிவு நண்பரே
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Beautiful video ❤🎉
Thanks for your support and subscribe 👍
Thankyou anna
Thanks for your support and subscribe 👍
அருமையான பதிவு தனுரன்.
வாழ்த்துக்கள்
நன்றி உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Amen 🙏🙏🙏
நன்றி
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Super annaaaaaaaa😮😮😮😮😮 sound super
Thanks nanpa
Hi anna, thank you. Nerila parka moudiyala ungalala video la pathache. Thanks 🙏🏼
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Thanks
Thanks for your support and subscribe 👍
அற்புதமான காணொளிக்கு நன்றி.
நன்றி அண்ணா, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
St.Antony pray for us
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Amen
🙏
Thanks for your support 🙏
So beautiful Island bro
Thanks for your support 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Good video
Thanks for the visit Thanks again 😀
ஆங்கிலேய வருகைக்கு முன் இராமேஸ்வரம் கச்சதீவு நெடுந்தீவு மூன்று பிரதேசங்களும் ஒரு மன்னன் ஆளுகைக்கு கீழ் இருந்திருக்கிறது.
ஆம் நான் இப்போதுதான் வரலாற்றை பார்க்க கிடைத்தது, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Makkal oteumay valka
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
அருமை சகோதரர் அவர்களே
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Nice
Thanks for your support 🙏
Our tamilan land
Now srilanka enjoying.
Yesss
Rompa santhosama irukku punitha anthoniyare eangalugaha vendikkollum
Thanks for your support 🙏
தம்பி நல்லது கச்சத்தீவுக்கு சென்று பார்த்தது போல் உள்ளது உங்கள் வீடியோ
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
🙏🙏🙏
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Suerb broo
Thanks for your support 🙏
காணக்கிடைக்காத பொக்கிஷம்🙏🏼🙏🏼🙏🏼
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
AMEN
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Ankal ventuthalai neravatum anthoneyara
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
வணக்கம் அண்ணா
வணக்கம் தம்பி, கச்சதீவு வந்திருக்கலாமே எங்ககூட?
@@thanuran எனக்கும் ஆசைதான் அண்ணா ஆனால் பல்கலைக்கழகம் துவங்கிட்டுது அதுதான் வர முடியவில்லை.
@@thanuran அடுத்த முறை போவம் தெறிக்கவிடுவம்.
உங்கள் காணொலியில் புதிய தகவல்களை பெற கூடியதாயிருந்தது அண்ணா.
🙏👌
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
We are take land very soon
Our tamil nadu land
Yes, I know.
thanks for your comments 😊
சகோதரர் உங்களுடைய அழைப்பு எண் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள் +94766993686
அன்பு சகோதரரே வணக்கம். தூய அந்தோணியார் திருத்தலத்தை. நேரில் கண்ட அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி. கச்சத்தீவு திருத்தலத்திற்கு வர ஆவலாய் உள்ளேன். அதற்கான வழிமுறைகள் தெரிவிக்கவும்
நீங்கள் தற்போது இருப்பது இந்தியாவா? அதிகமானவர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள் எவ்வாறு வருவது என்று, கூடிய விரைவில் காணொளியாக தெரியப்படுத்துவேன்
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
தம்பி தூத்துக்குடி என்று கதைத்தவர் தூத்துக்குடி மீனவர் chennel வைத்த famos ஆள்.
ஓஓஓ எங்களுடன் நன்றாக கதைத்தவர் ஆனல் அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை இந்திய உறவுகளை சந்தித்து மகிழ்ச்சி, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
@@thanuran m
St Anthony Yara ankle gudumba thtai umm batham obbatikerran
Amen 🤍🤎🤍
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
☦️ Ave Joseph Maria 🇻🇦
கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.
யோவான் நற்செய்தி 10:35
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
🤗👏🙏🪔🌸
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Ithu entha year LA nadantha function bro
ஆமாம், உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Hai
Thanks for your support and subscribe 👍 🙏
How much price ship thoothukudi to ilankai
i don't know, thanks for your comment
கச்சத்தீவு செல்வதற்கு
வழிமுறைகள்?
வருடாவருடம் இரண்டு நாட்கள் மட்டுமே செல்லமுடியும்
ஆ
Thanks for your support 🙏
Pls avoid loose talk.... Say fest time table... And traveling details....
Permission to visit Kachchatheevu has been given to pilgrims after a gap of 27 years, since 1982. The festival which runs for 3 days remains as an umbilical cord for the Indo-Sri Lankan relationship.
This festival also gives the participants an opportunity to share hopes and renew with tradition, in an area shared harmoniously by people from both countries.
எல்லாமே சரி தான் நண்பா!!
இப்போது இந்த கட்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் எங்கள் தமிழக மீனவ மக்களுக்கு அன்பான வரவேற்பு தரீங்க!!
ஆனால்?? வருடம் முழுவதும் மீன்பிடி தொழிலை செய்தால்??
எங்கள் தமிழக மீனவ மக்களை விரட்டி அடிகிரீங்க!!
சுட்டு வீழ்த்துறீங்க!!
சிறையில் அடைத்து சித்ரவதை செய்றீங்க!!
அவர்களின் படகினை பறித்து கொண்டு துரத்தி அடிச்சி விரட்டுரீங்க??
நீங்கள் சொல்வது உண்மைதான், 1974 இல் இந்திராகாந்தி அவர்கள் கச்சதீவை கையளித்தமை மற்றும் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை என்பன இதற்கு காரணம்,
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
you are telling India just ask, are you from Thamil Nadu which part? you make angry for Thamil Nadu peoples.
i'm sri lankan, i'm not angry with indians
I am thinking the same thing. It's a common problem with the Jaffna UA-camrs. Their language usage show the immaturity. Even the guys who visit Tamil Nadu don't know how to talk to the people there. There are 70 millions potential subscribers in TN. What a pity! .
@@thanuran brother you misunderstood what ever i am saying.thier our brothers and sisters call thamilnadu peoples.dont call indians.
@@jeyakumargopalapillai1220 ok brother 👌
இந்த சாமி ய வேற ஒருத்தன் னுக்கு கொடுத்தாச்சு நம்ம ஊர் சாமிய குப்பிடுங்க
நீங்கள் இந்தியாவா? எல்லோரும் எம் உறவுகள்தான் இந்திய உறவுகளை சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சி
திண்டுக்கல் சிறுமலை வழை பழம் அருமையா இருக்கும் நண்பா 🌹🌹🌹
ஆம் நல்ல சுவையாக இருந்தது, உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
@@thanuran என்னோட பேச முடியுமா ...????
ஆம்
@@thanuran ungal whatsup நம்பர் குடுங்கள் 🌹
+94766993686
Eelam 🙂
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
வெள்ளைகாரனே போய்ட்டான்.. எதுக்கு வெள்ளகாரனே வணங்காத ரெண்டாயிரம் வருஷம் வர்றான்னு சொல்லி இன்னும் வராத கடவுள்..
உங்கள் பதிவுக்கு நன்றி
The entire world knows and praise the true Trinity God ......
கச்சத்தீவு புனித அந்தோணியார்
ஆலய பெருவிழாவை இந்த
கானொலி வழியாக எங்களுக்கு
வழங்கிய உங்களுக்கு நன்றி கலந்த
வாழ்த்துக்கள் .இயேசுவின் புனித
அந்தோணியாரே உலக மக்களுக்காக
வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே
வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
நன்றி
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Amen
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்