#SM182

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 132

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 роки тому +7

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 роки тому +3

      Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu

    • @nasru9518
      @nasru9518 2 роки тому +1

      @@SUPERMUSLIM அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் இருதீநூட்ரான்டு பேசுரதா சொன்னிங்க

    • @அபூஹம்ஸா
      @அபூஹம்ஸா 2 роки тому

      @@SUPERMUSLIM அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபராக்காத்துஹு.SDPI பற்றி உங்கள் கருத்துக்களை பார்த்தேன்.அதில் எனக்கு உடன்பாடில்லை.அகிம்சை வழியெல்லாம் தாண்டிய காலத்தில் இருக்கிறோம் என்பதை உணருங்கள்.சட்டப்படி தாவா செய்த ஜாகிர் நாயக்க வீண்பழி சுமத்தி ஹிஜ்ரத் பன்ன வைத்த நாடு இது.இயக்கமாக செயல்பட்டது SDPI.தடை போட்டுவிடுவார்கள் என்று கட்சியாக ஆனது.(எவ்வளவு இயக்கம் தடையானது என்று உங்களுக்கே தெரியும்)கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தலில் நிக்க வேண்டிய அவசியம் ஆனது.இன்னும் விளக்கம் சொல்ல முடியும்.தேவை இல்லை என்று நினைக்கிறேன்.கேட்டால் தருகிறேன்.ஒரு இன அழிப்பை நடத்த போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அதை எதிர்ப்பது எப்படி என்று உங்களை பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.இன அழிப்பிற்கான பகிரங்கமான அழைப்பும் விடப்பட்டுவிட்டது.அதற்காக பிஜேபி இந்தியாவில் அனைத்து ஊர்களிலும் அனைத்து...... ஊர்களிலும் கமிட்டி கூட அமைத்துவிட்டது.எதிர்த்து அடிப்பேன் என்று கூறுகிறீர்கள் ஆயிரம் பேர் வரும்பொழுது என்ன செய்வீர்கள் என்று தெரியவில்லை.ஆயிரம் பேரை சமாளிப்பது எப்படி என்று கற்றுத்தரும் SDPI.சிறைக்கு செல்லவேண்டிய கட்டம் வரும்பொழுது உங்களால் எதையும் செய்ய முடியாது.காலத்துக்கு வெளியில் வர முடியாது.அதை எதிர்த்து போராட இந்த கட்சி மட்டுமே வரும்.இது சிறுபான்மை முஸ்லிம் வசிக்க கூடிய நாடு.அதில் இஸ்லாத்தோடு வாழ்வது தான் நோக்கம்.பெரும்பாலானோர் தொழுகாமல் இருக்கிறார்கள் உண்மைதான்.ஆனால் தலைவர்கள் என்றுமே அப்படி இல்லை. தஹஜ்ஜத் தொழும் தலைவர்கள் தான் SDPI ல் உண்டு.சொல்லிக்கொண்டுதான் இருக்க முடியும் தொழ வேண்டியது நாம் தான்.இந்த சிறுபான்மை நாட்டில் நாம் எப்படி இயங்க வேண்டிய நிலை இருக்கிறது என்று உஸூல் எடுத்து கூறுகிறார்கள்.உலக ஆதாயம் என்று கூறுவது தவறு.இந்த நாட்டில் இப்படி தான் வாழ முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.மஹதி வந்தால் அங்கு தான் இணையும் இந்த கட்சி.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 роки тому +4

      Wa alaikum Assalam
      என் கருத்தில் மாற்றுக்கருத்து கொள்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது, அதே போல் உங்கள் கருத்தில் மாற்றுகருத்து கொள்வதற்கு மற்றவர்களுக்கும் உரிமை குடுங்கள், நீங்கள் கூறுவதும் நல்லண்ணம் அடிப்படையில் தான் அல்லாஹ் நம்மை ஓர் கருத்தில் ஒன்று சேர்க்கட்டும்,🤝

