Junior Vikatan Impact - நோயோடு போராடும் சிறுவன் DMK Minister for Health Ma Subramanian எடுத்த Action

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 Рік тому +19

    மிகவும் கொடுமையான நோயிலிருந்து சிறுவனை காப்பாற்ற நடவடிக்கை எடுத்த மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி!

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 Рік тому +7

    சிறுவனின் உயிர்க்காக்க விகடன் முன்னெடுத்த நடவடிக்கைக்கு மனமார்ந்த நன்றி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மிக்க நன்றி. சிறுவன் மீண்டும் பழைய நிலை அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +9

    மா.சுப்பிரமணியன் அமைச்சருக்கு பொது மக்கள் சார்பாக நன்றி🙏🙏🙏

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 Рік тому +7

    ஒரு மகனை இழந்த தந்தைக்கு தான் தெரியும் அமைச்சர் என்றா பதவியை தாண்டி மனித நேயம் உள்ள மனிதர் 🙏🙏🙏🙏

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 Рік тому +11

    Hats off to our Health Minister. God will definitely cure the child. God bless the Minister to continue to do suchi service.

  • @xyz7261-
    @xyz7261- Рік тому +8

    இறைவா நீயே காப்பாற்ற வேண்டும்......
    மிகவும் சிறப்பான மனித நேயம்மிக்க அமைச்சர், இவரின் நேரடி கவனத்திற்கு செல்லும் போது மிகவும் அக்கறை கொண்டு கவனிக்கிறார், பாரட்ட வேண்டும்.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Рік тому +1

    Thanks for vikadan, health minister is great, Jesus bless you tanish Selvam.

  • @maaranrani4537
    @maaranrani4537 Рік тому +5

    சூப்பர் ஜூனியர் விகடனுக்கும் மாண்புமிகு அமைச்சருக்கும் நன்றிகள் பல🙏

  • @maanaranga9120
    @maanaranga9120 Рік тому +2

    இதே அக்கறை இக்குடுப்பத்தின் மீது கடைசி வரை இருக்கவேண்டும், இக்குழந்தை நலம் பெற இறைவனின் அருள் துணை நிற்க்கட்டும் 🙏

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +3

    குழந்தை நலம் பெற வேண்டும். மா. சு. தொண்டு தொடரவேண்டும்.

  • @sabeerzayan6722
    @sabeerzayan6722 Рік тому +6

    Ya allah ... seekiran intha child ah kunam akkuviyaaga ... Ameen

  • @MOHANRAJ-xk5qi
    @MOHANRAJ-xk5qi Рік тому +1

    மனித நேயம் கொண்ட அமைச்சர்.வாழ்க பல்லாண்டு.

  • @ritajerome8554
    @ritajerome8554 Рік тому +2

    Very nice Honarable Mininter sir.Such a kind hearted human being you are sir.Thankyou somuch sir.God bless that small kid and all Doctors and who work for them and his parents also

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +3

    அப்பனே முருகா, பாலக்குமாரா நீயே காப்பாற்று இந்த பாலகனை❤🦜🦚🙏

  • @pandiyanmanikam9780
    @pandiyanmanikam9780 Рік тому

    ஜூனியர் விகடன். மற்றும் மாண்புமிகு சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்களுக்கு ம். நன்றி. நன்றி. நன்றி

  • @santhanarajt9989
    @santhanarajt9989 Рік тому

    வேதனையான இந்த செய்தியை அமைச்சரின் பார்வைக்குவெளிக்கொண்டு
    வந்த விகடன் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +3

    Kudos to JV team 👏 And Health Minister Ma. Subramanian

  • @ramrajp3527
    @ramrajp3527 Рік тому +7

    Request to health minister to provide better medical facility to child for speedy recovery.

