மக்களே உஷார்..! "பெட்டிக்கடைகளை டார்கெட் செய்து விநியோகம் செய்கிறார்கள்" அதிகாரிகள் எச்சரிக்கை.!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • மக்களே உஷார்..! "பெட்டிக்கடைகளை டார்கெட் செய்து விநியோகம் செய்கிறார்கள்" அதிகாரிகள் எச்சரிக்கை.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 490

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 3 роки тому +197

    உற்பத்தி செய்யும் முன் தடுத்தல் பொறுப்பான அதிகாரிக்கு அழகு 🙏🙏

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      Yes ,very correct . Adhukku poruppaana arasu irukka vendum .

    • @muhammadnabi4689
      @muhammadnabi4689 3 роки тому +1

      மாமூல் குடுத்துட்டு தானே இவங்க விற்பனைய ஆறமிகிறாங்க...

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 роки тому +1

      அவங்க என்ன சொல்லிருக்காங்கனு நல்லா பாருங்க சகோ.‌‌. பிராண்டடு இல்லாத கம்பேனினு சொல்லிருக்காங்க அதாவது அரசிடம் அனுமதி இல்லாமலே விற்கிறார்கள்னு சொல்லிருக்காங்க

    • @prabhusripriyatextile1863
      @prabhusripriyatextile1863 3 роки тому +2

      @@தமிழ்சங்கம் அதான் பிரச்சினை சகோதரி ..... உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த கம்பெனிகளை கண்காணிக்கும் அதிகாரம் வழங்கினால் தவறுகள் (உயிர் பலி ) நடக்காமல் தடுக்க முடியும் 🙏🙏🙏🙏

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 роки тому

      @@prabhusripriyatextile1863 உண்மை . ஆனால் முன்னால் இருந்ததைவிட இப்ப எவ்வளவோ மேல். பல‌இடங்களில் சோதனை நடக்குது..

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 2 роки тому +10

    அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லா உற்பத்தியாளர்களும் liscence easya வாங்கி வியாபாரம் செய்வார்கள்

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 роки тому +3

    அதிகாரிகள் யாரும் சரியான நடவடிக்கை எடுப்பது இல்லை

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 роки тому +2

    மரணம் சம்பவித்தால் தான் அரசு அதிகாரிகள் வெளியே வருவார்கள்.

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому

    அய்யா இந்தியா ஃபுல்லா தமிழ்நாடு ஃபுல்லா பாருங்க உணவு பாதுகாப்பு துறை உன்னித்து கவனித்தாள் அனைத்து வர்த்தகத் துறையும் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும்

  • @velavaganeshcvg401
    @velavaganeshcvg401 3 роки тому +2

    Muthalla all city kadIkala check pannirunka,all district please once remember all city shop check

  • @muhammadnabi4689
    @muhammadnabi4689 3 роки тому +1

    மாமூல் குடுத்துட்டு தானே இவங்க விற்பனைய ஆறமிகிறாங்க...

  • @elavarasanprince1070
    @elavarasanprince1070 3 роки тому +46

    இவ்வளவு நாள் அதை சோதிக்காமல் நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க பிரச்சனைன்னு வந்த பிறகு கொஞ்சநாள் பூஜா காட்டுகிறது

  • @elancheran7447
    @elancheran7447 3 роки тому +84

    இருக்கும் போது பண்ணமாட்டிங்க 🐞இறந்த பிறகு ஆய்வு பண்ணுவீங்க. அப்படித்தானே ஆபீசர்ஸ். 🦋🦋🦋

  • @balu2435
    @balu2435 3 роки тому +259

    அதிகாரிகள் நேர்மையாக நடந்தால் எல்லாம் இது போன்று நடக்காது..லஞ்சம் தவிர். நெஞ்சம் நிமிர்..

    • @ambanimahesh7421
      @ambanimahesh7421 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @cha3yan12
      @cha3yan12 3 роки тому +2

      @@ambanimahesh7421 boss why smiling

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +1

      True

    • @mrmrstrees5929
      @mrmrstrees5929 2 роки тому +2

      கடைக்காரர்களும்

    • @balu2435
      @balu2435 2 роки тому +1

      @@mrmrstrees5929 ஆமாம்...

  • @balakrishnan-ei3qp
    @balakrishnan-ei3qp 2 роки тому +5

    Branded ஓ branded இல்லையோ எல்லாமே விசம் தான்.