    • @அபூஹம்ஸா
      @அபூஹம்ஸா 2 роки тому +4

      @@SUPERMUSLIM மாற்று கருத்து இருப்பது தவறில்லை.குர்ஆன் ABCD கூட தெரியாது என்று தவறாக சித்தரிப்பது தவறுதானே.அல்லாமா இக்பால் ரஹிமஹுல்லாஹ், மௌலானா மௌதூதி ரஹிமஹுல்லாஹ், ஷஹீத் இமாம் ஹஸன் அல் பண்ணா ரஹிமஹுல்லாஹ், ஷஹீத் செய்யித் குதூப் ரஹிமஹுல்லாஹ் இவர்கள் தான் SDPIன் ஆசான்கள்.22:10 உணர்ச்சியை தூண்டும் வசனங்களை பேசுகிறார்கள் என்று கூறுவது எப்படி எடுத்துக் கொள்வது.நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவ்வாறு தானே சஹாபாக்களுக்கு உணர்வூட்டி இருக்கிறார்கள்.உங்களுக்கும் SDPI க்கும் 75% ஒத்துப் போகிறது.அது உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.கைர் அல்ஹம்துலில்லாஹ்.🤝🤲

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 роки тому +15

    ஒரு நம்பிக்கையாளனின் வெற்றி தோல்வியின்
    அளவுகோல், அவர் ஒரு நாட்டை வெற்றிகொண்டாரா,
    இல்லையா என்பது அல்ல அல்லது அவர் ஓர் அரசை
    நிறுவினாரா, இல்லையா என்பது அல்ல. மாறாக
    அவர் தம்முடைய இறைவனின் வாக்கை மேலோங்கச்
    செய்வதற்காக தம்முடைய மனவலிமை, மூளையின்
    ஆற்றல், உடல்வலிமை, ஆன்மாவின் ஆற்றல்கள்,
    ஆளுமைகள் அனைத்தையும் இவ்வழியில்
    ஈடுபடுத்தினாரா இல்லையா என்பதில் உள்ளது. இந்த
    வேலையை அவர் செய்திருந்தால் அவர் உண்மையில்
    வெற்றி பெற்று விட்டார். உலகத்தின் பார்வையில்
    அவரின் முயற்சிகளுக்கு பூஜ்யம் கிடைத்தாலும் சரியே!
    மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

  • @anshar.8312
    @anshar.8312 2 роки тому +6

    அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் பாதுகாவல் ஏற்படுத்துவாயாக. அறிவுள்ள கல்வியை தேடக்கூடிய மக்களுக்கு அல்லாஹ் நேரான வழியை ஏற்படுத்துவாயாக. சகோதரரே உங்கள் மூலமாகவும் சத்தியத்தை பேசக்கூடிய மற்ற சகோதரர்கள், சகோதரிகள் மூலமாகவும் இஸ்லாத்தை அதிகமாக புரிந்து கொண்டேன் அல்லாஹ் உங்கள் எல்லாருக்கும் அருள் புரியட்டும் .அதேபோல் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் துவா செய்யுங்கள் .அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @abuzia123
    @abuzia123 2 роки тому +5

    உண்மையிலேயே , நீங்கள் எடுத்துரைப்பது பெரும் முயற்சிதான்.
    ஜஸாகல்லாஹ் ஹைர்.

  • @நேர்வழியேநிம்மதி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
    அல்ஹம்துலில்லாஹ் 🌹
    இன்ஷா அல்லாஹ் 🌹
    யாருடைய உள்ளம் அல்லாஹ்விற்காக தீனை நிலை நாட்ட வேண்டும் என ஏங்கி முயற்சி செய்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ்
    உதவி செய்து மஹ்தி (அலை )அவர்கள் பின்னால் நின்று ஹிலாஃபத் நிறுவ அருள் புரிவான் 👍
    அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய வேண்டும் பொறுமையாக இருக்க முடிவெடுக்கவேண்டும்👍
    காலம் நம் செயலுக்கேற்ப
    பரிசுகள் தரும் 🌹
    உள்ளத்தை தீமையை விட்டும் தூய்மைப்படுத்தும் ஆற்றல் பெறுவோம்👍
    உளத்தூய்மை அல்லாஹ் விடம் நம்மை நெருக்கமாக்கும்👍 இறையச்சம் வெற்றி தரும்👍
    அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்பது அவனின் அழைப்பை ஏற்று கட்டுப்பட்டு நடக்கவேண்டும்👍 மனித நேயம்பேணி இரக்கம் காட்ட வேண்டும் 👍
    மற்ற உயிரினங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் 👍 யாரும் யாருக்கும் அநீதம் செய்து விடக்கூடாது 👍
    நபியின் குடும்பத்தை நேசித்து ஹிலாஃபத் பற்றிய சிந்தனைக்குரிய பாடம் சொல்லிக் கொண்டே நாமும் படிப்பினை பெறவேண்டும்.
    நயவஞ்சகத்தனத்தை விட்டு விலகி நேர்வழியில் வாழவேண்டும்👍

