இந்த டேஸ்ட் அடிச்சிக்க எந்த சாதமும் இல்லை ! அரிசி பருப்பு சாதம் | Paruppu satham | Dal rice recipe

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2023
  • அரிசி பருப்பு சாதம் | dal rice recipe | lunch box menu | Easy recipe
    சுவையான அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 2 Cup Rice
    * 3/4 Cup - Toor dal
    * Mustard & Urad dal
    * 1/4tsp Fennel seed
    * 1/4tsp Cumin
    * Pinch of fenugreek
    * 3 Dry red chilli
    * 2 Green chilli
    * 150g Small Onion
    * 10nos - Pepper
    * 15nos - Garlic
    * 1 Tomato
    * Turmeric powder
    * Asafoetida powder
    * 1/2tsp Curry chilli powder
    * 1tsp Ghee
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

КОМЕНТАРІ • 273

  • @Premgee
    @Premgee Рік тому +27

    எனது மனைவி வேலைக்கு சென்றவிட்டதால், உங்க புண்ணியத்தில் எனது குழைந்தைகளுக்கு இன்று இந்த டிஸ்ஸை மதிய உணவுக்காக செய்து கொடுத்துள்ளேன் மிகவும் சுவையாக இருந்தது...மிகுந்த நன்றி

  • @janetjanet7539
    @janetjanet7539 Рік тому +21

    கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்ந்த பொரியல் அருமையாக இருக்கும்

  • @thandiservairajendran969
    @thandiservairajendran969 2 дні тому

    மூன்றாவது முறையாக இன்று செய்கின்றேன்.மிகவும் சுவையாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.

  • @gmanimaran1317
    @gmanimaran1317 Місяць тому +3

    பாலாஜி கிச்சன் அன்னார் அவர்கள் மிகத் தெளிவாக எளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்கஎளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +11

    அருமை சார்..பார்த்தாலே பசி எடுக்குது..நன்றி🎉

  • @manickamk5489
    @manickamk5489 Рік тому +11

    நான் இன்று குழைவான முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. 💐

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Рік тому +8

    இந்த பருப்பு சாதத்தை ஈரோட்டில் எனக்கு பிடித்த நண்பர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.அருமையாக இருக்கும்..

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      இதைத்தான் நான் சாம்பார் சாதம் என்று செய்து கொண்டிருக்கிறேன் இது பருப்பு சாதம் என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன் அருமையாக பொறுமையாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏❤😊🙌

    • @padmapadma3118
      @padmapadma3118 3 місяці тому

      Erode spl food

  • @ramesh.m286
    @ramesh.m286 11 місяців тому +5

    மிக அருமையாக உள்ளது, நன்றி

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Рік тому +6

    Super and simple tasty yummy 😋 paruppu saadham 😊

  • @gurusamyr7235
    @gurusamyr7235 2 місяці тому +5

    Thank you very much brother for your nice tips Today itself i am going to do this

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Рік тому +30

    இது எங்க கவுண்டர் பிரியாணி. இந்த சாப்பாடும் நெய்யும் டெய்லி நைட் இது தான் ❤❤❤. இது துவரம் பருப்புக்கு பதிலாக அவரைப் பருப்பு .தட்டைப் பயறு. பாசிப்பருப்பு இது எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி இருக்கும்.

    • @vidhyam1178
      @vidhyam1178 Рік тому +4

      ஆமாம் இந்த அரிசியும் பருப்பு சாதம் நம் கொங்கு இனத்தின் favourite dish.இதில் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து , சாதம் வேகும் போது கலந்து சமைப்போம்.

