#SM297

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 115

  • @citizen-d6l
    @citizen-d6l 2 місяці тому +6

    கேள்வி பதில் முஸ்தபா பாய் அவர்கள் பதிவிட்ட வீடியோக்களில் அதன் கருத்துக்களில் சந்தேகம் இருந்து அதை கேட்டால் சரியான பதில் கிடைக்கும் அதை விட்டு அவர் பேசாத விவகாரங்களை கேட்டு அதற்கு அவருக்கு பதில் தெரியாமல் அவரை சங்கடப்படுத்தும்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому +8

      மக்கள் மெதுவாகத்தான் பக்குவம் அடைவார்கள், மக்கள் மத்தியில் விவாதிக்கப் பட வேண்டிய கேள்விகள் வந்தால் அதற்கு பதிலளிக்கலாம்,
      இன்றைய நிலைக்கு பொறுத்தமில்லாத கேள்விகள் கேட்கும் பட்சத்தில் அதை கடந்த சென்று விடவே விரும்புகிறேன்,
      நல்ல கேள்வி கேட்பதும் ஒரு சிறந்த தாவர முறை ஆகும், ஜிப்ரில் அலை வந்து தனக்கு தெரிந்த விஷயத்தை கேட்பது போல்,

    • @ANAS-gy5zi
      @ANAS-gy5zi 2 місяці тому

      1:33

    • @AfraJubair
      @AfraJubair 2 місяці тому +3

      @@SUPERMUSLIM 📌 Assalamu alaikum warah bhai
      Muslim pengal entha velaik poga koodatha? Doctor teacher antha maari velaiku poga koodatha bhai and mbbs syllabus satanic syllabus ah enaku pls reply pannunga neenga rply panna than naa career choose panna mudiyum bhai pls allahvirkaga enaku uthavai seinga illana enthentha velaiki pogalam pls itha pathi theliva oru vdeo podunga

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      @@SUPERMUSLIM What is your qualification bhai? Doctrate ?? Scientist/? Scholar???

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      @@SUPERMUSLIM Educated and Uneducated fools are blindly following you. Please say something useful to the community which will uplift the muslim society both men and women. You are misleading the younger generations.

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 2 місяці тому +18

    இவ்வளவு பேர் இருக்காங்களா 😮 அப்போ இவ்வளவு பேரும் காத்திருந்தாங்களா எவ்வளவு ஏக்கங்கள் எவ்வளவு எதிர்பார்ப்புகள் என்னைப்போல் இவர்களும் கல்வியின் தாகம் தனிய தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் போல mashallah

  • @nahar7637
    @nahar7637 2 місяці тому +7

    உங்களது பதில்கள் நிதானமானவையாக இருக்கின்றன. இவ்வாறே தொடர்ச்சியாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
    உங்கள் மூலமாக அல்லாஹ் நல்லவர்களுக்கு நேர்வழி காட்ட நாடியிருக்கிறான்.
    அல்லாஹ் உங்களை பெருமை மற்றும் ஏனைய நோய் நொடிகளை விட்டும் பாதுகாப்பானதாக.

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u 2 місяці тому +3

    மாஷாஅல்லாஹ் அருமையான பேச்சு

  • @BadushaBasha-p5e
    @BadushaBasha-p5e 2 місяці тому +2

    Super super speach sir please please please please do again and again this kind of program.

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 2 місяці тому +5

    அப்படி வகுப்புகள் நடக்கிறது என்றால் ஆன்லைன் மூலமாக எங்களையும் சேர்த்துக்கொள்ளலாமே

  • @Islamictalkstamil
    @Islamictalkstamil 2 місяці тому +23

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். அபூஆசியா அவர்களின் கடந்த பதிவுகளில் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வயது, மற்றும் புகாரி இமாமின் தவறுகளை பற்றி விளக்கங்களோடு பதிவிட்டுள்ளார். உங்களின் பதிவிற்காக காத்திருக்கிறோம் பாய்.