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 2 роки тому +3

    Masha'Allah... சரியாகச் சொன்னீர்கள். இன்றைய முஸ்லிம் சமூக திருமணங்களில் ஹிஜாப் ஒழுக்கம் பேணப்படவில்லை என்பதைவிட... ஆடம்பரமான விளம்பர நிகழ்ச்சியாகவே பல திருமணங்கள் நடைபெறுகிறது. இது பற்றிய கவலையை எந்த (மார்க்க) தலைவரும் பேசுவதில்லை.

  • @cutlovesongs4007
    @cutlovesongs4007 2 роки тому +8

    Unga videos notification vandha udane sandosama iruku bhai...

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ ❤️👍🏻👍🏻

  • @mrfh.femilymrfh.femily9265
    @mrfh.femilymrfh.femily9265 2 роки тому +2

    Asselamu aleikum musthafa bai masha allah thelivane paadem ullethil konjemavethu nallathu irukumanal nammolude videovei paarpeverhel allah thelivu paduthuvan

  • @iqamatdeen7900
    @iqamatdeen7900 2 роки тому +10

    Alhamdulilah!!! Surah Kahf'ayum time kedacha konjam complete pannuringa.
    Jazakallah khair!!!

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 роки тому +3

    جزاك الله خيرا أخي depth historical analysis br.

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283 2 роки тому +5

    MaashaAllah. Hiqmath niranji iruku indha bayan lae. Polli Khilafath patti telivaa explain panninga enna nariya paer idhun mullum valli tavaralaam.

  • @seeme777
    @seeme777 4 місяці тому +1

    😢🎉believers unite in one

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 роки тому

    Jashahallah Khair

  • @haseenashamsudeen2519
    @haseenashamsudeen2519 2 роки тому +7

    Assalamu alaikum... Pechil niraya maatrangal... Allah vungal vullathaium paadhathaium vurudhippaduthi vaippaanaaga... Ameen...

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 роки тому +3

    அல்ஹம்துலில்லாஹ் 💕

  • @imthiyazaj2879
    @imthiyazaj2879 Рік тому

    Ma sha Allah

  • @abdulrahuman.f8thstd942
    @abdulrahuman.f8thstd942 2 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    இந்த ரமலான்யில் அதிமாக வீடியோ போடுங்க!

  • @mohamedbasith8278
    @mohamedbasith8278 2 роки тому +3

    பாய் இமாம் மஹதி வந்த பின்புதான் அல்லாஹ்வின் தீன் மீண்டுவரும்.
    அதுவரை மக்கள் அமைதியாக இருப்பதே சிறந்தது.

  • @hayathbai2632
    @hayathbai2632 2 роки тому +1

    Asalamualaikkum bai sdpi pfi pattri neegal thavaraga purithu Ullirigal pfi endru indira muslim ummathukkum theivai quran pattri sariyana knowledge ulla sariyana muslim jammathaga ullathu inshallah, Allah uthavuvan inshallah

  • @tlvreality9200
    @tlvreality9200 2 роки тому +1

    Masha Allah தெளிவான விளக்கம்

  • @MohammedRafiq-xx5ek
    @MohammedRafiq-xx5ek 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கர்பலா கருத்தை தன் பாடல் மூலம் நாகூர் ஹனிபா அறிவித்தது உள்ளர். இரு கண்கள் நம் ஹாசன் ஹுசைன் வாழ்வே.