    • @kpurushothaman2985
      @kpurushothaman2985 11 місяців тому

      Naanga avarai paruppu sethu seivom..namma kongu naatu biriyani

    • @padmapadma3118
      @padmapadma3118 3 місяці тому +1

      This is comman food

    • @manipriya1644
      @manipriya1644 Місяць тому

      ​@@vidhyam1178 apdiya akka

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 2 місяці тому

    சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம் சூப்பர்

  • @MegaCutierabbit
    @MegaCutierabbit 3 місяці тому +1

    அண்ணா, இன்று நான் இந்த recipe செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி. ❤❤❤❤

  • @harikrishnan8808
    @harikrishnan8808 11 місяців тому +1

    Yes, a good recipe that u showed out n prepared with rice n dhal done with onion n masala ingredients. Thanks for ur time.

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 Рік тому +5

    Native food। Gongu special। When there r no vegetables, my mom will do this for our AN lunch। VV tasty food ❤

  • @mkprakash7326
    @mkprakash7326 Рік тому +3

    Okay, very tasty healthy recipe. I like always sambar rice only.

  • @kani007r3
    @kani007r3 Місяць тому

    Sir super,na ippa than seithu parthen arumayaka irunthathu ammavukku mikavum pidithirunthathu nanri

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 11 місяців тому +3

    சூப்பர் சூப்பரான டிப்ஸ் வாழ்த்துக்கள் சார்

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 Рік тому +2

    Super super Balaji. Vazhlga Valamudan. I will follow your method 👏👏🙏

  • @sharvashan8989
    @sharvashan8989 8 місяців тому +8

    With curd... Vera level... தயிருடன் அருமையாக இருக்கும்

  • @fshs1949
    @fshs1949 Рік тому +4

    பார்க்கும்போது செய்து சாப்பிடவேண்டுமென ஆவலாக இருக்கிறது.

    • @sasijagan9126
      @sasijagan9126 Рік тому

      எங்க ஊர்கோவை ஸ்பெஷ்லுங்க

  • @saisahana9362
    @saisahana9362 11 місяців тому

    Super sir came out very well... Thank you

  • @sadhanamathi6365
    @sadhanamathi6365 8 місяців тому +1

    I tried this recipe it came out well. Thank u anna..very very thank u..my family loved this taste..🎉🎉🎉

  • @valliemurugan6155
    @valliemurugan6155 11 місяців тому

    TQVM SIR. LOOKS SO DELICIOUS . VERY NICE. GOD BLESS. NAMASHIVAYA 🙏♥️

  • @swaminathankandasamy7448
    @swaminathankandasamy7448 Рік тому +1

    அருமை.வாழ்த்துக்கள்.

  • @rajaswamiravichandran6971
    @rajaswamiravichandran6971 11 місяців тому

    மிகவும் பிடிக்கும்

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un 2 дні тому

    செய்து பார்த்தேன் அருமையாக வந்தது

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Рік тому +1

    Awesome super l like it anna 🇮🇳👌👍🙏

  • @arunv1395
    @arunv1395 Рік тому

    SUPER SIR INTHA ALAVUKU EHTANA PER SAPIDALAM

  • @narmathadaniel8956
    @narmathadaniel8956 Рік тому +2

    Easy and simple but supppppeeerrrr anna

  • @sarovarsha4008
    @sarovarsha4008 Рік тому +1

    Thankyou brother

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Рік тому +6

    Ration rice is also very good taste to this type paruppu meals...

  • @vallivijayakumar1969
    @vallivijayakumar1969 8 місяців тому

    நன்றி சார்

  • @babyfrancis6623
    @babyfrancis6623 10 місяців тому +1

    சூப்பர்

  • @jayalakshmivenkatraman6632
    @jayalakshmivenkatraman6632 Рік тому

    I like to watch your recipe

  • @raghavanak9719
    @raghavanak9719 Рік тому

    😊super sir
    Thanks 👍

  • @sselvi5495
    @sselvi5495 Рік тому

    சூப்பர்.👌👌👍👍

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 2 місяці тому

    Very Delicious Preparation. mouth watering.

