விஜய் கொடியில் மறைந்திருக்கும் அரசியல் இதுதான் - சேகுவேரா ஜெயசங்கர் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 153

  • @kipsonrajadurai3750
    @kipsonrajadurai3750 2 місяці тому +12

    வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி வேலையை ஆரம்பம் செய்யுங்கள்.... பிறகு தெரியும் களம்....

    • @christopherjeyaseelan1292
      @christopherjeyaseelan1292 2 місяці тому +2

      எப்படி தி.மு.க மாதிரி ஓட்டுக்கு பணம் கொடுப்பதா

    • @kipsonrajadurai3750
      @kipsonrajadurai3750 2 місяці тому

      @@christopherjeyaseelan1292 அவன் சுலபமா பணம் கொடுப்பான்.... உங்களை வாக்கு சேகரிக்க கூட விடமாட்டான்... அதுதான் அவர்களின் கட்டமைப்பு... அப்படிப்பட்ட கட்டமைப்பை உருவாக்க மற்ற கட்சிகள் 10 ஆண்டுகள் ஆகலாம்....

    • @KirubaKiruba-u5u
      @KirubaKiruba-u5u 2 місяці тому +1

      ​@@kipsonrajadurai3750முடியும் முடியும் 😂😂 உதயநிதி ஒரு மயிரும் புடுங்க முடியா broooo 😂

    • @anandarajp745
      @anandarajp745 2 місяці тому +1

      Dai nee 200 U P ya

    • @kipsonrajadurai3750
      @kipsonrajadurai3750 2 місяці тому

      @@anandarajp745 நான் உடன் பிறப்பும் அல்ல... சங்கியும் அல்ல.... தேர்தல் களம் அறிந்த ஒருவன்.... நான் சொல்வது உங்களுக்கு இப்போது புரியாது.... தேர்தல் நேரத்தில் நீங்களாக உணர்வீர்கள்....

  • @anjib9973
    @anjib9973 2 місяці тому +11

    தெறி படம் அல்ல மெர்சல் படம் ஆளப்போறான் தமிழன் பாட்டு

  • @ismailibrahim8827
    @ismailibrahim8827 2 місяці тому +2

    Tvk

  • @settusettu5648
    @settusettu5648 2 місяці тому +14

    இன்னும் கொஞ்ச நாளைக்கு இவன கையில புடிக்க முடியாது .

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому +1

      அப்படியே செத்துப்போ

    • @christopherjeyaseelan1292
      @christopherjeyaseelan1292 2 місяці тому

      உண்மை தமிழனின்
      கர்வம்.
      வந்தேரிகளுக்கு
      வயிற்று எரிச்சல்

  • @ZMAN654
    @ZMAN654 2 місяці тому +1

    TVK thalapathy

  • @bullykutta4195
    @bullykutta4195 2 місяці тому +5

    சேகுவாரா உருட்டு ஒன்னு கூட உண்மையா இருக்காது 🤣🤣🤣

    • @christopherjeyaseelan1292
      @christopherjeyaseelan1292 2 місяці тому

      வந்தேரிகளுக்கு சொம்பு தூக்குரவனுக்கு
      உருட்டாக தான் தெரியும்

  • @gobinaths5098
    @gobinaths5098 2 місяці тому +2

    Next CM vijay

  • @sriharan5763
    @sriharan5763 2 місяці тому +13

    சேகுவேரா நல்லா முட்டு குடுக்கின்றீர்கள் பாத்து உடைந்து விடும்😮😮😮😮

    • @vasanththomas3365
      @vasanththomas3365 2 місяці тому +3

      kadharals started 😂

    • @bullykutta4195
      @bullykutta4195 2 місяці тому +1

      உண்மைதான் ஒரு நிலை இருந்து பேச மாட்டான் சொட்ட

    • @christopherjeyaseelan1292
      @christopherjeyaseelan1292 2 місяці тому

      சேகுவேரா உண்மை தமிழர்.
      வந்தேரிகளுக்கு வயிற்று எரிச்சல்

    • @nrajanaga
      @nrajanaga 2 місяці тому

      சேகுவாரா மூத்திரத்தை வாங்கி குடிடா அப்பாச்சி புத்தி வருதான்னு பார்ப்போம்

    • @anandarajp745
      @anandarajp745 2 місяці тому

      200 U P

  • @Ramar-d5i
    @Ramar-d5i 2 місяці тому +1

    விஜய் என்ன புரட்சி செய்து மக்களுக்கு சேவை செய்தார் ரசிகர்கள் அவரின் வீடட்டு வாசலில் குடிநீர் வசதி செய்யாத விஜய் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும்

