நான் படாத கஷ்டமே இல்லை Minister Ma Subramanian latest speech on Neet

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2021
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 247

  • @selvasamy5819
    @selvasamy5819 2 роки тому +38

    இறைவன் உங்களுக்கு சிறந்த ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளும் தர வேண்டுகிறேன்.

  • @niveniveditha7321
    @niveniveditha7321 2 роки тому +39

    அமைச்சர் அவர்களின் உரை மிக சிறப்பு வாழ்த்துக்கள்.!

  • @myindia9988
    @myindia9988 2 роки тому +33

    மருத்துவ த்துறைக்கு யதார்த்தம் அறிந்த ஆரோக்கியமான அமைச்சர். சுகாதார துறை மீண்டு வருகிறது. மக்கள் நலம்பெறுவார்கள்.

  • @user-xe5zp7ee2c
    @user-xe5zp7ee2c 2 роки тому +79

    மாமனிதர் மாண்புமிகு மாசுவின் பேச்சு மனதில் உறுதி வரவைக்கும் பேச்சு.

  • @srinivasaperumal7899
    @srinivasaperumal7899 2 роки тому +48

    ஸ்டாலின் ஐயாவின் சபையில் தாங்கள் இருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கிறது.

    • @user-nd9gf7py2j
      @user-nd9gf7py2j 2 роки тому

      சுதந்திர தின நாள் குடியரசு தின நாள் கூட தெரியாத ஒரு மானங்கெட்ட தத்தி பய ஸ்டாலின் மாடு மேய்க்கதான் லாயக்கு அதுவும் எருமை மாடு மேய்க்கதான் லாயக்கு தேசிய கீதத்தை நாட்டுபுறபாட்டு என்று சொன்ன பரதேசி பய ஸ்டாலின்

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 2 роки тому +1

      @@user-nd9gf7py2j வேண்டாம் வேண்டாம் எருமை மாடு பாவம் அவன் தலையில் இருக்கிற விக்கை பார்த்து மாடுகள் செத்துப்பயிடும்

    • @user-nd9gf7py2j
      @user-nd9gf7py2j 2 роки тому +1

      @@SathishKumar-lk9ns இந்தியாவிலேயே மிக மிக மிக மிக மிக கேவலமான முதல்வர் தமிழ்நாடு. முதலமைச்சர் மட்டுமே
      காரனம். சுதந்திர தின நாள் டிசம்பர் மாதம் குடியரசு தின நாள் ஜனவரி மாதம் 15.ந்தேதியாம்.இந்த.முதல்வருக்கு.ஐயே.தலைவிதி.
      தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட. அவமானம்

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 2 роки тому +1

      @@user-nd9gf7py2j 😂😂😂🤣🤣🤣

    • @user-nd9gf7py2j
      @user-nd9gf7py2j 2 роки тому +1

      @@SathishKumar-lk9ns சுதந்திர தின நாள் குடியரசு தின நாள் கூட தெரியாத ஒரு மானங்கெட்ட பிச்சைக்காரன் பய. ஸ்டாலின் மாடு மேய்க்கதான் லாயக்கு அதுவும் எருமை மாடு மேய்க்கதான் லாயக்கு

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 2 роки тому +7

    சென்னை தந்த பொக்கிஷம் திரு மா.சு அவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ரோல்மாடல்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 2 роки тому +21

    வாழ்த்துக்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகு மருத்துவ துறைஅமைச்சர் அவரகளோ

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 2 роки тому +21

    மாஸ் சார் நீங்கள் தான் மாஸ் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் தவமிருந்து உங்களை அன்புடன் வரவேற்கிறது

    • @seyedmeeranmuzzammil
      @seyedmeeranmuzzammil 2 роки тому +2

      மனிதநேயர் மாசு அண்ணன் வாழ்த்துக்கள்

  • @jaganathanarumugam353
    @jaganathanarumugam353 2 роки тому +13

    வாழ்த்துக்கள் நிங்கள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ்க
    நீங்கள் நல்ல மனிதர் நல்ல வழி காட்டி எங்களுக்கு .
    செகநாதன் ஆறுமுகம்
    சுண்டக்காமுத்தூர்
    கோவை

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 2 роки тому +28

    அண்ணனின் வாழ்க்கை மிக பிரமிப்பு.

