உங்கள் பணத்துக்கு நாள் வட்டி எங்க பணமுன்னா இளக்காரமா? பைனான்ஸ் கம்பெனிக்கு பூட்டு..!

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @SRPSKRJR
    @SRPSKRJR Рік тому +1096

    நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறைக்கு நன்றி.

    • @vasanthk6724
      @vasanthk6724 Рік тому +4

      Athe than

    • @amirtharaj6235
      @amirtharaj6235 Рік тому +23

      Because of camera

    • @alljustnothing
      @alljustnothing Рік тому

      ​@@amirtharaj6235correct bro

    • @rajr4527
      @rajr4527 Рік тому +13

      Video edukalana avaru aga vagi iruparu side la

    • @void_360
      @void_360 Рік тому

      Video edukalana finance company karanga kita kaasa vangitu ivara miratti veetuku anupitu irupanga

  • @elumalaimudaliyar3035
    @elumalaimudaliyar3035 Рік тому +728

    காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

    • @aabithhussain699
      @aabithhussain699 Рік тому +1

      👍

    • @Devi85431
      @Devi85431 Рік тому +1

      Branch location?

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 Рік тому +1

      @@Devi85431 காரைக்குடி பெரியார் சிலை பஸ் ஸ்டாப் அருகில்

  • @varadhanm7558
    @varadhanm7558 Рік тому +537

    சரியான ஆலோசனை கொடுத்து, பைனாஸ் நிர்வாகத்தை எச்சரித்த காவல் அதிகரிக்கு மிக்க நன்றி 🙏

  • @neela8747
    @neela8747 Рік тому +339

    Super bro இதமாதிரி நாளுபேர் செய்தால் போதும். மக்களே இதே போன்ற நிருவனங்களை நம்பாதிரி அனுபவசாலி சொல்கிறேன்.

  • @ganeshbharathi5842
    @ganeshbharathi5842 Рік тому +283

    பாமர மனிதனிடம் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறைக்கு நன்றி

    • @udhayasankar30
      @udhayasankar30 Рік тому +1

      பாமரன். சாதரவாணவன் .வார்த்தை பயன்படுத்தி எங்காவது போய் விடுங்களேன் பார்போம்

    • @udhayasankar30
      @udhayasankar30 Рік тому

      Rules rules for all

  • @sankatamil8963
    @sankatamil8963 Рік тому +329

    வாழ்த்துக்கள் ....மன வலியின் உச்ச கட்டம்.. 10 நாளும் வேலைக்கும் போகாமல் வீட்டுபத்திரத்தையும் வாங்க முடியாம மிகுந்த மன உளைச்சல் அதான்... மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கா இல்லையா..

    • @syedahamedd940
      @syedahamedd940 Рік тому +1

      பாதிக்கப்பட்ட பாபுக்கு அலைச்சல் தொகையாக ரூபாய் 3லட்சம் வழங்க உத்தரவு விடுங்கள்.

    • @Devi85431
      @Devi85431 Рік тому

      Branch location?

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 Рік тому

      KARAIKUDI

  • @nivethamobiles7716
    @nivethamobiles7716 Рік тому +1374

    ஒவ்வொரு மனிதரும் பாதிக்கப்படும்போது இதுபோல எதாவது செய்தால் மட்டுமே நம்மிடம் சரியாக நடப்பார்கள்...

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Рік тому +165

    நேர்மையான போலீஸ் அதிகாரி 👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +194

    இவரின் தைரியம் பாராட்டப்பட வேண்டியது....

  • @thirumald4113
    @thirumald4113 Рік тому +1026

    மகளிர் குழு என்ற பெயரில் வட்டி தொழில் கொடி கட்டி பறக்குது தமிழ்நாடு முழுவதும்....

    • @naveenkumar-ro4hs
      @naveenkumar-ro4hs Рік тому +76

      இதனால் தான் ஒரு பண்டிகையை கூட மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. நான் உட்பட எல்லோரும் வட்டி கட்டியே சாகிறார்கள்.... தயவு செய்து கடன் வாங்காமல் பொழப்பு செய்யுங்க.