  • @arunlogu6827
    @arunlogu6827 3 роки тому +4

    ஆம லோக்கல் தயாரிப்பு வாங்காதீர்கள் மாறாக பெப்சி கோக் போன்றவை வாங்குங்கள் அவர்கள் தான் லஞ்சம் தறாங்க.

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 роки тому +60

    அரசு அதிகாரிகள் சரியாக தங்கள் பணியை செய்தால் எந்ததவறும் நடக்காது

  • @udayakumarkannan2975
    @udayakumarkannan2975 2 роки тому +14

    இன்றோடு உங்கள் ஆய்வை முடிச்சுக்கோங்க.அடுத்த ஆய்வை அடுத்து எங்கேயாவது ஒரு உயிர் போன பிறகு பார்த்துக்கொள்ளலாம்.அடச்சீ நீங்களும் உங்கள் ஆய்வும்.

  • @செம்மணி
    @செம்மணி 3 роки тому +29

    இதற்கு துறை ஒன்று உள்ளது என்பது யாருக்கு தெரியும்.இந்த அதிகாரிகள் வேஸ்ட்.

  • @dfg6924
    @dfg6924 3 роки тому +50

    கோக் -பெப்சி கம்பெனி 7up, லா சேல்ஸ் இல்லை.. அதனால இந்த கார்பொரேட் சதியா????

  • @trehannoamsky435
    @trehannoamsky435 3 роки тому +26

    உங்க குழந்தைக்கு இப்படி
    ஆச்சுனா......... இப்படி தான் action எடுப்பீர்கள் ஆபிசர்.......
    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kannanadivaragan3816
    @kannanadivaragan3816 2 роки тому +5

    மன சாக்ஷிய தொட்டு சொல்லுங்க நீங்க வாங்கற சம்பளத்துக்கு உங்க கடமையை செய்தீர்களா? செய்திருந்தால் இந்த அவலம் நடந்திருக்குமா? இதுவும் உங்கள் வேலை என எண்ணவில்லையே!

  • @muhammadnabi4689
    @muhammadnabi4689 3 роки тому +5

    நீங்க எல்லாரும் லஞ்சம் வங்குறத நிறுத்திட்டாலே பொதும்டா...
    இதெல்லாம் பல மாதமா நடந்துட்டு இருக்குது அப்போ எங்கடா போனீங்க...

  • @Ganesh-xv5vv
    @Ganesh-xv5vv 3 роки тому +200

    முடிஞ்ச அளவுக்கு இயற்கையாக கிடைக்கும் கரும்பு ஜூஸ் போன்ற பானங்கள் வாங்கி குடிங்க அப்போதான் நாமும் நல்லா இருக்கலாம்..விவசாயம் காத்த மாதிரியும் இருக்கும்

  • @SR-ws6zy
    @SR-ws6zy 3 роки тому +123

    முதலில் எண்ணெய்யில் கலப்படம் இருக்கு அதுவும் பிராண்ட் அதை உடனே தடுக்க உங்களால முடியுமா

    • @amway5652
      @amway5652 3 роки тому +6

      Good Question ......👌

    • @samsaran5683
      @samsaran5683 2 роки тому

      Athu ena brand nu sollama comment podura thu ku peru ena sir

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 2 роки тому

      லிக்யூடு ப்ராபின்+ பர்ட்டிகுலர் பிளேவர்ஸ்.

    • @elangon3832
      @elangon3832 2 роки тому

      Vaipilla

    • @asnaveen5182
      @asnaveen5182 2 роки тому

      கன்டிப்பாக இவர்கள் செய்ய மாட்டார்கள்

  • @kannakanna3895
    @kannakanna3895 3 роки тому +47

    குட்டி ஷாப் ,பெட்டி ஷாப்ல மட்டும் தான் இருக்கா, வேற engayum இல்லையா

    • @mohanchinnathambimohan4754
      @mohanchinnathambimohan4754 2 роки тому

      மற்ற எல்லாமே திமுக கட்சிக்காரன் கடை தான்.

