வேங்கேரி கத்திரிச்செடி வளர்ப்பு. Vengeri Kathiri Chedi Valarpathu Eppadi in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Рік тому +2

    நண்பரே வணக்கம் நானும் சுதாகர் கிருஷ்ணா அவர்கள் கொடுத்த விதைப் போட்டு 2 செடி வளர்ந்து 6 காய் நல்லா நிளமாக வந்து இருக்கிறது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 Рік тому +1

    அருமையான பதிவு கவியரசு எனக்கு விதை வேண்டும் கிடைக்குமா நீங்க சொன்ன மாதிரி எறும்பு தொல்லை தான் அதிகமா இருக்கு மாவு பூச்சி தொல்லையும் இருக்கு கொஞ்சம் வேலையா இருந்ததால இந்த பதிவை பார்க்க முடியல இப்போதுதான் பார்த்தேன் ரொம்ப நன்றி😢😢🎉🎉 வாழ்த்துக்கள்

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 Рік тому +2

    Super super ❤

  • @mohanrosejohn5441
    @mohanrosejohn5441 Рік тому +2

    Seed venum na kidaikuma anna

  • @rajasekarnarayanan5428
    @rajasekarnarayanan5428 Рік тому +1

    Scutia Myrtina - சாம்பல் பழம் - சொடழி பழம் விதை அல்லது செடி கிடைக்குமா plz help