    • @tharikav8585
      @tharikav8585 Рік тому +18

      100%correct

    • @Saravanan13508
      @Saravanan13508 Рік тому

      Apodilam illa avasarathuku yarta vangaradhu ,yelaingala irundha nagai illama kadan vanga midiyadhu,Kulu irukanaladha yen pulaingala padika vekka mudinjudhu,vatti poga dha seium adhuku enna pandradhu

    • @aiswaryar1133
      @aiswaryar1133 Рік тому +4

      Unmai unmai bro

    • @selva90_vlogs
      @selva90_vlogs Рік тому +3

      Me also affected like this

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +142

    நல்ல நேர்மையான போலீஸ் அதிகாரி... 👍👍

  • @b_shireyyy
    @b_shireyyy Рік тому +53

    அந்த காவலருக்கு நன்றி...
    பாபு அண்ணா பயப்படாதீங்க..
    உண்மை வெல்லும்

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs Рік тому +353

    கடன் கடன் கடன் 95% மக்கள் கடனாளியாகவே உள்ளனர்.

    • @muniyappana.s2579
      @muniyappana.s2579 Рік тому +11

      கடலில் பேனா சிலை வைக்க போவதால் எல்லா பிரட்சனையும் சரியாகி விடும்.இதை நான் சொல்லவில்லை படித்த பல நாய்கள் சொல்கிறது.

    • @muthukumars2498
      @muthukumars2498 Рік тому +10

      95% இல்ல பா.... 99 % கடனாளியா தான் இருகாங்க.... 🤦‍♂️

    • @niyasahamed7939
      @niyasahamed7939 Рік тому +5

      என்ன பிரச்சினை ஆனாலும் நான் வட்டிக்கு கடன் வாங்குவதில்லை.. Alhamthulillah

    • @2000stalin
      @2000stalin Рік тому +7

      ​@@muniyappana.s2579
      கடலில் பேனா வைக்கிறதும் தப்பு.
      ஈழத்தமிழர் நன்கொடை யில தொப்பைய வளர்க்குறதும் தப்பு ..

    • @chan8772
      @chan8772 Рік тому +2

      @@2000stalin ஈழத் தமிழர் நன்கொடை மனதார கொடுக்கிறது. நானும் அளித்துள்ளேன். அல்லகைகள் நீங்கள் ஓரமாகச் செல்லவும்.

  • @alamelur1724
    @alamelur1724 Рік тому +122

    காவல் அதிகாரி க்கு நன்றி

  • @Rajadhanam-cf3qq
    @Rajadhanam-cf3qq Рік тому +292

    இந்த பேங்க் ரொம்ப மோசமான பேங்க் மக்களே உஷார்😢😢😢😢

  • @subramanianramaiya
    @subramanianramaiya 5 місяців тому +2

    இப்படி நேர்மையாக நடந்து கொண்ட போலீஸ்காரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kvictoria7021
    @kvictoria7021 Рік тому +112

    சரியான கேள்வி தான் பணம் கட்டி முடித்த உடனே பத்திரம் கையில் கொடுத்து இருக்க வேண்டும் இவங்க பணம் ஒரு நாள் தள்ளி கட்டினால் உடனே வட்டி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாவம்

  • @duraiangelene3058
    @duraiangelene3058 Рік тому +138

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் பயனன்ஸ் கம்பெனிகள் இது போன்ற அட்லுலியம்

  • @kulandaivelukulanthai8262
    @kulandaivelukulanthai8262 Рік тому +12

    அவர் கூறுவது முற்றிலும் உண்மை நான் பணத்தை கட்டிவிட்டு நீண்ட காலம் எனது பத்திரத்தை திரும்ப பெற முடியவில்லை எதர்க்கெடுத்தாலும் பணம் வசூல் செய்கிறது இந்த நிறுவனம்.

