தேசியக்கொடியோடு வேகமாக நடந்து சென்ற முதியவர்.. நிறுத்தி யார் என கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 2 роки тому +40

    67 வயது இளைஞர் ஐயா நீங்கள் நீண்ட நாட்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு தேசப்பற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @naveensiva6720
    @naveensiva6720 2 роки тому +148

    இது நமது இந்தியா பெருமைக்குரிய தேசம் வெல்லட்டும் இந்தியா

    • @appasali9644
      @appasali9644 2 роки тому

      💐💐💐💐💐👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 роки тому +53

    உண்மையான தேசபக்தரை இனங்கண்டு மரியாதை செய்த நல்ல உள்ளங்களை இந்த ஊடகத்தின் வாயிலாக மனமாற வாழ்த்துகிறேன்.
    வாழ்க பாரதம்.
    வளர்க!!
    மணித்திருநாடு!!
    🛐🛐🛐🙏🙏🙏

    • @PalaniSamy-do1ud
      @PalaniSamy-do1ud Рік тому +2

      Unmaiyana. India. Thesa.partru
      Kondu. Indai. Dhsam. Muzhuvathu. Nadai. Payanamaga. Varum. Intha
      Thirumaganai. Adaiyalanm
      Kondu. Krishanakri. Udaga
      Nanbarkalukkum. Samooga
      Arvalarkal. Anaivaraiyim.
      Paratta. Vaartthaye. Varavillai
      Vaaltthukiren. Intha. Veera
      Thiru. Magan. Nadaipayanam
      Vertri. Pera. Intha. Naattin
      Kudimagam. Entra. Nilaiyil
      Pallandu. Palllandu. Vaalka
      Ena. Vaaltthukiren
      M. Palanivel. Mathavaram.
      Chennai. 51

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 роки тому +15

    இப்படியும் சிலர் நம்மை மெய்சிலிர்க்க வைகிரார்கள், சிலரோ வீட்டில் தேசிய கொடி ஏற்றுவது குறித்து கேலி செய்கிறார்கள்... மம்...அவர்களை பார்த்து சிரிப்பு தான் வந்தது...வாழ்க வளர்க வெல்க பாரதம்🙏🏼

  • @madras2quare
    @madras2quare 2 роки тому +242

    நமஸ்காரம் சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தேசப்பற்றுள்ள மனிதர்களால் தான் நம் நாடு இன்னும் பல காலங்கள் பரந்த பாரத தேசமாக இருந்து கொண்டே இருக்கும் என நம்புகிறேன். வணக்கம். நன்றி . நமஸ்காரம்.

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 2 роки тому +9

      சரியாக சொன்னிங்க உரவுகளே அவரை பார்த்து இளைஞர்கள் மட்டு ம் மல்ல நாம் எல்லோரும் அவரை வணங்கிடுவோம் தேசப்பற்றை வரும் கல சந்ததிகள் மனதில் விதைத்திடுவோம் வளர்த்திடுவோம் காத்திடவோம் 🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்

    • @vandumurugan6233
      @vandumurugan6233 2 роки тому +6

      Supper டா அம்பி

    • @sabarish137
      @sabarish137 2 роки тому +1

      @hi avanga kuda paravala thala.. chennaila Pullingo para pasanga pechu ketaa chaii vaandhiye vandhurum

    • @udhaykumar3886
      @udhaykumar3886 2 роки тому +1

      @@sabarish137 சரீயாக சொன்னீர்கள்..ஒரு ஒழுக்கமான தமிழ் மொழியை இவர்கள் நாசம் செய்தார்கள்

    • @R523-n1w
      @R523-n1w 2 роки тому +2

      ஐயா உங்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்கி பேரானந்தம் அடைவோம்

  • @Dan-bc8sd
    @Dan-bc8sd 2 роки тому +12

    இதோ உண்மையான தேசபக்தர் இந்திய குடிமகன் புறப்பட்டு விட்டார் போதை மதுவில் சிக்கிய இளைஞர்கள் விழிப்படையட்டும் இவருடைய நடைபயணம் வெற்றி பெறட்டும்

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 2 роки тому +22

    தேச ஒற்றுமை என்பதை மறக்கடிக்க முயலும் தற்குறிகளுக்கு இவர் நடை பயணத்தின் மூலம் அருமையாக உணர்த்துகிறார் .எங்கே உறைக்க போகிறது .

