நெல்லை : உவரி இங்க மட்டும் போகாதீங்க ஏன் ? மீறினால் போனால் ? | Why not go here? | uvari |

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2021

КОМЕНТАРІ • 495

  • @yuvagaya7897
    @yuvagaya7897 2 роки тому +127

    பொது நலத்தோடு இந்த வீடியோ போட்டதற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 роки тому +91

    மக்கள் நலன் கருதி வெளியிட்டதற்கு நன்றிகள் கோடி நண்பா..🙏🙏

  • @maheshrajm3881
    @maheshrajm3881 2 роки тому +183

    உவரிக்கு பலமுறை வந்திருக்கேன் ஆனால் இந்த இடம் பார்த்தது இல்லை.... இடம் அழகாக இருக்கிறது... ஆனால் ஆபத்தான இடம் என்று சொல்கிறீர்கள்.... தகவலுக்கு நன்றி

    • @hari.madurai995
      @hari.madurai995 2 роки тому +4

      அழகு இருந்தா ஆபத்தும் இருக்கும்ல

    • @francisvimalan2301
      @francisvimalan2301 2 роки тому +1

      கப்பல் மாதா கோயிலுக்கு பின்னாடி உள்ளது

    • @pubgmrzeus1563
      @pubgmrzeus1563 2 роки тому +1

      @@francisvimalan2301 velakanni kovilukku pinnadi bro last end than intha idam

    • @g.v.s.creations2786
      @g.v.s.creations2786 2 роки тому

      கப்பல் மாதா கோவிலுக்கு பின்னாடி உள்ளது அண்ணா

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому

      ​@@g.v.s.creations2786no

  • @boomboomboomer90
    @boomboomboomer90 2 роки тому +126

    என்னதான் புத்தி சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது... போகாதே என்று சொன்னால் அங்கதான் போவேன் என்று போய் விழும் ஜென்மங்கள் தான் அதிகம்

    • @lalinjenish9468
      @lalinjenish9468 2 роки тому +2

      Naai vaalai nimukka mudiyathu nu theriyum illa Appuram ethukku

    • @mageshmike
      @mageshmike 2 роки тому +1

      Correct

  • @jamesarulrayan1955
    @jamesarulrayan1955 2 роки тому +19

    முன்பெல்லாம் கோவில் அருகிலும் இது போல் தான் அலை மிகவும் ஆரவாரமாக இருக்கும். தற்போது பாறைகளை கொட்டி அலையின் வேகத்தை தடுத்து விட்டதால் அந்த பகுதி குளம் போல் அமைதியாகி விட்டது

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 2 роки тому +70

    உங்களைப் போல கடல்‌ அனுபவமறாறவர்களுக்கு மிகத்தெளிவான வீடியோ நன்றி

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 роки тому +64

    எது எப்படியோ கடல் ல பார்த்தால் ஒரு பயம் எப்போதும் இருக்கு எனக்கு

  • @postbox9290
    @postbox9290 2 роки тому +36

    நல்ல வேளை நாங்க அங்க தான் குளிக்க போணோம் காவல்துறை விடல... பக்கத்துல தூண்டில் வளைவுல குளிச்சோம் அங்க அலையும் இல்ல ஆழமும் இல்ல... இந்த இடத்த வீடியோ எடுத்ததோட வந்துட்டோம்

    • @user-nz5qz9wz5h
      @user-nz5qz9wz5h 2 роки тому +2

      Enn bro போக கூடாது சொல்றார் எனக்கு காது கேட்காது நண்பா கொஞ்சம் சொல்லுங்களேன் 😊

    • @AbiAbi-ib1fk
      @AbiAbi-ib1fk 2 роки тому +11

      @@user-nz5qz9wz5h அங்க அலைகள் வேகமாக ஆடிக்கும். ஆழமான இடம். நிறைய பேர் அங்க இறந்து போயிருக்காங்களாம். அங்க போக அந்த ஊரு மக்களும் பயப்படுவார்களாம். அங்க குளிக்கவே கூடாதம். Be carfull

  • @muthukumkumarkum8305
    @muthukumkumarkum8305 2 роки тому +11

    நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் இறங்ககூடது என்னதான் நீச்சல் தெரிந்தாலும் அது கடலிடம் செல்லுபடியாகாது...ஆர்வகோளாறு..துயரத்தை தந்துவிட்டது..

