இன்னும் இந்த மூளை Comedy-ய விட மாட்டிங்குறாங்க | GOSU Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 583

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 2 місяці тому +483

    மூணு பேரும் புகழும் பாண்டிய நாடுக் பெருமை மதுரை மண் வாசம் பேச்சு வழக்கு சலிக்காத பேச்சு ❤️❤️💕💕💕👏👌

    • @muthukumara1925
      @muthukumara1925 2 місяці тому +2

      😊😊😊😊😊

    • @sujithkumarsk757
      @sujithkumarsk757 2 місяці тому +4

      I love Madurai

    • @sankaranand503
      @sankaranand503 2 місяці тому +3

      Sudhakar perambalaur , his slang madurai slang illa.

    • @gokul922
      @gokul922 2 місяці тому +1

      😂

    • @sastikag3047
      @sastikag3047 2 місяці тому +4

      சீமை, சிவகங்கை சீமை 💥

  • @vinothkumars8848
    @vinothkumars8848 2 місяці тому +33

    6:48 Backside la oru Lady Sapduradha blur panni privacy disturb pannama iruntha editing team👌👌❤️

  • @chitrat2169
    @chitrat2169 2 місяці тому +249

    சுதாகர் எப்போவும் சிரித்த முகம் super pa

  • @siraj8150
    @siraj8150 2 місяці тому +112

    12:43 😂vanma comedy.. pudhusa irukkeyy😅😅

  • @udayakumar-kl5yv
    @udayakumar-kl5yv 2 місяці тому +189

    Blurring the girl sitting behind Gopi brother is a good thought!❤ Kudos to the team 👏

    • @sivashibu3614
      @sivashibu3614 2 місяці тому +13

      What kudos bro, that girl is also a living being who lives among us why special treatment for that girl only because she's a girl. If they truly cares about peoples privacy they should blur all people faces other than them. Why only that girl? Stop being a boomer and giving special treatment for gender

    • @tharun_31_official
      @tharun_31_official 2 місяці тому

      @@sivashibu3614 avanga request panni ketruppanga adhunaala blur pannirupanga bro

    • @Arun_Vnb
      @Arun_Vnb 2 місяці тому

      ​@@sivashibu3614 if they gave permission you can use it.

    • @akashrazor
      @akashrazor Місяць тому

      @@sivashibu3614 avunga Iver kuda vanthrkkanga vru

    • @vasantrajan9167
      @vasantrajan9167 Місяць тому

      where is quality bro

  • @KuttyYuvarajVj7
    @KuttyYuvarajVj7 2 місяці тому +153

    இவங்க மூணு பேரும் எப்போதும் ஒன்னவே இருக்கணும் ❤

  • @mukeshkannan321
    @mukeshkannan321 2 місяці тому +54

    எப்பா.... மதுரை ஆளுங்க மதுரையில கடை வைக்கிறதே மதுரைய விட்டு போக கூடாதுன்னு தான்.....

  • @kumaravel9293
    @kumaravel9293 2 місяці тому +130

    Dravid 🅐🅡🅜🅨 assembles ❤

    • @bparamesh
      @bparamesh 2 місяці тому

      LOL its Darvid in the blog

    • @WhitePsychoJr
      @WhitePsychoJr 2 місяці тому +1

      Dravida aambala vesham superabu

  • @subash_11
    @subash_11 2 місяці тому +20

    Sudhakar Anna smile and body language Ku naa addict-ey♥️✨

  • @ThiruMalai-k8i
    @ThiruMalai-k8i 2 місяці тому +38

    Gosu veriyan ❤️‍🔥

  • @Tamilselvanalamelu
    @Tamilselvanalamelu 2 місяці тому +12

    சகிப்பு தன்மை அதிகம் இருக்கு Mr Dravid கிட்ட கோபி ரொம்ப கலக்கிறாரு அதெல்லாம் care panname anda team ode move pandrade kudos கொடுக்கலாம்

    • @babuanand1032
      @babuanand1032 Місяць тому +2

      Unmai bro ... Avar mari oru frnd kedaikanum ...