  • @k.sarath
    @k.sarath 2 місяці тому +1

    பேட்டியாளர் எதுக்கு பொட்ட மாதிரி தெருக்கூத்தில் பேசுற மாதிரி இன்ட்ரோ கொடுக்குற

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 2 місяці тому +2

    ⭐ Thalapathy Vijay ⭐❤️💥
    ⭐TVK. FLAG. ⭐ Superb ❤️
    ⭐MASSS💥. LEADER ⭐⭐💥

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 2 місяці тому +1

    One only Tvk

  • @senthilselvan5654
    @senthilselvan5654 2 місяці тому +2

    Welcome to Jumbo Circus 😊😂😂

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 2 місяці тому +1

    மூன்றெழுத்து மந்திரம் என்றால் அண்ணாதுரை ஐந்து எழுத்து அல்லவா.மூன்றெழுத்தில் இன்னும் தலைவர்கள் இருக்கிறார்கள் திரு சீமான் அவர்கள் அண்ணன் திரு.திருமா அவர்கள் .அய்யா திரு ஓபிஎஸ் அவர்கள் .திரு இபிஎஸ் அவர்கள்

  • @veerangan5887
    @veerangan5887 2 місяці тому +1

    நக்கலா வணக்கம் சொல்றத நிறுத்து.

  • @muthuvelnarayanasamy5142
    @muthuvelnarayanasamy5142 2 місяці тому +9

    இவன் விஜய்க்கு சொம்படிக்கிறதை பார்த்தால் ஏதாவது கட்சி பதவியை எதிர்பார்கிறான்

  • @sakthivelramaswamygunaseka1571
    @sakthivelramaswamygunaseka1571 2 місяці тому +4

    உங்களுக்கு தான் கூட்டணி தேவை நாதக வுக்கு தேவையில்லை.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      @@sakthivelramaswamygunaseka1571
      ஆம் நாதக நாதாறிகள் இந்த தேர்தலில் விஜய் வந்த பிறகு விஜயலட்சுமி உடன் கூட்டணி வைத்து கொண்டு ஆமைகறியின் பொய்யான அரசியல் கிளோஸ் ஆகிவிடும் என்று தெளிவாக சொல்ல வேண்டியது தானே

  • @mariaprakash6224
    @mariaprakash6224 2 місяці тому +7

    Only TVk 2026❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 місяці тому +11

    2026ல் அவர் முதலமைச்சராக முடியாது ஆனால் அவர் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியும், நான் உறுதியாக நம்புகிறேன், அவருக்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி தேவை, ஆனால் யாருடன் கூட்டணி என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும், அவருக்கு வாழ்த்துக்கள்,
    ரசிகர்களின் வாக்குகளால் மட்டுமே அவர் வெற்றி பெற முடியாது, அவருக்கு சாமானியரின் வாக்கு மிகவும் முக்கியமானது
    ❤❤❤❤❤
    👏👏👏👏👏👏

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      முதலில் விஜய் தனித்து நின்று தனது வாக்கு பலத்தை நிருபிக்கட்டும் அதன் பிறகே பல கட்சி தலைவர்கள் விஜயுடன் கூட்டணி சேர வருவார்கள் பொறுத்திருந்து பார்

    • @expectnothing764
      @expectnothing764 2 місяці тому +1

      Tamil naatil 25 katchigal ullana.kootani illamal yaarum arasiyal seyya mudiyathu.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      @@expectnothing764
      அந்த 25 கட்சிகளும் வெற்றி பெற வேண்டுமானால் விஜயுடன் வந்து கூட்டணி வைக்க சொல்லு.