  • @gayatriram5402
    @gayatriram5402 11 місяців тому

    Balaji Anna Unga veg all receipies are my favorite. And my own brother name is also balaji😊 thank you anna

  • @ashokjaganvillupuram4786
    @ashokjaganvillupuram4786 Рік тому

    Super Nan panna ha just now super

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 Рік тому +1

    Super sir 👌👌👌

  • @sdschanneltamil
    @sdschanneltamil Рік тому +2

    Paruppu sadam 👌👍🏻

  • @sathiyamoorthyjayamani1102
    @sathiyamoorthyjayamani1102 9 місяців тому

    Thanks bro... proud to liv in coimbatore.

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 Рік тому

    Thanks brother

  • @ranganathananantharammysor1190

    Super Brother

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 Рік тому

    எளிமையான விளக்கம் மற்றும் செய்து காட்டியதற்கு நன்றி தோழரே..!!

  • @VijayalakshmiVenkatesan-se8nb
    @VijayalakshmiVenkatesan-se8nb 3 місяці тому

    Very easy tips. I want to prepare for my corporation cleaning staff. I hope they will appreciate your receipe.Thanks for your idea, as a male Iam want such guidance.

  • @seethalakshmisaravanapandi7176
    @seethalakshmisaravanapandi7176 9 днів тому

    Paruppu satham first time try panni saptan super anna

  • @gurusanthoshsagsanthosh5822
    @gurusanthoshsagsanthosh5822 23 дні тому

    Spr na semma taste a irunthuchu

  • @anurethu4878
    @anurethu4878 Рік тому +1

    Super anna

  • @soniyagladpushglad3083
    @soniyagladpushglad3083 Рік тому +1

    Super sir

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 9 місяців тому

    நன்றி தம்பி. இலங்கையில் இருந்து

  • @DaniDani-pf9pt
    @DaniDani-pf9pt Рік тому

    My favorite dish

  • @p.harishrakavendhar1939
    @p.harishrakavendhar1939 Місяць тому

    அருமை சார்

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 Рік тому

    சூப்பர்பாலஜி

  • @selvakalai281
    @selvakalai281 3 місяці тому

    Thank you Balaji's Kitchen.

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 Рік тому +4

    Nice Recipe Sir ❤

  • @raji8629
    @raji8629 Рік тому +10

    அரிசி பருப்பு சாதத்திற்கு பச்சை புளி தண்ணீர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை அரிந்து போட்டு உப்பு சேர்த்துதொட்டு சாப்பிட்டுடால் அருமை யாக இருக்கும்

    • @suganthibalaraman6914
      @suganthibalaraman6914 Рік тому +2

      Very good

    • @arunkumar10b65
      @arunkumar10b65 9 місяців тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Ilanjikamala
      @Ilanjikamala Місяць тому

      Sombu podamal seithal nanraka erukkum thottukkolla thakkali thaer paccadi super a erukkum vazththukkal

  • @lakshmigantham297
    @lakshmigantham297 Рік тому

    Super👍👌🎉

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 11 місяців тому +1

    I made it today. My husband is just having his lunch. It was superb. He loves it. I served it with cucumber carrot pacchadi and pappad. I will have it after my bath. My mouth is watering. Thank you Sir.

    • @user-wp9vf8kx1h
      @user-wp9vf8kx1h 10 місяців тому

      U mention about having bath too????😂😂😂

    • @annapoorani7117
      @annapoorani7117 10 місяців тому

      ​@@user-wp9vf8kx1hkonjam unarchi vasapatuntaanga.....nenga vera adha ketukitu😂

    • @samvicto2779
      @samvicto2779 9 місяців тому

      Pls post carrot -cucumber pachadi.