    • @deepakdinesh467
      @deepakdinesh467 3 дні тому

      Iyaaaa ithu yella friendship la um nadakurathutha

  • @ssudhakar8637
    @ssudhakar8637 2 місяці тому +13

    5:39 darvid 😅

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +19

    Dravid, Gopi & Sudhakar, Bro Cleaning Banana Leaf, Moment 😆 6:24

  • @HimathHi
    @HimathHi 2 місяці тому +74

    Re record panne vanthu irukkange 😂😂

  • @vigneshkarthik42
    @vigneshkarthik42 2 місяці тому +5

    9:34 😂.... friendship

  • @krishnajayakumar9134
    @krishnajayakumar9134 2 місяці тому +3

    Enga anna sudhakar smile irrukae adhukku na adima dha ponga❤❤

  • @Hariharandespite
    @Hariharandespite 2 місяці тому +22

    Nanum Madurai Thn Love From Madurai❤❤❤❤

  • @murugans2307
    @murugans2307 2 місяці тому +25

    சுதாகர் சாப்பிடும் போது ஒரு ரியாக்சன் கொடுத்தார் பாரு வடிவேலு மாதிரி இருந்துச்சு கடவுளே என்ன ஒரு சாப்பாடு அப்படிங்கிற மாதிரி😂😂😂❤🎉

  • @Jeevajh0808
    @Jeevajh0808 28 днів тому +1

    11:27 kadavuleyyy Ajitheeyyyy 🙇

  • @trendygaming1567
    @trendygaming1567 2 місяці тому +19

    Madurai 💥❤ foods capital of tamil nadu ... More vedio Madurai relateds podunga bro

  • @pandiyanr8522
    @pandiyanr8522 2 місяці тому +7

    Bakery pavangal venum😂😂😂

  • @Bharathi2610
    @Bharathi2610 2 місяці тому +11

    விரதம் இருக்கும் போது நீங்க வேற ஏன்யா கடுப்பு ஏத்துறீங்க நல்லி பாக்கும் போது நல்லா இருக்கு 😢😢😢

  • @roshan-j6j
    @roshan-j6j 2 місяці тому +7

    Hi கோபி அண்ணா சுதரகர் அண்ணா நங்கலும் மதுரை தன் ❤️❤️❤️

  • @anbusamson8025
    @anbusamson8025 2 місяці тому +9

    😊👍🤝கோபி சுதாகர் டிராவிட் நீங்கள் இன்னும் நிறைய மதுரையில் பார்க்கும் இடங்களும் சாப்பிடும் இடமும் உண்டு ஒரு நாள் ஒரு ஹோட்டல் என்றாலும் ஒரு வருடம் கூட ஆகி விடும் 😊

  • @dheenaviews790
    @dheenaviews790 2 місяці тому +11

    நானும் மதுரை தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள நான் மிஸ் பண்ணிட்டேன் மதுரைக்கு வந்த போ

  • @shanthichellapandiyan505
    @shanthichellapandiyan505 2 місяці тому +25

    2:33 sudhagar frnd nenga dane gopi😂

  • @malaichamynarayanan5506
    @malaichamynarayanan5506 2 місяці тому +24

    போர போக்க பார்த்தா சுதாகருக்கு நம்ம #மதுரையில வீடு பார்த்திர வேண்டிதான்...
    மதுரைக்காரன்டா

    • @sk_080
      @sk_080 2 місяці тому

      Gopi ku madurai la vedu irukka

    • @malaichamynarayanan5506
      @malaichamynarayanan5506 2 місяці тому

      @sk_080 maduraila irunthu avanga oruku 1hrs agum nu nenaikeren

  • @krishnajayakumar9134
    @krishnajayakumar9134 2 місяці тому +2

    Gopi anna anna getup and dravid anna wife getup awesome❤

  • @arunmgm4356
    @arunmgm4356 2 місяці тому +1

    10:08 engalukum appdi dan iruku😢😢 frm sg

  • @kasihsayang8497
    @kasihsayang8497 2 місяці тому +6

    min 2:30 கோபி தன்னை தானே களாய்துக் கொண்ட தருணம். (சுதாகர் friend is Gobi)