  • @VALAIMURASU
    @VALAIMURASU Рік тому +237

    அவர்தான் முழுப்பணத்தையும் கொடுத்து விட்டாரே.... பிறகு ஏன் அவரை அலையவிடுகிறார்கள்....🤬🤬🤬

    • @Youth_Boomer
      @Youth_Boomer Рік тому +7

      Watch fake finance Paridhabangal

    • @mani-zm8zx
      @mani-zm8zx Рік тому +5

      Itha patharam vachu Ava finance kadan vange erupa atha

    • @Devi85431
      @Devi85431 Рік тому

      Branch location?

    • @kandy4848
      @kandy4848 Рік тому +3

      If you have a thiraavida model Govt this is how people will suffer.

    • @janarthananjanarthanan5063
      @janarthananjanarthanan5063 Рік тому +2

      Exactly it I'll happen...

  • @rayappana4258
    @rayappana4258 Рік тому +14

    பணம் வாங்கி கொண்டு நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசும் அதிகாரிகள் மத்தியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல் அதிகாரிக்கு நன்றி.

  • @sujinimala
    @sujinimala Рік тому +153

    ஏழைகளின் நிலமை பரிதாபம் 😭😭

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Рік тому

      Neenga yen aluguringa. Oh feeling ah 😂

    • @sujinimala
      @sujinimala Рік тому +2

      @@rajamurugan7370 Bro, Nanka veedu katta bankil 8 lakhs loan vankinom , 25 lakhs mela kattinom, thirumpavum 6 lakhs kitta balance irukirathu entu sonnargal , kadaisiyaga pesi 3.20 lakhs katti kadanai mudithom. NOC koduthargal, but Veetoda document thara 1yr mela iluthadithargal; bankil poy prachanai panni than iruthiyaga koduthargal

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Рік тому

      @@sujinimala oh. Ungaloda kastam purithu bro. Na summa kindaluku tha apdi sonne sry bro

    • @sujinimala
      @sujinimala Рік тому +2

      @@rajamurugan7370 No problem bro, Kadan vankamal vazha try pannunkal, God Bless you bro

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Рік тому

      @@sujinimala intha manasu tha kadavul 🙏. Ok bro. Saptingala

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 Рік тому +25

    காவல் துறை அதிகாரிக்கு என் மனமார்ந்த நன்றி .இதுபோன்ற பாதிக்கப்பட்ட வர்கள் அறிய வேண்டிய நிகழ்ச்சி ஆகும். வரும்காலத்தில் இதனை தவிர்க்கலாம்.

  • @dhilipkumar335
    @dhilipkumar335 Рік тому +21

    மிகவும் மோசமாக போகிறது மகளீர் குழு என்ற பெயரில் பைனான்ஸ்.காவல்துறை நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ugavankarnan1539
    @ugavankarnan1539 Рік тому +4

    இது போன்ற நேர்மையான காவல் துறை அதிகாரிகளுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!!!!!

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Рік тому +62

    இதில் வேலை பார்க்கும் ஊழியர்களை கடுமையான நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா. இந்த வேலை பார்க்க ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் அனைத்து நபர்களின் மீது கடுமையாக நடக்க எடுக்க வேண்டும்

  • @BR_EDITZ_1
    @BR_EDITZ_1 Рік тому +69

    இந்த மாதிரி பண்ணுனா தான் நமக்கு தேவையானது கிடைக்கும்

  • @MISSION_00
    @MISSION_00 Рік тому +36

    நல்லவங்க வைத்தெரிச்சல்ல வாழ முடியாது 🙏

  • @ramumunu6413
    @ramumunu6413 Рік тому +17

    பாதிக்கப்பட்டவர்க்கு துணை நின்ற காவல் அதிகாரிக்கு நன்றி.

