கந்த சஷ்டி கவசம் | கலைமாமணி வேல்முருகன் | Velmurugan Sound Service

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Kandha Sasti Kavasam By Playback Singer Velmurugan
    #kandhasastikavasam #velmurugansoundservice #playbacksingervelmurugan
    Produced By Gm Film Corporation
    Organised by Mohan G
    Music: Jubin
    Singer : Kalaimamani Velmurugan
    Lyrics : Bala Thevaraya Swamigal
    Key's programmed by Jubin
    Nadaswaram - Bala
    Flute - Kiran
    Veenai - Mohana
    Rhythm's - Derick and Team
    Recorded at - Senthil Prasad studio
    Sound Eng- Senthil Prasad
    Recorded at Vincey studio
    Sound eng Raju
    Mix and mastered by R. Janarthanan

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 18 днів тому +5

    நாதஸ்வர இசையுடன் முதன்முதலாக கந்தர் சஷ்டி கவசத்தை பாடி இருக்கிறார் அருமையாக உள்ளது கேட்க கேட்க இனிமை ஆனந்தம் மிக்க நன்றி திரு வேல்முருகன் சார் அவர்களே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 10 місяців тому +14

    முருகா என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக்கு நிம்மதி கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @srisurabhischoolofcommerce7203
    @srisurabhischoolofcommerce7203 3 роки тому +17

    நான் முதன்முதலில் ஒரு ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்கிறேன்...
    நான் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்..
    மிக்க மகிழ்ச்சி...
    அருள்வாக்கு முருகா.

    • @alliswell5873
      @alliswell5873 4 місяці тому

      Tms sir padiyirukar

    • @jeevaviews
      @jeevaviews 2 дні тому

      யுகேந்திரன் வாசுதேவன் குரல்ல கேட்டு பாருங் நல்லாயிருக்கும்

  • @naveenprabhakar8441
    @naveenprabhakar8441 Рік тому +9

    வேல்முருகன் குறள் அருமை அருமை முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கு

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +24

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @hoseelantharshacreations4426
    @hoseelantharshacreations4426 3 роки тому +107

    BB க்கு அப்புறம் யாராவது நம்ம வேல்முருகன் அண்ணாவின் இந்த அழகிய பாட‌ல் கேட்டா like பண்ணுங்க
    👇

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 8 місяців тому +10

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் குடும்பத்தில் சந்தோஷம் பெருக வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @manukavidadchannel7943
    @manukavidadchannel7943 3 роки тому +7

    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்

  • @manik8968
    @manik8968 3 роки тому +578

    கருப்பர் கூட்டம் மற்றும் தி.மு.க கதறும்வரை கந்தசஷ்டி கவசம் திக்எட்டு திசையிலும் ஒலிக்கட்டும்.........
    #வெற்றிவேல்_வீரவேல்

    • @roundkneck6860
      @roundkneck6860 3 роки тому +13

      நானும் திமுக தான் dilly கேட்டு கிட்டு இருக்கேன்

    • @roundkneck6860
      @roundkneck6860 3 роки тому +3

      @@padmavathyarun653Enna ??

    • @wellisffgaming8936
      @wellisffgaming8936 3 роки тому +2

      அருமை சகோ

    • @banklootful
      @banklootful 3 роки тому +3

      கருப்பர் கூட்டம் ஓர் ஊத்தைக்குழு. திமுக வுக்கு அதுக்கும் ஒன்னுமில்ல

    • @raavananthamizhan
      @raavananthamizhan 3 роки тому +7

      அதைப் போல் சங்கிகளையும் சிதறவிடவேண்டும்

  • @manikandanvmu419
    @manikandanvmu419 3 роки тому +3

    பாடல் சுப்பர் வேல்முருகன் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்

  • @k.jayaprakashjp8717
    @k.jayaprakashjp8717 3 роки тому +5

    பழைய ரசனையில் சிரிதும் குறையாமல் வார்த்தைகள் தெளிவாக புரியும்படி பாடியுள்ளீர்கள் வேல்முருகன் அண்ணா அருமை... ஆனால் சிறு தவறு என்னவன்றால் "அடியேன் வதனம் அசைவுள நேரம்" என்ற வரிகளை அடியேன் வசனம் என்று பாடிவிட்டீர்கள் அண்ணா அதன் எனக்கு சிறிது மனவருத்தம் மற்றபடி அருமை அண்ணா உங்கள் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஓம் முருகா ...