    • @christopherjeyaseelan1292
      @christopherjeyaseelan1292 2 місяці тому

      உண்மையான கருத்து.
      வாழ்த்துக்கள்.
      இப்படிக்கு
      விஜய் வெரியன்

  • @RaviC-g3j
    @RaviC-g3j 2 місяці тому

    ❤️💛❤️

  • @vithushanika9521
    @vithushanika9521 2 місяці тому +1

    முதல் சீமான் இப்ப விஜய் நீ பிழைப்பை 😀😀

  • @vimal.B
    @vimal.B 2 місяці тому +1

    பத்திரிகையாளர்களை ஏண்டா மாதேஷ் சந்திக்குணம் நீங்க என்ன கடவுளடா

  • @KajanKajan-i4q
    @KajanKajan-i4q 2 місяці тому +1

    Vijay cm❤

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 2 місяці тому +1

    Tamil Nadu politics ANNAMALAI only than 💯🔥💯🔥

  • @kollihills6430
    @kollihills6430 2 місяці тому +3

    TVK CM

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 2 місяці тому +1

    Cinema la kollai adicha panam iruku enna venalum drama poduvan

  • @lovelyvaithees45
    @lovelyvaithees45 2 місяці тому +2

    என் மொழி தமிழ்யிருக்கா வட மொழி எதர்க்கு தவேக தலைவர் விசய் என்று அழையுங்கள் மாதேஷ்

    • @rx100z
      @rx100z 2 місяці тому +1

      சமஸ்கிருத எழுத்தை எடுத்து இப்போதைய காலகட்டத்தில் நீங்கள் பேச முடியாது m இது முட்டால் தனமாக உள்ளது

    • @senthilkumars111
      @senthilkumars111 2 місяці тому +1

      விசய் அல்ல வெற்றி என்பதுதான் சரியான தமிழ் சொல் நண்பரே

  • @balajiarun1271
    @balajiarun1271 2 місяці тому

    TVK❤❤❤❤❤❤

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 2 місяці тому +1

    Tamil Nadu politics ANNAMALAI Vijay than trending ya erkum confirm 💯🔥💯🔥

  • @jaw_harm
    @jaw_harm 2 місяці тому +2

    Thalaimai neenga dhana, 15yrs katchi nadathuruvan viral supuvana. Dei Shankar 😂

  • @ranjithsubramaniam1441
    @ranjithsubramaniam1441 2 місяці тому +30

    சீமான் படத்தை போடலனா எவனும் வீடியோ பாக்க மாட்டான😂

    • @selwynsam3221
      @selwynsam3221 2 місяці тому +5

      true

    • @ruben_offl
      @ruben_offl 2 місяці тому +5

      சீமான் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதனால் கூட்டணி ஏதேனும் ஏற்படும் என வைத்து இருப்பார்கள். இதை வைத்து உருட்ட வேண்டாம்.
      ஏன் இந்த சீண்டு முடியும் வேலை 😂

    • @smileinurhand
      @smileinurhand 2 місяці тому

      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் .
      அரசியல் செய்ய கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      150 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு சட்டத்தை மீறி விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளமாக வாங்கும் திருடர்கள் ரஜனி, விஜய் , அஜித்..... இவர்கள் சினிமா துறையில் செய்த மாற்றம் என்ன??

  • @RajkumarRajkumar.e
    @RajkumarRajkumar.e 2 місяці тому

    Tvk

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 місяці тому +7

    Thalapathy entry❤❤❤❤

  • @Jisookitkim
    @Jisookitkim 2 місяці тому +1

    Hindus votes won't go to seeman and vijay

  • @Victor-c7h
    @Victor-c7h 2 місяці тому +2

    Redy vanteree stalibanistan 20000000000000 13 zero josop later how many zero ?????

  • @Vijayranjithith
    @Vijayranjithith 2 місяці тому

    Athu theri padam illa pa mersal....ninga sonna athey visayatha note panen....antha alaporan song ahh parthittu...ohhhh munnadiye plan panitanganu

  • @Victor-c7h
    @Victor-c7h 2 місяці тому +2

    Josop crypto Christian real name not vijay tamilan name

  • @sundramoorthyr2313
    @sundramoorthyr2313 2 місяці тому

    தலைவர் சொல்லு

  • @josejokin0617
    @josejokin0617 2 місяці тому +3

    ரொம்ப ஓவரா கூவுரான் கொய்யால

    • @VigneshwaranVignesh-tw8pk
      @VigneshwaranVignesh-tw8pk 2 місяці тому

      விஜய பத்தி பேசுனா நல்லா views போகும்ல நல்லா சம்பாரிப்பானுங்க இவனுக.
      இனி விஜய் பத்தி ஒவ்வொருத்தனும் வருவான் இஷ்டத்துக்கு அள்ளி விடுவானுங்க

