தோமாவின் வரலாறு தந்திரமாக மறைக்கப்படுகிறதா? சபை வரலாறு கூறுவது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @subhashinidavuluri3320
    @subhashinidavuluri3320 2 місяці тому +1

    Praise the Lord

  • @vijay1-l3c
    @vijay1-l3c 2 місяці тому +3

    Pope benadict xvi has denounced this story of st thomas coming to India in his address to vatican in st.peter square.

  • @nelsons375
    @nelsons375 2 місяці тому +1

    Good!

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 2 місяці тому +2

    Thanks Iyya for this

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 2 місяці тому

    Super news

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 2 місяці тому +2

    கான்ஸ்டன்டைன் மன்னனின் நாட்களின் தவறான வணக்கங்களைச் உருவாகி இன்று சிதைக்கப்பட்டதையும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா!

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 місяці тому

      தோமா உருவாக்கிய திருச்சபையை திருவள்ளுவர் உள் வாங்கி சிதைத்து விட்டார்

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 27 днів тому

    சும்மாவா சொன்னாங்க கிறித்தவர் களுக்கு கொஞ்சமும் வெட்கம் மானம் இல்லை என்று

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому

    Paralogam eattanai K M
    டிக்கெட் கட்டணம் eattanai

    • @scrutanise
      @scrutanise Місяць тому

      உனக்கு சங்கு ஊதனதும் சொல்லுவாய்ங்க கொஞ்சம் வெயிட் பன்னுங்க சங்கி சார். அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படிங்க?😅

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 Місяць тому

      @@scrutanise சகோதர கோவம் வேண்டாம் வுளைக்காமல் unpaver யேறலாம்
      இருபுறமும் கருக்குள்ள பட்டயம் வேதாகமம்
      Nenkal பிடித்து உள்ள பக்கம் உங்களுக்கு நியாயம்
      யென் பக்கம் yenakku நியாயம்
      யோப் பூம் நகமானும்
      பேசிய வர்த்தமானம் வாசிக் கும் போ நன்கு terium
      ஆகாயத்தில் உன் koottai காட்டினாலும்
      பதளத்தில் உண்படுக்கை போட்டாலும்
      அங்கு நான் இருபெண்
      உத்திர மண்டலத்தில்
      Poomiyai அந்தரத்தில் தொங்க வைத்து உள்ளார்
      இப்போது சொல்லுங்கள்
      பரலோகம் eattanai km
      வேதம் படிக்காமல்
      ஜாதியை மறைக்க பெயர் kiristaver யேறலாம்
      இன்னும்
      ப்பசங்கி
      சங்கீதம்
      நீதி மொழி
      வாசித்தல்
      பரந்த இந்த உலகம் தன் பரலோகம் யென்பது purium
      இப்போது சொல்லுங்கள்
      சங்கு யாருக்கு uttalam

  • @hannahbell1023
    @hannahbell1023 2 місяці тому

    Meteor ministries u tube Sister Hannah R. Praise the Lord warning ministries natural calamities.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому

    Ttayau sait😅u suyalapam saiter என்றால்
    Sudukatu ean prikka vendum

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 місяці тому

      நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. சூலாயுதம் muslims க்கு சாத்தான் எண்டால் சுடுகாடு ஏன் பிரிக்க பட வேண்டும் என்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 місяці тому

      தோமா உருவாக்கிய திருச்சபையை திருவள்ளுவர் உள் வாங்கி சிதைத்து வீட்டார்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 місяці тому

    தமிழ் மக்களைப் பிரிக்கும் இந்த பொய் வரலாறுகள் தேவைதானா.