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 Рік тому +17

    🙏🙏🙏பாதிக்கபட்ட அந்த நபருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் காவல் துறைக்கு நன்றி💓💓🙏🙏

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Рік тому +9

    இவரை போல் பாதிக்கபட்டவர்கள் துணிந்து நடவடிக்கை எடுத்தால்தான் தவறு செய்பவர்கள் பயபடுவார்கள். பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும், துணிவுடன் செயல்பட்ட இவருக்கு என் பாராட்டுக்கள்.

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +14

    எல்லா bank கண்ணிலும் படும் வரை இந்த வீடியோவை share செய்யவும்

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz Рік тому +3

    தரமான சம்பவம். அருமையான கேள்வி.. முறையான விசாரணை செய்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நன்றி..

  • @agilag4281
    @agilag4281 Рік тому +62

    Super. Correct as panenga bass.

  • @kvictoria7021
    @kvictoria7021 Рік тому +25

    காவல்துறை துறை விசாரணை செய்ததற்க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angapparaja8059
    @angapparaja8059 2 місяці тому

    நேர்மையுடன் நடந்துகொண்ட கவல்ஆய்வளர் அவர்களுக்கு நன்றி

  • @vijayaganesh374
    @vijayaganesh374 Рік тому +9

    காவல் துறை ஐயா அவர்களுக்கு🙏 நன்றி

  • @Sara-nj5gk
    @Sara-nj5gk Рік тому +35

    Congrats to certain police officers for supporting and standing towards the public who is honest and truth

  • @master_rajubhai
    @master_rajubhai Рік тому +12

    சரியான முடிவு எடுத்த போலீஸுக்கு வாழ்த்துகள்

  • @anbuk9820
    @anbuk9820 Рік тому +12

    நம்மள மாதிரி யாரும் கேட்காததுனால தான் நம்மள யாரும் மதிக்கவே மாட்டேங்குற

  • @muruga83
    @muruga83 Рік тому +6

    காவல் தெய்வமே... உண்மையான காவல் ஆய்வாளர்

  • @GM.5.1.2
    @GM.5.1.2 Рік тому +21

    ஒரு நாள் தவறினால் கூட வட்டிக்கு வட்டி வசூலிப்பவர்களுக்கு இது சமர்பணம்

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 Рік тому +20

    common man fight against corrupt system . Good

  • @saranyavelu4464
    @saranyavelu4464 Рік тому +26

    Super.....ithu maari intha area la neraiya nadakuthu....expecting more awareness videos like tis from tis area...y coz most of the people's r unaware of these kind of financial corps......

  • @govindgovinf2218
    @govindgovinf2218 Рік тому +25

    நல்ல போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி

  • @ruthrha.m.p7853
    @ruthrha.m.p7853 Рік тому

    காவல்துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் 💐💐💐💐

  • @avanthika8962
    @avanthika8962 Рік тому +14

    தரமான சம்பவம்..
    எத்தனை காலத்துக்கு தான் ஏமாற்றுவீர்கள்.... இப்படி கஷ்டப்படுறவங்களை ஏமாற்றி என்ன கிடைக்கப் போகுது...

    • @rajag9860
      @rajag9860 Рік тому

      Oru santhosam dhan,yaaruku corporate dhan

    • @avanthika8962
      @avanthika8962 Рік тому

      @@rajag9860 அப்படி என்ன சந்தோஷம், அடுத்தவங்க கஷ்டபடுறதுல...... போகும் போது நம்முடன் வரப்போவது நாம் செய்த பாவமும், புண்ணியமும் மட்டும் தான்...

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 Рік тому +3

    காவல் துறை உதவி ஆய்வாளர் அவர்கள். காரைக்குடி. ஐயா, தங்களுக்கு தாழ்மையான நன்றி. இனி, இனிமேலும் இந்த மாதிரி பித்தலாட்ட கம்பெனிகளில் யாரும் கடன் வாங்காதீர்கள், டெபாசிட் செய்யாதீர்கள். இதே, பிரச்சனை உங்களுக்கு வரும். காவல் அதிகாரி அவர்களுக்கு மீண்டும் நன்றி வணக்கம்