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 2 місяці тому +1

    Tamil Nadu politics 2026 aparam ANNAMALAI Vijay

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      தவறு விஜய் மட்டுமே தமிழக மக்களால் ஏற்று கொள்ளபட்ட தலைவர் அண்ணகாவடி அண்ணாமலை கைகூலி பைய அதைவிட பாஜக மக்கள் வெறுப்பு கட்சியாகும்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 місяці тому

    17:10 ஆதிகுடி என்றால் இரண்டு அர்த்தம் உள்ளது தமிழக மக்களையும் குறிக்கும் அதே போல் ஆதிகுடி என்பது ஆதி திராவிடர் அதாவது தலித், பழங்குடியினர், சிறுபான்மை சாதியினரையும் ஆதிகுடி என்றே குறிக்கும் பெயராகும் நன்றி.

  • @ganesanjai
    @ganesanjai 2 місяці тому +6

    தமிழ் நாட்டின் எதிர்காலம் அண்ணன் சீமான் மட்டுமே❤❤❤

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому +1

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡

    • @KarthiS-s8m
      @KarthiS-s8m 2 місяці тому

      😂😂😂

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      இனி அவன் போலி அரசியல் முகவரி எல்லாம் முடிந்துவிட்டது சீம பன்னி சீமானின் முகத்திரை விஜயால் கிழிந்து விட்டது.

  • @nagarajanraj-yf5ch
    @nagarajanraj-yf5ch 2 місяці тому

    Unga da athuikku pesanum

  • @JP-zs5kl
    @JP-zs5kl 2 місяці тому +4

    madesh unaku vairu arithu pola

  • @sekarsekarsekarsekar5039
    @sekarsekarsekarsekar5039 Місяць тому

    Seguvera mentel koothy ingaiyum vanthuttana

  • @kannankannantngl940
    @kannankannantngl940 2 місяці тому +3

    TVK...

  • @Aliennationalist
    @Aliennationalist 2 місяці тому +1

    Ovovoru stepum paathu alandhu vecha thaan dance sirappa varum enna sollareengo 😂😂😂😂

  • @ilamaran4665
    @ilamaran4665 2 місяці тому

    என்ன இவளோ சொம்பு அடிக்கிறா 😂😂

  • @thanayogen3608
    @thanayogen3608 2 місяці тому

    Anchor sir now u ask about politics. Not about vijay (tvk)

  • @chinrajsham5926
    @chinrajsham5926 2 місяці тому

    Admk+ntk+tvk =50%

  • @KajanKajan-i4q
    @KajanKajan-i4q 2 місяці тому +1

    Vijay cm

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i 2 місяці тому +1

    Idhu Vijay ku theriyama sir?

  • @lovelyvaithees45
    @lovelyvaithees45 2 місяці тому +2

    விஜய் ❌ விசய் ✅

    • @rx100z
      @rx100z 2 місяці тому

      விசய் அர்த்தமற்றது. சமஸ்கிருத சொல் இல்லாமல் பேச இங்கு கடினம். நடைமுறை அறிந்து பேசவும்

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 2 місяці тому +1

      சோசப் விசய்🎉❤

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      ​​@@rx100z
      அதை தான் விஜய் என்ற தமிழ் அர்த்தம் வெற்றி என்பதை தான் தமிழில் தனது கட்சியின் பெயரிலே தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளாரே ஏன் உனக்கு அது தெறியவில்லை யா

  • @cmpugalnithiyan1129
    @cmpugalnithiyan1129 2 місяці тому

    EPS Next CM Of TAMILNZNADU 🌱🌱🌱✌️👍🌱👍🌱👍👍🌱🌱✌️👍👍🌱

  • @muruganvijay1289
    @muruganvijay1289 2 місяці тому

    Mersal movie

  • @Victor-c7h
    @Victor-c7h 2 місяці тому

    Director write for josop cinema script don't follow politics you peoples cinema PAITIYAM