    • @mercury7635
      @mercury7635 2 місяці тому +1

      தமிழ் மக்கள் மட்டுமின்றி பண்டைய இந்திய மக்கள் அனைவரையும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உட்படுத்திய மகாபாரதத்தின் கருத்துக்கள் (கர்ணன், ஏகலைவன்) மற்றும் கிருஷ்ணனின் சதுர்வர்ண கோட்பாடு தங்களுக்கு மிகவும் பிரியமாக இருக்குமோ?
      நந்தனார் இறைவனை வழிபட பிரவேசித்த ஆலயத்தின் வாசல் இன்றளவும் மூடப்பட்டு அதை தீட்டுச் சுவர் என கூறி மக்கள் பயன்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தி கடைபிடிக்கிற செயல் எத்தனை பிரிவுக்கு ஆளாக்கியுள்ளது.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 місяці тому +1

      @@mercury7635 நீங்கள் சொல்வதில்உண்மையுண்டு.
      சாதி இன அடையாளமல்ல.
      ஏற்றத்தாழ்வுகள் சிந்தனையைக் தருகிறது .இப்போது சாதியைப் பாதுகாப்பதே பெரும் பாடாயிருக்கும் நிலையில் அரசியல் இலாபங்களுக்காகவும் மதம் மாற்றுவதற்காக வும் அதனை கூர் தீட்டுகிறார் கள் கயவர்கள்.பிராமணன் தனிநாடு கேட்டானா பட்டியலின் மக்கள் தனிநாடு கேட்டார்களா.
      அரேபியர் தமது மதத்தைச் சூழ்ச்சியாகப் பரப்பி விட்டு தனிநாடு கேட்கிறான் .பெரும் ஆபத்தாக இருக்கிறான் இந்தியாவுக்கு மட்டுமல்ல.உலகம் முழுவதற்கும்.
      கிறிஸ்துவனும் சும்மா இல்லை.
      ஒவ்வொரு மொழிவாரி இனத்துள்ளும் புகுந்து மக்களைப் பிரிக்கிறான் நாட்டை சிதைப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான்
      இந்துத் தெய்வங்களிடம் இந்துக்கள் எல்லோரும் இந்த அநியாயத்தை முறையிட வேண்டும்..நாராயணா காத்தற் கடவுளே அநியாயக் காரரிடமிருந்து இந்துக்களைப் காப்பாற்றுவாயாக.ஓம் நமோ நாராயணாய நமக.!

    • @scrutanise
      @scrutanise Місяць тому

      நீ பயப்படும் ஒரே நாமம் இயேசு கிறிஸ்த்து என்பது தான்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Місяць тому

      @@mercury7635 கதைகள் எழுதுவது தவறன்று.
      கதைகள் எழுதப்புகுந்தால் அதில் விறுவிறுப்பு இருக்க வேண்டும் .உணர்வுகளைக்கிளறும் அம்சம் இருக்க வேண்டும்.
      அத்துடன் அதன் இலக்கை நோக்கி நகர வேண்டும்.
      இன்னும் கதைகள் அந்தகால காலத்து சமூகத்தைப் பிரதி பலிக்கத்தான் செய்யும்.
      இந்தியா சுதந்திரம் டையும் வரை
      இந்தப் பிரச்சனை எழவில்லை
      அதன்பின்னர் ஏன் இந்தப் பிரச்சனை பூதாகரமானது.
      தமிழ் நாட்டைப் பொறுத்தவரை
      திராவிடர் எனும் அண்டைமாநிலத்தார் தமிழரை
      ஏமாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிதான் இந்த இலக்கிய சமயப் புரட்சி.
      அதேபோல் ஆங்காங்கே மதமாற்றும் கும்பல் இவற்றைப் பூதாகரமாக்கு கிறது.
      இந்தியாவின் ஒற்றுமை குலையாமல் சீர் திருத்தங்களை மேற் கொள்வதற்கு என்ன தடை.
      திருமாவளவனை முதலமைச்சர் ஆக்கக் கூடாது என்று சமயத்தில் எங்கும் கூறப் பட விலை.இப்போது மக்கள் தான் ஆட்சியாளர் ஐத் தெரிவு செய்கிறார்கள்.அதனை மக்கள் பயன் படுத்திக் கொள்ள விடாமல் தடுப்பவர்கள் பேராசிரியர்களே.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Місяць тому

      @@scrutanise சில கிறித்துவ அறிஞர்கள் ஓம் என்பது இயேசு கிறித்துவையே குறிக்கிறது என்பர்.
      ஆகவே ஓம் இயேசுவே நமக என்றால் ஒருபயமுமில்லை.