  • @yethaachumpesuvom5072
    @yethaachumpesuvom5072 3 роки тому +41

    "உயிர் போனால் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட்டால் .... மட்டுமே உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வு..." என்று நான் சொல்லவில்லை., POLIMER la soldraanga 👍

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 3 роки тому +42

    உங்க கடைமையை சரியாக செய்வீர்களானால் எந்த கலப்படமும் , காலாவதியான பொருள்களும் விற்பனைக்கு வராது. ஆய்வு என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு செல்லாமல் இருந்தால் போதும்

    • @mohanraj6202
      @mohanraj6202 3 роки тому

      👏👏👏👏👏👍👍👍👍

    • @amway5652
      @amway5652 3 роки тому

      Yenge Yellaaa thuraigalilum pala varudangalaaga aaive seivadhillaiye ......... Arasaangamum kandu kollaaamal utkara vaithukondu udhiyam kodukiradhu .....

    • @indiraperumal464
      @indiraperumal464 2 роки тому

      Correct

  • @mgr3566
    @mgr3566 2 роки тому +4

    சூப்பர்! இனிமேல் யாராவது தப்பு பண்ணினால் அதிகாரி எச்சரிக்கை செய்வார், மீறினால் கோர்ட் நடவடிக்கை. விளங்கிடும்!

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 роки тому +33

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரியான முறையில் சோதனைசெய்தால் மட்டுமே பயணளிக்கும்.பெரிய நிறுவனங்களில் பணம் வாங்கி கொண்டு போவதுதான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
    வேலை.

  • @nagarajanparvathi4718
    @nagarajanparvathi4718 3 роки тому +49

    அரசு அதிகாரிகளை மீறி
    எப்படிவிற்ப்பனைக்குவரும்
    தினமும் நடவடிக்கை இருந்தால்
    விற்ப்பனைக்குவராது!
    ₹மாமூலாக,இருந்தால் என்ன செய்வது!பராபரமே

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      Ganjaaa pondra Bodhai porutkalum ....kooda idhu pondra petti kadaigalil dhaan kalla thanamaaga virkappadugiradhu ....

    • @amway5652
      @amway5652 3 роки тому

      Dhideernnu yeppadi thirundhuvaargal .......😁 Adhuvum DMK aatchi vandhaale .....Arasaanga uzhiyargal Chella pillaigal pol dhaan nadathapaduvaargal 😁

    • @sankarpalani4512
      @sankarpalani4512 2 роки тому

      பான் மசாலா என்ன செய்தும் தடுக்கமுடியல.ஒரு வேளை வட இந்தியர்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றினால் மட்டுமே சாத்தியமா.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 роки тому +4

    சமையல் எண்ணெய்களில் குரூடாயில் கலந்து விற்பனை செய்வதாக வெளியில் பேசபடுகிறது.
    நடவடிக்கை எடுப்பாங்களா.?

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 3 роки тому +26

    இன்னா தல.....ஒரு கடைய மட்டும் பூட்டினீங்க.....மற்ற கடைகள்ல இருக்க தரமற்ற குளிர்பானங்கள எப்ப எடுக்கப்போறீங்க???

    • @mohanchinnathambimohan4754
      @mohanchinnathambimohan4754 2 роки тому +1

      அவங்க எல்லாரும் காசு குடுத்துட்டாங்க.

  • @tnpscgoal24
    @tnpscgoal24 3 роки тому +22

    ஒருவர் இறந்தால் தான் நடவடிக்கை பாயுமா சோதனை செய்விங்களா ? ....

  • @thulasig815
    @thulasig815 2 роки тому +3

    சுகாதார துறை உணவு துறை ஒழுங்காக வேலை பார்த்தால் இந்த தவறுகள் நடக்காது ஸ்டிக்கர் ஒட்டினல் ஒரிஜினல் ஆகாது

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 роки тому +4

    மறுபடியும் பலர் இரத்த வாந்தி எடுத்த பிறகு வேலை பாருங்கள்.

  • @speed2x964
    @speed2x964 3 роки тому +3

    இவ்வளவு நாளா இந்த அதிகாரிக எல்லாம் என்ன ஆட்டிட்டு கழட்டிட்டு இருந்தானுக கூட ஒருத்தன் சொல்லிகுடுக்குறான்

  • @rightchase5713
    @rightchase5713 2 роки тому +4

    துறைகள் தினம் தினம் சோதனை மேற்கொண்டால்..பலவேர் மாட்டுவான்..பல உயிர் காக்கப்படும்..இங்கு எல்லாவற்றிலும் கலப்படம்..மது உட்பட..

