எனக்கு வயது 53 நான் இதுவரை எந்த மக்கள் நல்வாழ்வு துறை சுகாதாரத்துறை அமைச்சர்கள் அரசு மருத்துவமனை பக்கம் போனதே இல்லை ஆனால் அண்ணன் மா சு உண்மையான மக்கள் பிரதிநிதி மக்கள் நலன் அதற்கான அரசு நிதி சரியாக மக்களுக்கு பயன்படுகிறதா என்பதை பந்தா இல்லாமல் ஆய்வு செய்து ஊழியர்களை வேலைசெய்ய வைப்பது அண்ணன் செயல் பாடுகள் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணன் மா சு....
செவிலியர்களுக்கு சம்பளத்தை ரூபாய் 14000திலிருந்து 18000 ஆக உயர்த்தி ஆணையிட்டு சுமார் மூன்று வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் பல செவிலியர்களுக்கு 18000 ஊதியம் கிடைக்கவில்லை. அமைச்சர் மா. சு தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்
எல்லா govt. Hospital லிலும் biometric entrance and exit machine fix பண்ண வேண்டும். டாக்டர்ஸ், other workers ஒழுங்கா வருகிறார்களா என்று check பண்ண வேண்டும்
pandiyarajan sir very good..plz keep visting many GH. And also plz make sure that all sort of people should be treated with self respect in every hospitals.
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
Yes up to 2024 election all ministers must his field .his department .because citizens tax money only all government officials and staff's.... ..last 2.6 years officials are sleeping..and ministry's also sleeping....good start....thanks
IN TAMIL NADU ALL GOVERNMENT HOSPITAL OPEN AT 10 AM DAILY MORNING NO GOOD MEDICINES DR TREAT ONLY FOR BEGGERS NOT PEOPLE BECAUSE THE STAFF INSULTING PEOPLE 😢😢😢😢😢😢
Sir, please inspect Coimbatore GH also. They won't give medicines property. Every patient is forced to buy the costly medicine in outside shop. I think its a pre-planned idea to create bad name for government
எனக்கு வயது 53 நான் இதுவரை எந்த மக்கள் நல்வாழ்வு துறை சுகாதாரத்துறை அமைச்சர்கள் அரசு மருத்துவமனை பக்கம் போனதே இல்லை ஆனால் அண்ணன் மா சு உண்மையான மக்கள் பிரதிநிதி மக்கள் நலன் அதற்கான அரசு நிதி சரியாக மக்களுக்கு பயன்படுகிறதா என்பதை பந்தா இல்லாமல் ஆய்வு செய்து ஊழியர்களை வேலைசெய்ய வைப்பது அண்ணன் செயல் பாடுகள் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணன் மா சு....
திமுகவில் செயல்படும் திறமையான அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் அவர்களே உங்கள் படையை தமிழ்நாடு முழுவதும் அனுப்புங்கள் மக்களை சந்திக்கட்டும் ....
AFTER 2024 ELECTION RESULT ANNOUNCEMENT, WITHDRAW THEM. DO IT ONLY FOR VOTE BANK
இதை போல் எல்லா இடத்திலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
அதிகாரிகள் சரியாக வேலையை செய்ய முன் வர வேண்டும்
*Please to be Continued Great Sir👍*
செவிலியர்களுக்கு சம்பளத்தை ரூபாய் 14000திலிருந்து 18000 ஆக உயர்த்தி ஆணையிட்டு சுமார் மூன்று வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் பல செவிலியர்களுக்கு 18000 ஊதியம் கிடைக்கவில்லை. அமைச்சர் மா. சு தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்
ஐயா வணக்கம் அப்படியே அந்த அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து கருவிகளுக்கும் நிரந்தர பணியாளரை பணியமர்த்த வேண்டும் நன்றி இறைவா நன்றி
24x7 super 👍
நீங்க அப்படியே அந்த குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்குன இடம் எப்படி மாசுபிரமணியம் மனைவி பேருக்கு வந்து கேட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
நீட் தேர்வு மூலம் மருத்துவம் படிப்பினை படித்திருந்தால் டீன் வேலையை சரியாக செய்வார்கள் பங்களா சிபாரிசு மூலம் படித்தவரோ
Good job subramaniyan sir
அமைச்சர் பணி பாராட்டதக்கது.
2024 ELECTION IS NEARING
அண்ணாமலை அவர்கள் போகும் இடமெல்லாம் திமுக காரன் இப்பதான் வேலை செய்கிறானுங்க, அண்ணாமலை வாழ்க
Yara Ivan paithiyam pola
அண்ணாமலை என்ன"செய்தானாம்..;
அவனே நடக்க துப்பு இல்லாமல் பஸ் ல பை பாஸ் பண்ணி போகுறான். இதுக்கு பெயர் நடை பயணமா...
Super.