  • @poojasrichannel245
    @poojasrichannel245 Рік тому

    Semma👌👌👌👌👌

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb Місяць тому

    Vankam sir love you r cooking kogie from south Africa will try

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 9 місяців тому

    Thank you sir

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 29 днів тому

    உங்கள் செய்முறையும்..
    விளக்கமும்..மிகவும் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துகள் sir

  • @Smiley__mani
    @Smiley__mani Рік тому

    I will try bro

  • @sangeetaskitchen5162
    @sangeetaskitchen5162 Рік тому +1

    Very nice 😋👍🙏🌹

  • @aarthi2621
    @aarthi2621 Рік тому

    Just joking Sirr 👆 na senju pathuen nala superrrah irukuuuu na ithuvaraikum Parupu potathu illa first time potu senjan Superr 👌👌👌👌

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Рік тому

    Thankyou bro

  • @alziachannel2437
    @alziachannel2437 Рік тому

    Super Recipe 👌👌👌

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 Рік тому +1

    Balaji Superb I have eaten this at my friends place. Lovely👌👌👌👌👌👌

  • @kamalamsathya3443
    @kamalamsathya3443 Рік тому +1

    My native is erode.. arisimparuppu very famous kongu dish

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 3 місяці тому

    Thanks. 🙏

  • @safwansafwan7935
    @safwansafwan7935 Рік тому

    Yummy 😋

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 11 місяців тому

    Can we do this with Kambu? It will be hood for diabetics. Thank you for this wonderful recipe.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 місяців тому

    Very nice 👌

  • @jjmk4108
    @jjmk4108 Рік тому

    Anna yenga vetu la naan itha seiven yen daughters ku pudicha saapadu.

  • @Farishhaikal353
    @Farishhaikal353 Рік тому

    Super 😋😋😋👌

  • @santhijawahar9187
    @santhijawahar9187 Рік тому

    Super bro

  • @valariejones9121
    @valariejones9121 Місяць тому +1

    It's looks tasty

  • @ElizabethMathewiiind
    @ElizabethMathewiiind Рік тому

    Nice t simple

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 Рік тому

    Superb bro

  • @devakimenon7380
    @devakimenon7380 11 місяців тому

    I tried this recepi yesterday. I add carrot and brinjal. Very nice Sir. Thanks for the recepi. From Malaysia

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 Рік тому

    Super bro....

  • @user-bo3nk4ed5v
    @user-bo3nk4ed5v 7 місяців тому

    Thnku sir

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Рік тому +2

    Reasonably good recipe

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm 6 місяців тому

    Thanks

  • @saraswathisaraswathi7196
    @saraswathisaraswathi7196 4 місяці тому

    Super taste❤❤❤❤

  • @rajeshwariarun8797
    @rajeshwariarun8797 Рік тому +5

    Hi Balaji ,i tried this recipe for my kids and they loved also it did taste so good.Thank you

  • @civilpse5458
    @civilpse5458 11 місяців тому +5

    This is a Kovai origin recipe, I think. When we were children, we used to relish this steaming paruppu sadham. Many may wonder, but my side dish was ripe poovan pazham. The tangy sweet banana would go with the hot ( karam) steaming rice. 😂

  • @drzainabmohamed9149
    @drzainabmohamed9149 Рік тому

    I am watching from Saudi Arabia

  • @pauldickenson2656
    @pauldickenson2656 Рік тому

    Two days in a week at our home this dish is BF.❤side dish chutney/raitha from bangalore😂🎉😊

  • @devil_ff8540
    @devil_ff8540 Рік тому

    I am try

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 Рік тому +2

    Today I cooked this recipe and for side dish i made your egg recipe. Semmmai ya irruinthathu. Thank you so much for teaching this recipe Balaji bro😊

  • @ammusubi3646
    @ammusubi3646 Рік тому

    Super

  • @arputhamani4694
    @arputhamani4694 5 місяців тому

    Anna super ❤❤❤❤

  • @hameeds611
    @hameeds611 Рік тому +2

    Good

  • @readytoknow
    @readytoknow 9 місяців тому

    Superb

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 6 місяців тому +1

    இன்று (31 ..12...2013)நான் செய்தேன்..
    உண்மைபிலேயே அருமை.. எனது தாயார் பாராட்டினார்...

  • @valariejones9121
    @valariejones9121 Місяць тому +1

    ❤ please send me more cooking tips

  • @thenmozhibaby9731
    @thenmozhibaby9731 5 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த சாதம்