  • @palanis6730
    @palanis6730 3 роки тому +48

    தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய வேண்டிய வை சிறிய பெரிய ஓட்டல்கள்.பெட்டிகடைகள்(ஹன்ஸ்.விற்கிறார்கள்) பிரியாணி கடைகள் அவசியம்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 роки тому +3

    மதுரை மாவட்டம் ஒரு Fssai 3000௹ லைசென்ஸ் 5000 ₹ லஞ்சம் கேட்கிறார்கள் .

  • @udhyakumaran838
    @udhyakumaran838 2 роки тому +3

    அண்ணா வாங்கும் சம்பளத்திற்று வேலை செய்யுங்கள்....நாடு நலம் பெறும்

  • @saisai4464
    @saisai4464 2 роки тому +8

    நேர்மையான அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டால் அவர்களை பணி மாற்றம் செய்கிறார்கள் உயர்மட்ட அதிகாரிகள். எதாவது ஆசாபாவிதம் நடந்தால் இவர்களை பயன் படுத்தி கொள்கிறார்கள்.

  • @Kishoremax
    @Kishoremax 3 роки тому +18

    இளநீர். மோர். கரும்பு 😍 ஆரோக்கியம் குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள் 👍

  • @joey-zz9fx
    @joey-zz9fx 3 роки тому +11

    இதுல ஏதோ உள் குத்து இருக்கு சிறு வியாபரிகள காலி பண்ற நோக்கம் மாதிரி தெரியுது🤔🤔

    • @rajaraja1319
      @rajaraja1319 3 роки тому

      Crt...corporate manufacturing panrathuthan vanganumnu solluvanunga athukuthan ipdi panranunga

  • @rameshneshan3810
    @rameshneshan3810 3 роки тому +2

    பெப்சி கோக் மட்டும் பல நூரு கோடி கொடுப்பார்கள் நல்ல டிராமா

  • @kannann7497
    @kannann7497 2 роки тому +7

    உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்களை நுகர்வோருக்கு தெரியும்படி வெளியிடவேண்டும்

  • @சி.பொ.பா.ச
    @சி.பொ.பா.ச 3 роки тому +2

    ஒரு பெட்டில 30 பாட்டில் இருக்கும்...குளிர்பானத்துல பிரச்னை னா அத குடிச்ச 30 பேருக்கும் பிரச்னை வந்துருக்கும்... அக்காமாலா கப்சி மேல தான் சந்தேகமா இருக்கு...சார் பிராண்டடா வாங்கி குடிக்க சொல்ராறு...

  • @KannanBCM
    @KannanBCM 3 роки тому +18

    குழந்தைகளுக்கு தயவுசெய்து இதுபோன்று இனிப்பு பானங்களை வாங்கி குடுபதை தவிற்று விடுங்கள் பெற்றோர்களே🙏🙏

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 3 роки тому +28

    உணவுத்துறை அதிகாரிகள், தங்கள் பணியை சரியாக செய்வதில்லை. ஒரு மாதத்தில் எத்தனை சோதனைகள் செய்கிறார்கள்.

  • @massrajendren5648
    @massrajendren5648 3 роки тому +13

    தமிழ் நாடு உள்ள கடைகளையும் சோதனை செய்ய வேண்டும்

  • @RaviChandran-lu4yi
    @RaviChandran-lu4yi 2 роки тому +2

    நீங்கள் உங்கள் வேலை ஒழுங்காக செய்ய வேண்டும்

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +9

    ஆரம்பம் என்னவோ உங்ககிட்ட எப்பவும் அமர்க்களமாக தான் இருக்கு... இதுவரை
    உங்ககிட்ட நல்ல பினிசிங் க எதிர்பார்க்கிறோம்

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 3 роки тому +2

    தண்ட சம்பளம் வாங்கும் துறையில் இதுவும் ஒன்று..😡😡😡

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 2 роки тому +4

    குழந்தைகள் கெட்டுப்போன உணவுகளை உண்டு உயிர் விடும்வரை உணவுபாதுகாப்பு அதிகாரிகள் ஆணிபுடுங்கவா போய் இருந்தீர்கள்

  • @hajaazad3559
    @hajaazad3559 2 роки тому +3

    எச்சரிக்கை வேண்டாம். உடனே கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அப்போது தான் பயம் வரும். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மட்டுமே குற்றவாளிகள் மீண்டும் தப்பித்து விடுகின்றனர்.

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 2 роки тому +3

    இன்னும் ஒரு வாரத்தில் இவை அடங்கிய பின், மீண்டும் விற்பனை start ஆகும், அதுதான் நம்ம nattatoda follow up procedure உள்ள ootai , ஒரு issuela.

