Ma Su and Duraimurugan | ”கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க” மருத்துவர்களை அலறவிட்ட துரைமுருகன்!

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @kumaresanc8739
    @kumaresanc8739 Місяць тому +1

    Kanyakumari is not hell .it is heavenly place

  • @sivasankars5714
    @sivasankars5714 2 роки тому +13

    மந்திரி தப்பு பன்னா எங்க தூக்கி அடிக்கனும் மந்திரியாரே

    • @SmrajanMs-tv9mw
      @SmrajanMs-tv9mw Рік тому

      அதற்குத்தான் ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டு வருகிறது

    • @SmrajanMs-tv9mw
      @SmrajanMs-tv9mw Рік тому

      No option otherwise

    • @narasimhana9507
      @narasimhana9507 3 місяці тому

      வேறு துறைக்கு மாற்றலாம் அல்லது அமைச்சர் பதவி நீக்கம் செய்யலாம் முதல்வர்.

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +5

    அந்த டாக்டர் மாற்றி சொல்லி இருக்கு வேண்டும் நாகர்கோயில் சொந்த ஊர் என்று 😁

  • @amirtharaj5870
    @amirtharaj5870 2 роки тому +5

    THERE IS MORE THAN 2000 DOCTOR POST REMAIN VACANT. GOVT MUST TAKE ACTION.

  • @vedios5326
    @vedios5326 2 роки тому +9

    களிச்சடைகள் எல்லாம் கன்னியாகுமரிக்கா . நாங்க என்ன அவ்வளவு மோசமானவர்களா

    • @rameshm1386
      @rameshm1386 2 роки тому +3

      Ha ha,😃😃😃... சிரிச்சிட்டேன்... அமைச்சர் குறிப்பிடுவது ஒரு தண்டனையாக... ஒருவேளை கன்னியாகுமரியில் இருப்பவர் தவறு செய்தால் அவரை தூக்கி சென்னையில் போடுவது...

    • @seshoo76
      @seshoo76 Рік тому

      Poor admin, no management skill, instead of solving the problem, they are easily shifting .

  • @nrc5290
    @nrc5290 2 роки тому +3

    Epdinga overtime la velai seivanga ??? Doctorse ella.. kammi doctors vechu ellame Pannalam ninaikurathu thappu.. on time indent varathu avunga enna pannuvanga ?
    Apdiye road works pakkam konjam poi epdi thooku thookunu solungalen paapom... Anga contractors kita parupu vegathe.

  • @anishrajan1123
    @anishrajan1123 2 роки тому +1

    Super

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 3 місяці тому

    அமைச்சர்கள் அவர்களுடைய கடமைகளை ஒழுங்காக செய்யமாட்டார்கள்

  • @thirumurugan1305
    @thirumurugan1305 Рік тому

    Free transfer

  • @indrav3915
    @indrav3915 2 роки тому

    Super 👌👍 நடவடிக்கை....

  • @kumarichannelkrpm3789
    @kumarichannelkrpm3789 3 місяці тому

    கன்னியாகுமரி சூப்பர் இடம் இங்கு வேஸ்டுகள் வேண்டாம்

  • @v.s.moorthyv.s1152
    @v.s.moorthyv.s1152 3 місяці тому +1

    ஃபர்ஸ்ட் அதை பண்ணுங்க சார் அப்பத்தான் பயம் இருக்கும்

  • @saravanapandi4865
    @saravanapandi4865 3 місяці тому

    Doctor dismiss pannunga

  • @oosinusonnaoongiadi1842
    @oosinusonnaoongiadi1842 2 роки тому +7

    அரசு ஒழுங்கா மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்..மருந்து ஒழுங்கா அரசு கொடுக்க சொல்லுங்க..

    • @SmrajanMs-tv9mw
      @SmrajanMs-tv9mw Рік тому

      மருந்து இருந்தா மட்டும் இங்க எவன் ஒழுங்கா வேலை செய்றாங்க நோயாளி தொட்டுப் பார்க்கவே கஷ்டப்படுவ அவனெல்லாம் மருத்தவ வியாக்கானம் பேசுற

  • @PriyankaPriyanka-tl1ln
    @PriyankaPriyanka-tl1ln 2 роки тому +8

    Ungala thookanum da first enga kaasu la utkanthu sooru sapdunu iruka naayiga nenga pavam avagala miradura thatha

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 Рік тому

    60,000 கோடி மணல் ஊழல் செய்த மகான் துரைமுருகன்.

  • @chutzpahtalks
    @chutzpahtalks 2 роки тому +1

    கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 2 роки тому +1

    This is not good for their profession, if its wrong mean give memo

  • @monk3004
    @monk3004 Рік тому

    Govt doctor = govt salary + own private hospital

  • @vimaleshr2195
    @vimaleshr2195 2 роки тому +2

    Ennada meratringa

  • @rajsha8371
    @rajsha8371 2 роки тому

    அமைச்சர் ஐயா இந்த நீதி துறை உங்க ஆட்சி ல யார் கட்டுபாட்டுல இருக்கு ஐயா. என்னோட ஒரு வழக்கு சுமார் பத்து வருஷமா நடக்குது ஐயா உங்களுக்கு இ‌ந்த கொடுமைய தட்டிகேட்க திராணி இருக்கா அமைச்சர் ஐயா

  • @jaanhellokawqaas9002
    @jaanhellokawqaas9002 2 роки тому +3

    கால கொடுமை சாமி 🤔🤔🤔🤔

  • @j.p.barnabasjp7440
    @j.p.barnabasjp7440 2 роки тому

    ச கா ம நீ வ ம சொன்னது தான் சரியானது

  • @subha1355
    @subha1355 2 роки тому +5

    Summa acting. Government la entha infrastructure vasathiyum seyya maataanunga. Appuram eppadi marundhu irukkum

  • @mansam8811
    @mansam8811 2 роки тому +2

    Naadagam

  • @ABEERABEER-ub7mt
    @ABEERABEER-ub7mt 8 місяців тому

    😂😂😂😂 durai Mur

  • @maharajan8051
    @maharajan8051 2 роки тому

    Uttarapradrsh thooki poduga

  • @vithyavithya3560
    @vithyavithya3560 2 роки тому

    Yenda ulla vandhu patha dhan therium unga atchi latchanam ungala makkal kitta kapathuradhe nanga dhan da

  • @priyankagandhi2274
    @priyankagandhi2274 2 роки тому +2

    Kevalavadha arasiyal .........makkalai ematrum thittam

  • @prakshraomass8959
    @prakshraomass8959 2 роки тому

    Super

  • @SmrajanMs-tv9mw
    @SmrajanMs-tv9mw Рік тому

    Super