Velinaatu velai paavangal | Parithabangal
Вставка
- Опубліковано 12 січ 2025
- Is work-life abroad as easy as you think? We bring you "Velinaatu Velai Paavangal," a new comedy on oversea job seekers.
The latest comedy includes some hilarious things that happen when looking out for overseas jobs.
Watch the video and have the best laughter!
#parithabangal #paavangal #gopisudhakar #gosu #comedy
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
Camera
Rosario: / rosariyo_73
Editor
Prakash: / prakash_gvraj
Thumbnail
Kamal: / kamalbeatz
Social Media
Edition Mani
________________________________
Follow our new channel : Parithabangal Shorts -
/ @parithabangalpodcast
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - www.instagram....
Twitter - / parithabangal_
UA-cam - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________
Legends already watched this video
Ok
Yes😂
Yes
Aama broo nanum bro pathuttain😂
Sss
வெளிநாட்டு வாழ்க்கையை சிரிப்பின் மூலம் எடுத்துரைத்த கோபி மற்றும் சுதாகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
8:00 That Laugh, Dialogue Delivery, Acting 🔥 Sudha Anna Nailed it! 😂😂😂🔥
Supera irukula😂😂😂👌👌
Yes😅😂
Sudhakar face reaction only enough...to make a laugh 😂😂
S🅾️🅾️tha mudúnga brother, ellam cringe reaction !
Yes🤣🤣
@@ThangaThalapathy75bro cringe ah elaati na serial maari irukum
1:42 enna oru kushi 🤣🤣 antha ledy voice👌🤣🤣
இந்த வீடியோவை நான்காவது முறையாக பார்க்கிறேன் சலிக்கவே இல்லை அருமை
அபிபி Come to Dubai 🤩🤩🤣🤣🤣🤣Vera Level
0% cringe
100% comedy vera level gopi english 😸
Same comment old this video 😂😂
@@spidey5830 😁
I see this comment as cringe
@sundari162 🤮🤮🤮🤮
Ithe dialogue sollitu suthiranuga
🤣ஜட்டி நமது உரிமை,பனியன் நமது கடமை😂
To all those men working hard for their family. Salute!
Dei avan kudumbathukage velai pakuran adhuka enda salute😂
@@ironmaiden1840 apo pondatti nagaiya vithu sapudravunuku mariyatha kudupoma
@@ironmaiden1840 சும்மா ஊர் மேயாமல், தனிப்பட்ட சுக துக்கங்களை துறந்து தான் பல இளைஞர்கள் அரபு நாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள்.
ua-cam.com/video/gooB-yvRGhY/v-deo.html
Salute ✌🏼
6:57 that reaction 🤣🤣🤣
வெளிநாடு போன பிறகுதான் நம்ம தாய்நாட்டின் அருமை புரிந்தது❤️❤️❤️
Idhu mattum than unmai
Bro thala thalapathi mathuka
Yes bro love ❤ 😍 frome London
Unmai anna
@@indeandahar6872 ❤️❤️ஆமா பா
இந்த பதிவை போல எனக்கு நிகழ்ந்த நிலைமையின் வலிகளை மறந்து மணம் விட்டு சிரிக்க வைத்த பதிவு sema super Anna ❤️😂😇
2:30 gobi voice hebibi song ultimate 😂🤣
லேபர் வாழ்க்கையில் நடக்கும் உண்மையான பரிதாபங்கள் இவர்களின் கற்பனை அல்ல நிஜம்
4:15 gopi look like Jonny deep 😂😂😂
Guys don't believe these type of messages if u got just neglect and avoid it, nowadays it's becoming a trend to scam people
Yes 💯 Jonny depp!!!
2:10 Dravid nailed it 🤣😂😅
6:21 to 7:30 ethanavati pathaalum sirippu varudhu.. semma performance sudhakar and dravid
நீங்கள் இருவரும் மிக பெரிய legend , உங்கள் திறமை அலவற்றது...