    • @ordiyes5837
      @ordiyes5837 8 місяців тому

      தற்குறிகள் நிச்சயமாக நாங்கள் இல்லை. தேச ஒற்றுமை என்ற போர்வையில் மறைந்து ஏமாற்றுபவர்களையே குறிக்கும்.

  • @tamilkani4773
    @tamilkani4773 2 роки тому +192

    இதே வயதில் உள்ள அரசியல்வாதிகளை முதியவர்
    என்று சொல்வீர்களா?

    • @nubatamil5989
      @nubatamil5989 2 роки тому +21

      முதியவர் முதல்வர் என்ன செய்கிறார்?

    • @estherjeni6449
      @estherjeni6449 2 роки тому +8

      @@nubatamil5989 கிழவன் என்று சொல்லுங்க அண்ணா

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 роки тому +2

      Modijikku sweet sixteen !

    • @lovelymaids3914
      @lovelymaids3914 2 роки тому

      நல்ல கேள்வி

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 роки тому

      சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்ககுக்கு 60க்கு மேல்தான் ஆட்டமே தொடங்குகிறது.

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +21

    நல்ல மனிதர்களை வாழ்த்துவதில் பெருமையாக உள்ளது ஐயா

    • @snarayanan3315
      @snarayanan3315 2 роки тому

      ITIhthu koncham over akamathri therkirathu Please take care of your hdalth

  • @thillmurugan5631
    @thillmurugan5631 2 роки тому +47

    முதியவர் முன் ஒரு இளைஞராக தலைவணங்குறேன்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +32

    மிக சிறப்பு ஐயா 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @RameshRam-ht5uf
    @RameshRam-ht5uf 2 роки тому +33

    தலை வணங்குகிறேன் ஐயா....

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 роки тому +3

    இந்திய மக்கள் இவருக்கு பாத நமஸ்காரம் செய்கிறோம்.. மதம் ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ இவர் நம்மை வாழ்த்தட்டும்.. வாழ்க இந்திய மக்கள் வளர்க இந்திய மக்கள் ஒற்றுமை...

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 роки тому +34

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 2 роки тому +1

    கொடி பிடித்து நடந்து செல்லும் இவரை காண மகிழ்ச்சியாக உள்ளது இங்கே குடி எனும் மது குடித்து நடந்து செல்லும் நம் இளைஞர்கள் மனம் மாறி நாமும் நாடும் மகிழ்ச்சியாக தேசப்பற்றுடன் வாழ்வோமாக வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் நன்றி

  • @muralimanoj5426
    @muralimanoj5426 2 роки тому +32

    படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வெற்றியடைய வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த விழிப்புணர்வு படித்து பொறுப்பில் இருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு இருக்க விரும்புகிறேன்..

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +1

    உண்மையான தேச பக்தர் உங்களை கண்டு இத்தேசம் பூரிப்படைகிறது.ஜெய் ஹிந்த்.

  • @sivasribala1442
    @sivasribala1442 2 роки тому +44

    உங்கள் பாதத்தில் ஒரு பூவாய் விழுந்து வணங்குகிறேன் ஐயா

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +2

    "மயிலே, மயிலே இறகு போடுன்னு கெஞ்சினால், மயில் இறகு போடுமா? போடாது. நாமாக பிடுங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பார் என் தந்தை.
    அதன் படி தான் ஒவ்வொரு பிள்ளையும் வீட்டிலேயே ஒழுங்கு படுத்தப் படனும். நடை பயணம் மேற்கொண்டெல்லாம் யாரையும் திருத்த முடியாது. சுயமாக பல செய்திகளை சேகரிக்கலாம். அறிந்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கலாம். அவ்வளவு தான்.
    நாம் வாழும் கால கட்டம் அப்படி.

  • @idayathulla3203
    @idayathulla3203 2 роки тому +1

    ஐயா உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்லபடியாக கைகால் சுகத்தையும் அந்த ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +1

    இந்த பாதயாத்திரை தான் உண்மையான நடைப்பயணம்.
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 роки тому +9

    பாரத தாயின் பெருமை மிகுந்த தவபுதல்வன்.JAI HIND.