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 3 роки тому +5

    அப்பா முருகா நீங்க தான் பிள்ளைகளையும் என் குடும்பத்தையும் நல்லா வச்சிருக்கனும் மனநிறைவோட வாழ வைக்கனும் வாழக்கையில் நிம்மதியை கொடுக்கனும் பிள்ளைகளுக்கும் தீர்க்காயுளோடு நல்ஆரோக்கியத்தோட வாழ வைக்கனும் நான் தீர்க்க சுமங்கலியா வாழனும் நான் பெற்ற குழந்தைகள் உங்க சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகள் அதனால் நீங்க அவங்களுக்கு முழு பாதுகாப்பு

  • @MrAjith-wz4ny
    @MrAjith-wz4ny 3 роки тому +28

    கந்த சஷ்டி கவசம் கேட்க்கும் போது எனக்கு மன வேதனை தீர்ந்தது மிகவும் நன்று

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 Рік тому +6

    தெளிவான வார்த்தை உச்சரிப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @suthamultichannel1424
    @suthamultichannel1424 3 роки тому +2

    ஒவ்வொருநாளும் கந்தசஷடி கேட்போம்...நல்லம் ...

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 3 роки тому +10

    முருகா நான் உன் அடிமை. ஓம் சரவணபவ.

  • @vishva6085
    @vishva6085 3 роки тому +608

    Dislike போட்டவன் அந்த கதறல் கூட்டமாக தான் இருப்பார்கள் 👌🔥🔥🔥

  • @kanthym7669
    @kanthym7669 3 роки тому +8

    வேல்முருகன் நானும் தீவிரமுருகன் பக்தை உங்கள் கந்தசட்டிகவசம் பிரமாதம்.ஓவ்வொருநாளும் இரண்டுதடவை மனமுருகிகேட்பேன்.ரொம்பநன்றி🌹🙏🏾🌹👍

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 11 місяців тому +2

    ஓம் முருகா போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 16 днів тому +2

    ஓம் முருகா குமரா குகா ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.

  • @srinivasraj433
    @srinivasraj433 3 роки тому +23

    ஒரே மாதத்தில் ஒரு கோடி பார்வையாளர்கள் வர வாழ்த்துக்கள்.

  • @swarangalinsangamam
    @swarangalinsangamam 3 роки тому +6

    வேல்முருகன் சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍..
    தமிழ் என்றாலே பெருமை...
    நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை முன் வைத்து துவக்கம் தந்துள்ள உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
    வாழ்க வளமுடன்
    இசையுடன்
    ஸ்வரங்களின் சங்கமம்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +3

