கத்தரிக்காய் செடி சுலபமாக வளர்ப்பது எப்படி? How to grow Brinjal (Eggplant) from seed in Tamil?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #mkpetsandgardening #katharivalarpu
    இந்த பதிவில் நாம் வீட்டிலேயே மிக சுலபமாக கத்தரிக்காய் வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். கத்தரி செடி வளர்ப்பு மிகவும் சுலபமான அதே சமயம் இயற்கை முறையில் செய்யக்கூடிய ஒன்றாகும். கத்தரிக்காய் விதைப்பது எப்படி என்று ஆரம்பித்து அறுவடை வரை ஒரு முழு பதிவாக கொடுத்திருக்கிறேன். கத்தரிக்காய் அதிகமாக காய்க்க டிப்ஸ் மற்றும் செடி வளர்ப்பு முறை பற்றிய தெளிவான விளக்கம்.
    முதல் கத்தரிக்காய் அறுவடை: • மாடித்தோட்டத்தில் முதல...
    கத்தரிக்காய் புழு தாக்குதல்: • புழு வேட்டை - நாற்றுகள...
    மீன் அமிலம் தயாரிப்பு: • மீன் அமினோ அமிலம் தயார...
    In this video we are going to see about how to grow Brinjal plant or Eggplant from seed in Tamil. Eggplant or Brinjal is also known as Aubergine that will come under fruits list. People can easily grow Eggplant at home in a pot, container or grow bag even in their terrace. Here I have shared the tips from seed to harvest.
    Intha pathivil naam katharikaai chedi valarpathu eppadi endru parkalam. Kathari valarpu ,urai patriya mulu vilaka pathivu.
    Follow us on Other Social Medias:
    FaceBook: / mkpetsandgardening
    Instagram: / mkpetsandgardening
    Twitter: / mkpetsandgarden

КОМЕНТАРІ • 80

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening  3 роки тому +3

    Follow us on Other Social Medias:
    FaceBook: facebook.com/mkpetsandgardening
    Instagram: instagram.com/mkpetsandgardening/
    Twitter: twitter.com/mkpetsandgarden

  • @sankarnathan7064
    @sankarnathan7064 3 роки тому +7

    நான் எனது வீட்டில் மாடித்தோட்டம் போட்டுள்ளேன். கத்தரிக்காய் செடி வைத்துள்ளேன். நாங்கள் எப்போதும் எதிர் கொள்ளும் பிரச்சினை கத்தரிப்பூ விழுந்து விடுகிறது. ஒரு முறை கூட காய்க்கவில்லை. இதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள்.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      வெயில் காலத்துல கண்டிப்பா இந்த பிரச்சினை வரும். தேமோர் கரைசல் ட்ரை பண்ணி பாருங்க.

    • @sankarnathan7064
      @sankarnathan7064 3 роки тому

      @@mkpetsandgardening தேமோர் கரைசல் செய்வது பற்றி வீடியோ உள்ளதா?

    • @sathyarajasekaran6193
      @sathyarajasekaran6193 3 роки тому

      @@mkpetsandgardening themore karaisal thelikkanumma oothanumma

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +2

    Leaves fallen in pot

  • @jaferali1170
    @jaferali1170 Рік тому +3

    Vankam sir I'm happy

  • @yogara7882
    @yogara7882 Рік тому +2

    Bro en plant la brinjal romba hard ah valarudhu ena seiradhu ?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      Hard na eppadi bro puriyalaye. Enaku Instagram or Facebook la msg panunga @mkpetsandgardening

  • @nandhakumar3230
    @nandhakumar3230 3 роки тому +2

    Anna ninga sonna madhiri potten.ellam supera vandhuduchu

  • @dhananjaidhananjai3027
    @dhananjaidhananjai3027 3 місяці тому +1

    1 acer soil

  • @Abiramivaishnavi2002
    @Abiramivaishnavi2002 Рік тому +1

    Anna.... Kathirikai lam sothaiya varudhu.... Adhuku enna pannalam... Plzz share pannunga anna.... Nanga village la irukom.... Vayal la kathirikai sedi vaithullom.... Pachai kathirikai... Vilaichal adhigam ulladhu... Ana sothhai adhigam anna.... Idharku theervu sollunga

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 роки тому +1

    Bro en kathari chediyil leaf 🍀manjala varuthu any solution sollunga bro please

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      Panjakaavya or meen amilam spray panunga bro. Meen amilam video check panunga
      ua-cam.com/video/BAuzqe4p1JE/v-deo.html

  • @rufinavashni5511
    @rufinavashni5511 3 роки тому +1

    செடியில் எறும்பு அதிகமாய் வந்து பூ எல்லாம் காயாக வரவில்லை என்ன செய்வது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      மிகப்பெரிய தொல்லை சகோதரி முடிந்தவரை மிளகாய்த்தூள் கூட போடு பாருங்க இல்லனா கடைல எறும்பு மருந்து விக்கும் அத பயன்படுத்துங்க.