    • @SRIMANARCH
      @SRIMANARCH 2 роки тому

      Neechal therinjalum indha spot la onum panna mudiyadhu

  • @malapalaniraj6242
    @malapalaniraj6242 2 роки тому +16

    எங்கள் குலதெய்வம் உவரி சுயம்பு லிங்கம்தான்.நாங்கள்மூன்று முறைகள் சென்று வந்துள்ளோம்.
    ஆனால் கடலில் குளிக்கும்போதெல்லாம் பல பயங்கர அனுபவங்கள் ஏற்பட்டது உண்மைதான்.
    ஏதோ ஆயுள் கெட்டியாக இருந்ததால் பிழைத்துள்ளேன்.
    இருந்தாலும் பயங்கரமான கடந்தான்.

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 2 роки тому

      அந்த கோவில் இறுகும் இடம் தா கடல் ரொம்ப ரிஸ்க் Area

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      உனக்கு பயங்கரமான கடனா

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      பயங்கர அனுபவமா எத்தனை முறை ஏற்பட்டது

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому

      அது நாடார் உவரி தான ப்ரோ

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому +17

    உவரி கடல்.... அங்கே தோன்றிய அரியவகை முத்தே.... வலம்புரி ஜான்....

  • @hariharasudhanharish7340
    @hariharasudhanharish7340 Рік тому +2

    சிறு வயதில் உவரிக்கு வந்து இருக்கேன்... இப்போதும் ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் இயலவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு உவரியை காண்பித்ததற்க்கு நன்றி நண்பரே....

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 роки тому +18

    அழகானது.. ஆனால் ஆபத்தானது... தகவலுக்கு நன்றி..

  • @mohansackthi1169
    @mohansackthi1169 2 роки тому +36

    ரொம்ப நன்றி ப்ரோ
    ஆர்வகோளாறுங்க சொன்னாலும் கேட்காதுங்க

  • @sujen7121
    @sujen7121 2 роки тому +17

    நிமிடத்திற்கு ஒரு அலை .. மிகவும் ஆபத்தான அலை. முக்கியமான பதிவு.

  • @syedchannel9119
    @syedchannel9119 2 роки тому +16

    ஆமா உன்மைதான் எங்கள் நண்பன் அங்கேதான் சென்று இறந்தான்

  • @BabuKanniah
    @BabuKanniah 2 роки тому +33

    இந்த இடம் கடல் மட்டத்தில் இருப்பதால் கடல் நீர் எளிதாக தாக்கி விடும்.

  • @vpav6333
    @vpav6333 2 роки тому +44

    Nalla manithar makkalukku nalla thagaval sonneer nandri 🙏

  • @kamals563
    @kamals563 2 роки тому +31

    படி படியாக இல்லாமல், திடீர் ஆழம் அதிகம் போல் தெரிகிறது.

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      ஆழமே இல்லை மணலை பிரட்டி போட்டு அலை வருவதை நீங்கள் பார்க்கவில்லையா

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass6587 2 роки тому +36

    இந்த இடத்தின் ஆபத்தை பற்றி கூறியதற்கு நன்றி சகோதரரே🙏

  • @jemijemika5639
    @jemijemika5639 3 роки тому +269

    Enaku uvari tha. Ethu unmai tha. Kavanama iruga

    • @suthan.S.007
      @suthan.S.007 2 роки тому +3

      hm

    • @SuyambuLingamP
      @SuyambuLingamP 2 роки тому +5

      Where is this place in uvari.. Can share me the location ? If it is deepest place then we can fish there from surf.. I go to uvari frequently for fishing but i have never heard of this place..

    • @aristofernando505
      @aristofernando505 2 роки тому +11

      எனக்கு இடிந்தகரை நானும் கேள்வி பட்டிருக்கேன்

    • @vincysatheesh8818
      @vincysatheesh8818 2 роки тому +5

      Hai bro...na coming Monday Eve uvari church varom...3days stay

    • @princevaishu1315
      @princevaishu1315 2 роки тому +4

      Tq so much bro 👍

  • @vanithamedia6573
    @vanithamedia6573 2 роки тому +3

    உவரி என்றவுடன் ஞாபகம் வருவது என் உயிரும் தான் கடலலை மட்டுமே ஆபத்தானது இல்லை அந்த கரையோரங்களில் காணப்படும் கடல் பாறைகளும் ஆபத்தானவை எனவே அங்கு குளிக்கச் செல்லும்போது மிகவும் கவனத்துடன் குளிக்க வேண்டும்

  • @annad8
    @annad8 2 роки тому +7

    நன்றி நண்பா இதுபோன்று யாரும் செய்தி கொடுக்கமாட்டார்கள்

  • @balu2435
    @balu2435 2 роки тому +5

    அருமையான விழிப்புணர்வு பதிவு... நன்றி தோழரே...