  • @chinnaraja9327
    @chinnaraja9327 2 роки тому +7

    கடை உரிமையாளர் நேர்மையாக இல்லாததால் அவர்களுக்கு முதலில் தண்டனை அபராதம் வழங்க வேண்டும் 2 குளிர்பான நிறுவனத்திற்கும் அபராதம் வழங்க வேண்டும் அந்த நிறுவனத்தின் இடைத்தரகர்கள் அதிகபட்ச தண்டனையும் அபராதமும் வழங்க வேண்டும் 🙏

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 роки тому +4

    எல்லாம் போலீஸ் அதிகாரிகள் லோக்கல் அரசியல் வாதிகள் இவர்கள் அனைவருக்கும் எல்லா விஷயமும் தெரியும்.இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தான்.

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 роки тому +2

    சமையல் எண்ணெய்களில் மிகுதியாக கலப்படம் உள்ளது ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் மிகுந்து உள்ளது. தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும்

  • @komala28deivamani13
    @komala28deivamani13 2 роки тому +4

    ஏம்பா இப்படி ஒரு துறை உள்ளது என்று இப்போ தான் தெரியுது. இவளோ நாள் நீங்க என்ன பண்ணீங்க..

  • @ALIYYILA
    @ALIYYILA 2 роки тому +3

    இவ்வளவு நாளும் எங்கேயிருந்தீங்க? சம்பளம் எல்லாம் ஒழுங்கா வந்ததா?
    கொஞ்சமாவது மக்களுக்காக உழைப்பீங்களா?

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 2 роки тому +3

    இந்திய பொதுத்துறை நிறுவனத்தை விற்க்குறதுக்கு பதிலா இந்த உணவு பாதுகாப்புத்துறைய வித்துறலாம் வெட்டி சம்பளம் யாராவது செத்தாதான் வேலை செய்வானுங்க இல்லேனா பெஞ்ச தேய்ச்சு சம்பளம் வாங்குறானுங்க

  • @ramasamybalakrishnan4237
    @ramasamybalakrishnan4237 2 роки тому +2

    ...
    பேச்சே சரியா வரல...
    பொய் பேசுறான்...
    உண்மையை சொல்ல துணிவுயில்லாமல் உண்மையை மறைத்து பொய்யை பேசுவதால் பேச்சே வரமாட்டேங்குது...
    தெனறுறான் முக்குறான்... கண்ணாமுழி பிதுங்குது...

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 роки тому +3

    உணவு பாதுகாப்பு துறை சரியாக செயல் பட்டால் தமிழக மருத்துவதுறைக்கு செலவு செய்வது குறையும் மக்களும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

  • @pandiane4988
    @pandiane4988 3 роки тому +4

    காலவதியான பொருட்கள் விற்கப்பட்டால் குண்டர் சட்டம் போட வேண்டும்.

  • @SenthilKumar-ke9nq
    @SenthilKumar-ke9nq 3 роки тому +2

    தள்ளு வண்டி உணவகத்தில் உணவு சாப்பிட்டு இன்னும்
    யாரும் இறந்து போக வில்லை.
    இறந்த உடன் உங்களுக்கு தகவல் சொல்கிறோம்.
    வரும் போது மீடியாவை
    கையோடு அழைத்து வரவும் நன்றி ஐயா...

  • @ssaravana5104
    @ssaravana5104 3 роки тому +2

    வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யுங்க டா நாய்களா செத்தா தான்டா வரீங்க ஒவ்வொரு ஆபீஸர் வீட்டிலேயே இந்த மாதிரி பொணம் வேண்டும் அப்பதான் நல்ல நடவடிக்கை எடுப்பீர்கள்

  • @balusamypazhanisamy7669
    @balusamypazhanisamy7669 2 роки тому +3

    முதலில் உன்னை
    பணி நீக்கம் செய்து
    கடைகாரன் மீது நடவடிக்கை எடுக்கனும்

  • @Rajaraja-ut9nf
    @Rajaraja-ut9nf 2 роки тому +3

    கேழ்வறகு,கம்பு,சோளம் கூழ் கேவலம் என நினைப்பவர்களை எல்லாம் நினைத்தால் பாவமாக உள்ளது,என்னுடைய அல்சரை சரி செய்ததும்,என்னுடைய சிறுநீர் போக்கின் போது ஏற்பட்ட ஒருவார வலியை சரிசெய்ததும் இந்த அற்புதமான கூழ் தான்

    • @mohamedjakiria8200
      @mohamedjakiria8200 2 роки тому

      அரசு.அதிகாரி.சரியான.நடவடிக்கை.எடுக்கவேண்டும்

  • @vellaisamyjayaraman8156
    @vellaisamyjayaraman8156 3 роки тому +6

    இவனுக வீட்டுல இது போல நடந்தாதான் நடவடிக்கை எடுப்பானுகளா.

