What is Phage Therapy? | Bacteriophages
Вставка
- Опубліковано 13 вер 2021
- பாக்டீரியோபேஜ் சிகிச்சை முறை
Bacteriophage Therapy Explained in Tamil
#ScienceInsights #PhageTherapy #Bacteriophages #AntibioticResistance #Superbacteria #SuperBugs #TreatmentForSuperbugs #WhatIsPhageTherapy #PhageTherapyInTamil #Bacteriophage #BacteriophageTherapy #MolecularBiology #Genetics #MedicalScience #Medical #Tamil #Science #DMLT #CSIR #NET #TNPSC #PGTRB #LifeScience #Biology #Nursing
Join as Member in Science Insights Family to support us:
/ @scienceinsights
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights
Source Credits -
creativecommons.org/licenses/...
உங்களால் மட்டுமே இப்படி இப்படி இலகுவாக தனித்தன்மையும் விபரிக்க முடிகிறது தமிழில் number one youtube நன்றி
Yes
UA-cam useful ku nenga than best example... Mam.. Respect...!!!
மிகவும் சுவாரிஸ்யமாக உள்ளது உங்க அனிமேஷன் ரொம்ப சூப்பர் இது வரை இப்படி ஒரு விளக்கம் கேட்டதே இல்ல மேடம் 👏👏👏
நன்றி மேடம், தெளிவா எல்லோருக்கும் புரியுமாறு , ஒருடாக்டர் சொல்றது
சந்தோசமாக இருக்கு, மருத்துவம் அல்லாத துறையில் இருப்பவர்கள் கூட உங்கள் பதிவுகள் பார்த்து பயன் பெறுவார்கள், மீண்டும் மீண்டும் என் நன்றி யை தெரிவிக்கிறேன்
தங்களின் பாடம் உலகியல் செய்திகளோடு ஒப்பீடு சொல்லுவது மிகத்தெளிவாக அமைகிறது.
Very nice madam ❤️ I didn't distracted while watching ur video it is so addictive ur like a science professor
நான் தங்களுடைய தமிழ் காணொளியை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ! இன்று அதனை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன் ! மிகவும் பயனுள்ள காணொளியை வழங்கினீர்கள் ! நன்றி !
ராதாகிருஷ்ணன். மா.
சென்னை - 43.
நன்றி
useful
நன்றி சகோதரி.இதை விரைவாக செயல்படுத்தவேண்டும்.அடுத்த தலைமுறை நலமுடன்வாழ பாக்டீரியாபேஜ்.நடைமுறைக்குவரவேண்டும்.🙏🙏🙏
Hii mam unga video kku waiting ......💙✨
Ur videos very informative to us about medical science and awareness of health thank u very much madam
Hi Doctor, very useful information on health issues. Every day I am watching your videos. It true that you are giving awareness for caring our health. Congratulations. Please explain the disease causing virus and bacterias and auto immune disease. Thanks
Thank you madam great... regarding living things updates unknown person becomes knowing from your teaching
Vera lvl mam.. You are great... I'm food technology student so... Food preservation.. Nutrition... Adha pathi kjm vedio poduga mam
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது👏👏👏
எவ்வளவோ தகவல் அறிந்த மருத்துவர்கள், அவர்களின் அறிவை வெறுமனே வருமானத்திற்காக மட்டுமே உபயோகித்து வரும் மருத்துவர்களுக்கு மத்தியில், அந்த அறிவை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள், எங்களை போன்ற அடுத்து வளர்ந்து வரும் தலை முறையாளர்களுக்கு ஒரு பெரிய உந்துதலை ஏற்படுத்தி இப்படிப்பட்ட சேவைகளை நாமும் வழங்கலாம் என தோன்ற வைக்கிறது சகோதரி 💐💐💐🙏🙏.
உங்கள் காணொளிக்களுக்காக காத்திருக்கும் 1000 கணக்கான மக்களுக்கு மத்தியில் இந்த சகோதரியும் ஒருவளே!! நன்றி, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐💐🙏
Dsd
Rwdtt
Wrdtwtrt
Rr
Rtd
Mam I am studying in 11th standard ur uploading video is very useful to my biology studies because it is so simply understandable. Mam upload more 11th lessons my kindly request 🙏🏼
many thanks ; excellent explanation
Thank you Dr Parveen
Super akka very clear explanation.and very informative msg.good keep continue.
Thanks a lot madam for sharing excellent 🎉🎉🎉
Grate explanations thanks madam.
Rmba naal ethir pathen unga video..
❤️❤️❤️
Thanks for new information
Thank you for ur super explanation
நன்றி டாக்டர்
mam..thanks for great information
Nice explained you are a genius
Long time no see Ma'am
Thanks 🙏 forever.
scientific life saving topic excelent mam.
future of Biomedical related topics pls.
Very useful vedio
in my school days i studied about t4 bacteriophage now i remembering that
Mam sarkkarai noi parri video potunga plz
inj.fentanyl pathi explain pannunga mam itha use panna enna side effects la irukkum nu explain pannunga mam pls
Thank you 🙏🙏🙏👍
Very excellent explanation sbout bacteria phage therapy was delivered by the doctor long livr dr i pray lord sat guru radha soami.to bestow dr trsnscendental knowledge and insight
Superinga,
சகோதரி அருமையான தகவல், நன்றி.
