பழையமுகம் - ஆசிரியர் ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 4

  • @magilampoo4966
    @magilampoo4966 3 роки тому

    புறத் தோற்றத்தை பார்த்து யாரையும் எடை போடக் கூடாது.
    நடிகர் நடிகைகளை திரையில் ரசிக்கிறோம். ஆனால், அவர்களும் சராசரி மனிதர்களே ! வலி நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை.
    " எல்லாம் கிடைச்சது. ஆனா பிடித்த வச்சுக்க புத்தி இல்லை." கல்பனா ஸ்ரீ கூறுகையில் கண்ணீர் உஷ்னத்துடன் என் கண்ணங்களை நிறைத்தது.
    எந்த தொழில் புரிந்தாலும் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுதுமே விழிப்பு அவசியம். என்னதான் உறவு முறையாக இருந்தாலும் முழுவதும் நம்பி எல்லாவற்றையும் ஒப்புவிக்கக் கூடாது என்பதற்கு சரியான உதாரணம் இந்த கதை.

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 2 роки тому +2

    என்றும்/ எந்த வேலையிலும் சொத்து என வரும் போது நம்மோட பேர் ல இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். Especially நடிகைகள். இப்போதைய நடிகைகள் கொஞ்சம் உஷார். கதை அஸ் usual manasai பிசைகிறது

  • @GuruVideoAC
    @GuruVideoAC 5 років тому +1

    பழைய முகம்: www.jeyamohan.in/6909#.XNT4uY5Kg2w
    எழுத்தாளர் ஜெயமோகனின் ஐந்து கதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு 'ஈராறு கால் கொண்டெழும் புரவி'.
    பழைய முகம்:
    சினிமா உலகம் எப்பொழுதுமே மிகை அலங்காரத்தால் ஆனது. அந்த அலங்காரத்தை நீக்கி விட்டால், அவர்களுக்கும் காதல் உண்டு, பிள்ளைகள் உண்டு, பிரச்சினைகளும் உண்டு. தான் சிறு வயதில் பார்த்து வியந்த ஒரு நடிகையை சந்திக்க நேர்கிறது அதுவும் பாலியல் தொழில் புரிபவளாக. முதலில் அது தான் இல்லை என்று மறுக்கும் அவள், பின்னர் ஒத்துக் கொள்கிறாள். கூடப் பிறந்த சகோதரர்கள் தன்னை ஏமாற்றியது, கூட்டி வந்தவன் தன்னை ஏமாற்றிய கதை என எல்லாவற்றையும் சொல்கிறாள். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வாங்கிய அடிகள், பத்துக்கு மேற்பட்ட முறை கருக்கலைப்பு, கடைசியில் பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு என போய்க் கொண்டிருக்கிறது அவள் வாழ்க்கை. இரவு முழுவதும் அவள் நடித்த பாடல்களைச் சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் அந்த நடிகை.