  • @mohamedtariq2260
    @mohamedtariq2260 2 роки тому +5

    Assalamu alikum how are you allahu அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் கல்வி அறிவும் உங்கள் பனி மேலும் சிற்றக்க வாழ்த்துகிறேன்
    சஹோ உங்களுடைய a to z அனைத்து video வை உம் பார்த்து விட்டேன் உங்களது அனைத்து கருத்து எனக்கு உடன்பாடு என் வாழ்வு முழுவதும் நான் அறிந்த கல்வி யை ஒரு docment நீ nka naan இவை அறிந்தவை மேலும் அதை முலு கொர்வை யாக நீங்க தான் தந்தின்க உங்களுக்கு நன்றி
    ஆனால் இது போக இன்னும் மார்கம் விடயத்தில். உங்களுக்கு. இன்னும் do
    தெரியாத topic இருக்கு உங்களுக்கு
    அந்த பார்வை கிடையாது. அல்லாஹ் அந்த பார்வை யைய விசலமக்கட்டு
    தீன்
    இந்த வீடியோ வில் உங்கள் விட்டு வெறுபடுகிறேன் நீங்கள் உங்கள் கருத்து நீங்களே மாறுபடுகிரிகள
    Ok unkal personal number kodukka pesavendum

  • @yusufmuhammed2037
    @yusufmuhammed2037 2 роки тому

    فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا‌ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏
    ஆயினும், (பிற்காலத்தில்) மக்கள் தங்களுடைய தீனைநெறியை தங்களுக்கிடையே துண்டு துண்டாக்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் எது இருக்கின்றதோ அதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றார்கள்
    (அல்குர்ஆன் : 23:53)
    Gokul Indian ...

  • @childrenofnoha1626
    @childrenofnoha1626 2 роки тому +1

    Alhandulillah ! vandhiruchi bayan

  • @nishasyd4461
    @nishasyd4461 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா bro

  • @அல்லாஹ்வின்அடிமை-ண6ற

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ

  • @amlaaknilaam828
    @amlaaknilaam828 2 роки тому +3

    assalamu alaikum baai nonbu aarampithu wittathu innum unkalin bayan varalaye enru parthukondirunthen alhamdulillah allah unkaluku arul purivanaha

  • @Quran_World_6236
    @Quran_World_6236 2 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ் !

  • @jf7306
    @jf7306 2 роки тому +1

    Maa Sha Allah

  • @mujiburrahaman7005
    @mujiburrahaman7005 2 роки тому +3

    السلام عليكم ورحمة الله وبركاته
    جزاكم الله خيرا

  • @sabeenashahib90
    @sabeenashahib90 2 роки тому +1

    மாஷாஅல்லா

  • @rajuraja2123
    @rajuraja2123 2 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அனைவருக்கும்

  • @muhaideen400
    @muhaideen400 2 роки тому +7

    السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُه
    Soorah Khahaf innum meedhi irukke Bhai.. Eppodhu mudium ?

  • @mohammedismail8021
    @mohammedismail8021 2 роки тому

    Yendha ooru entha area la unga bayan nadakuthu bhai, want to visit directly inshallah, sollunga bhai

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 роки тому +2

    அல்லாஹ் அக்பர் ,❤️

  • @mohammedniyas3412
    @mohammedniyas3412 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Inspirationtoeveryone
    @Inspirationtoeveryone 2 роки тому +2

    assalaamu alaikkum aethanayo maraimukamaaka solvathupoal ullathu?illai en prammayaa?

  • @bawaahmed5762
    @bawaahmed5762 2 роки тому

    நஜாஷியை ஆரம்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்றுக் கொண்டதை விளங்கப்படுத்த முடியுமா ?

  • @mohamednazeer7471
    @mohamednazeer7471 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்தூஹூ

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 роки тому +1

    Asselamu aleikum musthafa bai masha allah dheen enral ennenru theluvanethe vilekkem

  • @bawaahmed5762
    @bawaahmed5762 2 роки тому

    தப்லீக் ஜமாஅத் பற்றி உங்கள் கருத்து என்ன?