    • @shamseethbegum509
      @shamseethbegum509 2 місяці тому

      நானும் காத்திருக்கிறேன்

    • @mohammedali7085
      @mohammedali7085 2 місяці тому

      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @ayishasadham4349
      @ayishasadham4349 2 місяці тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
      நானும் இதை கேட்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

    • @JMI786
      @JMI786 2 місяці тому

      @@shamseethbegum509he's already mentioned that, just so you know

    • @affathiahamed98
      @affathiahamed98 2 місяці тому

      Assalamualaikum bhai anthe videos ode link kidaikkumaa??

  • @parveenbegum4088
    @parveenbegum4088 2 місяці тому +3

    Assalamu alaikkum wrwb bhai
    MashaAllah
    Allahu (swt ) ungal neratthil barakkatthiyum ungalukkum ungal kuluvinarukkum udal arokkiyatthaiyum arul purivanaga
    Aameen 🤲

  • @harrisborneo
    @harrisborneo Місяць тому

    பயனுள்ளது தான் இது

  • @goodtimevideosg1581
    @goodtimevideosg1581 2 місяці тому +3

    Assalamualaikum பாய் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நீங்கள் சொன்ன பதிலில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. சிறு பாவங்கள் கடல் நுரை அளவு செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்டீர்கள் அப்படியெல்லாம் இல்லை அது நம்மை ஆசுவாசப் படுத்துவதற்காக கூறியது என்றும் சொன்னீர்கள் அதாவது நாம் படங்கள் பார்க்கிறோம் ஆபாச காட்சிகள் பார்க்கிறோம் வேடிக்கையான தவறான பேச்சுக்கள் பேசுகிறோம் இறைவனை மறந்த நிலையில் பல தவறான செயல்கள் செய்கிறோம் இந்த நேரமெல்லாம் நம்முடைய பாவக்கணக்கு மைக்ரோ மில்லி செகண்டுகளில் அதிக பட்டுக் கொண்டே தானே செல்கின்றன. நம்முடைய வாழ்நாள் குறைந்தது 60 வயது லிருந்து 70வயதாக உள்ளது. அப்படி என்றால் நாம் எப்படி இதை கணக்கிடுவது இந்த சிறு பாவம் எவ்வளவு பெரியதாக இறைவன் எடுத்துக் கொள்வான் என்பது நமக்குத் தெரியாது அல்லவா மறுமையில் இறைவன் நம் முன் அதை வெளிப்படுத்தும் போது மட்டும் தானே நாம் அனைவரும் அதை அறிய முடியும் ஆக இந்தவித தஸ்பி ஆத்துகள் எல்லாம் இறைவனின் நினைவையும் இறைவனிடம் நம்முடைய நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ளவும் அவனுடைய பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்பது என்னுடைய ஹதீஸ் ரீதியிலான கருத்து. பெரும் பாவங்கள் அனைத்தும் இறைவனிடம் தோபா செய்யாமல் அதிலிருந்து பூரணமாக விலகாமல் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு பெற முடியாது. இது இந்த இறை அடிமையின் சிறு கருத்து ஆகும்
    அல்லாஹ் நம் அனைவருக்கும் பாவமன்னிப்பு அளித்து இருலகிலும் அவனுடைய அருளை நம் மீது பொழிந்து நம்மை ஏற்றுக் கொள்வானாக ஆமீன்

  • @copycaty.s6247
    @copycaty.s6247 2 місяці тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆண்களுக்கு , பெண்களுக்கு தனி வசதி செய்தீர்கள். அதை போன்று மேடையில் உள்ளவர்கள் பார்க்காத வண்ணம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று என்னுடைய கருத்து

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 місяці тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்தபஃ பாய்

  • @mohamedirsath8572
    @mohamedirsath8572 2 місяці тому +4

    Sharp 10 o clock Mashaallah...