  • @sakthivel-xl1tl
    @sakthivel-xl1tl 3 роки тому +1

    Enga brinjal plant la white colour flower iruku.white colour flower pootha green brinjal varuma

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      Mostly white color flower na white color brinjal than bro vara chance iruku but in some types green may also come.

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Рік тому +2

    Super kannu Valthukkal

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 Рік тому +1

    poo kila kututhu pa yen kainpitika matuthu tipa

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      தேமோர் கரைசல் அல்லது புளித்த மோர் தெளிச்சு விடுங்க செடி முழுவதும்.

  • @Rubyprabha1797
    @Rubyprabha1797 2 роки тому +1

    Oru fridge box la ethana chedi vekkalam anna plz reply

  • @learnwithesaivani6832
    @learnwithesaivani6832 Рік тому +1

    எங்கள் ஊரில் வெள்ளை கத்தரிக்காய் தான் பயன்படுத்துவோம்.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      Wow super sister tirunelveli side ah

    • @selvama7793
      @selvama7793 Рік тому

      விதை கிடைக்குமா?

    • @learnwithesaivani6832
      @learnwithesaivani6832 Рік тому

      @@selvama7793 விதைக்கு இப்போது தான் காய் விட்டிருக்கிறோம். காத்திருக்க முடியுமா?

    • @selvama7793
      @selvama7793 Рік тому

      காத்து இருக்கேன் விதை கிடைத்ததும் கூறவும்

  • @sathyarajasekaran6193
    @sathyarajasekaran6193 3 роки тому +1

    Flowers kothiduthu pa yennapanrathu

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      தேமோர் கரைசல் தெளிச்சு பாருங்க. இல்லனா ஒரு வாரம் புளிச்ச மோர் செடிமேல தெளிச்சு பாருங்க.

  • @deepanhoney1225
    @deepanhoney1225 2 роки тому +1

    Inthu pure white brinjal illa ithu light green brinjal

  • @bgrinner
    @bgrinner 3 роки тому +2

    What are the seedling mix and the potting mix?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      40:40:20 of red soil, cow dung manure and coco pith sago.

  • @ajithsarathkhanna2347
    @ajithsarathkhanna2347 3 роки тому +1

    Bro Silla brinjal sekiram yellow aairuthu athuku yathachi Panna mudiyuma

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      Leaves soldrengala ila kaai soldrengala brother?

    • @ajithsarathkhanna2347
      @ajithsarathkhanna2347 3 роки тому +1

      @@mkpetsandgardening kai than bro chinathulaiye yellow aairuthu

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      @@ajithsarathkhanna2347 Sathu pathalana apadi aagalum bro konjam manpulu uram or tholu uram kudunga. Kaai la holes iruka parunga iruntha karuvaatu pori or light trap mathiri vainga bcz fruit flies irukum.

    • @ajithsarathkhanna2347
      @ajithsarathkhanna2347 3 роки тому

      @@mkpetsandgardening tq bro

  • @manikandane1685
    @manikandane1685 3 роки тому +1

    Contact number kudutha bro

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      Instagram or FB la message panunga bro @mkpetsandgardening

  • @BtsArmy-it9lr
    @BtsArmy-it9lr 3 роки тому +1

    அண்ணா எங்க வீட்டுல பூ உதிர்ந்து போவுது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      தேமோர் கரைசல் முயற்சி பனி பாருங்க.

  • @mervinmrvideo9450
    @mervinmrvideo9450 Рік тому +1

    கத்திரி ஏன் மஞ்சள்நிறமாகிறது

  • @royalking5542
    @royalking5542 3 роки тому +2

    Super anna

  • @pushpalatharokkam2902
    @pushpalatharokkam2902 3 роки тому +2

    Nice video sir 👍

  • @parethibala5074
    @parethibala5074 3 роки тому +1

    😀

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 роки тому +2

    Good explanation.

  • @nithishkrishnan2102
    @nithishkrishnan2102 3 роки тому +2

    Hi bro you are so informative😁

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 роки тому +1

    Super bro man kalavai separate video one potunga please

  • @surekhas328
    @surekhas328 2 роки тому +3

    In one grow bag how many brinjal plant we have to keep it anna minimum 2plant anna

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому +1

      If you keep single plant it will grow well if the size of the bag is 15 inches bro but you can keep 2 plants if the bag size is 18 or 20

  • @arunprakash2454
    @arunprakash2454 3 роки тому +1

    superr

  • @pavipavithra1912
    @pavipavithra1912 Рік тому +1

    நாங்கள் விதை போட்டும் செடி வரல வில்லை

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      வேற விதைமாற்றி முயற்சி செஞ்சிப்பாருங்க சகோ.

  • @nithya3379
    @nithya3379 2 роки тому +1

    Super anna

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 2 роки тому +1

    Brother Naa ennoda garden la brinjal seed podalam nu irukkan...enakke enna doubt na Seeds ahh vachi naatru eduthu pirangu garden la vaikanuma...illa Direct ahh garden la seeds pottu appadiye valarkalama

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому

      Seeds potu naatru eaduthu vainga brother, Thakkali, brinjal, green chilli apadi than vaikanum