    • @vasanththomas3365
      @vasanththomas3365 2 місяці тому

      solradha theliva sollunga nidhanama pesunga pathatam venam

  • @ponnayap8006
    @ponnayap8006 2 місяці тому

    மெர்சல் படம்

  • @Warrior_thoufiq
    @Warrior_thoufiq 2 місяці тому

    athu mersal movie sir theri movie illa

  • @harishkamaraj7003
    @harishkamaraj7003 2 місяці тому

    Athu mersal padam

  • @ashwinjo6845
    @ashwinjo6845 2 місяці тому

    Mahadesh oru DMK Shambhu

  • @christopherjeyaseelan1292
    @christopherjeyaseelan1292 2 місяці тому +1

    மக்கள் தளபதி விஜய்

  • @Victor-c7h
    @Victor-c7h 2 місяці тому

    Behind mathes have josop vijay flags

  • @Vinayagaphotoframetn63
    @Vinayagaphotoframetn63 2 місяці тому

    மெர்சல்

  • @ammu4580
    @ammu4580 2 місяці тому

    😂😂😂😂😂😂😂

  • @balakrishnankrishna8430
    @balakrishnankrishna8430 2 місяці тому

    Savugara Jaishankar April mayer seeman tan Nala tliver nu sonnar
    Effa vijay Nalaa tlivarnu sonar evr efati tan piytiamm

  • @roopanihal8314
    @roopanihal8314 2 місяці тому

    Anamalai CM uh💦💦💦

  • @rajeshasan4025
    @rajeshasan4025 2 місяці тому

    Dai budwiser over ah pesatha

  • @Victor-c7h
    @Victor-c7h 2 місяці тому

    Mathes kelvi kedal cinema scripter beside josop

  • @jaw_harm
    @jaw_harm 2 місяці тому

    Aalaporaan tamilan, theri movie 😂

  • @mageshbabu305
    @mageshbabu305 2 місяці тому

    Dei unakke theriyuthunna thalapathikku theriyathaa? Paaththu pesu

  • @santoshgounder2195
    @santoshgounder2195 2 місяці тому

    Madesh ku payment vanthu iruka athan happy negative question kekararu dmk supporter anchor

  • @remomama2923
    @remomama2923 2 місяці тому

    Adei Cheeku vanda kovara... Anil kunja aada neeee... ipppadi vijayku uruvi vidra

  • @mageshr693
    @mageshr693 2 місяці тому

    Intha loose mathiri intro kodukuratha first stop pannunga......aadhan neyarkalaku vanakam.....vaanga pesalam......thayavu seithu pesatheenga.....mattama iruku

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 2 місяці тому

    Waste guy

  • @Victor-c7h
    @Victor-c7h 2 місяці тому

    Josop dmk sompu iyakam

  • @charlasanthonianthoni8754
    @charlasanthonianthoni8754 2 місяці тому

    Sottai R samy iai pottu polakaum

  • @nrajanaga
    @nrajanaga 2 місяці тому

    பிரஸ் நடத்துறவங்க நீங்க எல்லாம் ஒரு அப்ப ஆத்தாளுக்கு பொறந்த பிரஸ் கரெக்டா நடத்துறீங்க டாலர்

  • @jithinthomas4207
    @jithinthomas4207 2 місяці тому

    🐶

  • @BalaGuru-ny1fl
    @BalaGuru-ny1fl 2 місяці тому

    இந்தியா மிரளுது 😂😂😂😂😂😂

  • @mageshbabu305
    @mageshbabu305 2 місяці тому

    Madesh innada kekkura veliya nadanthu poda thalapathy yaarunu theriyum

  • @nishalinimurali2468
    @nishalinimurali2468 2 місяці тому +1

    😂 இனி ஆமையன் கட்சி க்ளோஸ்

    • @southkingshahul
      @southkingshahul 2 місяці тому

      அடேய் அப்போ நீங்க ஏன் டா பதறீங்க 😂😂😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 місяці тому

    27:13 விஜய் முதல் தேர்தலிலே பிற அனுபவமிக்க கட்சி தலைவர்கள் கூட்டணி வைக்க நினைக்கும் போதே விஜய் அந்த விடயத்தில் முதிர்ந்த அரசியல் தலைவராக தான் பரிமளிக்கிறார்.

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 місяці тому +3

    Tvk

  • @manibharathi9780
    @manibharathi9780 2 місяці тому +3

    Next cm vijay

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 місяці тому

      முதலில் விஜய் பலமான எதிர்கட்சி தலைவராகவும் அவரது கட்சியும் வரட்டும்.
      அதன் பிறகு முதலமைச்சர் பதவி ஆட்சி எல்லாம் பார்த்து கொள்ளலாம் நன்றி

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 місяці тому +3

    Tvk

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 місяці тому +4

    Tvk

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 місяці тому +5

    Tvk