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 11 місяців тому +8

    1.ஓம் சரவணபவ போற்றி
    2.ஓம் சரவணபவ போற்றி
    3.ஓம் சரவணபவ போற்றி
    4.ஓம் சரவணபவ போற்றி
    5.ஓம் சரவணபவ போற்றி
    6.ஓம் சரவணபவ போற்றி
    7.ஓம் சரவணபவ போற்றி
    8.ஓம் சரவணபவ போற்றி
    9.ஓம் சரவணபவ போற்றி
    10.ஓம் சரவணபவ போற்றி
    11.ஓம் சரவணபவ போற்றி
    12.ஓம் சரவணபவ போற்றி
    13.ஓம் சரவணபவ போற்றி
    14.ஓம் சரவணபவ போற்றி
    15.ஓம் சரவணபவ போற்றி
    16.ஓம் சரவணபவ போற்றி
    17.ஓம் சரவணபவ போற்றி
    18.ஓம் சரவணபவ போற்றி
    19.ஓம் சரவணபவ போற்றி
    20.ஓம் சரவணபவ போற்றி
    21.ஓம் சரவணபவ போற்றி
    22.ஓம் சரவணபவ போற்றி
    23.ஓம் சரவணபவ போற்றி
    24.ஓம் சரவணபவ போற்றி
    25.ஓம் சரவணபவ போற்றி
    26.ஓம் சரவணபவ போற்றி
    27.ஓம் சரவணபவ போற்றி
    28.ஓம் சரவணபவ போற்றி
    29.ஓம் சரவணபவ போற்றி
    30.ஓம் சரவணபவ போற்றி
    31.ஓம் சரவணபவ போற்றி
    32.ஓம் சரவணபவ போற்றி
    33.ஓம் சரவணபவ போற்றி
    34.ஓம் சரவணபவ போற்றி
    35.ஓம் சரவணபவ போற்றி
    36.ஓம் சரவணபவ போற்றி
    37.ஓம் சரவணபவ போற்றி
    38.ஓம் சரவணபவ போற்றி
    39.ஓம் சரவணபவ போற்றி
    40.ஓம் சரவணபவ போற்றி
    41.ஓம் சரவணபவ போற்றி
    42.ஓம் சரவணபவ போற்றி
    43.ஓம் சரவணபவ போற்றி
    44.ஓம் சரவணபவ போற்றி
    45.ஓம் சரவணபவ போற்றி
    46.ஓம் சரவணபவ போற்றி
    47.ஓம் சரவணபவ போற்றி
    48.ஓம் சரவணபவ போற்றி
    49.ஓம் சரவணபவ போற்றி
    50.ஓம் சரவணபவ போற்றி
    51.ஓம் சரவணபவ போற்றி
    52.ஓம் சரவணபவ போற்றி
    53.ஓம் சரவணபவ போற்றி
    54.ஓம் சரவணபவ போற்றி
    55.ஓம் சரவணபவ போற்றி
    56.ஓம் சரவணபவ போற்றி
    57.ஓம் சரவணபவ போற்றி
    58.ஓம் சரவணபவ போற்றி
    59.ஓம் சரவணபவ போற்றி
    60.ஓம் சரவணபவ போற்றி
    61.ஓம் சரவணபவ போற்றி
    62.ஓம் சரவணபவ போற்றி
    63.ஓம் சரவணபவ போற்றி
    64.ஓம் சரவணபவ போற்றி
    65.ஓம் சரவணபவ போற்றி
    66.ஓம் சரவணபவ போற்றி
    67.ஓம் சரவணபவ போற்றி
    68.ஓம் சரவணபவ போற்றி
    69.ஓம் சரவணபவ போற்றி
    70.ஓம் சரவணபவ போற்றி
    71.ஓம் சரவணபவ போற்றி
    72.ஓம் சரவணபவ போற்றி
    73.ஓம் சரவணபவ போற்றி
    74.ஓம் சரவணபவ போற்றி
    75.ஓம் சரவணபவ போற்றி
    76.ஓம் சரவணபவ போற்றி
    77.ஓம் சரவணபவ போற்றி
    78.ஓம் சரவணபவ போற்றி
    79.ஓம் சரவணபவ போற்றி
    80.ஓம் சரவணபவ போற்றி
    81.ஓம் சரவணபவ போற்றி
    82.ஓம் சரவணபவ போற்றி
    83.ஓம் சரவணபவ போற்றி
    84.ஓம் சரவணபவ போற்றி
    85.ஓம் சரவணபவ போற்றி
    86.ஓம் சரவணபவ போற்றி
    87.ஓம் சரவணபவ போற்றி
    88.ஓம் சரவணபவ போற்றி
    89.ஓம் சரவணபவ போற்றி
    90.ஓம் சரவணபவ போற்றி
    91.ஓம் சரவணபவ போற்றி
    92.ஓம் சரவணபவ போற்றி
    93.ஓம் சரவணபவ போற்றி
    94.ஓம் சரவணபவ போற்றி
    95.ஓம் சரவணபவ போற்றி
    96.ஓம் சரவணபவ போற்றி
    97.ஓம் சரவணபவ போற்றி
    98.ஓம் சரவணபவ போற்றி
    99.ஓம் சரவணபவ போற்றி
    100.ஓம் சரவணபவ போற்றி
    101.ஓம் சரவணபவ போற்றி
    102.ஓம் சரவணபவ போற்றி
    103.ஓம் சரவணபவ போற்றி
    104.ஓம் சரவணபவ போற்றி
    105.ஓம் சரவணபவ போற்றி
    106.ஓம் சரவணபவ போற்றி
    107.ஓம் சரவணபவ போற்றி
    108.ஓம் சரவணபவ போற்றி
    109.ஓம் சரவணபவ போற்றி
    110.ஓம் சரவணபவ போற்றி
    அப்பா ஆறுமுகமே முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேல் போற்றி 🙏 காப்பாத்து அப்பா முருகா