  • @Saheel-y9y
    @Saheel-y9y 2 місяці тому +8

    Dravid bro ❤❤❤❤

  • @MillionDigitalSolutions
    @MillionDigitalSolutions 2 місяці тому +2

    appo vlogger parithabangal ready nu ninaikaren 😆🤣🤣

  • @KumarK-w9i
    @KumarK-w9i 2 місяці тому +2

    Elaeum ara bothaila sapudra mathri therithu ...ena gopi ithelam😅😅

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 2 місяці тому +4

    Vlog very natural. No script. 🎉👍

  • @sanjaylibinmathew9735
    @sanjaylibinmathew9735 2 місяці тому +3

    Camera man never dies true😂😂😂😂

  • @petromaxstudioz0706
    @petromaxstudioz0706 2 місяці тому +15

    11:25 Kadavule Ajitheyyy🔥🔥🔥🔥🔥

  • @qacteam4123
    @qacteam4123 2 місяці тому +2

    உங்க மூணு பேருடைய கூடவே வந்து சாப்பிட்ட மாதிரி ஒரு ஃபீலிங் பா

  • @ManiKandan-vb5xo
    @ManiKandan-vb5xo 2 місяці тому +4

    Namma Madurai, sivagangai ,slang nalla iruku

  • @chakkaravarthykumar
    @chakkaravarthykumar 2 місяці тому +7

    நானும் இன்னைக்கு அந்த ஓட்டலாக சாப்பிட்டேன் I miss you anna 😢😢😢 #gosu

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 2 місяці тому +3

    Thalaivarey onna puriyudhu pasi la erukum podhu unga food video va paka kudadhuu 😢😅

  • @balathalaiva8681
    @balathalaiva8681 2 місяці тому +5

    Dravid annan thittathinka dog comedy super bro

  • @dhanushraaja2994
    @dhanushraaja2994 Місяць тому

    8:25 true near taramani

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 13 днів тому

    வெங்காயம் வெங்காயம்னு ராமசாமி கிண்டல் பண்றீங்களா😂😂😂😂

  • @krishna2555
    @krishna2555 2 місяці тому +5

    8:35 Kumar mess Chennai taste is very different from Madurai taste. Quantity less price more too.

  • @suriya_story
    @suriya_story 2 місяці тому +33

    அண்ணா நீங்க சாப்பிடுறது ஐயர் பங்களா சுல்தான் பிரியாணி யானைகள் கடை வேற சிம்மக்கல் பக்கத்தில் இருக்கிறது நானும் மதுரை தான்

    • @ananthakannan8358
      @ananthakannan8358 2 місяці тому

      ரெண்டும் ஒரே கடைதான் நண்பா

  • @mallaibabu8949
    @mallaibabu8949 2 місяці тому +1

    ரெண்டு மாவட்டத்துக்கும் பேச்சு வார்த்தை சரியில்லாத காரணத்தினால் ஹோட்டலு மூடிடுறாங்க மனுஷனுக்கு மரியாதை தான் முக்கியம் அது நாம இருக்கிற இடத்துல இருந்தா கிடைக்கும் இதுதான் உண்மை

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому +1

    மதுரை மண்ணில் இருப்பவர் அவர்களுக்கு பெருமை அந்த சுவை அங்கு மட்டும் கிடைக்கும் அதுதான் மதுரையின் அழகு😊❤😊

  • @JAIHINTH__-ld5fj
    @JAIHINTH__-ld5fj 2 місяці тому +11

    0:52 madara uchiha 🔥💥😈

  • @seaworldz5829
    @seaworldz5829 2 місяці тому +1

    Madurai kaaranuga poitu ella idathulayum kadai vaikalam ... Thoothukudi chettinad nu vacha ungaluku yen valiku .... Thoothukudi uh paathi nalla terinja yaarum ipdi pesamatanga ....konjam adaki poradhu nalladhu😂😂😂😂😂