  • @nelascooking5871
    @nelascooking5871 2 місяці тому +1

    Masha Allah
    Alhamdulillah excellent speech

  • @ssssssss5322
    @ssssssss5322 2 місяці тому +1

    Mashalla
    Last nama thasbih othum pothu pavam seiyum soulnilai varamal Allah pathukappan (my mind)

  • @jafferali8136
    @jafferali8136 Місяць тому

    Assalamualaikum varamathullahi vaa barakath ho en kan munnadi imamagal thavarana vazikaatuthal saikirargal nan sollvathu yaarum ketpathu kuda illai eppadi sathiyathai eduthu solvathu bhai sagation solluga bhai

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @sheriftrader-ff9vl
    @sheriftrader-ff9vl 2 місяці тому +3

    அல்ஹம்துலில்லா பாய் அல்லாஹ் அருள் புரியட்டும்

  • @mihsan8341
    @mihsan8341 Місяць тому

    Correct Islamic wedding paththi video podunga please

  • @maverich767
    @maverich767 2 місяці тому +2

    Network is very important.
    We can use network to find a good men and women for our children.
    We should prepare them to get marriied early
    To do this, we must create a quality men and women.
    Also, we can use network so that men can learn skils and able to earn money early in their life so that women dont have to worry about making money.
    They can just work in women oriented job in which she dint have to waste time studying for years outside until getting married late or wven worse not getting married at all.
    So we have to create a network to solve this issue
    Without having this , its not easy to tell women that they dont have to get higher education and go to work

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      At last, I can see an update/comment from a wise educated person. I don't agree with this uneducated super misleading mustafa bhai..

    • @knightdave1986
      @knightdave1986 2 місяці тому

      A secular godless govt which made LGBT as halal has lost it face value to interfere into our married life... We must protest and ban registration of marriage enforced by DMK govt in Tamilnadu..

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 2 місяці тому +1

    22:55 உண்மை

  • @AfraJubair
    @AfraJubair 2 місяці тому +1

    📌 Assalamu alaikum warah bhai
    Muslim pengal entha velaik poga koodatha? Doctor teacher antha maari velaiku poga koodatha bhai and mbbs syllabus satanic syllabus ah enaku pls reply pannunga neenga rply panna than naa career choose panna mudiyum bhai pls allahvirkaga enaku uthavai seinga illana enthentha velaiki pogalam pls itha pathi theliva oru vdeo podunga

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 2 місяці тому +4

    இன்று நம் (இஸ்லாமிய) சமூகத்தில் எல்லாம் தப்பாகத்தான் இருக்கிறது., இக் கருத்து முற்றிலும் உண்மை..!
    அல்லாஹ்வுடைய பூமியின் (மரண) "சக்ராத்தின் இக்காலத்தில்" (நம் தாவாவை) சிந்திக்கத் தவறிவிட்டோம்., இந்த "பூமியின் பொக்கிஷங்களை" (தஜ்ஜாலின் கொள்கையை) அனுபவிக்கவே நம் முஸ்லிம் சமூகம் பாழ்பட்டுவிட்டது..!! (மஹ்தியின் குணம் படைத்தவரைத் தவிர)

  • @Namename-i5o
    @Namename-i5o 2 місяці тому +4

    கேள்விகளை தமிழில் கீழே subtitles போல பதிவிடலாம்...
    காரணம்,கேள்விகள் சரியாக புரியவில்லை

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 2 місяці тому +2

    ஹிஜ்ரி காலண்டர் குர்ஆன் ரிஸைட்பன்ன வசதியாக இருக்கு ஆனா imran hosein , omer baloch இருவருமே பிறையை பார்க்கனும் அது நாளை மருமையில் நமக்கு சாட்சி சொல்லும் என்கிறார்கள்

  • @HafsahHameed-ee5rw
    @HafsahHameed-ee5rw 2 місяці тому +2

    Sound clear illai

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Місяць тому

    வாடகை வீட்டை காலி செய்யும்போது பெயிண்ட் காசு வசூலிக்கிறார்கள் அது ஹரமா ஹலாலா விரிவான காணொளி போட முடியுமா

  • @Ris2619shi
    @Ris2619shi 2 місяці тому +1

    Assalamualaikum ❤

  • @vigneshwaran3879
    @vigneshwaran3879 2 місяці тому +1

    Brother angaluku kalvi pathil nekalchi vaiga

  • @batchabasheer6500
    @batchabasheer6500 2 місяці тому +1

    சுன்னத்துல் ஜமாத் என்பது......மூஆவியா காலத்திற்க்கு பின் ஆட்சியாளா்களால் ஏற்படுத்தப்பட்டதா?