. Continu. Your.. Inspcetion
திமுக ஆட்சி மக்களாட்சி அதற்கு இது தான் சாட்சி
ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சில துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் இலைலை
Good. Action
Super sir 🎉🎉🎉🎉 congratulations
சம்பளத்துக்கு மட்டும் போராட்டம் பண்றாங்க டாக்டர்மார்கள் ஊட்டி மட்டும் கரெக்டா பாக்க மாட்டாங்க
எல்லா govt. Hospital லிலும் biometric entrance and exit machine fix பண்ண வேண்டும். டாக்டர்ஸ், other workers ஒழுங்கா வருகிறார்களா என்று check பண்ண வேண்டும்
ER ESWARAN MLA 💯 TIRUCHENGODE PERFECT PERFORMANCE
Doctors appointment pannitu visit ponga apo than ellame correct ah irukkum., Ungalidam than kurai ullathu maruthuvargalidam illai.,
HEALTH MINISTER AVL NET WORK HARD WORK BRAIN WORK VERY VERY EXCELLENT ROYAL SALUTE SIR 💐💐💐💐🙏
annamalaiyar effort's 👍🇳🇪jaihìnd
Same question should raise with MLA, MP and minister in front of media...
Good one
DEAN posting ku adutha doctor kitta payment vangiruppanga , all postings payment than
Krishna Appo velai seyyatha Dean & doctor mela nadavadikai vendamapa? Nalla irukey un arguement.
pandiyarajan sir very good..plz keep visting many GH. And also plz make sure that all sort of people should be treated with self respect in every hospitals.
படுக்கை இல்லை என்றால் உடனே டீன் மாற்றம், யாராவது இருந்தால் மாற்ற மாட்டோம் முட்டு கொடுத்து காப்பாற்றுவோம்
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
Thank you sir visit of assaripallam hospital
எது எப்படியோ ம. சு 👌
பணத்தை இவன்களே திருடான்ஙற அப்புறம் விசாரணை
Masu sir .. u will know how many posts are vacant in health care....
இதுபோன்று அனைத்தும் மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு செய்யலாமே ஆய்வு செய்தால் இவருக்கு வர கமிஷன் வராது
Yes
Yes up to 2024 election all ministers must his field .his department .because citizens tax money only all government officials and staff's.... ..last 2.6 years officials are sleeping..and ministry's also sleeping....good start....thanks
In ADMK period time number one place health work but now in DMK in which place it's going for the now Minster working
Plz make a visit to Coimbatore GH sir here the management is very worst especially the nurses
Apdiyea vnb tpt pakalam la vanga iyya
Dravida Drama
Suber visit athai nadakanum
IN TAMIL NADU ALL GOVERNMENT HOSPITAL OPEN AT 10 AM DAILY MORNING NO GOOD MEDICINES DR TREAT ONLY FOR BEGGERS NOT PEOPLE BECAUSE THE STAFF INSULTING PEOPLE 😢😢😢😢😢😢
What about local MLA? What is he doing . No funds how to work hospital
Oru minister varanga na 1 week munnadiye inside news poyidum antha location ku
வார்டே இல்லையாம்😂😂😂😂
Muthalil Arasu Maruthavarai Thaniya kilinic Vaikkama Thaduthu Niruthunga
Doctors ku vrs koduka sollitu aprum private practice thadunga
நீங்கள் இந்த மாதிரி தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்ணாமலை வைத்த சூடு வேலையை ஒழுங்காக செய்ய வைக்குது.
First health minister rajinama panna ventum,
oh appo intha hsopital galla kattaleya?????
திடிர் விசிட் ஆன சிவப்புகம்பலம் வரவேறவேர்ப்பு
இவன் செய்யும் தப்பை மறைக்க எதயாவது சொல்றது
நீ.எங்கப்ப.நடைபயிற்ச்சிக்கு.போறதுக்கே.நேரம்.சரியிருக்கு
Mano thangaraj ku commission poirukum oru vela
2024 election
😅😅😅
Ha ha ellam nadagam... Annamalai fever thothikitchu
Sir, please inspect Coimbatore GH also. They won't give medicines property. Every patient is forced to buy the costly medicine in outside shop. I think its a pre-planned idea to create bad name for government
MBBS. ?
Make a raid in ministers home, you will find all the beds😊😊😊😊😊😊
Correction minister in DMK 🐂🐒👽
running minister
Entha gvt doctor olunga velai pakuran??vetti sambaalm
Antha student dha vungulukku kidaichana
😂😂😂😂😂😂😂😂
THAKAVAL THERIVITHU VITTU POVATHU VETKKAKEDU
இப்படி எல்லா அரசியல்வாதிகளும் சுத்தி பரிசோதனை பண்ணினா நல்லா இருக்கும்
Visit KMC also
அத்தனையும் திருடுங்க.பாருங்க ஒவ்வொரு மூஞ்சியும்.
மனோ தங்கராஜ் என்னப்பா பண்ணுற . உன் ஏரியால வந்து சீன் போடுறான் .பாத்துட்டு இருக்க .....
Kolai அடிக்கும் Dmk 😢😢