  • @arunpanayaan1873
    @arunpanayaan1873 2 роки тому +19

    நான் உவரி 12 வருடத்திற்கு முன் வந்திருக்கிறேன் அப்போது கடல் நீரீல் கால் வைக்கவே பயமாக இருந்தது கரையில் ஆழம் அதிகம் அலையின் ஆக்கோரஷம் பயங்கரமாக இருந்தது

    • @jersonanju6746
      @jersonanju6746 2 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jj-740
      @jj-740 Рік тому +1

      அது ஆண் கடல் அலை அப்டித்தான் இருக்கும்

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      @@jj-740 அலைக்கும் ஆண் பெண்ணா ராமா இவனுங்க எப்ப திருந்த போறானுங்களோ

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 роки тому +11

    நல்ல விளக்கம் கடைசியில் மக்களுக்கு நல்ல அட்வைஸ்
    வாழ்த்துக்கள்.

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 2 роки тому +9

    உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா.

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu 2 роки тому +30

    அலைகளின் நெளிவு சுழிவு தெரிந்தா குளிக்கலாம்.வாழ்க்கையும் அது போல தான்

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      நெளிவு கடைசியாக இழுத்து கொண்டு போய் செலுத்தும் இடம் சுழிவு கரையில் அலை நிறைய இருந்தும் சில இடங்களில் இல்லாமல் இருக்கும் இதையே கடலின் நீரோட்டம் என்று சொல்லுவார்கள் rip

  • @vigneshpandiyan8567
    @vigneshpandiyan8567 2 роки тому +19

    சரி அங்க போக மாட்டோம். எங்கள் உயிரை காப்பாற்றியது நீங்கள்

  • @rajasreraja6364
    @rajasreraja6364 2 роки тому +35

    இந்த ஊரில் அலைகள் அதிகமாகவீசும்

  • @samynathanjayapandian6009
    @samynathanjayapandian6009 2 роки тому +17

    நல்ல தகவல் 👌

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +53

    Excellent advice! Thanks.

  • @sivakumarnecsivakumarnec
    @sivakumarnecsivakumarnec 2 роки тому +22

    உவரி எங்கள் சாஸ்தா கோவில்..முக்கிய தகவலுக்கு நன்றி....

  • @sureshgopigopi2464
    @sureshgopigopi2464 2 роки тому +21

    உவரி ல எல்லாம் இடமும் மோசமா இடம் தான் ....அதிகமான மணல் எடுத்த இடம் v v v minarals....கடற்கரையில் அலை அதிகமா உள்வாங்கும்...

    • @aristofernando505
      @aristofernando505 2 роки тому +2

      வீவீ கம்பெனிலதான் நானும் வேலை பார்த்தேன் விஜயாபதியில் நீங்கள் சகோ

    • @syedvlogs2815
      @syedvlogs2815 2 роки тому +4

      Unmaiya solitega

    • @johnxavier4101
      @johnxavier4101 2 роки тому +4

      Vvகுரூப்தான் இந்த தூண்டில் வளைவுகளை அமைத்தார்கள் ஏன்? மணலை அள்ளி அதிலுள்ள கனிம வளங்களை பிரித்தெடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள்! நாநானும் BMC யில் லாரி கிளினராக தூத்துக்குடியில் வேலை செய்துள்ளேன் அங்குதான் இந்த மணலை பிரித்தெடுக்கின்றார்கள்! அதை மணல் என்றால் சண்டைக்கு வருவார்கள் தங்கமாம்! மணலை அள்ளி அள்ளி இந்த இடத்தை புதைகுழியாக மாற்றிவிட்டார்கள்! நான் சிறு வயதில் நூறு மீட்டருக்கு உள்ளேயே போய் குளித்துள்ளேன் வெரும் பாறையாகத்தான் இருக்கும் இப்போது மண் வந்தது எப்படி? பிரித்தெடுத்த மண்ணை கொட்டியதன் விளைவுதான்

