ஐயா வீட்டில் தொட்டியில் 6 செடி முள் கத்தரிசெடி வளர்க்கிறேன் பூக்கள் பூக்க ஆரம்பித்து உள்ளது பூக்கள் உதிர்ந்து விடுகிறது பூக்கள் காய்களாகமாற என்ன செய்ய வேண்டும்
வணக்கம் சார் நீங்க சொல்கிறபடி தான் உரம் மருந்து பயன்படுத்துகிறேன் கத்திரிக்கு ஆனால் பூக்கள் சரியாக பூக்கவில்லை ஹீமிக் போரான் கொடுத்தேன் அடுத்து என்ன செய்யவேண்டும் உங்க ஆலோசனை தேவை சார்
நல்ல பயனுள்ள கருத்து இந்த கருத்தை நான் பயன் செய்யலாம் என்று இருக்கேன்
விவசாயி பொக்கிஷம் enough for all agriculture. He is the nice person 🎉🎉🎉🎉🎉🎉❤
சரியான நேரத்தில் சரியான தகவல் நன்றி சார்
ஐயா வீட்டில் தொட்டியில் 6 செடி முள் கத்தரிசெடி வளர்க்கிறேன் பூக்கள் பூக்க ஆரம்பித்து உள்ளது பூக்கள் உதிர்ந்து விடுகிறது பூக்கள் காய்களாகமாற என்ன செய்ய வேண்டும்
Arumai arumai sago
iyarkai vivasayam pannunga please
செடி முருங்கை சாகுபடி முறை சொல்லுங்க
Marunthu and urea oray nerathla seyal paduthlamma
Very useful. Super
மிளகாய்செடியபத்திஒருவிடியோ போடுங்க நா
RNR15048 Video podunka
டேங்க் னா எத்தனை லிட்டர்
10 litter
Supper sir👌❤👌
நன்றி அண்ணன்
Eyarkai விவசாயம் pannunga
அருமல
Good
வணக்கம் சார் நீங்க சொல்கிறபடி தான் உரம் மருந்து பயன்படுத்துகிறேன் கத்திரிக்கு ஆனால் பூக்கள் சரியாக பூக்கவில்லை ஹீமிக் போரான் கொடுத்தேன் அடுத்து என்ன செய்யவேண்டும் உங்க ஆலோசனை தேவை சார்
Ethana naal aachu sir
Boron + Nitro benze use pannuga nalla results erukum humic acid perusa flowering varathu
@@RajRami2024 nitro benze which brand is best bro?
சிற்றிலை நோயைக் குணப்படுத்த மருந்து சொல்லுங்கள்
Thiamethaxm - 10gm/t
@@vivasayapokkisham video poduga bro
Wight fly gu ana marundu adikalam
Banana ku poduga bro
super
Super
Thanks
அண்ணா....
ஆமணக்கு சாகுபடி பதிவிடுங்கள்
கத்தரி பயிர் எந்த பருவத்துல பண்ணனும் சொல்லுங்க அண்ணன்
வீடியோ பார்க்கவும்
தை பட்டம் சிறந்து
Colour kammiua irukku enna pannala
Fruit energy கொடுக்கவும்
Douple
Vettrilai patthi video anna
Sir always add the tank size
Formul Sevan sir
சாரார் என்னார் நெல் நட்ட இரண்டாவது உரம் எப்படி என்ன கொடுக்க வேண்டும் எனக்கு தெளிவாக சொல்லுங்க சார் நான்நதியா மாடூர் ஆர் என் ஆர் எம் ஆர்
உரம் வீடியோ பார்க்கவும்
காம்ப்ளக்ஸ் போடலாமா
Mmm
உங்களிடம் தாகவல் பெர வேற நம்பர் இருக்கா சொல்லுங்க நண்பரே.
8870716680
சி எம் எஸ் என்றால் என்ன உரம்
Calsium megnisium sulphar
சார் மாடு ஊரிலிருந்து நதியா பேசுகிறேன் உங்கள் செல் நம்பர் வேண்டும்
8870716680
thanks bro
Citrilai noi kattupaduthal video podunga brinjal