  • @vrscollection1049
    @vrscollection1049 2 роки тому +17

    Always open speech, rarest politician in this generation, u deserve much more

  • @jvgeetha2060
    @jvgeetha2060 2 роки тому +10

    Superb a very good motivational life and speech ...உங்கள் மாதிரியான சிறந்த ஆட்களை சமூகத்திற்க்கு அடையாளம் காட்டுவது தி.மு.க .மட்டுமே...

  • @thangavelns3469
    @thangavelns3469 2 роки тому +12

    திரு. ம.சுப்ரமணி அவர்களின் வாழ்க்கை
    இன்றைய தலைமுறையினருக்கு படிக்க வேண்டிய புத்தகமாக இருக்கட்டும்.
    Ma. Su. அவர்களுக்கு “பெரிய சல்யூட்”

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 роки тому +18

    Wah! Great! Ma. You surprised me. The troubles you faced, your thirst to become a lawyer, your marathon experience are all motivational. Thanks.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +31

    Your work for people in corona virus🦠😷 nobody can't forget. Hats of you.

  • @farookmaricar9400
    @farookmaricar9400 2 роки тому +12

    Excellent motivational speech thank you sir 👏👏👏👏💐

  • @thulasithillai9135
    @thulasithillai9135 2 роки тому +19

    வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவம் உங்கள் வாழ்க்கை தெளிவுபடுத்தியது நிங்கள் மக்களுக்கு ஒரு முன்னோடி நன்றி

  • @lizamoses5951
    @lizamoses5951 2 роки тому +13

    Open speech from ur heart ♥️ is appreciable one ☝️

  • @jeyaseelan2136
    @jeyaseelan2136 2 роки тому +76

    உங்களுக்கு கடவுள் இன்னும் நீடிய ஆயுளை தந்து, தமிழ் நாட்டுக்கு சிறந்த சேவை செய்ய அருள் புரிவார்.உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

  • @dropbox152
    @dropbox152 2 роки тому +23

    "முயற்சி தி௫வினை யாக்கும் " உங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு படிப்பினை.

  • @chandramohan1146
    @chandramohan1146 2 роки тому +10

    Super sir I like you

  • @raggggu
    @raggggu 2 роки тому +8

    Mr. Ma Su you are gifted to TN. Good hearted people will pray for your well being.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 роки тому +3

    அரசியல் கடந்து,
    மன உறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி
    இதை மா.சு அவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh 2 роки тому +8

    Salute Sir, Great! Thalaivar's team!!!

  • @madhuudhaya9904
    @madhuudhaya9904 2 роки тому +6

    மாஸ்சார் நிங்கள் பெருமைக்குரிய மனிதர்

  • @gnanaraja4618
    @gnanaraja4618 2 роки тому +7

    You are having very good communication. It is God Grace your good and definite communication beats everything. . I wish God be with you and your family members and be with our DMK leader and party"members family Peace be with you all. Thank you sir

  • @seenivasanmuthukumar6614
    @seenivasanmuthukumar6614 2 роки тому +7

    Best motivation to the public, you are very deductive person in all.

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 2 роки тому +7

    Real great man nice speech

  • @sathyarajmurugan8679
    @sathyarajmurugan8679 2 роки тому +9

    This is the man of men in simplicity... Live immortal for ever sir...

  • @muthuarasu6458
    @muthuarasu6458 2 роки тому +8

    Really great sir. Very motivated speech.
    U can do such a oration among our students, which will give very motivated situation.

  • @tamilvendhand3353
    @tamilvendhand3353 2 роки тому +9

    Super sir

  • @sigagaw9568
    @sigagaw9568 2 роки тому +4

    ஐயாவின் உரை மிக சிறப்பாக உள்ளது

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 роки тому +4

    சூப்பர் மா சு அவர்களே உங்கள் பணி மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @gardening5164
    @gardening5164 2 роки тому +6

    GREAT Man only accept his family problems. He achieved his goal which shows his will power.