பல மன அழுத்தம் இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்தால் மனம் நிம்மதி அடைகிறது
2:45 தீபாவளி பாவங்கள் ல use panna Athey bagguuuuu🤣🤣🤣🤣
7:58..that jatty taking scene🤣💥
சத்தியமா முக்கால்வாசி நான் அனுபவித்த சம்பவம்.. 😂😂😂😂😂❤️❤️❤️
Entha country poninga pa ????
Same feeling bro... 😍
@@mohanvel1210🐫
Enn bro appadi tha pannuvangala
7:17 ஆமா..துபாய்ல வெள்ளிக்கிழமை தான லீவு..
Rule change aagi one year aachi 😂😂😂
Gopi mimicry level extraordinary, all voices perfect 💪👍
இந்த video வை ஏற்கனவே பார்த்து விட்டு மீண்டும் பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்👍 💯😅😅
😂
1000 liks
Eppo paathinga epadi paathinga🙄
@அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி Nalla kadhariye saavu da sanghi 🤣🤣
Already instal panni dlt pannitanga
1:01 Mins: Sudhakar Reaction- Repeat Mode 😆 😆 🤣
வெளிநாட்டில் நிகழ்வை அப்படியே....காட்டியதற்கு நன்றி🤣
11:11 "Saandhu satti kalakka sonnala" 🤣🤣🤣
#profesionals video.... Captured nicelyy those wrds
😂
6:55vera level 💯🔥😂
அத்தனை கஷ்டங்களையும் மறந்து சிரித்து கொண்டிருந்தேன்
மிக்க நன்றி சகோதரர்களே வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
08:53 ஜட்டி நம் உரிமை
வெளிநாடு செல்ல வாய்பிருந்தும் சொந்த நாட்டில் விவசாயம் பார்க்கும் இளைஞர்கள் சார்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍👍
@@butbut471 🤣
@@butbut471 Ne kadasi varai indha Sudalai dummy fundaiya dhaan pudichu thongitu irupa. Avanungaluku 200rs. Unaku evlo tharanga ipdi ela commentlaiyum poi oomba🥱 Poi pozhapa paaru da uncle
@Azhagu ponnu umbu diii
😍😍
3:52 😂💥🤯
10:24 overtaking shanewarne in uruttu🤣
10:56 vera level 😂😂😂 saanthu satti kalakka sonnenla 👌🏻🤣🤣🤣🤣
மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது தான் சிரிக்க முடிகிறது 🤩🤩🤩🤩😆😆😆😆
"ஜட்டி நம் உரிமை!" முடில ... அருமை!
2:30 habbibi come to Dubai 😂the way he acted is nice
Kathir acting was really well, He delivered as naturally.
@அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி 😂😂
6:35 😆 singapore 🇸🇬 rel eruinthu kondu entha video vai paarthu serippavarkal saarpaka video வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎊
வடக்கு ரயில் பாவங்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை மிகவும் சிரிப்பாகவும் சிந்திக்கவும் வைத்தது 😍😍
yenga neenga idhe comment last time um paninga la
S
@அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி kedi ji paavangala
@@keshavachandranr1098 pawpaji pavangal 🤣🤣🤣team india
ama
1:37 that green towel 💚
I am in Abu Dhabi. Clearly shown in ur video life of dubai. U guys nailed it. Fantastic & fabulous
Bro already potadhe thirumba podringa 😂
12:59 sudhakar bro reaction vera level
11:10 சாந்து சட்டியை கலக்க சொன்னனேன்...🤗🤣👌
பாஸ் போட் எடுத்துவிட்டு வெளிநாடு போகாமல் ஊர் சுத்தும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்..இப்பபடிக்கு எனது நண்பன் துபாய் ராஜ்..