  • @dhananjayanm8650
    @dhananjayanm8650 2 місяці тому

    Sudhakar video.la pakkura marriye erukaru❤😅😂😂

  • @ajithjeson5791
    @ajithjeson5791 2 місяці тому +3

    Dravid ❤

  • @sivaramandon7729
    @sivaramandon7729 2 місяці тому +33

    Bro vlog பாவங்கள் poodunga parithapangal channel la

  • @PSYCHOSHOOTER_420
    @PSYCHOSHOOTER_420 2 місяці тому +3

    Logo la Dravid face podunga bro

  • @OTC_IS_BACK
    @OTC_IS_BACK 2 місяці тому +2

    Summa summa nonda kudathu😂😂😂😂😂😁

  • @Selvieatingtime
    @Selvieatingtime 2 місяці тому +13

    கோபி சுதாகர் இருவருக்கும் வணக்கம் 🎉

    • @Anbu-s6z
      @Anbu-s6z 2 місяці тому +2

      வணக்கம்

    • @velpariking8728
      @velpariking8728 2 місяці тому +1

      வணக்கம் ❤

    • @JrijsyoRupvdh
      @JrijsyoRupvdh 2 місяці тому +1

      சீமான் சோலி முடிந்தது 😂😂😂

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +2

    It's Not A Darvid, It's A Dravid, Bro 😆 7:34

  • @sakthijeje1257
    @sakthijeje1257 2 місяці тому

    Gopi sudhakar is like a dhoni and raina 🎉😂

  • @arunsangar7956
    @arunsangar7956 2 місяці тому +1

    Sivakasila oru vlog pannunga😊

  • @successmedia8160
    @successmedia8160 2 місяці тому +1

    சுல்தான் ஃபீப் பிரியாணி சூப்பரா இருக்கும்...சுல்தான் ஃபீப் சுக்கா நல்லாயிருக்கும்❤❤❤ ஃப்பீ செம சாப்டா இருக்கும் ஆட்டுக்கறி மாதிரியே இருக்கும்

  • @alfredthompson3946
    @alfredthompson3946 2 місяці тому +1

    3:22 😂😂😂😂

  • @tamilan162N
    @tamilan162N 2 місяці тому

    11:38 11:41 ஆமாம் என் தம்பிக்கு கூட அலர்ஜி ஆவும் ❤

  • @skeditingbala9440
    @skeditingbala9440 2 місяці тому +1

    Sudhakar anna Villupuram la jamjam biriyani saptunga

  • @KarthikBharathi
    @KarthikBharathi 2 місяці тому +2

    8:25 Chennai la vaadaga kuduthu kattu badi aagadhu bro, adhan madurai la kammiya kaasu kuduthalum sapaadu nalla irukkum

  • @Paarimukhilan
    @Paarimukhilan 2 місяці тому +6

    மதுரை பிரியாணி சூப்பர். அதுக்காக ஈரோடு ல செம்மறி ஆடு தான் செய்வாங்க னு சொல்றது ரொம்ப தப்பு.

  • @SuganyaSivakumar-u8w
    @SuganyaSivakumar-u8w 2 місяці тому

    We loved these types of videos. Please do more food videos. By big fan of Parithabangal and Gopi😊😊😊

  • @SunilKumar-zg5hu
    @SunilKumar-zg5hu 2 місяці тому

    i like your college industrial visit comedy series...Hilarious 😅 well done bros

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj 2 місяці тому

    அண்ணன் வெள்ளாட்டம் கறியை விட செம்மறி ஆட்டம் கறிதான் ருசியும் அதிகம் சத்தும் அதிகம் ஆனா ஒரு சில பேருக்கு நீங்க சொல்ற மாதிரி ஒத்துக்கிற அவ்வளவுதான் ஆனா கறியில் சிறந்த கறி செம்மறி ஆட்டு கரிகால் சிறந்தது❤❤❤❤

  • @Tamilarasan-qb5os
    @Tamilarasan-qb5os 2 місяці тому +1

    Gopi ப்ரோ 👌👌👌👌👌

  • @tamilpurplestory
    @tamilpurplestory 2 місяці тому

    Bro unga video parthu time ponadhe theriyala, adupula vatcha kulambu pudichu satti karugiruchu, veetla ennaya thaakichutaanga, irunthalum unga video parka iruka maten. Vlogs ellame supera irukku ....

  • @manochris1238
    @manochris1238 2 місяці тому

    Hi Gopi Broutha and Sudhakar
    GOSU VLOG is Going suprb I'm your subscriber from Bangalore...love your all videos Broutha come to Bangalore also Bro ❤❤❤

  • @maninheart
    @maninheart 2 місяці тому

    5:45 neenga car ah nipatna pakathula thaan naethu oru aaloda thalaya potrukaanga ,cctv la check panranga anegama neengalum visarikapadalam😂