  • @vinomaxi5666
    @vinomaxi5666 2 роки тому +5

    Rompa nantri anna eilarukkuma ethu rompa usefull la erukkum (வாழ்க வளமுடன்)

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x 2 роки тому +4

    பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி

  • @abuthahirabuthahir5155
    @abuthahirabuthahir5155 2 роки тому +8

    தகவலுக்கு நன்றி

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 2 роки тому +2

    S இங்கு தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் உள்ளது அங்க தா 2 nd Highest Beach அலை 2 வது

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +5

    நல்ல விழிப்புணர்வு பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏

  • @ganeshgk6560
    @ganeshgk6560 2 роки тому +3

    உவரி சுயம்புலிங்கம் கோவில பத்தி போடுங்க நான் சிவகாசி எங்க குலதெய்வம் கோவில் உவரி சுயம்புலிங்கம் கோவில்🥰

  • @prabhakarant2366
    @prabhakarant2366 2 роки тому +1

    நான் கொல்லிமலையில் இருக்கிறேன் கிணத்துல ஆத்துல குளிச்சு இருக்கேன் நான் கடலில் குளித்த தில்லை இல்லை ஒருநாள் கண்டிப்பாக இந்த இடத்தில் குளிக்கணும்

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      நானும் வருகின்றேன்

    • @ramanathan5781
      @ramanathan5781 3 місяці тому

      Sorkaththukku seekkiram poi Vidaliam ????

  • @rajimanim2754
    @rajimanim2754 2 роки тому +14

    தகவலுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏

  • @Jacksparrowff4540
    @Jacksparrowff4540 2 роки тому +13

    உவரி கோவில் அருகே பாறைகள் நிறைந்த இடம்

  • @Ramachandran991
    @Ramachandran991 2 роки тому +8

    Mukkombu also one dangerous prohibited place,certain part in sand

  • @sutharbama2949
    @sutharbama2949 3 роки тому +12

    நல்ல தகவல்

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Рік тому

    உவரியில் சிவபெருமான் கோவில் பக்கம் குளிக்கலாம். மிகவும் பாதுகாப்பான இடம் 🙏

  • @mathusreemathusree9865
    @mathusreemathusree9865 2 роки тому +4

    உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் அருகில் குளிப்பதற்கு நல்லா இருக்கும் இது எந்த இடம் நீங்கள் அந்தோனியார் கோவிலை மட்டும் மென்ஷன் பண்ணுவது எப்படி எனக்கும் உவரி அருகில் தான் நான் பல வருடம் சுயம்புலிங்கசுவாமி அருகில் தான் குளித்து இருக்கேன்

  • @kotharbasha7020
    @kotharbasha7020 3 роки тому +6

    Thagavalukku nandri neenga potta video pathu niraya per itha therinjukuvanga

  • @RK_boys.
    @RK_boys. 2 роки тому +2

    Nandri nanba..ungalamadhiri helpful videos maximum yaarum poduradhu illa nanba...samuga akkarai ullavargalil neengalum oruvar...thank you..

  • @saleem3504
    @saleem3504 Рік тому

    நம்ம பயபுல்லைங்க போகதனா அங்க தான் போவான்லு சொன்னா கேட்க மாட்டான்லு நன்றி தலைவா உங்க விடியோக்கு

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 роки тому

    Good social responsibility and awareness video நல்ல மனுஷன் யா நீங்க

  • @surajenifer
    @surajenifer 2 роки тому +28

    பரதர் உவரி எங்கள் ஊர்

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      ஆமா பரதர் அப்புறம் ராமர் லட்சுமணர்

  • @dhiliprajakumar9256
    @dhiliprajakumar9256 2 роки тому +1

    நல்ல தகவல் தந்த தங்களுக்கு மிக்க நன்றி

  • @manitala4948
    @manitala4948 Рік тому +1

    Nalla aalunga yarum pogama irukrathala intha place nalla clean ahh irukku very good

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +4

    போதை ஆசாமிகள் டூர் வரும் போது கேட்காமல் செல்வதால் விபரிதம் ஏற்படுகிறது.