Ama
தமிழில் நாட்டில் நல்ல வேலை பார்த்து நிம்மதியாக வாழுங்கள் ✌️
அதில் நானும் ஒருவன் 🥲🥲😇😇😇😇😇😇😇😇
@@autoelectrician5720ஆமா நன்பா தமிழ்நாட்டுல நல்ல வேலைய பருங்க , நம்ம தான் வெளிநாடு வெளிநாடுனு சொல்றோம் ஆனா அங்க வேலை பார்க்கும் வங்க ரொம்ப பாவம் நன்பா அம்மா அப்பாவ வ விட்டுட்டு பார்க்கமுடியுமா மனசுக்குள்ளேயே அழுதுகிட்டே வெளில சிரிப்ப காட்டுராங்க .அதில் நானும் ஒருவன்
Thanks for the re-upload
Big fan of go-su❤️
Gopi and sudhakar anna comedy vera level.. 🤞💥💥
கோபி அண்ணனுக்கும் சுதாகர் அண்ணனுக்கும் lucky offer la வெளிநாடு சுற்றுலா செல்ல வாழ்த்துக்கள்.....😁
வடக்கர்கள் நடமாடும் இடம்யா இது 😂😂😂😂
Ethu
அருமையான நகைச்சுவை நாடகம்...
உங்கள் கலை திறமை வளர வாழ்த்துகள்
Wowww. Back to back fun comedy videos. Keep rocking comedy kings of this generation, Go Su ❤️ 👏 👏 👏 👏
வெளிநாடு என்னும் வட்டத்தை தெரியாமல் சுத்திவிட்டு இன்னும் அதை நிறுத்த முடியதோர் சார்பாக வாழ்த்துக்கள்....🤗
Intha Mari comment pathake eruchal aguthu
@@srmdaekyt7201 appo pakkatha naayae 😂
Brothers..Ungalamaari intha ulagathula neenga mattum than bro ennaku sirichu stomach painayiduchu😂😂😂😂😂😂
Gopi sudhakar they are at their peak please continue this and previous video is masterpiece 🥰❤
1:18oooohhh 😂
Any one After ஆடுஜீவிதம் Movie
Me
Attempt
@@aravindhh567..kki😢 see
துணிவு வாரிசு பாவங்கள் கண்டிப்பா வேணும்🤝👍👏
Gopi 🔥 vere level timing comedy 😁😁😁
மறுபடியும் பார்க்க வந்துவிட்டேன்❤😂😂2024. இன்னும் ரெண்டு நாள்ல 2025❤❤ இந்த வருஷம் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்❤❤😂😂
2:15 Irfan Flying & Crashing on quad bike , Roast irukkum nu nenachavanga like podunga 🤣🤣🤣
4:08tha.. style ra🔥🔥🔥
Anyone Here After AaduJeevitham Movie?
I'm working in the UAE really when I see this feel I can't stop laughing 🤣🤣
Ena work panringa
😂
😊@@Krishnakumar_shanmugavel
பரிதாபங்கள் ல சிரிக்க வேறொன்றும் தேவை இல்லை சுதாகர் முகம் மட்டும் போதும் போதும் 👌👌👌👌👌👌👌👌
6:22 best one
vettri kodikattu vadivel comedy ku apram unga dubai comedy thanya ultimate❤️😂😂
இது அனைத்தும் உண்மை!இதை நானும் உணர்ந்தேன்🤣
2:30 enna raagam ya...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Semma...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥
உண்மையான வெளிநாட்டு வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது... அதை காமெடியா சொன்னாலும் உண்மை நிலவரம் அதுதான்.. இருந்தாலும் பணம் என்ற காகிதம் அங்கு தான் அதிகமாக இருக்கிறது. .....
கஷ்டம் பல வலிகளை கடந்துதான் வாழ்கிறோம்....