  • @rajank9228
    @rajank9228 2 роки тому +43

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வந்தே மாதரம் 🙏🙏👍

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr 2 роки тому +22

    எங்க ஊரு சூளகிரி அவர் வரவேற்று சால்வா அணிவித்து. மதிப்பிற்குரிய அண்ணன் வாழ்த்துகிறேன்.

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 2 роки тому +4

    நடு road இல்..நடந்து போக வேண்டாம்.
    உங்கள் பாதுகாப்பு..முக்கியம்.
    வாகனங்களுக்கு..வழி விட்டு..பாதுகாப்பு..ஆக..செல்லுங்கள்.

  • @sankarjid7811
    @sankarjid7811 2 роки тому +1

    தந்நலம் கருதாமல் மக்களை நல்வழிப்படுத்த முயலும் இந்த மனிதருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 роки тому +1

    பரவாயில்லை இது போன்ற தேசபக்தி மற்றும் தேசிய கொள்கை செய்திகளையும் தந்தி செய்தியில் பார்ப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 роки тому +1

    இன்றைய இளைஞர்களுக்கு இது போன்ற மனிதரின் வழிகாட்டுதல்கள், நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது. பல்லாண்டுகள் இவருடைய இந்த மகத்தான சேவை தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க வையகம்💯👌✌🇮🇳🙏. 🇮🇳

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 роки тому

    இதைப் பார்த்த பிறகு எல்லோரும் நல்லெண்ணங்களை கடைபிடிக்க வேண்டும்.... பெற்றோர்கள் அவரவர் குழந்தைகள்/ மகன் / மகள் / பேரன் / பேத்தி என அனைவரையும், கவனித்து கொண்டே இருக்க வேண்டும்....தடம் மாறாமல் நல் வழியை பின் பற்ற வைக்க வேண்டும்.....திசை மாறும் போது நல் வழியில் திருப்பி விடவேண்டும்...... ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெரியோர்கள் இதனைச் செய்தால், அனைத்து மக்களும் பயன் அடைவர்...... அரசியல்வாதிகள் சொல்வதை செய்ய முடியுமா / வழி வகை உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும்....

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +6

    இந்த மூத்த வயதிலும் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
    உண்மையான தேச பக்தி
    தலை வணங்கி வந்தராய் வாழ வைக்கும் தமிழகத்திற்கு வரவேற்கிறோம்

  • @m.saravananmastersaravanan6950
    @m.saravananmastersaravanan6950 2 роки тому +33

    ஐயா நம் நாட்டின் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறது

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Рік тому +1

    தேச பக்தர்கள் பக்க்கம் இந்தியாவின் இளைஞர்கள் திரும்புவது நன்றாகவே உணரமுடிகிறது.... மீண்டும் பாரதம் உன்னத பாரதமக மாறும் என்பதில் எனக்கு சிருதும் அச்சமில்லை.... JAIHIND.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 2 роки тому +1

    ஐயா உங்களை போன்ற நல்ல மனிதநேய மிக்க நல்ல மனிதாகளை பார்பது அறிது வாழ்க கோடிநமஸ்காரம்

  • @vajravel9057
    @vajravel9057 2 роки тому +2

    வணங்கி வாழ்த்துவோம்......
    வருங்கால இளைஞர்களுக்கு
    வழிகாட்டும் இளைஞரை.

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass5868 2 роки тому +24

    ஜெய் ஹிந்த்
    வணங்குகிறேன் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @cpr...7735
    @cpr...7735 2 роки тому +8

    Super ayya.....jai 🇮🇳....