  • @praveenbalu9537
    @praveenbalu9537 Рік тому +30

    வட்டிக்கு பணம் வாங்காதீர்கள், வீட்டு நிம்மதியை கெடுத்துவிடும்

  • @cinerockettamil4718
    @cinerockettamil4718 Рік тому +7

    காவல் துறை யில் நல்லவர் களும் இருக்கிறார்கள் ...மகிழ்ச்சி

  • @hemalathakamalakannan5096
    @hemalathakamalakannan5096 Рік тому +17

    Thalaiva yengaya irunthinga ivlo nala👍👍👍
    Great 🙏🙏🙏🙏👏👏👏
    Unnai ooruku oruthan iruntha namma yellarum nallarupom
    Unathu porattam vetri pera vazhthukkal👍👍

    • @sathyasathya1381
      @sathyasathya1381 Рік тому

      வீரம் விளைந்த மண்ணில் பிறந்தவைங்க
      மாமன்னர் மருது பாண்டியர் வீரமங்கை வேலுநாச்சியார் கோட்டை
      சிவகங்கை சீமை
      காரைக்குடி

    • @manimanisg6061
      @manimanisg6061 Рік тому +1

      Yen neum irukalam la

    • @sathyasathya1381
      @sathyasathya1381 Рік тому +1

      @@manimanisg6061 யார சொல்றிங்க??

    • @manimanisg6061
      @manimanisg6061 Рік тому +1

      Henalatha tha va sollure ungala illa pa

    • @manda368
      @manda368 Рік тому

      Apo ne suma pori thinitu irupiya.. Unaku onu na ne tha iranganum😡

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 Рік тому +11

    காவல் துறைக்கு நன்றி
    .இப்படிதான் செயல் படுகிறது எல்லா பைன்ன்ஸ். அ பேங்க்.பொது மக்களே இப்படிப்பட்ட அடமான கடன் பெற வேண்டாம்.. தெருவுக்கு வந்துவிடுவீர்கள் .உஷார்

  • @rajendrank6230
    @rajendrank6230 Рік тому +1

    அருமையான பதிவு. இதேபோல் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு இருந்தால் தான் அவரவர் பணம் கோள்ளையடிக்கப்படாமலிருக்கும்! நன்றி.

  • @nagarajvinayagam7306
    @nagarajvinayagam7306 Рік тому +5

    உதவி ஆய்வாளர் அவர்களுக்கு சல்யூட்

  • @tcdsmgmdu1580
    @tcdsmgmdu1580 Рік тому +10

    காவல் தெய்வமாக நின்று அவரை காப்பாற்ற வேண்டும் காவல் துறை

  • @backiyalakshmi8742
    @backiyalakshmi8742 Рік тому +25

    எக்விடாஸ், முத்து பைனான்ஸ் ஆல் அழிந்த குடும்பத்தில் நாங்களும் ஒன்று.மைக்கிரோ பைனான்ஸ் கம்பெனிகளால் பல குடும்பங்கள் இன்னும் கடனில் தான் மூழ்கின்றன

    • @manda368
      @manda368 Рік тому

      Apram yen mental mari loan vankura..

    • @backiyalakshmi8742
      @backiyalakshmi8742 Рік тому

      @@manda368 எங்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் பத்தி தெரியாம கட்டத்துக்கு வாங்கிட்டோம்.ஆனா ஆதால இன்னும் கஷ்டமும் அவமானம் தான் பட்டோம்.collection work பண்றவங்க பணம் கட்ட தாமதம் ஆன தூக்கு மாட்டிக்கிற மாதிரி ஒவ்வொரு கேள்வியும் கேட்பாங்க.வாங்கி பணம் 17000 கட்டிய பணம் 37000.புரிஞ்சிதா மைக்ரோ பைனாஸ் கைக்கூலி.எல்லோரும் உன்னமாதிரி தெளிவா இருக்க மாட்டாங்க.எங்கள மாதிரி mental இருந்த தான் உன்ன மாதிரி நாலு பேரு வாழ முடியும்