  • @abuimthiyaz5788
    @abuimthiyaz5788 2 роки тому +1

    Asalaaamu alaikum Varaahmathullahi va barakkathahoo Musthafa Bhaaai ❤️

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 роки тому +2

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 роки тому +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 роки тому +1

    Assalamu alaikkum warahumathullahi wabarakathu sagotharar Mustafa awargale

  • @mr_sychomancy2093
    @mr_sychomancy2093 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் 💖😇

  • @bepractical8727
    @bepractical8727 2 роки тому +4

    Assalamu alaikum bhai உங்களுக்கு pfi பத்தி சரியாக தெரியவில்லை என்று த தெரியுது 21:25 ஒரு விஷயம் உண்மைதான் அல்லாஹ்வின் ஷிபாது அகீதா அவர்களுக்கு தெரியாது அல்லது அதில் அதிகம் சேசுவது இல்லை ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் இன்று இந்தியா முஸ்லீம் களுக்கு கொடுக்க பட்ட வேலையை சரியாக செய்வது pfi மட்டும் தான் அவர்களுக்கு அகீதா தெரிவதற்கு அல்லவிடம் பிராதிபூம்

    • @umThahira
      @umThahira 2 роки тому +1

      என் சகோதரன் pfi ல் முக்கிய பதவியில் இருப்பவர் தான். Coin ன் ஒரு பகுதியை தான் மதிக்கிறார்கள்.
      இபாதத் விஷயம் என்றால் அலட்சியம் தான்.
      ஜமாஅத் தொழுகை க்கு அலட்சியம்
      கடைசி நேரத்தில் தொழுகை
      கல்வி கற்பதற்கு அலட்சியம்
      Pfi சகோதரனை மட்டுமே மதிப்பது
      சொந்த சகோதரனை அண்ட வந்தவன் போல் நடத்துவது........,

    • @bepractical8727
      @bepractical8727 2 роки тому

      @@umThahira இபாதத் வசையத்தில் உங்கள் சகோதரர் அப்படி இருக்கலாம் அங்கு தொழுகை நோன்பு போறார் இபாதத் விசையங்கக்கு முதலில் கொடுப்பார்கள் பின்னரே களப்பணி

    • @umThahira
      @umThahira 2 роки тому

      @@bepractical8727 அந்த சகோ எல்லாரும் கிட்டத்தட்ட ஒரு மாதிரி தான் இருக்கிறார்கள்.
      ஒன்னா ஒக்கார்ந்து பேசுவார்கள் பேசுவார்கள் , பாங்கு சொன்ன பிறகு பள்ளி க்கும் போக மாட்டார்கள் , வீட்டிலும் சேர்ந்து தொழ மாட்டார்கள். வக்து முடியும் போது சரி சகோ தொழனுனு ஒரு சகோ சொன்ன வுடன் கலைந்து போய் விடுவார்கள்.😿🤧

    • @bepractical8727
      @bepractical8727 2 роки тому

      @@umThahira மிகவும் தவறான செயல் அல்லாஹ் நேர்வழி காரட்டும் நான் பார்த்து தெரிந்தவரை அவர்கள் இஸ்லாத்தின் அனைத்து கடைமைகளையும் பின்பற்றியே பின்னர் காலத்தில் எதிரிகளை எதிக்கொள்கிறார்னார் இன்னொரு விஷயம் பாய் ஒரு இயக்கம் அதில் இருக்கும் அனைவரும் செரியகா இருபது என்பது முடியாத ஒன்று உதாரணம் எம் நபி S.A.W அவர்கள் உருவாக்கிய சமூகம் இன்னு எப்படி இருகிறது ஒரு சிறு கூட்டம் தான் தீனு காக போராடிக்கிறது அது போல் தான் நான் இன்ஷா அல்லாஹ் pfஐ இல் பேகு சீக்கிரம் திரும்ப சேர இருக்கிறேன்