  • @tamilarasi5317
    @tamilarasi5317 3 роки тому +6

    என் அப்பன் முருகன் பாடல் பாடிய என் அண்ணன் நீடுடி வாழ்க பல்லாயிரத்தாண்டு

  • @VelMurugan-gk7wk
    @VelMurugan-gk7wk 3 роки тому +5

    எல்லாம் முருகன் படைப்புகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா முருகா ❤️❤️❤️❤️❤️❤️ வெற்றி வேல் முருகன்

  • @lordbroose1841
    @lordbroose1841 3 роки тому +2

    Om muruga ❤❤❤❤❤❤❤❤❤

  • @aurahealer8556
    @aurahealer8556 11 місяців тому +3

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

  • @Sa-1985
    @Sa-1985 3 роки тому +129

    இத்தனை பெண் குரலால் கேட்ட கந்தர்ஷஸ்டி கவசத்தை சிறப்பாக கேட்ட இனிமையாக ஆண் குரலில் சிறப்பாக வடிவமைத்து இசையமைத்து வெளி கொண்டவந்த திரு மோகன் ஜீ அவர்களுக்கம் வேல்முருகன் பற்பல வாழ்த்துக்கள் அவர்களுக்கு மிகவும் நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமை மிகவும்

    • @jcdjuly
      @jcdjuly 3 роки тому +3

      உண்மை அது தான்.
      காலம் 'மாறி(மி)போய்விட்டது'.

    • @nalani1110
      @nalani1110 3 роки тому +2

      @@jcdjuly u

  • @baranidharanmeiyappan8460
    @baranidharanmeiyappan8460 3 роки тому +11

    குறள் அருமை. நாதத்தின் ஒலியும் பரதநாட்டியத்தின் ஒளியும் மிக அருமையாக உள்ளது.நல்லதொரு இசை கோர்ப்பை கேட்டதில் மகிழ்ச்சி.

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 3 роки тому +9

    வேல்முருகா வேல்முருகா
    அற்புதமான சஷ்டி பாடல்
    வேல்முருகன் பாடல்களில் இது மணிமகுடம்.

  • @painting_of_cosmos
    @painting_of_cosmos Рік тому +1

    ❤❤ கேட்கும் போது இனம் புரியாத ஆனந்தம் கொடுக்கிறது

  • @kalaichelvan1000
    @kalaichelvan1000 3 роки тому +5

    வேல்முருகனின் தெளிவான குரல். பெண் குரலில் கேட்ட கந்த சஷ்டி கவசத்தை ஆண் குரலில் கேட்பது புதிய, வித்தியாசமான அனுபவம். மிகவும் நன்று .. வேல்முருகன், ஜுபின், மோகன் மூவருக்கும் நன்றி.

  • @voiceofmanohar
    @voiceofmanohar 3 роки тому +333

    பழைய ரசனையை சிதைக்காமல் புதுப்பித்து கொடுத்துள்ளீர்கள் மிக அருமை!

    • @vasathagokul6855
      @vasathagokul6855 3 роки тому +2

      Supar

    • @cviswanadhan3233
      @cviswanadhan3233 3 роки тому +1

      Źźźźßźźź

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

    • @kannan549
      @kannan549 3 роки тому

      @@vasathagokul6855 for for

    • @amuthuram3412
      @amuthuram3412 Рік тому +1

      @@vasathagokul6855 p

  • @pradeepadeepa823
    @pradeepadeepa823 10 місяців тому +3

    குரலில் முருகனே குடி கொண்டுவிட்டார் போலவே ❤️🥰 ✨️ எத்தனை அருமையாக உள்ளது....மகிழ்ந்திருங்கள் வேல்முருகன் அண்ணா ✨️❤️🥰

  • @mugundhans400
    @mugundhans400 3 роки тому +14

    இந்த பதிவில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் இறை அருள்பெற்று நல்முடன் வாழ வேல்முருகன் அவர்கள் குரலால் இறைவன் அருள்புரிகிறார்.