  • @adityanrajagopal6636
    @adityanrajagopal6636 2 роки тому +6

    A simple man and easy to approach him

  • @haleem.s2667
    @haleem.s2667 2 роки тому +7

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @SIVAKUMAR-wq7ku
    @SIVAKUMAR-wq7ku 2 роки тому

    அண்ணா உங்கள் உரை மெய்சிலிர்க்க வைக்கிறது முயன்றால் முன்னேறலாம் உங்களை ரோல் மாடலாக எடுத்தவர்கள் வாழ்க்கையில் உங்களைப்போல் உச்சம் தொடலாம் நீங்கள் நீண்ட ஆயுளோடு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும்

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому +11

    மன நல ஆலோசகர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அமைத்தால் மாணவ மாணவியர்களுக்கும் பெண்களுக்கும் எதிர்காலத்தில் மிகவும் பயனளிக்கும் என்பதை மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 2 роки тому +1

    Hon'ble Health Minister sir. You are really great. You are doing great service to the people of Tamil Nadu even though you lost your beloved son due to Covid-19 pandemic. God Bless you and your family with good health and long life Sir. We the people of Tamil Nadu like you very much sir. We all appreciate you for your honesty and straight forwardness and sincerity in duty. Hats up to you Sir.

  • @shanmugaveln404
    @shanmugaveln404 2 роки тому +13

    தாங்கள் கூறிய வழிகாட்டுதலை இனி வரும் காலங்களில் வருங்கால இளைஞர்கள் பின்பற்றி தமிழகத்தை தலை நிமிர செய்யட்டும்

  • @subashs3448
    @subashs3448 2 роки тому +2

    மகத்தான மனிதன் தமிழகத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சராக கிடைத்ததில் பெருமை❣

  • @johnbosco3388
    @johnbosco3388 2 роки тому +2

    I know you very well and you have been blessed by INFANT JESUS Because you have done lots service to the Church near by your Residence / I PRAY for you and longer service for our State TAMILNADU Thank you

  • @mohankc9361
    @mohankc9361 2 роки тому +2

    மாசு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.அப்பழுக்கற்ற அரசியல் வாதி. வாழ்க.வளர்க.

  • @mani67669
    @mani67669 2 роки тому +3

    வடு ஊர் இராமனைப் போல் சிறக்க வாழ்த்துக்கள். 22 வருட நீதித்துறை அனுபவம் மற்றும் மாரத்தான் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @raviv2235
    @raviv2235 2 роки тому +11

    Fantastic motivational speach. Very nice sir.

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 роки тому +3

    Mr. MA.SU. is without any masu.Great. A model for youths.

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 роки тому +3

    நம்பிக்கையின் நாயகர் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள்..

  • @malathis2205
    @malathis2205 2 роки тому +2

    Motivational speech palladam vanga sir tq

  • @jafarook
    @jafarook 2 роки тому +2

    Wow awesome experience appreciate thanks

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +1

    சகோதரரே தங்கள் முயற்சியில் வெற்றி ஏன் என்றால் உன்னால் முடியும் தம்பி தம்பி என்ற பாடல் என் நினைவில் நிறுத்திக் அது உங்களுக்கு பொருந்தும்

  • @bharathkumar2000
    @bharathkumar2000 2 роки тому +3

    சிறந்த மாமனிதர் 🙏

  • @pugazhenthishanmugam7434
    @pugazhenthishanmugam7434 2 роки тому +6

    Sir, very inspiring speech! Education and health are the two most important aspects in life and you are a big motivator for those two

    • @r.sofficial3675
      @r.sofficial3675 2 роки тому

      கடவுள் சாட்சியாக சொல்கிறேன போலீஸ்ஏவி விட்டு அறி யாயம் செய்ததும் உண்டு

  • @ninarmohamed4547
    @ninarmohamed4547 2 роки тому +4

    Super sir..motivation speech

  • @manik2216
    @manik2216 2 роки тому +1

    அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @priyapriya-os7mw
    @priyapriya-os7mw 2 роки тому +2