  • @Muthara153
    @Muthara153 2 роки тому +15

    Blue colour water here beneath mean deepest sea starting from there .

  • @syedabuthaheer1049
    @syedabuthaheer1049 Місяць тому +1

    இன்று தான் போனேன் முற்றிலும் உண்மை

  • @streetgods7347
    @streetgods7347 2 роки тому +8

    எந்த பீச் போனாலும் முன்னாடியே குளிச்சிட்டு வந்தர்னும்...
    உள்ள போக கூடாது

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      ஏண்டா காமெடி பண்ணுற

    • @streetgods7347
      @streetgods7347 Рік тому

      @@mdmforever5021 unaku enna da aachu

  • @palpandian3150
    @palpandian3150 2 роки тому

    ரொம்ப நன்றி sir,nallamanasodu இந்த விசயத்தை சொன்னீங்க,ரம்பா நன்றி,

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 роки тому +16

    The beach town Uvari shown in the video is located 40 km south along the Eastern shore line. It is also close to Thisayanvilai. St. Anthony's Church (temple) is just a km north from the spot shown. I have never been there but looked up in Google maps. Because the video maker did not provided these details.

  • @anand.77
    @anand.77 2 роки тому +5

    Pro rompa thanks ippadi Oru advice pannunathuku 👍

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 роки тому +4

    கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @beastkumar3175
    @beastkumar3175 2 роки тому +1

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 роки тому +3

    அண்ணா சூப்பர் தகவல் நன்றி

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 роки тому +14

    இது ஆண்கடல் பெண்கடல் இணையும் இடம் ....

    • @user-bs1xv5xg1m
      @user-bs1xv5xg1m 2 роки тому +3

      ஆண்கடல் பெண் கடல் இல்லை
      ஆண் , அலை . பெண் அலை

    • @msdhoni2730
      @msdhoni2730 2 роки тому

      @@user-bs1xv5xg1m aan alai pen aalai ah ...ena bro ithu

  • @balasanjay1017
    @balasanjay1017 2 роки тому +1

    Nandri Anna payanulla padhippu

  • @stalinr8917
    @stalinr8917 2 роки тому +1

    அருமையான பதிவு...👍

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 2 роки тому +11

    பதிவுக்கு நன்றி சகோதரரே
    முககவசம் போட மறந்து விடாதீர்கள்

    • @isaacsamuel2934
      @isaacsamuel2934 2 роки тому

      கடல் பக்கத்துலலாம் கொரானா வராது...... அதை மீறி வந்தா கொரோனாவ அந்த பகுதியில புடிச்சி செத்து போனு தள்ளிடவேண்டியது தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😜😜😜😜😜😜

  • @madhan9170
    @madhan9170 2 роки тому +4

    நல்ல பதிவு சார்.நன்றி நல்ல உள்ளத்தை திறக்கும் உங்களுக்கு.

  • @hareekutty294
    @hareekutty294 2 роки тому +6

    Ovari Sri suyampu lingasami kovil 👏

  • @k.kalaiselvan8010
    @k.kalaiselvan8010 2 роки тому +4

    thank you for your advice sir

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +4

    Good information

  • @love-fr3qj
    @love-fr3qj 2 роки тому +1

    My fvr kovil yearly 1 time varuve 4 days stay pannuvom i love uvari

  • @thamaraiselvan5503
    @thamaraiselvan5503 2 роки тому +2

    நண்பா நீங்க சொல்றீங்க கடல் அலை ரொம்ப தூரத்துக்கு உள்ள வந்திருக்குன்னு ஆனா அது கடல் அலை வந்தது கிடையாது காற்றோடு வேகத்தினால் மண்ணு அலை மாதிரி அடுக்கடுக்கா மாரி இருக்கு ஏன்னா நானும் மீனவன்

  • @LeemaLeema-jq2nl
    @LeemaLeema-jq2nl 11 годин тому

    ரொம்ப நன்றி 🎉

  • @PriyaDharshini-xo9zx
    @PriyaDharshini-xo9zx 2 роки тому +1

    Thanks for your caring information 🙏

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 роки тому +2

    Thank you sir god bless you🙏

  • @nellaisrm2277
    @nellaisrm2277 2 роки тому +1

    மக்கள் நலன் கருதி வீடியோ போட்டதற்கு நன்றி சகோ

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 роки тому +33

    Mangrove forests can reduce the fierce of the wind and also the waves.