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 2 роки тому +1

    ஐயா பாதுகாப்போடு செல்ல வேண்டும் இந்த ராணுவம் உங்களைப் பாதுகாக்கும் ஆனால் உள்ளே இருக்கும் சில காவல்துறை நாதாரிகள் உங்களிடமும் லஞ்சம் கேட்கக்கூடும் கேவலம் இதையெல்லாம் மாண்புமிகு பாரதப் பிரதமர் சரிசெய்ய வேண்டும் இதுவே மக்கள் எதிர்பார்ப்பு ஜெய்ஹிந்த்

  • @sasims3727
    @sasims3727 2 роки тому +14

    உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому

    தேசியக்கொடியை வணங்காத மதிக்காதவர்களை இந்த நாட்டில் கடுமையாக தண்டித்தல் அவசியம் ஆனாலும் இந்த தேசப்பற்றுக்கொண்ட மாமனிதருக்கு எனது ராயல் சல்யூட் வாழ்க வளர்க அவரது பணி இளைஞர்களும் இளம் யுவதிகளும் நல்லவைகளை ஏற்று அல்லவைகளை ஒதுக்கி சிறப்போடு வாழ்க நல்ல பதிவு

  • @Madraswala
    @Madraswala 2 роки тому +1

    சற்று ஓரத்தில் நடப்பது பாதுகாப்பானது

  • @harendrakannaharendra6087
    @harendrakannaharendra6087 2 роки тому +2

    Good man ....
    God bless you...

  • @arunachalampalani3158
    @arunachalampalani3158 2 роки тому +1

    இறைவன் அருள் புரியட்டும், வணங்குகிறேன்

  • @muthukumar654
    @muthukumar654 2 роки тому

    இவர் முதியவர் அல்ல தேசபக்தன் இவர் தேசத்தின் இதயம் என்று பெருமையாக சொல்லலாம் வாழ்த்துசள் ஐயா

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 роки тому +2

    அது என்ன இந்திய தேசியக்கொடி நமது தேசிய கொடி என்று சொல்ல வேண்டியது தானே

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 роки тому +22

    This gentleman, in his own way ,has been showing to our nation and our fellow citizens what patriotism really is.

  • @kaleeswariganeshan6677
    @kaleeswariganeshan6677 2 роки тому +1

    வணங்குகிறேன் ஐயா வாழ்க வளமுடன்

  • @aishwaryaaishwarya3792
    @aishwaryaaishwarya3792 2 роки тому

    தங்களின் தேசியப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தேசபக்தன் விசுவாசிக்கு வாழ்த்துக்கள்.

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 роки тому +1

    Nenga ennalum nalamudan vala eraivanai venduhiren ayya. Vanakkam.

  • @elizabethsusilar3097
    @elizabethsusilar3097 2 роки тому +9

    வாழ்த்துகிறோம் ஐயா.

  • @poovi9177
    @poovi9177 2 роки тому +2

    Nandri aiya

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +4

    தேசபக்தி என்று கூறுவது சரி. இந்தக் காலத்தில் இளைஞர்களை தனி ஒருவராக மாற்றமுயற்சிக்கும் இந்த வழிதான் எப்படி சரியாகும் எனத் தெரியவில்லை. எப்படியோ அவருக்கு நமது இதயபூர்வ வணக்கம்.

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 2 роки тому +29

    உங்கள மாதிரி தேசியம் தெய்வீகம்னு பேசுறதெல்லாம் இங்க ஆட்சில இருக்கிற திராவிட மாடலுக்கு சுத்தமா பிடிக்காது!! எதுக்கும் தமிழ்நாட்டுல தாண்டுற வரைக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க!!

  • @jeyakumarjeyakumar3217
    @jeyakumarjeyakumar3217 2 роки тому +1

    முதலில் இந்த உலகில் யாதி மற்றும் ஆபாச இணையங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் அதன் பின்பு ஐயாவின் ஆசை நிறைவேறும்

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 роки тому +1

    நன்றி தாத்தா

  • @ashok6687
    @ashok6687 2 роки тому +1

    இவரது முயற்சி வெல்ல வேண்டும் என்று பாரத மாதாவை வேண்டுகிறேன்.......

  • @nagendranb.a.b.l1502
    @nagendranb.a.b.l1502 2 роки тому +2

    மிக்க நன்றி ஜெய்ஹிந்த்

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 роки тому +13

    மூன்று நாட்கள் வீடுகளில் கட்டிய கொடிகள் இன்றும் கட்சி கொடி போல் பறக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @subramani135
      @subramani135 2 роки тому

      உண்மை அதன் பெருமை அறியாமல் இவ்வாறு நடக்கிறது.