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +1

    Dravid & Gopi, Bro Piece Moment 😆 9:25

  • @mohamedismail45
    @mohamedismail45 2 місяці тому

    10:11 camara man❌ audiance ✅😂

  • @prakash786kp
    @prakash786kp 2 місяці тому +1

    Bakery pavangal eppo pls

  • @anandakumar2242
    @anandakumar2242 2 місяці тому

    நம்ம ஊரு பசங்கள நீங்க 👌👌👌💐💐💐

  • @sathikhussain6337
    @sathikhussain6337 2 місяці тому

    Sultan hotel yanakal child memories --area😊

  • @duraianand3627
    @duraianand3627 14 днів тому

    Enga ooru Madura naala gethu ya❤alagu

  • @kunarajragawan5468
    @kunarajragawan5468 2 місяці тому +3

    Bro's I am your big fan......can you please increase your mike voice please.......very low brothers.... humble request please

  • @KumarijegaYogesh
    @KumarijegaYogesh 2 місяці тому +3

    Amman hotel suri oda hotel sapadu semaya irukkum.but veg.athe Mari ayyan hotel la mutton biryani pichupotta Kohli semaya irunthuchu.

    • @Derbyjana
      @Derbyjana 2 місяці тому

      Rate kooda ellam ammanla not worth

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +1

    Dravid & Gopi, Bro Brain Roast, Moment 😆 7:28

  • @fabianadams-e3q
    @fabianadams-e3q 2 місяці тому

    Loving your videos because its soo rooted and traditional sleep dont stop the theme of yours

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому

    இருக்க இருக்க பழகிவிடும் கோபி சுதாகர் டிராவிட்😊❤

  • @SatishKumar-ce8nr
    @SatishKumar-ce8nr 2 місяці тому +2

    My house near that hotel.in that hotel parota is prepared with ground nut oil its so delicious ❤

  • @Sivaani-e3k
    @Sivaani-e3k 5 днів тому

    Thoothukudi ku vanthu videos pannuga brother

  • @Deepak_Pandiyan_Visuvasi-TN72
    @Deepak_Pandiyan_Visuvasi-TN72 2 місяці тому +6

    சுடுகாடு பரிதாபங்கள் வீடியோ பதிவிடுங்க gopi sudhakar brothers❤❤

  • @akcreations7730
    @akcreations7730 2 місяці тому

    Sudhakar innocent guy, all are doing well ❤

  • @yashwantkumar8367
    @yashwantkumar8367 Місяць тому

    Kitchen La vadakan cook pannuraen 😂😂😂😂angaiyum vandhatanga pola

  • @SenthilKumar-sg2gt
    @SenthilKumar-sg2gt 2 місяці тому +1

    Veetu pakkathula than iruku🤗

  • @tamilan162N
    @tamilan162N 2 місяці тому

    Dravite anna super 😂❤😊

  • @shivabharathi442
    @shivabharathi442 2 місяці тому

    Correct ah iruntha parottaa,varattaaaaaaa 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @greevanpk1199
    @greevanpk1199 2 місяці тому

    My weekend parotta briyani spot ..
    Nadanthu pona nama kadai vanthrum

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 місяці тому +2

    Iam Big Fan Of GoSu Brothers 😊

  • @justtimepass1564
    @justtimepass1564 2 місяці тому

    Semari is taste for briyani,vella adu only for curry 😂

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 2 місяці тому +3

    Kumar messu , Chennai branchu, vaigai river wataru, 😂😂😂 adichu vidu.. kasaa panama

  • @MURALI-y9q
    @MURALI-y9q 2 місяці тому

    Naanum மதுரை karan than . ❤❤semma❤❤

  • @pradeeshr2415
    @pradeeshr2415 2 місяці тому +1

    5:38 meme template Darvid ❌ Dravid ✅

  • @Prady782
    @Prady782 2 місяці тому

    Velladu❤❤ soft

  • @sethupathi4212
    @sethupathi4212 Місяць тому

    Brother's iam your big fan ❤❤❤❤❤

  • @vijay-is4gb
    @vijay-is4gb 2 місяці тому

    கோபி,சுதாகர் எனக்கும் உங்க கூட சேர்ந்து நடிக்கனும்கற ஆசை இருக்கு.அது முடியுமா? ஆனா எனக்கு நடிக்கவே தெரியாது. உங்க கூட நடிச்சா எனக்கு நடிப்பு வரும் என்று நினைக்கிறேன்.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 місяці тому

    Seththapayaley 😂😂nellai kku vanga boys 😂😂