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 3 роки тому +2

    அடப்பாவிகளா தண்டனை கிடையாதா?

  • @saiaquarium8277
    @saiaquarium8277 3 роки тому +5

    அய்யா மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 3 роки тому +2

    அந்த பானத்தை குடித்ததால் எனக்கும் 2 nall தொண்டை வலியும் தலைவலியும் அதிகமாயிருந்தது

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 3 роки тому +2

    றிப்போட் எடுத்து என்ன செய்ய போறீங்க?
    எதுக்கு இந்த தேவைஇல்லாத வேலை

  • @VIP-sz4yj
    @VIP-sz4yj 3 роки тому +5

    இன்று முதல் கஞ்சியை நான் குடிக்க போறேன்....🤧

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 2 роки тому +3

    உற்பத்தி செய்பவர்கள் மீதும் இவற்றை சப்ளை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது விட்டு,
    குட்டி கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ன விதம் - என்ன நியாயம்.

  • @ezhilarasanism
    @ezhilarasanism 2 роки тому +2

    உங்க வெலயே நீங்க செஞ்ச இந்த மாதிரி problem வராது

  • @pachamuthu658
    @pachamuthu658 3 роки тому +1

    Adai first பெப்சி cock ல stop panuga da

  • @tamilanvalga.savewaterndag8536
    @tamilanvalga.savewaterndag8536 3 роки тому +9

    சிறுதானியம் உன்போம் ♥️

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 2 роки тому +1

    இப்போதைக்கு தொழிற்சாலை மூடி வெச்சிருக்கோம் மாமூல் வாங்குன உடனே தொழிற்சாலை இயங்க அனுமதிச்சிடுவோம்

  • @peace9016
    @peace9016 3 роки тому +1

    Why not showing the cool drinks name or brand

  • @rajasekarm4215
    @rajasekarm4215 2 роки тому +2

    குண்டு வெடிச்ச இடத்துக்கு பாதுகாப்பு போடுவாங்க இல்ல அந்த மாதிரி இருக்கு இது

  • @kmshahul
    @kmshahul 2 роки тому +1

    Fssai license எந்த சோதனையும் இல்லாமல்தான் கொடுக்கிறார்கள்
    அந்த மாதிரியான License இருந்து எந்த பாதிப்பும் நடப்பதில்லையா?
    இந்த நடவடிக்கை குடிசைத் தொழிலை முடக்கம் சதி வேலையாக இருக்கலாம்
    தவறு யார் செய்தாலும் தவறே

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 3 роки тому +1

    அப்ப பெப்சி கொக்ககோலா எல்லாமே அமிர்த பானமா ஆபீசர் 🥳🥳😆😆😆😆😆🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😁

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 роки тому +1

    உணவு துறை அதிகாரிகளே, குற்றவாளிகளுக்கு ஒவ்வொரு ஆய்வின் போதும் Warning கொடுத்துகொண்டே இருந்தால் மக்களுக்கு உங்கள் மீதும் அரசு மீதும் அவநம்பிக்கைதான் ஏற்படும். உங்கள் துறையில் கைது நடவடிக்கை என்பதே இல்லையா ? இப்படியே தொடர்ந்தால் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவை அரசு இழந்து விடும்.

  • @kannanmarisamy5972
    @kannanmarisamy5972 2 роки тому +1

    அப்படியே அந்த பெட்டிக்கடையிலே
    இருக்கிறதுல எல்லாத்தையும் வாங்கி ஒரு கோணிப்பைலை உங்க வுட்டுக்கு கொண்டு போங்க.கடைக்காரனையும் நாளைக்கே கடையும் திறக்க சொல்லிடுங்க.போங்கடா நீங்களும் உங் கடமையும்.

