கெய்ஷா - ஆசிரியர் ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 12

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 роки тому +1

    Wonderful story 😍😍 excellent narration👌👌

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +2

    இந்த நிகழ்வை ஒரு ஆங்கிலத் திரை படத்தில் பார்தத்க நினைவு.காதல் viithysamna முறையில் பல முறை சொல்ல பட்டு இருக்கிறது.இன்னும் சொல்ல படும் .தமிழ் கதையில் இது ஒரு தனி இரகம் .good.bava summa கதை விடுகிரார் என்று நினைத்தேன் .பவா சொல்வது கொஞ்சம் உண்மைதான்.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 3 роки тому +1

    அருமை.
    விதிர் விதிர்த்தது.... கடைசி சில நிமிடங்களில்.

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 3 роки тому

    சூப்பர்..

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому

    கிராமத்தான் வாசிப்பில் கதை உயிர் பெறுகிறது.....இவ்வளவு நேரம் நான் கேட்டது...இரு ஆத்மாக்களின் ராகங்கள்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому

      உங்கள் பின்னுட்டம் நன்றாக இருக்கிறது நன்றி Panneer Selvam

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +2

    கொடுத்த விலை சரிதானா?ஒரு இரவில் ஒரு வாழ்க்கை முற்றும் முடிந்து போக முடியுமா?இதிலும் நிர்வாணம் வருகிறத..அது வித்தியாசமான நிர்வாணம்.இதில் காமம் வருகிறது .அது viithysamna காமம்.

  • @sathyashankar8948
    @sathyashankar8948 7 років тому

    Arumai!!

  • @sumathic3835
    @sumathic3835 4 роки тому

    Awesome

  • @cpmanikandan3190
    @cpmanikandan3190 7 років тому

    super ji

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +2

    திரு எழுத்தாளர் ஜெய மோஹன் .சரியா? .எழுத்தாளர் திரு .ஜெய மோஹன்.திரு.விரக்கு பின்னர் பெயர்தான் வர வேண்டும்.வாய்ப்பு கொடுகிறவரை வாழ்த்தி தான் ஆக வேண்டும்.o.k உணர்ச்சி கதை கதையின் வெற்றி முக்கியம்..