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 2 місяці тому +1

    பிறையின் விசயத்தில் உண்மையாகவே சரி பார்க்க முடியாது தான் ஏன்ன இப்ப வானமும் தஜ்லு ஆகிவிட்டது ஏன்ன முன்னலாம் மொட்டமாடிக்கி போனால் பகலிலேயே முதல்பிறை தெரியும் ஆனா அன்று அதை அலட்சியம் செய்தோம் இன்று தேடுரோம் கரக்ட்டா முன்னால் மூன்று பிறைக்கு பின்னால் மூன்று பிறைக்கும் மேகமூட்டம் சூழ்ந்துக்கொள்ளும் இன்னும் ஃபஜர் நேரத்தில் யார்தான் முடியும் பிறையை தேடுகிறார் ?

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 2 місяці тому +1

    Assalamu alaikum Bhai neenga ethaila perusaha eduthukka koodathu endru solli islathin maiyyakaruvai bayan panreenga aana mukkalvaasi ketta question valipaattu murai patriye ennatha solla

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому +2

      வ அலைக்கும் அஸ்ஸலாம் மக்கள் அப்படித்தான் இருப்பார்கள், நாம் தான் மக்களை பக்குவப்படுத்த வேண்டும்

    • @abdulmak3657
      @abdulmak3657 2 місяці тому +1

      Walaikum salam wrb

    • @AfraJubair
      @AfraJubair 2 місяці тому

      @@SUPERMUSLIM 📌 Assalamu alaikum warah bhai
      Muslim pengal entha velaik poga koodatha? Doctor teacher antha maari velaiku poga koodatha bhai and mbbs syllabus satanic syllabus ah enaku pls reply pannunga neenga rply panna than naa career choose panna mudiyum bhai pls allahvirkaga enaku uthavai seinga illana enthentha velaiki pogalam pls itha pathi theliva oru vdeo podunga

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      @@SUPERMUSLIM who are you ?? what is your qualification??? Doctorate ??

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 2 місяці тому

    ❤❤❤

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w Місяць тому +1

    பாய் முதலில் உங்கள் சமுதாயத்தில் வரதட்சிணை வாங்குவதையும் அதிலும் நாத்தனார் சீர் 2 பவுன் கொடுங்கள் என்று பகிரங்கமாக கேட்பது ஏசி முதல் மிக்சி வரை சீர்கேட்டு பெண்வீட்டாரை கட்டாயப்படுத்துவு இவற்றை எல்லாம் முதலில் நிறுத்த முயற்சி செய்யுங்கள். பெண்களிடம் இது பற்றிய கருத்தரங்கம் நடத்துங்கள்.

  • @Ganesh-khalid-
    @Ganesh-khalid- 2 місяці тому +1

    Asalamu alaikum

  • @surjeethbasha837
    @surjeethbasha837 2 місяці тому +1

    Assalamu alaikum ❤

  • @citizen-d6l
    @citizen-d6l 2 місяці тому +4

    Lee tv நேர்காணலில் ஆயிஷா ரலி அவர்கள் திருமணம் வயது 6 என்று நீங்கள் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதல்ல விரிவாக அபு ஆசியா அவர்கள் வீடியோ பதிவிட்டுள்ளார்

    • @affathiahamed98
      @affathiahamed98 2 місяці тому +1

      அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அந்த video link kidaikkumaa??

    • @citizen-d6l
      @citizen-d6l 2 місяці тому

      @@affathiahamed98
      வ அலைக்கும் ஸலாம்
      ua-cam.com/video/-Ed9HufDI9w/v-deo.htmlsi=8v6eW_N3cT0Nn9sy

    • @citizen-d6l
      @citizen-d6l 2 місяці тому

      ​@@affathiahamed98ua-cam.com/video/-Ed9HufDI9w/v-deo.htmlsi=8v6eW_N3cT0Nn9sy

    • @skali7051
      @skali7051 2 місяці тому

      ​@@affathiahamed98ua-cam.com/video/-Ed9HufDI9w/v-deo.htmlsi=vgR_DnDvoAJjQh9R

    • @maverich767
      @maverich767 2 місяці тому

      Antha 6 vayadu tirumanam Hadith ai yaar mudhal mudhalil tavaru endru sonnadhu?