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 3 роки тому +1

    உன்னை பார்த்தாலே தெரியுத நல்ல கவர்மெண்ட் சம்பளம் வாங்கி வாங்கி தின்னுட்டு வீட்லதான இருந்திருக்கான் இவங்க குழந்தை இருந்திருக்கணும்

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 роки тому +1

    மிகவும் நன்றி ஜி தமிழ் நாட்டை. கப்பாத்துங்கள் 😁👍👍👍🙏🙏

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 2 роки тому +1

    இது உண்மையா? அல்லது coco cola, Pepsi போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்த்தா?

  • @gkraj4728
    @gkraj4728 3 роки тому +1

    அதிகமாக ஆசைப்படும் பல அதிகாரிகளே முதலில் தயாரிப்பை நிறுத்த வக்கில்லை...பேச வந்துவிட்டார்...

  • @ssingaravel3622
    @ssingaravel3622 2 роки тому +1

    சம்பவம் நடக்கும் முன்பே ஆய்வுசெய்திருக்க வேண்டும் உயிர் போனபின் சம்பந்தபட்ட துறை இருப்பதாக காட்டிகொள்வதில் எந்த பயனும் இல்லை

  • @alaguvel9050
    @alaguvel9050 2 роки тому +1

    உலகத்திலேயே மட்டமான அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் செத்ததுக்கு அப்புறம் என்ன ஆய்வு செய்யவேண்டும் மடப்பயலே மாதத்திற்கு ஒரு முறை திடீரென்று ஆய்வு செய்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் இல்லை கடை நிர்வாகம் தான் ஜாக்கிரதையாக இருந்து இருக்குமா

  • @aanadhan5137
    @aanadhan5137 3 роки тому +1

    உணவுக்கட்டுப்பாடு அதிகாரிகள் இது போன்ற இழப்புகள் ஏற்படும் வரை..... என்ன பண்றீங்க

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 роки тому +1

    தயாரிக்கப்பட்ட தேதியை முதலில் தெளிவாக போட சொல்லுங்கள். கண்ணுக்குத் தெரியாதது போல் வேண்டுமென்றே தயாரிப்பு தேதி பிரின்ட் செய்கிறார்கள் இது தடுக்கப்பட வேண்டும்

  • @thangapandi7302
    @thangapandi7302 2 роки тому +1

    வித்த கடைக்காரருக்கு இந்த நிலமை ப்ரொடக்ஷன் பண்ணின கம்பெனிகளுக்கு தேசிய விருது என்னங்கடா உங்க சட்டம்

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 3 роки тому +1

    விபரீத நடப்பதற்கு முன் இந்த நடவடிக்கை எடுக்க கூடாதா . நீங்கள் எல்லாம் வேலையில் இருப்பது இதற்கு தானா .

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 3 роки тому +2

    மூஞ்சபாரு இடத்ததேச்சுக்கிட்டு உக்காந்திருக்கது அப்பாவி உயிர் போனதுக்கு அப்புறம் ரைடு போறது.

    • @amway5652
      @amway5652 3 роки тому

      😄😄😄😄😄😁😁😁😁😁😁😂😂😂😂😂 👌

  • @hemamalinimuralidharan6623
    @hemamalinimuralidharan6623 2 роки тому +2

    They will inspect and if found guilty THEY WILL TAKE BRIBE & ALLOW SUCH THINGS TO HAPPEN AGAIN

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 3 роки тому +1

    அதிகாரிகள் தன் கடமையை செய்ய முடியல / அணைத்து கடை மாமுல் /உயிர் உடன் விளையாடி கொண்டு இருக்க வேண்டும்
    பால் பொருட்கள் கலப்படம் கண்டு பிடிக்க முடியுமா

  • @dharani288
    @dharani288 2 роки тому +1

    Potti kodutha ellaa license um kidaikum ayya ..மிரட்டு மிரட்டு

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +1

    இன்னும் குட்கா விற்றுகொண்டு இருக்கிறார்கள் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆசியோடு

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 2 роки тому +1

    ஒரு பெட்டிக்கடையை அடிச்சி நொறுக்கினாதான் அடுத்து வாங்கமாட்டான்.

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 роки тому +2

    "Child specialist" doctors அதிகம் ஆக இது போன்ற உணவு பொருட்கள் தான் காரணம் 💔(மறைக்க பட்ட உண்மை)🤦🏼‍♂️

  • @padmaanand4027
    @padmaanand4027 2 роки тому +1

    If routine checks are done, these things cannot happen. Now, that official is taking as if his department is doing a great job, doing this and that. He is trying to hide the fact that they should have done routine inspections of these shops. If they had done that, then this would not have happened.