  • @bharanikumari135
    @bharanikumari135 Рік тому +5

    அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு அந்த பழநி ஆண்டவர் அருள் எப்பொழுதும் கிடைக்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் அருமை💐👌 நான் கேட்கும் போது மனம் நிறைந்து போனேன்🙏ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹👨‍👩‍👧

  • @dr.kiruthiyaathiyagarajan3167
    @dr.kiruthiyaathiyagarajan3167 3 роки тому +18

    சகோ வேல்முருகன் குரலில் இப்படி ஒரு தெய்வீக இனிமையை கேட்டு கேட்டு நெகிழ்ந்து போகிறேன்
    இது போல் இன்னும் நிறைய
    பாடுங்க சகோ

  • @Abidhinesh400
    @Abidhinesh400 3 роки тому +10

    ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கிறது🙏👍🔥

  • @soniyakaleeswaran5558
    @soniyakaleeswaran5558 3 роки тому +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, என் அப்பன் முருகனுக்கு அரோகர

  • @KOMBAIAH
    @KOMBAIAH 3 роки тому +398

    அப்பனே முருகா இந்த பாட்டுக்கு டிஸ்லைக் போட்டவன் அத்தனைபேருக்கும் நல்ல புத்தியை கொடு ஓம் முருகா போற்றி💐💐💐

    • @balakrishna.m1177
      @balakrishna.m1177 3 роки тому +6

      ஜீ

    • @tharaa.a8079
      @tharaa.a8079 3 роки тому +7

      Pattu padnavana pudikkama kuda dislike poduvanga ishtathukku pesadhinga

    • @niruhealthycareandsinging4315
      @niruhealthycareandsinging4315 3 роки тому +2

      Yes

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

    • @capricone
      @capricone 3 роки тому

      😃😃

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 3 роки тому +32

    இந்த வேல்முருகனுக்கு என்அப்பன் கந்தவேல் வேல்முருகன் அருள்புரியட்டும் முருகா முருகா

  • @udayababuramanathan9809
    @udayababuramanathan9809 3 роки тому +1

    அருமையான பாடல். வாழ்த்துக்கள் சார்

  • @bhavaninarayanan4698
    @bhavaninarayanan4698 3 роки тому +2

    மிகவும் பிரபலமான, அருள் நிறைந்த, சக்தி வாய்ந்த கந்தசஷ்டி கவசம் பாடல்.
    மிகவும் அருமையான பதிவு செய்தமைக்கு மிகவும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    (சிறு வேண்டுகோள்..
    எழுத்து வடிவ 'டிஸ்பிளே' லவ் கிட்டத்தட்ட 15 பிழைகள் க்கு மேல் உள்ளது.
    ஆனால் பாடல் பாடியதில் சரியான உச்சரிப்பு.)
    நன்றி வணக்கம்

  • @sriraj31
    @sriraj31 3 роки тому +45

    ஒவ்வொரு நொடிக்கும் மெய்சிலிர்த்துப்போனேன்..... 😍😊 இப்பாடலை படைத்த குழுவினருக்கு நன்றிகள் பல....

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 3 роки тому +7

    எனதருமை இந்து சொந்தமே......
    நன்றி... நன்றி... நன்றி.
    மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
    வாழ்த்துகள்.......

    • @aghoramrajasekaran2910
      @aghoramrajasekaran2910 3 роки тому

      ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

  • @adasada100
    @adasada100 3 роки тому +62

    தமிழன் என்றொரு இனம் உண்டு
    தனியே அவர்க்கொரு குணம் உண்டு
    அமிழ்தம் அவனது மொழியாகும்
    அன்பே அவனது வழியாகும்.🙏

  • @puvaneswaryelavarasan2728
    @puvaneswaryelavarasan2728 2 роки тому +4

    கலைமாமணி வேல் முருகன் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பாடிய சஷ்டி கவசம்...அருமை.