    • @manda368
      @manda368 Рік тому

      @@backiyalakshmi8742 ethu pathiyum teriyama vankurathu en thappu ila un thappu

    • @manda368
      @manda368 Рік тому

      @@backiyalakshmi8742 pona varaium pottum vidu ineme entha loan um yarum vankathingaa🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿

    • @enjoygamingff2268
      @enjoygamingff2268 Рік тому

      மகேந்திரா பைனாஸ் அப்படிதா 😔

  • @kkannan6344
    @kkannan6344 Рік тому +54

    நின்னுக்கொண்டே தூங்கும் போலீஸ் , ஒரு ரியாக்ஷன் இல்ல " இதுவும் ஒரு வகை மாடல் தான் போல.

  • @karthia8047
    @karthia8047 Рік тому +5

    Ippo thaan oru nalla seithiyayea keka mudiyuthu 🥺vazthukal sir 👍ungala maariyea yellarum irunthita romba nalla irukum🥲

  • @Masder10
    @Masder10 Рік тому

    தமிழ்நாடு போலீஸ் என்ன சும்மாவா இதுதாண்டா போலீஸ் தங்க போலீசுக்கு தங்கமான வாழ்த்துக்கள்

  • @tamilworld6798
    @tamilworld6798 Рік тому +14

    தரமான சம்பவம்

  • @backtostories7741
    @backtostories7741 Рік тому +1

    தென்கட்சி கோ.சாமிநாதன் ஐய்யா அவர்களின் கதைகள் நமது சேனலில் தொகுத்து வழங்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம். நன்றி. 💥....

  • @muthumichael4977
    @muthumichael4977 Рік тому +6

    ஈக்விடஸ் பங்க் காரைக்குடி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இந்த மாதிரி மோசமான சம்பவங்கள் நிறைய செய்கிறது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @saravanansaravanan5112
    @saravanansaravanan5112 Рік тому

    இது போல் இந்த நிறுவனம் பல அப்பாவி மக்களை வீடு லோன் என்ற பெயரில் அவங்க அடமான வைத்த பட்டா கொடுக்க முடியாது என்று கூறி விடுக்கின்றனர் இதனை தட்டி கேட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஐயா அவர்கள் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ramaswamyarunachalam7896
    @ramaswamyarunachalam7896 Рік тому +27

    Well done TN police

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 Рік тому

    காவல் துறை அதிகாரிகள் ரோம்பா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே

  • @murali12121
    @murali12121 Рік тому +6

    காவல் தெய்வத்திற்கு நன்றி 🙏

  • @backtostories7741
    @backtostories7741 Рік тому +1

    தென்கட்சி கோ.சாமிநாதன் ஐய்யா அவர்களின் கதைகள் நமது சேனலில் தொகுத்து வழங்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம். நன்றி. 💥

  • @homelife2929
    @homelife2929 Рік тому +4

    காவல் துறை நன்றி🙏💕

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 Рік тому

    தரமான காவல் ஆய்வாளர் நடவடிக்கை , 👌 salute 😘

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan Рік тому +5

    Thank U For That Police Man 👏👏👏 Support Pannathukku Paavam Antha anna mana ulachala pathikka pattu irupaaru

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln Рік тому +18

    எல்லாம் டிஜிட்டல்... பிறகு எதற்கு அலைக்கழிக்க வேண்டும்...

  • @k.kanagavijayanviji9057
    @k.kanagavijayanviji9057 Рік тому

    சரியான கேள்வி

  • @jeeva7201
    @jeeva7201 Рік тому +5

    Kaavalthuraikku nandri 🙏

  • @sgopi
    @sgopi Рік тому

    Very good police officer's. Thank you

  • @sakthi3583
    @sakthi3583 Рік тому +4

    Salute to the police officer who understand his situation and helped for his issue.