    • @rajamanoharanthiagarajaned5201
      @rajamanoharanthiagarajaned5201 2 роки тому

      இரவிலும் நமது இந்திய தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி மாலை 4: மணிக்குள் ளாக இறக்கிடவேண்டும்.

  • @ushajagannathanp
    @ushajagannathanp 2 роки тому +5

    Great Vijayakumar, appreciate your patriotism .

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 2 роки тому +1

    தேசம் காக்கும் தெய்வீகத் திருமகன்..வணங்குகிறோம்..

  • @georgeselvaraj1147
    @georgeselvaraj1147 2 роки тому +1

    Really great its not easy i salute your encourage god bless you 🙏🙏

  • @newindia3874
    @newindia3874 2 роки тому +6

    Great soul and a role model. Let our indians and especially youngesters learn from him. Prof. Sam

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 2 роки тому +15

    Great Person. We'll Pray For His Health And Sucess On His Tour

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp 2 роки тому +1

    You are great man 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 роки тому +5

    Nice guy 👦 and excellent work 👌 👏 👍.

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 2 роки тому +8

    நடு ரோட்டில் நடக்கமால் ஓரமா நடந்து போனால் உடம்புக்கு நல்லது

  • @raghavendrans9204
    @raghavendrans9204 2 роки тому +1

    Very great job.
    Jaihind

  • @kubentharan1108
    @kubentharan1108 2 роки тому +1

    Jai Hind.
    Salute you Sir
    From Malaysia

  • @krishnanmohan1981
    @krishnanmohan1981 2 роки тому +8

    Hats off to u sir!!!!

  • @jayalakshmis7362
    @jayalakshmis7362 2 роки тому +2

    ஐயா வணங்குகிறேன்.100 வருடம் வாழ வேண்டும் நீங்கள்.ஜெய்ஹிந்.

  • @rama_veena
    @rama_veena 2 роки тому +22

    If our politicians walk for few metres like this , thousands of police , hundreds of vehicles , lakhs of followers will be with them .
    Bud so sad, this true patriot is all by himself

  • @krishnakishna5719
    @krishnakishna5719 2 роки тому

    அரசியல்வாதிகள் தன்னை இப்பொழுதும் இளைஞர்கள் என்று தான் சொல்வார்கள் இவரைப் போன்ற வர்களை எப்பொழுது வயதானவர்கள் என்று சொல்வார்கள் இவருடைய முயற்சி வெற்றி அடைய வேண்டும் வணக்கம் ஐயா

  • @bharathavilas1254
    @bharathavilas1254 2 роки тому +7

    நம்ம முதல்வர் இளைஞர்களை நல்வழியில் கொண்டுசெல்ல மதுக்கடையை தொடர்ந்து நடத்துகிறார் வாழ்த்துக்கள் முதல்வரே

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 роки тому +1

    வணக்கம் அய்யா 🙏🏽
    ஜெய் ஹிந்த் 👍

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 роки тому +1

    சாலையின் ஓரமாக சென்று தன்னை பாதுகாத்து கொள்ளவும்

  • @tamilselvamkanappan4827
    @tamilselvamkanappan4827 2 роки тому +1

    ஜெய்ஹிந்த்.
    வாழ்க பாரதம்.

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 2 роки тому +1

    பெருமையுடன் பாராட்டப்படவேண்டிய நடை பயணம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.மகாத்மா காந்தியே நடைபயணம் செல்வது போல் தெரிகிறது.

  • @lingamdurai1306
    @lingamdurai1306 2 роки тому +4

    வாழ்கபாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal 2 роки тому +1

    உங்கள் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன் ஐயா

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому +1

    JAIHIND....Salute sir

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Рік тому

    உங்கள் நன்நோக்கம் நிறைவேறட்டும்.

  • @SureshKumar-ke8dz
    @SureshKumar-ke8dz 2 роки тому +6

    இந்தியன்தமிழன் சார்பாக வாழ்த்துக்கள்

  • @vsanjeevissrivatsan9718
    @vsanjeevissrivatsan9718 2 роки тому +1

    Best Of Luck Congratulations Congratulations 👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshrao9393
    @ganeshrao9393 2 роки тому +1

    Vijay kumar sir 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenavenky3041
    @meenavenky3041 2 роки тому +1

    Vanangugiren....ayya...