  • @Rithvika_Prince
    @Rithvika_Prince 3 роки тому +275

    #கந்தசஷ்டிகவசம்2020 பாடல் இந்த தலைமுறையினர் பார்வைக்கு.. இதற்காக உடன் உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
    ஒம் சரவணபவ
    🙏🙏🙏🙏🙏

    • @nuttraaj8832
      @nuttraaj8832 3 роки тому +1

      Credit goes to karupar kootam 😁😁😁😁

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @velmuruganshiva9317
    @velmuruganshiva9317 3 роки тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏😍

  • @sellammal8638
    @sellammal8638 Рік тому +3

    எனக்கு ஆண் வாரிசு கொடுத்த முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @user-ke3mi9ov5u
    @user-ke3mi9ov5u 3 роки тому +1

    முருகா சரணம்.....
    அருமை...
    நன்றி ஐயா.

  • @veeramedia5166
    @veeramedia5166 3 роки тому +115

    இந்த பாடலை Dis like செய்வதற்கு என்ன இருக்கிறது ..நண்பா இறைவனின் பாடலை கேட்டு நாம் கொண்டாட வேண்டும் அவ்வளவுதானே..

  • @sugneed
    @sugneed 3 роки тому +5

    அருமை 👌👏👍
    நன்றாக பாடியுள்ளீர்கள். நல்ல குரல்வளம் பாடலுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. பக்தி பரவசமூட்டும் வகையில் பாடல் மற்றும் காணொளி படமாக்கப் பட்டுள்ளது. வாழ்க வளமுடன் 🙏

  • @vijayakumar_3
    @vijayakumar_3 3 роки тому +2

    படைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பழைய சாயம் இருப்பதால் மிகவும் அருமையான உள்ளது, என்னுடைய பழைய நினைவுகள் என்னுள் வருகிறது...🙏
    கருப்பர் கூட்டம், தி.க மற்றும் தி.மு.க போன்ற இந்து மதத்தை இழிவுபடுத்தும் போலி நடுநிலை இந்துக்கள் மற்றும் துரோகிகள் கதரும்படி எட்டுத்திக்கும் முருகன் பாடல் ஒலிக்கட்டும்...!
    கந்தனுக்கு அரோகரா...🙏🙏🙏

  • @raavananthamizhan
    @raavananthamizhan 3 роки тому +2

    இந்த கந்தர் அறுமிக் காப்பை பாடிய இரண்டாவது தமிழ்ப்பாடகர்....மகிழ்ச்சி... அழகான குரல்....உச்சரிப்பு மட்டும் மேம்படுத்த வேண்டும்...

  • @vignesh0106
    @vignesh0106 3 роки тому +22

    பால தேவராய சுவாமிகள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருப்பார்... அருமை #கந்தசஷ்டிகவசம்2020

    • @baboosadasivam1878
      @baboosadasivam1878 3 роки тому

      MR VELMURUGAN UR VOICEE MELODIES ILIKE IT VERY MUCH TRY OTHER SONGS LIKE THIS GoD MUSTGIVE LONG LIFE UR DONT STOP CONTINUE MY GOOD WISHES AND BLESSINGS THANKS BYB SADASI VAMSUPER SENIOR CITIZEN PHONE 9841392966

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @vanniyarmedia6818
    @vanniyarmedia6818 3 роки тому +56

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @ramkr142
    @ramkr142 3 роки тому

    Super, எம் முருகா எல்லோரும் எல்லா வளமுடன் வாழனும்.

  • @arulanandam5687
    @arulanandam5687 3 роки тому +92

    am a Christian but love this song very much it's not only for hindus .this song need for who lives in earth❤️❤️❤️❤️❤️

    • @HemaLatha-ir5hd
      @HemaLatha-ir5hd 3 роки тому +9

      I m Hindu I listen Christian songs.

    • @jeer7996
      @jeer7996 3 роки тому +6

      True

    • @moorthyarumugam9569
      @moorthyarumugam9569 3 роки тому +1

      Its not Hindu, Tamil

    • @moorthyarumugam9569
      @moorthyarumugam9569 3 роки тому +2

      @BE HAPPY kantha sashti kavasam belongs Tamils,Sanskrit goes to Hindu.If I remove ramayana from me can't being a Hindu but kantha sahsti kavasam still with me.There is no words Hindu during this song.Only Tamil.Tamilar Samayam