  • @serupaalaadipa
    @serupaalaadipa 2 роки тому

    Kaavi colour shirts poodathiga

  • @ssssssss2822
    @ssssssss2822 2 роки тому

    Masha alla🌼
    Alhamdulillah 🌼

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 роки тому +1

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 роки тому

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai

  • @jf7306
    @jf7306 2 роки тому +2

    Surah kahf please

  • @shasavutheen2366
    @shasavutheen2366 2 роки тому

    Masha.allah

  • @aishaik80
    @aishaik80 2 роки тому +1

    Assalamu Alaikum warahmathullahi wabarakaathu'hu

  • @fathima_aysha_zuharazuhara1493
    @fathima_aysha_zuharazuhara1493 2 роки тому +1

    Assalamu alaikkum

  • @mrg3397
    @mrg3397 2 роки тому

    Tnx brother

  • @thaminthamin6498
    @thaminthamin6498 2 роки тому

    Aslam Alykkum bai

  • @syedabu2034
    @syedabu2034 2 роки тому

    தங்கள்

  • @rahamathulla7989
    @rahamathulla7989 2 роки тому +1

  • @faizfaiz576
    @faizfaiz576 2 роки тому

    Alhamdulillhah

  • @taufiqrasool7353
    @taufiqrasool7353 2 роки тому +2

    Surah al kahf tafseer eppo bai varum.

  • @afridiazeezm3147
    @afridiazeezm3147 2 роки тому +1

    Na than 70th comment

  • @siruvedaikozhiinerode5116
    @siruvedaikozhiinerode5116 2 роки тому +4

    Waiting for kahf surah tafseer

  • @hajahussain8445
    @hajahussain8445 2 роки тому +7

    எந்த தயாரிப்பும் இல்லாமல் எப்படி வீட்டுக்குள் வருபவனை தடுப்பீர்கள்.
    எதிரிகளை தடுக்க எந்த முன்னெடுப்புகள் இல்லாமல் ரசூலுல்லாஹ் இருந்தார்களா?
    இப்படி அப்பட்டமாக இல்லை என்கிறீர்கள்.

    • @ajmalkaja3731
      @ajmalkaja3731 2 роки тому

      வாயில் வடை சுடுவார்

    • @MohamedAli-yu8en
      @MohamedAli-yu8en 2 роки тому

      இவர் வழிகேட்டில் செல்வது மட்டுமல்லாமல் ஒரு கூட்டத்தையும் தனக்கு முன்னால்
      வைத்து வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார் கல்வி என்ற பெயரில் வழிகெடுக்கும் இவரைப்போன்ற வழிகேடர்களிடமிருந்து அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்

    • @abdullaapsam
      @abdullaapsam 6 місяців тому

      இவர் பேசுவதை கேளுங்கள் நன்றாக ஆராயுங்கள், அதற்கு அடுத்து பேசுங்கள்.

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 2 роки тому

    ❤️

  • @basicenglish212
    @basicenglish212 2 роки тому

    Please make video for srilanka crisis....

  • @htvtamil
    @htvtamil 2 роки тому

    Realize, malfunction, sequence, pattern, activate, collapse, design, revolution, speech, actuals, expire, draft, outdated, twist, entrance, joint venture, authority, valuable, highlight, ithellam tamil la sollirukalam la

  • @farhansarif94
    @farhansarif94 2 роки тому

    Assalamu Alaikum Bhai!!

  • @fazulrahuman8243
    @fazulrahuman8243 2 роки тому

    Assalamualaikum warahmatullahi wabarakatuh

  • @cutlovesongs4007
    @cutlovesongs4007 2 роки тому

    Asalamu alaikum bhai

  • @nifrasahamedahamed3046
    @nifrasahamedahamed3046 2 роки тому

    Tharaviya tholuga tholugalama

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 роки тому +1

      தஹஜ்ஜூத் தொழுவது சிறந்தது, கடுமையான உடல் உழைப்பு உள்ள வேலை செய்பவர்கள் தராவீஹ் தொழுது கொள்ளலாம்.