  • @MallLingar
    @MallLingar 2 місяці тому

    மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்(காதர் பாட்ஷா)யார் என்பதை தெளிவு படுத்துங்கள் சகோதரரே.

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 2 місяці тому

      முர்தத் கூட்டம் அது....

  • @AbdulBazeeth-o8r
    @AbdulBazeeth-o8r 2 місяці тому +1

    இது மாதிரியான கருத்தரங்கம் பெங்களூர் ஓசூர் ல நடத்துங்க பாய்.

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 Місяць тому

      மதுரையில் நடத்தினால் இராம்நாடு,திருச்சி,தேனி காரங்க கலந்துக்குவாங்க

  • @Protect_your_self
    @Protect_your_self 2 місяці тому +1

    கேள்வி பதில் நிகழ்ச்சி உங்களுக்கு செட் ஆகாது பாய்...

    • @Sajitha_Alisheik
      @Sajitha_Alisheik 2 місяці тому +3

      Assalamu alaikum.Avangaloda Ivlo periya initiative ah down pandra madhri pesa venamey... Avanga improve pannika enna pannanum nu neenga nenaikringli adhai nalla murai la sonnal podhum..not everyone is an expert in all fields but there's room for improvement. Jazakallah khair

    • @saibudeensaibudeen-f5l
      @saibudeensaibudeen-f5l 2 місяці тому

      what problem your.

  • @RemiFdo-bz1mq
    @RemiFdo-bz1mq 2 місяці тому

    Lilith character unmaaiya illa poiya boy
    Quran la irukka

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 2 місяці тому

    குடு குடு கிழவிக்கு
    ஹிஜாப் அவசியமா?

  • @adnanrahman6735
    @adnanrahman6735 2 місяці тому

    Totally people asking questions West

  • @mohamedhalithumar9991
    @mohamedhalithumar9991 2 місяці тому

    2:24 youtuber ?

  • @runa2039
    @runa2039 2 місяці тому

    Onga poku tntj madhri poyekitu iruku tntj ku avanga solluradhu mattu thaan quran ,hadees oda velakam.

    • @maverich767
      @maverich767 2 місяці тому +1

      Tntj ku Quran vilakkam varaadhu.
      Avungga Hadith vecchu araccha maava araippangga
      Yen endral Hadith vecchuttaan piruvinaiyai uruvakkaa mudiyum

    • @nahar7637
      @nahar7637 2 місяці тому

      ​@@maverich767unmai

  • @citizen-d6l
    @citizen-d6l 2 місяці тому

    சுலைமான் நபி சிம்மாசனத்தில் ஒரு பிணம் தஜ்ஜாலை பிணமாக அல்லாஹ் சிம்மாசனத்தில் காட்டினான் அதை பார்த்து தான் சுலைமான் நபி எனக்கு கொடுத்த ஆட்சியை யாருக்கும் கொடுத்து விடாதே என்று துஆ செய்ததாக சொல்லும் நீங்கள் தான் உங்கள் வீடியோவில் தஜ்ஜால் சுலைமான் நபி உருவத்தில் இருந்து கொண்டு இப்போது வரை ஜின்களை இயக்கி வருகிறான் என்று சொல்லி உள்ளீர்கள் எது சரி சுலைமான் நபி இறந்ததை கரையான் கைத்தடியை அரித்து அதன் மூலம் தான் ஜின்கள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது நீங்கள் சுலைமான் நபி உருவத்தில் தஜ்ஜால் இருந்து வருகிறான் என்று சொல்வது சரியா

    • @rifadhtech913
      @rifadhtech913 2 місяці тому +1

      Reprat history
      Munnat karayaan
      Opena dejjal varumbothu
      Jinkal ariver