    • @milkking3076
      @milkking3076 Рік тому

      ​@@moorthyarumugam9569 டேய் ஏண்டா எரியுது

  • @ranuvapettairavi7206
    @ranuvapettairavi7206 3 роки тому +6

    வார்த்தை உச்சரிப்பும்
    இசையும் 👌 அருமை
    வாழ்த்துக்கள்

  • @ajithkumara2010
    @ajithkumara2010 3 роки тому +55

    திரெளபதி அம்மன் துணை மிக பெரிய அளவில் வாழ்த்துக்கள் அண்ணா . 💛♥️🇷🇴🦁🔥🦁 சத்திரிய வம்சம்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 9 місяців тому +1

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @xavier_telugu
    @xavier_telugu Рік тому +2

    பழனி கார்த்திகேய சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள்

  • @lakshmishanmugam6506
    @lakshmishanmugam6506 3 роки тому +61

    கந்தனுக்கு அரோகரா 🙏
    கலைமாமணி வேல்முருகன் கானகுரலில் கந்த சஷ்டி கவசம் ❤️

  • @danyab3736
    @danyab3736 3 роки тому +3

    🙏🙏🙏🙏
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @hidayamujei4416
    @hidayamujei4416 3 роки тому +2

    வேல் முருகன் சேர் முதல் எல்லாம் உங்களை தெரியாதுசேர் இப்ப. இந்த. பிக்பாஸ்க்கு பிறகுதான் வேல்முருகன் டாக்டர் கலைமாமணினே தெரியும் வாழ்த்துக்கள் நானும் கிறாமத்தவள்தான் ஆனால் இலங்கை சூப்பர் சேர் வாழ்த்துக்கள் இன்னும் நீங்க வெளியுலகத்துக்கு வறனும் சேர் எனது மணமார்ந்த வாழ்த்துக்ள்.சேர் வழர்க உங்கள் நற்பணி சேர்

  • @rajanthana9223
    @rajanthana9223 3 роки тому +1

    Super velmurugan sir

  • @muthuveluswamy6792
    @muthuveluswamy6792 3 роки тому +11

    வீரவேல் வெற்றி வேல்👍👍👍👍👍

  • @nandha2817
    @nandha2817 3 роки тому +11

    Annan mohan.g jubin Velmurugan brothers' thank u

  • @sathiyaDPI
    @sathiyaDPI 3 роки тому +1

    சிறப்பாக உள்ளது.... நன்றி...

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 11 місяців тому +2

    அப்பனே முருகா என் மகனுக்கு வாரிசு கொடுக்க வேண்டியது உன் பொருப்பு ஐய்யா

  • @user-dl5om8lv3i
    @user-dl5om8lv3i 3 роки тому +6

    கலைமாமணி வேல்முருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
    வெற்றிவேல் வீரவேல்...

  • @siddharthang3730
    @siddharthang3730 3 роки тому +19

    திரெளபதி இயக்குனர் திரு.மோகன் ஜி... யால் இந்த அற்புத பாடலை கேட்டு மகிழ்ந்தேன்... 👌👌👌

  • @pandithuraiveerasamy4617
    @pandithuraiveerasamy4617 10 місяців тому

    முருகர் அருளால் மிக சிறப்பாக பாடியுள்ளார். வேல்முருகனாருக்கு பாராட்டு பல. வாழ்த்துக்கள்..

  • @omguruvethunai
    @omguruvethunai 3 роки тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @contactsriram
    @contactsriram 3 роки тому +20

    Learnt in 4th standard and was chanting everyday till I was in school. அருளும் காக்கும் சக்தியும் மிக மிக அதிகம்.

  • @1006prem
    @1006prem 3 роки тому +6

    வேல்முருகனின் குரலில் கந்த சஷ்டி கவசம் அற்புதம்.👌👌👌
    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Місяць тому

    🙏🙏 வேல் முருகன் அண்ணா எத்தனையோ பேர் இந்த கந்த சஷ்டி கவசம் பாடி உள்ளனர்.ஆனால் நீங்கள் பாடுவதைக் கேட்கும் போது அவ்வளவு ஆனந்தமாக உள்ளது அண்ணா. மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 11 місяців тому +1

    ஓம் சரவணபவ போற்றி 🙏

  • @silambarasana172
    @silambarasana172 3 роки тому +13

    வாழ்த்துக்கள் வேல்முருகன் sir.. 👌👌👌👌👌

  • @veeramedia5166
    @veeramedia5166 3 роки тому +42

    உங்களின் புதிய youtube சேனல் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @sethuramanm4509
    @sethuramanm4509 Рік тому +1