ஒரு சந்தேகம் வைரஸ்களுக்கு எதிராக இது செயல்படுமா?
SMA disease paththi oru video podunga mam
Superb
Wow super mam 😍
Thank you
Thank you mam 😊
Very very excllent madam dr.bactetio phage therapy .i want learn , for that l have to go to russia or poland or georgia country to learn phage therapy. Thank you madam.
Super,Akka,,Parveen,😊😊😊😊😊
Mam can you please share metagenomic analysis vedio
Thanks mom
கண் பார்வை குறைபாடு பற்றியும் மற்றும் கண் பற்றி விவரியுங்கள்
How does family planning operation works and other hormonal implications are working. If I take one of those then how the eggs will dispatch every month. Can you please explain
Super doctor
Super
Waiting for another video
Hi madam xxy47 treatment pathi solluga
Mam pls put a vedio about skin
Pls upload video for Therapeutic proteins
Excuse me mam one Doubt Mottai Adithal hairfall stop eppadi akuthu mam
Explain pheripheral nerves
Mam very very super explanation 👌👌👌 mam please digestive system, integumentary system and sensary system patri video's potunga mam please🙏🙏
What is the mode of action of telmisartan , metformin, Amlodipine, vildagliptin , glimepride
Mam pls explain cell injury
Thanks mam
Hi mam h r u, neenga romba clearance ahh human body inorgans udal உள் உறுப்புகள் அனைத்தும் athoda work ennanu supera explain panrenga and I'm a Microbiology student. Enoda rollmodel neengatha mam &ennoda ambition microbiology la ph. D complete pannanum ennai bless me mam.
Medam what's is tb ? Tb awareness poodunga medam....
Mam can you say about dna ,RNA and protein synthesis
Please put video frequently
மருத்துவ அறிவியல் கொடுத்து பரவசப்படுத்தியமைக்கு நன்றி. அரசும் செவிசாய்க்க வேண்டும்.
சூப்பர் மேடம்! உயிரற்ற வைரஸ் பாக்டீரியா செல் சுவரை துளையிட்டு உள்ளே தனது டி என் ஏ வை செலுத்துவது எப்படி மேடம்?
Human eyes anatomical physiology and pathology Vdo podunga sis
Akka oru help ka pls..... Enga annanuku kirukirupu monthly once varuthu.... Kirukirupu vanthathum mayakam potranga.. Vomit edukanga.... 10yeasr ku mela itha mari iruku akka... Ela test neraya doctor a pathachu... Normal nu tha solranga... But today kuda kirukirupu vanthuchu 2 bottle trips ethunanga... Enna problem a irukum ka pls help me
Can you give the references for the information that you are delivering... It might be useful for us...and beside it will lead the good satisfaction for the people who don't believe in your words
TB infucation eruntuchu 7 month Tableate use panettu erukanga doctor eppa stop panna soletanga but left side chest pain ennum eruku stomach LA uleser erukuma pls sollunga madam 🙏
Mam adikadi neraya vedio poduga mam
Mam.. Namba body la bacteriophage eruku sonnigala... Apo en namba bacterial infection ana... Antha phage attack pandrathu illa?
Vaamit varumpothu some time piththam varuthu why ?
Please answer solluga madam
Mam stomach function,small intestine explain pannunga mam
Bone cancer pathisolluga dr
Mam skeletal system explain panni vedio podunga mam plz
BLOOD DONATE CAMP Vlog வீடியோ போடுங்க Bro
Mam blood pressure explain podunga
Horse shoes kidney patthi Oru vedio podunga Mam
madam enakku oru help pannunga please. na army la work pannuren ippo enakku left side neck pain and left side head pain athigamaga irukku ithukku entha doctor ah poi parkkanum medam please sollunga
Madam sema super disease poduga head injury types poduga
Mukiyama heart disease pathi mam
Veppillai pattri poduga aunty veppillai pottal super bacteria alichuruma
Stages of labour podunga mam
Good morning mam biochemistry related videos please upload mam
நினநீர் கட்டி பற்றி வீடியோ தாருங்கள்
1st view and 1st like and comment 👍
Yes
madam please explain about rabies virus ...
CRISPR mechanism will inhibit this bacteriophage
🥀🌹💐👍மனிதகுலம், உயிர் வாழும் வாய்ப்பை ஒருவகை மருத்துவத்தின் நீண்ட தொடர்விளைவால், அடைத்திடும்போது..
அதே இயற்கை தான் உண்டாக்கிய மனிதகுலத்தை காத்திட, தனது அன்புக்கரத்தை PHAGE THERAPY யால் அரவணைக்கிறது.
Pcod paththi sollugnga plsss
Madam!!
Shall we use this certain phages for treating the COVID -19 /SARS Co V2 ??????????
No, they are against bacteria only
இன்னும் 11 & 12-ஆம் வகுப்பில் நிறைய பாடங்கள் புரியாமல் இருக்கிறது. அதற்கான வீடியோக்களை விரைவில் பதிவிட வேண்டுகிறோம்.
Yean India la intha therapy pannala mam... Ithu eppo Namma country la varum
நல்ல அருமையான தகவல்? மனிதனுடைய மரபு அணுகளையே மாத்தி அமைக்கலாம்! Sis war Z paarthathunda!? ☣️
Please complete plus 2 subject
Ok