    Super motivational speech sir👏👏

  • @monishamonisha4735
    @monishamonisha4735 2 роки тому +2

    Such a motivational speech sir
    Kannan Ex Army Pudukkottai

  • @panneerselvampanneerselvam3347
    @panneerselvampanneerselvam3347 2 роки тому +4

    Super sir you are my inspiration

  • @devaarjun2830
    @devaarjun2830 2 роки тому +3

    Kalaigar TV please show this type achieved history , younger boost

  • @nakeerank4904
    @nakeerank4904 2 роки тому

    Very Inspiring.🌹🌹🌹👍👍👍

  • @jeyaraj6325
    @jeyaraj6325 2 роки тому +1

    உங்கள் உள்ளத்தில் எவ்வளவு துக்கம் உள்ளது.அதையல்லாம் சந்தோசமாக மாற்றிக்கொண்டு.மின்னலை போல பணிசெய்துகொண்டிருக்கிற்றீகள்.நீங்கள் தாழ்ந்தவரில்லை.நீங்கள் உயர்ந்தவரேதான்.உங்கள் இல்லம் அருகே இருந்து உங்களை பார்க்கும் அற்புத குழந்தை ஏசு உங்களுக்கு நீடிய ஆயுளையும் மகிழ்ச்சியும் கொடுக்க ஜெபிக்கிறோம்.

  • @kannant3759
    @kannant3759 2 роки тому +5

    Its true kalvi mattume maratha selvam, nilaiyanathu good

    • @amalanathanpaul8342
      @amalanathanpaul8342 2 роки тому

      Dear Sir, Is it possible for me to meet you in person? If it's possible I am ready to meet you according to your convenient time. At present I am residing in Ayyappanthangal area, nearer to Porur. Just am Expecting your guidance and advice. Thanks.

  • @sjsundarraj6760
    @sjsundarraj6760 2 роки тому

    இந்த பதிவை ஏற்கனவே பார்த்து உள்ளேன்!ஆனாலும் அவர் பேசியதை மீண்டும் கேட்க்கும் போது ஒரு மகிழ்ச்சி ஒரு புத்துணர்வு!

  • @alicekanthimathi752
    @alicekanthimathi752 2 роки тому +1

    Super motivational speech God bless you

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 роки тому +2

    Well done sir , really you are a great and role model to everyone and having determined person.

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 2 роки тому +3

    Nice, Sir..Proud of you... very inspiring speech.... could not skip even a second, such a nice meaningful, heart touching n motivation speech...Golden Era of Tamilnadu..Thank God..

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 роки тому +1

    Well began , well done. May God bless all your endeavours.

  • @ArchanaArchana-db7jg
    @ArchanaArchana-db7jg 2 роки тому +3

    Supparsir Verri good

  • @meerannmc1589
    @meerannmc1589 2 роки тому +4

    Beautiful speech

  • @premaananthid8877
    @premaananthid8877 2 роки тому +2

    GOD bless you brother..

  • @thiyagath4510
    @thiyagath4510 2 роки тому

    அருமையான உரை மிகத் தெளிவான சிந்தனை மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் என்பதில் ஐயமில்லை

  • @marystella1809
    @marystella1809 2 роки тому

    அய்யா நீங்கள் சிறந்த நல்ல மனித நேயம் மிக்க ஆற்றல் மிக்க அறிவார்ந்த பண்பாளர் உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நாங்க இருக்கோம் உங்களுக்கு தளபதி உஙகளை எங்களுக்கு தந்துள்ளார் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @devasundaramloganathan4122
    @devasundaramloganathan4122 Місяць тому

    Super sir good spech

  • @akilanradha5632
    @akilanradha5632 2 роки тому

    Annan arumaiya paishu valga valamudan.super

  • @sheksha9626
    @sheksha9626 2 роки тому +1

    Good speech Sir...inspiring,motivating for youngsters ..