    Super sir
    உங்கள் குரலில் கேட்டு கொண்டே இருக்காலம் போல இருக்கிறது
    வாழ்த்துக்கள் ஜயா

  • @anandhakrishnan2132
    @anandhakrishnan2132 3 роки тому

    Arumai Arumai Arumai🙏🙏🙏Vetrivel muruganukku Arokira🙏🙏🙏

  • @CookuwithRani
    @CookuwithRani 3 роки тому +6

    எல்லார் இல்லங்களிலும் ஒலிக்கட்டும் இந்த கணீர் குரல்....❤️❤️

    • @rambapeet7984
      @rambapeet7984 3 роки тому +1

      சகோதரன் வேல்முருகன் அவர்கட்கு எனது இனிய வாழ்த்துக்கள் அருமை சகோதரனே

  • @natarajansubramaniyan3157
    @natarajansubramaniyan3157 3 роки тому +29

    கந்தனுக்கு அரோகரா
    கந்தசஷ்டி கவசம் உருவாக்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 9 місяців тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி

  • @janusathees7136
    @janusathees7136 3 роки тому

    உங்கள் குரலில் தினமும் நான் கேட்கும் கந்தசஷ்டி கவசம். அருமையாக உள்ளது. நன்றி 🙏

  • @ntkmedia4990
    @ntkmedia4990 3 роки тому +6

    கலைமாமணி வேல்முருகன் அவர்களுக்கு நெஞ்சரர்ந்த நன்றிகள்..!!

  • @prabumuthusamy7768
    @prabumuthusamy7768 3 роки тому +29

    வாய்ஸ் சூப்பர் அண்ணா..
    இசையும் சூப்பர்...

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 9 місяців тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் உன்னை போல் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி

  • @sivaswamilakshmanagounder1704
    @sivaswamilakshmanagounder1704 Рік тому +1

    வேல் வேல் முருகா
    வெற்றிவேல் முருகா
    வேல்முருகன் தொடர்ந்துபாட
    அருள்வாயாக

  • @veeramedia5166
    @veeramedia5166 3 роки тому +35

    அண்ணன் கலைமாமணி வேல்முருகன் அவர்களின் காந்த குரலில் எந்த பாடல் ஒளித்தாலும் அது இனியமையே..!!❤️🔥🙏

  • @veeramedia5166
    @veeramedia5166 3 роки тому +146

    அனைத்து நண்பர்களும் Subscribe செய்து உங்களின் ஆதரவினை நம் மண்ணிசை நாயகன் வேல்முருகன் அவர்களுக்கு தர வேண்டும்....🔥🙏

    • @shanmugasundaramrajah1109
      @shanmugasundaramrajah1109 3 роки тому

      Only 444K views. We must make it 1 million by end of this year

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @vsrinivasan7342
    @vsrinivasan7342 28 днів тому

    ஆணழகன் அப்பன் முருகனுக்கு ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம்.. அழகிய பரத ஆடலுடன் அமர்க்களம்.. நன்றி ஐயா

  • @rajeshsri8166
    @rajeshsri8166 3 роки тому

    அருமையான படைப்பு. முருகா.. இவ்வுலகில் வாழும் அனைவரும் சந்தோஷமாகவும் நோய் நொடியில்லாமல் வாழ அருள் புரிய வேண்டும். ஓம் சரவணபவ.

  • @Funnytalesofapril
    @Funnytalesofapril 3 роки тому +3

    Bigboss ku munnadi ipdi oru gift ah koduthutu poirukkinga velmurugan anna....😍🤩

  • @thirupathithiru7394
    @thirupathithiru7394 3 роки тому +5

    திருச்செந்தூர் முருகனுக்கு
    அரோகரா அரோகரா🙏🙏🙏
    கருணை கடலே கந்தா போற்றி🙏
    வெற்றி வேல் வீர வேல்🙏🙏

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 4 дні тому

    ஓம் முருகா என் வாழ்க்கைல் இன்று வரை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 10 місяців тому +2

    அப்பா முருகா என் மகனுக்கு ஒரு வாரிசு கொடுக்க வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி