இந்த புளிசாதம் செஞ்சா! பெருமாளே!!..🙏🙏🙏உங்க வீட்டை தேடி வருவார் | பெருமாள் கோவில் ஐயர் சொன்ன ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2021
  • preparation of simple taste puliyodharai in simple method:
    puliyodharai:
    TAMARIND: 100g( old black colour tamarind 50g and new tamarind 50g so 50+50 =100g)
    tamarind soak with boiled water 10 minutes and make a paste keep aside when gravy mix that time add.
    ingredients: (To make Rost)
    -------------------
    mustard seeds - 1 tablspn
    pepper - 1 tablspn
    sesame seeds - 1 tablspn
    Fenugreek seeds -1/4 tspn
    coriander seeds - 1 tablspn
    Dry Chilly - Kashmiri chilli 6 no
    chana dal - 1tabkspn
    urad dal - 1 tablspn
    curry leaves little
    Rost peanut - 1/2 cup ( even if you need extra also you can taste will be good)
    peanut: peanut fry and keep aside should add
    -------------
    finally when mixing the rice.
    To make pulikachal ( Gravy):
    Ingredients:
    -------------------
    Oil - gingelly oil - as per your requirement
    mustard seed - 1 tspn
    chana dal -1 tspn
    urad dal - 1 tspn
    Fenugreek seeds - 1/4 tspn
    Dry Chilly - 5 no I used ( then your taste ucan add r reduce)
    turmeric powder - 1/2 tspn
    curry leaves as per your taste
    salt as per taste
    red Chilly powder - 1 tspn
    asafoetida -1/2tspn
    white rice - as per your requirement
    Hi Friends ❤️
    In this recipe I I showed Puliyodharai recipe in tamil . I made very simple and explained detailed.because many of beginners don't know. Each step of you follow you will get same kovil puliyodharai Sadam taste.
    am given more tips in this video each and every step. I am sure you all going to enjoy this recipe. I explained how to make puli Kulambu and rice and mixing every think in this same video. please watch and give your support and love and feedback.Thank you!
    If you like this video please share your friends and family.
    like
    share
    subscribe
    #puliyodharairecipeintamil
    #pulikulambu
    #pulisadam
    #kovilpulisadam
    templestylepuliyogare
    pulikachalrecipeintamil
    #cookwithSangeeta
    CookwithSangeetamakespuliyodharai
    cook with Sangeeta makes Puliyodharai |kovil prasadam |perumal kovil Puli Sadam | Puli Sadam | temple style puliyodharai |pulikachal recipe in Tamil |Puli Sadam recipe|cook with Sangeetha
    இந்த புளி சாதம் செஞ்சா பெருமாளே உங்க வீடு தேடி வந்து விடுவார்.
    பெருமாள் கோவில் ஐயர் சொன்ன ரகசியம்
    கோவில் புளி சாதம் சுவை வருவதற்கு சில முக்கியமான குறிப்புகளை பின் தொடரவும். இந்த கோவில் புளி சாதத்திற்கு தேவையான அனைத்து குறிப்புகளையும் வீடியோவில் உள்ளது .
    அதன்படி செய்தால் தங்களுக்கும் கோவில் பிரசாதம் சுவையில் புளி சாதம் வரும். தங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.

КОМЕНТАРІ • 1 тис.

  • @teeyeskayyes
    @teeyeskayyes 3 роки тому +69

    Neenga விளக்கம் சொல்லும் அழகும் புளிகாய்ச்சலின் வாசனையும் என்னை இப்பவே அப்படியே சாப்பிட சொல்லுதே. Tks a lot for the receipe

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 2 роки тому +1

    Perumal pulisatham sapduvarunu avaru tha sonnara

  • @mathiyazhagi4298
    @mathiyazhagi4298 2 роки тому

    Sorry,person endru read seiyavum.

  • @harig812
    @harig812 3 роки тому +34

    கடைசியில் உங்க UA-cam channel க்கு பெருமாளை Marketing Manager ஆ Appointment பண்ணீடீங்க போல 😉 வாழ்க வளத்துடன் 👍

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 3 роки тому +9

    ஆங்கிலம் கலக்காமல் தமிழில் அழகாகப் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.நன்றி.நல்ல விளக்கம்.

  • @Janani__AVT
    @Janani__AVT Рік тому +3

    பரவாயில்லை முகமது ங்கறவங்க நம்ம கோவில் புளியோதரை சாப்பிடுவது மிக்க மகிழ்ச்சி

  • @sriramaubanyasambys.gubera5491
    @sriramaubanyasambys.gubera5491 2 роки тому +1

    அம்மா நல்ல ப்ரசாதம் மிக சுவையான புளி சாதம் உங்கள் புன்னியத்தால் சாப்பிட்டேன் ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம.

  • @sittalmuthiah8639
    @sittalmuthiah8639 2 роки тому +1

    Saliva secrete ayeruchu 1000 Non -veg. receipe Kooda itharku yenai ahagathu

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +1

    புளிக்குழம்பு ன்னு சொல்லுறீங்க.புளிக்காய்ச்சல்ன்னு சொல்வோம்.

  • @meenaponmaran6692
    @meenaponmaran6692 Рік тому +1

    பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு அதுவும் நீங்க செஞ்சது சாப்பிடணும் போல இருக்கு

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 роки тому +9

    Perfect explanation... Thank u sister ji

  • @muthukumaraswamy2753
    @muthukumaraswamy2753 2 роки тому

    பெருமாள் கோவில் புளியோதரை சூ....ப்.....ப.....ர் இதை செய்யும் போது தாங்கள் கொடுத்த டாக்கு மென்டரியும் படு சூப்பர் ந ன் றி வாழ்க வளமுடன்

  • @subbiahvs8519
    @subbiahvs8519 2 роки тому +3

    கோவில் புளிசாதம் மாதிரி செய்து காண்பித்தது அருமை சூப்பர் நன்றி

  • @stellathomas6768
    @stellathomas6768 2 роки тому +5

    I've did this in my home.. And it came out well thank you mam❤️

  • @robertrobert4699
    @robertrobert4699 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @gowriv8694
    @gowriv8694 3 роки тому +10

    Ungaloda thakali rasam resipi super super akka

  • @joshitha_3rdsairam_6thstd41
    @joshitha_3rdsairam_6thstd41 3 роки тому +8

    Superb...😍😍😍😍

  • @valarmathiv4534
    @valarmathiv4534 3 роки тому +2

    பார்க்கவே அருமையாக இருக்கிறது. செய்து பார்க்க வேண்டும். நன்றி.

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 2 роки тому +1

    Arumaiyana pulisatham, super

  • @ammucookingcpt1733
    @ammucookingcpt1733 3 роки тому +4

    Super Akka 💐