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏I ❤️ INDIA

  • @kanchanamala3664
    @kanchanamala3664 2 роки тому +1

    ஜெய்ஹிந்த்.வாழ்க விஜய குமார் அவர்கள்.

  • @historyclicks9852
    @historyclicks9852 2 роки тому +1

    ஐயா நேதாஜியின் கனவு நினைவாகும் காலம் கூடிய விரைவில் ஜெய்ஹிந்த்
    வாழ்க எம் பாரதநாடு வளர்க எம் இந்தியா

  • @sivam450
    @sivam450 2 роки тому +2

    பார்பவர்கள் இவரை கொஞ்சம் ஓரமாக நடக்க சொல்ல வேண்டும். ஆபத்தான முறையில் நடக்கிறார். இவரை போன்றவர்கள் நாட்டிற்கு தேவை.

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 2 роки тому +1

    Om vanakam ✍ 🙏 🙌

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 2 роки тому +1

    உண்மைதானா என்று இதுவரை நடந்து வந்த மாநிலங்களில் கேட்கலாமே!

    • @rmadhavan6378
      @rmadhavan6378 2 роки тому +3

      சந்தேகமிருந்தால் உடன் நடந்து சென்று விடை பெறலாமே.

    • @a.c.arifahusthadh3585
      @a.c.arifahusthadh3585 2 роки тому

      @@rmadhavan6378 வடக்கன்ஸ் எதைச் சொன்னாலும் உடனே ஏற்க முடியாதே!

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Рік тому

    ஓரமாக நடந்து வந்தால் நலம்.மற்றபடி அவரை வாழ்த்தி வணங்குவோம்.

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 2 роки тому

    மக்கள் நலனில் அக்கறை கொண்டு தன்னை வைத்துக்கொண்டு நாட்டு இலைஞர் நல் வழி வாழ்வும் ஒற்றுமைக்கும் வேண்டி இந்த இந்தியா முழுவதும் நடைபயணம் என்பது மிக புனிதமான செயல் இது ஒரு ஊரிலும் மக்கள் அவருடன் உரையாட வேண்டும் நம்மாள் முடிந்த அவரின் தேவைக்கு உதவிட வேண்டும். என்னத்துக்கு தலைவனங்கி வரவேற்று வாழ்த்துகிறேன்.

  • @sundararamanganesh2127
    @sundararamanganesh2127 2 роки тому +42

    வாழிய செந்தமிழ்! வாழிய
    நற்றமிழர்! வாழிய
    பாரத மணித்திருநாடு!

  • @nandhirajanandhiraja5201
    @nandhirajanandhiraja5201 2 роки тому +1

    இங்கிறக்கிர அரசியல் தலைவர்களை ஒரு நாளைக்கு நடைபயணம் செய்யசொல்லுங்கள் பார்ப்போம்

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 2 роки тому +1

    Well done 👍✅ sir, unga nokkam niraiverattum.Sairam.

  • @gmswamy1867
    @gmswamy1867 2 роки тому

    மக்களின் நன்மைக்காக நடை பயணம் செய்து வரும் நிமுதியவரின் முயற்ச்சி இந்திய நாட்டின் இளைஞர்கள் நாட்டுப் பற்றுடன் செயல்பட உந்துதலாக அமையும். இந்த தேசபக்தரின் நல்ல எண்ணம் ஈடேரவும், அவர் மேலும் ஆரோக்கியம் பெற்று இவர் இலக்கை அடைய இவரை வாழ்த்துவதோடு, தெய்வ அருள் பெற்று வெற்றிபெற வேண்டும் என இறைவனை அன்புடன் வேண்டுகிறேன். Gms/-

  • @ameganathan6459
    @ameganathan6459 2 роки тому

    உங்கள் உடல் நலமும் வளமும் பெற்று நல்லமுறையில் தங்கள் பயணம் அமைய ஈசன் அருள் புரியட்டும் ஜெய் ஹிந்த்

  • @karunakaran6101
    @karunakaran6101 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா...

  • @pushpavalli1826
    @pushpavalli1826 2 роки тому +1

    Salute Sir..🙏