வங்கி பக்கமே சென்றதில்லையாம்.. ரூ.23 லட்சம் நகைக் கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பிய யூ.பி.ஐ வங்கி..

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • வங்கி பக்கமே சென்றதில்லையாம்.. ரூ.23 லட்சம் நகைக் கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பிய யூ.பி.ஐ வங்கி.. கட்டிடத் தொழிலாளிக்கு வந்த சோதனை
    #Sivakasi | #GoldLoan | #UBIBank | #PolimerNews #Loan #Public #Bank #Issue #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 42

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 місяці тому +65

    மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் உதவியில்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 3 місяці тому +52

    பேங்க் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும்

  • @venkat510
    @venkat510 3 місяці тому +7

    இதில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளும் வேலை மாற்றம் செய்து தனது 1 மாத சம்பளத்தை நஷ்ட ஈடாக அந்த எளிய மக்களுக்கு தரவேண்டும்

  • @krishnan585
    @krishnan585 3 місяці тому +43

    நகை சரி பார்ப்பவர், மேனேஜர், லோன் டிபார்ட்மென்ட் ஆபிசர், தூக்கி உள்ளே வைத்து கேட்கிற விதத்தில் கேட்டால் உண்மை உருண்டு வரும்😂😂😂😂

  • @sankarkisanth87
    @sankarkisanth87 3 місяці тому +27

    எவன் வீட்டு நகையையோ வித்து தின்னுட்டானுங்க , இதில் தப்பிக்க ரோட்டில் செல்பவர்கள் மீது பழியை போடுவது வங்கி இந்த பிழைப்புக்கு 😏

  • @navanithavelsubbiah
    @navanithavelsubbiah 3 місяці тому +16

    CCTV காமிராவை ஆய்வு செய்து பார்த்தால் உண்மை விளங்கிடும்?

  • @user-fc9zv6ob5y
    @user-fc9zv6ob5y 3 місяці тому +28

    அடகு கடைகாரர் கள் கைவரிசை யாக இருக்கலாம்

  • @ravivenki
    @ravivenki 3 місяці тому +28

    அப்பட்டமாக தப்பு நடந்திருப்பது தெரிகிறது. கையெழுத்து மட்டும் சிறிது வித்தியாசமாக இருக்கிறதாம். பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. அந்த காலகட்டத்தில் வேலை பார்த்த மேலாளரும் நகை மதிப்பீட்டாளரும் சேர்ந்து சுருட்டியிருக்கிறார்கள்.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 місяці тому +11

    போலி நகைன்னு தெரியாமே எதுக்குடா நகை மதிப்பீட்டாளர் வங்கியிலே வெச்சு இருக்கீக.

  • @muthuarasu7576
    @muthuarasu7576 3 місяці тому +25

    போலி நகைக்கு லோன் குடுத்தார்கலா? பாஸ் புக் எப்படி?

  • @user-qt1cj1zs4l
    @user-qt1cj1zs4l 3 місяці тому +7

    பேங்க் பக்கமே போகாத ஒருவரின் பெயர் விலாசம் எப்படி சரியாக நோட்டீஸ் அனுப்ப முடியும் 🤔 CCTV camera மற்றும் நோட்டீஸ் அனுப்பிய தேதி எல்லாம் சரிபார்த்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் 👈

  • @-samy-74
    @-samy-74 3 місяці тому +10

    நல்ல நிர்வாகம்

    • @js7238
      @js7238 3 місяці тому

      டிஜிட்டல் இந்தியா

  • @keyk8144
    @keyk8144 3 місяці тому +11

    😂 idhu government bank ah or chittfund ah😂

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 3 місяці тому +2

    அப்ரசர் மதிப்பீட்டுக்கு பிறகே நகைக் கடன் தரப்படுகிறது.நகை மதிபீட்டாளர் போலியானவரோ?

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 3 місяці тому +3

    சரி செம்ம லக்கு இந்த பாட்டிக்கு.... எல்லா நகையும் bank காரணுங்க எடுத்துக்கொண்டு, 23 லட்சத்தை கழித்துவிட்டு மீதி பணத்தை பாட்டிகிட்ட கொடுங்க manager

  • @josephbritto49
    @josephbritto49 3 місяці тому +7

    UBI - Uruttu Bank of India 🏦🏦🏦🏦

  • @PremKumar-yp1xv
    @PremKumar-yp1xv 3 місяці тому +2

    வங்கியின் ஊழியர் நிச்சயமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என அனைவரும் எதிர்பார்க்கலாம்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 3 місяці тому +2

    நீங்களே களவு செய்துவிட்டு எவன் பேரிலாவது பழியை போட வேண்டும் உங்கள் பேங்கில் கேமரா இல்லையா

  • @KarishnaNyraMahendran
    @KarishnaNyraMahendran 3 місяці тому +3

    Bank staff tha ipadi panirupaanuga. Government bank na kandipa bank staff tha irupaanuga. Nallathu pannava government job ku varaanuga thirudathaane kasta pattu varaanuga. Government staff ellarum nermaya iruntha nallarukum.

  • @sethuraman9410
    @sethuraman9410 3 місяці тому +7

    Bank of Baroda name change froud of Baroda 😂😂😂😂

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 місяці тому +2

      ஆனால் பரோடா வங்கியில் மட்டும்தான் விவசாய நகைக்கடன் 37காசு வட்டிக்கு கொடுக்கிறார்கள். மற்ற வங்கிகளில் வட்டி அதிகம்

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 3 місяці тому +5

    Seththanda sekaru😂😂😂

  • @tootoo2950
    @tootoo2950 3 місяці тому

    எப்படியும் பேங்கில் 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு 23 லட்சம் கொடுத்திருப்பான் ஆதலால் திருப்பினாலும் உங்களுக்கு லாபமாக தான் இருக்கும்

  • @deepakkumar.420
    @deepakkumar.420 2 місяці тому

    Thvud manager

  • @RanganathanSumathi-mq6rp
    @RanganathanSumathi-mq6rp 3 місяці тому +2

    Nruvaga laksnam super.

  • @antoelectro7
    @antoelectro7 3 місяці тому

    Elam yelainga tha kashta padranga

  • @KishoreKumar-xu1nb
    @KishoreKumar-xu1nb 3 місяці тому

    Bank people ate

  • @parasuraman137
    @parasuraman137 3 місяці тому

    யார் அப்பா இந்த குழந்தைக்கு

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 3 місяці тому

    Police onnum puduga mataga..panam irukavaga side thaan pesuvaga

  • @call_me_sam___
    @call_me_sam___ 3 місяці тому

    Union bank 😂😂😂 unkku idhu untha velai 😂