  • @kumarguru1027
    @kumarguru1027 Рік тому +1

    அந்த நிறுவனம் தடை செய்யபட வேண்டும்.
    மக்கள் யாரும் அந்த நிருவனத்தில் அடமானம் போன்ற எந்த ஒரு விசயத்திலும் ஈடுபடாமல் ஒதுக்க வேண்டும்

  • @venkateshs4290
    @venkateshs4290 Рік тому +4

    Inspector ku oru royal salute

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Good SI OF POLICE... Vaalthukkal ayya

  • @vengatrajalu1
    @vengatrajalu1 Рік тому +4

    super police... super consumer... 🔥🔥🔥

  • @rasuldeen7151
    @rasuldeen7151 Рік тому +1

    சூப்பர் இப்படித்தான் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் இதுவே நாம் ஒரு தவனை பணம் கட்டவில்லை என்றால் நம்மலை சும்மாவிடுவார்களா மனதலவில் டார்சர் செய்வார்கள் சேடிஸ்ட்

  • @arumugammd6572
    @arumugammd6572 Рік тому +20

    சிறப்பு

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Рік тому +15

    எங்கள் நிலைமை இது தான்.

  • @jayakichi9295
    @jayakichi9295 Рік тому

    காவல்துறை காபாற்றியது ரொம்ப நன்றி . . நிறைய பேங்கல இப்படிதான் நடக்கு . .அடுத்தவன் பணத்தை திங்குரது அவுங்களுக்கு ஒரு ருசி. . .

  • @anniesgarments6546
    @anniesgarments6546 Рік тому +11

    Enakkum indo star home finance ippudee tha pannaunga enna pannrathu therela 😭😭😭😭

  • @Dmk.east.manapparai
    @Dmk.east.manapparai Рік тому

    முதல்வர் தளபதியார் கட்டுபாட்டில் காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🎉❤🎉🎉🎉🎉

  • @abuthagir486
    @abuthagir486 Рік тому +3

    அவர்களுக்குப் பத்திரம் கிடைத்திருந்தால், அதை மீண்டும் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும், ஏனென்றால் அரசாங்கம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை.

  • @SB.804
    @SB.804 Рік тому +2

    நேர்மையாக நடந்த காவல் துறைக்கு நன்றி 🙏

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 Рік тому +13

    Thank you tamilnadu police

  • @karthir1003
    @karthir1003 Рік тому +1

    நல்ல தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Рік тому +4

    போலீசார் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @classicaltamil7379
    @classicaltamil7379 Рік тому

    தரமான சம்பவம் அறவழியில் போராடி நீதியை பெற்றுள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளரின் சேவையும் பாராட்டபடவேண்டும்.

  • @srinivasanm3383
    @srinivasanm3383 Рік тому +3

    Arumai semma

  • @vigneshs3694-c5j
    @vigneshs3694-c5j Рік тому

    காவல் உதவி ஆய்வாளருக்கு நன்றி சொல்ல வேண்டும் தின மடை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் செய்தியாளர் விக்னேஷ்

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 Рік тому +3

    பணம் பெறும் போதே நடைமுறைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்...

  • @selvampandi2977
    @selvampandi2977 Рік тому +1

    THANKS. SIR

  • @saravananc4882
    @saravananc4882 Рік тому +8

    Good decision bro

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Рік тому +1

    சரியான நடவடிக்கை.

  • @bnr1093
    @bnr1093 Рік тому +17

    Bank and Post Offices are better than many small financial companies. Trusted and Safety

    • @rajaramnigasoft
      @rajaramnigasoft Рік тому

      Equitas too is a bank with multiply branches

    • @gramanathan25
      @gramanathan25 Рік тому +1

      ​@@rajaramnigasoft in equitas bank and finance is seperate

    • @rajaramnigasoft
      @rajaramnigasoft Рік тому +1

      @@gramanathan25 yes , saparate body same soul

  • @emayavarman8972
    @emayavarman8972 Рік тому +1

    Vazhukal sir super

  • @parthacp6911
    @parthacp6911 Рік тому +9

    Yo pavam ya antha manushan evlo feel panni pesararu yenda ipdilam pandreenga ...