🤔Sudha : இந்த கண்ணாடிய கொஞ்சம் போடுங்க
Dravid 6:48 ஏன்பா🤣
4:11 adakka odukkam.. gape la nayanthara va soothadichitiye thalaiva 😂😂🔥🔥
6:45 habibi come to Dubai...🤣😂😂😂
01:23 நீ துடியலூர் லயே சுத்திட்டு திரி. நான் துபாய் சிட்டிசன் ஆக போறேன்
வேற வேற லெவல் பா நீங்கள்....அருமை எதார்த்தம் உண்மை வாழ்த்துக்கள்
Evening stress buster 😂😂
0% cringe....Cent percent comdey 😚
Gosu always ultimate combo 🔥💯😂😂
Dravid is also rocking now a days 😂😂
Keep rocking guys 🔥🔥
Gopi airhoster mimicry voice ultimate 🤣😁😂😂😂😂😂😂😆
6:28 semme scene 😂😂😂
வெளிநாடு வேலைக்கு போகும் கனவோடு வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு இருப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
🙏🙏🙏
@Sundari K Ragasiyankal nu solitinga offrom ippdi kekrathu,mathavanga ragasiyatha keka kudathu athu thappu.
ua-cam.com/video/0O-pVMxUxZI/v-deo.html
😔
@sundari162 Dey unaku ithe velaiya pochu 😄😄😄
@@butbut471 கைமுட்டி KTr. ஜல்ஸாகோண்ணாமலை 1000pera umbu ர கூட்டுப்பு கட்சி அவலங்களை போடு வாங்க paruda sunnigi
Sudhakar anna acting like &nailed it 💯🙌🏻😂😂
00:53 நானும் இப்படி தான் வந்தேன் 😂 என் கிட்டயும் இப்படி ஒருத்தன் சென்னா நா கேக்கல😂 ..
Sudhagar Annan performance vera leval 😂☺️
'Habibi come to dubai' is a emotion🤣
Ultimate fun, vera level brothers 👌👌👌👌 👏👏👏👏👏
Exactly like dubai roads❤️
Kudos to the team🔥
9:35 Vj thaka patar ah😂🐿️
Vijay ila bro, Ajith thaakapatar ... Money money money ma 🤭🤭🤣🤣
😂😂😂😂😂
Vadakans parithabangal ultimate bro 😀😀😀
வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை நிலை 👌
First time paavangal experience in my own life...Vera level unmai....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Yarellam enna pandradhunnu yosichittu irundhappo correct ah indha notification vandhuchi😅😅😅
சவுதியில் வாழும் பரிதாபங்கள் இரசிகனின் சார்பாக வாழ்த்துக்கள்...........semma entertainment Habibi come to Dubai🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@rrrr அதுக்கு என்னடா டேவிட் புள்ள
சவுதி ல எங்க இருக்கீங்க அண்ணா
@@gangulyraja404 Saudi main road Saudi kurukku sandu no.2 🤣🤣🤣
1:45 sudhakar reaction 😂😂❤❤🎉
Love from kerela 💚
Stress buster ledgends🤣🔥
Helo pandi samsamulka 😌
Kariku fan from tamilnafu
❤😌
Finally, Watching this paavangal in Dubai😜😂❤️
Vera level .especially anda dialogue ." Manna kothikitu yenna da Dubai elavarasar madri .come to Dubai come to Dubai nu video podureenga🤣🤣🤣🤣
1:31 awareness toooo
Gopi voice Ultimate 💯🔥
2:32 gopi voice 👌
பொங்கல் பரிதாபங்கள் வரலையேனு எதிர் பாக்கும் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 💐
ua-cam.com/video/XSSbNrlYBtQ/v-deo.html
@@Ahammed-yousufi இந்த பொங்கல் வீடியோ இல்ல அண்ணா
உங்களுக்கு வேற வேலையே இல்லையா னு கேக்கும் சங்கம் சார்பாக உங்கள் comment ஐ காரிதுப்பும் சங்கம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@@kalaiselvankarthika3243 😊
என் மனசில் நினைச்சது எல்லாமே comment ah இருக்கே... சூப்பர்
நீ தாண்ட நீயே தாண்ட என் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டியாட பாவி 🤣