  • @venkatachalamvenkat6283
    @venkatachalamvenkat6283 Рік тому +1

    மனோகரன்பூங்கோதைதம்பதிதனுஷ்.மரபனுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சிறப்பு கவனம் எடுத்து முழு உதவிகளையும் செய்து அமைச்சர் பெருமான் அவர்களுக்குநண்றியினைதெரிவித்துக்

  • @arunvenkat2493
    @arunvenkat2493 Рік тому +2

    Super sir God bless you

  • @ponnssdurai2629
    @ponnssdurai2629 Рік тому +3

    Great sir

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Рік тому +1

    Tnq for helping this kid.🙏🏻

  • @santhanarajt9989
    @santhanarajt9989 Рік тому

    அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டுகிறோம்

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 Рік тому +1

    I am very happy to see this minister 's have taken the appropriate actions to recover the child from his deficiency. Also very sad to see this little master in this condition. I pray to the almighty for this boy's speedy.and full recovery.
    Really I am surprised minister sir and thank you for your speedy action taken for the recovery of this baby boy.
    May God bless this child and enable him to leave a normal life

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Рік тому +2

    Maa subramanian super ✨⭐✨⭐✨⭐✨⭐✨

  • @ahmednellai8442
    @ahmednellai8442 Рік тому +1

    Masu very nice

  • @dhanasekar3789
    @dhanasekar3789 Рік тому +1

    The man of humanity, 🙏 @ma_subramanian❤️

  • @GirinathanV-g6x
    @GirinathanV-g6x 23 дні тому

    👌🎉நன்றி

  • @babaguru7527
    @babaguru7527 Рік тому +2

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
    MINISTER AWARGAL
    MEMMELUM ITHAI
    PONDRA SIKKAL
    ULLAWARGALUKKU
    UTHAWA WENDUM.
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @mariajoseph9449
    @mariajoseph9449 Місяць тому

    My family prayer to you chellam, God bless you chellam, hello my friends please pray to that children.

  • @ramrajp3527
    @ramrajp3527 Рік тому +3

    Detailed protocol to be given to all hospital, no delay for giving treatment to the patient in time at all govt hospital.

  • @jeevajee2528
    @jeevajee2528 Рік тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +3

    Kudos to TN health minister and government

  • @sundaresanappu1562
    @sundaresanappu1562 Рік тому

    Murugae,murugae,murugae antha balaganai kappattru murugae. Orayiram nantrigal murugae.

    • @sundaresanappu1562
      @sundaresanappu1562 Рік тому

      முருகா, வள்ளியூர் முருகா,
      அந்த பாலகனை காப்பற்று முருகா.அமைச்சர் பெருமானுக்கும் உதவிகள் புரிந்துவிடு முருகா.
      ,

  • @stephenraj2368
    @stephenraj2368 Рік тому +2

    👏👏👏👏

  • @natarajank9971
    @natarajank9971 Рік тому

    Ithu ellorukkum natakka kootathu
    Nal valvu thurai ammaicher avarkalin intha manithaneyam
    Varthaikalal sollamudiyathu
    Ethuvume namakku vanthal
    than athan valiyum vethaniyum
    theriyum , with the blessings of PIRAPANCHAM and PARAMPORUL
    he will recover soon from the illness.

  • @ebrahimansari361
    @ebrahimansari361 Рік тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Рік тому +1

    Paavum

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Рік тому

    God

  • @kaanth2010
    @kaanth2010 Рік тому

    Innum latchakanakkana kadaimaigal irukkunga sir.

  • @g.mohanthurinjapuramunionm6129

    Dai Enna da ,govt hospital olungana treatment illa ,oru antibiotic kooda kidaikala,enna da health minister oru maiyurum illa

    • @aselvam9616
      @aselvam9616 Рік тому

      Dai porampoku kurai sollurathu unna mathri jenmankal ku velai ya potchu tho

  • @sundarijoseph8737
    @sundarijoseph8737 Рік тому

    Ty.dr.subremaniam.drsundari.frkaranataka