    • @muhamedfazilfazil4853
      @muhamedfazilfazil4853 2 роки тому +1

      Muthupet mangrove forest vanga

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 2 роки тому +2

      @@muhamedfazilfazil4853 I had already visited Pichavaram; so that I made my suggestion.

    • @senthilvel5478
      @senthilvel5478 2 роки тому

      Ur statement defies logic sir. After more than 10 years of acute observation of Chennai Marina beach before and after 2004 Tsunami plus the passed on knowledge from my father who was a college student in Chennai during latec 50's and early 60's when the Madras port and its groynes (தூண்டில் வளைவு) were built recentlt then. Sea waves get deflected by the groynes joins waves in nearby areas to become cross waves or square waves which are two sets of waves mixed into one, and which are highly dangerous even for highly skilled swimmers like fishermen themselves. Marina beach reaps 2-4 lives every month even today due to heavy marine traffic and its resultant high wave deflection of Madras harbour groynes and thus high occurance of cross waves into Marina beach. This is the same phenomena occuring in Uvari beach, i strongly suspect.

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 роки тому +3

    Thanq Thambi!!!!! Nalla Arivurai & Echarikkai! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanmarimuthu1115
    @nagarajanmarimuthu1115 2 роки тому +5

    Thank you bro your way of presentation
    Very nice and good advice

  • @v.michealgnanasekar3669
    @v.michealgnanasekar3669 3 роки тому +9

    Useful news bro

  • @sathishabraham1495
    @sathishabraham1495 2 роки тому

    Romba thanks 🙏 brother. Unga anbirkku nandri

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 2 роки тому +1

    திருசெந்தூர் கடலை விட உவரி கடலில் பொதுவாகவே அலைகள் வேகமாதான் வரும்

  • @palaniammal6884
    @palaniammal6884 2 роки тому +2

    Thank you for your information

  • @rkdas5996
    @rkdas5996 2 роки тому

    Thangs bro intha vidio neraya uirai kapathum

  • @sololion5069
    @sololion5069 2 роки тому +1

    இதுல ஓரு மடிப்பு பள்ளம் உண்டு ,குளிச்சா சாவு நிச்சயம்

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 роки тому +1

    ஆழிசூழ்உலகு நூலில் ஜோ_டிக்ரூஸ் அய்யா, மீனவர்கள், கரைதிரும்பும், அடையாளமாக, இரட்டைக்குழல் பார்த்து, படகைக் செலுத்துவதாக எழுதியுள்ளார், அங்கிருந்து இரட்டைக்கருப்பு எனப்படும் களக்காட்டு மலைச்சிகரங்கள் தெரிகின்றனவா?

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 2 роки тому +15

    GOOD BROTHER!
    GOOD AWARENESS!
    PLEASE FOLLOW GOVERNMENT AND LOCAL PERSONS WARNING!

  • @ragavanrock1985
    @ragavanrock1985 2 роки тому +1

    கடலில் குளிப்பதற்கு மணப்பாடு நல்லா இருக்கும்

  • @rafficbasha8034
    @rafficbasha8034 2 роки тому +1

    Thanks bro important news

  • @v.charankumar133
    @v.charankumar133 2 роки тому +5

    Good information thank you so much sir ❤️

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 роки тому +4

    மிகவும் அருமையான காட்சி மிக்க நன்றி.

  • @jj4741
    @jj4741 2 роки тому

    Thanks and useful awareness information.

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo 2 роки тому +1

    Thanks

  • @love-fr3qj
    @love-fr3qj 2 роки тому +1

    I love you uvari 😍😍😍😍

  • @ranjithkumarantony
    @ranjithkumarantony 2 роки тому +2

    நல்ல பதிவு

  • @abdullasadik5647
    @abdullasadik5647 2 роки тому

    Thanks bro ....community care very appreciated your team

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Рік тому

    ஆபத்தான இடத்தை எவ்வளவு சொன்னலும் அறிவுகெட்ட வார்களுக்கு புத்தி இருக்காது சார் நன்றி

  • @helo7504
    @helo7504 2 роки тому

    Super bro ivvalo sollium orthan porana poitholaiyattum 🙏