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 роки тому +1

    வணக்கம் சார் நேர்மை போச்சு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 роки тому

    எங்களுக்கு இப்படிபட்ட மாமனிதர்
    அமைசச்சாராகா கிடடைத்ததர்க்கு
    கடவுளுக்கு நன்றி செலுத்துகி
    றேன் நீங்கள் தீர்க ஆயுளுடன்
    இருக்கவேண்டும்

  • @jacobjoseph9044
    @jacobjoseph9044 2 роки тому

    Thank you for your inspiration

  • @balamithra5982
    @balamithra5982 2 роки тому +1

    உங்களை நிறைய எனக்கு பிடிக்கும்..👍👍👍👍

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 2 роки тому

    மாண்புமிகு தமிழ்நாடு அரசு
    சுகாதாரம் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சு அண்ணா வணக்கம்.உங்களின் பேச்சுப் செயலும் கண்டு மகிழ்கிறேன்

  • @sridharankanniyanaidu9368
    @sridharankanniyanaidu9368 2 роки тому +1

    Live long years with your strong will power and wish you HEALTHY LIFE .

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому +2

    அருமை.

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 роки тому

    மிக அருமையான பேச்சு உங்கள் பேச்சு எனக்கு நம்பிக்கை தருகிறது ஐயா மிக்க நன்றி🙏🙏

  • @munisamip4250
    @munisamip4250 2 роки тому

    Respected sir, salute to you. think about to be a strong will power, and enter in motivational life today onwards. After knowing the hard work value. Thank you for the inspirational speech sir.

  • @rajasinghsingh3401
    @rajasinghsingh3401 2 роки тому

    சு.ஜம்புலிங்கம் என்மீது நல்ல நட்பு கொண்டவா்
    அவரை எப்போதும் நினைவு கொண்டதற்க்கு
    நன்றி அண்ணா!

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 роки тому

    உங்கள் பேச்சு எங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா.

  • @emelebersingh8588
    @emelebersingh8588 2 роки тому

    அன்பு அண்ணன் அவர்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி தளபதியின் நன்பிக்கை நீடுழி வாழ்க என இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 2 роки тому

    Excellent speech Sir 💐💐

  • @therthalrani1288
    @therthalrani1288 2 роки тому +1

    Thannambikai valka🙏🙏🙏🙏

  • @Andcom
    @Andcom 2 роки тому

    கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். தங்களுக்கு தனிபட்ட கட்சியின் அமைச்சர் என்று கருதாமல் தங்களை பொது மனிதனாக கருத வேண்டும். காமராஜரை போன்று. நல்ல முதல்வர். தங்களை அவரது நல்ல சகோதரனாக உங்களோடு இருப்பார் . கண்டிப்பாக உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக இறைவனிடம் வேண்டுகிறோம். உங்கள் சாட்சி என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

  • @satheesh7274
    @satheesh7274 2 роки тому +1

    👏👏Great sir

  • @anbuc9553
    @anbuc9553 2 роки тому +1

    வாழ்த்துக்கள் sir

  • @philominalarockiasamy2978
    @philominalarockiasamy2978 2 роки тому +1

    Super Motivational Speech Sir

  • @bharathijoshua1510
    @bharathijoshua1510 2 роки тому +1

    Positiev speech god bless you sir

  • @selvarajd3044
    @selvarajd3044 2 роки тому +1

    Hon.Minister,u r really great love you sir

  • @Joseph-yk5ok
    @Joseph-yk5ok 2 роки тому

    Will be a dream world, if every minister be like Ma. Subramanian.

  • @josephregini2588
    @josephregini2588 2 роки тому

    அண்ணேஉங்க பேச்சு51வயதுஆகும் எனக்கு தன்நம்பிகை உத்வேகம் தருகிறது. வாழ்க பல்லாண்டு நீங்க...

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 2 роки тому

    வாழ்த்துக்கள் சார்💐💐💐💐

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +3

    நல்ல மனம் என்றும் வாழும்
    உதாரணம் தாங்கள் வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriramsanthanam3764
    @sriramsanthanam3764 2 роки тому

    Super sir. You have set an example to other politicians.

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 роки тому +2

    Great