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo 2 роки тому

    Assalamualaikum Muper muslim

  • @wazee9332
    @wazee9332 2 роки тому +2

    Sri lanka la social media ban ippan vanthikku

  • @syedabu2034
    @syedabu2034 2 роки тому

    தங்கள் சிரியா வை பற்றி பேசலாம

  • @alifgarmentsalifgarments4288
    @alifgarmentsalifgarments4288 2 роки тому +1

    Sdpi patri pesininga pfi patthi yenna sollringa

    • @abdullaapsam
      @abdullaapsam 6 місяців тому

      நான் சொல்றேன். இவர் சொல்வது உண்மை தான்.

  • @சந்திரன்சூரியன்

    23:57
    ஹதீஸ் இருக்கு பய்யா👇🏻
    அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் அவரது தோழர்கள் பலர் மக்காவில் இருந்தபோது நபியவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் நபியே! நாங்கள் புறஜாதிகளாக இருந்தபோது பலசாலிகளாக இருந்தோம், ஆனால் ஈமானைத் தழுவியபோது நாங்கள் பலவீனமடைந்தோம்" என்று கூறினார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    إِنِّي أُمِرْتُ بِالْعَفْوِ فَلَ تُقَاتِلُوا الْقَوْم
    மக்களை மன்னிக்கும்படி நான் கட்டளையிடப்பட்டேன், எனவே அவர்களுடன் சண்டையிட வேண்டாம்.
    அல்லாஹ் நபியை அல்-மதீனாவிற்கு மாற்றியபோது, ​​​​அவர் (சிலை வழிபாடு செய்பவர்களுடன்) போரிடுமாறு கட்டளையிட்டார், ஆனால் அவர்கள் (சில முஸ்லிம்கள்) பின்வாங்கினார்கள். எனவே, அல்லாஹ் ஆயாவை வெளிப்படுத்தினான்;
    أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّواْ أَيْدِيَكُمْ
    (தங்கள் கைகளைப் பிடிக்கச் சொன்னவர்களை நீங்கள் பார்க்கவில்லையா).
    இந்த ஹதீஸ் அன்-நஸாயீ மற்றும் அல்-ஹகீம் ஆகியோரால் சேகரிக்கப்பட்டது.

  • @lecturesfromimams5325
    @lecturesfromimams5325 2 роки тому

    It's really sad to see Muslims taking Ilm (with his own interpretations) from these deviated scholar imran Hussain and its tamil dubbing channel like these @super muslim.

    • @yusufmuhammed2037
      @yusufmuhammed2037 2 роки тому

      We are not compling anyone to take our views and lectures. This channel wants to detail and awake sleeping ummath. Option is others...

    • @lecturesfromimams5325
      @lecturesfromimams5325 2 роки тому

      @@yusufmuhammed2037 What kind of awakening huh ? DID you know your deviated imran Hussain is supporting the killer of Syrian muslim ummah (putin) and uyghur muslim ummah(xijinping) .. he justified their killings.. this is just an sample you know nothing what the West trying to impose on Muslims... don't be a blind follower of any imams ... and translating this stupidity... do you read any Islamic books ?? Other are you a Schloar or student of Hadiths? Then how can you know whom you have to take Ilm???

    • @lecturesfromimams5325
      @lecturesfromimams5325 2 роки тому

      @@yusufmuhammed2037 can you please tell what is your scholar Mustafa? Studies about Islam.. I mean what is his Aqidah and Manhaj???

    • @yusufmuhammed2037
      @yusufmuhammed2037 2 роки тому

      @@lecturesfromimams5325
      Allah is our Master and our Manhaj is from Rasullah.

  • @mohammedtameem8967
    @mohammedtameem8967 2 роки тому

    Ela...unaku arabiye theriyathu ahlus sunnah scholars ah vimarchikura

    • @yusufmuhammed2037
      @yusufmuhammed2037 2 роки тому +1

      நீங்க அரபி உஸ்தாதா பாய்???

  • @anashussain1209
    @anashussain1209 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @fsashameer7203
    @fsashameer7203 2 роки тому

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @irshathirs6700
    @irshathirs6700 2 роки тому

    Assalamu alaikum

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 роки тому

    Maasha Allah